சனிபகவானும் தரமான தாமதமும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ •

  • @kraja6112
    @kraja6112 Рік тому +12

    தங்களை ஜோதிடர் என்று கூறுவதை விட நல்ல குரு மற்றும் நல்ல வழிகாட்டி என்று சொல்லி கொள்வதில் மிக்க பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்... நன்றி

  • @priya....6684
    @priya....6684 Рік тому +19

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan Рік тому +22

    நடைமுறையை காலச்சக்கரத்தோட இணைத்துப் பலன்கள் அக்கறையோடு கூறுவதில் குருஜியின் பாண்டித்தியம் அருமையாக வெளிப்படும்...

  • @BalaMurugan-ul8yt
    @BalaMurugan-ul8yt 20 днів тому

    ரொம்ப நன்றி குருஜி நான் கொஞ்சம் கவலையாக இருந்தேன் நீங்க சொன்னதுல இருந்து எனக்கு நம்பிக்கை ரொம்ப இருக்கு அதனால எனக்கு பயம் இல்லை ரொம்ப நன்றி

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +6

    காலை வணக்கம் குருஜி🙏

  • @WideVisionin
    @WideVisionin 18 днів тому

    Alot of network issues while watching the video - on the topic Saturn is v powerful sir😀

  • @shrinivasanilayaalwar583
    @shrinivasanilayaalwar583 Рік тому +12

    தங்களின் அனைத்து பதிவுகளும் அருமை ❤❤❤❤

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 29 днів тому

    ஐயா வணக்கம்.மிக மிக அற்புதமான விளக்கம். மிக்க நன்றி ஐயா!..

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 Рік тому +4

    வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைகளுக்கு பாராட்டுக்கள் உண்மை தான் எனக்கும் 4 ல்சனி ஆட்சி ,1978 ம்ஆண்டுபுல்லட் மோட்டார் சைக்கிள் இன்றும் உள்ளது

  • @krishnamurthym9398
    @krishnamurthym9398 Рік тому +2

    சனீஸ்வரர் பெயற்சியாகியிருக்கும் இத்தருணத்தில் ஆசானிடமிருந்து ஒரு அருமையான பதிவு!👍👌

  • @professordumbledore369
    @professordumbledore369 8 місяців тому

    Wonderful explanations. To the point.
    Saturn in 4th house... OMG!! The delays and hindrances it's causing me in my studies I can't put it in words... But the airplane takes off against the drag forces and I take this as a challenge and putting my heart and soul to propel it and continue my higher studies( I truly don't know what I will be doing with all the extra degrees I have but I'm determined to add degrees after my name)
    And you were right about the vehicles part. Till date I own a M800 car and I keep it in brand new condition. I don't go for buying a brand new car and always weigh my options and prefer a second hand over first hand in order to save money.
    And my parents blame me for not spending enough to renovate our home. I'm ok with it being old and aesthetic and completely against spending lavishly on renovations. Forget about renovations I don't even want to pay for basic maintenance, repairs and up gradation stuffs. People around call me a miser for being so pathetic about my choices concerning vehicles and home decorations😂😂😂

  • @GideonAqua
    @GideonAqua 13 днів тому

    Ayya vanakkam kettai natchathiram makara lakkanam sandhira Desai Sani putti Rahu ketu yoga jathagam 9m idathil Suryan sani guru santhiran sevai parivarthanai adiga sothanai Kalam ayya palan sollunga please thank you sir

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Рік тому +7

    சனி பகவான் வக்கிரம் பெற்று இருந்தால் ஒவ்வொரு இடத்திலும் 12 வீடுகளில் இதையும் சேர்த்து கூறுங்கள் ஐயா

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 2 місяці тому

    விருச்சிகம் லக்னம் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை நன்றி அண்ணா

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Рік тому +3

    Happy morning guruji 😊

  • @RajeshKumar-os9ul
    @RajeshKumar-os9ul 5 місяців тому

    as usual ultimate guru ji

  • @prksingspr
    @prksingspr Рік тому +1

    What if sani is vakram sir will these results be same of different

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 11 місяців тому

    நீங்க சொன்னது என் விஷயத்தில் சரியாக இருக்கிறது குருஜி

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому +2

    Namaskaram ji 🙏.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому +3

    Good morning sir 🙏🙏✨✨🌹🌹

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Рік тому +1

    maharam sani enaku ninga sollurathu appadiye iruku.

