Comedy Pattimandram | Raja | Kavitha Jawahar | பேசிய அனைவரையும் கலாய்த்து தள்ளிய ராஜா | Iriz Vision
Вставка
- Опубліковано 5 лют 2025
- Click here to subscribe us @ bit.ly/IrizVision
Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
Click here to also watch :
Comedy Pattimanram : • comedy pattimandram
Motivational Speech : • motivational speech
Health Tips : • Health Tips
Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்பு நம்முடைய முனைவர் ஐயா சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் மிக சிறப்பான ஒன்று ஒவ்வொரு தமிழரின் விழாக்காலங்களில் ஒவ்வொரு தலைப்பிலும் மிக சிறப்பாக பட்டிமன்றத்தை நடத்தி அதற்கு மேற்கோளுடன் மிக அருமையான தீர்ப்பு- மிக சிறப்பாக பதிவு செய்துள்ளார். இந்த பட்டிமன்றத்தில் கல்வியா அனுபவ அறிவா என்ற தலைப்பில் மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் ஒவ்வொரு கால சூழலுக்கு கல்வி,அனுபவ அறிவும்"ஒன்றிணைந்து சரியான சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுவதே சிறப்பான ஒன்றாகும், ஆகையால் எவர் ஒருவர் தன் வாழ்க்கையில் இரண்டையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறார்கள் அவர்கள் மிகச் சிறப்பான வெற்றியை வாழ்க்கையில் அடைவார்கள்.
Mere speech is of no use. We have got bored of Pattimandrum.They talk about themselves.Mr Raja, Mrs .Bharathi Baskar should stop talking unnecessarily about themselves. Prof.Solomon should start propagating famous Ilakkiyams that gives growth of characters among the public. Useless loose talks and useless headings should be avoided.
அன்பு சகோதரி உங்கள் குரல் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் செவிகளுக்கு சென்று சேரவேண்டும் ... வாழ்க மருத்துவர் அய்யா
அந்தகாலத்திலேயே நாடார் மெட்டிரிக்குளேசன் ஆங்கிலவழி பள்ளியில்படித்தவர் காமராசர் அவர்பட்டம் பெறமுடியாவிட்டாலும் ஆரம்பக்கல்வியை
முறையாகபயின்றவர் எத்தனை பேருக்கு தெரியும் .இங்கிலாந்து அரசர்குடும்பத்துடன் உதவியாளர் இல்லாமல் பேசக்குடியவர் அரசகுடும்ப உபசரிப்பை ஏற்கும் திறன் கொண்டவர் .
வாழ்ககாமராசரின்புகழ் .
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Good informative article 🎉🎉
காமராசர் தகப்பனார் சாதியற்றவர் ஆசிரமத்தில் இருந்து தத்து எடுக்கப்பட்டவர் எத்தனை பேருக்கு தெரியும்
தமிழ் படித்த அறிவாளி கேரளாவில் போய் பஸ் எங்கே போகின்றது அவரே படித்து தெரிந்துகொள்வரா அல்லது அருகில் மலையாளம் தெரிந்தவரிடம் கேட்டு பயணம் செய்வாரா. இங்கு வள்ளுவர் குறள் என்ன சொல்லும்
Super
நான் பெரிய பணக்காரன் அல்ல ஆனால் சில நேரங்களில் என்னிடம் கொஞ்சம் அதிகமாக பணம் இருக்கும் அந்த நேரத்தில் யாராவது பசி என்றால் உணவுக்கு தேவையான பணத்தை யோசிக்காமல் தந்துவிட்டு சில நேரங்களில் பணம் இல்லாததால் 12மைல் தூரம் நடந்து வந்துள்ளேன்.. இவர் பசி என்ற வார்த்தை கேட்டால் கொடுத்து விடுவேன்.. இது தான் என்னை இறைவன் வசந்தமாக வாழ வைத்துள்ளார்❤❤❤
வாழ்க வளமுடன்
நானும் தான் இப்படி
கவிதா ஜவஹர் சிறப்பான பேச்சு வாழ்த்துகள்
Ama
Ama❤🎉
திரு ராஜா அவர்கள் பட்டி மன்றத்தில் பேசுவதற்கு தனியாக எழுதி கொண்டு வரவேண்டியதில்லை எதிரணியினர் பேச்சை மனதில் கொண்டு தன் அபார தனித்திறமையால் அதற்கு பதில் கொடுத்தே தான் ஒரு நடுவர் ஆவதற்கு உண்டான எல்லா விதமான தகுதியும் பெற்று பட்டிமன்ற வரலாற்றில் தன்னிகரில்லா தனித்துவம் பெற்று விட்டார் வாழ்த்துக்கள்.
