Sirappu Pattimandram | கடிதங்கள் | தகவலைப் பரிமாறவா? உணர்வுகளை வெளிப்படுத்தவா? | JC TV Channel

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 157

  • @mbgopal8079
    @mbgopal8079 2 місяці тому +3

    Kalesh ..super ... speech

  • @kabi-h7o
    @kabi-h7o 2 місяці тому +4

    Vera level mams 🎉

  • @sThennakakannan
    @sThennakakannan 2 місяці тому +3

    kalees speach sirappu

  • @TMSenthil_Kumar
    @TMSenthil_Kumar Місяць тому +1

    நண்பர் ரமேஷ், தங்கள் மதுரை இலக்கியப் பேரவையின் பாட்டிமன்றம் பார்த்தேன், என்னை மிகவும் கவர்ந்தது. பட்டிமன்ற பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நீங்கள் செய்கிற முயற்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது, நன்றி 🙏🏻

  • @Yadavar_Sevai_Maiyam
    @Yadavar_Sevai_Maiyam 2 місяці тому +3

    அருமையான பட்டிமன்றம் வாழ்த்துக்கள் 🎉🎉

  • @karthikakarthi118
    @karthikakarthi118 2 місяці тому +2

    Great sir🤝

  • @krazykrank7938
    @krazykrank7938 2 місяці тому +3

    Kalees sir spoke well💐💐

  • @abc15aub
    @abc15aub 2 місяці тому +4

    Kalees sir speech was informative and very thought ful

  • @Sivakumar-jh1hc
    @Sivakumar-jh1hc 2 місяці тому +4

    Excellent speech by kaaliswaran sir

  • @TheVetri
    @TheVetri 2 місяці тому +4

    Nice speech

  • @vigneshbalaji1307
    @vigneshbalaji1307 2 місяці тому +4

    Nice 👏👏speech kaleeshwar sir

  • @anandsrinivasan9191
    @anandsrinivasan9191 2 місяці тому +4

    Kalees super pechu 👍

  • @thelegendarymo9993
    @thelegendarymo9993 2 місяці тому +3

    Kali sir speech is very nice

  • @sivasubramanian5891
    @sivasubramanian5891 2 місяці тому +4

    Super speech kali. Keep it up

  • @BijilkhanMusthafa
    @BijilkhanMusthafa 2 місяці тому +3

    அழகு
    ஆக்கப்பூர்வமான
    இனிமையான
    ஈர்பான
    உணர்வை
    ஊக்கத்துடன்
    எடுத்து
    ஏற்றிவிட்டு
    ஐயம் இல்லாமல்
    ஒரு பக்கமில்லை
    ஓம் என்று
    ஔவையார் போல்
    ஃது தான் சரி என்றார்.
    காளி அவர்களை
    கான
    காத்திருக்கிறேன்.
    காதலுடன்
    கான் ❤

  • @ramasrinatarajan9564
    @ramasrinatarajan9564 2 місяці тому +4

    Kaless speech super❤

  • @sundararajamoorthy911
    @sundararajamoorthy911 2 місяці тому +4

    💐💐அருமை தம்பி காளீஸ்வரன் வாழ்த்துக்கள் 💐💐💐😊

  • @saravanankasipandi5140
    @saravanankasipandi5140 2 місяці тому +4

    காளீஸ்வரன் அருமையான பேச்சு 💐💐💐

  • @angelins3842
    @angelins3842 2 місяці тому +4

    Kalees speech super

  • @matcharaja9915
    @matcharaja9915 2 місяці тому +4

    Kaleeswaran Sir Speech,, 🎉❤ அறிவும் அனுபவமும் நிறைந்த உன்னதமான பேச்சு,,.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉

  • @ArjuneBalu
    @ArjuneBalu 2 місяці тому +4

    Friend kaaleswaran spoke very nice

  • @spr2301
    @spr2301 Місяць тому +2

    Thiru kaleeswaran speech super

  • @vigneshgana9864
    @vigneshgana9864 2 місяці тому +5

    Kali sir speech 👌👌👌

  • @thomasc1556
    @thomasc1556 2 місяці тому +4

    What a speech kaliswaran Brother ❤ superb 🎉

  • @karthiktkkarthik
    @karthiktkkarthik 2 місяці тому +4

    Kaleeswaran sir speech is great .. really the letter spread feeling not only the information .. ❤

  • @shyamalasekar_
    @shyamalasekar_ 2 місяці тому +4

    அருமையான பேச்சு... காளிஸ்வரன் அண்ணனுக்கு அன்பும் வாழ்த்தும்

  • @prabuseenivasan3400
    @prabuseenivasan3400 2 місяці тому +4

    Kaalees sir speech super

  • @worldofhappiness6256
    @worldofhappiness6256 2 місяці тому +4

    Nice speach kaleesh, keep going

  • @mohanramamoorthy530
    @mohanramamoorthy530 2 місяці тому +4

    Super speech super definition you giving by you for letter and emotion with letter difference excellent speech continue

  • @subramanis6282
    @subramanis6282 2 місяці тому +4

    இந்த காலத்திற்க்கு ஏற்ப பேசிய கவிஞர் காளிஸ்வரன் பேச்சு மிக அருமை

  • @durairajraj3143
    @durairajraj3143 2 місяці тому +4

    திரு.காளீஸ்வரன் அவர்கள் பேச்சு அருமை.

