❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏. அறம்பாடி சித்தர் பாடல் 208. 🌸 தவம்செய் முனிவரின் தகையறிந்தோனாய் தலைவணங்கிடும் எம் தருமத்துரையை களம் பல கண்ட காளையர் வந்து காத்திட துணிவது கதிரவப் பந்தை காகிதம் கொண்டு போர்த்திடலொப்ப பொதிந்திட நினைப்போர் பொசுங்குதலன்றி புத்துயிருண்டோ ! இவனைக்காப்போம் என்றவன் என்றும் அவனை காத்திடல் அரிதினும் அரிதாய் ஆகாதொன்றே இயமன் வாய்க்கே இரையாய் போவோன் எண்ணிலடங்கா வாய்ச்சொல் வீரம் இலங்கும் எவர்க்கும் இனி வரும் இடரே. சிவனை கொண்டு சிந்தையுள் நிறுத்தி சேவிப்போனை எதனைக் கொண்டும் நடுங்கிட வைப்பது இயலாதொன்றாய் இடம் விடும் இழவே ! எவனை நம்பியும் இனியோன் என்றும் இம்பருள் வந்து இறங்கிடவில்லை. இழிமையோங்க இருகரமேந்தி எவன் முன்னவனும் இரந்ததுமில்லை. ஆலயமளித்த அன்னமுதேற்று ஆருயிர் நிலைக்க அங்கம் வளர்த்தே எம்மானுலகில் இயங்கிடக் கண்டே இரு விழியொழுக இரங்கிடலானேன் என்பதை யானும் இயம்புதல் முறையே !
ஐயா சிவராசா அவர்களே.. thanks for the vedio based on my comments. இவ்வளவு ரோஷம் உள்ள உங்களுக்கு தன்னைப் பற்றியே பாடல் புணைந்து கல்கியைத் தேடுவதாக ஊரை ஏமாற்றும் அவரிடம் 4 நல்ல கேள்விகள் கேட்க உங்களுக்கு வக்கு இருக்கிறதா?! எங்கே அவர் கல்கியாக வந்திவிட்டால் நமக்கு உடன் பயணிக்கும் வாய்ப்பு போய்விடுமோ என்று அவர் காலை தடவ ஆரம்பித்துவிட்டீர். நீங்கள் கூறியதுபோல் நானும் என் குருவின் கைரைகளை அனுப்பி விசாரித்துள்ளேன் உண்மைதான். அதற்காக இப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?! உமது பாரம்பரியமும் பச்சோந்தித் தனமும் இங்கு எல்லாவருக்கும் தெரியும், ராதாகிருஷ்ணனுக்கும் உம்மைப் பற்றித் தெரியும்.
@@biomirrorinfinity9618உங்கள் குருநாதரை இராதாகிருஷ்ணன் அங்கீகரிக்கவில்லை என்றாலும், அடியேன் அறிமுக படுத்தும் வாய்ப்பை தரலாமே, உங்கள் குருநாதர் வரலாற்றிலும், அடியேனை குறித்து, ஓரிரு வரிகள் இடம்பெறுமே
❤️ வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏.
அறம்பாடி சித்தர் பாடல் 208.
