Це відео не доступне.
Перепрошуємо.

என்றும் இனிக்கும் சங்க இலக்கியம் - ஜெயமோகன் | Jeyamohan speech | Coimbatore Book Fair 2023

Поділитися
Вставка
  • Опубліковано 23 лип 2023
  • கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா - 2023
    என்றும் இனிக்கும் சங்க இலக்கியம்
    எனும் தலைப்பில் ஜெயமோகன் ஆற்றிய உரை
    Jeyamohan speech
    Shruti.TV
    Connect us -
    Mail id : contact@shruti.tv
    Twitter id : shrutitv
    Website : www.shruti.tv
    Follow us : shrutiwebtv
    3
    4
    jeyamohan, writer jeyamohan, jeyamohan interview, jeyamohan speech, jeyamohan latest, writer jeyamohan speech, jeyamohan latest speech,jayamohan , b. jeyamohan, writer jeyamohan interview, jeyamohan interview latest, jeyamohan writer, b jeyamohan interview, jeyamohan novel,jeyamohan recent interview, jeyamohan interview about vtk, jeyamohan exclusive interview, jeyamohan galatta voice interview, jeyamohan aram, jeyamohan in 2.0, jeyamohan about gautham menon, jeyamohan shruti tv

КОМЕНТАРІ • 61

  • @kanagasabairamanathan4387
    @kanagasabairamanathan4387 Рік тому +13

    திரு. ஜெயமோகன் அவர்களைக் குறித்த தனிப்பட்ட கருத்துக்களை விடுங்கள். இங்கே பேச வேண்டியது சங்கப் பாடல்கள் குறித்து அவர் முன்வைத்த
    புதிய அணுகுமுறை பற்றிய நமது கருத்து மற்றும் சிந்தனையை மட்டுமே! ஒரு தயாரிக்கப்பட்ட உரையில், குலசேகராழ்வார் பாடலை நம்மாழ்வார் என்று சொன்னது போன்று நேர்ந்த தவறுகளை அவர் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவர் பேச்சின் சுவாரஸ்யத்தில் தடாலடிப் பாய்ச்சல்கள் சிலதைச் செய்வார். அதுதான் உண்மை என்று வாதிடுவார். அது எல்லா நேரங்களிலும் சரிவராது. உதாரணமாக ஒரு பேச்சில் திடீரென 'உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது எல்லோர் முகமும் மலர்ந்திருக்கும், அதற்கான காரணம் என்டார்ஃப்பின்' என்று அடித்துவிடுவார்! என்டார்ஃபின் முகம்மலர வைக்காது. வலியை ஒரு இன்பமாக உணர வைக்கும். இன்பத்தில் முகம் மலராதா என்றால் அந்த வலியை உண்டாக்கும் முயற்சியின் தீவிரம் அப்படி புன்னகைக்க அனுமதிக்காது.
    ஆனால் சங்க இலக்கியத்தை நிதர்சனமான ஒரு காட்சிப்படுத்தலாக அன்றி, ஒரு கனவுநிலையாக அணுகுங்கள் என்பது கண்டிப்பாக புதிய பார்வைதான். அயர்வு குறித்த அவரது அர்த்தப்படுத்தலுமே விவாதத்துக்கு உரியதுதான். வேலன் வெறியாட்டு வீடியோ பதிவாக்கப்பட வேண்டிய கலைப் பொக்கிஷம். இதையெல்லாம் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும். தெய்யம் கேரளத்தில் கொண்டாடப்படும் நிகழ்த்துக்கலை. நமக்கோ தொலைந்து போன கலைவடிவத்தை மீள்உருவாக்கம் செய்யும் ஆர்வமே இல்லை.
    பழங்கால ஆண் பெண் மரபுகள் குறியீடுகள் சின்னங்கள் பற்றி அவர் குறிப்பிட்டது மிகச் சரியானது. அர்த்தநாரி என்ற‌ மாதொருபாகன் இயற்கையின் சின்னம்தான். யின் யாங் என்று சீனமரபில்கூட உள்ள சிந்தனைதான். அதுவே சிவலிங்கமும்கூட.! திருவண்ணாமலையில் கார்த்திகை மகாதீபத்தின்போது சட்டென்று தோன்றிமறையும் அர்த்தநாரியில் இயற்கையின் இருமையும் அன்றுகாலையில் ஏற்றப்படும் பரணிதீபத்தில் ஒன்றான பரம்பொருளிலிருந்து பஞ்சபூதம் தோன்றி பின் மாலையில் அவை ஒன்றிணைந்து இயற்கையின் படைத்தலாகி நிற்பதை ஒளியாக மலையில் காண்பதுதான் மகாதீப மரபு. மலையும் அதன் விலங்கான யானையும், காடும் அதன் விலங்குகளான மானும் புலியும் மருதத்தின் மாடுகளும் சங்கப்பாடல்களில் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது தமிழின பழங்குடி மரபாகவே தோன்றுகிறது. குதிரைகள் குறித்த சங்கப்பாடல்கள் எத்தனை?
    திணை சார்ந்த காட்சிகள் என்பது தட்டையான விதிகளாகத் தோன்றுகிறது. அதுவே ஜெமோ சொல்வதுபோல அது ஒரு கனவுநிலையின் திரைச்சீலையாக பொருந்திவருகிறது. அதைவிட சிறப்பாக, ஒரு நிகழ்த்துகலைக்கான இசைப்பாடல்களாக இருக்கலாம் என்ற கருத்தாக்கம் என்னை அதிர வைத்தது. சங்க இலக்கியம் திடீரென 'கோயர் ம்யூசிக்' போல எழுந்து நிற்பது கண்டு சிலிர்க்கிறேன்! உண்மையோ இல்லையோ, அதை காலம் சொல்லும்.. ஆனால் தீட்சண்யமான பாரபட்சமற்ற ஆய்வுப்பார்வை என்பேன் நான்! இப்படி பல உண்டு இந்தப் பேச்சில்! பூசாரி என்பவன் வெறியாட்டக் கலைஞனாக இருந்தான் என்பதை இன்றைய உடுக்கை அடிப்பவனோடு சேர்த்துப் பார்க்க முடிகிறது! இன்னும் திசைகளிலும் விரியட்டும் அவரது சிந்தனை!

