அன்பு தம்பிக்கு நன்றி🎉🎉🎉 நீங்க சொல்றது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது ஓபன் சொல்லலாம என்னான்னு தெரியலை பறவைகள் விலங்குகள் இரண்டு க்கமே தினமும் உணவு அளிக்கிறேன் மயில் நான் பக்கத்தில் இருந்தா சாப்பிடும் வேற யாரும் வந்தா ஓடிவிடும் நான் சரியா தான் போறேன் என் அன்பு தம்பி சரி யான ஞானநிலை தெரிகிறது மேலும் வளர இந்த அக்காவின் வாழ்த்துக்கள்🎉🎉நன்றி🎉🎉 சா
அருமை நண்பரே!உங்கள் குரல் வளத்தை கேட்டால் இளம் வயது போல் உள்ளது இந்த வயதில் இத்தனை அருமையாக இறைவனை புரிந்து கொண்டுமற்றவர்கள் புரிந்து உணரும் படிக்கும். விளக்கமளித்தற்க்கு நன்றி நம் . தமிழ் சித்தர்களின் பாடல்களை உங்களுடைய எடுத்து காட்டாக வைத்து இறைவனை காட்டடியது நீங்கள் இறை ஞானஒளியை பெற்றிர்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சி ஏணியில் ஏறியவன் இறங்க ஆசைப்படுவதில்லை. மேலே ஏதாவது இன்னும் இருக்குமா என்றுதான் நெனப்பாங்க. அதுபோல உங்கள் ஆன்மிக முயற்சியில் மனிதர்கள். அன்பு கருணையோட பிற உயிர்களையும் நேசித்து இறைவனைகாண்பதற்கு பக்தி மட்டுமே போதும் என்று இருமாப்புடன் உள்ளவர்களுக்கு உயிர் அன்பு தான் கடவுள் என்பதை உணர வைத்து திருக்கும் இந்த பதிவு. வணக்கம். வாழ்த்துக்கள்.
அருமையான எளிமையான விளக்கமான பதிவு சிறப்பாக இருந்தது. நன்றி வாழ்க வளமுடன் 🙌 இதையெல்லாம் ( பூதங்கள் ஐந்தும் புலன் ஐந்திணை உணர்வது தான் உயிர்) இதையும் கருத்தில் கொள்ளாமல்
இறைவா 🙏🙏 அண்டமும் நீ பிண்டமும் நீ அகிலமும் நீயே இறைவா,,,, நாம் செய்யக்கூடிய தவறான செயல் யாருக்கும் தெரியாது யாரும் பாக்கலன்னு நினைச்ச அது 😂😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏 சகோ நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
யோகம் மட்டும் செய்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய இந்த கடைசி 2 காணொளி நிச்சயமாக அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். ஏன் எனில் நமக்குள் என்ன நடக்கிறது என்ற பேராறிவும் அதோடு யோக பயிற்சியும் சீராக இருக்கும்படி பார்த்து கொண்டால் ஞானம் என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு ஆழ்மனதில் பதிந்து பிறாவா நிலை அடைவோம். 🙏
வாழ்க்கை வாழ்வதற்கே.பிறப்பின் காரணமே இவ்வுலகில் உயிர்களை உருவாக்கவே.ஆகவே முடிந்தவரை சகஜீவராசிகளை நேசித்து, அவற்றையும் வாழ விட்டு, நம் பேராசை களை தவிர்த்து( ஆசைப்படாமல் வாழ முடியாது) நம் உடலையும் பாதுகாத்து வாழ்ந்து மடிவதுதான்.வாழு, வாழவிடு.
இந்த வானாகி என்ற மாணிக்கவாசகர் பாடல் நான் படிக்கும் காலத்தில் தமிழ் பாட நூலில் படித்துள்ளேன். ஆனால் இப்ப தமிழ்பாடநூலில் இந்த மாதிரி திருவாசகம் இடம் பெறவில்லை ஆகையால் தமிழக மக்கள் வருங்கால மாணவர்கள் தமிழ்பாடநூலில் இடம் பெற செய்ய முயற்சி எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.அப்பதான் வருங்கால சந்ததியினர் சாத்வீக மனிதனாக வாழ முடியும் .கெட்ட பழங்களில் இருந்து விடுபட இதுமாதிரி பாடல்கள் மாணவர் மனதில்பதிய வைக்கவேண்டும்.இது உங்களால் முடிந்தால் அரசுக்கு எடுத்து சொல்லவேண்டும் என்று பணிவாக கேட்கிறேன்..தவறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் மன்னிக்கவும்.
