Alli Arjuna Tamil Movie Songs | Sollayo Solaikili Video Song | Manoj | Richa Pallod | AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2017
  • Sollayo Solaikili Video Song from Alli Arjuna Tamil Movie exclusively on Pyramid Glitz Music. Alli Arjuna ft. Manoj Bharathiraja, Richa Pallod, Karan and Preetha Vijayakumar in lead roles. Directed by Saran, Music composed by AR Rahman, Produced by Chandraleela Bharathiraja under the banner Janani Art Creations. For more superhit songs of AR Rahman, subscribe to Pyramid Glitz Music.
    Full Details:
    Song: Sollayo Solaikili
    Singers: SP Balasubramanyam, Swarnalatha
    Lyrics: Vairamuthu
    Music: AR Rahman
    Director: Saran
    Release Date: 14 January 2002
    Alli Arjuna also stars Vinu Chakravarthy, Charle, Dhamu, Vaiyapuri, Nizhalgal Ravi, Ambika, Mahanadi Shankar and Santhana Bharathi among others.
    Click here to watch:
    Alibabavum 40 Thirudargalum Movie Songs - bit.ly/2tOLgvc
    Alli Thandha Vaanam Movie Songs - bit.ly/2tavyYd
    Aandavan Kattalai old movie songs - bit.ly/2tszA0r
    TN 07 AL 4777 Tamil Movie Songs - bit.ly/2tnEYly
    Priyamudan Tamil Movie Songs - bit.ly/2tjMQEp
    For more tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @jenisharun9725
    @jenisharun9725 Рік тому +2119

    யாராவது 2024லும் இந்த பாடலை கேக்குறீங்களா சூப்பர் பாட்டு 90"s கிட்ஸ் அனுபவித்தது 😍😍

  • @noelarulando7883
    @noelarulando7883 2 роки тому +182

    காலமாகி போன காலத்திலும் அழியாத இரண்டு தேன் குரல்கள்

  • @mahendranramya1980
    @mahendranramya1980 4 роки тому +809

    ஸ்வர்ணலதா மேடம் மற்றும் எஸ்.பி.பீ.சார் வேறலெவல் இந்த பாடல்கள் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

  • @vaseekarnvaseekarn7461
    @vaseekarnvaseekarn7461 2 роки тому +101

    "புதிய கம்பன் தேடிபிடித்து லவ்வாயணம் எழுதிட செய்வோம் "spb ஐயா மீண்டும் வாருங்கள் இந்த குரல் வேண்டும் எப்போதும் இசைக்கு வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @nagarajpollathavan711
    @nagarajpollathavan711 3 роки тому +107

    எப்போதும் சரண் படம்'ன பரத்வாஜ் தா இசை.
    ஆனா இந்த படத்தில் A.R.Rahman இசை. அனைத்து பாடல்களும் அருமை.

  • @elangoelango2529
    @elangoelango2529 4 роки тому +842

    அருமையான பாடல் வரிகள் 15.4.2020.இது மேல இந்த பாடல்கள் கேப்பவர்கள் லைக் பண்ணுங்கள் .நன்றி

  • @logum8458
    @logum8458 4 роки тому +1152

    "சேராத காதலுக்கெல்லா சேர்த்து நாம் காதல் செய்வோம்"
    மனம் தொடும் வரிகள்...

  • @user-fp9go4wd9n
    @user-fp9go4wd9n 3 роки тому +469

    ஸ்வர்ணலதா அவர்களின் ஹம்மிங் 👌👌 எந்த இசைக் கருவிகளிலும் இந்த மாதிரி இசையை கொண்டு வர முடியாது..