❤❤❤❤❤❤
Salaman pappaya vara mudiyatha oru pattimantrathirku Raja avarkalai temporary naduvaraga potrinthanga. Bt appo kooda avaroda panivu arputham. Bcoz pattimantram start pannum pothea ayya alavukku ennala theerpu solla mudiyathu. Irrunthalum avaroda aasirvathathula oru muyarchi seithu parkireanu sollitutha start pannaru. 👏👏👏
🎉speak super.
🎉🎉🎉🎉🎉🎉
கல்வி என்பதை இழந்த மக்கள் கல்வியை பற்றி பேசுகிறார்கள் 🤔
கவிதா ஜவஹர் மிக சிறந்த பேச்சாளர்..
சிறப்பு சிறப்பு பேச்சு கவிதா ஜவகர்
என்றோ படித்தது
காமராஜர் ஒரு முறை காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது மாடு மேய்த்துகொண்டிருந்த ஒரு சிறுவனை கூப்பிட்டு. ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என கேட்ட போது அந்த சிறுவன் பள்ளிக்கூடம் சென்று விட்டாள் யார் சோறு போடுவா என கேட்டவுடன் தான் உதயமானது பள்ளியில் மத்திய உணவு திட்டம்
இப்போது அந்த திட்டம் கொள்ளை அடிக்கும் திட்டம௱க ம௱றி விட்டதே.
🎉🎉🎉🎉
@@gopalramadoss5684இதுதான் திராவிட மாடல்
Very super mam
Very very nice speech kavitha mam
சிறப்பான பேச்சு. வாழ்த்துக்கள் கவிதா ஜவஹர்.
திருமிகு.கவிதா ஜவஹர் பேச்சு சிறப்பு. ஆனால் சில சமயம் கல்விக்கு பதிலாக கள்வி என்று உச்சரிக்கிறார். நன்றி.
❤❤❤😅😊❤
Sometimes slang goes like that.
ஆமாம்
கவிதா ஜவஹர் அவர்களே என் தாய் கல்வியறிவு இல்லாதவர் ஆனால் நாங்கள் 5 பிள்ளைகளும் பட்ட படிப்பு பயின்றவர்கள் பொறியாளர் உட்பட
திரு.ர௱ஜ௱ அவர்களின் பேச்சு நகைச்சுவைய௱கவும்,சிந்திக்க கூடியத௱கவும்,ஆரோக்யம௱னத௱கவும் இருந்தது. வ௱ழ்த்துக்கள்.நன்றி.
u
老婆饼看不清楚
6
9 oi
0iq
பள்ளி திறந்ததால்தான் தோற்றார். மதுக்கடை திறந்திருந்தால் ஜெயித்திருப்பார்
கல்வி முக்கியம்
கல்வியே உலகின் தலைசிறந்தது 🎉🎉🎉
Loose comment
தற்போது அதுதானே நடக்கிறது @@aaravthemessi1102
😭
Great thoughtful insights, good Speech
Beautiful very nice and superb congratulations sir
பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் நான் படித்து முன்னேறினேன்
அருமை அருமை அருமை
ராஜா அவர்களின் பேச்சு எப்போதும் போல் மிக அருமை.
காமராஜர் போன சாலை எல்லாம் கல்வி சாலை திறந்து வைத்தார்
ஆனால் கருணாநிதி நடந்த இடம் எல்லாம் சாராய கடை திறந்து வைத்தார் 😊
ராஜா சிறந்த பேச்சாளர்
Excellent madam. God bless
RAJA SIR VAZHHA VALAMUDAN🙏🙏🙏🙏🙏💐💐💐💐👌👌👌🪔🪔🪔🪔🪔🪔
சூப்பர்
3:45 - "கம்பன் வீட்டுக் கட்டு தரியும் கவி பாடும்"- கம்பனுக்காகப் பணிபுரிந்த ஒரு படித்த தமிழ்ப் 💚பெண் கவிஞர்💚 இருந்தார்😁
நாம் அனைவரும் இப்போது எதைப் படித்துக் கொண்டிருக்கிறோமோ அவை அனைத்தும் படிக்காதவர்களால் உருவாக்கப்பட்டவை
Mr.Raja ,
Vadivelu kathai & comedy eluthuvathilai atharuku vera atkal irukirarkal!!!!
அனுபவ அறிவு என்பது மிகச்சிறந்த பொக்கிஷம்.
உதாரணம், ஆயக்கலைகள் அனைத்தும் கற்ற சாணக்கியர் - அவருக்கு கூழ் வழங்கிய அனுபவ அறிவு மிக்க மூதாட்டி கதை.
