Fengal Paavangal 🌨⛈ | Parithabangal

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ •

  • @devsanjay7063
    @devsanjay7063 17 годин тому +616

    4:24 நாங்க தண்ணிய 🍺 போட்டு மிதந்த பாண்டிச்சேரியவே தண்ணீரில் மிதக்கவைத்தாயே ❗ ஆச்சரியக்குறி 😂😂😂😂😂😂 சுதாகர் மாஸே 🤟

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 17 годин тому +12

      அது 4:24 இல்ல தல 4:27 😂😂😂 accurate'ஆ சொல்லனும் 👍🏻

    • @speak_truth
      @speak_truth 17 годин тому

      அவரு தண்ணீல மிதகுறாரு😅😅😅​@@Vadakkupattiramasamy_76

    • @vaazhgavalamudan3531
      @vaazhgavalamudan3531 12 годин тому

      *சாராயம் குடிக்குரத பெருமையா பேசுற அளவுக்கு மாத்துன **#திருட்டு_திராவிடம்** & **#திருட்டு_திமுக** டோய்... செம்ம😙💦🤣😙💦*
      😅😅

  • @Thillai24
    @Thillai24 13 годин тому +318

    Expected: Polimer பரிதாபங்கள்
    Reality: தந்தி பரிதாபங்கள்
    😂😂😂😂

  • @NithishValavan-p4i
    @NithishValavan-p4i 14 годин тому +433

    Breaking news....😂😂😂😂😂lines vera leval 😂😂😂😂

  • @keerthiraj9640
    @keerthiraj9640 12 годин тому +131

    ஏன் புயல் விழுப்புரம் போகுது.. ம்ம் அங்க பாட்டி வீடு இருக்கு சமைச்சு சாப்டுட்டு போகும்... 😂😂😂 suthakar nailed it... ❤❤❤❤

  • @SathishKumar-xv8rx
    @SathishKumar-xv8rx 13 годин тому +51

    6:55 Allu arjun ah paaka pogudhu😂😂😂😂 ultimate

  • @QweAsd-r8u1u
    @QweAsd-r8u1u 17 годин тому +1330

    All time blockbuster puyal paavangal😂😂

    • @PraveensriPradeepsri
      @PraveensriPradeepsri 17 годин тому

      ஏன்டா அவன் அவன் சாப்பாடு இல்லாமல் தங்கும் வசதி இல்லாமல் கஷ்டப்பட்டு க்கிட்டு இருக்காங்க. உங்களுக்கு நக்கல் மயிறு கேக்குதாட.

    • @Nishanth_ra
      @Nishanth_ra 15 годин тому +8

      @QweAsd-r8u1u🤣🤣 truee

    • @sivaneshm8306
      @sivaneshm8306 11 годин тому

      True😂

    • @MercyMiriyam
      @MercyMiriyam 10 годин тому

      💯💯💯💥💥

    • @phurrnesh
      @phurrnesh 3 години тому +3

      No Vadaku Rail Pavangal

  • @SaravanaKumar-um5ov
    @SaravanaKumar-um5ov 17 годин тому +780

    Starting😂 கடலுக்கு பக்கதால இருக்வன விட்டுட்டு திருவண்ணாமலைக்கு ஏன் வந்த😂😂😂😂😂😅

  • @saravananpalanisamy8825
    @saravananpalanisamy8825 17 годин тому +119

    5:02 :- Dear 90s Kids !!! யாருக்கெல்லாம் இதை கேட்டதும் அந்த காலத்தில் வெள்ளிக்கிழமை எப்போடா வீட்டுக்கு "தினமலர்" பேப்பர் வரும் வழி மேல விழி வச்சி காத்துட்டு இருந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது 😊😊😊