    • @MohamedIbrahim-kj6ll
      @MohamedIbrahim-kj6ll 2 роки тому +16

      U r absolutely correct.1000 kuralgal kidaithalum oru swarnalathavirku eedagathu

    • @rockmichael8666
      @rockmichael8666 2 роки тому +5

      S

    • @n.hemalatha1064
      @n.hemalatha1064 2 роки тому +5

      Absolutely correct 👍👍👍

    • @prabhurajan6635
      @prabhurajan6635 2 роки тому +15

      முதலில் வரும் ஹம்மிங்கை யாராலும் அவ்வளவு எளிதாக பாட முடியாது. அதிலும் 100% ஸ்வர்ணலதாவே

    • @rameshisha5611
      @rameshisha5611 2 роки тому +4

      My favorite

  • @knockoutmano998
    @knockoutmano998 3 роки тому +371

    பூவில்லாமல் சோலை இல்லை ......பொய்யில்லாமல் காதல் இல்லை..... பொய்யை சொல்லி காதல் வளர்ப்போம்.......❤❤❤❤

  • @ramkd9429
    @ramkd9429 4 роки тому +484

    மனச கிளிக்குது இந்த பாட்டு💔
    என்னமோ இருக்குடா இந்த பாட்டுல♥️

    • @rjmukesh4493
      @rjmukesh4493 4 роки тому +27

      Vera enna swarnalatha amma oda kural dha kaaranam

    • @karthiksridhar3437
      @karthiksridhar3437 4 роки тому +8

      Tats the magic of legend A.R.rahman😍😍🥰🤩

    • @karthiksridhar3437
      @karthiksridhar3437 4 роки тому +10

      @@rjmukesh4493 athea than nanba🤩 swarnalatha 🤩😍

    • @magesham2835
      @magesham2835 3 роки тому +4

      True...

    • @dhanushkumar8188
      @dhanushkumar8188 3 роки тому +5

      @@rjmukesh4493 Andha Isai Raatchasiye dhaan kaaranam.. Manusha piraviye illa adhu..

  • @tamilbeatfl6pk
    @tamilbeatfl6pk 2 роки тому +130

    Love failure யாரும் கேக்க வேணாம்.அதிக வலி தருகிறது இருந்தும் ரசிக்கிரேன்..❤️🥺

  • @prabhurajan6635
    @prabhurajan6635 2 роки тому +49

    ரகுமான், வைரமுத்து, பாலசுப்பிரமணியம் மற்றும் ஸ்வர்ணா அவர்களின் அருமையான கலவை. ஸ்வர்ணா எல்லாரையும் விட ஒரு படி மேலே

    • @lovepannunga
      @lovepannunga Рік тому +1

      😭❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajas8259
    @rajas8259 4 роки тому +324

    ஹம்மிங்.குயின்.
    ஸ்வர்ணலதா.mom. வாய்ஸ்.💪💪
    💔💔💔💔😭😭😭😭😭😭

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +29

    வைரமுத்து பாடல் வரிகளுடன் எஸ்பிபி மற்றும் சொர்ணலதா குரலில் ஏ ஆர் ரகுமான் இசையில் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...❤❤❤🎶🔥

  • @ambalavanant
    @ambalavanant 3 роки тому +103

    Swarnalatha humming at the beginning and at the end is out of the world 👌👌

  • @kavithaikadal7599
    @kavithaikadal7599 4 роки тому +164

    வைரமுத்து SPB யின் வெறி கொண்ட விளையாட்டு இப்பாடல் 🖋️🙏❣️

  • @t.a.k.mkombiah9626
    @t.a.k.mkombiah9626 3 роки тому +100

    இந்த பாடலை கேட்டால் உங்கள் காதலி ஞாபகத்திற்கு வருகிறார் என்றால் லைக் பன்னுங்க

    • @saipartha6537
      @saipartha6537 2 роки тому +2

      உண்மை சார் என் காதலி நினைவுக்கு வருகிறார்

  • @EEHARIHARAND
    @EEHARIHARAND 3 роки тому +34

    Swernalatha Amma ku Rahman kuduta all songs super 💖💖💗💗❤💘💘❤❤💗💕💕💓💛🧡💝💞💞💝🖤💜🧡💛💓💕💖💗💙💚💙

  • @nivi1458
    @nivi1458 3 роки тому +50

    சொல்லாதே...🎶 சோலைக்கிளி
    சொல்லை கடந்த....காதல்
    இது ..🎶👁️👁️கண்முலம் காதல் பேசுதே.....🎶💕💕💕💕

