உணர்ச்சிவசப்படாதே !! | Emotional Intelligence | Motivational Story in Tamil | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2020
  • உணர்ச்சிவசப்படாதே !! | Emotional Intelligence | Motivational Story in Tamil | APPLEBOX Sabari
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox By Sabari Motivational Stories,
    Applebox Motivational Monday or
    Applebox Motivational Story.
    Applebox Motivational Stories is one of the formatted Motivational Stories by Applebox. It comprises the Kutty Stories Applebox, Oru Kutty Kadhai Applebox and Applebox Motivational
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    TELEGRAM PAGE - t.me/appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilipi.com/user/%E0%...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION (Holding License)
    VIDEO CREDITS
    PIXABAY, PAID LICENSED IMAGES AND VIDEOS
    PICTURE CREDITS
    Creative Commons, PAID IMAGES
    Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    உணர்ச்சிவசப்படாதே !! | Emotional Intelligence | Motivational Story in Tamil
    • உணர்ச்சிவசப்படாதே !! |...
    Motivational Story in Tamil | தெரிந்து கொள்ளுங்கள் | Oru Kutty Kadhai • பிறரின் சுயநல வேட்டைக்...
    Motivational Story in Tamil | Golden Flower | Oru Kutty Kadhai
    • கவனச் சிதறலை இப்படிக் ...
    Motivational Story in Tamil | Afraid Sheeps | Oru Kutty Kadhai
    • காரணமற்ற சாபத்துக்கு அ...
    Motivational Story in Tamil | Army of Aristotle | Oru Kutty Kadhai • உனக்கு திறமை இல்லையென்...
    Motivational Story in Tamil | Alexander Graham Bell Story in Tamil • Motivational Story in ...
    Motivational Story in Tamil | மந்திர கடிகாரம் | Magical Watch
    • உணர்ச்சிவசப்படாதே !! |...
    Motivational Story in Tamil | மண் உருண்டை | Clay Ball
    • வாய்ப்புக்களைத் தவற வி...
    Motivational Story in Tamil | A Secret Book | Oru Kutty Kadhai
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | அதிசய மரம் | Magical Tree
    • அதிசய மரம் | Magical T...
    You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. Those include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. Specialties are Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    #appleboxsabari
    #KuttyStory
    #tamilmotivationvideo2021
    #appleboxmotivation
    #motivationtamil
    #kuttykadhai
    #appleboxbysabari
    #applebox
    #motivationalmonday
    #MotivationalVideos
    #TamilMotivationalVideos
    #MotivationalStoryinTamil
    #MotivationalStoriesinTamil

КОМЕНТАРІ • 743

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  3 роки тому +126

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

  • @tunetofit9617
    @tunetofit9617 3 роки тому +29

    சபரி, உங்கள் குரல் எங்களை கதை கேட்க்கவைபதில்லை. எங்கள் தடை கதவுகளை உடைக்க வைக்கிறது. நீங்கள் நிரைய தன்னம்பிக்கை கதைகள் சொல்ல வாழ்த்துக்கள். நன்றி

  • @sirvaf2074
    @sirvaf2074 3 роки тому +44

    சபரி,
    பெரிய இலக்கை அடைய சிறிய ரகசிய ஆனால் பெருநுட்பத்தை கற்றுக் கொடுத்தமைக்கு கோடி நன்றிகள்.

  • @learntamilstudies96
    @learntamilstudies96 3 роки тому +42

    அருமை. குரல் ஏற்ற இறக்கம் சிறப்பாக உள்ளது

  • @subashbose1011
    @subashbose1011 3 роки тому +19

    அருமை சகோ இந்த காணொளியை நான் என்னோடு பொருத்தி பார்த்தேன், நீங்க சொன்னது உண்மைதான், அதனால் இழந்தது அதிகம், நிச்சயமாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி சகோ

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 3 роки тому +21

    குட்டி(சிறிய)கதை என்றாலே அழகான அருமையான கதை என்றே அர்த்தம் ஆழமான கருத்து உள்ளதும் கூட வழக்கம்போல அருமை சபரி 👌🙏

  • @devanandanap3521
    @devanandanap3521 3 роки тому +8

    நன்றி தோழி. சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று உணர்த்திய தற்கு.