  • @UbaidullahZ-y4d
    @UbaidullahZ-y4d 13 годин тому +132

    6:47 ஒரு change வேனும்னு அதுவே நேனக்கிது பொல😂😂😂
    Super sudhagar,goppi ❤❤😂😂

    • @riyalakshi9784
      @riyalakshi9784 12 годин тому

      Tvk 😂

    • @UbaidullahZ-y4d
      @UbaidullahZ-y4d 12 годин тому

      @riyalakshi9784 🤪🤭

    • @UbaidullahZ-y4d
      @UbaidullahZ-y4d 11 годин тому

      @@riyalakshi9784 hii

    • @UbaidullahZ-y4d
      @UbaidullahZ-y4d 11 годин тому

      @riyalakshi9784 what meenig Tvk

    • @d33nuk
      @d33nuk 7 годин тому

      @@UbaidullahZ-y4d
      TVK means:
      தமன்னா விளையாட்டு குழு ... 🤨

  • @itmeEley
    @itmeEley 11 годин тому +43

    6:06 Thanthi tv Salim😂😂😂😂😂😂😂😂 sudhakar literally Lived that character

  • @karupu_karthick07
    @karupu_karthick07 17 годин тому +156

    10:00 ஏன் மனுசுல இருந்த பாரமே குறைஞ்சு போச்சு..... இன்னும் வண்ட வண்டை கேளுங்க 😅😅😂😂

  • @Saran-sk18
    @Saran-sk18 17 годин тому +451

    3:04 Vidamuyarchi -யும் good Bad Ugly -யும்பொங்களுக்கு வெளியாவதாக தகவல் 😂😂

    • @DhineshKanna-lq2cq
      @DhineshKanna-lq2cq 17 годин тому +7

      8:33 😅😅😅😅😅

    • @sultanmohideen5425
      @sultanmohideen5425 16 годин тому +4

      உன் வீட்டில எழவு விழுந்தாலும் இது மாதிரி போஸ்ட் போடுவியா

    • @gvsurya
      @gvsurya 12 годин тому

      😂😂

    • @MD84439
      @MD84439 12 годин тому

      ​@@sultanmohideen5425approm neer ethuku Inga vanthiru

  • @paranthamanyovan2390
    @paranthamanyovan2390 17 годин тому +126

    கவிதை 4:20 புயலே உனக்கும் போதை தேவை பட்டதா,, நீ பாண்டிச்சேரி பக்கம் சென்று விட்டாய் 😂😂😂😂😂

  • @ssethupathi8946
    @ssethupathi8946 14 годин тому +39

    5:28 ஆர் எஸ் மங்கலம் கண்மாய் 😊😊 நாரை பறக்க முடியாத 48 மடை கொண்ட ஆர் எஸ் மங்கலம் கண்மாய் .... எங்க ஊர் ❤❤❤❤

  • @Saravana2007-kk4ez
    @Saravana2007-kk4ez 13 годин тому +16

    1:39 கீழே Breaking News : Bypass பாவங்கள் Fans பொறுமை காக்க வேண்டும் 😂😂🤣🤣🤣

  • @RAJA-2567
    @RAJA-2567 17 годин тому +152

    4:43
    ஃபெஞ்சல் புயலே
    கடலூரயையே கடலில்
    ஊற வைத்தாயே! 😅😅😅

    • @WriterGGopi
      @WriterGGopi 11 годин тому

      விழுப்புரத்தை விரித்து பார்த்த புயல் 🤣

  • @Pooja_tours_travels
    @Pooja_tours_travels 17 годин тому +487

    புயல் ஆந்திர பக்கம் எதுக்கு போகுது,ம்ம் அல்லு அர்ஜுனன பார்க்க போகுது 👌😂🤣🔥

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 15 годин тому +1

      ஆனா ஆந்திரா தெலுங்கானாவில் இருக்கும் மூளை தெளிந்த மக்கள் பொழுதுபோக்காக பார்க்கிறார்கள் அவனை 🦊🤡, ஆளாக மதிக்கவில்லை