அண்டமும் பிண்டமும் அகிலமே ஆகிய பிரபஞ்சதினுள் அடங்கிய ஐந்து தெய்வங்கள் ஆள் அமைந்த இறைவன் கிட்ட ஆள்மனதுல அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலைல நேர்மறையான என்னங்களோட எது நினைத்து கேட்டாலும் பிரபஞ்சம் நமக்கு நிறைவேற்றி கொடுக்கும் 🙏🙏🙏🙏🙏 அதேபோல் எதிர்மறைய என்ன நினைத்தாலும் அதெயே கொடுக்கும் நாம் என்னங்கள் என்ன நினைக்கிமோ அதான் நடக்கும் ஆள் மனம் நம் என்னங்களுக்கு ஏர்ப்ப செயல் பட வைக்கும். உன் எண்ணம் போல் உன் வாழ்கை இது நான் சொல்லல இறைவன் வகுத்தது 🙏🙏🙏🙏🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நம் உடல் நம் உயிர் என்று சொல்கின்றோம் உடல் பஞ்ச பூதத்தால் ஆனது உயிர் என்பது இறைவன் என்று சொல்கின்றீர்கள் அப்போது நாம் நாம நான் என்பது என்ன உடல் வேறு ஆக இருக்கும்போது நாம் இதில் எங்கே இருக்கின்றோம் கொஞ்சம் விலக்கி சொல்லும் படி கேட்டுக்கொள்கின்றேன்
நாம் என்று எதுவும் இல்லை. உடலுக்குத்தான் நான் என்பது பொருந்தும். அந்த உடலை விட்டு உயிர் போய்விட்டால் நான் என்பதும் போய்விடும் ஆகவே உள்ளிருக்கும் உயிர் ஆன்மா. பரமாத்மாவிடம் இருந்து பிரிந்து வந்ததுதான் ஜீவாத்மா. அதுதான் நம்முள் இருக்கும் ஆன்மா. அதுவும் இறைவனே.
ரூஹ் என்பது ஜீவன்(உயிர்)-ஆவி(மூச்சு காற்று) சொல் (வார்த்தை)தானே இவையணைத்தும் இறைவனுடைய ஆற்றல் தானே இந்த பிரபஞ்சத்தில் இறைவனுக்குடைய உறைவிடம் எங்குவுள்ளது அவருடைய சிம்மாசனம் எங்குள்ளது ஏதாவது ஏழாவது வானம் அல்லது எட்டாவது வானம் என்று ஏதாவது உள்ளதா அவர் எங்கும் நிறைந்தவர் தானே ஒவ்வொரு அணுத்துகளிலும் ஆற்றலாய் இருப்வர் தானே
பூதங்கள், படைப்புகள், ஐந்தல்ல. படைப்புகள் ஒன்பதாகும். இதிலுல்ல ஒன்றை கொண்டுதான். மற்ற எட்டும் படைக்கப்பட்டன. அவை கீழ்வருமாறு. 1. ஜீவன். 2. நிலம். 3. நீர். 4. காற்று. 5. நெருப்பு. 6. ஆகாயம். 7. மனம். 8. அறிவு. 9. அகங்காரம். இறைவனுடைய இந்த ஒன்பது படைப்புகளில். ஜீவனைத் தவிர. மற்ற படைப்புகள் அனைத்தும் தாழ்நிலை படைப்புகள் ஆகும். ஜீவன் என்பது இறைவனுடைய கட்டளையாகும். சொல்லையும் செயலையும் கொண்டுதான் இந்த அகில உலகமும் படைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் தான் கட்டளை ஆகும். அதாவது சொல்லும் செயலும் தான் கட்டளையாகும். இதைத்தான் நீங்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்கிறீர்கள். மேலும். இறைவனின் இறுப்புக்கான அடையாளம் தான் அந்த ஜீவன் ஆகும். அதாவது ரூம் ஆகும். ஆவியும் ஆகும். தேவர்களும் ஆகும். உயிரும் ஆகும். இறை ஆற்றலும் ஆகும். இது எல்லாம் இயக்கும் ஆற்றலுக்கு சொந்தக்காரன் தான் இறைவன் ஆவான். இதுதான் அவனுடைய முகமாகும்(அடையாளம்). பார்க்க. பகவத் கீதை ஸ்லோகம் ஏழு வசனங்கள் 4, 5.
இப் பூமியில் இயற்கையாக இருக்கின்றவற்றை சார்ந்து தான் அந்தந் ந்தஉயிர்கள் வாழ்கின்றன. அந்த உயிர்கள் இப்பூமியில் உள்ள இயற்கையால் தான் அது உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இவைகள் அனைத்தும் இறைவனின் படைப்பு என்றால் இறைவன் எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. ஆனால் பஞ்சபூதங்கள் என்பது உண்மை அது இயற்கையின் ஒரு பகுதியாகும். இறைவனை இருப்பார்கள் இவைகளை அனைத்தையும் நீங்கள் ஒரு பொருளாக எடுத்துக் கொள்கிறீர்கள்.
