உலகிலேயே தனித்துவமிக்க (outstandingly original and unique) இரு கலைஞர்களை சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், அவர்கள் 1. சார்லி சாப்ளின் 2. எம்.ஆர்.ராதா. இதில் இந்த நேர்காணலின் சிறப்பு விருந்தினரான டாக்டர் காந்தராஜ் அவர்களின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு. மூன்றாவது கலைஞராக என்.எஸ்.கே வையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் மதிப்பீடு.
MGR என்ன பெரிய யோக்யனா ??????? 1) லதாம்மாவே சொல்லுது அடுத்தவங்க படத்தில் நடிக்க விட மாட்டான்னு 2) படத்துல பீடி / சிகரெட் பிடிக்க மாட்டா௫ / குடிக்க மாட்டா௫ ஆனா பொம்பள மேட்டர் 3) CM ஆக இ௫ந்தப்ப எவ்வளவு தொழிற்சாலை தொடங்கினா௫ ?????????
MGR, தான் தன் படங்களில் தி, மு. க, கொள்கை களையும், உதய சூரியன் சின்னத்தை காட்டி,, தி, மு. க, வளர மிக பெரிய தூண் போன்று காரனமாக இருந்தார், இதை அண்ணா வே பல முறை கூறி இருப்பார்,
இப்போதும் நேர்மையாகத்தான் திமுக செயல் படுகிறது ஆனால் அண்ணாவை விட கலைஞர் பார்ப்பனர்களின் எதிரி என்பதால் வேண்டுமென்றே அவரை காலங்கப் படுத்துகின்றனர் இதெல்லாம் பார்ப்பன சூழ்ச்சி சிலருக்கு திமுகவையே பிடிக்காது ஆனால் அண்ணாவை புகழ்ந்து கலைஞரை மட்டம் தட்டுவதின் மூலம் தங்களை பெரிய நியாயவான் போலக் காட்டிக் கொள்கின்றனர்
What a boastful endorsement over an actor who didn't have any character and social value. .Dr. kantaraj's acuumulated evasiveness on the issue of MR Radha and the related issues are the⁰ open admission and fruition of his(Kantaraj) personal enmity what he developed on MGR.
@@sivavelayutham7278 Dear Mr. Velayudham, Dr. Kantaraj spits sweet venom on MGR when ever he talks about him. May he have some personal issues with MGR.
அறுபதுகளில் எனது சிறுவயதில் அதிரையை விட்டு உரத்தநாட்டில் தெற்க்கு தெருவில் வசித்து வந்த போது பி டி ஓ ஆபீஸை கடந்து ஐயனார் கோவில் திடலில் தினந்தோரும் தொடர் நாடகம் நடந்துவந்த சமயத்தில் இறுதி சமங்களில்அங்கமுத்து குண்டுமணி நடித்த அடங்காப்பிடாரி அங்கமுத்து நாடகம் அதை தொடர்ந்து நடிகவேல் M R ராதா அவர்களின் ரத்த கண்ணீர் நாடகமும் நடைபெற்றது கிளைமாக்ஸ் குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது என்ற பாடல் காட்சிக்கு ராதாரவி தாங்கி பிடித்துக் கொள்ள மிக்க உணர்ச்சி வசப்பட்டவராக நடித்து முடித்தார் தினமும் வாங்கும் டிக்கெட்டில் நம்பர் இருக்கும் அவைகளில் பத்து இருபது நம்பரை குலுக்கி எடுத்து அந்த நம்பருக்கு உரியவர்களுக்கு முரையே பித்தளை யானைக்கால் குவலை பெரிய பித்தளை தவளை குடம் ,செப்புகுடங்கள், பெரிய சிரியகுத்து விளக்கு ,டின்னர் செட்டு போன்றவைகள் நாடக ஏற்ப்பாட்டாளர்கள் வழங்குவார்கள் பலவாரங்கள் நாடகம் தினமும் முடிந்ததும் இது தொடர்ந்து நடக்கும்.
எம்ஜிஆர் இருந்த போதும், ஜெயலலிதா இருந்த போதும் ஏன் சொல்ல வில்லை என்பது ஒரு கேள்வியா? அப்போது உண்மையை கூறினால் அவர்கள் தங்கள் அதிகாரத்திமிரை பயன் படுத்தி சொன்னவர்களை சும்மா விடுவார்களா.ஒருவன் இறந்த பிறகு தான் தெரியும் அவன் நல்லவனா, இல்லை கெட்டவனா என்று மக்கள் பேசுவதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கூட்டத்தில் அறிஞர் அண்ணாவை எம் ஆர் ராதா சுட்டு விடுவேன் என்று சொன்னதற்கு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் கூட்டத்திலேயே கண்டித்த வரலாறு தெரியுமா திராவிட கழகத்தில் உறுப்பினராக கடைசிவரையில் சேரவில்லை
In all the districts on the border of Kerala, he carefully posted Kerala born tashildars. They skilfully helped Kerala state and people at the cost of Tamilnadu.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இம்பாலா கார் வாங்கியிருந்தார் அந்தக் காரை நடிகவேள் MR ராதா அவர்கள் ஒரு அவசர வேலை இந்தக் காரைக் கொஞ்சம் கொடு என்று கேட்டார் ஆனால் நடிகர் திலகம் இந்தக் கார் என்ன விலை என்னத் தெரியுமா? அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் அதை கேட்டுவிட்டு உடனே இம்பாலா கார் வாங்கி ஸ்டூடியோக்கு வந்ததும் டிரைவரிடம் காரைக் கொடுத்து காரிலே வைக்கோல் வாங்கி வர செய்தார் ஸ்டூடியோவிலிருந்தவர்கள் என்ன அண்ணே புதுக்கார் விலை உயர்ந்தக் கார் இதில் போய் வைக்கோல் ஏற்றி வந்திருக்கிறீர்களே என்று கேட்டபோது, வெறும் தகர டப்பா இதை அவ்வளவு பெருசா நினைக்கக்கூடாது என்று சொன்னார்
உண்மை தலைவர் ராதா அய்யா சிவாஜி ஒரு சுயநலவாதி. நல்ல நடிகன் ஆனால் நிஜத்தில் யாருக்கும் காலணாத கொடுக்க மனது வராது ஆனால் M.R.ராதா எத்தனை பேருக்கு உதவி செய்துள்ளார் இது வெளியில் தெரியாது இது உண்மை
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் வானம் மாதிரி உயர்ந்த இடத்தில் இருப்பவர் அவர் மீது நீங்கள் எவ்வளவு தான் சேறை வாரி இறைத்தாலும் வானம் அழுக்காகாது
அன்று பெரிய தலைவர்களிடம் இருந்த சிந்தனை, இன்று கிராமங்களில் அந்த வளர்ந்த சிந்தனை வந்திருக்கிருக்கின்றது.. இன்று பண்பு குறைந்துவிட்டது பெரிய தலைவர்களிடம்.
