நாகப்பட்டினத்தில் முதல் நாள் 🇮🇳🙏 இதை எதிர்பார்க்கவில்லை 😮🇱🇰 | First Day Nagapatinam 🇮🇳

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2023
  • #subscribe #india #jaffna #tamilnadu #tamil #thavakaranview
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Розваги

КОМЕНТАРІ • 289

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 8 місяців тому +91

    தேசிய தலைவரை 1980களில் பார்க்காத நாகை மாவட்ட மக்கள் இருக்கமாட்டார்கள் நண்பர் சொன்ன கோடியக்கரைக்காரன் தான் நான்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 8 місяців тому +51

    தலைவரை பற்றி பெருமையாக கதைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்! நன்றி.

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 8 місяців тому +1

      பிரபாகரன் தமிழ் நாட்டில் பயிற்சி பெற்றார்

    • @rickybevan2452
      @rickybevan2452 8 місяців тому

      avar ungalukku mattum thalaivar illa .aver thamizl ina thalaiar

  • @dhinakarand7640
    @dhinakarand7640 8 місяців тому +24

    தமிழுக்கு அமுததென்று பேர்.,இன்பத்தமிழ் எங்கள் உயிருக்குநேர்..வாழ்க! தமிழ்! வளர்க தமிழர்!👍👍👍👍👍👏👏👏👏👏👏👌👌👌👌

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 місяців тому +51

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நம் தமிழின தலைவர் வந்த நிறைய இடங்களை சுத்தி காட்டினீர்கள் மிக்க நன்றி

  • @veeravm4080
    @veeravm4080 8 місяців тому +18

    எனது தொப்புள் கொடி உறவுகள் தமிழ் நாட்டிற்கு வருக வருக என வரவேற்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 8 місяців тому +18

    தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழர்களின் இதயத்தில் வாழ்கின்றார்❤

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 8 місяців тому +26

    நேர்காணல் பங்கேற்றவர் மொழி கலப்பு இல்லாமல் பேட்டி வாழ்த்துக்கள் பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 місяців тому +40

    தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல் நாள் காணொளி மிக்க நன்றி

  • @dhanammoorthy-zj1em
    @dhanammoorthy-zj1em 8 місяців тому +31

    நாங்கள் ஒரு போதும் மறக்க மாட்டோம்❤

  • @M.P.A.TAMILNATU1213
    @M.P.A.TAMILNATU1213 8 місяців тому +12

    அவர் சொல்லும் தமிழுக்கு விளக்கம் அருமை

  • @Saran_tamil
    @Saran_tamil 8 місяців тому +12

    மகிழ்ச்சி தமிழ் மக்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 8 місяців тому +8

    தரமான நல்ல காணொளி,, எம் மண்ணுக்கு எம் உறவுகள் வருகை மகிழ்ச்சி,,,, தமிழ் ஈழ தலைவர் பிரபா கர ன் வந்த இடம் உள்பட,,காணக் கிடைத்த து அருமை,, தஞ்சாவூர், வேதா ரன் யம், கோடி யக்கரை, திருவாரூர், இந்த பகுதி வரலாறு சிறப்பு மிக்க இடஙகள் தவக்க ரன் அய்யா போய் வரவும்,,தமிழ்நாட்டு தமிழன்,,,,

  • @user-vu1vn5eo9f
    @user-vu1vn5eo9f 8 місяців тому +11

    தேசியத் தலைவர் சுற்றிய இடங்கள் பல உள்ளது அங்கேயும் சென்று காணொளி பதிவிடுங்கள் தம்பி👍

  • @VijayVijay-on1do
    @VijayVijay-on1do 8 місяців тому +20

    வேதாரண்யம்
    கோடியக்கரை
    கோடியக்காடு மேதகு தலைவர் அதிகமாக இங்கே தான் இருந்தார்

  • @ntrkrishnan1
    @ntrkrishnan1 8 місяців тому +14

    நாகையிலும் ஈழத்திலும் சுற்றுலா வளர நல்ல வாய்ப்பு

  • @danzing3055
    @danzing3055 8 місяців тому +7

    சகோ நாகை மீன் பிடி துறைமுகத்தை சுற்றி பார்த்து காணொளி போடுங்கள்

  • @t.r4587
    @t.r4587 8 місяців тому +11

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    தமிழ் தேசிய தலைவர் மேதகு.
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jaffnaking3971
    @jaffnaking3971 8 місяців тому +41

