Unnecessary | Root Canal Treatment | பல் வலியா? இந்த வீடியோவை பாரூங்க!!! | imw

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 139

  • @rkmani7621
    @rkmani7621 3 роки тому +17

    சராசரி மனிதனுக்கு ஏற்ற சரியான அறிவு. தகவலுக்கு நன்றி நண்பரே

  • @hemanathan3034
    @hemanathan3034 4 роки тому +16

    நீங்கள் சொல்வது உண்மைதான்

  • @bharathikitchentips8981
    @bharathikitchentips8981 11 місяців тому +2

    செம்ம பிரதர். உங்கள மாதிரி. தான் நானும் யோசிக்கிறேன் 👍👍👍👍👍

  • @sekarm5906
    @sekarm5906 2 роки тому +3

    உண்மை ஐயா நான் 2 நாள் முன் ரூட் கேனல் செய்துகொண்டு வந்தேன்.

  • @girisrinivas4675
    @girisrinivas4675 2 роки тому +3

    Super information. Dentist always insisting Root canal even for good teeth.

    • @mageshwaran
      @mageshwaran  2 роки тому +1

      Yes, true

    • @Smart19966
      @Smart19966 Рік тому +1

      @@mageshwaran sir andha clinic adress sonigana nalla Iruku

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому +1

      @@Smart19966
      Dr. C. Joel Anand, No.149, Ambal Nagar Main Rd, Poomagal Nagar, Gandhi Nagar, Chennai

  • @maghi7033
    @maghi7033 Рік тому +2

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      மிக்க நன்றி
      நேரம் கிடைக்கும்போது முதுகு வலி சம்பந்தமான வீடியோவை பார்த்து விட்டு கருத்து கூறவும்
      ua-cam.com/video/tsG-GtrWFcY/v-deo.html

  • @PriyaDharshini-lt3ox
    @PriyaDharshini-lt3ox Рік тому +1

    Super brother TRUE words

  • @lakshmit3643
    @lakshmit3643 3 роки тому +1

    Thanks helpful ah irunthuchi

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 Рік тому +2

    Super fantastic videos bro

  • @arulappang2653
    @arulappang2653 2 роки тому +2

    Super anna very good explanation

    • @mageshwaran
      @mageshwaran  2 роки тому

      மிக்க நன்றி அருளப்பன்

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 роки тому +1

    Thanks jee...

  • @ahathahath5812
    @ahathahath5812 Рік тому +2

    அருமையான பதிவு சார் இப்படித்தான் விழிப்புணர்வுடன் மக்களை விழிப்படைய செய்ய வேண்டும் வேர் சிகிச்சை என்ற பெயரில் டாக்டர்கள் மக்களிடத்தில் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      மிக்க நன்றி
      நேரம் கிடைக்கும்போது முதுகு வலி சம்பந்தமான வீடியோவை பார்த்து விட்டு கருத்து கூறவும்
      ua-cam.com/video/tsG-GtrWFcY/v-deo.html

  • @thenmozhisakthivel239
    @thenmozhisakthivel239 2 роки тому +2

    உண்மையில் இந்த பதிவு எனக்கு இன்று நடந்தது சாமி யார நம்புர மாதிரி இல்லை

  • @balamuruganp82
    @balamuruganp82 2 роки тому +2

    It's true sir

  • @maghi7033
    @maghi7033 Рік тому +1

    உண்மை 🙏🙏🙏🙏🙏

  • @jacksonj5496
    @jacksonj5496 3 роки тому +2

    Correct

  • @sabareswarancs
    @sabareswarancs Рік тому +1

    Appo root canal treatment panna venama nanba?

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому +1

      அப்படி கூறவில்லை நண்பா. 3-4 மருத்துவரிடம் கேட்டுவிட்டு முடிவு எடுங்கள். ₹500 முடிய குடியதை ₹30000 மற்றும் மருத்துவ உலகம் இது.
      முதுகு வலி பதிய விழிப்புணர்வு வீடியோ இது -
      ua-cam.com/video/tsG-GtrWFcY/v-deo.html
      முடிந்தால் பார்த்துவிட்டு கருத்து கூறவும்

  • @ushamanokar6514
    @ushamanokar6514 Рік тому +1

    Thirumba antha cement vizhalaya sir

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      ஆறு வருடங்கள் முடிந்து விட்டன இதுவரை எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை

  • @elizabethjacob3638
    @elizabethjacob3638 3 роки тому +1

    Supra suparThinks

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 4 місяці тому +1

    விடாமுயற்சியுடன் ரூ.1000 செலவு செய்து மூன்று மருத்துவரைப் பார்த்து ₹ 3000 ஐ மிச்சப்படுத்தி உள்ளது மட்டுமின்றி அதை வீடியோவாக போட்டுள்ளீர்களே. நன்றி 🎉❤