அனைத்து பொருட்களையும் இயக்கும் ஆற்றலுக்கு பெயர் பெயர் தான் ரூஹ் . ரூஹ்என்பது அரபி சொல். ஆவி என்பது தமிழ்ச்சொல் ஸ்பிரிட் என்பது ஆங்கிலச்சொல் இந்தச் சொல் சமஸ்கிருதத்தில் இல்லை.
இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது. கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது. கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய வெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும். இந்த ஆகாய வெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இப்படி எல்லையற்ற இந்த ஆகாய வெளியில் உயிருள்ள பொருட்களாகவும் உயிரற்ற பொருட்களாகவும் நாம் இருக்கிறோம். இந்த உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்துமே ஏதோ ஒரு வடிவத்தை பெற்றிருக்கின்றன. அதாவது எல்லாப் பொருட்களுக்குமே ஓர் வடிவ அளவு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அளவற்ற வடிவ பொருளாக எதுவும் இல்லை. ஆக பெருவெடிப்பின் மூலம் உருவான இந்த அனைத்து பொருட்களுமே ஒரு குறிப்பிட்ட வடிவ எல்லைகளுக்கு உட்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த அளவில்லாத ஆகாய வெளியில் பெருவெடிப்பின் மூலம் உருவான பொருட்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்பொழுது, மீதம் உள்ள பெருவெடிப்பின் மூலம் உருவாகாத இந்த ஆகாயவெளிக்கு அளவு இருக்குமா? அளவு எல்லைகள் இருக்காது. இந்த எல்லையற்ற ஆகாயவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாயவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாயவெளியும் ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை. இந்த ஆகாயவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, பேராற்றல் நிறைந்த, ஒளியான, நிலையான வடிவில் இருக்கிறது. மேலும் அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பும் நடந்தது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பில் உருவான பொருட்கள் அனைத்தும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அது அதே கடவுள்தான்!.
பஞ்ச பூதங்களை முன்னோர் வணங்கினர். கங்கா நதியை பூஜை செய்து வழிபடுகின்றனர். அதுபோல் அக்கினி சூரியனை வழிபடுகின்றனர். இயற்கையை வழிபடுகின்றனர். எல்லாம் ஒன்றுதான். பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம் உண்டு. அது புரியாமல் தவிக்கின்றோம்
மிகவும் அற்புதம்
நன்றி.
வள்ளலாரின் கருணை..ஆதி சங்கரரின் அத்வைதம் இவை தங்கள் பிரபஞ்ச சக்தி விளக்கம் எல்லாம் மக்களுக்கு அருட்பிரசாதம் !!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉❤❤
👍
மிக அருமையான விளக்கம். இறைவனை காண முயற்சி சொய்வோம்
மகிழ்ச்சி
அன்பு தம்பிக்கு நன்றி🎉🎉🎉 நீங்க சொல்றது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது ஓபன் சொல்லலாம என்னான்னு தெரியலை பறவைகள் விலங்குகள் இரண்டு க்கமே தினமும் உணவு அளிக்கிறேன் மயில் நான் பக்கத்தில் இருந்தா சாப்பிடும் வேற யாரும் வந்தா ஓடிவிடும்
நான் சரியா தான் போறேன்
என் அன்பு தம்பி சரி யான ஞானநிலை தெரிகிறது மேலும் வளர இந்த அக்காவின் வாழ்த்துக்கள்🎉🎉நன்றி🎉🎉
சா
நன்றி அக்கா
அருமை நண்பரே!உங்கள் குரல் வளத்தை கேட்டால் இளம் வயது போல் உள்ளது இந்த வயதில் இத்தனை அருமையாக இறைவனை புரிந்து கொண்டுமற்றவர்கள் புரிந்து உணரும் படிக்கும். விளக்கமளித்தற்க்கு நன்றி நம் . தமிழ் சித்தர்களின் பாடல்களை உங்களுடைய எடுத்து காட்டாக வைத்து இறைவனை காட்டடியது நீங்கள் இறை ஞானஒளியை பெற்றிர்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சி ஏணியில் ஏறியவன் இறங்க ஆசைப்படுவதில்லை. மேலே ஏதாவது இன்னும் இருக்குமா என்றுதான் நெனப்பாங்க. அதுபோல உங்கள் ஆன்மிக முயற்சியில் மனிதர்கள். அன்பு கருணையோட பிற உயிர்களையும் நேசித்து இறைவனைகாண்பதற்கு பக்தி மட்டுமே போதும் என்று இருமாப்புடன் உள்ளவர்களுக்கு உயிர் அன்பு தான் கடவுள் என்பதை உணர வைத்து திருக்கும் இந்த பதிவு. வணக்கம். வாழ்த்துக்கள்.