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 3 місяці тому +16

    இந்த சாங் மை ஃபேவரிட் சாங் இந்த பாடல் எப்ப கேட்டாலும் இதுவரை கேட்டுக்கொண்டு நான் இருக்கிறேன் செம சாங்ஸ்❤❤❤ 2024 கேக்குறவங்க லைக் பண்ணுங்க

  • @user-hu2hw7ld1u
    @user-hu2hw7ld1u 2 роки тому +74

    சொல்லாயோ
    சோலைக் கிளி சொல்லும்
    உந்தன் ஒரு சொல்லில்
    உயிர் ஒன்று ஊசல்
    ஆடுதே
    பெண் : ஓஹோ
    ஓஓஓஓஓஓ ஓஹோ
    ஓஓஓஓஓஓ
    ஆண் : சொல்லாயோ
    சோலைக் கிளி சொல்லும்
    உந்தன் ஒரு சொல்லில்
    உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
    இந்த ஊமை நாடகம் முடிந்ததே
    குயில் பாடிச் சொல்லுதே
    நம் காதல் வாழ்கவே
    பெண் : சொல்லாதே
    சோலைக்கிளி சொல்லை
    கடந்த காதலிது கண் மூலம்
    காதல் பேசுதே
    பெண் : பச்சைக் கிளை
    இலைகளுக்குள்ளே
    பச்சைக் கிளி ஒளிதல்
    போல இச்சைக் காதல்
    நானும் மறைத்தேன்
    ஆண் : பச்சைக் கிளி
    மூக்கைப் போல வெட்கம்
    உன்னை காட்டிக் கொடுக்க
    காதல் உள்ளம் கண்டு
    பிடித்தேன்
    பெண் : பூ இல்லாமல்
    சோலை இல்லை
    பொய்யில்லாமல் காதல்
    இல்லை பொய்யைச் சொல்லி
    காதல் வளர்த்தேன்
    ஆண் : பொய்யின் கையில்
    ஆயிரம் பூட்டு மெய்யின்
    கையில் ஒற்றைச்சாவி
    எல்லா பூட்டும் இன்றே
    திறந்தேன் ஹோ ஹோ
    ஹோ ஓ
    பெண் : சொல்லாதே
    சோலைக்கிளி சொல்லை
    கடந்த காதலிது கண் மூலம்
    காதல் பேசுதே
    ஆண் : ஹோய் சொல்லாயோ
    சோலைக் கிளி சொல்லும்
    உந்தன் ஒரு சொல்லில்
    உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
    இந்த ஊமை நாடகம் முடிந்ததே
    குயில் பாடிச் சொல்லுதே
    நம் காதல் வாழ்கவே
    பெண் : ஓஹோ ஹோ
    ஓஹோஹோ ஓ ஓஹோ
    ஹோ ஓஹோ ஓ ஓஹோ
    ஹோ ஓஹோஹோ ஓ
    ஓஹோ ஹோ ஓஹோ ஓ
    ஓஹோ ஹோ ஓஹோஹோ
    ஓ ஓஹோ ஹோ ஓஹோஹோ
    ஓ ஓஹோஹோ
    பெண் : சேராத காதலர்கெல்லாம்
    சேர்த்து நாம் காதல் செய்வோம்
    காதல் கொண்டு வானை
    அளப்போம்
    ஆண் : புதிய கம்பன்
    தேடிப்பிடித்து லவ்வாயனம்
    எழுதிடச்செய்வோம் நிலவில்
    கூடி கவிதை படிப்போம்
    பெண் : கொஞ்சம் கொஞ்சம்
    ஊடல் கொள்வோம் நெஞ்சும்
    நெஞ்சும் மோதிக் கொள்வோம்
    சண்டை போட்டு இன்பம்
    வளர்போம்
    ஆண் : பூவும் பூவும் மோதிக்
    கொண்டால் தேனைத்தானே
    சிந்திச்சிதறும் கையில் அள்ளி
    காதல் குடிப்போம்
    பெண் : ஓஹோ ஹோ
    ஓஹோஹோ ஓ ஓஹோ
    ஹோ ஹோ ஓஹோ
    ஹோ ஹோ ஓஓ ஹோ
    ஓஓஓஓஹோ ஓ ஓ
    ஹோ ஹோ ஓ ஓஹோ
    ஹோ