  • @balaji0044
    @balaji0044 3 роки тому +16

    ஆமாம் அக்கா கோபத்திலும் சந்தோஷத்திலும் பயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பது மிகவும் கடினம் ஆனால் அதை கடைப்பிடிக்க நீங்கள் பின்பற்றும் வழி என்ன கொஞ்சம் சொல்லுங்கலேம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • @malasathyamoorthy2416
    @malasathyamoorthy2416 3 роки тому +3

    கதை மிகவும் அருமை அக்கா ரொம்ப நல்லா இருந்துச்சு வாழ்க்கையில் இந்த விசயத்தை எல்லாரும் தெரிஞ்சிருக்கும் அக்கா மிக்க நன்றி

  • @OrganicHealthy
    @OrganicHealthy 3 роки тому +6

    அன்பு சகோதரி நல்ல அருமையான பதிவு. நன்றி சகோதரி வாழ்க வளமுடன்.👌👏👏🙏🌹

  • @Ponmani2023
    @Ponmani2023 3 роки тому +5

    அருமை சகோதரி.எனக்காகவே சொல்லபட்டதை போன்ற உணர்வு. நன்றி

  • @gurumoon5611
    @gurumoon5611 3 роки тому +10

    Tactics of life secrete. It is all true.it is has to be pratised to succeed these secretes in life.
    Excellent presentatiion.

  • @mambedkar5821
    @mambedkar5821 3 роки тому +4

    👍👍👍👌👌 தெளிவு பெரும் பதிவு நன்றி சகோதரி

  • @dbnanthakumarcivilengineer1966
    @dbnanthakumarcivilengineer1966 3 роки тому +1

    🍎🍎🍎ஆப்பிள் பாக்ஸின் குட்டி கதைகளை கேட்கும்போது என் அறிவை தீட்டீ கொள்வதுமாதிரியான ஒரு திருப்தி கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் குறைந்த நேரத்தில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தொகுத்து கூறும் சபரி அக்காவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 роки тому +3

    அருமையான கதையை சொல்லியிருப்பது மிகவும் அருமை. நன்றி 👋👋

  • @yuvikomathi5807
    @yuvikomathi5807 3 роки тому +1

    இந்த கதையிலிருந்து இனிமேல் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்... நன்றி அக்கா சரியான நேரத்தில் இந்த கதையை பார்க்கிறேன்

  • @dhanasekar6730
    @dhanasekar6730 3 роки тому +1

    Wowwwww super story 👌👌👌💐💐💐💐

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 роки тому +2

    Sema super story sister 😘

  • @_CM_SamyukthaCS
    @_CM_SamyukthaCS 3 роки тому +4

    Arumai akka🙏 romba nala na Enakula keta kelviku answer kedachiruchu. Thank you🙏💕

  • @alexnadar7184
    @alexnadar7184 3 роки тому +7

    Rompa rompa thanks sabari.ithu enaku rompa rompa useful .nithanam illama nan pesna neraiya varthaiyala nan en life la neraiya ilanthutden.intha story enaku oru nalla lesson.inime nan itha fallow panren.rompa thanks sabari.

  • @jayaravi6675
    @jayaravi6675 3 роки тому +1

    எல்லா காலங்களிலும், நாம் அனைவருக்கும் இன்றியமையாத, உறுதுணையாக இருக்கும் அரிய கருத்து/சிந்தனை/ஆலோசனை.
    மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @vanisubramani6202
    @vanisubramani6202 3 роки тому

    அருமை சகோதரி பொறுமை, நிதானம், புரிந்துகொள்ளுதல், எப்படி என்று இந்த கதையின் மூலம் தெரிந்து கொண்டேன். உங்கள் குரல் வளம் ஏற்ற இரக்கம் அருமை. 👌🙏🌹

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 3 роки тому +1

    அருமையான கதை! சிறந்த தமிழ் உச்சரிப்பு. பாராட்டுக்கள். 👏👏👏👍

  • @safanahakkim2836
    @safanahakkim2836 3 роки тому +4

    Now , this is a situational story to me😊
    Thank you mam for this one 💛

  • @senthilmurugan3086
    @senthilmurugan3086 3 роки тому +2

    .❤️👍💐👩‍👦🙏மிகவும் அழகாக தெளிவாக எளிமையாக புரியும் வார்த்தைகளில் சொன்னீர்கள் அக்கா நன்றி இன்னும் நிறைய இதுபோல கதைகளைச் அடுத்த அடுத்து சொல்ல வாழ்த்துக்கள்

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 3 роки тому +1

    மிக அழகான கதை 💝 நான் சிறுவனாக இருந்தபோது தான் இதுபோல் கருத்துள்ள கதைகளைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்... சமீபகாலமாக இதுபோல் கதைகளை கேட்க ஆவல் கொண்டிருந்தேன். உங்கள் முயற்சியில் நான் மகிழ்ச்சி கொண்டுள்ளேன் மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽💝💝💝

  • @Muthulakshmi-sq9hp
    @Muthulakshmi-sq9hp 3 роки тому +2

    Dear Sabari, I love all ur confidential story as well as speech.Give more like this. U r one of my inspire in my life.