அந்தக் காலகட்டத்திலேயே, சுயமரியாதையுள்ள, பகுத்தறிவுள்ள, மனிதநேயமுள்ள ஒரு சிந்தனாவாதி யார் என்றால்? எம் ஆர் ராதா ஒரு பிழைப்புவாதி அல்ல ,ஓட்டுப் பொறுக்கியும்அல்ல!
இந்தக் கிழவர் இன்றைக்கோ நாளைக்கோ என்று இருப்பவர் எம்ஜிஆரை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை எம்ஜிஆர் இருக்கும்போது பேசாத நீங்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள் அவர் எத்தனை பேருக்கு நன்மை செய்தவர் எம்ஜிஆர் நீங்கள் யாருக்காவது நன்மை செய்தீர்களா உங்களுக்கு அடுத்தவர்களை விமர்சிக்க விமர்சிக்க மட்டும்தான் தெரியும் யாருக்காவது உதவி புரிந்தீர் களா நல்லவரை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள் அதுதான் எம்ஆர்ராதா வாழ்விலும் நடந்தது ஒரு பொண்டாட்டி இருக்கும் போதே இரு பொண்டாட்டி கட்டி நல்ல மஜாவாக வாழ்ந்தவர் எம் ஆர் ராதா
அறுபதாயிரம் பொண்டாட்டி கலை மனைவியாக கொண்டிருந்த பரதன், ராமனின் தந்தையானவன், ராமாயண காவியம் என்றால், அதை நம்புவாய் ! ஆனால் தன்னை நம்பி வந்த மனைவிகளும் காப்பாற்றிய எம் ஆர் ராதா வை விமர்சனக் கண்ணோட்டத்தோடு, பதிவு போடுவது ,உங்களை எப்படி எடை போடுவது!
Dr. Gantharaj has some personal .issues with MGR. That's why he belittles his great contribution to DMK growth. He made his brother as a Minister. But Dr. Gantharaj, having contacts with MGR while he was alive ,is intentionally cynical on MGR in all his interviews.May be perversion? MR.Radha was rustic and ruffianic in real life also. He never had any politeness with or respect for fellow actors He was an angryman . But nobody expected that he will go to the level of shooting MGR
@@vasanthys4446 true he didn't have "wives" but he do had "many Mistress"😂😂 their boyfriends were assaulted brutally in mgr garden eye witness ppl were still alive
Dear sir, I like your conversation. End appa irunthu antha kalathu vishayangalai pesinal eppadi irukumo appadi irunthathu. Mikka nandri doctor. En father dhravida iyakaththai serthavar. Father mother mrg. Seerthirutha muraipadi nadanthathu. Nandri
Mgr & jayalalitha இருக்கும் போது வெளியே வராத நிங்கள் தற்போது வெளியே வந்து கதை விடுவது தான் திமுக ஆதாரவாளராக mgr கலங்கபடுத்த நிங்கள் திமுக மற்றும் கலைஞரை இதுவரை பேசியது கிடையாது
ஜெமினி பற்றி மட்டுமல்ல.. யாரை பற்றியும் பேசலாம்.. தவறே இல்லை.... ஜெமினியின் மட்டும் என்ன தலையில் ரெண்டு கொம்பா இருக்கு.. எப்பேர்பட்ட பெரிய பெரிய ஆட்களையெல்லாம் விமர்சனம் செய்கிறோம்.. அவர்களுக்கு குடும்பமே இல்லையா? ஜெமினியை பற்றி விமர்சனம் செய்தால் என்ன தவறு?
Viji Lakshmi பொதுவாக தமது தகப்பனார் ஒரு Womanizer என்று பலர் சொல்லும்பொழுது அவர் பிள்ளைகளுக்கு கோபம் வரும். ஆனால் கமலா செல்வராஜ் என்ன சொன்னார் தெரியுமா? என் அப்பா யாரையும் தேடி போக வில்லை நடிகைகள்தான் அப்பாவை தேடி வந்தனர் என்று ஒரு பேட்டியில் சொல்லியுள் ளார். இது எப்படி இருக்கு?
