நான் பார்த்த கண்ணதாசன் சுபவீயின் அற்புதமான உரை | suba veerapandian Speech About kavinger Kannadasan

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 291

  • @heavenmoison9273
    @heavenmoison9273 Рік тому +17

    ஐயா வின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா...

  • @mariappanmariappan8707
    @mariappanmariappan8707 26 днів тому

    அடிக்கடி அண்ணனையும் தந்தையும் சிறப்பாக என்னுடைய அண்ணன் என்னுடைய தந்தை அப்படி என்றே தங்களுடைய தங்கள் வம்சத்தை அடையாளம் படுத்திக் கொள்வதில் இது புரிந்து கொள்கிறது சுப வீரபாண்டியன் அவர்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @paramasivanm7299
    @paramasivanm7299 Рік тому +33

    இவரது பேச்சினை எத்தனை முறை வேண்டுமானலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.அருமையான பேச்சு.

  • @shanmugams5661
    @shanmugams5661 Рік тому +8

    வானம் வரை வாய் நிறைய வாழ்த்தியும் போற்றுகின்ற
    அய்யனே தமிழ் வணக்கம்
    கவிஞரின் உண்மைப்பிரியன்
    சண்முகம்

  • @smssubramaniam6528
    @smssubramaniam6528 5 місяців тому +2

    சு ப வீ உன் பேச்சுகள் நெஞ்சில் நிறைந்துள்ளது.நீ சமூக நீதிக்காக சமத்துவம்
    பாராட்டும் விதம்
    போற்ற வேண்டிய ஒன்று😊

  • @renugadevimani2145
    @renugadevimani2145 Рік тому +3

    Sp muthuraman sir yum supaveerapandiyanai sir yum intha vulagathirku thantha thayirku nandri, vanakkam.

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 2 роки тому +3

    Nandrigal kodi, Iyya..Vaazhga Valamudan,,,

  • @balandr2544
    @balandr2544 Рік тому +16

    நாத்திகம், கண்ணதாசனை நினைவு கூர்ந்த விதம் அருமை. யவராலும் போன்ற பட்டவன் இந்த கவி சித்தன்.

  • @rajaganesh6823
    @rajaganesh6823 Місяць тому

    உங்களிடம் பல கொள்கை முரண்பாடு உண்டு ஆனாலும் உங்கள் தமிழுக்கு நான் ரசிகன்

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 5 місяців тому +1

    தமிழின் அருமை தெரிந்தவர் கண்ணதாசனைப்பற்றி பேசுவதே மிகச்சிறப்பு

  • @janakiramanr470
    @janakiramanr470 6 місяців тому +16

    தமிழ் உச்சரிப்பு பேச்சு ரொம்ப பிரமாதம்
    நன்றாக பேசுகிறீர்கள்

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +22

    தோழர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

  • @ramasamykp6031
    @ramasamykp6031 4 місяці тому

    கேட்க கேட்க தெவிட்டாத உங்கள் பேச்சு எத்தனை முறை கேட்டருப்பேன் உங்கள் பேச்சை. காலம் போவதே தெரிவதில்லை. உங்கள் கேட்ட பின் கடவுள் நம்பிக்கை யே அற்றுப் போய்விட்டது எனக்கு.

  • @vankudri2748
    @vankudri2748 Рік тому +6

    அருமையான பேச்சு. கொள்கை முரண்பாடுகள் உள்ளவர்களையும் பாராட்டும் பரந்த மனம். தெளிந்த நீரோடை போன்ற பேச்சு நடை. அனுபவமும் புலமையும் கலந்த ஆற்றல். பாராட்டுக்கள்

  • @arunsaruma412
    @arunsaruma412 Рік тому

    மிக அருமை, கவிஅரசை பறைசாற்ற பாரினில் பன்நெடுங்காலம் நீ ர் சீரோடு வாழ இறையருளின் அன்பிற்கும் தமிழ் தாயின் பரிவுக்கும் பணிவோடு வேண்டுவோமாக. வாழ்க. அன்புடன் அரு.

