உன் குறிக்கோள் நிறைவேறட்டும் | Cake | Motivational Story in Tamil | AppleBox Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2020
  • Motivational Story in Tamil | அந்த கேக் | Cake | AppleBox Sabari
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Motivational Monday,
    Applebox Motivational Story and
    Applebox Motivational Stories.
    Motivational Stories from Applebox has a specialty section called Kutty Stories Applebox and
    Applebox Motivational.
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    TELEGRAM PAGE - t.me/appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilipi.com/user/%E0%...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    VIDEO and IMAGE CREDITS
    ROYALTY FREE from PIXABAY
    PAID Paintings
    Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    Motivational Story in Tamil | One Solution | ஒரே தீர்வு
    • விமர்சனங்களுக்கு ஒரே த...
    Motivational Story in Tamil | UA-cam History | Pizzeria | AppleBox Sabari • Motivational Story in ...
    Motivational Story in Tamil | மூழ்காத கப்பல் | Captain | AppleBox Sabari • துரோகத்தைக் கடந்து வா ...
    Motivational Story in Tamil | குரங்கு வியாபாரி | The Monkey Seller | AppleBox Sabari • பண விஷயத்தில், இது தெர...
    Motivational Story in Tamil | நான்கு ரகசியங்கள் | Four Secrets | AppleBox Sabari • இந்த 4 ரகசியங்களையும் ...
    Motivational Story in Tamil | மீன் குழம்பு | Fish Curry | AppleBox Sabari • Motivational Story in ...
    Motivational Story in Tamil | அந்த கேக் | Cake | AppleBox Sabari • உன் குறிக்கோள் நிறைவேற...
    Motivational Story in Tamil | தங்கக் கிரீடம் | Crown of Nike | AppleBox Sabari • Motivational Story in ...
    Motivational Story in Tamil | கழுதை சொல்லும் பாடம் | Lesson from a Donkey | AppleBox Sabari • Motivational Story in ...
    Motivational Story in Tamil | உனக்கென ஒரு அடையாளம் | Identity | AppleBox Sabari • Motivational Story in ...
    Motivational Stories in Tamil for Students | Michael Jordan | AppleBox Sabari • Motivational Stories i...
    Motivational Story in Tamil | One Question | வெற்றிக்கு காரணம் | AppleBox Sabari • அவமானத்திற்கு ஒரு பலம்...
    You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. These include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil and Motivational Video for Students.
    If you are seach for Motivational Video in Tamil for Students or UPSC Motivational Videos in Tamil which includes Powerful Motivational Speech in Tamil, Real Life Motivational Stories in Tamil and Motivational Stories in Tamil you can definitely check on AppleBox.
    ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    #appleboxsabari
    #tamilmotivationvideo2021
    #KuttyStory
    #motivationtamil
    #kuttykadhai
    #appleboxbysabari
    #applebox
    #appleboxsabari
    #motivationtamil
    #motivationvideo
    #motivationalvideo
    #motivationalmonday
    #motivationintamil
    #motivationalvideos

КОМЕНТАРІ • 689

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 роки тому +60

    Thanks all for joining this Motivational Monday..
    Wish you all a successful week..
    Stay Safe and Take Care..

    • @shreeannaitv
      @shreeannaitv 4 роки тому +6

      ,
      நினைத்தை செய்து இருக்கிறான் அந்த சிறுவன்
      நானும் ஒன்று நினைத்தேன் நேரம் சூழல் கைகூடும் அன்று கேட்கிறேன் , அது என்ன..?
      உங்கள் குரலில் ஒரு செய்தி தொகுப்பு எனது சேனல்லுக்காக பேச வேண்டும் என்பதே
      கால நேரம் கைகூடும் அன்று
      இன்று உங்கள் அனுமதி தேவை சகோதரி

    • @ramkumar-ns5me
      @ramkumar-ns5me 4 роки тому +2

      Is this ur own story, mam?