இந்த காணொளியை பார்த்து விட்டு சில பேர் அவரவர்கள் கருத்தை பதிவிட்டு உள்ளார்கள்.. என்னுடைய கருத்து எம்ஜிஆரை விட எம் ஆர் ராதா அவர்கள் உண்மையிலேயே உயர்ந்தவர் தான்.. தந்தை பெரியார் கருத்துக்களை நாடகத்தின் மூலமும் சினிமாவின் மூலமும் பகுத்தறிவு கருத்துக்களை தனது வழக்கமான நகைச்சுவை பாணியின் மூலம் இந்த தமிழ் மக்களுக்கு நன்றாக எடுத்து சொன்னவர். டாக்டர் கலைஞர் இல்லையென்றால் MGR என்ற நபரே நமக்குத் தெரியாமல் போய் இருக்கும். எம்ஜிஆரை விட மோசமான முதல் மந்திரி வேற யாரும் இல்லை. இது ஏன் தமிழக மக்களுக்கு புரியவில்லை என்ற வருத்தம் தான் எனக்கு வருத்தம் அளிக்கிறது...MGR இன் இன்னொரு முகம் பற்றி தெரிந்து நன்றாக ஆராய்ந்து நடுநிலையஆக பதிவிடவும்
ஒருவரின் மரணத்திற்கு முன்பு நாய் ஊளையிடும் என்பார்கள். ஆனால் சில நாய்கள் மரணம் அடைந்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இப்போதுதான் ஊளை இட ஆரம்பித்து இருக்கின்றது. ஒருவேளை அதற்கு அதுவே ஊளை இட்டு கொள்கிறதோ என்னவோ?
Dr. You don't have any work. Spend your time to serve the people. I know you can't do because only good person like MGR can do good work. Don't try to defame MGR when he is not alive. Only spineless person talks all lies.
காந்த ராஜ் ....தினமும் காலையில. எமலோகத்துலேர்ந்து பூலோகத்துக்கு வாக்கிங் போற. எமதர்மராஜா உன் வீட்டுல. மாமி கையால. நரசூஸ் காபி குடிச்ச கதையை சொல்லலயா? .........ஏண்டா புளுகுறதுக்கும் ஒரு அளவு இல்லையா?
உலகிலேயே தனித்துவமிக்க (outstandingly original and unique) இரு கலைஞர்களை சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், அவர்கள் 1. சார்லி சாப்ளின் 2. எம்.ஆர்.ராதா. இதில் இந்த நேர்காணலின் சிறப்பு விருந்தினரான டாக்டர் காந்தராஜ் அவர்களின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு. மூன்றாவது கலைஞராக என்.எஸ்.கே வையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் மதிப்பீடு.
MGR என்ன பெரிய யோக்யனா ???????
1) லதாம்மாவே சொல்லுது அடுத்தவங்க படத்தில் நடிக்க விட மாட்டான்னு
2) படத்துல பீடி / சிகரெட் பிடிக்க மாட்டா௫ / குடிக்க மாட்டா௫ ஆனா பொம்பள மேட்டர்
3) CM ஆக இ௫ந்தப்ப எவ்வளவு தொழிற்சாலை தொடங்கினா௫ ?????????
MGR, தான் தன் படங்களில் தி, மு. க, கொள்கை களையும், உதய சூரியன் சின்னத்தை காட்டி,, தி, மு. க, வளர மிக பெரிய தூண் போன்று காரனமாக இருந்தார்,
இதை அண்ணா வே பல முறை கூறி இருப்பார்,
அறிஞர் அண்ணா கூறியது
முற்றிலும் உண்மைதானே...
தி மு க கட்சிக்காக பிரசாரம்
செய்ய எம் ஜி ஆரை தேர்ந்தெடுத்ததே அறிஞர்தான்
காந்தராஜ்தவறானதகவல்
களை 3கூறுகிறார்
4:13
Un@@premar5760
M R ராதா வெளிப்படையாக நேர்மையாக பேசுபவர் அறிவானவர் ஆனால் பல பெண்களை திருமணம் செய்தது வாழ்க்கைக்கு பிழையானது
Hey ,
Avar yarayunm kaividala yelll family ah nalla pathukitaru
அருமையான பதிவு..
அருமை ஐயா நல்ல விளக்கம்
வரலாற்றில் நேர்மையானவராகவும் யாருக்கும் தலை வணங்காதவர்களை கெட்டவர்களாக காட்டுவதே நிதர்சனமான உண்மை.
Exactly
Well said.karunanidhi Stalin dhan sarvadhikari..perusu petti vankitu pesudhu.
@@ushav7024 qm
@@prajesh4425 ?) Iiiiiiiiii8iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@@ushav7024 பேஷ்,பேஷ்,நன்னா ஷொன்னேள் போங்கோ
MGR iwas a great womaniser, spoiled the carrier of many,possesive ,can't get along with other actors,never allowed Jaya to marry someone she liked
இந்த கிழட்டு பய புளு விட்டு இருக்கான் ராஸ்கல்
உள்ளதை உள்ளபடி பேசும்திறமை படைத்த மாமனிதர் தங்களின் ஞாபகசக்தி குன்றாமல் இருக்கவேண்டுமென வேண்டுறேன் ப்ரபஞ்சசக்
M.R Radha is true man
MGR தான் படத்தின் மூலம் திமுகவின் கொள்கைகளை பரப்பி திமுகவை ஆட்சி பீடத்தில் அமர செய்தார். இவருக்கு MGR ஐ பிடிக்காத காரணத்தால் இப்படி பேசுகிறார்.
Sariya soniga
அருமை🎉🎉🎉
ஏன் எம்ஜிஆரின் அமைச்சரவையில் ராசாராம் இருந்தார்.
சேலம் பனைமரத்துப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளுக்கு பெருமை சேர்த்தவர் க. ராசாராம்
ராஜாராம் அவர்களின் தம்பி
கூஜாராம் அவர்தான் காந்த ராஜ்.
எம் ஆர் ராதா எம்ஜிஆரை
சுட்டதை விட
காந்த ராஜை சுட்டிருக்கலாம்.