  • @thameematamy9550
    @thameematamy9550 Рік тому +2

    Hi Anna neenga parta Dr location solla mudiyuma yanakum root canal solli irukanga

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      Bro,
      Please check my old comments reply

    • @iyyappan-vw1vv
      @iyyappan-vw1vv 13 годин тому

      Bro pallu pudunga soldranga bro. Xray eduthuta. Pudunga bayama iruku

    • @iyyappan-vw1vv
      @iyyappan-vw1vv 13 годин тому

      800 pallu pudunga ketkuranga

  • @vanitha4327
    @vanitha4327 Рік тому +1

    Same enaku ippaditha sonnaga sir

  • @asrnfarms944
    @asrnfarms944 3 роки тому +2

    Correct dhan

  • @mrameshkumar8162
    @mrameshkumar8162 Рік тому +1

    Sir pal adaippu seithal pal Vali mattra pakkam sothai pal paravuthal side effect ithu Pol ethavathu prachanai irukkuthanga sir neenga pal adaippu seithathu ungalukku ok Va sir itha pattri sollunga sir enakkum sothai pal irukku naanum pal adaippu seiyalama sir

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому +1

      2017ல் என் பல்லை அடைத்தேன். தற்போது வரை ஆறு வருடங்கள் முடிந்துள்ளன. இதுவரை எனக்கு அந்தப் பல்லால் எந்த பிரச்சனையும் வரவில்லை. அதற்கு முக்கிய காரணம் பல் அடைத்தது மட்டுமல்ல, அதன் பின்பு இரவு காலை இரு வேலையும் பல் துலக்கினேன் இதன் காரணமாகத்தான் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை நீங்களும் இதைப் பின்பற்றுங்கள்

    • @mrameshkumar8162
      @mrameshkumar8162 Рік тому +1

      Thankyou sir

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      முதுகு வலி சம்பந்தமாக புதிதாக ஒரு வீடியோ போட்டுள்ளேன் நேரம் கிடைக்கும்போது பார்த்துவிட்டு கருத்தை கூறுங்கள்
      ua-cam.com/video/tsG-GtrWFcY/v-deo.html

  • @akilaakila9358
    @akilaakila9358 Рік тому +1

    Anna adaikubothu pein irukuma

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      Light ta erukum, but athuku piragu erukathu

  • @edisonmxedisonmx1887
    @edisonmxedisonmx1887 3 роки тому +2

    Thank you bro

    • @mageshwaran
      @mageshwaran  3 роки тому +1

      Welcome

    • @Smart19966
      @Smart19966 Рік тому

      @@mageshwaran andha hospital adress contact number

  • @thameematamy9550
    @thameematamy9550 Рік тому +1

    Anna inda video 3 years back potadu ippo yenna chargevanguvaru terilaye Dr.

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      இந்த சம்பவம் நடந்து 6 வருடங்கள் முடிந்து விட்டன. இன்னும் அதே இடத்தில் அந்த மருத்துவமனை உள்ளது. ஆனால் அவர் எவ்வாறு கட்டணம் வாங்குகிறார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் சரி செய்த பல் இதுவரை எனக்கு எந்த தொந்தரவும் கொடுக்க வில்லை. மேற்கொண்டு விவரங்களை நீங்கள் நேரில் சென்று விசாரித்துக் கொள்ளுங்கள்

  • @dhanukee4704
    @dhanukee4704 Рік тому +3

    அண்ணா நான் போய்ட்டு வந்தேன் 3 ஹாஸ்பிடல் போனேன் 2 பேர் ரூட் கேனால்.... ஆன இப்போ 3 ஆவது டாக்டர் இடம் அடைத்து வந்தேன்.... இன்று 7 மணிக்கு

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому +1

      Super!!!
      அந்த டாக்டர் கொடுத்த ஆலோசனைப்படி அன்று முதல் இன்று வரை இரவு மற்றும் காலை இருவேளை பல் துலக்குகிறேன். எந்த பிரச்சினையும் வரவில்லை முடிந்தால் நீங்களும் இதை செய்யுங்கள் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் வராது

    • @bhavanir6270
      @bhavanir6270 Місяць тому +1

      Permanent ah adaichingla illa temporary ah adaichahgla

  • @shahimon8732
    @shahimon8732 Рік тому +2

    Pain eruntha bro..hole adaicca time la

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому +1

      Yes, but not more

    • @shahimon8732
      @shahimon8732 Рік тому +1

      @@mageshwaran பல் வலி இருக்கும் போது ஓட்ட அடைப்பாங்களா

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому +1

      @@shahimon8732 No

  • @hamsagovindaraj101
    @hamsagovindaraj101 4 роки тому +2

    Supera

  • @ChamkiChamki15214
    @ChamkiChamki15214 Рік тому +1

    Nanum innaiku poi 6000 selavu pannitu vandhuta doubt ah irundhuchu ivlo selavu aaguma nu search panni paakum podhu unga vedio paathu tha Therinjuthu nalla emandhurukkanu 4 pallukku root canal tha pananumnu ivlo amount vaangitaanga but avanga oru pallukku mattum tha root canal pannirukkanga mathathella clean panni fill mattum tha pannirukkanga