  • @duraitks9254
    @duraitks9254 Рік тому +6

    அருமையான உரை அழகான தமிழ் நல்ல குரல்வளம் அற்புதமான ஞாபகசக்தி. ஐயா நீங்கள் நம்பாத நான் நம்பும் அந்த கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து தமிழை வாழவைக் கட்டும் உங்கள் அழகான இந்த உரைக்கு கோடான கோடி நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @kennedyr969
    @kennedyr969 2 місяці тому

    மாதம் ஒரு முறையேனும் தங்கள் உரையை கேட்டுக்கொண்டிருக்கிறேன்..வாழ்க.

  • @prakashappu3019
    @prakashappu3019 3 роки тому +13

    அய்யா உங்கள் மீது இருந்த அபிப்ராயத்தை மாற்றிவிட்டிர்கள்
    ரொம்ப நன்று....

  • @ramachandranc9591
    @ramachandranc9591 10 місяців тому

    சுபவீ ஐயா சொற்பொழிவு அருமை அருமை.

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 3 місяці тому

    ஐயா அவர்கள் பேச்சு அருமை பெருமை இவரையே சாரும் சு ப வீ அவர்கள்

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Рік тому +10

    கவியரசரசின் புகழுக்கு காரணம் அவருடைய கவிதையின் எளிமையும வலிமையும் இனிமையும்தான்

  • @விஜயநாதன்நாதன்

    மனிதாபிமானம் தான் உலகிலே மிகச் சிறந்தது. கண்ணதாசனின் ஒரே ஆசை. வாழ்க கண்ணதாசன்.

    • @exalmed
      @exalmed 10 місяців тому

      குடியும் கூத்தியுமாக இருந்த பொறுக்கி நோன்ன தாசன்

  • @sumeshanmahendran4098
    @sumeshanmahendran4098 2 роки тому +9

    ஐயா தங்களுடைய தாலாட்டு மொழியே தரணியை உறங்க வைக்கின்றது. என்றும் தாங்கள், மகிழ்வுடன் பல்லாண்டு வாழ்ந்திட
    வாழ்த்துகின்றோம் .

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 роки тому +9

    மிகவும் அருமை

  • @vellakkannanmani1977
    @vellakkannanmani1977 2 роки тому +6

    What a deep knowledge of prof.subaveerapamdiyan?

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 10 місяців тому

    அன்றும் இன்றும் என்றும் சுபவீ செந்தமிழரேதான்.

  • @kennedyr969
    @kennedyr969 2 місяці тому

    சுப.வீ.சார் தங்கள் உரை அருமை.

  • @chandrapushpama5749
    @chandrapushpama5749 Рік тому +1

    Iyah suba vee ungaludaiya Thamil pechyai kettu kondayae erukkalam vazha valamudan

  • @venkataramanps8974
    @venkataramanps8974 2 роки тому +7

    மிக அருமையான padhivu

  • @NAGARAJANSUBRAMANIAN-ps3vn
    @NAGARAJANSUBRAMANIAN-ps3vn Рік тому +12

    களம் மாறுபடினும் இவன் தமிழ் வளத்திற்கு என் சிரம் தாழ்த்துகிறேன். அறத்தால் முரண்படினும் இவன் தமிழ் தரத்தை நான் போற்றுகிறேன்.

  • @duraisamyk7134
    @duraisamyk7134 5 місяців тому +11

    கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத ஒன்று
    காலம் உள்ள வரை கண்ணதாசன் புகழ் இருக்கும்
    காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன் மட்டுமே

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Рік тому

    சிறப்பு சிறப்பு ஐயா தங்களின் அற்புதமான கருத்துக்களை கொண்ட பதிவு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல கோடி ஐயா

  • @mahizhanmagesh285
    @mahizhanmagesh285 Рік тому +6

    கண்ணதாசன் கவிதைகளை மட்டும் சிறந்த படைப்பு

  • @chandrangopal3951
    @chandrangopal3951 2 роки тому +4

    நன்றிகள் அய்யா

  • @ravichandar9290
    @ravichandar9290 3 роки тому +6

    அருமை அருமையான பேச்சு கேட்டு வி ய தேன்

  • @sironmani5747
    @sironmani5747 2 роки тому +16

    எந்த பொருள் கொடுத்தாலும்
    இவரைப் போன்று பேசுவதில் இவருக்கு நிகர் இவரே

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Рік тому +4

    அருமையான தெளிவான பேச்சு

  • @senthil5398
    @senthil5398 7 місяців тому

    தேன் போன்ற கவிஅரசை பற்றி அருமையான சொற்பொழிவு...