  • @vivinvivin932
    @vivinvivin932 17 годин тому +350

    8:25 that baby graphics 😂😂

    • @santhosh-h9u
      @santhosh-h9u 14 годин тому +3

      🤣🤣🤣🤣

    • @MS-hy7mn
      @MS-hy7mn 11 годин тому +1

      ​@@santhosh-h9u😂😂😂😂

    • @sunilraj7558
      @sunilraj7558 2 години тому +1

      😂😂😂

  • @kameshview1250
    @kameshview1250 13 годин тому +52

    8:05😅Krishnagiri ahh kilithu edutha fengal 😂😂😂😂😂😂first time our Krishnagiri in parithabangal😊😊😊😊😊😊😊😊

  • @Jeyasuriya-sq3kj
    @Jeyasuriya-sq3kj 11 годин тому +16

    10:20 🤣🤣🤣... Srichu srichu mudiyala 😂🤣🤣🤣🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Mahalathikaram
    @Mahalathikaram 17 годин тому +965

    புயலே உனக்கும் போதை தேவைப்படுகிறதா பாண்டிச்சேரி பக்கம் சென்றுள்ளாய் 😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay7063 17 годин тому +73

    2:11 லக்கி பாஸ்கர் is a movie
    Wolf 🐺 of wall street is an emotion 😃😃😃😃😃😀👌

  • @moorthyguru5840
    @moorthyguru5840 17 годин тому +242

    5:36 தந்தி டிவி 😅 தாக்கப்பட்டது 🤣 கோபி @ParthiBanGaL

  • @prabakaranpaparazzo
    @prabakaranpaparazzo 10 годин тому +18

    9:00 மைக் மறைக்குதுனு குழந்தைய கை மாத்துநீங்க பாரு வேற level .. 😅😂😂😂

  • @karupputamizhan9361
    @karupputamizhan9361 9 годин тому +7

    11:27 ஒட்டலயா அப்ப அவரு😂😂😂

  • @karthikraja623
    @karthikraja623 17 годин тому +62

    கை குழந்தை ultimate 🤣🤣

  • @prasanthjl8012
    @prasanthjl8012 17 годин тому +436

    2k's கவுண்டமணி - செந்தில் 😅😅

    • @elumalaim6857
      @elumalaim6857 14 годин тому +6

      Thangadhora oru alavukku mela pochuna, avlodha, sollitehn

    • @VigneshMarimuthu-qx9ch
      @VigneshMarimuthu-qx9ch 13 годин тому

      😂❤😅​@@elumalaim6857

    • @Gobi-q9e
      @Gobi-q9e 10 годин тому

      டேய் தேவிடியாகக்கு பொறந்தவேனே.. அதுவும் இதுவும் ஒன்னாடா

  • @selvamarunasalam8207
    @selvamarunasalam8207 17 годин тому +69

    9:22 குழந்தை கூட எடிட்டாயா ..😂

  • @Aki-sham-cards
    @Aki-sham-cards 12 годин тому +19

    Starting😂கடலுக்கு பக்கத்துல இருக்கவன விட்டுட்டு திருவண்ணாமலை ஏன் வந்தாய்

  • @vinnarasicharles9982
    @vinnarasicharles9982 Годину тому +3

    Kavithai super ❤❤😂😂😂

  • @Sjtamilquotes-y5l
    @Sjtamilquotes-y5l 17 годин тому +172

    2:45 சுதாகருக்கு போனில் வாழ்த்து சொல்லிய watermelon star 😅😅😅😅

  • @simplysarath3936
    @simplysarath3936 16 годин тому +522

    திருவண்ணாமலையில் இறந்தவர்களின் உடல் சாந்தி அடைய நாம் எல்லோரும் இறைவனிடம் பிரார்த்தனை பண்ணலாம்..🌹😭🥹