மிகப்பெரிய கருத்தை மிக எளிமையாக, பொறுமையாக விளக்கிவிளக்கி விட்டீர்கள். ❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லோருக்கும் எளிமையாக புரிந்தால் மகிழ்ச்சி...
மிக அருமையாக விளக்கினீர்கள்.
ROCKY அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த
நன்றிகள்.
நன்றி. நன்றி. நன்றி.
வ. கோ. பாண்டியன்.
நன்றி
மிகவும் அருமை அற்புதம் மிகப்பெரிய உண்மையை சாதாரணமாகச் சொல்லி விட்டீர்கள் மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு❤
மகிழ்ச்சி... உங்கள் கருத்துக்கு நன்றி
அருமை அருமை வாழ்த்துக்கள் சாமி 😢😮❤
நன்றிகள்
Very clear vedio thank யூ ❤
Thanks
நன்றி ஐயா
நன்றி
பயனுடைய அற்புதமான விளக்கம் நன்றி 🎉🎉🎉
நன்றிகள் பல🙏🙏🙏👍👍👍👍
அருமையான எளிமையான விளக்கமான பதிவு சிறப்பாக இருந்தது.
நன்றி வாழ்க வளமுடன் 🙌
இதையெல்லாம் ( பூதங்கள் ஐந்தும் புலன் ஐந்திணை உணர்வது தான் உயிர்) இதையும் கருத்தில் கொள்ளாமல்
நன்றிகள் பல... 🙏👍🤝🤝
நல்ல முயற்சி. இறைவனை உணர முடியும். பயிற்சி செய்தால் நிச்சயமாக இறைவனை காணலாம்.
உண்மை தான்🙌🤝
🎉நல்லாசிரியர் நீங்கள்.உரை மைசூர்பாகு. பழக்கலவை..இறைவனைக் காண கையில் தந்துள்ள. பட்டம்.நன்றி.நன்றி.
ரொம்ப ரொம்ப நன்றி🙏🤝
அருமையான விளக்கம் வாழ்கவளமுடன்
வாழ்க வளமுடன்🙏🙏
இறைவா 🙏🙏 அண்டமும் நீ பிண்டமும் நீ அகிலமும் நீயே இறைவா,,,, நாம் செய்யக்கூடிய தவறான செயல் யாருக்கும் தெரியாது யாரும் பாக்கலன்னு நினைச்ச அது 😂😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏 சகோ நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
👍
பஞ்சபூத தத்துவத்திற்கு அருமையான விளக்கம் மிக்க நன்றி
👍
அருமையான விளக்கம் நண்பரே... கோடி நன்றிகள்...
நன்றிகள் பல
மிகவும் தெளிவான விக்கம் ஐயா. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
அருமையான விளக்கம்நண்பரே.
பகவத்கீதையில் அர்ச்சுணனுக்குகிருஷ்னபரமாத்மா
விளக்கியதுபோல்இருந்தது.உங்கள்விளக்கம்நன்றிவாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி.. மிக மிக மகிழ்ச்சி
அண்ட தத்துவத்தில் வாழ்ந்து உணர்த்தியவர் நம் முன்னோர்.பிரிவினை போதிக்கும் வேதத்தை ஏற்று கொள்ளாத நம் முன்னோர்கள் நாத்திகர்கள் , ஞானிகள்.
வாழ்க வளமுடன்.
யோகம் மட்டும் செய்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய இந்த கடைசி 2 காணொளி நிச்சயமாக அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும். ஏன் எனில் நமக்குள் என்ன நடக்கிறது என்ற பேராறிவும் அதோடு யோக பயிற்சியும் சீராக இருக்கும்படி பார்த்து கொண்டால் ஞானம் என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு ஆழ்மனதில் பதிந்து பிறாவா நிலை அடைவோம். 🙏
👍
அருமை வாழ்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு🎉🎉🎉நன்றி
மெய்யாலுமா சொல்றிங்க😮
@@RajKumar-fp4vwஉண்மை
ஆமா❤
நம் செயல்களின் செயல்பாடுகள் கோண்டே இறைவனை அறியலாம்.
ஆம்
வாழ்க்கை வாழ்வதற்கே.பிறப்பின் காரணமே இவ்வுலகில் உயிர்களை உருவாக்கவே.ஆகவே முடிந்தவரை சகஜீவராசிகளை நேசித்து, அவற்றையும் வாழ விட்டு, நம் பேராசை களை தவிர்த்து( ஆசைப்படாமல் வாழ முடியாது) நம் உடலையும் பாதுகாத்து வாழ்ந்து மடிவதுதான்.வாழு, வாழவிடு.