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      எல்லோருமே வேகமாக பணக்காரர்களாக மாற வேண்டும் என எண்ணுகிறார்கள். இது மருத்துவத்துறையில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நடக்கிறது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்

  • @krishnasri4812
    @krishnasri4812 2 роки тому +1

    It's. True

  • @loveliercreations1765
    @loveliercreations1765 3 роки тому +1

    Sir thank you sir enakum adhea problem than sir nanum Paal adaikanum enaku konjam address solunga sir near by area name solunga sir

    • @mageshwaran
      @mageshwaran  3 роки тому

      Dr. C. Joel Anand, No.149, Ambal Nagar Main Rd, Poomagal Nagar, Gandhi Nagar, Chennai

    • @loveliercreations1765
      @loveliercreations1765 3 роки тому

      @@mageshwaran timing konjam solunga sir Na redhills la irundhu varanum sir...Please sir

    • @Smart19966
      @Smart19966 3 роки тому

      @@mageshwaran indha doctor call num iruka sir

    • @Smart19966
      @Smart19966 3 роки тому

      @@mageshwaran doctor sir num Iruka anna

  • @tharunsathya8672
    @tharunsathya8672 4 роки тому +3

    Niga romba puthisali👍👍

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Рік тому +2

    சார் மிக்க நன்றி அந்த தங்கமான டாக்டர் யார்
    சார். அவருடைய
    முகவரி இருந்தால் கொடுங்கள்,சார்.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      Dr. C. Joel Anand, No.149, Ambal Nagar Main Rd, Poomagal Nagar, Gandhi Nagar, Chennai

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 Рік тому +1

      சார், உங்களின் அன்பான பதிலுக்கும், முகவரி அனுப்பியதற்கும் மிக்க நன்றி, சார்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mohan5272
    @mohan5272 Рік тому +1

    நல்ல வேளை சொன்னீங்க அந்த டாக்டர் போன் நம்பர் அட்ரஸை sent பண்ணுங்கள் சகோதரா

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      Dr. C. Joel Anand, No.149, Ambal Nagar Main Rd, Poomagal Nagar, Gandhi Nagar, Chennai
      ஆனால் இது நடந்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது இப்போது என்ன நிலைமை என்று எனக்கு தெரியாது

  • @rejinasaravanan9116
    @rejinasaravanan9116 Рік тому +1

    Enaku intru 13000 sir nethiye paathurukka kudatha

  • @mailgod7373
    @mailgod7373 4 роки тому +2

    👍👍👍

  • @Satisfying_video93
    @Satisfying_video93 3 роки тому +2

    Naanum idha thaan senjen

  • @rathikarathik5362
    @rathikarathik5362 Рік тому +1

    Hi bro Neega pona hospital Enga irukku

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      @rathika
      Please check the old comments

  • @monstercreation1452
    @monstercreation1452 2 роки тому +2

    Anna yanaku nethu thaa adaichen 3000 vangunaga

  • @prakashk3476
    @prakashk3476 3 роки тому +1

    Good information

  • @jebarson1103
    @jebarson1103 2 роки тому +2

    பண மருத்துவம்

  • @பிரபாகரன்பிள்ளை

    அண்ணா,
    உங்களது பல்லை சரிசெய்த மருத்துவர் முகவரி கிடைக்குமா...?

  • @ashaalphonse8439
    @ashaalphonse8439 3 роки тому +1

    Andha wight colour le Dhane adapanga

  • @sathishkumar-il2ft
    @sathishkumar-il2ft 3 роки тому +17

    அண்ணா இந்த வீடியோ ஒரு நாள் முன்னாடி நான் பாத்து இருந்தா வேர் சிகிச்சை பண்ணிருக்க மாட்டன் 2000 காசு காலி கடன் வாங்கிட்டு போன

    • @palpandi606
      @palpandi606 2 роки тому +2

      Super bro 💪 nanum apetetha pannunen enakku 6000 ketanga enakku 3.pallu cilin pannu atachachi eppo paravala

    • @eraimalarselvi1382
      @eraimalarselvi1382 2 роки тому

      Same bro. Pannitu vantha piragutha entha video patha.

  • @chitrakasi8612
    @chitrakasi8612 2 роки тому +1

    Well said v true root canal minting money . earning more than MBBS DR

  • @KarthiKeyan-jz9ev
    @KarthiKeyan-jz9ev 3 роки тому

    Government hospital poningala....