  • @RaksRakshana-h2k
    @RaksRakshana-h2k Рік тому +1

    Inspired &admired of ur speech super hats off 🤝

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    neengal sollum uvvoru varthaiyum unmai 🙏💯 sir

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Рік тому +1

    Thank you guruji continue your job

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому +2

    வணக்கம் ஜீ 🙏

  • @SarasSaras-v9h
    @SarasSaras-v9h 11 місяців тому

    7 th place sani Sukran santhiran three planet serthu palan video podunga sir

  • @SenthilkumarKumar-2506
    @SenthilkumarKumar-2506 Рік тому +1

    ஐயா வணக்கம் அருமையான காணொலி அனுப்பவும் மிகுந்த ஆசானின் குமாரன்

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p Рік тому +1

    Ayya vanakkam pradeep mannargudi

  • @mohanbsm
    @mohanbsm Рік тому

    Super aiyya. Mikka mandri 🙏🏼

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @keepsmilealways7049
    @keepsmilealways7049 Рік тому +1

    வணக்கம் குருஜி. வாழ்க பல்லாண்டு

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Sir🙏Resba lakkanam lakkanattil sani chandran ulladu sani dasai nadakkudu, ellaam Meduvagattan nadakkudu sir🙏

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Tq guruji 🙏I couldn't hold my laugh 😅😂really enjoyed 👍👏excellent explanation and valuable video 👏👏👍🙏😊

  • @subhamv984
    @subhamv984 Рік тому

    Arumaiyana pathivu from asan

  • @erraghu11497
    @erraghu11497 3 місяці тому

    Lagnathiku 4il sani 💯 true old bike vangi apm tha new bike vankina🎉😊😅

  • @Adayalam_Tamil
    @Adayalam_Tamil Рік тому +1

    வணக்கம் குருஜி.... புதன் தசை சந்திர புத்தி பற்றி பதிவிடுங்கள்

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 11 місяців тому

    Very nice explain sir... Thank you 🎉

  • @MohanHariharan-ov1ki
    @MohanHariharan-ov1ki Рік тому

    ஐயா வணக்கம் உங்களது பதிவு மிகவும் அருமை மகர. லக்கினம் லக்கினாதி பதி சனி பகவான் 12. ம் வீட்டில் கேது பகவான் நட்சதிரத்தில் இருக்க. உங்கள் முன்னால் பதிவுகளில் தர்ம. கர்மாதிபதிகள் சேர்க்கை
    நன்மை அதிலும் லக்கினத்திலே அமைய. பெற்றால் சிரப்பு இதில் பாவக்கோல்கலான. சுரியன் கேது பகவான் இவர்களும் இனையப் பெற்றால் இதை எவ்வாறு எடுத்து கொள்வது பதிவு போடுங்கள் ஐயா சந்தேகமும் தீரும் மகிழ்ச்சியாக. இருக்கும்

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 Рік тому +1

    Good morning guruji, wonderful talentjothidam

  • @sermarekha5065
    @sermarekha5065 Рік тому

    Vanakkam guruji 100% correct

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good evening manickaraja

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 місяці тому

    வணக்கம் அய்யா
    11 ம் இடத்தில் சனி வீட்டில் புதன்

  • @chithrashridar2253
    @chithrashridar2253 Рік тому

    Super explanation.100%true guruji

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 Рік тому

    Good topic bro 👍

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому +3

    Very, very super good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @Deivndran
    @Deivndran Рік тому

    Vanakkam guruji

  • @vijis1960
    @vijis1960 Рік тому

    Good information

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி Guruji

  • @krishnakumarsairam8039
    @krishnakumarsairam8039 Рік тому +1

    SWAMIYE SARANAM AYYAPPA 🙏

  • @gvajith93
    @gvajith93 2 місяці тому

    💞 Hi sir I am ajith 💞

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Рік тому

    Arumaiyana pathivu

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Рік тому +1

    Happy morning Anna 🎉🙏

  • @சூரியபார்வை

    அருமையான பதிவு குருவே ❤

  • @sureshs7781
    @sureshs7781 Рік тому +1

    வணக்கம் குருஜி சிம்ம லக்கினம் 8 சனி வக்கிரம் லக்கினத்தில் செவ்வாய்,குரு 4 வக்கிரம்...

  • @pratheshv9707
    @pratheshv9707 Рік тому

    Wow awesome splendid Bro 🌹 Anbeysivam 💖🙏
    You are my one of favourite 🌺As Always Bro🪔

  • @thambypillaimayakrishnan8113

    Beautiful/Class Video. அத்தனையும் உண்மை. நன்றி.

