இந்தியாவில் கோடி ரூபாய் லாபம் தரும் அப்பிள் தோட்டம் 🍎😍🇮🇳 | ஆபத்தான பயணத்தை எதிர்பார்க்கவில்லை 😥🇮🇳

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 193

  • @ThavakaranView
    @ThavakaranView  Рік тому +20

    Jolly Holidays
    Domestic Tour
    Delhi / Shimala/ Manali / Agra/ Shirdi / Goa/ Kerala / Kashmir
    Call - 9791084049 // 9113926623

    • @juliankiristo3721
      @juliankiristo3721 Рік тому +1

      Thavarakaran anna enaku oru hii sollunga please anna naan unga fan

    • @selvavipulan2393
      @selvavipulan2393 Рік тому

      ❤❤

    • @ThavakaranView
      @ThavakaranView  Рік тому

      @@juliankiristo3721 வணக்கம் 🙏♥️ உங்கள் ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் தம்பி 🙏♥️👍

    • @photos861
      @photos861 Рік тому

      @@ThavakaranView Hi avasaramana help ondu

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Рік тому +9

    நல்ல அழகான குளிர்மையான இடம் பார்க்க கண்ணுக்கு கவர்ச்சியாக உள்ளது.மகிழ்ச்சி மகிழ்ச்சி. நல்ல படியாக பயணங்கள் அமைய வாழ்த்துக்கள்!♥️♥️♥️🙏

  • @PA.THIRUKKUMARAN
    @PA.THIRUKKUMARAN Рік тому +21

    இந்தியாவில் பிறந்த எங்களுக்கு அப்பிள் தோட்டம் பார்க்க முடியவில்லை...
    ஆனால் உங்கள் வீடியோ மூலம் காணமுடிந்தது நன்றி!
    குவைத்தில் இருந்து... ப.திருக்குமரன்.

  • @travelwithsong797
    @travelwithsong797 Рік тому +5

    நீங்கள் இருவரும் கட்டாயம் ஜீன்ஸ் மற்றும் கம்பளி சட்டை அணிய வேண்டும். அது இந்த குளிர்காலத்துக்கு மிகவும் தேவை. மற்றது மிகவும் பாதுகாப்பானதும் கூட குறிப்பாக பெண்களுக்கு.
    சங்கவி நீங்கள் அணிந்திருக்கும் இந்த ஆடை இலங்கைக்கு ஏற்றது. ஆனால் இப்படி சுற்றுப்பயணங்களுக்கு ஏற்றது அல்ல. எனவே நீங்கள் ஒரு முழுமையான ஆடையை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது.

  • @mathantharmukanesalingam5980
    @mathantharmukanesalingam5980 Рік тому +7

    அருமையான பதிவு தவகரன் சங்கவி நான் ஜேர்மனியில் வாழ்கின்றேன். ஆகையால் நீங்கள் பதிவிட்ட இடம் போல்தான் இங்குள்ள காலநிலை அப்பிள்தோட்டம் யாவும் அமைந்துள்ளது. ஆனால் பல சிரமத்துக்கு அப்பால் உங்கள் கானொலிபதிவு செய்து போட்டுள்ளீர்கள் நன்றி ❤❤❤

  • @தமிழ்நாட்டுதமிழன்

    யாரும் இப்படி ஒரு பதிவை போட்டது இல்லை.. மிக அழகாக இருக்கிறது... வாழ்த்துக்கள்

  • @mathi2467
    @mathi2467 Рік тому +14

    முதன்முதலாக ஆப்பிள் தோட்டம் உங்கள் மூலம் பார்க்கிறேன். மிகவும் அருமை.

