Jeyamohan | விடுதலை என்பது என்ன ? ஜெயமோகன் உரை | Part - 2

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 57

  • @balasubramanin7563
    @balasubramanin7563 Рік тому +7

    உங்களைப் பற்றிய தகவல்களை அறிய உதவிய பவா செல்லதுரை அண்ணனுக்கு மிக மிக நன்றி❤❤❤

  • @Muthukumar1
    @Muthukumar1 Рік тому +1

    முழுமை அருமை. தற்போதைய விடுதலையை எது அளிக்கிறதோ, அதை நாடி விளைய வேண்டும் என்பதும், தத்துவம் முழுமையாக முறையாக பயில வேண்டும் என்பதும் முரண்படுகிறதே. ஒரு குரு சிஷ்ய பாரம்பரியத்தில் பயின்று, வென்று பிறிது நோக்கி செல்லுதல் எளிதல்ல. எது பெரிய கோட்டை, எது சிறிய கட்டு என்பதை அறிதல் கடினம்.

  • @rajanichandrasekar5330
    @rajanichandrasekar5330 Рік тому +26

    ஆசானின் ஒரு புதிய உரையை you tubeil பார்ப்பதென்பது இன்றைய என் வாழ்வின் most ecstatic and நிறைவு தரும் தருணங்களாகும். ஆசான் அவரது குருவான குரு நித்யாவுடன் கழிந்த நாட்களின் உணர்வின் ஒரு துளி அவரது ஒவ்வொரு உரையையும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் உணர்கிறேன். உரைகளின் ஞானமும், செறிவும் அதன் பின் கிடைக்கும் பதில்களும், திறப்புக்களும் என்னை மதி தன்னில் தெளிவுறச் செய்து கொண்டே இருக்கிறது...குருவுக்கு, பல ஆயிரம் ஏகலைவர்ளில் ஒருவளின் பணிவின் வணக்கங்கள்🙏🙏

  • @bigmfly
    @bigmfly Рік тому +2

    மிக அற்புதமான ஆழ்ந்த உரை, வணக்கங்களும் நன்றிகளும்

  • @The_Good_Bad_Ugly
    @The_Good_Bad_Ugly 28 днів тому

    நன்றி ஐயா!!!

  • @TheArulmozhi1
    @TheArulmozhi1 Рік тому +1

    What a fanatastic speech.!!Thanks a lot Mr. Jayamohan It is an eye opener for me.

  • @aghoramsabapathy2381
    @aghoramsabapathy2381 Рік тому +1

    சிறப்பு🙏

  • @anandann6415
    @anandann6415 Рік тому +1

    Guru vanakam ❤

  • @gayathrianandan2011
    @gayathrianandan2011 Рік тому +9

    “குரு சிஷ்ய பந்தத்தில் ஒரு துண்டு cheese உண்டு , எனக்கும் உண்டு அதை விழுங்கத்தான் வேண்டும்.. “. awesome. எல்லா உறவிலும் ஒரு துண்டு cheese தட்டுப்பட்டே ஆகும்! ஆசிரிய உரைக்குறிய எல்லா அம்சங்களும் சொல்லில்! நன்றி! 🙏🙏

    • @Sujathakasivishwanath
      @Sujathakasivishwanath Рік тому +1

      மிக ஆழமான அர்த்தமுள்ள உரை

    • @nextgenlearning105
      @nextgenlearning105 5 місяців тому

      Yes, எல்லா உறவிலும் அது உண்டு என்று உணரும் கணத்தில் நாம் சிறந்த மாணவர் ஆகின்றோம்.
      அறியாமையில் இருந்து அறிதல் நோக்கி நகர்தல் தொடர்கிறது

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 Рік тому +3

    The only personne who can give this kind of extraordinary speech is jayamohan sir 🤩🤩🤩

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 6 місяців тому +1

    Powerful speech

  • @MsFicky
    @MsFicky Рік тому +5

    Thanks!

  • @rameshv.k.k727
    @rameshv.k.k727 Рік тому +4

    നല്ല പ്രഭാഷണം. പലവിധത്തിലും ഉപകരമായി. വഴി തുറക്കുന്ന വാക്കുകൾ

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 Рік тому

    நன்றி.

  • @saravananpushpa4646
    @saravananpushpa4646 Рік тому +2

    இந்து மதத்தின் இன்றைய விவேகானந்தர்

  • @a.purushothaman2515
    @a.purushothaman2515 Рік тому

    நன்றி ஐயா.

  • @sbaskaran7638
    @sbaskaran7638 Рік тому

    Difficult terrain. JM navigates with his usual sweep of language. Thanks.

  • @sambandhar3434
    @sambandhar3434 Рік тому +4

    அற்புதம்...