🌸 தவம்செய் முனிவரின் தகையறிந்தோனாய் தலைவணங்கிடும் எம் தருமத்துரையை களம் பல கண்ட காளையர் வந்து காத்திட துணிவது கதிரவப் பந்தை காகிதம் கொண்டு போர்த்திடலொப்ப பொதிந்திட நினைப்போர் பொசுங்குதலன்றி புத்துயிருண்டோ ! இவனைக்காப்போம் என்றவன் என்றும் அவனை காத்திடல் அரிதினும் அரிதாய் ஆகாதொன்றே இயமன் வாய்க்கே இரையாய் போவோன் எண்ணிலடங்கா வாய்ச்சொல் வீரம் இலங்கும் எவர்க்கும் இனி வரும் இடரே. சிவனை கொண்டு சிந்தையுள் நிறுத்தி சேவிப்போனை எதனைக் கொண்டும் நடுங்கிட வைப்பது இயலாதொன்றாய் இடம் விடும் இழவே ! எவனை நம்பியும் இனியோன் என்றும் இம்பருள் வந்து இறங்கிடவில்லை. இழிமையோங்க இருகரமேந்தி எவன் முன்னவனும் இரந்ததுமில்லை. ஆலயமளித்த அன்னமுதேற்று ஆருயிர் நிலைக்க அங்கம் வளர்த்தே எம்மானுலகில் இயங்கிடக் கண்டே இரு விழியொழுக இரங்கிடலானேன் என்பதை யானும் இயம்புதல் முறையே !
🙏🙏
ஐயா பாடல் வெளியிடுங்கள்
ஐயா அவரை கண்டறிய தாங்கள் மேற்கொள்ளும் முயற்சி என்ன மேற்கொள்ளும்
அருமை 🙏🙏🙏
ஐயா எனக்காக காத்திருப்பீர்கள் தெரியும், கொஞ்சம் வேலை பழு, உணவு இடைவேளையில் வருகிறேன், பேசுவோம்
ஐயா சிவராசா அவர்களே.. thanks for the vedio based on my comments. இவ்வளவு ரோஷம் உள்ள உங்களுக்கு தன்னைப் பற்றியே பாடல் புணைந்து கல்கியைத் தேடுவதாக ஊரை ஏமாற்றும் அவரிடம் 4 நல்ல கேள்விகள் கேட்க உங்களுக்கு வக்கு இருக்கிறதா?! எங்கே அவர் கல்கியாக வந்திவிட்டால் நமக்கு உடன் பயணிக்கும் வாய்ப்பு போய்விடுமோ என்று அவர் காலை தடவ ஆரம்பித்துவிட்டீர்.
நீங்கள் கூறியதுபோல் நானும் என் குருவின் கைரைகளை அனுப்பி விசாரித்துள்ளேன் உண்மைதான். அதற்காக இப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்கிறீர்களா?!
உமது பாரம்பரியமும் பச்சோந்தித் தனமும் இங்கு எல்லாவருக்கும் தெரியும், ராதாகிருஷ்ணனுக்கும் உம்மைப் பற்றித் தெரியும்.
மகிழ்சி, சிறப்பான விமர்சனம், வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம், இன்னும் கூட முயற்சித்திருக்கலாம்
ஐயா.. ராதாகிருஷ்ணன் போட்டோ எங்கே?..
ua-cam.com/video/HMU4zdBMoFM/v-deo.htmlsi=e68SX_1yQohtKoP5
@@moorthymoorthy888 தாடி வைத்துள்ளவர்
அறம்பாடி சித்தர் பாடலில் குறிப்பிட்டுள்ள கல்கி எப்போது வெளிப்படுவார்?
அவர்தான் ராதாகிருஷ்ணன் .. இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிப்பட்டு விட்டார்.
அவரை அறிமுகப் படுத்திய பெருமை சிவராசா ஐயாவைச் சேரும். சரித்திரத்தில் ஐயாவின் பெயர் இடம் பெறும்
@@biomirrorinfinity9618உங்கள் குருநாதரை இராதாகிருஷ்ணன் அங்கீகரிக்கவில்லை என்றாலும், அடியேன் அறிமுக படுத்தும் வாய்ப்பை தரலாமே, உங்கள் குருநாதர் வரலாற்றிலும், அடியேனை குறித்து, ஓரிரு வரிகள் இடம்பெறுமே
@@சந்திரகாசம்_பாசுபதம்உங்களுக்கு அவ்வளவு தகுதிகள் வந்து விட்டதாக கனவா?! உங்கள் நாடக கம்பனி ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி வைத்து நடப்பதே அதிகபட்சம் ஐயா