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd 16 годин тому +1

      லூசு லூசு ஆன்மா தான் சாந்தி அடையும்😂

    • @humanityfirst2652
      @humanityfirst2652 14 годин тому +3

      😢😢😢😭😭😭

    • @jayia5359
      @jayia5359 14 годин тому +9

      உடல் சாந்தியா??? இது என்ன சாந்தி முகூர்த்தமா

    • @GuruDhatchanan
      @GuruDhatchanan 13 годин тому +3

      Yes bro ❤😢😢

    • @antolawrence3443
      @antolawrence3443 12 годин тому +3

      ஓம் நமசிவாய

  • @safrasriyas7029
    @safrasriyas7029 17 годин тому +52

    1:46 hidden detail revealed......😅😅😅🎉

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 13 годин тому +12

    7:00 ketingala news😂

  • @aswingovind
    @aswingovind 13 годин тому +15

    9:35 ithan puyal kaaththula sundal saappudratha? 😂😂

  • @thirumalai4803
    @thirumalai4803 17 годин тому +105

    5:31 secs தந்தி டிவி செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டார் 😂😅

  • @Deept2024
    @Deept2024 17 годин тому +191

    கேட்டது polimer பாவங்கள் ஆனால் அணைத்து செய்தி சேனல்களையும் தரமாக செய்து விட்டீர்கள் 💯💯💯💯👍👍👍🤝🤝🤝💐💐💐💐💐💐

  • @ananth891
    @ananth891 17 годин тому +318

    6:54 Allu Arjun ah paaka poguthu😂😅😂😅

  • @srisiva6928
    @srisiva6928 12 годин тому +32

    8:27 itha na kandippa eathir paarthean 😂😂

  • @MRVISHVA1908
    @MRVISHVA1908 13 годин тому +11

    9:26 😂😂baby ultimate

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 17 годин тому +124

    3:57 புயல்லுக்கு பெண்கள் என்று பெயர் வைக்கிறார்கள். அதான் ஒரு காட்டு காட்டிட்டு பொகிடுச்சி😂😂

  • @josephruvach
    @josephruvach 17 годин тому +320

    1:20 யாரும் எதிர்பாராத நேரத்தில் மிகவும் சூதகமாக பாலிமர் பாவங்களை உள்ளே நுழைத்து விட்டார்கள் ......... 😂😂🔥🔥

    • @Geethavijay-yg4wc
      @Geethavijay-yg4wc 17 годин тому +11

      En Samy polimer Galata pavangal podunga pls

    • @bharaniraj9362
      @bharaniraj9362 17 годин тому +4

      😂😂😂

    • @Ag143edits
      @Ag143edits 17 годин тому +1

      @@josephruvach all chennal news m pottutaaga bro

    • @Srikanth-bc3rw
      @Srikanth-bc3rw 16 годин тому

      சன் டிவி பாவங்கள் போடுங்க தமிழ்நாட்டை படாத பாடு படுத்தும் ஊடகம்

    • @shivapriya6378
      @shivapriya6378 16 годин тому +7

      அது " சூசகமாக"

  • @whitegoast3907
    @whitegoast3907 16 годин тому +103

    7:42 தந்தி மற்றும் பாலிமர் டீவி தாக்கப்பட்டது 😂😂😂

  • @madhunika8441
    @madhunika8441 12 годин тому +6

    6:59 that explanation was exactly same as news channel reporters.. sudhakar ulti 🤣😂🤣