  • @punithavathi1641
    @punithavathi1641 Рік тому +1

    Thank you

  • @sekarradhakrishnan8579
    @sekarradhakrishnan8579 Рік тому +3

    நன்றி , தமிழ் வேதம் அதில் உள்ள மேன்மைகள் குறித்த விளக்கம் அதன் ஆச்சாரம் சார்ந்த தமிழ் வாழ்கைமுறை தொகுத்த விளக்கம் மேலும் விடுதலை பெற வழி செய்யுமா? நன்றி ,உங்கள் உழைப்பின் பயனை பெற்ற நான் உங்களை வணங்குகிறேன்

  • @Subramani-if6xs
    @Subramani-if6xs Рік тому

    Super sir

  • @ragavkrishna9143
    @ragavkrishna9143 Рік тому

    Fabulous as always :)

  • @fighter639
    @fighter639 Рік тому

    52:06 - Most important information.

  • @yagshinipancharathinammusi5236

    Thanks sir

  • @dkumar7049
    @dkumar7049 Рік тому

    very nice

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்றவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்திதபிரக்ஞன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவனுக்கு தேவையானது எதுவும் இவ் உலகில் இல்லை.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் திக்கு திசைகள் இல்லை மதங்கள் இல்லை இவன் எதிலும் சங்கமிக்காதவன் ஆக எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக காலத்தையும் இறைவனையும் பக்தியையும் கடந்து தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரக்ஞன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இது நான் யார் ஆராய்ச்சியின் சில துளிகள்.

    • @swaminathan_r1
      @swaminathan_r1 10 місяців тому

      Wow, you are very intelligent

    • @meenaganesan3955
      @meenaganesan3955 6 місяців тому

      அற்புதம் மிக அருமை❤

  • @RajuK-p3c
    @RajuK-p3c 8 місяців тому

    🎉🎉😊👏💐

  • @DURAIRAMESH1601
    @DURAIRAMESH1601 Рік тому +1

  • @perathuselvi861
    @perathuselvi861 11 місяців тому

    ஆதி சங்கரா் காலத்தில் 6 மதங்களை ஒன்றாக இணைத்தாக ௯றினால் அதற்கு ஆதாரம் ?

  • @pathmanathanful
    @pathmanathanful 11 місяців тому

    ?????????????????

  • @raviponkumar7040
    @raviponkumar7040 10 місяців тому +1

    பிரக்ஞை னா என்னனு சொல்லுங்க யாராச்சும் தயவு செஞ்சு

    • @literallyhappy3295
      @literallyhappy3295 2 місяці тому

      உணர்வு, மனம், நினைவு, தெளிவாக இருத்தல்
      விழிப்புணர்வு, நினைவுகள்

  • @sthanuramakrishnan8353
    @sthanuramakrishnan8353 Рік тому

    Its not vi-danda vaada, its vi-tanda vaada.

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому

    விடுதலை என்பது என்ன? எவன் ஒருவன் செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்கிறானோ அவன் புத்திமான் என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் கூறியது போல அவன் ஒருவனே செயல் இயக்கம் அறிந்தவன் செயல் இயக்கம் பொருள் இயக்கம் புலன் இயக்கம் இவை சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் எல்லா வற்றையும் எல்லா வற்றையும் ஆராய்ந்து தெளிந்தவன்.இவனுக்கு எளிதில் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும்.இவன் கல்லையும் மண்ணையும் பொன்னையும் பேதம் இல்லாமல் சமமாக பார்ப்பான்.இதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறி இருக்கிறார்.இதை தன்னை தான் உணர்ந்த யோகாரூன் அறிவான்.இவன் அந்தர்யாமி , விராட்ரூபத்தையும் தனக்குள் தானே உணர்வான்.இறைவனைதனக்குள் கண்டு கொள்வான்.அவனே
    எல்லா வற்றிலும் எல்லா ஜீவராசிகளிளும் அவனே உறைகிறான் என்று கண்டு கொள்வான்.இருந்தாலும் இந்த இயற்கையின் உந்து சக்தி ,புலன்கள், செயல்கள், புத்தி ,மனம் சார்ந்த விஷயங்கள் எதிலும் பிடிப்பு கொள்ளாமல் வழுவி தனக்குள் தான் நிலை கொண்டு இருப்பான்.இவனே சம ஆதி நிலை அடைந்தவன்.திரும்பி வராத மெய் வழி பாதைக்கான ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.விடுதலை அடைந்தவன்.
    இது நான் யார் ஆராய்ச்சியின் சில துளிகள்.

  • @boovaraghamurthybalaji3367
    @boovaraghamurthybalaji3367 Місяць тому

    Contact me to know exactly way B Balaji

  • @dilli5828
    @dilli5828 6 місяців тому

    thelvaga errunthadu

  • @perathuselvi861
    @perathuselvi861 11 місяців тому

    10 ஆண்டுகள் கழித்து உங்கள் நிலைப்பாடு மாறுமா?

  • @thiraviamthiraviam6619
    @thiraviamthiraviam6619 Рік тому

    நன்றி.

  • @BalaFromIndia
    @BalaFromIndia Рік тому

    Thanks!