காந்த ராஜ் சார் ஒருவர் இருக்கும்pothu சொல்வதை தான் மக்கள் கேட்பார்கள்
இறந்த பிறக்கு சொன்னால் அது avr meethu sollum பலியாகத்தான் பார்ப்பார்கள்
அண்ணாதுரை இருப்பது வரை திராவிட முன்னேற்றக் கழகம் நேர்மையாக நடந்தது அவர் மறைவுக்குப் பிறகு சிதைந்து விட்டது என்பதுதான் உண்மை
இப்போதும் நேர்மையாகத்தான் திமுக செயல் படுகிறது
ஆனால் அண்ணாவை விட கலைஞர் பார்ப்பனர்களின் எதிரி என்பதால்
வேண்டுமென்றே அவரை காலங்கப் படுத்துகின்றனர்
இதெல்லாம் பார்ப்பன சூழ்ச்சி சிலருக்கு திமுகவையே பிடிக்காது ஆனால் அண்ணாவை புகழ்ந்து கலைஞரை மட்டம் தட்டுவதின் மூலம் தங்களை பெரிய நியாயவான் போலக் காட்டிக் கொள்கின்றனர்
Dear@@arumainayagam9201
DMK(Kalaignar) Brahmana communityukku yentha idaiyurum seithathu kidaiyathu.
Paarppana aathikkaththaithan yethirppargal.
Kurippitta communityyai Alla.thanippatta thuvesham kidaiyathu!
Jayanthraswamigalai(global trust hospital beram) izhivupaduththiyathu Ammaiyar aatchiyilthan.
Voru brahmana Anbarin poonoolai Aruthathu ammani aatchiyilthan.voru varutham kooda therivikkavillai .
KOIL nala variyamnu 3 kodi VASOOL suruttunathu 92 IL" J "than.
Kalaignarthan 2010il archagar pension vazhanginar,
CM MK Stalin avargal corona relief koduthullar.
Avargalidam konjam merit undu.
Aanalum thannambikkai kidaiyathu. Athanaaalthan kol, kundamattiyil. Kavanam seluththugirargal. Matra jaathiyinar munnerakkoodathu yena yennugirargal.
What a boastful endorsement over an actor who didn't have any character and social value. .Dr. kantaraj's acuumulated evasiveness on the issue of MR Radha and the related issues are the⁰
open admission and fruition of his(Kantaraj) personal enmity what he developed on MGR.
Dear@@guhaanandan please b clear in ur comment!
@@sivavelayutham7278
Dear Mr. Velayudham, Dr. Kantaraj spits sweet venom on MGR when ever he talks about him. May he have some personal issues with MGR.
அறுபதுகளில் எனது சிறுவயதில் அதிரையை விட்டு உரத்தநாட்டில் தெற்க்கு தெருவில்
வசித்து வந்த போது
பி டி ஓ ஆபீஸை கடந்து ஐயனார் கோவில் திடலில் தினந்தோரும் தொடர் நாடகம் நடந்துவந்த சமயத்தில் இறுதி சமங்களில்அங்கமுத்து குண்டுமணி
நடித்த அடங்காப்பிடாரி அங்கமுத்து நாடகம் அதை தொடர்ந்து நடிகவேல் M R ராதா அவர்களின்
ரத்த கண்ணீர் நாடகமும் நடைபெற்றது கிளைமாக்ஸ் குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது என்ற பாடல் காட்சிக்கு ராதாரவி தாங்கி பிடித்துக் கொள்ள மிக்க உணர்ச்சி வசப்பட்டவராக நடித்து முடித்தார்
தினமும் வாங்கும் டிக்கெட்டில் நம்பர் இருக்கும் அவைகளில் பத்து இருபது நம்பரை குலுக்கி எடுத்து அந்த நம்பருக்கு உரியவர்களுக்கு முரையே பித்தளை யானைக்கால் குவலை பெரிய பித்தளை தவளை குடம் ,செப்புகுடங்கள், பெரிய சிரியகுத்து விளக்கு ,டின்னர் செட்டு போன்றவைகள் நாடக ஏற்ப்பாட்டாளர்கள் வழங்குவார்கள்
பலவாரங்கள் நாடகம் தினமும் முடிந்ததும் இது தொடர்ந்து நடக்கும்.
🙏Nandri Anna nalla thagaval🙏
நன்றி Dr. சார். MR ராதா அவர்களை பற்றிய அறிய தகவல் பெற்றோம். நீங்கள் ஒரு பல்கலை கழகம் தான். தமிழ் நாட்டுக்கு பெருமை 👌live ஒங்க. 🌹
துரைமுருகன் அவர்களைப் படிக்க வைத்தது எம்ஜிஆர் அதை மறந்து பேசிக் கொண்டிருக்கிறார் நன்றி மறப்பது நல்லதல்ல
Mgr was once under mks care and never stayed loyal to mk but he became mK's worst enemy.
Mgr himself a thankless person
திராவிட பீரங்கிM.R.ராதா. 🙏🙏🙏
எம்.ஜி.ஆர இருந்தபோது எல்லாம் எங்கடா போய் ஒளிஞ்சீங்க. நீயும் துரைமுருகன் மாதிரியா
U are right அப்போ எங்கு இருந்தார்கள்
@@qhamrunnishakalam9388 which durai Murugan?
எம்ஜிஆர் இருந்த போதும், ஜெயலலிதா இருந்த போதும் ஏன் சொல்ல வில்லை என்பது ஒரு கேள்வியா? அப்போது உண்மையை கூறினால் அவர்கள் தங்கள் அதிகாரத்திமிரை பயன் படுத்தி சொன்னவர்களை சும்மா விடுவார்களா.ஒருவன் இறந்த பிறகு தான் தெரியும் அவன் நல்லவனா, இல்லை கெட்டவனா என்று மக்கள் பேசுவதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
@@vijayrakesh9469 thug durai
இவர் ஒரு மாமா
அன்புக்கு நான்
அடிமை
தமிழ் பன்புக்கு
நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில்
நான் அடிமை
இது நடந்த கதை
கலைஞரின்
ஊதூகுழல்
காந்தராஜ்
அப்பனுக்கு தப்பாக பிறந்த பிள்ளை ராதா ரவி.