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +3

      ram kumar Story about Howard Schultz - Starbucks former CEO

    • @ramkumar-ns5me
      @ramkumar-ns5me 4 роки тому +1

      Thank you for your reply sister. Can I get the whole story of Howard Schultz?
      Any u tube link or website link if u have

    • @vickyrock4302
      @vickyrock4302 4 роки тому +1

      Very very fantastic story . SABARI

  • @TrendyTamili
    @TrendyTamili 4 роки тому +106

    போனால் போகட்டும் இதுவாவது கிடைத்ததே என்று நினைக்காமல் , தான் நினைத்ததை நிச்சயம் அடைய வேண்டும் என்ற அந்த சிறுவனின் போராட்டம் நமக்கு ஒரு பாடம் 👍👌

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 роки тому +48

    ஒரு குட்டி திரைப்படம் பார்த்த திருப்தி பா.
    அருமை சபரி.
    மிகவும் அருமை மா
    நன்றி சகோ.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி பிரபா

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 роки тому +37

    அருமையான கதை சகோதரி,
    உடல் உழைப்பு இல்லாமல் , இலவசமாக
    எந்த பொருள் கிடைத்தாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்காது.
    நேர்மையாக, உழைத்து எதை அடைந்தாலும் அதில் ஒரு சுவாரஸ்யமும்,
    சந்தோசமும் இருக்கும்.

  • @everydayupscmarathon
    @everydayupscmarathon 4 роки тому +45

    இனிய தமிழில் உகந்த உச்சரிப்போடு உங்கள் குரலில் கேட்பது ஓர் புத்துணர்வு ஊட்டுகிறது😊 வாழ்த்துக்கள் அக்கா உங்கள் நற்பணி தொடர 👍👌

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +15

    உணவு விடுதி உரிமையாளரும் அந்த சிறுவனும் மனதை நெகிழ வைத்து விட்டனர்
    கதை அருமை மிக்க நன்றி

  • @michaelraj7980
    @michaelraj7980 4 роки тому +7

    ஊக்கம் நிறைந்த கதை... ஆசைப்பட்டதை போராடி முழமையாக அடைவதில் தான் இன்பம் திருப்தி எல்லாமே.... மிகச் சிறந்த கதை... நன்றி சகோதரி

  • @anandharaj5719
    @anandharaj5719 4 роки тому +3

    மிக அருமை சகோதரி நான் பார்க்கும் இடங்களில் சோக கதை மட்டும் தான் கிடைக்கிறது.உங்களுக்கு மட்டும் தான் தன்னம்பிக்கை ஊட்டும் கதை கிடைக்கிறது. பகிர்ந்தமைக்கு மிக நன்றி

  • @indirasivaranjaniselvam8760
    @indirasivaranjaniselvam8760 4 роки тому +21

    No words to say... I asked my kids also to hear this story

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 4 роки тому +1

    அருமை கதையில் வரும் சிறுவன் கதாப்பாத்திரம் தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. உங்கள் குரலில் கேட்கும் போது இன்னும் ஒரு உத்வேகம் கொடுக்கிறது. நன்றி சபரிமா. .

  • @abiramivenkatachalam9607
    @abiramivenkatachalam9607 2 роки тому +1

    Grup 1 officer aagura varaikum ....no compromise
    Thank you... Sister, en dream eh innum strong seithathuku...😍

  • @ramarkalimuthu1510
    @ramarkalimuthu1510 4 роки тому +1

    நினைத்தது கிடைக்கும் வரை, வெற்றியை அடையும் வரை போராட வேண்டும் என்ற வரிகள் அருமை, 😍👏🏻

  • @JAY-qt2rc
    @JAY-qt2rc 4 роки тому +1

    Superb Sabari, நேர்மையும், இயற்கையும் உங்களுக்கு கை கொடுக்கும் என்ற வார்த்தை அருமை.

  • @muralikrishnan4284
    @muralikrishnan4284 4 роки тому +1

    Saghi, உங்க வீடியோ தொடர்ச்சியாக பாத்துட்டே இருந்தேன் அவளோ தான் நான் Engineering field லிருந்து சீக்கிரமாவே my passion business ku மாத்திகிட்டு போய்டுவேன் போல 😊😊😊 flabbergasted story

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      ha ha .. If you are in IT, you must hold a second business Sago.. Just try it out.. Will definitely work out well.. All the best..