இந்த வானாகி என்ற மாணிக்கவாசகர் பாடல் நான் படிக்கும் காலத்தில் தமிழ் பாட நூலில் படித்துள்ளேன். ஆனால் இப்ப தமிழ்பாடநூலில் இந்த மாதிரி திருவாசகம் இடம் பெறவில்லை ஆகையால் தமிழக மக்கள் வருங்கால மாணவர்கள் தமிழ்பாடநூலில் இடம் பெற செய்ய முயற்சி எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.அப்பதான் வருங்கால சந்ததியினர் சாத்வீக மனிதனாக வாழ முடியும் .கெட்ட பழங்களில் இருந்து விடுபட இதுமாதிரி பாடல்கள் மாணவர் மனதில்பதிய வைக்கவேண்டும்.இது உங்களால் முடிந்தால் அரசுக்கு எடுத்து சொல்லவேண்டும் என்று பணிவாக கேட்கிறேன்..தவறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் மன்னிக்கவும்.
👍👍🤝
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி யார் அருளியது இநச் செய்யுள் ?
நன்றி நன்றி ஐயா சரியான விளக்கம் அருளியள்ளீர்கள
உங்களுக்கு பயன்படுமாயின் மிக்க மகிழ்ச்சி
சர்வம் சிவார்ப்பனம்❤❤❤
இறைவன் நம்மோடு நல்ல நேரமாக இருக்கிறார்...
நேரம் அறியாமல் நாம் எதையும் செய்ய முடியாது...
அருமை அருமை நன்றி அய்யா🙏🙏🙏
நன்றிகள்
அருமை அப்பா....நன்றி நன்றி நன்றி.....
மிக்க மகிழ்ச்சி அய்யா🙏
அய்யா நீங்கள் வீடியோக்களை உருவாக்க அதிக நேரம் செலவிடுகிறீர்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏
❤ மிக்க நன்றி சகோதரரே ❤
👍🙌
Really.super.explanation
🙏🙏🙏🙏
அருமை🎉 மகிழ்ச்சி அடைகிறேன்🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி
Om Namah Shivaya potri❤
🙏
அன்பே சிவம் 🙏
👍
அருமை சகோ.மிக்க நன்றி
நன்றி .. மிக்க மகிழ்ச்சி
ஓம் நமசியவாய.
🙏🙏🙏
Great hands off to you brother thanks a lot😍🙏
🤝
Om sai ram, thank you sago, right time right speech, u are clear my dought. Thank u 🙏 sago. Jai sai ram.
Thank you sago
சிறப்பான பதிவு
மகிழ்ச்சி ஐயா
Why love and mercy attracts universal energy into human mind . Please explain in deep level. Godbless you.
❤ valgavalamudan ❤
🤝
I am Muslim i listen this.super message bro.please continue
Thanks bro 🤝
Arumai...🙏🙏🙏
🙏🙏🙏
Ayya Arumaiyana Vizhakam
மிக மிக நன்றி
Udambai valarthen uyir valarthene🌿🙏🥺
👍
Nice valgavalamudan
🙏
Om sai ram, thank you sago, right time right speech, u are clear my dought. Jai sai ram.
🙏🙏🙏🙏🤝
அருமையான விளக்கம்
Nanri
Super good
🙏
இறைவன் நம்முள் இருப்பது உண்மை என்றால் ஏன் உலகத்தில் இவ்வளவு குற்றங்கள் நடக்கிறது விளக்கம் வேண்டும் சகோதரஆ
அண்டமும் பிண்டமும் அகிலமே ஆகிய பிரபஞ்சதினுள் அடங்கிய ஐந்து தெய்வங்கள் ஆள் அமைந்த இறைவன் கிட்ட ஆள்மனதுல அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலைல நேர்மறையான என்னங்களோட எது நினைத்து கேட்டாலும் பிரபஞ்சம் நமக்கு நிறைவேற்றி கொடுக்கும் 🙏🙏🙏🙏🙏 அதேபோல் எதிர்மறைய என்ன நினைத்தாலும் அதெயே கொடுக்கும் நாம் என்னங்கள் என்ன நினைக்கிமோ அதான் நடக்கும் ஆள் மனம் நம் என்னங்களுக்கு ஏர்ப்ப செயல் பட வைக்கும். உன் எண்ணம் போல் உன் வாழ்கை இது நான் சொல்லல இறைவன் வகுத்தது 🙏🙏🙏🙏🙏
இறைவன் வல்லவர் அவரது நிர்வாகத்தில் நேர்மை ஆனவர்..கெட்டவர் இல்லை....நாம் மனிதர்கள் அப்படி இல்லை...ஆற்றல் ஒன்று தன்மை வேறு....