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Рік тому +1

    மிகவும் பணிவான வணக்கம் ஐயா

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому +1

    Thank you sir❤❤❤😊

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln Рік тому

    அருமையான வழிகாட்டல் விளக்கம் sir

  • @athisanhp5243
    @athisanhp5243 Рік тому

    நன்றி குருஜி ❤

  • @chinnappadevaki960
    @chinnappadevaki960 Рік тому

    Super.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir

  • @siddhuprakash4236
    @siddhuprakash4236 Рік тому

    மிகவும் அருமை 👌👌

  • @kavyapragala8213
    @kavyapragala8213 Рік тому

    Aiyya... nice...so nice...thank u!!

  • @sbalashankar7205
    @sbalashankar7205 Рік тому

    குருஜி வாழ்க வளமுடன் அருமையான பதிவு குருஜி 🙏🙏

  • @kokilaaarumugam2922
    @kokilaaarumugam2922 Рік тому

    மிகவும் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ai66631
    @ai66631 Рік тому

    Sriram ji, 🙏🏽♥️👌🏽
    one person,kumbha lagnam 6 th shani 1 moon parivarthanai.... Hypothyroidism 👌🏽👌🏽.. 100% Accurate ji

  • @Swathi.R-wn7gt
    @Swathi.R-wn7gt Рік тому

    11il sanisevai serkai sima laknam laknathil guru epudi irukum sani desai nadapil..how will be sani desai kuma rasi

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    Vanakkam. Gurujii

  • @maheshraghav5412
    @maheshraghav5412 17 днів тому

    Sir neega soilrathu 100% unmiya erugu ennagu 45 lakhs poochu regu thesayi vara eppadi erugum paaruga kumba laknam eppothan kojam paravailla amt ta marathutan
    Eathu ok amt poogatum aana eamathuna avugalugu enna palan Sir ennoda family kasita paduthu naan pannuna thappula 😢

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 Рік тому

    வணக்கம் சார்.

  • @canpc4725
    @canpc4725 Рік тому

    அருமையான பதிவு.மிக்க நன்றி ஐயா🙏🙏

  • @Maha-cm4vb
    @Maha-cm4vb Рік тому +2

    Aiyaa mithuna rasi thuiruvathira ,kadaka laknam pusam saaram
    11il sani vakram rohini star
    5il suriyan ketai star
    5il puthan,sukiran Ausam star
    6il kethu moolam star
    8il sevvai suya saaram
    12il santhiran thiuvathirai paatham 1
    12il guru vakram punarpusam star
    12il rahu mirugasirusam star
    Sani desai 2030ila start aaguthu eppadi erukum Aiyaa naa Billinore Aaga vaaipu erukaa
    Navamsam thulam lakam 9il sani
    Gender . male
    Age.22

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Рік тому

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @naveen-kf1mz
    @naveen-kf1mz Рік тому

    Do same content video for when Saturn got retrograde 🙏

  • @manishmanz4783
    @manishmanz4783 Рік тому

    ஐய்யா சிம்ம ராசி துலாம் லக்னம்
    2ல் - செ
    3ல் - கே
    8ல் - சனி
    9ல் - குரு+சுக்+ராகு
    11ல் - சூரியன்+சந்+புதன்
    Job😢😢 government exam preparation pannitu irukkan eppo kidaikum (சுக் திசை புதன் புத்தி)

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому

    Good morning sir

  • @rams_chandran22
    @rams_chandran22 Рік тому

    அருமை சிறப்பு

  • @vijaijai6009
    @vijaijai6009 Рік тому

    Ayya enaku. Laknathuku 7 th place la Sani and kethu chanthiran inaivu palan porunthuma. Rasila sani

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Рік тому +1

    ஜோதிட சக்கரவர்த்தி குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv Рік тому

    Sir..plz oru chinna clarification required sir....
    Hand written jathagam...moolam first patham
    In astro sage....moolam 4 Padam
    Dob...12.05.1982...5.55 am
    Expecting your reply sir

  • @shaaravind909
    @shaaravind909 Рік тому

    வணக்கம் அண்ணா🙏🙏🙏😊

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @nithyaraj2945
    @nithyaraj2945 Рік тому

    ஐயா வணக்கம்.. ரிஷப லக்கினம்..8ல் சனி வக்கிரம். மூலம் நட்சத்திரம். நன்மை யா ஐயா...