Correctu rendum loosunga
Lt
Lllllllllll
Nadigar thilagam multitalented, born actor. he his man of miracle.
உண்மை
AVAR EEDU INAIATRA GENTLEMAN!
Yes also, he never done any Gimmics for the popularity, he lived his life as a best great Philonthropist.
Dear@@manikadurai4323 yes. Very nice!
@@manikadurai4323 mgr scripted philonthropist, Sivaji sir natural.
DK verses DMK fight was the reason for MR RADHA'S shooting of MGR
இல்லை.. இருவருக்குமான
ஈகோ பிரச்சனை..
@@rajendranrajendran9331 we were
Not DK, Congress
சினிமாவில் வில்லனாக நடித்து சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் எம் ஆர் ராதா
A
அருமையான பதிவு நன்றி ஐயா அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி ஐயா
திராவிட கொள்கைகளை தமிழ் நாட்டில் ஆழமாக வேரூன்றியதற்கு எம்.ஆர்.ராதா வும் ஒரு முக்கிய காரணம். திராவிட கொள்கையின் "அம்பு".
அதென்ன திராவிடக் கொள்கை?
@@iamDamaaldumeel செவிடன் காதில் சங்கு ஊதி பயன் இல்லை.
ஒரு கூட்டத்தில் அறிஞர் அண்ணாவை எம் ஆர் ராதா சுட்டு விடுவேன் என்று சொன்னதற்கு கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் கூட்டத்திலேயே கண்டித்த வரலாறு தெரியுமா திராவிட கழகத்தில் உறுப்பினராக கடைசிவரையில் சேரவில்லை
@@vampires75 ஊதவே முடியலையாம், வாய்ப்பந்தலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!
கல்ல ஓ அலைரவன் எல்லாவனும் ஒத்தூதுவான்
ஒருத்தி யுடன் வாழ்கின்ற எவரும் பேசமாட்டார்கள்
Truth speech: kantharaj sir
மிக்க நன்றி ஐயா...
Thank u sir( Dr,kantharaj) .pala ariya theriyadha thahavalhalai eduthu sonnadharku. Varalaru mukiyam..Thanks to Aadhan Tahamil.
Last two minutes very well
அருமையான நேர்காணல் கடைசிவரை திராவிட கொள்கை பிடிப்போடுவாழ்ந்த நடிகவேளின்மகன் அவருக்கு எதிர்கொள்கைஉடைய ஜல்சா கட்சியில் இனைந்துவிட்டான்
Deai porikie nayea unni cherupal adipen MGRi patti ene pesakudthu
Periyar,Anna,mgr,ivargalu mun pirandhavar daaaagtor gandaraj,Ivar naatirkaga pala thondugal seidhaar daaaactor gandharaj vaari vaari vazhangi pala kudumbangalai kaapatriyirukiraar ......indhaluku mgr avargalai thittuvadhai thavira veru velayey kidayadhu. Makalidam kasu vangamal ilavasamaga vaidhiyam parpara? Thalaivar irukum bothu indha kizhavan pesiyirundhal ennagum. Apodhu makaley serupal adithirupargal. Admk nirvagigal ivarai ketka thupu illai. Vayiru yeriyudhu neeyellaam nallavey irukkamattai.
Arumaiyana padivu
Iya ungala enuku romba pidikum.
In all the districts on the border of Kerala, he carefully posted Kerala born tashildars. They skilfully helped Kerala state and people at the cost of Tamilnadu.
Why did M R Radha carry a revolver with him when he went to meet MGR
MGR kunjula sudradhuku dhan
@@RATEDGANGSTER 😁😅😂🤣
MGR is a coward. Never had the capacity to accept failure.
@@dunamisdude7489 yes true.
@@dunamisdude7489 I hate him as He was not only coward but sinister n very dangerous man
Dr kantha raj sir salutations for you, one word thousand meanings, i am big fan of you
Unmai bro
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் இம்பாலா கார் வாங்கியிருந்தார்
அந்தக் காரை நடிகவேள் MR ராதா அவர்கள் ஒரு அவசர வேலை இந்தக் காரைக் கொஞ்சம் கொடு என்று கேட்டார் ஆனால் நடிகர் திலகம் இந்தக் கார் என்ன விலை என்னத் தெரியுமா? அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் அதை கேட்டுவிட்டு உடனே இம்பாலா கார் வாங்கி ஸ்டூடியோக்கு வந்ததும் டிரைவரிடம் காரைக் கொடுத்து காரிலே வைக்கோல் வாங்கி வர செய்தார் ஸ்டூடியோவிலிருந்தவர்கள் என்ன அண்ணே புதுக்கார் விலை உயர்ந்தக் கார் இதில் போய் வைக்கோல் ஏற்றி வந்திருக்கிறீர்களே என்று கேட்டபோது,
வெறும் தகர டப்பா இதை அவ்வளவு பெருசா நினைக்கக்கூடாது என்று சொன்னார்
இது சிவாஜியை பிடிக்காதவர்கள் சொன்ன கட்டுக்கதை. சிவாஜி MR ராதாவை குருவை போல் மதித்தவர். MR ராதாவுக்கு மிக நெருக்கமான காந்தராஜ் சொல்வது பொய்யா?