வள்ளலார் சொன்ன அருட்பெரும் ஜோதியே
🙏🙏
உண்மை.
Yes
Super 👍
நன்றி
Very nice explanation 😊
Nanri sago 👍
Super speech iyah tq iyah
Thank you
Thanks sir
👍
Excellent audio. Really a great explanation about the existence of GOD❤
Thanks for your comments 🙏
Thank you sir 🙏
Thank you
நன்றி நன்றி
Welcome sir 🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நம் உடல் நம் உயிர் என்று சொல்கின்றோம் உடல் பஞ்ச பூதத்தால் ஆனது உயிர் என்பது இறைவன் என்று சொல்கின்றீர்கள் அப்போது நாம் நாம நான் என்பது என்ன உடல் வேறு ஆக இருக்கும்போது நாம் இதில் எங்கே இருக்கின்றோம் கொஞ்சம் விலக்கி சொல்லும் படி கேட்டுக்கொள்கின்றேன்
👍🤝
நாம் என்று எதுவும் இல்லை. உடலுக்குத்தான் நான் என்பது பொருந்தும். அந்த உடலை விட்டு உயிர் போய்விட்டால் நான் என்பதும் போய்விடும் ஆகவே உள்ளிருக்கும் உயிர் ஆன்மா. பரமாத்மாவிடம் இருந்து பிரிந்து வந்ததுதான் ஜீவாத்மா. அதுதான் நம்முள் இருக்கும் ஆன்மா. அதுவும் இறைவனே.
✨We are God childs❤🌌
🤝🤝🤝
Andatthai pindaathil par. Said the great sage Pattinathar. Jay
very high find out. And to be accepted
👍
உண்மை முதல் மதம் இந்து முதல் மொழி தமிழ் ❤
ஐயா தங்கள் பொற்பாதங்களை போற்றி வணங்குகிறேன் ❤🎉
மிக்க மகிழ்ச்சிகள்🙏
Bro ❤ neegga rombha nalla erukkanum❤ super sms❤
👍
உடல் உயிர் ஓகே மனம் எண்கிருந்து வந்தது
மனம் மாயை
ஆகாஷாத் வாயுஹு, வாயுவோர் அக்னிஹி, அக்னிர்ஆபஹ, ஆபப்பிருத்திவி, பிருதியோர்ஔஷதயஹ.
Good work
🤝👍👍
சேனல் பேரு வைங்க தம்பி.. சூப்பர்.
❤ i love 💕
Thank you 🙏
Super
👍
ரூஹ் என்பது ஜீவன்(உயிர்)-ஆவி(மூச்சு காற்று) சொல் (வார்த்தை)தானே இவையணைத்தும் இறைவனுடைய ஆற்றல் தானே இந்த பிரபஞ்சத்தில் இறைவனுக்குடைய உறைவிடம் எங்குவுள்ளது அவருடைய சிம்மாசனம் எங்குள்ளது ஏதாவது ஏழாவது வானம் அல்லது எட்டாவது வானம் என்று ஏதாவது உள்ளதா அவர் எங்கும் நிறைந்தவர் தானே ஒவ்வொரு அணுத்துகளிலும் ஆற்றலாய் இருப்வர் தானே
Very good clarity on this subject
Thank you so much 👍🤝
யாகம்,யோகம் இரண்டும் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?
🙏🙏🙏
🤝
❤ friend ❤ i ❤
Thanks 🤝👍
❤
🙏🤝
பூதங்கள், படைப்புகள், ஐந்தல்ல. படைப்புகள் ஒன்பதாகும். இதிலுல்ல ஒன்றை கொண்டுதான். மற்ற எட்டும் படைக்கப்பட்டன. அவை கீழ்வருமாறு.
1. ஜீவன்.
2. நிலம்.
3. நீர்.
4. காற்று.
5. நெருப்பு.
6. ஆகாயம்.
7. மனம்.
8. அறிவு.
9. அகங்காரம்.
இறைவனுடைய இந்த ஒன்பது படைப்புகளில். ஜீவனைத் தவிர. மற்ற படைப்புகள் அனைத்தும் தாழ்நிலை படைப்புகள் ஆகும். ஜீவன் என்பது இறைவனுடைய கட்டளையாகும். சொல்லையும் செயலையும் கொண்டுதான் இந்த அகில உலகமும் படைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் தான் கட்டளை ஆகும். அதாவது சொல்லும் செயலும் தான் கட்டளையாகும். இதைத்தான் நீங்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்கிறீர்கள். மேலும். இறைவனின் இறுப்புக்கான அடையாளம் தான் அந்த ஜீவன் ஆகும். அதாவது ரூம் ஆகும். ஆவியும் ஆகும். தேவர்களும் ஆகும். உயிரும் ஆகும். இறை ஆற்றலும் ஆகும். இது எல்லாம் இயக்கும் ஆற்றலுக்கு சொந்தக்காரன் தான் இறைவன் ஆவான். இதுதான் அவனுடைய முகமாகும்(அடையாளம்).