    தவகரன் இப்படியான வரலாற்றை வெளியே கொண்டு வர வேண்டும்.. தரமான பதிவு... 💥🔥

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 8 місяців тому +31

    தவகரன் சகோ மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி குற்றாலத்தில் மிக அருமையான சீசன் உள்ளது கனக்க நீர் தேக்கங்கள் உள்ளது வரவும்

  • @gandhikpm2649
    @gandhikpm2649 8 місяців тому +8

    தம்பி வேதாரண்யம் வாருங்கள் நமது தலைவர் வந்து தங்கி இருந்த இடம் நமது இனதுரோகி கருணாவும் இருந்த இடம் நான் கண்டு உள்ளேன்

  • @ArulJohn-mg7ih
    @ArulJohn-mg7ih 8 місяців тому +30

    சோழர்களின் துறைமுக நகரம் நாகப்பட்டினம். சோழநாட்டின் வணிக தலைநகரமாக புகழ் பெற்று விளங்கியது❤🐅👑

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 8 місяців тому +80

    தம்பி இது தான் உண்மை.. தலைவர் நடமாடிய இடங்கள்.. சூப்பர் ♥️♥️♥️

    • @user-sx5bh9bp6d
      @user-sx5bh9bp6d 8 місяців тому +3

      Don't miss use the Government emblem, u repeatedly use this, this was the condemn of government, so remove this profile

    • @tamilgun7309
      @tamilgun7309 8 місяців тому

      உண்மைதான் நண்பா புல்லரிக்கிது மகிழ்ச்சி

    • @tamilgun7309
      @tamilgun7309 8 місяців тому

      @@user-sx5bh9bp6dyou don’t worry about this

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 8 місяців тому +1

      @@user-sx5bh9bp6dExactly. Using government embalm is not good for personal views..

    • @thirunavukkarasus9521
      @thirunavukkarasus9521 8 місяців тому +1

      தம்பிக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 місяців тому +16

    இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் நிறைய பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்

  • @user-ho9zf4dj7t
    @user-ho9zf4dj7t 8 місяців тому +1

    இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு அன்பு வேண்டுகோள் உங்களை வைத்து தமிழ் நாட்டில் பல ஜென்மங்கள் மூன்று காலம் வயிற்றைக் கழுவுகின்றனர் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் வளர்க ஜனநாயகம் ஜெய்ஹிந்த்

  • @rajeshkumar0717
    @rajeshkumar0717 8 місяців тому +13

    தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க

  • @inivevetha3205
    @inivevetha3205 8 місяців тому +9

    தம்பி நன்றி. உங்களின் நமக்கான தொப்புள்கொடி உறவின் ..அன்பின் வெளிப்பாடுக்கு..மீண்டும் மகிழ்ச்சியோடு நன்றிகள். உங்கள் தொடர்பு எண் கொடுங்க..நாங்கள் அங்கே வரும்போது அழைக்கிறோம்.

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 8 місяців тому +5

    தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 8 місяців тому +8

    அன்பு தம்பி தவகரன்! மிக சிறப்பான பதிவு! 👌 ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு தலைவன் இருக்கின்றர் அவர்? 🙏🙏🙏💪

  • @M.P.A.TAMILNATU1213
    @M.P.A.TAMILNATU1213 8 місяців тому +11

    எனக்கும் ரொம்ப வருடம் ஆசை ஈழம் போகனும் னு ஆனா அங்கே தெரிந்தவர்கள் யாரும் இல்லையே 😢😢

    • @rajavp9664
      @rajavp9664 8 місяців тому +5

      ஈழமே நமது உறவல்லவா.

    • @t.r4587
      @t.r4587 8 місяців тому +5

      கவலை வேண்டாம்
      அங்கு பாசமான மக்கள்.