  • @ghostwhatsappvideo5469
    @ghostwhatsappvideo5469 2 роки тому +108

    Ennamo தெரியவில்லை நண்பர்களே இந்த பாடலில் ஸ்வர்ணலதா அம்மாவின் ஹம்மிங் கேட்டாலே என்னமோ செய்கிறது ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில் ennamo உள்ளது i miss you amma 😭😭😭

  • @kamalkv4205
    @kamalkv4205 3 роки тому +127

    Both are voice Miss you... Intha voice ku sontha kaaranga rendu perum ippo illai.. S. P. B. sir and Swarnalatha mam 😭😭

  • @manomano2349
    @manomano2349 3 роки тому +710

    Any body 2021 எத்தனை முறை 👂 கேட்டாலும் சலிக்காத பாடல்😍👌

  • @chandrasekark4786
    @chandrasekark4786 4 роки тому +193

    ஹம்மிங் ஸ்வர்ணலதா குரல் மனதை ஏதோ செய்கிறது

    • @dhanushkumar8188
      @dhanushkumar8188 3 роки тому +3

      Adhu Kadavul Voice.. apdidhaan seiyum

    • @sasimeenakshi9348
      @sasimeenakshi9348 3 роки тому +1

      @@dhanushkumar8188 yyýýýyýýýyýýyyy

    • @maddyma5545
      @maddyma5545 3 роки тому

      Humming is not suvarnalatha, bro.

    • @goddessofvoice3966
      @goddessofvoice3966 2 роки тому +2

      @@maddyma5545 what?! bro no one could render this humming other than Swarnalatha

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 4 роки тому +89

    The legend Swarnalatha Amma 🥰🥰😍😍♥️♥️

  • @sakthim1127
    @sakthim1127 2 роки тому +137

    AR Rahman music 90% Spb voice 75% Swarnalatha voice 100% sweet hear 🎧, we missed Spb sir and Swarnalatha madam ,😭 but their voice live in song forever with us.

    • @muthalagu3177
      @muthalagu3177 7 місяців тому +1

      Soory friends,SPB voice, 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍

  • @venkateshvs3683
    @venkateshvs3683 Рік тому +27

    பச்சை கிளி இலைகளுக்குள்ளே பச்சை கிளி ஒளிதள் போல இச்சை காதல் நானும் மறைப்பேன்💔❣️💘

  • @mani7722
    @mani7722 4 роки тому +172

    எந்த பாடகர் இந்த பாட்ட பாடினாலும் சில பாட்டு SPB முத்திரை இருக்கும் எவ்வளோ நல்லா பாடினாலும் அவர் பாடினாலும் அவர் பக்கம் கூட வர முடியாது. Incomparable singer

  • @kalyanimaddi6342
    @kalyanimaddi6342 2 роки тому +61

    Listening more than 1000 times .. Miss you Spb sir and Swarna Latha mam 😭

  • @dhanabalperiasamy1490
    @dhanabalperiasamy1490 4 роки тому +38

    Humming voice swaranalatha amma💔💔💔

  • @abithakar
    @abithakar 2 місяці тому +11

    யாராவது இந்த படத்த முலசா பார்த்து இருகுங்களா (யணக்கூம் இந்த பாடல் பிடிக்கும் ) அப்புறமா comment பண்ணுங்க

  • @Kavi-priya
    @Kavi-priya 4 роки тому +73

    4.52. seratha kathelarkellam serthu naam kathal seivom....super lyrics...