  • @chandrashekaransubramanian2748

    Amazing!!!!!! It's a shame that I didn't know about him. Like a learned doctor walking his/her patient through the disease, the process of medication and taking the patient into confidence, Sri Jeyamohan walked us through!!!!! Brilliant and there're no other words

    • @gulalimurthy
      @gulalimurthy Рік тому

      வாழ்க வளமுடன்.

  • @muthusitharal
    @muthusitharal Рік тому +2

    Very deep and interesting. The arc of sublime is very brilliantly articulated ...❤

  • @thenavinpista
    @thenavinpista Рік тому +1

    Amazing!!!!!! I watched back to back. thank you.❤

  • @mohammednabi_01
    @mohammednabi_01 Рік тому +7

    நேரில் இந்த முக்கியமான சிறப்புரையை கேட்டதில் மிக்க மகிழ்ச்சியும் இலக்கியத்தின் ஆழத்தையும் அடைந்தேன் ❤

  • @writewisecontent
    @writewisecontent 10 місяців тому

    It is such a beautiful speech. Every moment was enjoyable. I replayed several places to understand it better. Thanks for giving such a mindblowing speech.

  • @meenakshimurali5864
    @meenakshimurali5864 Рік тому

    சிறப்பான உரை. கவியின் மென்மையான தொடுகை.. 👌👌👌

  • @dr.a.sakthivadivu622
    @dr.a.sakthivadivu622 4 місяці тому

    உரை அருமை ஐயா 🎉

  • @arunsashmith5930
    @arunsashmith5930 Рік тому +1

    சிறப்பு ❤

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww Рік тому +5

    உங்க சங்க இலக்கியத்தில் வரும் காலங்களில் தொகுப்பு பணி பாராட்டுக்கு உரியது... நன்றி என்றும் அய்யாவின் அடிச்சுவட்டில்.....❤

  • @Jay_Selvadurai
    @Jay_Selvadurai Рік тому +1

    Jaimohan should do a netflix documetary.

  • @user-dp3vx9mg4o
    @user-dp3vx9mg4o Рік тому +2

    Sublimation is the quintessence of transcendence ss vividly described by jeyamohan in his lecture . From lust to love.

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 Рік тому

    Hatts off to you jayamohan sir ❤❤❤

  • @363phantom
    @363phantom Рік тому

    Awesome!!

