நீங்கள் பேசுவதை கேட்டாலும் இல்லை உங்கள் புத்தகத்தை படித்தாலும் என் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து சோறு ஊட்டுவது போலவே உள்ளது ஐயா. - தீவிரமாக தமிழ் வாசிக்கும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன்
சிலர் பேசும்போது கூட்டம் ஆர்ப்பரிக்கும் விசில் சத்தம் கேட்கும் ஆனால் எஸ்ரா அவர்கள் பேசும்போது மயான அமைதி நிலவும் பேச பேச மனதில் உள்ள தீராத கோபம் விரோதம் மெல்ல மறையும் மனம் இலகுவாகும்
வாழ்த்துக்கள் ஐயா 🙏🌹 அருமை உண்மை 👌 கண்களில் கண்ணீர் வழிகிறது😢 புத்தகத்தின் அருமை தெரியவில்லை அவர்களுக்கு அவர்களை கவனிக்காததால கோபம் வருகிறது 👌 யதார்த்தமாக இருக்கிறது 👌 வீடு ஏன்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த இடம் உண்மை 👌💯 கலியுகத்தில் சுயநலம் அதிகமாகிவிட்டது உணரவில்லை அன்ப பாசம் கடவுள் குரு நல்ல உறவினர் நண்பர் தர்மம் வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று என் குடும்பத்தில் சொல்விக்கொடுதார்கள் இன்று வரை முடிந்த வரை கடைபிடிக்கிறேன் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறது 👌 வயதாகிவிட்டதால் ஆன்மீக புத்தகங்கள் படிக்கிறேன் நல்ல சொற்பொழிவுகள் அருமையான பேச்சுகளை கேட்கிறேன் இருந்தாலும் ஒருவர் அன்பாக பேசினால்😂 ஆறுதலாக இருக்கிறது 👌 வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 ஐயா 🙏
🎉 ஊர் என்பது சமூக உணவுக் கூடமாகும், சிறுகுடும்பம் என்பது 4 பெட் சேரிங ரூம், சவர் பாத்ரூம், டாய்லெட் என மறவாதீர் அரசாகிய நுகர்வோர்களே, உட்பகை தவீர் 😂😂❤❤
Tq sir.In these days how realistic ,good spech and given thoughts to peoples.tq so much dir. Continue your work god will give what you want. Tq.lalitha
இவ்வளவு அருமையான எதார்த்தமான உரையை நான் கேட்டது என் பாக்கியம். @Uraimozhi, Thank you but why unwanted music during the talk? Its kind of annoying and unable to concentrate on the speech
I accept what you say in the beginning about home. It is very essential for girls/ladies. But sometime home becomes house for girls at the marriage times when they are forced into unwanted marriage. When home ditch so as world sometimes. Everything varies with persons experience. Most people have good homes. For very few when home handwashed world also slip out of hand. At the moment only come the Institutions. So Govt. Institutions are very much needed. 4-12-23.
🎉 ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் என ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாதீர் விவசாயிகளே உட்பகை தவீர் 😂😂❤
நாம் வாழும் சம காலத்தில் இப்படிப்பட்ட மனிதரும் வாழ்ந்தார் என்பதே பெருமை ❤✨...
5:42 😊 5:42 😊 5:45 5:46 😊
❤❤❤❤❤
We follow with you.Pl. continue.....your journey.God's gift for all.
சிறு துகள் கூட அலங்காரமில்லா
அகங்காரமில்லா
மேதாவித்தனமில்லா மேதையின்
சொற்களின் பொழிவு. நீண்ட
நாள் வாழ்க.
சிறந்த கருத்துரை! செழுமையான தமிழ் நடை
பாராட்டுக்கள்
நீங்கள் பேசுவதை கேட்டாலும் இல்லை உங்கள் புத்தகத்தை படித்தாலும் என் அம்மா பக்கத்தில் உட்கார்ந்து சோறு ஊட்டுவது போலவே உள்ளது ஐயா. - தீவிரமாக தமிழ் வாசிக்கும் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன்
தங்களின் உரையாடல் தற்போது உள்ள சமுதாயத்திற்கு ஒரு உரை கல்!
சிலர் பேசும்போது கூட்டம் ஆர்ப்பரிக்கும் விசில் சத்தம் கேட்கும் ஆனால் எஸ்ரா அவர்கள் பேசும்போது மயான அமைதி நிலவும் பேச பேச மனதில் உள்ள தீராத கோபம் விரோதம் மெல்ல மறையும் மனம் இலகுவாகும்
Exactly ❤
❤..very true
😊
Arumai Arumai Arumai
Arumai Arumai Arumai
ஆகச் சிறந்த பேச்சு...
When I was listening to this video I felt an emotional and a calm mind..Awesome heart touching speech.👍
அருமையான பேச்சு, ஒரு எழுத்தாளன் தான் எல்லா உலகிலும் வாழ்கிறான்..