  • @sumithraananth7895
    @sumithraananth7895 3 роки тому +2

    Super sister 💐💐🌹🌹🎉🎊

  • @karthikp4665
    @karthikp4665 3 роки тому +1

    வணக்கம் தோழி
    இன்றைக்கு என்னுடைய வாழ்க்கையில் இதை போலவே எனக்கும் ஒரு சம்பவம் நடந்த
    இந்த கதை எனக்கு ஒரு நல்ல விஷயத்தை கற்றுக் கொடுத்துள்ளது
    மிகவும் நன்றி தோழிய... இந்த கதை அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

  • @bairavi5974
    @bairavi5974 3 роки тому +1

    இக்கதை ஒவ்வொரு வரிடமும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்

  • @billioaireformiladirectse2015
    @billioaireformiladirectse2015 3 роки тому

    அருமையான கதை. என்னுடைய வாழ்க்கையில் தற்போதைய நிலைக்கு மிக உதவியாக இருந்தது

  • @k.kannankannan8865
    @k.kannankannan8865 3 роки тому +1

    நல்ல ஒரு அழகான உதாரணம் சகோதரி

  • @lavanyaragavan8127
    @lavanyaragavan8127 3 роки тому +4

    Known fact told in a fine way... Nice sis... your family,baby,friends are too lucky to have you....💖
    Pls accept me also in ur CIRCLE.🤝

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 3 роки тому

    உண்மை தான் சபரி!
    ஒரு முறை என் எதிர்கால திட்டத்தை வேண்டத் தகாதவரிடம் கூறி சிறிது நட்டமும், மன உளைச்சலும் அடைந்தேன்..
    நட்டத்தை இலாபமாக்க பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் மன உளைச்சலில் இருந்து மீள்வதற்கு இது போன்ற கதைகளே உறுதுணையாக உள்ளன
    மிக்க நன்றி சபரி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      இனி கற்றுக்கொள்வீர்கள் 👍

  • @sujathasabarishvar1081
    @sujathasabarishvar1081 3 роки тому +1

    Thank you Sabari sister.
    I wonder... How u gained this much wisdom at this young age. God bless u ma. My son name also Sabari. I wish he also should be intellectual like you ma.

  • @mariataniad3002
    @mariataniad3002 3 роки тому +2

    Your way of narrating the story is so attractive... Which creates a enthusiasm ....

  • @thilagaveera7682
    @thilagaveera7682 3 роки тому +1

    Sema, sema, sema,na muyarchi pananum nu ninaikiren,thanks akka.👍

  • @swamis1256
    @swamis1256 3 роки тому +1

    இலக்கை அடைய சிறு இரகசியம். ஆனால் பெருநுட்பத்தை கற்றுத்தரும் கதை மிக மிக நன்றாக இருக்கிறது மகளே, வாழ்த்துக்கள்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      மிக்க நன்றி ஐயா 🙏🏻

  • @ranjurar7314
    @ranjurar7314 3 роки тому +4

    Akka harry porter story pls pls pls podunga akka pls

  • @gunasekaranc178
    @gunasekaranc178 3 роки тому +1

    periya vishayatha....easy ah solli... puriya vachitinga....really marvellous....

  • @meenasrinivasan2584
    @meenasrinivasan2584 3 роки тому +1

    Very nice motivating story Sabari Sister. Thank you so much dear 👍🏻🤝🏻🤝🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @rajpriyamk4524
    @rajpriyamk4524 3 роки тому +2

    Woww... Super and magic clock story is really amazing 💐 thanks again sista

  • @meenak8693
    @meenak8693 3 роки тому +1

    I eagerly waiting 4 ur next .