  • @RajeshkumarNagarajan
    @RajeshkumarNagarajan 2 місяці тому +3

    @Kaleeswaran Sir Great Speeches👏 Keep it up 👍

  • @SuginRose
    @SuginRose 2 місяці тому +4

    Nice speech to kalishwaren

  • @sekar1tc51
    @sekar1tc51 2 місяці тому +4

    திரு. காளீஸ்வரன் அவர்களே ...சங்க காலம் முதல் சமீப காலம் வரை ,அரசியல் மற்றும் வரலாற்று நட்புகளில் கடிதப் போக்குவரத்து எவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருந்தது என நகைச்சுவை கலந்து மிக அருமையாக பேசினீர்கள். இனிமை. ❤

  • @_girivaasan045
    @_girivaasan045 2 місяці тому +5

    காளீஸ் அண்ணனின் பேச்சு மிகவும் அற்புதம்🙏🏻

  • @indramurugesh
    @indramurugesh 2 місяці тому +6

    காளீஸ்வரன் பேச்சு... ப்பா... ப்பா. சுட்டி சுருக்கும் நெருப்பு.🔥🔥🔥

  • @pandiyann7376
    @pandiyann7376 2 місяці тому +5

    அற்புதமான பேச்சு காளிஸ்வரன் அண்ணன்

  • @murugesanm2828
    @murugesanm2828 2 місяці тому +5

    வாழ்த்துக்கள் கடிதம் எழுத கற்றுக் கொடுக்கும் களம் ..அருமை

  • @clsaravanakumar7439
    @clsaravanakumar7439 2 місяці тому +4

    Excellent speech given by Mr. Kaleeswaran. Very good

  • @thirupathim9814
    @thirupathim9814 2 місяці тому +4

    Mr.Kaleeswaran sir very good speech

  • @ramaneesvarunkrv8843
    @ramaneesvarunkrv8843 2 місяці тому +4

    Another masterpiece speech by Mr.Kaleeswaran❤️👍🔥

  • @nagendranpillai8130
    @nagendranpillai8130 2 місяці тому +6

    காளீஸ்வரன் சாரின் பேச்சு மிக அருமை.

  • @madhankarthi8689
    @madhankarthi8689 2 місяці тому +4

    Kalees speach is excellent ❤

  • @maduraiposter2443
    @maduraiposter2443 2 місяці тому +4

    Super sir nice piece kalees sir

  • @rajar8569
    @rajar8569 2 місяці тому +3

    Kalees sir speech is very nice🎉🔥

  • @rajk868
    @rajk868 2 місяці тому +4

    excellent speech Kaleeswaran. Congrats..

  • @kathaikelungalkavithaudan7558
    @kathaikelungalkavithaudan7558 2 місяці тому +6

    நண்பர் காளீஸ்வரன் பேசியது பல உதாரணங்களுடன் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்

  • @kanagakanaga4344
    @kanagakanaga4344 2 місяці тому +4

    Super very nice speech kalees sir❤

  • @arasu9652
    @arasu9652 2 місяці тому +5

    அய்யா காளீஸ்வரன் பேச்சு மிகவும் அருமை 💐
    பாராட்டுக்கள் 💐

  • @siva29588
    @siva29588 2 місяці тому +4

    Kalees nalla pesunaru. Super

  • @girishsundararajan6980
    @girishsundararajan6980 2 місяці тому +4

    முனைவர் ஐயா பேசினாலே அனல் தெறிக்கும்.எங்கள் காளீஸ் அண்ணனின் பேச்சு மிகவும் சிறப்பு.

  • @dreamlifeboys495
    @dreamlifeboys495 2 місяці тому +4

    Kaleesh sir speech spr

  • @gurujeyachandran5438
    @gurujeyachandran5438 2 місяці тому +5

    அருமை காளீஸ்வரன் பேச்சு நல்ல தகவல் தொடர்க சிறப்பு

  • @balu7710
    @balu7710 2 місяці тому +4

    கடித போக்குவரத்தைப் பற்றி அற்புதமான எழுத்துக்காட்டுகளுடன் பேசிய முனைவராக போகும் காளீஸ் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்...