  • @user-je3qs9cw6t
    @user-je3qs9cw6t 8 місяців тому +6

    உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா வீட்டில் இருந்து கொண்டு நாகபட்டினம் சில இடங்களை பார்த்து விட்டேன் இன்னும் இடங்களில் போய் வீடியோ எடுத்து அனுப்புங்க பார்க்கலாம்

  • @ramalingambhaskaran1407
    @ramalingambhaskaran1407 8 місяців тому +3

    கப்பல் சேவை யால் இலங்கை தமிழர்கள் , தமிழ் நாடு தமிழர்கள் உறவுமுறை மேம்படும்....நன்று. 🎉❤❤🎉

  • @vijaya3480
    @vijaya3480 8 місяців тому +20

    எனக்கும் தெரியும் தலைவர் நகபட்டினத்தில் 1985, 1986 களில் இருந்தவர்

  • @ramachandranr9100
    @ramachandranr9100 8 місяців тому +2

    தஞ்சை மாவட்டம் பேராவூரனி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் புலம்பெயர்ந்த மலைவாழ் தமிழர்கள் மற்றும் முகாம்களில் வசிக்கும் யாழ் வாழ் தமிழ் மக்களை அவசியம் தாங்கள் சந்திக்க வேன்றும்

  • @lokakavi7011
    @lokakavi7011 8 місяців тому +11

    மிகவும் மகிழ்ச்சி இந்த காணொளி பார்க்கும் பொழுது

  • @canadaselvan1464
    @canadaselvan1464 8 місяців тому +10

    இதுதான் முக்கியமான காணொளி

  • @NAGAI-TAMILAN
    @NAGAI-TAMILAN 8 місяців тому +8

    மிக்க நன்றி தவகரன் எனது சொந்த ஊர் இப்போ கத்தரில் இருக்கிறேன் 2 ஆண்டுகளுக்கு பிரகு எனது ஊரை பார்க்கிறேன்

  • @dharshankalai7141
    @dharshankalai7141 8 місяців тому +11

    உண்மையில் அருமையான காணொளி

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 8 місяців тому +14

    ஈழத்தில் எம் தமிழினம் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு💪😄👌

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 8 місяців тому +1

      Seeman will give Tamil eelam 😂😂

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 8 місяців тому

      ​@@Carolina_Panthers seeman vendam modi & srilanka pm nenacha pothum eelam kidaikum

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 8 місяців тому

      ஆரியமும் சிங்கள பன்றிகலோ இதை கணவில் கூட சாத்திய படுத்தாது

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 8 місяців тому

      ​@@VigneshVignesh-vg6khஇதுவரைக்கும் கிழித்துவிட்டீர்
      கள் இனிமே புழுத்திவிடுவீர்.

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 7 місяців тому

      ​@@Carolina_Panthers😂😂

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 8 місяців тому +4

    ஐயாவின் தமிழுக்கு தலை வழங்குகிறேன்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 8 місяців тому +20

    உலக தமிழர்களின் ஒரே தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்🥰

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 місяців тому +8

    திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்கள் சுத்தி காண்பியுங்கள் உங்கள் காணொளியில் எங்கள் விருப்பம்

  • @Ashok-pp2kv
    @Ashok-pp2kv 8 місяців тому +11

    உண்மையாகவே வேதாரண்யம் செல்லுங்கள்.. அங்கே தேசிய தலைவர் நடமாடாத இடங்களே இல்லை..
    அத்தனை ஈழத்தமிழர்கள் வந்து சென்ற இடம்‌‌.. வேதாரண்யம், கோடியக்கரை

    • @M.P.A.TAMILNATU1213
      @M.P.A.TAMILNATU1213 8 місяців тому

      😳😳 அட கடவுளே எனக்கு இது வரை தெரியாது 👌👌👌👌👌👌👌

    • @Ashok-pp2kv
      @Ashok-pp2kv 8 місяців тому

      @@M.P.A.TAMILNATU1213 வேதாரண்யமா இருந்தால் PVR தெரிஞ்சிருக்கும்.. அப்போ அவர் வீட்ட எல்லாம் நிறைய வந்து போனவர்.. பேஸ்புக் ல போட்டாகூட இருக்கும் தேடிப்பாருங்கள்

  • @sasisasi7193
    @sasisasi7193 8 місяців тому +7

    வர்த்தக நிலையங்களில் பெயர்பலகை அளகான தமிழில் வரவேற்க வேண்டிய விசையம் முன்னர் வன்னிப்பகுதியில் எப்படி இருக்குமோ அதே போல் உள்ளது

  • @psmmohideensulthan7412
    @psmmohideensulthan7412 8 місяців тому +1

    கப்பல் போக்குவரத்து கட்டணத்தை குறைத்தால் என்னைப்போன்ற வர்கள் இலங்கையைசுற்றிபார்த்துவிட்டுசிலசாமான்கள்வாவேங்கிவருவோம்.இறைவன்துணைபுரிவானாகவும்.ஆமீன்.