  • @jayaravi6675
    @jayaravi6675 4 роки тому +5

    My Son has understood his father's point of view through this mind blowing motivational thoughts. Thanks a lot.🙏🙏🙏

  • @sasirekhalit7680
    @sasirekhalit7680 3 роки тому

    உங்களின் ஒவ்வொரு கதையை கேட்கும் போதும் எனக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது.... அருமையான குரல் வளம்... அழகான எடுத்து சொல்லும் திறமை‌..... அருமை அக்கா...

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 роки тому

    சத்தியமா சொல்றேன்.உங்க கதை தன்னம்பிக்கை இழந்தவனையும்‌ ஜெய்க்க வைக்கும்.அருமை👌👌👌👌

  • @gayathiriarunachalam180
    @gayathiriarunachalam180 4 роки тому +1

    புத்துணர்ச்சி ஊட்டும் கதைகள். என் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி மா.

  • @eroderamya8779
    @eroderamya8779 4 роки тому +7

    One of the best best story thank you sis awsome

  • @healthylife9746
    @healthylife9746 4 роки тому +1

    Superb motivational story.. Vazhga Valamudan

  • @dhivyamurugan3757
    @dhivyamurugan3757 4 роки тому +2

    Super SABARI ka... Love You So Much ka😘.... Rombo Alazhana Oru Kadhai.... 👏👏👏 Super....

  • @ponnupandiangothandaraman6153
    @ponnupandiangothandaraman6153 4 роки тому +1

    சங்க கால காப்பியங்கள் மற்றும் பழைய உலகம்மே தெரிந்த காதல் கதைகள் அருமை

  • @anandakumarm1329
    @anandakumarm1329 4 роки тому +3

    அருமையான Motivation சகோதரி..

  • @positivity8415
    @positivity8415 4 роки тому +12

    Editing was awesome...

  • @r.sr.s928
    @r.sr.s928 4 роки тому +2

    Sweet sabari akka semmaya story sollurenga 😍😍😍

  • @onedaytripus
    @onedaytripus 4 роки тому +5

    Dear Sabari, I am really addicted to your Tamil and you are really motivating me through your stories. Thank you so much for your effort and much love❤️

  • @aasaitambi3659
    @aasaitambi3659 4 роки тому +2

    Good motivation super 👍 thank you

  • @tj3277
    @tj3277 4 роки тому +1

    அருமை அக்கா . நிச்சயமாக எனது குறிக்கோளை (முழு வெற்றி) நான் அடைவேன் என்று நம்புகிறேன். முயற்சி , இயற்கை துணையுடன் :)

  • @jaipolymertrivandrum8251
    @jaipolymertrivandrum8251 4 роки тому +1

    நல்லா இல்லை என்று பதிவு செய்து இருப்பவர்கள் காந்தலில் ,பொறாமையில் ,எரிச்சலில்,
    அதை பதிவு செய்து இருப்பார்கள் போல ,ஆனால் உன் சேவை தொடரட்டும் அது பலர் வாழ்வில் ஒளியூட்டும் - மகளே .. ;'
    ..,

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      எதற்காக அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நம்மால் யூகிக்க முடியாது சகோ. பொறாமை என்று அர்த்தம் இல்லை. பொறாமைப்படும் உயரத்தில் நானும் இல்லை. இந்த அன்புக்கு நன்றி.

  • @puthagamwithtamilstories8187
    @puthagamwithtamilstories8187 4 роки тому +2

    ஆழமான அர்த்தமுள்ள கதை , இது போன்ற கருத்துக்களை பிள்ளைகளுக்கு
    பகிரிந்தால் அவர்களுக்கு புரியும் ஒன்றை முயன்று பெற வேண்டும் என்று !! 😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

  • @indranajithkumar5554
    @indranajithkumar5554 3 роки тому +1

    Naan telemarketing department leh veele seire, seiyathee tappukage indru ennai, oru vaadikayalar titti tirthar, sila kette varthaigalal koode ennai avamatittar .. Rombo sogama irunthe, Nalla vele Ungal katheye kette Orru Cinna puuttunarvu adainthathu en manam... nandri Sabari akka... Neenge kadasiya sonningele oru varthe, naame unmaya neermaya vele senja..iyarkayai nammai paarthu kollumnnu... Unmayana varthai akka... (believe in universe) ❤