  • @mtboominathan
    @mtboominathan 7 місяців тому

    அருமையான பேச்சு.... வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @rameshdevasagayam9690
    @rameshdevasagayam9690 Рік тому +1

    Congrats SuBaVee ji.

  • @mosesdhanaseelan7401
    @mosesdhanaseelan7401 2 роки тому +7

    வாழ்த்துகள் அண்ணா

  • @shanmugamsatkunarajah460
    @shanmugamsatkunarajah460 4 місяці тому

    What a wonderful speech and Tamil pronounced appreciate you sir

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 Рік тому +2

    கவிகரைப் பற்றி பேச கவிஞரால் மட்டுமே முடியும்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +5

    மிக மிக அருமை 💐👌

  • @rajappas4938
    @rajappas4938 Рік тому +3

    What a flow of speech about Kavignar by great SuBaVee ayya?

  • @ponnusamyrangaswamy1758
    @ponnusamyrangaswamy1758 6 місяців тому

    Supa veerapandian avakalin tamil enakku migavum pitikkum avar pugal vaalga vanakkam

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Рік тому

    சுபவின் பேச்சு மிகச்சிறப்பு வாழ்க.

  • @SrinivasanC-lk1nb
    @SrinivasanC-lk1nb 2 місяці тому

    இவர் பெயர் வீர பாண்டியன்
    . இல்லை.நம் தமிழ் மண்ணில் சுப பாண்டியன் தமிழ் அவரின் உதிரம் நம் குடும்பத்தில் மூத்த வின் பெயர் வெளி வாராது.ஏன் அவன் தற்பெருமை அற்றவன்.தமிழ் உயிர்.அவரை நான் அவர் பாதம் பணிந்து வணங்கினேன்.நன்றி இவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன்.மிக்க மகிழ்ச்சி ❤❤❤

  • @reghuramand2673
    @reghuramand2673 3 роки тому +17

    மடை திறந்த வெள் ளம்போல் சுபவீ அவர்களின் தமிழ்
    அருவியாக கொட்டி
    யது. கேட்க கேட்க
    தெவிட்டாத சொற் பொழிவு. பலமுறை
    கேட்கத்தூண்டும் கண்ணதாசனின்
    கவிதை நயம். அதை விரிவாக எடு
    த்துரைத்த சுபவீ அவர்களின் பேச்சே ஒரு சிறந்த கவிதை.

    • @rajenthiranrajenthiran1638
      @rajenthiranrajenthiran1638 3 роки тому

      L

    • @sambanthamp7145
      @sambanthamp7145 Рік тому

      அண்ணன் சுப வீ அவரகளின் பேச்சு.பெரியார் சொன்னது போல தடை இல்லா மடை திறந்த வெள்ளம்.வேண்டும் நீங்கள் இந்த உலகிற்கு வாழ்க பல்லாண்டு.

    • @nizamiqbal3508
      @nizamiqbal3508 Рік тому +2

      நான் கேட்ட கண்ணதாசன்
      பற்றிய உரைகளிலேயே
      மிகச் சிறந்த பேருரை
      இதுதான்.
      வாழ்க பேராசிரியர்
      வளமான தமிழ்போல்!

  • @chitrangathanravi8385
    @chitrangathanravi8385 11 місяців тому

    அருமை அருமை அருமையான பேச்சு

  • @gajapathi1233
    @gajapathi1233 2 роки тому +4

    Super.. Spceach

  • @maniselvi7702
    @maniselvi7702 Рік тому +1

    Supa verapandion speces super god gift

  • @PKNatarajan
    @PKNatarajan 2 роки тому +7

    அற்புதமான பேச்சு. அவர் திறமையும் கண்ணதாசன் தமிழும் நள்கு அறிவோம்
    ஏன் இவரை கண்ணதாசன்குறித்து பேச அதுவரை யாரும் அழைக்கவில்லை என்பது புரிகிறது.

