நீதிமன்ற அரங்கமே அதிர பாடல் பாடிய மாண்புமிகு நீதியரசர் திரு.N.ஆனந்த் வெங்கடேஷ் | WAA PONGAL FESTIVAL

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 14

  • @mailukm19
    @mailukm19 14 днів тому +10

    Oh my god 😮😮😮semma semma judge aiya🎉🎉🎉🎉

  • @SaThiruennaalum
    @SaThiruennaalum 14 днів тому +8

    நீங்கள் பாடும் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை... கண் சிமிட்டாமல் ரசித்தேன்... மீண்டும்மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன்... மக்களின் நீதியரசருக்கு நன்றிகள் பல... 🙏🙏

  • @smsjcp2541
    @smsjcp2541 14 днів тому +5

    நீதியரசர் NAVJ ஒரு அற்புதமான ஆளுமை... அருமையான தாலந்து...

  • @charlescharles9353
    @charlescharles9353 14 днів тому +9

    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடக்குமா நீதியின் குரல் கேளுங்கள் நீதிபதியின் குரல் கேளுங்கள் கேட்டுகிட்டே இருங்க எல்லாம் சரியா போயிடும் மிகவும் அருமை மை லார்ட்

  • @charlescharles9353
    @charlescharles9353 14 днів тому +10

    Super🎉

  • @MaryQueen-xd6rt
    @MaryQueen-xd6rt 13 днів тому +3

    "evergreen" songs from "evergreen" judge "NAVJ"

  • @sweetyflorence4750
    @sweetyflorence4750 14 днів тому +5

    Wow.... super....🎉

  • @thirumoorthy9476
    @thirumoorthy9476 14 днів тому +5

    கலக்கல் தொடரட்டடும்

  • @kaleeswaran6953
    @kaleeswaran6953 14 днів тому +6

    சிறப்பு

  • @RaviKumar-fg4nn
    @RaviKumar-fg4nn 14 днів тому +8

    🎉🎉🎉🎉❤🎉🎉

  • @kcbalu14
    @kcbalu14 8 днів тому

    Lovely

  • @balajirangaswamy1609
    @balajirangaswamy1609 9 днів тому

    Nice

  • @onlyoneraja
    @onlyoneraja 14 днів тому +1

    யாரும் உங்களை நீதிபதியாக பார்க்கவில்லை என்று சொல்றிங்க ஆனால் இவர்களின் பாதி பேர் உங்களின் பதவியை பார்த்து தான் ஆராவாரம் செய்தார்கள் இதுவே ஒரு சாதாரண பாடகர் என்றால் இந்த ஆராவாரம் கிடைக்குமா என்பது சந்தேகமே.

  • @VKThiruvengadam
    @VKThiruvengadam 2 дні тому

    See him in dias in the Madras High Court he always roar like a lion 🦁