  • @bharathikswamy
    @bharathikswamy 4 роки тому +4

    அருமையான கதை. 👏👏

  • @user-nk6tz7no9k
    @user-nk6tz7no9k 3 роки тому

    கண்கலங்க வைத்த பதிவு அக்கா........yanaku suport ta indha story iruku akka tq so much dr Sabari akka ❤️👍

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому

    Highly humanitarian and exhilarating. Yes the boy stands as an epitome of higher aspirations and positive energy. Love from a mother to stay blessed ever dear family

  • @SriSaiTejaswiAcademy
    @SriSaiTejaswiAcademy 4 роки тому +5

    Battery fully charged up after hearing ur story

  • @sangeethasanthosh744
    @sangeethasanthosh744 2 роки тому

    Arumai ka...sema story ..Nan oru teacher .unga stories than en classla solren .inoru visayam nanga online la freeya tution solitharom .adthula Nan chemistry teacher ah iruken.enga instition per free open mentor .youtubela enga video iruku.TN samacheer ku tution edukarom freeya
    So indtha thagavalah neenga mudincha solunga ...8 to 12 class pokudthu .tamilnadu la yarnalum serundthukalam enga tutionla...full free both eng and Tam mediyum edukarom madam ...idthunala students payanperuvanga ....thanku madam

  • @muhdrahim9662
    @muhdrahim9662 4 роки тому +1

    Yenginthu Mah intha maari khataigal unggalukku maddum kidaikirathu oru visayam nandraga purigirathu ninggal athigam vaasipu tiran ullavanga yendru ilam vayathil naanum bukkum kaiyumaga iruppen mulaikku velai tanthu kondu iruppen antha vagaiyil yen kaiyil kidaittaha pokkisham (vaalmigi ramayanam I don't know how many thousand times I'm read this ramayanam that time my age 12th years old boy thanks mah we all like your lovely program Mah

  • @anushiyak9138
    @anushiyak9138 4 роки тому +1

    Super akka...apdiye pullaarichitoo😘😘😘

  • @LemonGingerMint1992
    @LemonGingerMint1992 4 роки тому +3

    Akka sema sema.....en manam and puthi epalam exam padika venam job pogalnu ninaikutho apalam nega semaya motivate pandriga

  • @subashbose1011
    @subashbose1011 4 роки тому +1

    Wow சகோ அற்புதமான காணொளி மிகவும் உற்சாகம் தரக்கூடியதாக உள்ளது... உங்கள் பல காணொளிகள் என்னை பல நேரங்களில் என் வெற்றி பாதையை அடைய உற்சாக படுத்துகிறது... நன்றிகள் பல

  • @phoenixellora5973
    @phoenixellora5973 4 роки тому +1

    I got an important message from this video...One day this world will look for me...for my achievements, for me to be there🔥

  • @shakthishakthi660
    @shakthishakthi660 4 роки тому +1

    7நிமிடத்தில் எவ்வளவு அழகான சிந்தனை!👏👍

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 3 роки тому

    எனக்கு தேவை முழு வெற்றி!!!
    அருமை சபரி.......

  • @sheikaliyar1153
    @sheikaliyar1153 4 роки тому

    மிக அருமை மிக்க நன்றி சகோதரி நிங்கள் பல கதைகள் சொன்னீர்கள் ஆனால் இதை என் மனதை அதிகம் கவர்ந்த கதை வாழ்த்துக்கள் 👏👏👏👑

  • @mumthab3454
    @mumthab3454 4 роки тому +1

    Akka, na maximum unga Ella story um pathuduva, oru oru storyum pakumbothu oru pudhiya urchagam really great ka 🙏

  • @krishnakishore5993
    @krishnakishore5993 4 роки тому +3

    Actually I am thinking nowadays to drop my exams but Every day you are motivating me to move forward towards my goal..
    Thank you so much..😍🤩

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Keep Going Sago.. Thanks a lot.. And all the best..

  • @thendral4581
    @thendral4581 4 роки тому +1

    Enga erundhu mam edhu pola daily oru story edukarenga wow romba nalla eruku motivation story well done

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      I write these.. My first job is writing Sis.. enathu kathaigalai kondu serka than intha channel..

