Motivational Story in Tamil | மீன் குழம்பு | Fish Curry | AppleBox Sabari
Вставка
- Опубліковано 4 лют 2025
- Motivational Story in Tamil | மீன் குழம்பு | Fish Curry | AppleBox Sabari
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox Motivational Monday,
Applebox Motivational Story and
Applebox Motivational Stories.
Motivational Stories from Applebox has a specialty section called Kutty Stories Applebox and
Applebox Motivational.
You can reach me using the below options
FACEBOOK PAGE - / appleboxbysabari
PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
WEBSITE - appleboxsabari....
TELEGRAM PAGE - t.me/appleboxs...
MAIL ID - sabarisankari88@gmail.com
பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
MUSIC CREDITS
PAID AND COPYRIGHTED COLLECTION
VIDEO and IMAGE CREDITS
ROYALTY FREE from PIXABAY
PAID Paintings
Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
Motivational Story in Tamil | One Solution | ஒரே தீர்வு
• விமர்சனங்களுக்கு ஒரே த...
Motivational Story in Tamil | UA-cam History | Pizzeria | AppleBox Sabari • Motivational Story in ...
Motivational Story in Tamil | மூழ்காத கப்பல் | Captain | AppleBox Sabari • துரோகத்தைக் கடந்து வா ...
Motivational Story in Tamil | குரங்கு வியாபாரி | The Monkey Seller | AppleBox Sabari • பண விஷயத்தில், இது தெர...
Motivational Story in Tamil | நான்கு ரகசியங்கள் | Four Secrets | AppleBox Sabari • இந்த 4 ரகசியங்களையும் ...
Motivational Story in Tamil | மீன் குழம்பு | Fish Curry | AppleBox Sabari • Motivational Story in ...
Motivational Story in Tamil | அந்த கேக் | Cake | AppleBox Sabari • உன் குறிக்கோள் நிறைவேற...
Motivational Story in Tamil | தங்கக் கிரீடம் | Crown of Nike | AppleBox Sabari • Motivational Story in ...
Motivational Story in Tamil | கழுதை சொல்லும் பாடம் | Lesson from a Donkey | AppleBox Sabari • Motivational Story in ...
Motivational Story in Tamil | உனக்கென ஒரு அடையாளம் | Identity | AppleBox Sabari • Motivational Story in ...
Motivational Stories in Tamil for Students | Michael Jordan | AppleBox Sabari • Motivational Stories i...
Motivational Story in Tamil | One Question | வெற்றிக்கு காரணம் | AppleBox Sabari • அவமானத்திற்கு ஒரு பலம்...
You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. These include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil and Motivational Video for Students.
If you are seach for Motivational Video in Tamil for Students or UPSC Motivational Videos in Tamil which includes Powerful Motivational Speech in Tamil, Real Life Motivational Stories in Tamil and Motivational Stories in Tamil you can definitely check on AppleBox.
ஒரு குட்டிக் கதை is my favorite portion.
#appleboxsabari
#tamilmotivationvideo2021
#KuttyStory
#motivationtamil
#kuttykadhai
#appleboxbysabari
#applebox
#appleboxsabari
#motivationtamil
#motivationvideo
#motivationalvideo
#motivationalmonday
#motivationintamil
#motivationalvideos
இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..
Super sister 🤔
Thanks akka
உன்மையிலேயே கதை சூப்பர்நன்றிங்க
@@ravindrasadish3606 6
@@vinayagamoorthikesavan7140 l
எதை வைத்து நம்மை அவமான படுத்தினார்களோ , அதையே மையமாக வைத்து, அவர்கள் முன் முன்னேறி காட்டுவது , வாழ்க்கையின் மிகவும் பெருமையான தருணம் தான்.
மிக்க நன்றி சகோ
கேட்கும் போதே உத்வேகம் அளிக்கிறது....புத்துணர்ச்சி அளிக்கிறது...நன்றிகளும்,வாழ்த்துக்களும்
நன்றி சகோ 🌸
நன்றி சகோ 🌸
வாழ்க்கைல ஒரு தடவையது உங்களை நேரில் பார்க்க வேண்டும்.. எனது வெற்றிக்கு பிறகு உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன்.. எனது முயற்சிக்கு ஊக்கம் தருவது உங்களது கதைகள் தான்... மிக்க நன்றி..😍🙏
அருமையான உக்கமூட்டும் கதை சகோதரி.❤😍👍🏻
வாழ்க்கையில் முன்னேறவேண்டும்
என ஆள்மனதில் உறுதியாக விதைத்தால், கண்டிப்பாக இந்த பிரபஞ்சம் அதற்கான வழியைக் கொடுக்கும், நாம் உறுதியோடு உழைக்க தயாராக இருக்க வேண்டும்.
மிக்க நன்றி சகோ
Goose bumps
நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பயனை அடைந்து விட்டிர்கள் சகோதரி....