பார்க்க. பகவத் கீதை ஸ்லோகம் ஏழு வசனங்கள் 4, 5.
இப் பூமியில் இயற்கையாக இருக்கின்றவற்றை சார்ந்து தான் அந்தந் ந்தஉயிர்கள் வாழ்கின்றன.
அந்த உயிர்கள் இப்பூமியில் உள்ள இயற்கையால் தான் அது உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இவைகள் அனைத்தும் இறைவனின் படைப்பு என்றால் இறைவன் எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. ஆனால் பஞ்சபூதங்கள் என்பது உண்மை அது இயற்கையின் ஒரு பகுதியாகும்.
இறைவனை இருப்பார்கள் இவைகளை அனைத்தையும் நீங்கள் ஒரு பொருளாக எடுத்துக் கொள்கிறீர்கள்.
கடவுள் எனும் சைகோ இருப்பது உண்மை
😂😂😂😂"திராவிட பயலுகளுக்கு எப்பவுமே தெரியாது.. காரணம் அறிவாலய"வாசல்ல நின்றா எப்படி தெரியும்..😂😂😂😂
அனைத்து பொருட்களையும் இயக்கும் ஆற்றலுக்கு பெயர் பெயர் தான் ரூஹ் .
ரூஹ்என்பது அரபி சொல். ஆவி என்பது தமிழ்ச்சொல் ஸ்பிரிட் என்பது ஆங்கிலச்சொல் இந்தச் சொல் சமஸ்கிருதத்தில் இல்லை.
லா இல்லாஹா இல்லல்லாஹு
அண்ண ஈசா ரூஹ்ஹூல்லா
செத்துப் போவதற்கும்
அடக்கம் ஆதலுக்கும் உள்ள
வித்யாசத்தை தங்களால் விளக்கிக்
கூற முடியுமா நண்பரே .
விளக்கம் தாருங்கள் .
ஓம் நமசிவாய
Nanrikal pala
நன்றிகள் பல
Aathma enral enna
வணக்கம் கேலக்ஸி வடிவம் என்ன பெயர்
Superஅருமையானவிளக்கம்தந்தமைக்குநன்றிநன்றி
🙏
இந்து மத கடவுள்கொள்கை என்பது எதுவென்றால் "எல்லாமே கடவுள்" என்பதாகும். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்கிறது. அந்தவகையில் நீங்களும் ஒரு கடவுள்தான் என்கிறது இந்து மதம். ஆனாலும் குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்து வழிபடக்கூடிய சில கடவுள்கள் யாரென்றால் ஆதி முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் சிவனாகவும், ஹவ்வா(அலை) அவர்கள் பார்வதியாகவும், வானவராகிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் இந்திரனாகவும், ஷைத்தான்களை காளி, முனி போன்ற கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார்கள். அதாவது இந்த அகிலத்திற்குள் இருக்கின்ற மனிதர்களையும், மிருகங்களையும், வானவர்களான தேவர்களையும், ஷைத்தான்களான பேய்பூதங்களையும், நட்சத்திரங்களையும் மற்றும் பலவற்றையும் கடவுளாக வணங்கப்படுகிறது. அதாவது கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை மாறாக இந்த அகிலம் முழுவதிலும் இருக்கின்ற அனைத்துமே கடவுள்தான் என்கிறது இந்து மதம்.
ஆனால் இஸ்லாம் இதற்கு நேரெதிராக இந்த அகிலம் முழுவதும் கடவுளால் படைக்கப்பட்டது என்றும், அந்த கடவுள் இந்த அகிலத்திற்கு வெளியே இருக்கின்றான் என்றும், இந்த அகிலத்தில் இருப்பது எதுவுமே கடவுளும் இல்லை, மேலும் கடவுளை போன்றதும் இல்லை என்றும் தெளிவாக விளக்குகிறது.
கடவுளை சரியாக அடையாளம் காண முடியாத மனிதன், கடவுளையும் தன்னைப் போன்ற ஒரு மனிதனாகவும் அல்லது மிருகமாகவும் அல்லது சூரியன் சந்திரன் போன்ற கோள்களாகவும் கற்பனை செய்கிறான். இவைகளிலும் திருப்தியடையாத மனிதன் முடிவாக எல்லாப்பொருட்களையும் கடவுளாக பார்க்க ஆரம்பித்துவிடுகிறான். அதனால்தான் கடவுள் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று தன்னுடைய கடவுளை பற்றிய தேடலை முடித்துக்கொள்கிறான். இன்னும் சற்று தெளிவாக(?) சிந்திப்பவர்கள் இவைகள் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று சிந்தித்து, கடவுளே இல்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
இவர்கள் யாரிடமும் கடவுளைப் பற்றிய புரிதல் இல்லாததே இதுபோன்ற குழப்ப நிலைக்கு காரணமாகிறது.