உண்மை தலைவர் ராதா அய்யா சிவாஜி ஒரு சுயநலவாதி. நல்ல நடிகன் ஆனால் நிஜத்தில் யாருக்கும் காலணாத கொடுக்க மனது வராது ஆனால் M.R.ராதா எத்தனை பேருக்கு உதவி செய்துள்ளார் இது வெளியில் தெரியாது இது உண்மை
@@saravanasaravana8398 காலணா கொடுக்காததே நீ பாத்தியா
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் வானம் மாதிரி உயர்ந்த இடத்தில் இருப்பவர் அவர் மீது நீங்கள் எவ்வளவு தான் சேறை வாரி இறைத்தாலும் வானம் அழுக்காகாது
சூப்பர் சார், சரியான தகவல் நன்றி நண்பரே
அன்று பெரிய தலைவர்களிடம் இருந்த சிந்தனை, இன்று கிராமங்களில் அந்த வளர்ந்த சிந்தனை வந்திருக்கிருக்கின்றது.. இன்று பண்பு குறைந்துவிட்டது பெரிய தலைவர்களிடம்.
Arumai aiya
M R Radha jokes are ever green…
அந்தக் காலகட்டத்திலேயே, சுயமரியாதையுள்ள, பகுத்தறிவுள்ள, மனிதநேயமுள்ள ஒரு சிந்தனாவாதி யார் என்றால்? எம் ஆர் ராதா ஒரு பிழைப்புவாதி அல்ல ,ஓட்டுப் பொறுக்கியும்அல்ல!
Unknown news about Chaplin Thanks
ஒருவர் இருக்கும் போது சொல்ல தைரியம் இல்லாதவர் இறந்த பிறகு குறை கூறுவது இவரை என்ன சொல்வது. சீமானிடம் அது இல்லை வாழ்க நாம் தமிழர் கட்சி
Podavena
சீமான் இறந்தவர்களைப் பற்றி பேசமாட்டாரா ?
Excellent episode
பன்ன பாவத்திற்கு.. தான் பட வேண்டும். திராத வீனை எல்லாம் தீர்ப்பவன் கோவிந்தன் தான்..
Mr. Kantharaj, could you openly say the exact reason for the MGR.....MR Radha
shooting episode and Periar --- Anna conflict?
M R RADHA மிக சிறந்த துணிச்சலான மனிதர்
It’s Indian acting Legand Mr.M R RADHA no body know about him . 🤝🙏👍👍
ஆமாம் ராதா துணிச்சலாக
எம் ஜி ஆரை சுடவேதான்
ஏழுவருடம் சிறையில் களி தின்றார்
வேகமாக வளர்ந்த திராவிடம் எதற்காக சுதந்திரா கட்சியுடன் கூட்டணி வைத்தது
வேறு எதற்கு, காங்கிரஸை தேர்தல் களத்தில் வீழ்த்த தான்....
@@birdiechidambaran5132 காங்கிரசை தனித்து வெல்ல முடியாது.
MR ராதா சொந்த கருத்தைத்தான் சொன்னார். திராவிட கருத்து அல்ல
Thank you Sir
டாக்டர் அய்யா நீண்ட ஆயுளூம் மிகச்சிறந்த உடல்நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க
எம் தலைவர் எம் ஆர் ராதா 👌🦁👏👍🙏
இந்தக் கிழவர் இன்றைக்கோ நாளைக்கோ என்று இருப்பவர் எம்ஜிஆரை பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை எம்ஜிஆர் இருக்கும்போது பேசாத நீங்கள் இப்போது எங்கிருந்து வந்தீர்கள்
அவர் எத்தனை பேருக்கு நன்மை செய்தவர் எம்ஜிஆர் நீங்கள் யாருக்காவது நன்மை செய்தீர்களா உங்களுக்கு அடுத்தவர்களை விமர்சிக்க விமர்சிக்க மட்டும்தான் தெரியும் யாருக்காவது உதவி புரிந்தீர் களா நல்லவரை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள் அதுதான் எம்ஆர்ராதா வாழ்விலும் நடந்தது ஒரு பொண்டாட்டி இருக்கும் போதே இரு பொண்டாட்டி கட்டி நல்ல மஜாவாக வாழ்ந்தவர் எம் ஆர் ராதா
Wow!
காந்தராஜ் சொல்வது முற்றிலும் உண்மையே மக்கள் செல்வாக்கு மிக்க நடிகர், அரசியல்வாதியான எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுடும் தைரியம் வேறுயாருக்கிருக்கும்.
அன்றும் எம்.ஜி.ஆர் மாகா மனிதர் தான் இந்த பிரசர் வாயன் M.R.ராதாவை காப்பாறினார் இல்லையோல்
பொதுமக்கள் பிரிச்சி மேஞ்சிருபாங்க உண்மையா
இல்லையா
M R radha is sigma male
பல மனைவிமார்களை வைத்து காப்பாற்றினானாம் அவன் ஒரு சிறந்த மனிதனாம்.அது ஒழுக்கமாம் என்னடா நியாயம் இது.
அறுபதாயிரம் பொண்டாட்டி கலை மனைவியாக கொண்டிருந்த பரதன், ராமனின் தந்தையானவன், ராமாயண காவியம் என்றால், அதை நம்புவாய் ! ஆனால் தன்னை நம்பி வந்த மனைவிகளும் காப்பாற்றிய எம் ஆர் ராதா வை விமர்சனக் கண்ணோட்டத்தோடு, பதிவு போடுவது ,உங்களை எப்படி எடை போடுவது!
Doctor K 👏👏👍
பெரியாரின் கொள்கைகளை கொண்டு சென்றவர் எம் ஆர் ராதா.
சோத்துக்கு அலைந்தார் யாரையும் புகழலாம்.
சோத்துக்கு அலையிரது எவ்வாள் என்று எல்லோருக்கும் தெரியும்.
Dr. Gantharaj has some personal .issues with MGR. That's why he belittles his great contribution to DMK growth.
He made his brother as a Minister. But Dr. Gantharaj, having contacts with MGR while he was alive ,is intentionally cynical on MGR in all his interviews.May be perversion?