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Рік тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @s.ravikumar5959
    @s.ravikumar5959 Рік тому

    ஐயா வணக்கம் ரவிக்குமார் வயது 40 மெசேலக்னம் துலாம் ராசி 7இல் சனி சந்திரன் இன்னும் திருமணம் ஆகவில்லை 7இல் சனி சந்திரன் ஒரு விளக்க காணொளி பதிவிடஊம் 2 இல் செவ்வாய் புதன் 3இல் சூரியன் ராகு 4இல் சுக்கிரன் 7இல் சனி சந்திரன் 8இல் குரு 9இல் கேது 11மாந்தி

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar Рік тому

    Unmaithan Enaku meena rasi mithuna lagnam 🥲nan ipo bhudan dasa la iruken en appa mela Enaku adigam pasam anal Enaku aga avar eduvum senjathu illa en amma than enai padikavachu nalla nilamiku konduvandhargal 😅irundhalum Ena kum en amma ku sandai aey thiramal irukerathu en appa mela tha enaku uyire 😊❤❤❤

  • @chandrakanth7484
    @chandrakanth7484 Рік тому

    Iya thulaam laknam kadaka rasi 12 th house sani puthan einaiuv nanmaiya guruji

  • @wegosomu8670
    @wegosomu8670 Рік тому

    Amanga crct, enagu 9il sani , 14 years kalichu tha en payan piranthan

    • @rebel6042
      @rebel6042 Місяць тому

      என்ன லக்னம்

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Рік тому

    7ல் சனி குருவுடன் சேர்ந்து இருக்கிறது. பலன் மாறும் வாய்ப்புகள் உள்ளனவா ஐயா?

  • @krj1669
    @krj1669 Рік тому

    What happens when Sani is in Vakram stage in 5th house for Vrichiga lagnam in Guru's Nakshatram Guruji

  • @sooriyaprabha
    @sooriyaprabha Рік тому

    Good morning. வக்ரம் பெற்ற சனிபகவான் பலனையும் கூறுங்கள் குருஜி pl

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, 🙏🙏👌👌

  • @renganathanr715
    @renganathanr715 Рік тому

    வணக்கம் சார் நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாள் சந்திரனை குறிக்கும்
    அப்போது அமர்ந்த கோலத்தில் உள்ள பெருமாள் எந்த கிரகத்தை குறிக்கும் சார்

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 Рік тому

    Magara lagnam 6th house sani nar palangal tharuma sir

  • @p.thamarai1499
    @p.thamarai1499 Рік тому

    Sir.மகரம் ராசி துலாம் லக்கினம்.. லக்கினம் மற்றும் 2ம் கட்டத்தில் கிரகம் ஏதும் இல்லை..3இல் சூரியன் சுக்ரன் கேது..4இல் சந்திரன் மற்றும் புதன்..5இல் ஏதும் இல்லை 6இல் செவ்வாய் 7இல் ஏதும் இல்லை 8இல் சனி 9இல் குரு, ராகு 10,11,12இல் ஏதும் இல்லை அய்யா.. திருமணம் எப்போது நடக்கும்? திருமணம் உறவிலா? காதலா? அந்நியதிலா?

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Рік тому

    Ayya mithuna laknam 11il sani bhuthan suriyan nanmai tharuma

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன Рік тому

    6ல் சனி கேது நல்ல வேலை கிடைக்குமா சூரிய தசையிலாவது?ரிஷபம் லக்கனம், மீன ராசி ரேவதி 1பாதம்.
    10 ம் இடம்சூரியன், புதன் ,
    9ல் குரு,
    11ல் சுக்கிரன், சந்திரன், செவ்வாய்
    12ல் ராகு.

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 Рік тому

    மீனம் லக்னம் மேஷம் ராசி ராசியில் சனி குரு சந்திரன் ஆட்சி செவ்வாய் சேர்க்கை இதில் சனி 2ல நீச்சபங்க ஆகியுள்ளார்... செவ்வாய் தசை சனி புத்தி நடப்பு... வேலை நெறய இருக்கு ஆனால் சோம்பல் தடுக்கிறது... இருந்தும் வேலை செய்து கொண்டே இருக்கிறேன்... உடல்நலம் சரியில்லாமல் போகிறது... குடும்பத்தில் அம்மா அண்ணா இருவருக்கும் மருத்துவ செலவு ஆகிகொண்டே உள்ளது...