    • @kavithaikadal7599
      @kavithaikadal7599 4 роки тому +3

      வைரமுத்துவின் வெறித்தனம்

  • @unic6616
    @unic6616 2 місяці тому +6

    Yaarellam 2024 kekkuringa like pannunga❤️

  • @hariinpaarvai2044
    @hariinpaarvai2044 3 роки тому +103

    ஒவ்வொரு நாளும் ரசிக்கிறேன் ஒரு தலை காதலுடன்...... 💕

  • @bharathi7964
    @bharathi7964 4 роки тому +89

    There is no one equal to Swarnalatha mam's talented voice

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 роки тому +34

    மறக்க முடியாத பாடல் அல்லி அர்ஜுனான படத்தில் இருந்து

  • @youarealimitededition1224
    @youarealimitededition1224 4 роки тому +459

    90's kids ellam like podunga

  • @kumardinesh3294
    @kumardinesh3294 4 роки тому +75

    பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு..
    மெய்யின் கையில் ஒற்றை சாவி💕

    • @knockoutmano998
      @knockoutmano998 3 роки тому +2

      Intha song yenga Dinesh anna ku romba pudikkum he is from Vedharanyam

  • @user-gl4mz1ue6y
    @user-gl4mz1ue6y 5 років тому +563

    Indha song ku na adimai neengalum na like panunga

  • @kannane109
    @kannane109 4 роки тому +43

    என்ன ஒரு பாட்டு. Even though lengthy song, Vairamithu, SPB, Swarnalatha and ARR. has justified it...,

  • @mahendranramya1980
    @mahendranramya1980 4 роки тому +38

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் எஸ்பிபி சார் அவர்களுக்கு நன்றி உங்கள் குரல்கள் சூப்பர்

  • @Syedfaize
    @Syedfaize 6 місяців тому +7

    2024 this year....na ippavum kettuttu thaan irka...inimelum keppa...❤❤

  • @Srin898
    @Srin898 5 років тому +175

    Oscar Nayagan AR Rahman sir

  • @dhanudhanu129
    @dhanudhanu129 4 роки тому +93

    Swarnalatha mam humming chance ah illa.....semmma voice....

  • @lakshmansubramanian786
    @lakshmansubramanian786 3 роки тому +64

    S. P. B sir and swarnalatha mam no more but songs are soul of each and everyone heart ❤💕💖 Great legendary singers Rest in peace

  • @karthikeyan-vx5ck
    @karthikeyan-vx5ck 4 роки тому +70

    There is some magic in this song....புதிய கம்பன்
    தேடிப்பிடித்து லவ்வாயனம்
    எழுதிடச்செய்வோம் நிலவில்
    கூடி கவிதை படிப்போம்... Magecians - Vairamuthu, A.R.Rahman, SPB & Swarnalatha.

  • @ashokraja3179
    @ashokraja3179 3 роки тому +35

    Awesome voice
    Swarnalatha mam...
    RIP..... Mam....

  • @girisangavi8217
    @girisangavi8217 2 роки тому +19

    🥰🥰மனதை உருக்கும் காதல் வரிகள் 💓💓💓

  • @rinojkumar345
    @rinojkumar345 4 роки тому +18

    എന്താ humming... സൂപ്പർബ്.... any body in lock down time

  • @Ganesh-jg3hp
    @Ganesh-jg3hp Рік тому +7

    பழைய மலரும் நியாபகம் எல்லாம் நினைவுக்கு வருது மகிழ்ச்சி சூப்பர்

  • @mssongaddict1719
    @mssongaddict1719 3 роки тому +67

    Both the legends who sung this song are not with us now😭...