MR.Radha was rustic and ruffianic in real life also. He never had any politeness with or respect for fellow actors He was an angryman . But nobody expected that he will go to the level of shooting MGR
@Ataturk for only is enemies
And he didn't have three wives at
At a time and 50 grand children to
Loot whole india
I dont know how far it is true that MR Radha told Asogan and Chandrababu that he is going to shot MGR but this 2 actors took it lightly.
Mr. Radha did not do himself, it is an election gimmick to cheat people.
Mgr cinemavilum valvilum orea kolgaiyavae vaithirudhar
@@vasanthys4446 true he didn't have "wives" but he do had "many Mistress"😂😂 their boyfriends were assaulted brutally in mgr garden eye witness ppl were still alive
முதல்வர் ஸ்டாலின் துணைவி துர்கா வும் அப்படித்தே முக அவர்களாலே திருத்த முடியல!
Purila
Nonsense thiruthuvatharku avargal enna thappa seitharkal
உங்களைப் போல் அல்லாமல் சுயமரியாதை கருத்து மீது பற்று உள்ளவர்கள் தங்கள் வீட்டுப் பெண் களுக்கும் உரிமை கொடுத்து வருவது உங்களுக்குப் புரியாது
Pazhni baba. history solluegka sir.pls
30:00 Pathetic Comparison 😑 People of India Respect Law 😇
Dear sir, I like your conversation. End appa irunthu antha kalathu vishayangalai pesinal eppadi irukumo appadi irunthathu. Mikka nandri doctor. En father dhravida iyakaththai serthavar. Father mother mrg. Seerthirutha muraipadi nadanthathu. Nandri
Mgr & jayalalitha இருக்கும் போது வெளியே வராத நிங்கள்
தற்போது வெளியே வந்து கதை விடுவது தான்
திமுக ஆதாரவாளராக mgr கலங்கபடுத்த நிங்கள்
திமுக மற்றும் கலைஞரை இதுவரை பேசியது கிடையாது
சரியாகவே இருந்தாலும், இதனை எம்ஜிஆர் இருந்தபோது சொல்லியிருக்கிறீரா?
Sonna appavey kaali pannivar purattu thalaivar
@@sb4steel372 yes
MGR புகழ்வளர வளர புகழ் போதை ஏறி சினிமாவில் ஹீரோ நிஜத்தில் சர்வாதிகாரி
Nichayama solla mattar. Avare pukazhdiruppar
Very interesting interview💯👌
Sir m r ratha sontha oor narakallu anthira
Hai Kandarao, pl ask about MGR from Dr. Handa.
எம் ஆர் ராதா கொள்கை பிடிப்பான தைரிய சாலி. எம் ஜி ஆர் சந்தர்ப்பவாதி காலை.
👌🌹அருமை 🌹👌
நெறியாளர் இடையூறு அதிகம்
MGR ரின் விரோதி இவர் இப்படித்தான் பேசுவார்.
காந்தராஜ் அய்யா... பாத்துங்க ஜெமினி பத்தி சொன்னதுக்கு கமலா செல்வராஜ் மான நஷ்டம் கேஸ் போடப்போகுது
Viji Lakshmi....😀😀😀👍👍
Y if truth comes out she put case
ஜெமினி பற்றி மட்டுமல்ல..
யாரை பற்றியும் பேசலாம்..
தவறே இல்லை....
ஜெமினியின் மட்டும் என்ன தலையில் ரெண்டு கொம்பா இருக்கு.. எப்பேர்பட்ட பெரிய பெரிய
ஆட்களையெல்லாம் விமர்சனம்
செய்கிறோம்..
அவர்களுக்கு குடும்பமே இல்லையா?
ஜெமினியை பற்றி விமர்சனம்
செய்தால் என்ன தவறு?
@@premar5760
காந்தராஜ் ஒரு விமர்சகராக பேசவில்லை, புரோக்கர் மாமாவைப் போல் பேசுகிறான்.
Viji Lakshmi பொதுவாக
தமது தகப்பனார் ஒரு
Womanizer என்று பலர்
சொல்லும்பொழுது அவர் பிள்ளைகளுக்கு
கோபம் வரும். ஆனால்
கமலா செல்வராஜ் என்ன சொன்னார் தெரியுமா? என் அப்பா
யாரையும் தேடி போக
வில்லை நடிகைகள்தான் அப்பாவை தேடி வந்தனர் என்று ஒரு
பேட்டியில் சொல்லியுள்
ளார். இது எப்படி இருக்கு?
ஒருவன் எட்டு மனைவியோடு வாழ்ந்தது ஒரு நல்லுழக்கமா இதை பெரிமிய பேசறீங்க
இவங்க இப்படிதான்
Anthakkalathil pozhuthupokku......!
Kaalam mutrilum maarivittathu, panakkarargal ippadiththan..........!
Britishar seithavai kanakkil adanga!
ஒரு மனைவியைகூட ஒழுங்கா வஞ்சிக்கப்பட்ட தெரியாத காலத்தில் எட்டு மனைவிகளுடன் வாழ்ந்தது சாதனைஆ
1 னுக்கே உனக்கு டவுசர் கலட்டு இருக்கும் அதான் இந்த காண்டு உனக்கு 😂
வரலாற்றில் சென்று பாருங்கள் உங்கள் பாட்டன் முப்பாட்டனுக்கு எத்தனை மனைவி என்று
M.RRadha always bold and aggressive
இந்த காணொளியை பார்த்து விட்டு சில பேர் அவரவர்கள் கருத்தை பதிவிட்டு உள்ளார்கள்.. என்னுடைய கருத்து எம்ஜிஆரை விட எம் ஆர் ராதா அவர்கள் உண்மையிலேயே உயர்ந்தவர் தான்.. தந்தை பெரியார் கருத்துக்களை நாடகத்தின் மூலமும் சினிமாவின் மூலமும் பகுத்தறிவு கருத்துக்களை தனது வழக்கமான நகைச்சுவை பாணியின் மூலம் இந்த தமிழ் மக்களுக்கு நன்றாக எடுத்து சொன்னவர். டாக்டர் கலைஞர் இல்லையென்றால் MGR என்ற நபரே நமக்குத் தெரியாமல் போய் இருக்கும். எம்ஜிஆரை விட மோசமான முதல் மந்திரி வேற யாரும் இல்லை. இது ஏன் தமிழக மக்களுக்கு புரியவில்லை என்ற வருத்தம் தான் எனக்கு வருத்தம் அளிக்கிறது...MGR இன் இன்னொரு முகம் பற்றி தெரிந்து நன்றாக ஆராய்ந்து நடுநிலையஆக பதிவிடவும்
Mgr patri kannadasan.yezhuthiyulla ullum puramum book padikkavum adhil mgr in irunda pakkangal therindukollalam
Super
Mgr, dmk தேர்தல் பிரச்சாரத்திற்காக, இரவு பகலாக உழைத்தது, அனைவரும் அறிந்தது. உனக்கு ஏதோ மனதில் உள்ளது.