கடவுள் எங்கே இருக்கிறான் என்று அறிவதற்கு முன்பாக இந்த ஆகாய வெளியை (space) பற்றிய புரிதல் ஏற்பட்டால்தான் கடவுளை பற்றிய புரிதல் கிடைக்கும்.
இந்த ஆகாய வெளிக்கு ஏதேனும் எல்லைகள் உண்டா? என்றால் நிச்சயமாக எல்லைகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை! என்றே எல்லோரும் கூறுவோம். இப்படி எல்லையற்ற இந்த ஆகாய வெளியில் உயிருள்ள பொருட்களாகவும் உயிரற்ற பொருட்களாகவும் நாம் இருக்கிறோம்.
இந்த உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்துமே ஏதோ ஒரு வடிவத்தை பெற்றிருக்கின்றன. அதாவது எல்லாப் பொருட்களுக்குமே ஓர் வடிவ அளவு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அளவற்ற வடிவ பொருளாக எதுவும் இல்லை. ஆக பெருவெடிப்பின் மூலம் உருவான இந்த அனைத்து பொருட்களுமே ஒரு குறிப்பிட்ட வடிவ எல்லைகளுக்கு உட்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அளவில்லாத ஆகாய வெளியில் பெருவெடிப்பின் மூலம் உருவான பொருட்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிவிடும்பொழுது, மீதம் உள்ள பெருவெடிப்பின் மூலம் உருவாகாத இந்த ஆகாயவெளிக்கு அளவு இருக்குமா? அளவு எல்லைகள் இருக்காது. இந்த எல்லையற்ற ஆகாயவெளி எந்த நிலையில் இருக்கும்? இந்த ஆகாயவெளி எப்படிப்பட்டதாக இருக்கும்? நம்முடைய அறிவியல் கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்குமா? இந்த ஆகாயவெளியும் ஏதேனும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்குமா? இதைப் பற்றிய எவ்வித அறிவும் மனிதர்கள் பலரிடமும் இருக்க வாய்ப்பிலை.
இந்த ஆகாயவெளி எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத, பேராற்றல் நிறைந்த, ஒளியான, நிலையான வடிவில் இருக்கிறது. மேலும் அளவில்லாத வடிவில் இருக்கிறது. இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பும் நடந்தது, இதனுடைய கட்டுப்பாட்டில்தான் பெருவெடிப்பில் உருவான பொருட்கள் அனைத்தும் இயங்குகின்றன. இதுதான் உண்மையான "கடவுள்!". இதற்கு நீங்கள் வேறு பெயர்வைத்தாலும் அது அதே கடவுள்தான்!.
👍
உன்மையின் உன்மை உணர்த்தும்.கருபொருள்
👍
Jesus Christ
😂😂😂😂 தேவனே என்னை ஏன் கை விட்டீர்கள்னு கேக்குறாரே.. அவரு எப்படி கடவுளாகும்
Channel பேரு நல்லதா வைப்பா
கூத்தாட்டுவான் + ஆகி - கூத்தாட்டுவானாகி. வானாகி என்பதை முதல் வார்த்தையில் சொல்லிவிடுகிறார்.
👍
பஞ்ச பூதம் தான் இறைவனை உருவாக்கியிருக்க , பேசாம அதையே வணங்கலாம்,
முடிவுற்ற பொருளுக்கு மதிப்பு அதிகம் என உணர்க...
பஞ்ச பூதங்களை முன்னோர் வணங்கினர். கங்கா நதியை பூஜை செய்து வழிபடுகின்றனர். அதுபோல் அக்கினி சூரியனை வழிபடுகின்றனர். இயற்கையை வழிபடுகின்றனர். எல்லாம் ஒன்றுதான். பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியம் உண்டு. அது புரியாமல் தவிக்கின்றோம்
கடவுளுக்கு மதம் உண்டா?
No
நீங்கள் எடுத்து கட்டும் உவமாணபாடல்கல் யார் எழுதியது என்று தெழிவாய் சொல்லுங்கள்.
👍
விநாயகர் காரிய சித்தி மாலை
People cheating talking like this
None will explain like this. Its a matter of laughter
ஊரு என்றால்
தொடு உணர்வு
"சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்” என்பது பூதமூலங்கள் ஐந்தின் கூறுபாட்டைக் குறிக்கும்.