  • @sujathasundar7735
    @sujathasundar7735 Рік тому +1

    Thank you sir . Inimaiyaaga irundhadhu.

  • @umamakheswarikanagaraj5497
    @umamakheswarikanagaraj5497 Рік тому

    சங்க இலக்கியத்தை உரையில்லாமல் வாசிக்க வேண்டும்.மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது சுயமாகப் பொருள் கொள்ள முடியும் என்று பேரா.ஜேசுதாசன் சார் சொல்லுவார் என பேரா.வேதசகாயகுமார் சொல்லியிருக்கிறார்.

  • @umamakheswarikanagaraj5497
    @umamakheswarikanagaraj5497 Рік тому

    நம்மாழ்வார் அல்ல குலசேகர ஆழ்வார்

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 Рік тому

    Thank you 🙏

  • @dr.a.sakthivadivu622
    @dr.a.sakthivadivu622 4 місяці тому

    மஞ்ஞை-மயில்

  • @Krishna-yq2rp
    @Krishna-yq2rp Рік тому +1

    அருமை

  • @Subalakathirvel.10
    @Subalakathirvel.10 Рік тому +2

    😮❤❤❤❤ OMG

  • @mathanmathan9338
    @mathanmathan9338 Рік тому

    சூர் மலை என்பது சூரை முள் நிறைந்த மலை என கருதுகிறேன்.மிகப்பெரிய புதர்களாக வளரும் கொடி வகை முள் புதர்களை பார்த்திருக்கிறீரா?

  • @muthusumon8671
    @muthusumon8671 Рік тому

    👏👏👏

  • @jayanthi4828
    @jayanthi4828 Рік тому

    JEYAMOHAN SIR WHEN ARE YOU GOING TO RESEARCH ON TAMIL TIME CAPSULE .. PLEASE 🙏

  • @palanivelvel8717
    @palanivelvel8717 Рік тому +7

    என்னய்யா உளருகின்றீர்! கைக்கிளையையும் பெருந்திணையையும் புறத்திணைகள் என்கின்றீர்!
    அவையிரண்டும் அகத்திணைகளே ; அன்பின் ஐந்திணையில் வராது என்று சொல்லித் தொலையும்!
    உங்களுக்கு சங்க இலக்கியத்தில் பாண்டித்தியம் இல்லை! உரிய சரக்கின்றி ஏன் இப்படிச் சங்க இலக்கியக் கடை விரிக்கின்றீர்!
    அப்பறம் sublimation என்பது நீங்கள் சொல்வது போல் ஆவியைக் குளிர்விப்பதல்ல! ஒரு திடப் பொருளை நேரடியாக ஆவியாக்குதல்!

    • @KSMP442
      @KSMP442 Рік тому +3

      Super..!

    • @adalarasanj
      @adalarasanj Рік тому +4

      தமிழறிஞர் கு.வெ.பா தான் சிறப்பாக பேசுவார்

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d Рік тому

      சங்கீ சுய மோகன் மண்டை ஒரு குறைக்கலன்.
      எங்கேயாவது வெளிநாட்டு புத்தகத்தை மேஞ்சிட்டு வந்து இங்கே கட் அண்ட் பேஸ்ட் செய்வான். இல்லையென்றால் அவனுக்கு கேரளாவில் எவனாவது கேனப்பையன் சொல்லிக் கொடுத்ததை இங்கே வாந்தி எடுப்பான்.
      அரைவேக்காட்டு ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆரிய பார்ப்பனருக்கு வால் பிடிக்கும் அயோக்கிய சங்கீ எழுத்துலக ரவுடி.
      இவன் கதை எழுதும் அண்ணாமலை.
      பேச்சு எல்லாம் டாப் ரேஞ்சுக்கு பேசுவான் அறம் மறம் என்று...
      ஆனால் ஒரு பாக்கெட் புளிச்ச மாவுக்காக விளிம்பு நிலை மக்களோடு வீதிப் புழுதியில் புரண்டு சண்டையிடுவான். முனிசிபாலிட்டி குப்பை வண்டி மாதிரி பொஸ்தகங்களை எழுதி எழுதி தள்ளுவான் வெண்முரசு வெங்காயமுரசு என்று தலகாணி தலகாணியா தலகாணியா கழிவு செய்வான். கேட்டால் நான் டால்ஸ்டாய் ரேஞ்சுக்கு மகத்தான படைப்பாளி என்பான்.
      இவனையும் ஆசானே ஆசானே என்று ஒரு அறியாத கூட்டம் அலைகிறது பின்னே!
      இப்போ திரை உலகத்தில் சங்கிக் கும்பலுக்கு ஆள் புடிக்கிற ஏஜென்டாக பணியாற்றுகிறான்.
      இவன் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்தது சாபக்கேடு.