  • @angelinjeba2671
    @angelinjeba2671 4 роки тому +113

    Starting ,4.20 swaranalatha humming melt my heart 😍🥰🥰🥰mesmerizing voice still no one can replace her rare voice

    • @karthiksridhar3437
      @karthiksridhar3437 4 роки тому +4

      Yes we missed her so badly 😍😭

    • @palanik6042
      @palanik6042 4 роки тому +2

      Humming sung by Dominique cerejo

    • @soosaipandi4005
      @soosaipandi4005 3 роки тому +1

      Nice voice

    • @sabbatarun7928
      @sabbatarun7928 3 роки тому +4

      @@palanik6042 Humming Queen Swarnalatha sung this song and Humming
      Are you getting confused by seeing the live performance of this song ? They just played the actual track Dominique just acting there go there and listen once again

    • @Maheswaransvm3602
      @Maheswaransvm3602 2 роки тому

      Yes great

  • @dineshanu6383
    @dineshanu6383 4 роки тому +33

    Swarnalatha amma humming chance a illa breathless humming

  • @anbumanipanneerselva
    @anbumanipanneerselva 4 роки тому +388

    2020 luyum kekiravanga like pannunga

    • @sathishsekar9983
      @sathishsekar9983 4 роки тому +5

      இசைக்கு வயது கிடையாது நண்பா எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் 2020ல் என்ன எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிக்கும் உள்ளம் ரசித்து கொண்டு தான் இருக்கும்

    • @bigbossman7020
      @bigbossman7020 4 роки тому +1

      Nan ipothan intha paattu keten nanba...vaarthaye illa solla..
      Spb & swarnalatha voice & lyrics with music excellent...

    • @ganeswarikrishnan8661
      @ganeswarikrishnan8661 3 роки тому +1

      Nice lyrics

    • @amsha3143
      @amsha3143 3 роки тому +1

      Eniyum edha song like panaravaga erukigala like panuga friend's

    • @suryass6549
      @suryass6549 3 роки тому

      12:5:2021 from Saudi Arabian 😍😍

  • @Kalai631
    @Kalai631 3 роки тому +12

    Swarnalatha humming unique voice🤗☺️💓💓😇 solutharvanka like podunga

  • @pirasanth1501
    @pirasanth1501 2 роки тому +8

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்

  • @prakashh89
    @prakashh89 3 роки тому +37

    How many of you hearing after S.P.B sir death 😭💔 #RIP. இரண்டு பேரும் என்னோட மோஸ்ட் பேவரிட்

  • @helginbsc
    @helginbsc 3 роки тому +10

    Pppa... Enna voice da... Miss you badly swarnalatha mam...

  • @lovestory6177
    @lovestory6177 2 роки тому +4

    பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு மெய்யின் கையில் ஒற்றைச் சாவி எல்லா பூட்டும் இன்றே திறந்தேன்....❣️

  • @kogiankrishnask3121
    @kogiankrishnask3121 3 роки тому +8

    💕💔💔💔தலைவர் ரஜினியின் 💖💖💗💓💓பிறந்த நாள் இன்று இப்படி ஒரு பாடல் அருமை😘😘😘😋😋

  • @muraliram6641
    @muraliram6641 4 роки тому +32

    Swarnalatha amma miss you😭😭😭

  • @sasir6533
    @sasir6533 3 роки тому +204

    Ilayaraja + s.janaki
    AR.rahman + Swarnalatha
    D.imman + Shreya Ghoshal
    GV Prakash+saindhavi
    Yuvan+ andrea
    Nice music director & singers♥️♥️

  • @tamilarasanmuthuveeran8817
    @tamilarasanmuthuveeran8817 4 роки тому +26

    Palaya ninaivugalai kondu varum padal! Arumayane varigal. ❤

  • @GKala-qk7cp
    @GKala-qk7cp 5 років тому +97

    Swarnalatha Mam voice.,,, 😍 😍 😍 😘 😘

  • @karunakaran3696
    @karunakaran3696 3 роки тому +22

    காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் காலனி மறைந்து என் நண்பன் வடிவேலு க்கு பிடித்த பாடல்

  • @mountpattenprabu2556
    @mountpattenprabu2556 3 роки тому +30

    Great work of Swaranalatha mam and Spb sir .... u both are living souls and making us alive each moment 💐💐