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Рік тому +1

    இமாசலப் பிரதேசம் ஐரோப்பா கிளைமேற் போல இருக்கிறது இங்கு நான் விசிட் பண்ண ஆசையாக இருக்கிறது தவகரன் சங்கவி உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்

  • @kishodoha5359
    @kishodoha5359 Рік тому +1

    வணக்கம் பிரபாகரன் வணக்கம் சங்கவி உங்கள் பயணம் மென்மேலும் நன்றாக அழகாக நிறைய பெற நான் வாழ்த்துகிறேன் கவனம் பார்த்து உங்கள் பயணங்களை மேற்கொள்ளுங்கள் உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அப்பால் செடியை இமாச்சாரத்தில் பார்க்கும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது என் தங்கை சங்கவி கவனம் கவனமாக சென்று வாருங்கள்

  • @thillapunitha7291
    @thillapunitha7291 Рік тому +11

    ஓகானிக் அப்பிள் சாப்பிடுகிறீர்கள், சங்கவி தவகரன்.very nice.

  • @ambalavalarskandaraja9114
    @ambalavalarskandaraja9114 Рік тому +8

    குதிரைப் பயணம் தான் பயங்கரமும் அழகாகவும் இருந்தது.Shankavi பயத்தில் கதைக்காமல் பயணம் செய்தா சந்தோசம் கவனமாக இருங்கள்

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 Рік тому +3

    தம்பி இந்தப்பாதைதான் வெளிநாடுகளில் காட்டுப்பாதைகள் இருக்கும். உங்களது உடைகள் அதற்கேற்றமாதிரி இல்லை. அதனாலும் உங்களுக்குப் பழக்கமில்லாதபடியாலும் கஷ்டமாகத் தெரிகின்றது. ஆனாலும் நன்றாக பயணத்தை அனுபவிக்கின்றீர்கள். வாழ்துக்கள்.

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 Рік тому +1

    அருமையான காணொளி , பார்க்க ஆப்பிள் தோட்டம் வடிவாக காணக் கிடைத்தது,,தமிழ்நாட்டு தமிழன்,,,

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +7

    நேற்று விடியோவை காணவில்லை என்று தேடினேன்.அழகான இடம்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 місяців тому

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்கள் சேவைக்கு!உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Рік тому +12

    சூப்பர் அருமையான காணொளி... நாங்கள் போக முடியாத இடத்திற்கு சென்று காட்டியதற்கு மிக்க நன்றி

  • @parthibanramanathan8230
    @parthibanramanathan8230 Рік тому +14

    தம்பி உங்களுக்கு இலங்கை என்பதால் பெருமை வரவில்லை தமிழன் என்பதாலே பெருமை

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Рік тому +3

    சூப்பர் கவனமாக பயணம் செய்யுங்கள்
    ... தரமான காணொளி

  • @asok7943
    @asok7943 Рік тому +3

    அக்கரைக்கு இக்கரை பச்சை இங்கே ஆப்பிளை விட மாம்பழம் தான் best .
    ஏன் காஷ்மீரில் கூட அதால ஆப்பிளை பரிசாய் நெய்க்கு வேண்டம்

    • @asok7943
      @asok7943 Рік тому

      ஏன் எண்டால் ஆப்பிளை புட்டோடை சாப்பிட முடியாது

    • @asok7943
      @asok7943 Рік тому

      சின்ன எழுத்து பிழை

  • @seela9515
    @seela9515 Рік тому +4

    அருமையான இடம்

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d Рік тому

    நல்லாயிருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் 👌

  • @sumathyselva8998
    @sumathyselva8998 Рік тому +5

    அருமை சங்கவி இப்பிடி இடங்களுக்கு போகும் போது நல்ல சப்பாத்தாய் போட்டுக் கொண்டு போங்க.அப்பை தான் நிலம் வழுக்காது.ஜேர்மனியில் இருந்து

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Рік тому +6

    Great.
    Even in Canada we have apple trees of all kind.🤗🤗🤗.Thry will grow in some people's houses like guva and banana trees .Take care and safe journey .I know the feeling of how the horse back rides can be 🤑🤑
    Canada

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Рік тому

    குளிர்ச்சியான காணொளி மிக அருமை.