படிப்பு திறமை அனுபம் உள்ளவர்.... கடவுள் போல்
15000 பள்ளி கூடங்களை திறந்த கல்வி கடவுள் ஐயா காமராஜர்
அவரைத்த௱ன் தமிழக மக்கள் கவிழ்த்து விட்ட௱ர்களே.
@@gopalramadoss5684plp0
தமிழகத்தில் 8 க்கும் மேற்பட்ட அணைகளும் ஐயா காமராஜர் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டதும் மறக்க முடியாது
Thagavalai migaippaduthamal thara vendam..
14 mavattangal.
Each 3 taluk.
Voru taluk 20 pallikkoodangal
840.pallikkoodangal.
Say 2000 yenru kooda vaithukkollalam.
Migaippaduthinaal unmai mangividum.
Kalvikkann thiranthu vaiththavar Perunthalaivarthan.
Pallikku varavazhaiththavarum avare midday meals scheme(Justice party aatchiyil introduced scheme)
கண்கண்ட தெய்வம்
கல்வி கடவுள்
ஐயா பெருந்தலைவர்
கல்வி கண் திறந்தார் காமராஜர்
Nice speak 🎉.
There are great young teachers I have seen, bad old teachers too I have seen. So age alone cannot be the answer to be a best teachers. I have been in academics for more than 4 decades, taught in different states too
Raja sir soulvathu super super unmaigal💐💐👌
அம்மா தயவுசெய்து, "கல்வி" என்பதைச் சரியாக உச்சரிக்கவும்.
ராஜா என்றும் ராஜாதி ராஜா தான் 👍❤👌
சுப்பர்
Super talking of both
நமது நபியின் சொல்லை நிலைநாட்டிய உங்களுக்கு இறையருள் கிடைக்கட்டும்
இவரைப்போல் பெரும்ப௱லோர் போற்றுகிற௱ர்கள் சகோதரரே.
ஐயா துபாய் குறுக்கு சந்து என்ற அட்ரஸ் சொன்னது வடிவேலு இல்லை. டைரக்டர் பார்த்திபன் அவர்கள்.
ஒரு சந்தேகம், வள்ளுவர் காலத்தில் பஸ் இருந்ததா?
VERY BEUTIFUL SPEECH OF THIS MEDAM
Super ma 👍
நன்றாக படித்தவர்களில் 50% பேர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இன்று திறமை மட்டும் இருந்தால் படிக்க முடியாத.பணம் இருந்தால் மட்டும் கல்வி கற்க முடியும்.
உண்மை❤
என் பெற்றோரிடம் இன்னும் கற்றுக் கொண்டு இருக்கின்றேன். ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை. நானோ கல்லூரி படித்தவன்???
அரசியல் செய்வதை சாட்சிக்கு கொண்டு வந்து பேசுவது இரசிக்கக் கூடியதாக இல்லை.
வடிவேலு திரைப்படங்களில் பேசும் வசனங்கள் யாவும் வசனகர்த்தா தயாரித்து கொடுப்பது ராஜா அவர்களே 😄
Nejamavaa?
வாழ்க வளமுடன்.
சிறப்பு
ராஜா எப்பவுமே சிரித்து சிந்திக்க வைப்பார்
😁 - 😲 ...அரசாங்கத்துல...அரை குறையா ஐந்தாம் வகுப்பு படிக்கிறவனெல்லாம்......[ எந்த வித உதவியும் இல்லாமல் அவர்களே ] அம்பானி ஆகவும்....அதானி ஆகவும்.... மாறிடுறாங்க😲😁 - ex-teacher Principal for a PITTANCE , started own engineering college (unsuccessful)... PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS.( UNAVAILABLE )
படித்தவர்கள். எல்லாம். மேதையும். இல்லை. பிடிக்காதவர்கள். கோலையும். இல்லை. ஓம். கலைவாணி யை. நன்றி. கோடி
கோலை இல்லைங்க....கோழை..கோழை.
Raja speaker Mein 16 Mai ka
வள்ளுவர் காலத்து பஸ் கம்பனியின் பெயர் என்ன
அதனால தான் நாம் தொடர்ந்து காமராஜரை முதல்வராகவே வச்சிருந்தோம்.
விளம்பரம் இல்லாத பதிவு நன்றி வணக்கம் .
முதல்வருக்கு கடிதம் போட்டும் பதில் இல்லை ,2 வருடம் முன்பு,
Kavita super
Super
Kavitha anniyaar beautiful deey nice
Super
துபாய் குறுக்குச்சந்து அட்ரஸ் சொன்னது பார்த்திபன்.
Super example of bus number by great saint Thiruvalluvar by Kavitha Madam .Great speech
சரி ராஜா நீங்கள் படிக்கவில்லை என்றால் இந்த மேடை கிடைத்திருக்குமா?