  • @takeshih3909
    @takeshih3909 13 годин тому +10

    thanthi tv thaakapattadhu 🤣🤣🤣

  • @whitegoast3907
    @whitegoast3907 16 годин тому +41

    6:40 சும்மா வருது😂😂😂

  • @RSB8696
    @RSB8696 16 годин тому +144

    5:50 தந்தி டிவி தாக்கப்பட்டார்

  • @avenbritto0706
    @avenbritto0706 17 годин тому +115

    5:20 Tandhi TV தாக்கப்பட்டதா😅😂😅😂😅😅

    • @BabujiK-bt1td
      @BabujiK-bt1td 12 годин тому +6

      இல்லை நொறுக்க பட்டது 😂

    • @karthi4214
      @karthi4214 12 годин тому +2

      Aamm😂

  • @jeevanantham9551
    @jeevanantham9551 11 годин тому +3

    ஆரம்பம் முதல் கடைசி வரை சூப்பரோ சூப்பர்.👌 முக்கியமா Breaking News வர செய்தி, முடியல.🤣🤣🤣

  • @selvamakephotography
    @selvamakephotography 13 годин тому +4

    05:30 சுதாகர் நீ நடிகன் டா 👏👏👏👏👏

  • @ArunKumar-hq5jq
    @ArunKumar-hq5jq 17 годин тому +42

    3:36 😂🤣
    Fengal puyal ❌ Sengal Puyal ✅
    6:49 😂🤣
    Go : Andhra Yenn pothu
    Su : allu arjun ah pakka pothu
    Ultimate ra yela 😂

  • @DrMakesh
    @DrMakesh 17 годин тому +39

    4:29 varutha padatha valibar sangam kalyani teacher refrence...😅😅😅

  • @sathrapathiselvi1079
    @sathrapathiselvi1079 17 годин тому +26

    ஓசி பொன்முடி மீது விழுப்புரம் அருகே உள்ள இருவேல்பட்டு கிராம பொதுமக்கள் சேற்றை வாரி வீசினர்... ஓசி சேறு பொன்முடி 😅🤣🤣🤣

  • @UmaShankar-il8zi
    @UmaShankar-il8zi 12 годин тому +4

    8:15 Yara Avan vailiyae kathu udhitu irukan 😂😂😂😂

  • @vinnarasicharles9982
    @vinnarasicharles9982 Годину тому +2

    Block buster epoum puyal parithabagal 😂😂😂

  • @jvvelmurugan5180
    @jvvelmurugan5180 17 годин тому +41

    8:42 yoow antha baby semma pa

  • @fathimahafsa-r6t
    @fathimahafsa-r6t 16 годин тому +111

    3:50 விழுப்புரத்தை விரித்துப் பார்த்த பெங்கல்😂😂😂

  • @a.timothy7799
    @a.timothy7799 17 годин тому +103

    திருவண்ணாமலை நிலச்சரிவில் பலியான குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 😢

  • @TER.2023
    @TER.2023 11 годин тому +3

    Ultimate 😂😂😂😂😂😂😂😂😂😂
    That news reading
    And that last one oru tharkuri paiyan kolanthaiya thukitu vanthan anaiku news pathutu Avana thita mudiyala
    Nenga panitinga yaaa
    Manasula iruka paramee earangiduchuyaa 😂😂😂😂😂😂

  • @vijiandranselvaratnam2349
    @vijiandranselvaratnam2349 3 години тому +4

    Anthey news company peeru arumaiii "Ketingla News" 🤣🤣🤣

  • @SenjiddaPochi
    @SenjiddaPochi 17 годин тому +354

    Bigg boss Paavangal venum ❤🎉😅

    • @siva4464
      @siva4464 16 годин тому +7

      Check flash news 01:30

    • @arokiadass513
      @arokiadass513 16 годин тому +8

      விஜய் சேதுபதி பாவங்கள் வந்து சேரும் வேண்டாம்யா

    • @The_aashif
      @The_aashif 16 годин тому +4

      Athu bypass pavangal😂😂

  • @thalaking4041
    @thalaking4041 16 годин тому +29

    10:45 come on come on 😂😂

  • @PANDA-rc4bf
    @PANDA-rc4bf 16 годин тому +21

    8:59 mic editing la theriyathu nu kulathaya kai mathinga paruga vera nariii😂😂😂😂

  • @ramsaran2960
    @ramsaran2960 2 години тому +1

    Gopi na suthagar na Vida pagathula irukkara cover na oda dubbed movement vera ll..❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂

  • @arunprasath5874
    @arunprasath5874 10 годин тому +3

    3:11 gopi~ ennaya nenachutu irukinga arivu irukka illaya🤣

  • @கமெண்ட்_kannan
    @கமெண்ட்_kannan 16 годин тому +71

    6:15 செய்தியாளர் வேதவல்லி தாக்கப்பட்டார்😂😂😂

    • @divyaraj9646
      @divyaraj9646 13 годин тому +2

      Thanthi tv Salim

    • @srinivasansri1479
      @srinivasansri1479 13 годин тому +1

      என் செல்லம் பாவம்டா😢

  • @santhoshm7924
    @santhoshm7924 17 годин тому +127

    இந்தா.... வந்துடானுகள்ள.....
    என் ...செல்லம் வந்துடானுகள்ள......❤❤❤

  • @dhivyaa_26
    @dhivyaa_26 16 годин тому +26

    8:54 kulandhai 😂❤

  • @Lovesmusic1
    @Lovesmusic1 12 годин тому +4

    11:08 Thiruvannamalai Yesterday Scenario

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 11 годин тому +2

    Fengal Paavangal sema funny ya veralevel la iruthuchi Gopi sudhakar Anna baigara mass panniga 😍😍🥰🥰💯

  • @mkdinesh
    @mkdinesh 16 годин тому +25

    5:42 tandey thakkappattar😅

  • @suryasenthil3
    @suryasenthil3 17 годин тому +214

    6:10 thonthi TV thaakapattathu😂😂

    • @tarunvejay2431
      @tarunvejay2431 15 годин тому +2

      avaru peru ena ?

    • @deepak004t3
      @deepak004t3 15 годин тому +2

      Athu (வ)தந்தி tv 🤣🤣

    • @vijayfortofficial
      @vijayfortofficial 10 годин тому

      ​@@tarunvejay2431saleem

    • @cadass6274
      @cadass6274 Годину тому

      ​@@tarunvejay2431 தந்தி டிவி தலைமை செய்தியாளர்: சலீம்

  • @dhineshdk7007
    @dhineshdk7007 15 годин тому +29

    5:28 RS Mangalam kanmaiyila myyam kondirukkum😅😅😅

  • @madhubala7442
    @madhubala7442 12 годин тому +3

    செங்கல் புயல்😅😂😂😂

  • @Dineshviews24
    @Dineshviews24 Годину тому +1

    @parithabangal 8.34 antha kulanthai photo vera level edit bro super 😁😁😁😁

  • @Ag143edits
    @Ag143edits 17 годин тому +55

    அந்த கொழந்த வைசிட்டு இருந்தாரே😅புதிய தலைமுறை நியூஸ்😮😢😢😢😢😂😂😂😂

  • @haribossyt
    @haribossyt 16 годин тому +21

    3:55😂😂 oru direction la vara maatikudhu🤣

  • @Selvieatingtime
    @Selvieatingtime 17 годин тому +166

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢💔

  • @riyazriyaz4293
    @riyazriyaz4293 16 хвилин тому +1

    8:27 unmaiya solura antha kulanthai samaya irruku😂😂

  • @ramanujanvenkatesan9863
    @ramanujanvenkatesan9863 12 годин тому +5

    Parking aaga maariya velacheri membaalam.. 😂😂😂😂😂 1:26

  • @Vicky10037
    @Vicky10037 16 годин тому +19

    6:00 thanthi tv paavangal😅

  • @pravin8285
    @pravin8285 17 годин тому +24

    1:40 thank you for replying me

  • @SmilingArmadillo-or9vl
    @SmilingArmadillo-or9vl 14 годин тому +19

    4:15 puyaley unakum bothai thevai padikrathu😂😂pondicheryyy sendrullai adada achirya kuri vera lvl🤣🤣🤣