  • @saravana5293
    @saravana5293 2 місяці тому +6

    பட்டிமன்ற பேச்சாளர் காளீஸ்வரன் அவர்களின் உரைவீச்சு மிக அருமை... வாழ்த்துகள்....தொடரட்டும் உங்கள் இலக்கிய சேவை....🎉🎉🎉🎉

  • @kaliappanponnusamy4868
    @kaliappanponnusamy4868 2 місяці тому +3

    அனைவரின் பேச்சும் அருமை. நண்பர் காளீஸ் அவர்களின் பேச்சு மிக அருமை❤❤❤

  • @selvambala8605
    @selvambala8605 2 місяці тому +5

    Kaleeswaran sir, speech was very impressive and informative.

  • @premkumar-x6s1l
    @premkumar-x6s1l 2 місяці тому +4

    காளீஸ்வரன் மிக அருமையாக பேசியுள்ளார். வாழ்த்துகள். சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் கூடிய விளக்கம்

  • @kaleeswaran7708
    @kaleeswaran7708 2 місяці тому +3

    Super kalees❤🎉

  • @BavithranYadav
    @BavithranYadav 2 місяці тому +4

    Kaleeswaran sir speech is good

  • @vigneshwaran-y9e
    @vigneshwaran-y9e 15 днів тому

    Super kaali sir

  • @senthilalagar8240
    @senthilalagar8240 2 місяці тому +4

    Kalleswaran speech super....

  • @RameshSubramanian-q7m
    @RameshSubramanian-q7m 2 місяці тому +4

    காளியின் பேச்சு தகவலாக இல்லாமல் உணர்வு பூர்வமாக சிறப்பாக இருந்தது

  • @periyapandi8837
    @periyapandi8837 2 місяці тому +4

    உங்களது பேச்சு அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 💐

  • @thirumalm4994
    @thirumalm4994 2 місяці тому +4

    திரு. காளீஸ்வரி அவர்களின் பேச்சு மிக அருமை நன்றாக பேசினார்

  • @kkarthicktamil4366
    @kkarthicktamil4366 2 місяці тому +5

    Super sir nice speech kalees sir

  • @Malarvizhiv-c6d
    @Malarvizhiv-c6d 2 місяці тому +4

    Kaleeswaran sir nice speech❤❤

  • @venkateshthennu7118
    @venkateshthennu7118 2 місяці тому +4

    Kalees sir nalla pesinarunu

  • @k.s.ramanathbabu8016
    @k.s.ramanathbabu8016 2 місяці тому +4

    அருமையான . பதிவு.
    ஜானின் கைவண்ணம் அருமை
    முனைவராய்யா பேச்சு புதுமை
    பேச்சாளர் காளீஸ், ஜோதி, ரமேஷ், சரவணப் பாண்டி பங்கு சிறப்பு

  • @vasanthkumar-gn2yp
    @vasanthkumar-gn2yp 2 місяці тому +4

    அனைவரும் நன்றாகவே பேசினாலும்.... சகோதரர் காளீஸ்வரன் அவர்களின் பேச்சு மிகவும் அருமை 🎉🎉🎉🎉

  • @natesha6998
    @natesha6998 2 місяці тому +4

    அருமையான பதிவு, திரு. காளீசுவரன் அவர்களின் பேச்சு மிக அருமை.

  • @kavifamily5802
    @kavifamily5802 2 місяці тому +4

    எங்கள் காளீஸ் அண்ணனின் பேச்சு மிகவும் சிறப்பு !! 🎉🎉🤩🤩👏👏

  • @kumars8736
    @kumars8736 2 місяці тому +5

    திரு காளீஸ்வரன் அண்ணா அவர்கள் இந்த காலத்திற்கு ஏற்ப பேசி உள்ளார் மிக அருமை சூப்பர் ❤❤❤

  • @saibadrinathb
    @saibadrinathb 2 місяці тому +4

    Kaalees Nandraaga Pesiyirukiraar!

  • @sakthiveln7359
    @sakthiveln7359 2 місяці тому +4

    Kaleeshwaran sir good speech

  • @nagajothis8398
    @nagajothis8398 2 місяці тому +4

    காளீஸ்வரன் sir👏
    ரொம்ப நல்லா பேசுனீங்க

  • @gunasekaran9326
    @gunasekaran9326 2 місяці тому +4

    அன்பு நண்பர் திரு. காளீஸ் அவர்களது பேச்சு மிகவும் அருமை🎉🎉

  • @PrabhuM-l4y
    @PrabhuM-l4y 2 місяці тому +4

    Kalees avargalin petchu very nice

  • @senthurkumaran5219
    @senthurkumaran5219 2 місяці тому +4

    திரு.காளீஸ்வரன் அவர்களின் பேச்சு மிக அருமை. ❤

  • @rakshaambika3695
    @rakshaambika3695 2 місяці тому +4

    Kaleeswaran Mama very nice speech👏👏👍👍 I and my friends all watched your speech Mama. School students should all watch this speech 👏👏