உங்களால் பலர் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி விளக்கு சுடர் விடுகிறது....
நன்றி சகோ 🌷🌷
தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என வலியுறுத்தும் நல்ல கதை! சொல்லிய விதம் சிறப்பு சபரி!
நன்றி சகோ 🌸🌿
அன்பு சகோதரி, உங்களுடைய ஊக்கமூட்டும் குரலில் கதையை கேட்கும் போது அனைவருக்கும் உற்சாகமாகவும், நேர்மறை எண்ணங்களும் உற்பத்தி ஆகும். "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். சாத்தியமில்லாததை சாத்தியமாக்குவதே நல்ல வெற்றியாளனுக்கு உண்டான தகுதி. நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உங்கள் சகோதரி. 👍🙏
நன்றி சகோ
சிறப்பு , வரவேற்பு
நம்பிக்கை , துனிச்சல்
வெற்றி , அங்கீகாரம் ..!
நன்றியும் , வாழ்த்துக்களும்
மிக்க நன்றி சகோ
நன்றி சபரி.. என்னுடைய பாட வகுப்புக்கு உங்கள் கதைகள் பக்கபலமாக உள்ளன.. நன்றிகள் பற்பல.. வாழ்க வளமுடன்..
அருமை!, வெறுமனே கதையாக இல்லாமல் மற்றவர்களை உயர்த்திவிடுகின்ற உங்களது முயற்சியை நான் பாராட்டுகின்றேன்!
நன்றி சகோ
Semma. Thanks For this motivation. மனம் வலிகளுடன் இருந்தேன். உங்களது குரலுடன், இந்த கதையை கேட்ட உடன், மிகுந்த தன்னம்பிக்கை பிறக்கிறது.
அழகான முறையில் ஊக்கமூட்டும் கதை சொன்ன சகோதரிக்கு நன்றிகள் பல
அருமையான பதிவு சகோதரி என் வாழ்க்கையில் பல மாற்றங்கள்
ஏற்படுத்தியது உங்கள் கதைகள் தொடரட்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள்
மிகவும் அருமையான கதை. மனச்சோர்வில் இருந்த எனக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்துள்ளது. நன்றி அக்கா.
அருமையான ஊக்கமூட்டும் கதை. அவமானத்தையே வெற்றியாக மாற்றியது அருமை,👏🏻👏🏻👏🏻
மிக அற்புதமான. பலவினத்தையே பலமாக மாற்ற மிகப்பெரிய மனசு வேண்டும் 💖💖💖
Vazgha valamudan friend very super stores thanking you
எதனால் அவமானம் பட்டான் அதை வைத்து முன்னேறி வெற்றி அடைந்த பல மனிதர்கள் நம் நாட்டில் இன்று ம் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் அருமை வாழ்த்துக்கள் வளர்க தமிழ்..
நன்றி சகோ
Vara level sister 😘 thanks.....
I'm speechless after i heard off this story.....no word to say... to describe the way of this Beautiful narration
Big thanks akka...
Fantabulously superb.
SANTHOSH KUMAR Thanks Thambi
அக்கா...செம்ம.....உங்களது குட்டி கதைகள் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டே வருகின்றன.....ரொம்ப நன்றி அக்கா....
அருமையான குரல் வளமும் சொல்லுகிற விதமும் மிகவும் அற்புதம் மனதார வாழ்த்துகிறேன். மா. 🌹🌹🌹🙌🙌🙌
நன்றி சகோதரி அருமை 👌👌👌 சகோதரி
வாழ்த்துக்கள்.....
மிகவும் அருமையான பதிவு... ஊக்கம் தருகிறது... மிக்க நன்றி சபரி மேடம். வாழ்த்துக்கள்
மிக அருமையான, சிந்திக்கதக்க கதை....👌👌👌
தனது முயற்சியில் மனம் தளர்ந்து போனவர்களுக்கு இந்த கதை ஒரு மருந்து
எனது முயற்சிக்கு ஊக்கம் தருவது உங்களது கதைகள் தான்... மிக்க நன்றி
i need these type of stories sister.
மிகவும் அழகான அற்புதமான கதை
குறளும் பொருளும் அருமை சகோதரி. 👍👍👍👍👍
ஆம் சகோ.. நன்றி..
மிகவும் நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க
நன்றி.
மகிழ்ச்சியாக இருக்கு சகோதரி. உன் குரலின் மூலம் தன்னம்பிக்கை துணிச்சல் எதுவும் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது வாழ்க வளமுடன்.
நன்றி சகோ
சிறப்பான முனேற்ற கதை சிஸ்டர் நன்றி
Super... Akka
அருமையான கதை . நன்றி
வேண்டாம் என்று ஒதுக்கிய
மூலைக் கல்லே
(வீசி மூலையில் போடப்பட்ட கல்லே)
வீட்டின் அடித்தளமானது. (அஸ்திவாரம் கட்ட பயன்படுத்தப்பட்டது)
என்ற பைபிள் வசனமே என் நினைவிற்கு வருகிறது இந்த மீன் கதையைக் கேட்கும் போது .