  • @kumarkumar-qq1th
    @kumarkumar-qq1th 3 роки тому +3

    அருமையான பதிவு நன்றி 😍

  • @user-rm8rv1pi7b
    @user-rm8rv1pi7b 3 роки тому +1

    Amazing sister robam arumaiyana story superb 😍😍😍😍😍😍😍😍😘😘😘😘

  • @uii143
    @uii143 3 роки тому +2

    Super story akka it also teached me a big lesson and your stories will always keeps motivating me..😍😍
    Thank you🙏

  • @cherryvalley461
    @cherryvalley461 3 роки тому +1

    amazing video

  • @user-vf1ty9kk1u
    @user-vf1ty9kk1u 3 роки тому

    அருமையான பதிவு, ரொம்ப உபயோகமான தகவல் எல்லோரும் கண்டிப்பாக நிதானமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 3 роки тому +2

    Vazka valamudan akka. Ungal video ellam nalla iruku. Melum valara vazthukal

  • @manimekalai7683
    @manimekalai7683 3 роки тому +3

    Always you are the best.your story always inspiration to me.all time your work improve more and more hatesoff you my dear friend.

  • @santhanamlakshmi9311
    @santhanamlakshmi9311 3 роки тому +1

    Oh super niraya per vettriya thavaraviduvathu ithanalathan arumaya surukkama nettri pottil aditha mathiri sonninga super

  • @nishayuvaraj234
    @nishayuvaraj234 3 роки тому

    மிக்க நன்றி தோழி... சரியான நேரத்தில் நல்லதொரு கருத்துள்ள கதை... உங்கள் கதைகள் நிறைய கேட்போம் நானும் என் மகனும், நான் பள்ளி ஆசிரியை... என் மாணவர்கள் கூட உங்கள் கதைகள் சொல்லியிருக்கிறேன்.
    உங்கள் பயணம் நல்லபடியா தொடர என் வாழ்த்துக்கள் 💐.

  • @velvel4895
    @velvel4895 Рік тому

    வாழ்க்கையின் முன்னேற்ற பாதையை ஒவ்வொரு நொடியும் சிந்தித்து அதை மக்களுக்கு நல்ல எண்ணத்தில் வழங்கும் சபரி உங்களுக்கு கோவில்பட்டி
    A. சரவணகுமாரின் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @Agilathi
    @Agilathi 3 роки тому

    உண்மைதான் தோழியே இது என்னுடைய வாழ்க்கைக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் ஆகவே உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  • @aradhana41
    @aradhana41 3 роки тому +1

    Good 👍

  • @pudhuppattucolony1sankarap331
    @pudhuppattucolony1sankarap331 3 роки тому +1

    அருமையான பதிவு . நன்றி சகோதரி.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 роки тому +2

    அருமையான கதை மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @sivasivamoorthy8897
    @sivasivamoorthy8897 3 роки тому +6

    Super sis for your's information in the way of story.. 🙂🥰

  • @arunat1539
    @arunat1539 3 роки тому +1

    Really true sis.. still happening in my family..sure I ll try from now itself.. thank you so much

  • @prakashkpt9007
    @prakashkpt9007 3 роки тому +2

    Super sister 🤗

  • @Srisri-ce5rr
    @Srisri-ce5rr 3 роки тому +4

    அருமை 👌

  • @bornagainamina
    @bornagainamina 3 роки тому

    அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கட்டாய குறிப்புகள்! நன்றி சபரி👏👌🙏

  • @nammalmudiyum1006
    @nammalmudiyum1006 3 роки тому

    மிக நல்ல விசயம் சொன்னீங்க சபரி.உங்க வயசு என்மனென்று எனக்கு தெரியாது.ஒரு தோழியாய் உங்களை நினைக்கிறேன்