  • @meenakshiuthayam4268
    @meenakshiuthayam4268 2 місяці тому +4

    அருமையான தலைப்பு
    கடிதங்கள் தகவல, உணர்வு.
    உணர்வு பூர்வமானது எனது பாட்டன் என் தந்தைக்கு எழுதிய கடிதங்கள்,என் தந்தை எனக்கு எழுதிய கடிதங்கள் எனக்கு உற்சாகம் கொடுக்கும் அதனால் அதை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளேன் கடிதம் உணர்வு பூர்வமானது
    காளிஸ் அருமையான எடுத்துக்காட்டுகள்

  • @mailukm19
    @mailukm19 2 місяці тому +3

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @suriyanarayananvellaisamy9065
    @suriyanarayananvellaisamy9065 2 місяці тому +4

    கடிதம் பற்றிய கருத்துகள் அருமை நண்பர் காளீஸ்வரன் ❤

  • @mrsmadurai
    @mrsmadurai 2 місяці тому +3

    நண்பர் காளீஸ்வரன் பேச்சு அருமை

  • @asiasi5412
    @asiasi5412 2 місяці тому +4

    Kali sir speech is best. Mohan

  • @karaikudibananaleaf7712
    @karaikudibananaleaf7712 2 місяці тому +4

    என் அன்பு அண்ணன் காளிஸ்வரன் அவர்களின் தெளிவான பேச்சு, மிகச் சிறப்பாக உள்ளது.... மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @sivakumar-zg7fd
    @sivakumar-zg7fd 2 місяці тому +5

    மதுரை இலக்கிய பேரவையின் பட்டிமன்ற குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏

  • @SundaravalliS-g6x
    @SundaravalliS-g6x 2 місяці тому +4

    ✨✨✨👍👍👍kalees arumaiyaa pesinaai.nee innum pala pattimandrangalil pesi unadhu thiramaiyai vazlartthu kolla ella valla eraivanai vendukiren.Iyya tamil kumaran munnurai pesumpodhu enaku pazlaiya ninaivugal vandhu vittadhu.unarvu poorvamaagama manasu vittu siritthen.andha kaditha attaiyellaam patthiramaa iruku innum en ammavidam😂😂😂

  • @ManiKandan-sf3qh
    @ManiKandan-sf3qh 2 місяці тому +5

    காளீஸ்வரன் மிக அழகாக பதிவு செய்து உள்ளார்.உணர்ச்சி தான்...என சிறப்பான எடுத்துக்காட்டுகளை கூறி புரியும் படி பதிவு செய்தார்🎉மனமார்ந்த பாராட்டுகள்.

  • @KaliyaramV
    @KaliyaramV 2 місяці тому +4

    காளீஸ்வரன் நன்றாகப் பேசினார் well done Kalees..

  • @mailukm19
    @mailukm19 2 місяці тому +5

    முனைவர் ஐயா பேசினாலே அனல் தெறிக்கும். வேற லெவல் ஐயா

  • @visalni
    @visalni 2 місяці тому +4

    Mr.Kalees anna talk is very impressive 🤩👌

  • @Vigneshpattimandram
    @Vigneshpattimandram 2 місяці тому +3

    சிறப்பான பட்டிமன்றம் ஐயா

  • @thamaraikannan9715
    @thamaraikannan9715 2 місяці тому +3

    Kalees thalivare super speech ❤

  • @samsundarjg
    @samsundarjg 2 місяці тому +3

    Kalees Anna spoken true ❤❤❤

  • @monikaphotosvideos9477
    @monikaphotosvideos9477 2 місяці тому +4

    Kalees sir pesunale summaa therikkum🎉🎉🎉

  • @sasirekhanatarajan4675
    @sasirekhanatarajan4675 2 місяці тому +4

    Kalees well spoken

  • @arenterprises8411
    @arenterprises8411 2 місяці тому +4

    எக்கணமும் நன்றாகவே உரையாடும் திரு.கரளீஸ்வரன் இம்மன்றத்திலும் சிறப் பாகவே சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.

  • @duraimuruganm-l4g
    @duraimuruganm-l4g 2 місяці тому +4

    Kalees speech is super.

  • @karthikgp-i5k
    @karthikgp-i5k 2 місяці тому +6

    கடிதங்கள் மூலம் தகவல் மட்டுமல்ல உணர்வுகளையும் பரிமாறிக் கொள்கிறோம் என்று காலிஸ் அருமையாய் பேசினார்கள் !!❤❤🎉