    • @rajarethinamthillaichidamb2416
      @rajarethinamthillaichidamb2416 Рік тому

      ஆம், பதங்கமாதல் = sublimation

    • @really-ns9xg
      @really-ns9xg 8 місяців тому

      He wanted to refer the Sublime water.
      He is not taking Physical Chemistary class. Reference to Sublime water is clearly fitting to context what he is explaining 31:37

  • @balamuthukumaran5379
    @balamuthukumaran5379 Рік тому

    வாழ்த்துக்கள் 💐

  • @blackmanmovie
    @blackmanmovie Рік тому

    இன்னும் பயிற்சி தேவை ஜெயமோகன் அவர்களே...

  • @muthumanimuthumani2530
    @muthumanimuthumani2530 Рік тому +1

    Coimbatore la enga ? Pls address Mention pannunga

  • @user-xn9oe1en1g
    @user-xn9oe1en1g Рік тому

    🙏🙏🙏

  • @rajarethinamthillaichidamb2416

    அயர்-தல்
    அயர்¹-தல் ayar- [K. ayilu, M. ayarkka.] 4 v. intr. 1. To become weary, to faint; தளர் தல். (திருவாச. 32, 9.) 2. To lose consciousness, as in fainting, sleep, or drunkenness; உணர் வழிதல். (கூர்மபு. திரிபுர. 28.) - v. tr. 1. To do, perform; செய்தல். (திவா.) 2. To forget; மறத்தல். ஆயா தறிவயர்ந்து (பு. வெ.. 10, காஞ்சி. 2). 3. To drive, as a chariot; செலுத்துதல். திண்டே ரயர்மதி (கலித். 30, 19). 4. To worship; வழிபடுதல். பலி செய் தயராநிற்கும் (திருக்கோ. 348). 5. To desire; விரும்புதல். செலவயர்தும் (பு. வெ.. 12, வென்றி. 1).
    திரு. ஜெயமோகன் அயர்தல் என்பதை intransitive verb (செயப்படுபொருள் குன்றிய வினை) எடுத்துக்கொள்கிறார். ஆனால் transitive verb ஆக எடுத்தால் செய்தல், வழிபடுதல் விரும்புதல் என்னும் பொருள்களில் வரும். அப்போது முருகு அயர்ந்த என்பது முருகனை வழிபாடு செய்த வேலன் என்னும் பொருளில் வரலாம்.

  • @kishorekumar4854
    @kishorekumar4854 Рік тому +3

    சங்க இலக்கியம் குறித்து கோவை புத்தகக் காட்சியில் ஜெயமோகன் உரையாற்றியிருக்கிறார். அவர் பேசியிருக்கும் இக்காணொளியில் . "சங்க இலக்கியத்தில் ஓரிடத்திலும் 'காதல்' என்ற சொல் இல்லை ' காமம்' என்றுதான் இருக்கிறது. அப்படியும் வந்திருந்தால் அது பொதுவான அன்பைத்தான் குறிக்கும் " என்று கூறும் ஜெயமோகன் சங்க இலக்கியத்தை வாசிக்காமலேயே அது குறித்து உரையாற்றி இருக்கிறார். பேரங்காடிகளுக்கும், திரையரங்குகளுக்கும் செல்வதைப் போல, புத்தகச் சந்தைக்குச் செல்வதும் நுகர்வுப் பண்பாட்டில் ஒன்றாகிவிட்ட நிலையில் ஜெயமோகனின் உரையைக் கேட்பதற்கும் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது என்றால் பாருங்களேன்.
    சங்கப் பாடல்களில் 'காதல்' என்ற சொல் தலைவன்- தலைவி உறவு குறித்து எத்தனையோ இடங்களில் வருகிறது. எடுத்துக்காட்டிற்காக இதோ நற்றினையில் அம்மூவனார் எழுதிய 397 ஆவது பாடலும் அதன் உரையும்.
    தோளும் அழியும், நாளும் சென்றென;
    நீள் இடை அத்தம் நோக்கி, வாள் அற்றுக்
    கண்ணும் காட்சி தௌவின; என் நீத்து
    அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;
    நோயும் பெருகும்; மாலையும் வந்தன்று;
    யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
    சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், ''சாவின்
    பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்,
    மறக்குவேன்கொல், என் காதலன்'' எனவே
    கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம்