  • @rajamanickamselvarasu7335
    @rajamanickamselvarasu7335 4 роки тому

    மிகவும் அருமை...👌
    வெளிப்படையாகச் சொல்வதென்றால்
    தங்களுடைய எந்தக் குட்டிக் கதையும் சோடை போவதில்லை.
    உளமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @paarthas3592
    @paarthas3592 4 роки тому

    அற்புதம் சகோதரி!
    உண்மையான உழைப்புடன் இலக்கை குறி வைத்தால் நிச்சயம் இரட்டிப்பு வெற்றி கிடைத்தே தீரும் என்பதற்கு உங்கள் கதை ஒரு நல்ல உதாரணம்!

  • @gabrialraja2917
    @gabrialraja2917 4 роки тому +6

    Great sister.....

  • @mrmike2494
    @mrmike2494 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @sharmilav5045
    @sharmilav5045 4 роки тому +1

    அருமையான பதிவு அக்கா

  • @rizkal3074
    @rizkal3074 2 роки тому

    Yes , the boy is right . He didn’t want a cherry , he didn’t want a piece of cake , he wanted the whole cake . Keep it up and keep going

  • @pragathisri2453
    @pragathisri2453 Рік тому +1

    Semma story good motivation vibe thank u apple bees...

  • @RAMTHEDUDE
    @RAMTHEDUDE 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @DhivyaTrendyCooking
    @DhivyaTrendyCooking 4 роки тому +1

    I felt little emotional wen u say everyone claps for the boy. Amazing sabari 🙌🏻👏🏻

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 роки тому

    விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்கள் அதை ஒவ்வொரு மனிதனும் முயற்சி செய்து பார்த்தால் வாழ்க்கையில் நினைத்ததை அடைய முடியும் என்பதற்கு இந்த கதையே சாட்சி.அருமை சகோதரி. நல்ல நேர்மறை பதிவு. 👏👏👏👍🙏

  • @ravindhirankan8732
    @ravindhirankan8732 4 роки тому +4

    Super Mam, Your expression & Modulations
    made the Story Most Impressive & Interesting...Keep it Up. Regards.

  • @mutetalk1139
    @mutetalk1139 4 роки тому +2

    Amazing akka, right time right story 💪🏼 never give up..

  • @SenthilKumar-vj6zq
    @SenthilKumar-vj6zq 4 роки тому +3

    Very impressive and extends a confidence coupled with self respect. Awesome storytelling, simply amazing.

  • @mariafrancissubin5942
    @mariafrancissubin5942 4 роки тому +1

    Super message. Thanks for this story. Keep it up.

  • @omsakthiatozchannel1850
    @omsakthiatozchannel1850 4 роки тому +3

    Thank you sis for your great motivation..🤝🤝🙏..keep rocking...🤝🤝👌👌👏👏👏superb energy....😘😘

  • @jayanthiiniya4261
    @jayanthiiniya4261 4 роки тому +1

    Superb mam
    Thanks for this wonderful syory

  • @sdianarose2469
    @sdianarose2469 4 роки тому +2

    Sabari mam... Super ... No words to say... God gifted u nice voice...

  • @kumarkumar-qq1th
    @kumarkumar-qq1th 4 роки тому +2

    மிகவும்
    நன்றி அருமையான கதை சகோதரி ☺☺

  • @sumithrasiva
    @sumithrasiva 4 роки тому +1

    Sabari intha really more more motivation.. every Monday intha motivation story kattu full charge akikara...thank you dear

  • @masilvinayum7990
    @masilvinayum7990 3 роки тому +1

    Madam apple boxla unga speech vera level neenga pesuratha mattum podunga inthamathiri kathai naan kettathillai super

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      மகிழ்ச்சி சகோ 🌷🌷🌷

  • @manju.mithu1016
    @manju.mithu1016 4 роки тому +2

    Thank you so much for your wonderful work sister.. Really your stories make me feel comfort even in bad situation and giving motivation to go next level.. loads of thanks 👍

  • @user-op2lk3ul6j
    @user-op2lk3ul6j 4 роки тому +1

    அடுக்கு மொழிகள் இல்லை...ஆனாலும்...மீண்டும் மீண்டும்...கேட்கிறேன்.....
    அருமை அக்கா..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ .. All the best

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash2763 4 роки тому +1

    Super,thanku

  • @gunaseelan1376
    @gunaseelan1376 4 роки тому +1

    நன்றி அக்கா

  • @syedsyed1868
    @syedsyed1868 4 роки тому

    உண்மையிலேயே அருமையான கதை
    சிறு மன குழப்பத்தில் இருந்த எனக்கு தெளிவு கிடைத்தது

  • @girijasekaran5339
    @girijasekaran5339 4 роки тому +4

    ஆஹா அருமை யான கதை மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.