  • @saradharavi6671
    @saradharavi6671 Рік тому +1

    அருமை அழகான இடம் தவ கரன் சங்கவி

  • @selvavipulan2393
    @selvavipulan2393 Рік тому +1

    மிக மிக அழகாகிருந்தது தம்பி தங்கச்சி ❤❤

  • @uthaya2873
    @uthaya2873 Рік тому +9

    I am waiting for your apple tree home tour😊❤

  • @deepikar4631
    @deepikar4631 Рік тому +3

    மிகவும் அருமையான வீடியோ 🥰🥰

  • @A.Anantharasa
    @A.Anantharasa Рік тому +2

    Thank you for showing us a wonderful experience. This is first time I saw apple garden❤
    From:- Kilinochchi 🇱🇰

  • @seela9515
    @seela9515 Рік тому +1

    பாதுகாப்பு அவசியம்

  • @cakewithqueen
    @cakewithqueen Рік тому +1

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @ShanthiFernando-v5u
    @ShanthiFernando-v5u Рік тому +7

    Beautiful. Both of you take care and thanks. Watching from Sri lanka

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 Рік тому +1

    நல்ல அழகான இடம். காட்சிப்படுத்திய விதமும் மிகவும் அருமை. குளிருக்கு நல்ல உடை, பாதணிகள் அணியவும்.

  • @prabhakaranku502
    @prabhakaranku502 Рік тому +1

    பாதுகாப்பாகசென்றுவரவும்

  • @selvakumarharish911
    @selvakumarharish911 Рік тому +2

    சூப்பர்

  • @nalanir4902
    @nalanir4902 Рік тому +1

    குங்குமப் பூ வாங்குங்க சரியான எல்லா இடமும் விலைதான் குழந்தை வந்தால் தேவைப்படும்

  • @FathimaJesly
    @FathimaJesly Рік тому

    பாதுகாப்பாக போய் வாருங்கள் தவகரன் சங்கவி❤

  • @thiruvampalamkumaralingam8482

    "பாரிஸ் நகர வீதிகளிலே அப்பிள்ஸ் நிற அழகிகள் தப்பிள்ஸ் கப்பிள்ஸ்ஸாக போவதை பார்க்கலாம்". இது " ரத்தக்கண்ணீர்" படத்தில் நடிகவேள் M R ராதா பேசி வசனம்.அந்தக்காலத்தில் இளைஞர்களைக் கவர்ந்த நடிகவேளின் வசனம்.

  • @fasu9042
    @fasu9042 Рік тому +4

    Super super 👏👏👌aanal kudhirai paavam anna

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 Рік тому

      People cannot walk on the garden road. It is meant for horses only. There are about 30,000 horses in Srinagar alone.

  • @pandianm.p2003
    @pandianm.p2003 Рік тому +3

    சூப்பர் வாழ்த்துக்கள். 😊

  • @RSXXX229
    @RSXXX229 Рік тому +2

    SRILANKAN KALUTTHAI ON HIMALAYA PRADESH KALUTHAI?😅; I'm just kidding. YOU GUYS ARE AWESOME DUO 👌.

    • @KethTamilTubing
      @KethTamilTubing Рік тому

      You donkey fellow. Its a horse. Don't call other people donkey.

  • @genes143
    @genes143 Рік тому

    அருமையான பதிவு நன்றி தம்பி ❤❤❤

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Рік тому

    உங்கள் பதிவுக்கு நன்றிகள். ஓம் நமச்சிவாய 💚🙏

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 Рік тому +6

    Wow wow Apple like Adam Eve eating apple!!!!
    Wonderful experiences for both, Hope we can grow more apple grapes in our country.. All the best safe trip

  • @navamnavam6600
    @navamnavam6600 Рік тому +4

    அப்பிள்வாங்கிவாங்கோமகன்

  • @ktstamivlog
    @ktstamivlog Рік тому

    மிகவும் அழகான காட்சிகள் தேங்க்ஸ் அண்ணா

  • @naliguru
    @naliguru Рік тому +5

    Beautiful honey moon memories. ❤❤❤❤💕💕💕💥💥💥💥💥👌👌👌🙌🙌🙌

  • @naliguru
    @naliguru Місяць тому

    Himachal PRADESAM people live hard life.