  • @loginramanan
    @loginramanan 3 роки тому

    அருமை அருமை. நீங்கள் பொருத்தமான காட்சிகளை எடுத்து போட்டு கருத்துக்களுக்கு வலிமை சேர்த்திருக்கிறீர்கள். மிக அருமை. அதனை ஒட்டிய என்னுடைய அனுபவத்தினை இங்கு பகிர விரும்புகிறேன். என்னுடைய அலுவல் நிமித்தமாக நான் பல மின்னஞ்சல் அனுப்பவேண்டிய இடத்தில இருக்கிறேன். முன்னாலெல்லாம் எனக்கு ஏதேனும் மின்னஞ்சல் வந்தால் பாய்ந்து கொண்டு பதில் இருப்பேன். அதிலும் சற்றே காரம் மிகுந்திருக்கும். என்னுடைய நண்பர் ஒருவர் சொன்ன அறிவுரை. இனி இப்படி செய்யாதே. மின்னஞ்சல் படித்ததும், ரிப்ளை எனும் பட்டன் அமுக்கு. அதுவே விலாசங்களை தானாக எடுத்துக்கொள்ளும், அதனோடே ஒரு "?" ஒரு கேளிவிக்குறியை சேர்த்துவிடு, இப்போது அந்த பதில் மின்னஞ்சல் வெளியே போகாது. ஒரு பிரேக் இருக்கும். இப்பொழுது உனக்கு என்ன தோணுதோ எல்லாத்தையும் எழுத்து. அப்படியே டிராப்ட் மோடில் இருக்கும். வைத்துவிட்டு ஒரு காபி குடி அல்லது கொஞ்சம் தண்ணீர் குடி. கொஞ்சம் காமெடி காட்சிகளை அசை போடு. முடிந்ததா.. இப்போது நீ எழுதியதை திரும்ப படி. திருத்து. பின் மேற்சொன்ன கேள்விக்குறியை நீக்கு, மின்னஞ்சலை வெளியே அனுப்பு. இது போல செய்யவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி வந்தது. என்னாலே என்னுடைய மின்னஞ்சலை என்றைக்கு வேண்டுமானாலும் படிக்க முடியும். எந்த வெட்கமும் தேவையில்லை.
    என்னுடைய எழுத்தில் தமிழ் கொஞ்சம் காயப்பட்டிருக்கும். இப்பொழுது, அப்பொழுது என்று கொஞ்சம் தடுமாறியிருக்கிறேன். பொறுத்து கொள்ளுங்கள்

  • @sithambarammsc6290
    @sithambarammsc6290 3 роки тому +1

    Thank you for lovely advice sister
    Then Try and keep to follow your advice

  • @sankariashok2137
    @sankariashok2137 3 роки тому +2

    Super story mam.... 👌👌👌

  • @ranigs6300
    @ranigs6300 3 роки тому +1

    Nice voice and story akka👌👌👏

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 3 роки тому

    Simply superb you are great you are blessed by god child thank you very much you and your family members are all blessed by god

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 3 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @priyapadma1345
    @priyapadma1345 3 роки тому +1

    Nice information sister...handsoff to ur video editing..it really nice and natural...alll the very best for ur upcoming video and work..

  • @mahi5863
    @mahi5863 3 роки тому

    Super sister ..
    Semaaaa
    Keep ur motivation story sis
    Nalla motivation ah iruku...

  • @learning_HR
    @learning_HR 3 роки тому

    True... Tanq again..
    Today It happened ... Morning I solved an issue by following and strictly controlling words and maintaining Nithaanam ( patience)... It was a month long issue.. Cost of some thousands of rupees.
    But evening another issue.. Here it happened to me that. .. I spelt word carelessly and lost few tens of rupees. May be the small transactions. But both are part of my business... Reflection of values of emotional intelligence.
    Once again one of the great learning... That is listen to the emotions and avoid words and if possible leave the place.. Will solve it later...

  • @thalavedhaalam925
    @thalavedhaalam925 3 роки тому +2

    அருமை அக்கா 👌👏🙏

  • @periasamyperiasamy6895
    @periasamyperiasamy6895 3 роки тому +1

    Excellent akka ...its a very good story and iam added this story in my favourite story list 😇🥰👌👌🥰😎😎.

  • @RajanRaj-yg5wl
    @RajanRaj-yg5wl 3 роки тому

    சகோதரி கதை மிக மிக அருமை.உங்கள் குரல் கேட்கும் பொது புது உற்சாகம் பிறக்குது.நன்றி வாழ்த்துக்கள்.

  • @twwsstselfemploymenttraini5994
    @twwsstselfemploymenttraini5994 3 роки тому +1

    👑👑👑
    👌அருமை சகோதரி!

  • @thurkkairaj5682
    @thurkkairaj5682 3 роки тому +2

    Great..! very useful story madam.. 👍💐

  • @vanirathina4518
    @vanirathina4518 3 роки тому +1

    Nice sister
    Really eveybody should follow
    Will try to follow
    Thank u

  • @jenistalin7978
    @jenistalin7978 3 роки тому +1

    Arumai...

  • @sivamanohar3576
    @sivamanohar3576 3 роки тому

    ரொம்ப நன்றி அக்கா.... Ungaloda channel parkum pothuthan மனசுக்கு கொஞ்சம் Relaxa irukku

  • @RoseRose-fp6kd
    @RoseRose-fp6kd 3 роки тому

    Definitely had changed my frustrate,thanks dear sister.