பைபிளில் கதைகள் எல்லாம் நன்றாக இருக்கும் நமக்கு பாடமாகவும் இருக்கும் .
J8pii kQ
Hi Sabari, super short stories. I usually tell these stories to my son at bed time as I have been searching for this before. Thank you. And also please tell us the stories of great Indian leaders like Sardar Patel ji and many more which nowdays not seen school syllabus. Thank you and stay safe.
Super 👍
நான் அரேபிய தலைநகர் ரியாத்தில் வேலை பார்த்த போது இப்படி கடையிருந்தது
மீன் தலை கறி சமைப்பார்கள்
சாப்பிட்டுயிருக்கேன் மிக நல்லாயிருந்தது
இந்த கதை என்னை திரும்பி பார்க்க வைத்தது நற்றி
எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது.. இந்த கதை உங்கள் குரலில் கேட்கும் பொழுது
உங்க கதை சொல்லும் விதம் பார்ப்பவர்களுக்கு அருமையான விழிகள்
அருமையான கதை அருமையான வைஃப் நீங்க கதைகள் சொல்ற முறை ரொம்ப அழகு உங்களுடைய குரல்வளம் உண்மையிலேயே அருமை
நன்றி சகோ
மிகவும் அருமையான வெற்றியின் கொடியை தாங்கிய வரலாறு.
மனதின் உறுதியை பலப்படுத்தும் வரலாறு.
மிக..........அருமை.நன்றி சபரி.
நன்றி சகோ 🌸🌿
Sabari...... rompa nalla iruku ma intha story 👍👍👍👍
Really nice akka
Super akka sema motivation eruku enaku akka rompa thanks akka
Super Akka 👌👏
நன்றி
This is the time many lost their jobs and most are worried about their life... This story will boon many peoples life.... 👏👏👏👏
Akka super
Best example mam.....!!!!
your's motivation story did inspiring to me... thank u sister 👌👌🙏🙏
முடியும் என்ற வார்த்தைக்கு நல்ல கதை
Salute sister .....porumai ullavan boomiyei suthantharipan.
True Sago
Thanks for wonderful msg
நன்றி, வாழ்க வளமுடன் நலமுடன்.
Nice music and nice wording .. thanks Sabari for motivating via your voice .. u born to motivate others .bless you
Very nice sister thanks
Unga story ketalae orae energetic feeling ❤️
அற்புதமான கதை
No words sister... amazing story...
Superb...pls keep Rock
அருமையான கதை மிக்க நன்றி
Very nice inspiration
Very nice story sister 👍👍
அருமை சகோதரி நீங்க கதை சொல்லும் விதம் அழகா இருக்கறது 💐💐💐
நன்றி சகோ
Nandri.... ithu kathai Alla Nijam... arumai
Nandri nandri nandri sister
Unga story ketkum pothu manathukul oru positive energy kidaikuthu unmaya ungala pola oru magal sakothari amma anavairukum kidaithal nitchaya ellarum happy ah erupanga
Lots of love ❤️
So motivating me nice story😊
Thanks Magi
Samma story sago 😍🙀
நன்றி சகோதரி
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Hii this is very nice story kka 👍👍
கதை ரெம்ப நல்லாருக்கு 👌😊
Very nice....
Very good
Good morning. thank you.
நன்றி..... சகோதரி
வாழ்த்துக்கள்.....
Sakothari - Miga Miga Arumai! Vazhthukkal!
Thanks Sago
Exordinary story sagho... நிறைவான வாழ்த்துக்கள் 👏👏👏
Reallyyyy superb 😍😍👍plzzzz stay connected
அருமை சபரி
Thanks sis...all the best ungalukum
Thank you so much
I am seeing your u tube every week when ever I feel lonely use to see your vedio thanks for your vedio
Nice see and hear thank you
Great.
Most motivation story
Thanks.
Thanks much Sago
நன்றி சகோதரி 🙏
Vaalthukal ku nandri alkka...
Unga motivation words romba useful ha iruku. I'm from Bangalore. I'm very bold after listening ur words
Akka vera level ka... Inspiring ah iruku ka... Thanks ka
Nice motivation story sister arumaiyana story
நன்றி அக்கா
Arumaiyana pathivu sister
அக்கா செம்ம..
வேற லெவல்...
Nice story
அற்புதமான கதை அம்மா🙏🙏🙏🎧🎧🎧
Super akka
அருமை மிக அருமை பொன்னியின் செல்வன் உங்க குரலில் கேட்க ஆசை
மிக அருமை வாழ்வில் பயன் உள்ள தகவல்
Superb motivational story sis❤
Nice motivation 👌 sister