  • @visinthanivisinthani3533
    @visinthanivisinthani3533 Рік тому +3

    Vasanthini🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Рік тому +2

    I like toomuch my country,,,(Indian ) 🍎🍎 so yummy 😊😊from Kuwait

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Рік тому

    Gorgeous places including apple gardens, snow continue your journey ❤❤❤🎉🎉🎉

  • @Anumuthu-el9he
    @Anumuthu-el9he Рік тому +1

    காஷ்மீர் வேண்டாம். Climate same. ஆனால் மக்கள் வேற. நான் இதை சொல்வது உங்கள் மேல் உள்ள அன்பு +அக்கறை.

  • @naliguru
    @naliguru Рік тому +3

    WE CAN GROW AT JAFFNA TOO.

  • @tamilsearch-1709
    @tamilsearch-1709 Рік тому +1

    Welcome இனியன் home vatha solluga

  • @AnuradhaSivarajah
    @AnuradhaSivarajah Рік тому +2

    Nice seeing apple trees in India and nice of the owners to let you pick and eat.

  • @photos861
    @photos861 Рік тому

    திவா அவசரமாக உங்கள் தொடர்பாடல் இலக்கம் வேண்டும்

  • @itanyy7085
    @itanyy7085 Рік тому +1

    We will see next place from Sharijah

  • @FathimaJesly
    @FathimaJesly Рік тому +1

    Im waiting for see sangavi's apple tree😊

  • @TharsyVlogs
    @TharsyVlogs Рік тому +1

    Enga veedu thooddadhila apple maram irukku... apple konyam kaaya (green apple) ullapo uppu & thool poddu saabida semmaya irukkum.

  • @gobigayle3841
    @gobigayle3841 Рік тому +1

    Super nanba

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Рік тому +1

    Beautiful vlog....never seen or never will see these places..thank u for showing..this but take care ....do not travel in the nights or alone as family

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Рік тому +1

    காஷ்மீர் மாநிலம் காட்டுங்க

  • @naliguru
    @naliguru Рік тому +1

    THANKS MILLION TO HORSES. 💖💖💖💖💖💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏

  • @rajanpandian9215
    @rajanpandian9215 Рік тому +2

    அப்படியே ஒரு டூயட் பாட்டு பாடி ஆடலாமே ?

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd Рік тому

    அருமையான பதிவு

  • @bramamano5235
    @bramamano5235 Рік тому

    We have lot of 🍎 Apples&Apple trees 🌳.we go to those farm pay money 💴 u can pick your own Apples 🍏.Many kinds of Apple 🍎 trees..Thanks for sharing.🍎🍏💐🍁🇨🇦

  • @fatmaa5034
    @fatmaa5034 Рік тому

    Hi nangalum apple 🍏 thottatthukku pona madiri kanoliya katti irukkuro ronba sandosam

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 Рік тому +1

    Thavakaran buy jeans and full sleeve Shirts or Hoodies Shoes for you and Shangavi it's very cold place.