  • @kalaivani5333
    @kalaivani5333 2 роки тому +3

    Super................

  • @natarajanchandrasekaran8281
    @natarajanchandrasekaran8281 2 роки тому +9

    Marvelous talk.what a knowledge of Suba veera pandiyan. Greate.keep it up

  • @devikajothi8436
    @devikajothi8436 2 місяці тому

    Excellent... I pray God may preserve your health and life many long years.

  • @anuogam9372
    @anuogam9372 2 роки тому +18

    சிங்கப்பூர் இருக்கும் தமிழ் மொழி பேசும் சகோதரசகோநரசகோதரிகளுக்என்னுடைய அன்புடன் வணங்கி நன்றிவணக்ஙம்

  • @BalaMurali-i1t
    @BalaMurali-i1t Рік тому

    ❤❤ நன்றி அய்யா ......❤❤

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому +11

    தமிழின் பெருமை எடுத்துச் சொல்வதில் தான். அற்புதமான பேச்சு.

  • @நமதுசெங்கொடி-ட9ப

    திராவிட பாரம்பரியத்தின் அற்புதமான உரையாளர் சு.ப.வீ அவர்கள் கண்ணதாசனை பற்றிய உரை அருமை இது மட்டுமல்ல சங்கிகளுக்கு அவர் கொடுக்கிற பதிலுரைகள் நடத்துகிற மேடைகள் தோறும் அவருடைய உரையை அழகாக இருக்கும் அற்புதமாக இருக்கும் . இன்றைய நிலையில் பகுத்தறிவு பகலவனின்சிந்தனைகளை பார்முழுதும் கொண்டு செல்லும் பகலவன் சு.ப.வீ

    • @megala8708
      @megala8708 Рік тому

      சிலை.வழிபாடு.முட்டாள்.தனம்.என்றால்.ஈ.வெ.ரா.சிலைக்கு.மாலை.போடுவது.என்ன.தனம்.பிழைப்பு.தனமா.திராவிட.வீரர்களே

    • @sksureshbabusksureshbabu
      @sksureshbabusksureshbabu Рік тому

      சங்கிகள் இத்தேசத்தின் காவலர்கள்
      திராவிடர்களை போல பிரிவினைவாதி அல்ல தேச விரோதிகள் அல்ல.
      Jaihind

    • @duraisamys.m.d8696
      @duraisamys.m.d8696 Рік тому

      🎉

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Рік тому +9

    ஐயா திரு. சுபவீ அவர்களின் நாவில் தமிழ் கொஞ்சி விளையாடுகின்றது.
    கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளைப் பற்றி மடை திறந்த வெள்ளமென ஐயா எடுத்தியம்புகின்றார். கவிஞர் கண்ணதாசனின் தமிழ் அறிவும் ஆளுமையும் வலிமையும் இவரின் வெண்கலக் குரலில் கேட்பது தனி சுகம்தான். தமிழ் உள்ளவரை கண்ணதாசன் நம் இதயங்களில் வாழ்வார். எத்தகைய மாமனிதனையும் போதை தன்னுள் இழுத்துக் கொள்ளும் என்பதற்கு கவிஞரே பெரிய உதாரணம். அதுபோல, தீய பழக்க வழக்கங்களில் இருந்து நாம் விடுபட தெய்வ நம்பிக்கை துணை வருகின்றது என்பதற்கும் கவிஞர் கண்ணதாசனே உதாரணம்! தமிழை நேசித்ததுபோல, தன்னையும் கவிஞர் நேசித்திருந்தால், அவர் போதைகளுக்கு அடிமை ஆகியிருக்கமாட்டார் என்பதே என் தாழ்மையான கருத்து!