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 8 місяців тому +3

    அருமை சகோதரா, பரவலாக சுற்றி காட்டியது சிறப்பு.

  • @syedmusthafa1283
    @syedmusthafa1283 8 місяців тому +2

    மிக்க மகிழ்ச்சி நாங்களும் இலங்கையை சுற்றி பார்க்க வேண்டும் அங்கு எங்கே தங்குவது சுற்றுலா தலங்கள் பற்றி ஒரு சிறு தொகுப்பு அளிக்கவும் எவ்வளவு செலவாகும் என்றும் தெரியப்படுத்தவும் நன்றி.

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz 8 місяців тому +7

    அருமையான பதிவு தவகரன் 👍 கிளிநொச்சி ஜெகன் வாழ்த்துக்கள் பணி தொடரட்டும் 👍

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 8 місяців тому +3

    நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் சேவைக்கு மத்திய அரசுக்கும் நன்றியை கூறுங்கள்.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 8 місяців тому +1

    ரொம்ப சந்தோசம் வாழ்க தமிழ் தலைவரின் கருத்துக்கள் எல்லாமே சந்தோசமாக இருந்தது நன்றி🙏

  • @venkateshb6940
    @venkateshb6940 8 місяців тому +6

    வேளாங்கண்ணி போங்கோ, நாகூர் போங்கோ,.. வேதாரண்யம் கோடியக்கரை போங்கோ... கோடியக்கரை தலைவர் மாமா அடிக்கடி வந்துஇருக்கிறார் 1972 -1986 வரை... முதல் மாவீரர் சங்கர் அண்ணா குண்டு அடிப்பட்டு வேதாரண்யம் தான் சிகிச்சை வந்தார் பின்பு மதுரை கொண்டு செல்லப்பட்டார்

  • @smkumarphone
    @smkumarphone 8 місяців тому +23

    பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார்

    • @t.r4587
      @t.r4587 8 місяців тому +4

      ❤️

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 8 місяців тому +5

    வாங்க bro welcome ❤❤❤❤ நாகப்பட்டினம்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 8 місяців тому +3

    வேளாங்கண்ணி தேவாலயம் சென்று காணொளி போடுங்கள் சகோ.. வாழ்க வளமுடன்

  • @user-ib9fl2vv7e
    @user-ib9fl2vv7e 8 місяців тому +2

    நாகூர் வேளாங்கண்ணி வேதாரண்யம் கோடியக்கரை காரைக்கால் தரங்கம்பாடி இதெல்லாம் சுற்றுலா தளம் போய் பாருங்க

  • @sarojaparanitharan9120
    @sarojaparanitharan9120 8 місяців тому +4

    Super 👌 brother I'm from Sir Lanka 🇱🇰

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 8 місяців тому +14

    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்🥰 நாம் தமிழர்

  • @genes143
    @genes143 8 місяців тому +1

    அருமை தம்பி நன்றி ❤🕉️🇱🇰🇧🇭

  • @ramalingambhaskaran1407
    @ramalingambhaskaran1407 8 місяців тому +2

    நாகபட்டினம் கடைகள் பார்க்க சிறப்பாக உண்டு.

  • @ravid5787
    @ravid5787 8 місяців тому +3

    மிக அருமையான கானோலி..வாழ்த்துக்கள்.

  • @user-uy5pn5bg2u
    @user-uy5pn5bg2u 8 місяців тому +4

    அண்ணா மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @kaliswaran5880
    @kaliswaran5880 8 місяців тому +8

    Thavakaran welcome tamilnadu I'm from tamilnadu you go to திருநள்ளாறு சனி பகவான் கோவில் நாகப்பட்டினம் மிக அருகில் உள்ளது காரைக்கால் திருநள்ளாறு சனி பகவான் கோவில்

    • @user-ue5qc7fp1l
      @user-ue5qc7fp1l 8 місяців тому

      நான் செவ்வாய் கிழமை போயிட்டு வந்தேன் ❤

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 8 місяців тому +1

    முதலில் எங்கள் மாவட்டமாக நாகப்பட்டினம் இருந்தது சகோ.. இப்போது நாங்கள் மயிலாடுதுறை மாவட்டம்