Good to hear about the past,.( Thennai maram illai panai maram ).
இவர் ஒன்றும் படிப்பில் சாதிக்க வே இல்லை,
சும்மா சிறை துறை மருத்துவ ராக இருந்தார்
நீயே கைமூட்டி அடிச்சுட்டு பணம் சம்பாதிச்சவன் நீ எதுக்கு பேசுற?
காந்தியை கொன்றவனை. மக்கள் ஒன்றும் செய்ய வில்லை என்றால் அவர் கொள்கை மக்களிடம் ஊடுருவி இருக்கிறது என்று தான் அர்த்தம்.....
அதெல்லாம் ஒரு மயிரும் இல்ல பொதுமக்கள் நமக்கேன் வம்புனு அமைதியா இருக்காங்க எல்லாம் ஒரு லிமிட் வரை தான்
காந்தி ஒரு திருடன் என்பது மக்களுக்கு தெரிந்துவிட்டது
புரியவில்லை
ஒருவரின் மரணத்திற்கு முன்பு நாய் ஊளையிடும் என்பார்கள். ஆனால் சில நாய்கள் மரணம் அடைந்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இப்போதுதான் ஊளை இட ஆரம்பித்து இருக்கின்றது. ஒருவேளை அதற்கு அதுவே ஊளை இட்டு கொள்கிறதோ என்னவோ?
Sivagangai Sethuraman is very bold against MGR WHEN HE WAS IN ADMK ITSELF,put video.Gandhirsman don’t know about him
MRராதா ஒரு காட்டாற்றுவெள்ளம் அவர யாரலயும் அடக்க முடியாது என்ற வார்த்தைகள் DR காந்தராஜ் சொன்ன வார்த்தைகள் சூப்பர்.
Dr. You don't have any work. Spend your time to serve the people. I know you can't do because only good person like MGR can do good work. Don't try to defame MGR when he is not alive. Only spineless person talks all lies.
Without knowing anything good about MGR, do not make any unwanted comments.
he knows MGR better than you, his elder brother rajaraman minister in aiadmk under mgr, he was with mgr in america when he was hospitalized .
இவன் ஒரு கோழை. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அவரைப் பற்றி குறை கூறுகிறார்.
You are absolutely right, Sir. His intentions are prejudiced
கந்தா ராஜ் அவர்களே நீங்கள் எத்தனை மேடை ஏறி திராவிட கருத்தை சொன்னீர்கள் சொல்லியிருந்தால் உன் பிள்ளை உன்னை மதிப்பான்
Sariyana pathivu
அய்யா.கலஞர்ரைபற்றி
குருக்கள்.
கருணாநிதி பற்றி சொல்லவேண்டும்.சரியா? சூப்பர்
Only if he was " sarvadhigari " he could give good rule for the people..
இவர் சொல்வதில் பாதிக்கு மேல் உண்மை இல்லை
This talk is so informative and nice. Thank you.
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி குறை சொல்ல இந்த காந்தராஜ் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்ன அருகதை இருக்கிறது
Nice interview. Congratulations
உண்மை மட்டும் சொல்லுங்கள்
Mutrilum.vunmai.nanpa
Mgr இருக்கும் போது நீங்க சொல்லி இருக்க. வேண்டும்
dai kantha raj pemari nee mgr irukkum podu solli irukkanum ippadiyum sila naigal vilambaram thedi kolludu
பொய்யான தகவல்களை எப்படி எம் ஜி ஆர் அவர்கள் இருக்கும் போது கூறமுடியம் அவர் என்றும் வீராதி வீரன் ,
காந்த ராஜ் ....தினமும் காலையில. எமலோகத்துலேர்ந்து பூலோகத்துக்கு வாக்கிங் போற. எமதர்மராஜா உன் வீட்டுல. மாமி கையால. நரசூஸ் காபி குடிச்ச கதையை சொல்லலயா? .........ஏண்டா புளுகுறதுக்கும் ஒரு அளவு இல்லையா?
14 : 43 திருவாரூர் தங்கராசுவின் படம் தீக்கதிர் அல்ல ; தங்கதுரை. இது பழைய அண்ணி படத்தின் ரீமேக் ஆகும்.
அய்யா..! பிற்காலத்தில் நடிகவேல் பொியாா்க்கு எதிராக கல்கண்டு வார இதழில் எழுதினாரே..! அப்பொழுதுதானே இயற்கை எய்தினார்.அதையும் எடுத்துப்பேசலாமே.
Dr.காந்தராஜ் M.G.R.அவர்களால்
பயன்அடைந்தவர்தான்
துரைமுருகன்போல்நன்றிகெட்டவர்தான் அவர்அண்ணணேசொல்வார்
இன்னைக்குவாய்கிழியபேசுறார்