    • @kannadasanarumugam3651
      @kannadasanarumugam3651 4 місяці тому

      உண்மையே! தங்களின் பதிவில் ஓர் இடத்தில் மட்டுமே எழுத்துப்பிழை இருக்கிறது, அது ஒற்றெழுத்து மட்டுமே! ஆனாலும் "தெய்வம்" இங்கு எங்கே வந்தது.❤

  • @manie4535
    @manie4535 3 місяці тому

    Kanchi periava 's blessing gave Kannadasan life,and that made him attracted towards Athikam

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +1

    அருமை. இரவி

  • @ranganivasvijayaraj6221
    @ranganivasvijayaraj6221 2 роки тому +5

    With respect i admire your speech, for more than 25 years

  • @ravichandranviswanathan2439
    @ravichandranviswanathan2439 Рік тому +3

    மாற்றான் தோட்டத்து மல்லிகை.... நல்ல மணம் வீசியது... நன்றி.

  • @ganeshn8259
    @ganeshn8259 Рік тому +1

    அருமை

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 6 місяців тому

    அருமையான சொற்பொழிவு

  • @rparanjothi2537
    @rparanjothi2537 2 місяці тому

    அரசியல் கலப்பில்லா அருமையான பேச்சு!

  • @susila2016
    @susila2016 Рік тому +2

    Verynice

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh Рік тому +5

    நிலை இல்லா மனம் உனக்கு ஆனாலும் நிலையான புகழ் உனக்கு என்னை கவர்ந்த கவிதை முத்தமிழர் என்றும் முதல் கவிஞன் வாழ்க கலைஞர் ❤️❤️

  • @asokan1201
    @asokan1201 6 місяців тому

    Congratulations Brother//super speech.

  • @balandr2544
    @balandr2544 4 місяці тому

    கவிஞர் கலைஞர் உறசலில், கலைஞர் சீடரான. சு. வீ. பேச்சு ஒன்றை உறுதியாக சொல்கிறது.
    கண்ணதாசன் என்பவன் காலத்தை கடந்து, இறப்பை கடந்து , எங்கும் எவரிலும் வியாபித்து ள்ள ஒரு ஆன்மா. ஆக அவனை விமர்சிக்க இயலாது என்பதுதான்.

  • @BalaCuddalore
    @BalaCuddalore 2 роки тому +13

    திரு.சுப.வீ பேச்சு தமிழில் தேன்குழைத்து திகட்டாமல் தமிழைச் சொல்கிறார்.அருமையான பேச்சு.

  • @arockiadossjeeva4186
    @arockiadossjeeva4186 3 роки тому +8

    இந்த செய்திகள் அனைத்தையும் முதன் முதலாக நெகிழ்வுடன் கேட்டு மகிழ்ந்தேன்,தமிழ் வாழ்க

  • @durairajandurai9939
    @durairajandurai9939 5 місяців тому

    Kannadasan is a born poet. No one can replace him even in the coming years

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Рік тому

    Su.Ba.Vee.Avargalin Thamizh Pechu Amudhamazhyyaaga Eenge Pozhigiradhu!Eni, Nandraaga Nanyvome!!

  • @RajaramJayaram-py9go
    @RajaramJayaram-py9go 4 місяці тому

    Super super

  • @SafathN
    @SafathN Рік тому +4

    இப்பொழுது இருந்தான் அண்ணன்
    இன்று நான் பார்த்தேன்.. காலை
    துப்புர வெளுக்கும்போதும்
    தூங்கினான்..சற்றே
    அப்படி போனேன் நானும், மீண்டும்
    அருகினில் வந்து பார்த்தேன்..அய்யோ
    எப்படிச் சொல்வேன், அண்ணன்
    இல்லவே இல்லை, இல்லை !
    -கண்ணதாசன்
    கவிஞன்டா நீ !! மாபெரும் கவிஞன்டா !!