  • @sarasivaloganathan8005
    @sarasivaloganathan8005 8 місяців тому +2

    நன்றி தங்களின் அபிப்பிராயங்களிற்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள் உரித்தாகுக 🎉

  • @antony93
    @antony93 8 місяців тому +6

    WELCOME TO TAMIL NADU NAGAPPATTINAM🙏🙏🙏🙏💖💖💖💖💖💖

  • @nithyarajkiran9688
    @nithyarajkiran9688 8 місяців тому +4

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @sultanarif3464
    @sultanarif3464 8 місяців тому +7

    நாகப்பட்டினம் அருகாமையில் வேளாங்கண்ணி என்றொரு சுற்றுலா தளம் உள்ளது. அது எனது பிறந்த ஊர்

  • @kandabharathi
    @kandabharathi 8 місяців тому +4

    Welcome Back to Tamil Nadu, 🌹🌹🌹🤝🤝

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k 8 місяців тому

    என் வாழ்க்கையில் ஒருமுறையேனும் தேசியத்தலைவர் வாழ்ந்த மண்ணை நேரில் வந்து பார்த்து தொட்டு வணங்க வேண்டுமென மிகுந்த ஆவல்....

  • @singaporesenthil7437
    @singaporesenthil7437 8 місяців тому +1

    அங்கே வேளங்கன்னி பக்கம் தஞ்சாவூர் போங்க திருச்சி மலைகோட்டை பிள்ளையார் கோவில் போங்க வேதாரண்யம் ராமர் கோவில் இருக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர் வீட்டுக்கு போங்க உங்களுடன் வந்த தமிழ் பிரோ யுடிப்பர் போய் இருக்கார் வேளங்கன்னி

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 8 місяців тому +7

    இதை எதிர்பார்க்கவில்லை

  • @rajinis1671
    @rajinis1671 8 місяців тому

    சந்தோசமாக இருக்கு தங்கம் தலைவர் நடந்து திரித்த இடம் எல்லாம் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு வாழ்த்துக்கள் 👌🌹❤️

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 8 місяців тому +3

    வாழ்த்துக்கள் தவகரன் 😊

  • @theo1828
    @theo1828 8 місяців тому +4

    தம்பி நாகபட்டினம் பக்கம் வேதாரணியம் கடந்த காலங்களில் முக்கிய இடம்

  • @user-ho9zf4dj7t
    @user-ho9zf4dj7t 8 місяців тому

    இந்திய இலங்கை அரசு மேன் மேலும் ஒற்றுமையாக இருந்து தமிழகத்திற்கும் இலங்கைக்கும் உறவு பாலமாக மத்திய அரசு இருக்க வேண்டும் இருந்து நல்லுறவை மேம்படுத்துவதும் நம் தமிழ் மக்கள் கடமை

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 8 місяців тому +2

    அருமை. ❤

  • @manijack6143
    @manijack6143 8 місяців тому +2

    Hello dear brother God bless you
    Welcome to Nagapattinam

  • @vallipuramparameswaran9800
    @vallipuramparameswaran9800 8 місяців тому +1

    உங்கள் சனல் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். அது சரி ஆன எந்த விடையந்திலும் பிறந்த நாட்டை தாழ்த்தி கதைக்க வேண்டாம் அங்கு நடதந்த பிரச்சனை காரணந்தால் தான் எங்கள் நாடு அப்படி அதுக்கு நாங்களும் பொறுப்புந்தான் தயவு செய்து விட்டு குடுக்காதீங்கள்

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 8 місяців тому

    வாங்க தம்பி தமிழ்நாடு உங்களை வரவேற்கின்றது ....

  • @Pitchaimani-ym5vk
    @Pitchaimani-ym5vk 8 місяців тому +3

    Enna Thalaivar irunthal Varalaru iraivan

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 8 місяців тому +3

    Welcome Tamil Nadu

  • @manoharij3408
    @manoharij3408 8 місяців тому +3

    தரங்கம்பாடி வா தம்பி

  • @kannadhasang1324
    @kannadhasang1324 8 місяців тому +1

    வேதாரணியம் வாருங்கள். யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் அவர்கள் வேதாரணியத்தில தான் உள்ளார். நீங்கள் அங்கயே சென்றால் இலங்கைக்கும் தமிழகத்துக்குமான நீண்ட நெடிய வரலாறுகள் தெரியும். மேலும் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வந்து சென்ற தகவல்களும் கிடைக்கலாம்.