Raja speaking for their topic
மலர் வதி ஒன்பதாம் வகுப்பு வரை தான் பள்ளியில் படித்தார்கள்.
உன்மைதான்எனக்குபத்துவயதிள்என்பெற்றோரைஇழந்தநான்பசியின்காரனமாகபலதொழிளைசெய்துஇன்றுநான்அரசுக்குதொழிள்வரிகட்டுகிரேன்ஜ
Thank-you sir
Arpudham mrs kavitha jawar.
வள்ளுவர் காலத்தில் பேரூந்து என்ன கவிதாக்கா
படிக்காதமேதை காமராஜர் நாட்டை ஆட்சி செய்த வர் அப்போது மத்திய அரசு பெரிய பெரிய திட்டங்கள் கொண்டு வர நமது கல்வி தந்தை மதிப்பு மரியாதை க்கு உரிய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களைத்தான் ஆலோசனை கேட்டு திட்டங்களை சிறப்பாக செய்தார்கள் இதெல்லாம் தருமதி கவிதா ஜவஹர் படிக்காதது ஏன் ?
வள்ளுவர் காலத்தில் ஏது பேரூந்து நிலையம் .?
Hahahaha 🤣
அம்மா, வள்ளுவர் காலத்தில் பஸ் இருந்ததா?
அன்று படிக்காத தாய் இன்று தன் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்கவைக்றார்.
கவையாகி கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்
சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நன் மரம்
1952 இல் பராசக்தி கதை வசனம் எழுதிய டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எந்தக் கல்லூரியில் படித்தார், அவர் எழுதிய பராசக்தி தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது,தமிழ் கலாச்சாரத்தை புரட்டி போட்டது 🌹🌹🌹🌹
அது கருவின் குற்றம்
படித்தவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலையை அரசு தந்தால்தான் படித்தவர்க்கு பெருமை...
இல்லை இல்லை பணகத்துக்கேற்ற வேளை இப்போது.
@@manoharanramasamy6359 l look no pm. 😅 😢 👀 your y
Hi 👋 no Dr as I pool
Okay ✅ m it😮😮op no pool❤ Dr no I didn’t 😅😢
ஏட்டு படிப்பு மட்டுமே படிப்பு என்று நினைத்து அரசாங்க த்தை குற்றம் சொல்ல கூடாது நமக்கு எது தேவை யோ அதை கற்று கொண்டு வளர்ச்சி அடைய வேண்டும்
வள்ளுவர் காலத்தில் பஸ் ஏது.
அந்த பெண்தான் மேதை
Mr.Raja always criticises others to attract audience rather than adding valid points in debate and successful in that trick also.
😅😅😅😅😅😅😅😅😅
அது நகல என்று சொல்லக்கூடாது.நகர (நகர்தல்) என்பதுதான் சரி
SORRY MOM IN INDIA PADITHAMUTTAL ATHIHAM MOM
இப்போ படிப்பு வியாபாரம்
நாட்டில் நல்ல மாவட்டம் ஆட்சியர் உண்டு
Valluvar Kaalaththil Bus Enghe Irunthathu?
50 varudam munbe ,heroine, Tamil cinemavil.
பெண்கள் மேடை ஏற்ற காரணமாக இருப்பவள் அவளை சகிப்பு தன்மையில் இருந்து விழிப்புணர்வு தன்மைக்கு மாற்றினால் குழப்பம் பெருகும் அன்பு பெருகாது
Arpudham mr Raja.
Yes, sir, My daughter has received doctorate, but still daugter, not interested to becone house wife, reason she is educated, earning.
Very bad
தனியாரிடம்தாரவார்கபட்டடது
சூப்பர் ராஜா சார்
இவர் பேசி இவரே தான் சிரிக்கிறார் கூட்டம் சிரிப்பதா தெரியல 😂
இந்தம்மா உண்மையிலேயே கருத்தnபேச வாங்க
கங்கையில் .காவிரியில்.தண்ணிரை .நிங்களும் நாங்களும் கருணநிதியும்..தெடர்வண்டியின் தமிழ்வாழ்க...
Ok
Amma thiruvalluvar kaalathula bus iruntjucha 😂😂
அக்காவின் கருத்தை மனதார வரவேற்க
Anda kalathil nadandad yippo anda madiry nadakirada
அம்மா கவிதா! உன்னை எப்படி பட்டி மன்றம் பேச சேர்த்தார்களோ தெரியவில்லை.
உன் ல,ள,ழ,ல, ஸ உச்சரிப்பை சரி செய்து கொள்?
படித்தவர்கள் முட்டாள்கள் அவர்கள் சாலையில் வாகனம் ஓட்டுவதை வைத்து சொல்லலாம்