வாழ்த்துக்கள் ஐயா 🙏🌹
அருமை உண்மை 👌
கண்களில் கண்ணீர் வழிகிறது😢 புத்தகத்தின் அருமை தெரியவில்லை அவர்களுக்கு அவர்களை
கவனிக்காததால கோபம் வருகிறது 👌 யதார்த்தமாக இருக்கிறது 👌 வீடு ஏன்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த இடம் உண்மை 👌💯 கலியுகத்தில் சுயநலம்
அதிகமாகிவிட்டது உணரவில்லை அன்ப பாசம் கடவுள் குரு நல்ல உறவினர் நண்பர் தர்மம் வலது கை செய்வது இடது
கைக்கு தெரியக்கூடாது என்று என் குடும்பத்தில் சொல்விக்கொடுதார்கள் இன்று வரை முடிந்த வரை
கடைபிடிக்கிறேன் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறது 👌 வயதாகிவிட்டதால் ஆன்மீக புத்தகங்கள் படிக்கிறேன் நல்ல சொற்பொழிவுகள் அருமையான பேச்சுகளை
கேட்கிறேன் இருந்தாலும் ஒருவர் அன்பாக பேசினால்😂 ஆறுதலாக இருக்கிறது 👌
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 ஐயா 🙏
Thanks 🌹
🎉 ஊர் என்பது சமூக உணவுக் கூடமாகும், சிறுகுடும்பம் என்பது 4 பெட் சேரிங ரூம், சவர் பாத்ரூம், டாய்லெட் என மறவாதீர் அரசாகிய நுகர்வோர்களே, உட்பகை தவீர் 😂😂❤❤
ஆக சிறந்த உரை....எஸ்ராவுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.
💐💐💐
Wonderful valuable speech 👏. Great thanks 👍 highly motivated speech 🎉
Excellent speech 👏 thanks sir. Hari om Sundara Raman chinnamanur Theni district
முதன் முறையாக உங்கள் பேச்சை கேட்க்கிறேன்.. உங்கள் பேச்சு.. மிகச்சிறந்த அனுபவங்களை கற்பிதத்தது. நன்றி ❤
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அய்யா
மிக அருமையான பேச்சு, ஐயா போன்ற சமூக சிந்தனையாளர் நமக்கு கிடைத்த ஒரு வரம்,பதிவை முழுமையாக கேட்டு பயன் பெற வேண்டுகிறேன்
அருமையான பதிவு தோழர்
Tq sir.In these days how realistic ,good spech and given thoughts to peoples.tq so much dir. Continue your work god will give what you want. Tq.lalitha
உணர்வுப்பூர்வமான கதைசொல்லி!
தங்கள் நூல்களில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளவை
நீரில் மூழ்கி விட்டது என கேள்விப்பட்ட போது மனம் நெகிழ்கிறது.....
What a wonderful talk....heart is becoming lighter hearing to this.
Home is a Temple of family
தங்களின் உரை என் மனதிற்கு ஒரு சஞ்சீவனி.
Yesra போல பேச,இங்கு ஆள் இல்லை 😊😊❤
சிறப்பான உரை வாழ்த்துக்கள்
அருமை ஐயா!
உங்க கதைகள் படிப்பவர்களில் நானும்தான் ஒருவன்
ராமகிருஷ்ணன் சாரின் எழுத்திற்கும் பேச்சிற்கும் நான் அடிமை
Nanrigal kodi ayya arumaiyana pathivu ayya
உங்கள்உரையாடல் மிகவும் நனறாக உள்ளது
எதிர்ப்பார்க்காமல் செய்தார் பலன் பலமடங்கு கிடைத்தது 😂 இன்றும் ஒரு சிலர் இருக்கிறார்கள்
அவர்கள் எல்லோருக்கும்
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 God bless all 🙏
Thank you very much 🌹
Arumai arumai arbhutham anubhavam arumayana vakkukal 🙏🙏🙏🌺🌺🌹👍
சிறப்பு நல்ல தகவல் நன்றி 🙏
இவ்வளவு அருமையான எதார்த்தமான உரையை நான் கேட்டது என் பாக்கியம். @Uraimozhi, Thank you but why unwanted music during the talk? Its kind of annoying and unable to concentrate on the speech
அருமை அருமைங்க அய்யா வாழ்த்துகள்
அற்புதமான பதிவு. பேச வார்த்தை இல்லை
Ayya,Arumai.
Superp🎉
அருமை ஐயா
ஐயா உங்கள் பேச்சை கேட்டுகொண்டே இருக்கலாம்
அருமையான பேச்சு ஐயா
அருமை
Very simple speech bt very deep content sir
S R. Sir great person 🎉🎉🎉🎉🎉🎉🎉
👌👌👌👏👏👏
அருமையான பேச்சு
❤❤❤
I accept what you say in the beginning about home. It is very essential for girls/ladies. But sometime home becomes house for girls at the marriage times when they are forced into unwanted marriage. When home ditch so as world sometimes. Everything varies with persons experience. Most people have good homes. For very few when home handwashed world also slip out of hand. At the moment only come the Institutions. So Govt. Institutions are very much needed. 4-12-23.
Miganallapecu.valga.
🎉 ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் என ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாதீர் விவசாயிகளே உட்பகை தவீர் 😂😂❤
நேற்று ஒருவர் வாயிலாக எஸ்.ரா. அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த நூல்கள் மழையிலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டதைச் சொல்லொண்ணா துயரம் அடைந்தேன்
அறிந்து
🎉 ஊர் என்பது சமூக உணவுக் கூடமாகும், சிறுகுடும்பம் என்பது 4 பெட் சேரிங ரூம், சவர் பாத்ரூம், டாய்லெட் என மறவாதீர் , உட்பகை தவீர் 😂😂❤
நான் செய்த பயண்
ARUMai
திண்ணை இருக்கும் வீடுகளை கிராமங்களிலேயே காண்பது அரிது
அருமை
உங்கள்உரையாடல் மிகவும் நனறாக உள்ளது
❤❤❤❤
❤
உங்கள்உரையாடல் மிகவும் நனறாக உள்ளது