  • @84anish
    @84anish 5 годин тому +1

    ஆந்திராவுக்கு எதுக்கு போது அல்லி அர்ஜூன் பாக்கப்போது 😂😂😂😂😂

  • @pakkaArtist
    @pakkaArtist 3 години тому +2

    Oruvaliya polimer parithapangal vanthuduchi......😂😂😂😂😂

  • @lohithkrishnan3579
    @lohithkrishnan3579 17 годин тому +92

    0:14 bro you forgot about Cuddalore

  • @navinm7068
    @navinm7068 17 годин тому +53

    8:11 எனக்கு மட்டும் தான் அப்படி தவறாக கேட்டதா 🔞🔥😂

    • @DFFoffial
      @DFFoffial 13 годин тому +2

      illa ilaa enakum apudi than ketuthu

  • @muthukumara1925
    @muthukumara1925 17 годин тому +54

    புயல் பரிதாபங்கள் உங்கள் அடித்து கொள்ள முடியாது சிறந்த நகைச்சுவை காணொளி.பரிதாபங்கள்குழுவுக்கு வாழ்த்துக்கள்😊😊😊😊😊

  • @silavudeen3536
    @silavudeen3536 8 годин тому +1

    6.50 Allu Arjun paka pothu😂😂

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 14 годин тому +4

    3:04 KADAVULAE AJITHAE (headlines)😂

  • @DolbyXplode
    @DolbyXplode 16 годин тому +53

    5:20 Thanthi Tv thaka patathu😂😂

  • @kajamoideen8164
    @kajamoideen8164 16 годин тому +14

    Stress buster 🎉😂😂
    Gobi & Sudhakar Always Ultimate 😊

  • @Kuttyma9
    @Kuttyma9 17 годин тому +62

    8:37 baby super 😂😢😅 but looks like Gobi not sudhakar

  • @seekersats
    @seekersats 12 годин тому +3

    Hilarious... Puthu kavithai was awesome..and gopis headlines for editor out of the world 😂

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 12 хвилин тому +1

    9:08 வருசத்துக்கு ஒரு தடவ வருது😂😂😂

  • @navinm7068
    @navinm7068 17 годин тому +18

    4:01 பெண்கள் புயல்🌪🔥🔥🔥😂😂😂

  • @Narayanan859
    @Narayanan859 17 годин тому +16

    3:36 super kavidhai😂😂

  • @tamilvijay784
    @tamilvijay784 16 годин тому +16

    அந்த கடல்லில் கைக்குழந்தையுடன் செய்தியாளர் கேட்டபோது அவர் பதில் அளித்து கேட்டு கோவம் வந்தது...அதை உங்கள் புயல் வீடியோவில் வைப்பீர்கள் என்று உண்மையில் நினைத்தேன் நடந்தது.... உண்மையில் நான் கேக்க நினைத்ததை..திரு கோபி ... இதில் பதிவு செய்தது மனம் மகிழ்ந்தேன்... நன்றி gobi and team❤

    • @MahaKm-oq2lt
      @MahaKm-oq2lt 13 годин тому +1

      உண்மையில் அப்படி நடந்ததா😮

    • @Arun38910
      @Arun38910 12 годин тому +2

      ​@@MahaKm-oq2ltஆம் உண்மை புதிய தலைமுறை செய்தியில் நடந்தது

    • @tamilvijay784
      @tamilvijay784 11 годин тому +1

      @@MahaKm-oq2lt 2 நாட்களுக்கு முன்பு நடந்தது நண்பரே

  • @revanthrajendran3790
    @revanthrajendran3790 9 годин тому +1

    6:55 allu arjun 😅😅😂 puspa 😂

  • @nancysathya8859
    @nancysathya8859 39 хвилин тому

    Ultimate comedy... Romba naalukku apparam vaai vittu sirichen. Thank you Paridhabangal team.