  • @kathrynanish7831
    @kathrynanish7831 4 роки тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 sabash sabari

  • @sangeethalakshmanan1511
    @sangeethalakshmanan1511 3 роки тому +2

    Super I Like applebox I am understand

  • @srinijothi8955
    @srinijothi8955 2 роки тому

    அருமையான பதிவு சகோதரி நன்றி

  • @punitha-ew4nk
    @punitha-ew4nk 3 роки тому +1

    நன்றி சகோதரி அருமையான பதிவு

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 4 роки тому +1

    அருமை அருமை

  • @thimirupudichavan9202
    @thimirupudichavan9202 3 роки тому

    அருமை அருமை 👏👏👏👏

  • @vidhyamagi9015
    @vidhyamagi9015 4 роки тому +3

    Im addicted to your voice and very good motivational story😇

  • @radhamanikandan802
    @radhamanikandan802 4 роки тому +2

    Akka intha story enaku romba helpfulla irunthathu tq for the story

  • @sarojinihari2552
    @sarojinihari2552 4 роки тому +5

    Sis your voice is so cute and lovely. We like your Tami pronunciation also.

  • @christopherjohn0209
    @christopherjohn0209 3 роки тому

    Basically I won't listen to motivational speeches. But now I listening only to apple box motivational story.

  • @asvsrajdpi6624
    @asvsrajdpi6624 4 роки тому +1

    மிகஅருமைசபரி

  • @sumithraananth7895
    @sumithraananth7895 4 роки тому +3

    Super sister.super inspiration story to all parents how to grow up their child 👏👏👏👏👏

  • @meenakshichidambaram4753
    @meenakshichidambaram4753 4 роки тому +1

    All kids can listen to ur motivational stories very inspiring way u express s great 😍

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 роки тому

    மிகவும் நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க

  • @SathishKumar-im4zl
    @SathishKumar-im4zl 4 роки тому

    படத்தொகுப்பும் ஒலி இணைப்பும் அருமை... ... முயற்சிக்க தூண்டும் கதை.. நன்றிகள் சகோதரி சபரி

  • @swamis1256
    @swamis1256 4 роки тому

    எல்லோரும் தெரிந்துகொள்ள நல்ல அறிவுரை சிறப்பு.....சிறப்பு மகளே.

  • @thilagadevi3081
    @thilagadevi3081 4 роки тому +1

    This is the best motivational story.....Thank you....👌👌👌

  • @kavisutha4528
    @kavisutha4528 4 роки тому +1

    மிகவும் அருமையான கதை. நானும் என் மகனும் சேர்ந்து இக்கதை கேட்டு ரசித்தோம்.

  • @VetrimaranPrasad
    @VetrimaranPrasad 4 роки тому +5

    Definitely worth the time. Thanks sis

  • @vijayalakshmil9040
    @vijayalakshmil9040 4 роки тому +2

    Wowww what a fantastic motivation story keep it up sis voice excellent

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 роки тому +1

    மனதை நெகிழ வைத்து விட்டது இந்த கதை 👌👌👍😘

  • @getsuccess5096
    @getsuccess5096 4 роки тому +1

    Marvelous

  • @mohan-rc7sn
    @mohan-rc7sn 4 роки тому +4

    Really impressive this story. thank you sister.

  • @shabithaa9348
    @shabithaa9348 4 роки тому +1

    Super sabari sago.Thank u

  • @sulthanapapa986
    @sulthanapapa986 4 роки тому +2

    Akkaa romba tnxx really vera level ka...i will and I can...

  • @mujithala8083
    @mujithala8083 3 роки тому +1

    Vara leval pa nenga 👍👍👍👍

  • @seethadharan2789
    @seethadharan2789 3 роки тому +1

    Super akka Insha kutti story ennakku romapa pudi hirukku innumm oru questions iraivan nambbikkai patthi oru kutti story soulunnga