#குரு

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 23

  • @MuruganLatha-sx1xj
    @MuruganLatha-sx1xj 25 днів тому

    உண்மை சார் நீங்கள் சொல்வது உண்மை நான் சுக்கிர அணி துலா லக்கினம் அடுத்தது கடக ராசி பூசம் நட்சத்திரம் நீங்க சொல்வது உண்மை வாழ்த்துக்கள்🎉

  • @ramanujamparthasarathy8592
    @ramanujamparthasarathy8592 16 днів тому

    Magara lagnam
    Mithuna Rasi
    Aarudhra Star
    Padam 3
    Meenam Guru
    (Vakkiram)

  • @MuruganLatha-sx1xj
    @MuruganLatha-sx1xj 25 днів тому

    எனக்கும் ரிஷபத்தில் குரு

  • @dhamotharanm6444
    @dhamotharanm6444 2 місяці тому

    அருமையான தகவல்கள் ஐயா, நன்றிகள் பலப்பல, நற்பவி நற்பவி

  • @SarojaAstro
    @SarojaAstro 2 місяці тому +1

    மிக மிக சிறப்பாக சொன்னீங்க விருச்சிக குரு என்னுடைய பொன்னுக்கு முதல் குழந்தை இறந்து விட்டது. உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் ❤

  • @subburaj.mallaiyaswamy
    @subburaj.mallaiyaswamy 21 день тому

    எனதுமகன்சிம்மகுருநான்ஒருஜோதிடர்

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 Місяць тому +2

    ஐயோவ் தனுசுல உள்ள குரு தரமானது அரசு வேலை எல்லாம் வாங்கி தரும் என கூறுகின்றீர் எனக்கும் எனது மனைவிக்கும் தனுசுலதான குரு உள்ளார் ஆனால் தற்போது வேலையே இல்லாமல் வீட்ல இருக்கேனே எனது மனைவி காட்டு வேலைக்கு போய் எனக்கு கஞ்சி ஊத்துகின்றது ஐயா 😅எனக்கு கண்ணிராசி மீன லக்கினம் தற்போது ராகு தசை சுக்ர புத்தி நடப்பு🎉 எனது மனைவிக்கு துலாம் ராசி கும்பம் லக்கனம் குரு தசை சந்ர புத்தி நடப்பு🎉

    • @sundrammm2663
      @sundrammm2663 Місяць тому

      தனுசு குரு ஆட்சி வீடு ஆனாலும்.நட்சத்திரபலம்
      அதுவே பலனை உறுதி செய்யும்.இதுவே கர்மா.பிறந்தலக்கினம்.ராசி நட்சத்திரம்.திதி. யோகம்இதயும்பார்க்க வேண்டும்.மூன்று கிரஹம்ஆட்சிவாங்கிய ஜாதகம்சாதாரண வாழ்க்கை
      தான்வாழ்கிறார்கள்.

  • @esvardass6428
    @esvardass6428 Місяць тому

    ஐயா வணக்கம் குருபகவான் மிதுனம் மற்றும் கன்னி இலக்கினத்திற்கு பாதகாதிபதி அவர் எப்படி நன்மை செய்வார்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 місяці тому +3

    ஐயா.எனக்கு லக்னத்திற்கு ( 10 ) பத்தாம் இடத்தில் குரு இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தயவு செய்து எனக்காக கொஞ்சம் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 2 місяці тому +5

    இது உண்மை இல்லை ,ரிஷபம் குரு வளையம் என்பார்கள் . ரிஷப குரு தசா புக்தியில் நல்ல பணக்கார வாழ்வு அமைந்த நபர்கள் நிறைய உண்டு. இவர் சொல்வதில் உண்மை இல்லை

    • @saravananb118
      @saravananb118 Місяць тому

      நட்சத்திர முக்கிய பிகுலு😂

  • @SEllappan-m7s
    @SEllappan-m7s Місяць тому +1

    குழப்பிவிடறதுக்தானே அப்புறம் என்ன குழப்பிவிட்டுட்டேன என்ற கேள்வி வேற.சும்மா வெறும் போர்டை(எழுத்துக்களே தெரியாத)இங்க இங்க இங்க ஏதாவது கிரகங்கள் இருந்தால் என்று சொல்வதை அந்த கிரகங்களின் பெயரைச் சொன்னால் உங்கள் வாய் வலிக்குமா அல்லது அந்த கிரகங்களின் பெயர் உங்களுக்கு தெரியாதா

  • @rajmuthu7585
    @rajmuthu7585 2 місяці тому

    பெண் குழந்தை பிறந்தால் பாவமா

  • @Suseelajothimani12
    @Suseelajothimani12 2 місяці тому

    து லா ம் ல க் கி ன்னம் மூ ன் றில் குரு வகரம்
    ரம் என்ன பலன் சார்.

  • @AnandhaKrishnan-dn7eb
    @AnandhaKrishnan-dn7eb 2 місяці тому

    துணைவிக்குசிம்மகுருதான்யாரும்ஜோதிடராஇல்லையே

  • @b.venkateswaranb.venkatesw6463
    @b.venkateswaranb.venkatesw6463 2 місяці тому

    Purely poi poi poi poi bhaiya

  • @velusamy2126
    @velusamy2126 2 місяці тому +2

    கடகலக்கணம்தனுசில்குருமுலத்தில்புதன்கடன்வருதுஜயாதமிலில்ஜயா