    • @inbajeyanthijeyaraj419
      @inbajeyanthijeyaraj419 Рік тому +3

      காதலன் என்று தானே உள்ளது.நேரடி வார்த்தையாக ' காதல் ' என்ற வார்த்தை இருக்கும் பாடல் இருந்தால் பதிவிடலாமே!

    • @velp5168
      @velp5168 8 місяців тому

      மீனாட்சிக்கு ஏதோ காழ்ப்புணர்ச்சி என்று தெரிகிறது அவர் முட்டாள் அமர்ந்திருந்தார்கள் அடிமுட்டாள் என எழுதியுள்ளீர்கள் காரணம் என்ன என எனக்குத்தெரியும் அவர் எழுதிய அறம் புத்தகத்தை வாங்கி படியுங்கள் .எனக்குப்பிடித்த கதைகள் தங்களுக்கு வயிற்றை குமட்டக்கூட செய்யலாம் ஆனால் அருமையான கதைகள் திரை ப்படமாக வரவேண்டியது.

  • @muthumanimuthumani2530
    @muthumanimuthumani2530 Рік тому

    Address pin pannungana

  • @manikandanm8668
    @manikandanm8668 Рік тому

    Jemo❤

  • @maalavan5127
    @maalavan5127 Рік тому +3

    நரி ஊளையிட்டுக்கொண்டே ஊருக்குள் வருது.

    • @really-ns9xg
      @really-ns9xg 8 місяців тому

      You don't have any other things to say😂. That says what you have below your hair😅

  • @kodeeeswaran7424
    @kodeeeswaran7424 Рік тому +4

    ஆசானே முருகு வழிபாடு இருந்த காலத்தில் நீங்கள் சொல்லுற பெரும் தெய்வங்கள் எதுவும் இங்கே இல்லை. முருகன் தான் தமிழர்களின் பெரும் தெய்வம் அப்போ

    • @jayanthi4828
      @jayanthi4828 Рік тому +1

      வேல் சின்னத்தை கருவளம் காக்க உருவாக்கியவர் முருகன் அதனைக் கையாண்டவர்கள் வேலன் என வகைப் படுத்தப் பட்டிருக்கலாம்

    • @jayanthi4828
      @jayanthi4828 Рік тому

      ஓ !@ ம் !@

    • @user-pu1dy7dn3d
      @user-pu1dy7dn3d Рік тому

      சங்கி சுய மோகனுக்கு அதெல்லாம் ஒரு மயிரும் தெரியாது சும்மா பீலா விடுவான்.

    • @kodeeeswaran7424
      @kodeeeswaran7424 Рік тому

      @@jayanthi4828 இல்லைங்க . முருகு இறங்கி சாமி அடி வாக்கு சொல்லுறவங்களை தான் வேலன் என்று சொல்லுவாங்க

    • @37sairam
      @37sairam 2 місяці тому +1

      சிவன் ஆதி தெய்வம்

  • @sujathasundar7735
    @sujathasundar7735 Рік тому +3

    Nammazhwar alla. Kulasekara azhwar paasuram.

  • @arunachalamsevugan1832
    @arunachalamsevugan1832 Рік тому +2

    Tamil society should ignore him. He is manipulative. No way a historian, not endorsed as a historian by any of the national institutions. Just throws his opinion. No scholar.

    • @really-ns9xg
      @really-ns9xg 8 місяців тому

      Omg, he is not giving lecture on history of Sangam liturature or history in sangam literature. He is guiding audience to get literature content if sangum literature

  • @janaling7405
    @janaling7405 Рік тому

    தமிழை வைத்து பிழைப்பான்.
    தமிழரை இகழ்வான்.
    மலையாளி.