  • @besi23r
    @besi23r 5 місяців тому +1

    ஐந்து வருடத்திற்கு முன்பே ஐந்தாயிரம் ரூபாயா?? 😮

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 4 роки тому +1

    Unmai

  • @MAHADEV-fv3ix
    @MAHADEV-fv3ix 2 роки тому +5

    அண்ணா அந்த டாக்டர் address கொடுங்க நானும் அதே கண்டிஷன் ல இருக்கேன் இன்று போயிருந்தேன் 4500

    • @mageshwaran
      @mageshwaran  2 роки тому

      Please check the below comments

  • @kalpanaraja3075
    @kalpanaraja3075 Рік тому +1

    சரியா சொன்னீங்கன்ணாஇது ஒரு வியாபாரம் ஆயிருச்சு

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      Yes,
      If you have time please see the below video and share your comment
      ua-cam.com/video/tsG-GtrWFcY/v-deo.html

    • @kirthika3564
      @kirthika3564 Рік тому +1

      Eandha ooru bro

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      @@kirthika3564 Chennai

    • @Smart19966
      @Smart19966 Рік тому

      @@kirthika3564 🙄

  • @indhirani8662
    @indhirani8662 3 роки тому +2

    👌🏻👌🏻👌🏻

  • @satheehkumar7073
    @satheehkumar7073 Рік тому +1

    Unmai na

  • @kanakap3277
    @kanakap3277 2 роки тому +1

    எனக்கும் பல் வலி அண்ணா டாக்டர்டரிடம் போனேன் 7000கூடுத்து பல் அடைத்தேன் மறுபடியும் பல்வலி இருக்கு

  • @santhiyasanthiya986
    @santhiyasanthiya986 Рік тому +1

    Ama anna eptithan panranga

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      Yes!!. Naama thaan safe ya erukanum

  • @salvarajm6529
    @salvarajm6529 3 роки тому +1

    Ok

  • @tharunsathya8672
    @tharunsathya8672 4 роки тому +2

    Nan pal ataigathan sonen ana enagu root canal panitaga anagum 5,0000 ketaga nan pal ataichigirenu sonen 2,000 kututhu pal ataija metum vathu root canal pananum sollierugaga EPA pal blood varuthu romba kastama eruguthu ,😭😭😭

  • @user-aalaporan
    @user-aalaporan 2 роки тому +1

    நானும் 200 ரூபாய் கன்சல்டிங் பீஸ் என்று அழுது இருக்கிறேன்

  • @dhanukee4704
    @dhanukee4704 Рік тому +1

    சரி அண்ணா அப்புறம் உங்களுக்கு இப்போ சரி ஆகிருச்சா

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      6 வருடம் கடந்துவிட்டது, இதுவரை நன்றாக உள்ளது

    • @dhanukee4704
      @dhanukee4704 Рік тому +1

      @@mageshwaran இப்போ root canal. Panava

    • @dhanukee4704
      @dhanukee4704 Рік тому +1

      @@mageshwaran enaku ottai ulathu anna athan 2doctor sonaga final ahh enoruthar ta poi pakanum

    • @mageshwaran
      @mageshwaran  Рік тому

      இதற்கு சரியான பதில் என்னால் கூற முடியாது. ஏன் அனுபவத்தில் பல்லில் வெறும் ஓட்டை மட்டும் இருந்தால் அதை நீங்கள் அடைத்தால் மட்டுமே போதும். பல் முழுவதும் சொத்தை பல்லால் போகிவிட்டது, என்றால் நீங்கள் ரூட் கேனல் செய்யலாம். உங்களின் பல்லின் பாதிப்பை பொறுத்து, நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள், வேறு ஒரு டாக்டரை பார்க்கலாமா அல்லது ரூட் கேனல் செய்யலாமா என்று.

    • @dhanukee4704
      @dhanukee4704 Рік тому

      Ok bro kekureb

  • @loveliercreations1765
    @loveliercreations1765 3 роки тому +1

    Sir unga mobile number kidaikuma sir enaku full sothai Paal aha iruku sir unga kita detail aha ketutu varadhuku Na redhills la iruken sir

  • @renugarenuga1126
    @renugarenuga1126 4 роки тому +1

    NEENGA pona doctor clinic address with mobile no kodutha nalla irukum

    • @mageshwaran
      @mageshwaran  4 роки тому +2

      Dr. C. Joel Anand, No.149, Ambal Nagar Main Rd, Poomagal Nagar, Gandhi Nagar, Chennai

    • @renugarenuga1126
      @renugarenuga1126 4 роки тому

      OK SIR THANKYOU

  • @selvarajr5445
    @selvarajr5445 3 роки тому +2

    😁🙏🙏😁

  • @thinakaranjoseph9835
    @thinakaranjoseph9835 2 роки тому +2

    Correct