  • @nishanthini6466
    @nishanthini6466 3 роки тому

    Akka super akka...
    Enakku appa no more
    U r my appa voice akka..
    I am going to try akka .
    மிக்க நன்றி அம்மா.

  • @aliceleema1679
    @aliceleema1679 3 роки тому +1

    Superb sister each story you say are marvellous and the moral of the story is useful in day to day life. Fantastic keep going sister...

  • @malathikavi4652
    @malathikavi4652 3 роки тому +1

    Rompa thanks mrng sapari

  • @dhanvanthraamuthan5873
    @dhanvanthraamuthan5873 3 роки тому

    Very true sister definitely need this skill for all. Very hard but can avoid most problem in life 👍

  • @snehav3221
    @snehav3221 3 роки тому

    Spr akka😘. Unga stories yellame spr sis. Ninga 2 days once video podunga sis.

  • @kathirkathirvel1035
    @kathirkathirvel1035 3 роки тому

    Mam,unga speach um unga voice um always motivate me.. kutty kadhai na neenga than top👌
    ...All the best for your all upcoming videos...💚

  • @yugadev669
    @yugadev669 3 роки тому +1

    Really nice motivating story!!! Keep up the good work dear!!!

  • @AD-ty9ds
    @AD-ty9ds 3 роки тому +1

    ராஜேஷ் எழுதிய இன்பாவின் இரண்டாவது நிழல் கதையை நான் படித்திருக்கிறேன்.... மிகவும் அருமையான காதல் கலந்த திகில் சிறுகதை..... அதை நீங்களும் நமது சேனலில் ஒளி பரப்ப வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      முயற்சி செய்கிறேன் சகோ.. I’ll check with Rajesh Sir for copyrights 👍

  • @athiringmaker
    @athiringmaker 3 роки тому

    அருமையான அறிவுரைகள் கூறினீர்கள் சபரி 👍 இனி என் குழந்தைகளிடமும் நிதானமாக பேசவேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன் 👍

  • @punithap7872
    @punithap7872 3 роки тому +1

    Akka.. really superb...apdi iruka apo nerya loss aagiruku enku... unmaiya ve enku ipotha age 20 aaguthu..aana nerla loss aagiruken..porumai ilama...unmaiyave superb Akka...inime epovume carefull a handle Pana palakiren...thappu panitu nall fulla yosikurathuku..atha seirathuku munadi oru 2sec yosikalame😍😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому +1

      Sure dear 😍 Practise, practise ans practise 👍

    • @punithap7872
      @punithap7872 3 роки тому

      Kandipa Akka... with Ur support oda...gud nit..

  • @HariHaran-sw3le
    @HariHaran-sw3le 3 роки тому +1

    Na unga channel la podra silla video pathu happy yavu inspired akii eruka but this very very fabulous video porumai appadee solla kudia atha oru visayam orumba valuable Anna thu it's really impressed

  • @manimani-rq1ws
    @manimani-rq1ws 3 роки тому

    அருமையாக இருக்கிறது Thanks

  • @madhuranjini6674
    @madhuranjini6674 3 роки тому +1

    Thank you mam!! Wonderful message!!

  • @Hutchkoo
    @Hutchkoo 3 роки тому +1

    அருமையான கதை. எக்காலத்திலும் பொருந்தும்.

  • @garrykasparovchesscentre3522
    @garrykasparovchesscentre3522 3 роки тому +1

    Super story sago your voice and the story is the legend

  • @nimaleswarankathiraman6479
    @nimaleswarankathiraman6479 3 роки тому +1

    Very motivational! A very good tip to control any situation. Thank you sister. ❤️👏🏼👌🏼

  • @baviya1996
    @baviya1996 3 роки тому

    Seriously Sister i am ur recent addict.. Ur Story what ur posting whenever i am feeling that i am down and my mind is disturbed.. It motivates me and even when my bf feels down nowday's i am suggesting ur motivational videos... That boosting him

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому

    சந்தோசமாக என்னிடம் பேசி மயக்கி நான் ஏமாந்ததுதான் மிச்சம் இனியாவது உஷாராக இருப்போம் நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @janakia1068
    @janakia1068 3 роки тому

    ஆம் சகோதரி!இது உண்மையிலும் உண்மை.