  • @sundaralingam143
    @sundaralingam143 Рік тому +1

    Hello sir அப்பிள் அல்ல ஆப்பிள்

  • @Tamilellam
    @Tamilellam Рік тому +2

    பார்க்கவே வாயூறுகிறது

  • @kalidoss5744
    @kalidoss5744 Рік тому

    ரெண்டு கிலோ ஆப்பிள் பார்சல் உகாண்டாவிற்கு அனுப்பவும். ✈️

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Рік тому

    Good horse 🐎 ride with sangavi ,to see the apple garden ,take care, Very good Vedio 👍 👌 congratulations 👍 🎊 👏 greetings from Bangalore karnataka India 🇮🇳 😀

  • @varaddharajdev5387
    @varaddharajdev5387 Рік тому +1

    அது தவாரொட்டி தவகரன் எண்ணெய் இல்லாத சமையல்

  • @mylittleworldsrilanka1442
    @mylittleworldsrilanka1442 Рік тому +2

    Wow really nice vlog, keep it up

  • @panneer2008
    @panneer2008 Рік тому +2

    Good and beautiful video bro

  • @farzanahaq1998
    @farzanahaq1998 Рік тому

    Shoes podurathuthaan best antha madri place ku

  • @GaneshMurugesu
    @GaneshMurugesu Рік тому

    அருமை

  • @farzanahaq1998
    @farzanahaq1998 Рік тому

    Naaga pona place thrumba neega engaluku kattnathil rombha santhoosam

  • @BLACK_D2
    @BLACK_D2 Рік тому +4

    Hi Anna from kilinochchi engada saarbagavum nalla enjoy panungoo🫠🙂

  • @jothitharani7151
    @jothitharani7151 Рік тому +1

    Very nice 🎉🎉🎉
    Congratulations ❤🎉

  • @rmonline1978
    @rmonline1978 Рік тому

    kuthurai or kaluthai?

  • @ranjnimaby3618
    @ranjnimaby3618 Рік тому

    Tambee neegal romba armayah pasriga anaku romba pdikume

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 Рік тому

    Collar mic vaangivitteergala, enna? Himachal Pradesh mic enna villai. Collar mic potta piravu Sanghavi thalai attam kurainthu vittathu! Enna?

  • @jeyaraj113
    @jeyaraj113 Рік тому +3

    Superb anna💕💕💐

  • @savindrankanesamoorthy6639
    @savindrankanesamoorthy6639 Рік тому +2

    Superb

  • @santhakumariyessian7307
    @santhakumariyessian7307 Рік тому

    Thank u to share this video take care.

  • @paramalingamthamileesan5528

    Congratulations

  • @ashasharmila3301
    @ashasharmila3301 Рік тому +2

    Kudira mattuma ungaloda nadandu wanda podiyanum pawam thane

  • @RS-jj8zb
    @RS-jj8zb Рік тому

    Hi, தவகரன், சங்கவி பச்சை ஆப்பிளை வெட்டி உப்பும் மிளகுத்தூளும் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். கடையில் வாங்குவது மரத்தில் இருந்து பறித்து நீண்ட. நாட்களின் பின்னர் சாப்பிடுவதால் சுவையாக இருப்பதில்லை

  • @usefultime-tamil4506
    @usefultime-tamil4506 Рік тому

    Enjoy ...amazing place in india...

  • @jeevabaskran
    @jeevabaskran Рік тому +1

    So cute couple 😍😍

  • @fathimaafrose4231
    @fathimaafrose4231 Рік тому +4

    Nice vlog ♥️

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 5 місяців тому

    ஊர் விட்டு ஊர்விட்டு வந்து இவ்வளவு ரிஸ்க் தேவையில்லை. தமிழ் நாட்டிலிருந்து

  • @loganratnam7300
    @loganratnam7300 Рік тому

    நல்லதுஉங்கள்கானொலி

  • @jmc945
    @jmc945 Рік тому +1

    Good post.

  • @SumanSuman-u3t
    @SumanSuman-u3t Рік тому +1

    Super very nice

  • @ykabel3767
    @ykabel3767 Рік тому

    Super.... Nice place enjoy

  • @alexrobin6586
    @alexrobin6586 Рік тому

    சூப்பர்

  • @jetexpressmaintenance8470
    @jetexpressmaintenance8470 Рік тому

    ❤enjoy your life best of luck ❤

  • @Niharaniha6503
    @Niharaniha6503 Місяць тому

    Kudirai pavam😢