  • @பிரவீன்
    @பிரவீன் 8 місяців тому +6

    வணக்கம் தவகாரன் அண்ணா இந்தியாவுக்கும் ஸ்ரீலங்காவுக்கும் கப்பலுக்கு எவ்வளவு எடுக்குறாங்க டிக்கெட் காசு நாங்க பதுளை இருக்கிறோம் எப்படி யாழ்ப்பாணத்துக்கு வந்து டிக்கெட் புக் பண்றது பண்ற வழிமுறையை சொல்லி தாங்க ப்ளீஸ்

    • @mrsarjun
      @mrsarjun 8 місяців тому

      Ama bro enakkum sollunga

  • @samuelbalachandranbalachan6173
    @samuelbalachandranbalachan6173 8 місяців тому +2

    தமிழ் மொழியை முதலில் அச்சேற்றிய அச்சுக்கூடம் இருந்த ஊர். டேனிஷ் கோட்டை உள்ளது. அந்த ஊர்தான் தரங்கம்பாடி ஆங்கிலத்தில் TRANQUEBAR. நாகப்பட்டனத்திலிருந்து 40கிமீ. அங்கிருந்து பூம்புகார் சிலப்பதிகாரம் கண்ணகி ஊர் 30 கிமீ. இடையில் காரைக்கால் பாண்டிச்சேரி மாநிலம. கண்டு மகிழுங்கள்.

  • @alexrobin6586
    @alexrobin6586 8 місяців тому +5

    அருமை தவகரன்

  • @BhagyarajRaj-jg7kr
    @BhagyarajRaj-jg7kr 8 місяців тому +3

    நண்பா வரவேற்கிறேன்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 8 місяців тому +3

    வாழ்த்துக்கள்....

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 7 місяців тому

    சகோ உங்கள் பேச்சு ரொம்ப எதார்தம் சூப்பர்❤❤❤

  • @jayakumar6945
    @jayakumar6945 8 місяців тому +1

    மகிழ்ச்சி அளிக்கிறது

  • @tamilworld666
    @tamilworld666 8 місяців тому +3

    மிக்க நன்றிகள் தவகரன்

  • @Tamilwins2823
    @Tamilwins2823 8 місяців тому +3

    அருமையான பதிவு

  • @mrugan90
    @mrugan90 8 місяців тому +2

    மேதகு❤❤❤❤❤

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 8 місяців тому +4

    அருமை ❤

  • @ranijoseph1911
    @ranijoseph1911 8 місяців тому +2

    வேளாங்கண்ணி மாதா கோவில்
    காட்டலாம்
    முன்பு கப்பல் இராமேஸ்வரம் to தலைமன்னார்
    வந்தது
    எல்லோரும் சொல்வது போல பயணசீட்டின் விலை குறைக்க படவேண்டும்
    கொழும்பு சுற்றி உள்ள மக்கள் வர அப்போது தான் சுலபமாக இருக்கும்
    இல்லை என்றால் விமானம் தான் வசதி

  • @aan2960
    @aan2960 8 місяців тому +8

    கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. றோ உளவுத்துறை சீனா இலங்கை உறவைக்கண்டு அஞ்சி முடிவு.

    • @mkumar6792
      @mkumar6792 8 місяців тому

      குறைவான ஆட்கள் மட்டுமே முன்பதிவு செய்ததால் ரத்து செய்யப்பட்டது

  • @SaiSai-ip2xb
    @SaiSai-ip2xb 8 місяців тому

    அருமை பதிவு தவகரன் என்றும் எங்கள் தொப்புள் கொடி உறவுகளை வரவேற்ப்போம்

  • @parameshwaribalu681
    @parameshwaribalu681 8 місяців тому +2

    Welcome to tamilnadu nagapattinam Anna😍

  • @eelam_sri04
    @eelam_sri04 8 місяців тому +4

    Hi
    சகோ நாகபட்டினம் Vegetable market ( ட ) காட்டு சகோ .
    அப்படியே விலைவாசிகலை பற்றியும் சொல்லுங்க pls

  • @babua6225
    @babua6225 8 місяців тому

    தவகரனை தமிழ் நாடு வரவேற்கிறது!

  • @davigakamal9558
    @davigakamal9558 8 місяців тому +2

    நல்ல பயனுள்ளபதிவுநன்றி