  • @BakkuDavey
    @BakkuDavey 5 місяців тому

    Well done before suba Veera Pandian and your family

  • @janakiramanr470
    @janakiramanr470 6 місяців тому +2

    நீரோடை போன்ற பேச்சாக உள்ளன
    பேச்சு என்னை ரொம்ப
    கவர்ந்தன

  • @ramadossr8059
    @ramadossr8059 Рік тому +2

    மிக அருமையான பேச்சு..👍👍👍

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 7 місяців тому

    கண்ணதாசனை புரிந்து கொள்ள அருள்வேண்டும். நாத்திகரால் இயாவது

  • @natesansanthanam2464
    @natesansanthanam2464 3 роки тому +8

    I very like Subaveerapaandian speech about Kannadhaasan.

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 2 роки тому +5

    Good poitery speech about humanbeing every pain humanbeing create speech good speech,everybody thife female watch,1200 needle,ella daughter tears,wide visions,no tears good speech
    Mr r thamarikkannan From ramakrishna mission

  • @saraswathianbu5043
    @saraswathianbu5043 2 роки тому +58

    நூறுமுறை கேட்டிருப்பேன் சலிப்பு வராத பேச்சு ஐயா சுப வீ அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல பல🙏🙏🙏🙏🙏

    • @mohanarumgam3008
      @mohanarumgam3008 Рік тому +6

      Q

    • @palanitamizh
      @palanitamizh Рік тому +2

      வேற வேலை இல்லியா உபிஸ் 🤣🤣🤣

    • @pswaminathan8690
      @pswaminathan8690 Рік тому

      @@palanitamizh 4#4)biocry

    • @kuppusamy6146
      @kuppusamy6146 Рік тому +1

      😊😊😊😊😅😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @selvamsn-ro2tm
      @selvamsn-ro2tm Рік тому

      @@mohanarumgam3008 or d d p

  • @mullairadha5868
    @mullairadha5868 Рік тому

    தாய் தமிழோடு தன்னை
    அற்பணித்துக்கொண்டு
    ஒப்பில்லாத கவிதைகளை
    தமிழ் அன்னைக்கு சமிர்ப்பித்த
    தன்னிகரில்லா கவிஞன்
    கவியரசு கண்ணதாசன் அவர்கள் . காலத்தை வென்ற
    அந்த கவிஞனை பற்றி
    சுப.வீரபாண்டியன் பேசுவதை
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @prem91
    @prem91 Рік тому +4

    தான் பெற்ற பிள்ளையை ஏன் பெற்றோம் என தாய் அங்கு தவித்து போனால்
    தந்தையும் இப்பிள்ளை உருப்படாதென்று தான் தனலிளே நின்று போனான்
    ஊன் பெற்று இந்த உயிரை கொடுத்த அந்த இறைவனோ உயரத்திலே நின்று கொண்டான்
    உதிரத்தின் அணுவிலே
    தமிழன்னை மட்டுமெந்தன்
    உறவாக வந்து நின்றாள்

  • @r.perumal5520
    @r.perumal5520 10 місяців тому

    கருத்து மழை, ஐயா வாழ்க

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 18 днів тому

    🙏⛳🇮🇳SU&KA&PA&DHA🙏P.PO🙏P.KA🙏🎉⛳🇮🇳🎆

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 5 місяців тому

    Excellent

  • @rajappas4938
    @rajappas4938 3 роки тому +7

    Ayya super talk given by you about kannadasan

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Рік тому +1

    ❤❤❤

  • @kokilachettiveran776
    @kokilachettiveran776 3 роки тому +5

    U are simply greaaaaaaaaaaaaaaaat

  • @user-manasha
    @user-manasha 2 роки тому +4

    ஒரே சமூகம் பாசம் போகுமா...

  • @rajaraj6
    @rajaraj6 3 роки тому +6

    Outstanding speech

  • @pushparaj5342
    @pushparaj5342 3 роки тому +5

    Super

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 9 місяців тому

    உரையை முடித்தவிதம் அருமை

  • @leelaramanan1465
    @leelaramanan1465 2 роки тому +3

    Nalla Tamil speach.

  • @gopalakrishnanrajaraman9927
    @gopalakrishnanrajaraman9927 11 місяців тому

    fantastic speech.

  • @srfinancedirectspotfinance7383
    @srfinancedirectspotfinance7383 2 роки тому +10

    Bringing other side of kannadasan, no one never touches. Rich knowledge.