  • @arunpandiyan6207
    @arunpandiyan6207 3 роки тому +11

    ALWAYS LEGEND OF KING OF VOICE ""SPB"" SIR AND LOVELY VOICE "SWARNALATHA" MADAM any body this combo LIKE THIS SONG

  • @kavithaikadal7599
    @kavithaikadal7599 4 роки тому +35

    பேரரசின் பேராண்மை வரிகள் ♥️🖋️

  • @Kalai631
    @Kalai631 3 роки тому +16

    Ar rahuman + swarnalatha= mind-blowing

  • @sathyasathya8747
    @sathyasathya8747 3 роки тому +29

    intha song ka 09/10/2020 apram pakkuravanga like podunga

  • @jayashree7249
    @jayashree7249 Рік тому +8

    Swarna Amma humming ❤️😘

  • @scorpiobabe
    @scorpiobabe 4 роки тому +18

    Romba naal achu intha paatu ketu❤

  • @gowrisenthil7774
    @gowrisenthil7774 3 роки тому +5

    Super swernalatha and spb sir combination .saratha kathalukkallam serthu naam kathal seivom heart touching lines❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @nirosheena007
    @nirosheena007 3 роки тому +70

    Rip both legends

  • @kalaarajini2027
    @kalaarajini2027 4 роки тому +153

    எள்ளார் காதலும் வெற்றிபெற வேண்டும்.

    • @harilee31
      @harilee31 4 роки тому +4

      Vaaipillai raja

    • @rajeshelavarasu640
      @rajeshelavarasu640 4 роки тому +1

      Correct 👆😊

    • @abim584
      @abim584 4 роки тому

      Thanks ga🤝🤝🤝

    • @ranaraja1152
      @ranaraja1152 4 роки тому +1

      UNka nalla manasakku nalla erukkunum

    • @renugadeeksha9433
      @renugadeeksha9433 3 роки тому

      Vera level bro neenga but neraya Peru fake ah love pantranga Naa neraya adipattute bro😓😓😓

  • @sendhuprakash602
    @sendhuprakash602 3 роки тому +47

    Whoever noticed the line " Poovillamal sozhai illai, poi illamal kaadhal illai, poyyai solli kaadhal valarpom" has ragam similar to the stanza "Un Kaluthil maalai Ida.." in inji iduppulagi song Devar Magan. does anyone else feels the same??🤔🤔☺️

  • @mahencranvalli
    @mahencranvalli 4 роки тому +26

    4.52 sec line sema.. Both r voice sema.. Humming awesome chance ila.. Hands up AR Rh sir.

  • @statusclick143
    @statusclick143 2 роки тому +17

    Swarnalatha Amma voice amezing 💘💘💘💘 straight to the ❤️❤️

  • @ambrosejr6526
    @ambrosejr6526 3 роки тому +18

    RIP SP Balasubramanyam sir , We miss you badly ... :(

  • @aravindb4662
    @aravindb4662 4 роки тому +22

    5/5/2020.. 20 yrs gone originally.. 18 yrs for this version.. ARR pure bliss

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 роки тому +2

    எனக்கு பிடித்த குரலில் ஒன்று சுவர்ண லதா மற்றும் ஒரு குரல் எங்கள் அம்மா ஜெயலலிதா அம்மா குரல் இனிமையோ இனிமை

  • @noormohamed4087
    @noormohamed4087 2 роки тому +7

    ARR♥️SPB♥️swarnalatha ♥️Combo one of the great era in Tamil cinema
    Awes😍me

  • @devanathan6381
    @devanathan6381 2 роки тому +3

    2022 ...ippaiyum eppaiyum intha song nilachi nikkum.. Swarnalatha mam....

  • @Jai-gv4yg
    @Jai-gv4yg 4 роки тому +19

    Manoj is a good actor... I am very much impressed in Baby movie... In climax scene his acting made me cry a lot....

  • @nuskyazhar869
    @nuskyazhar869 6 місяців тому +13

    Anyone 2024

  • @mansooruwais3873
    @mansooruwais3873 3 роки тому +7

    அவளுக்கு பிடித்த பாடல். முழுப் பாடலையும் தன் கைப்பட எழுதிக் கொடுத்தவள்.
    "பச்சைக்கிளை
    இலைகளுக்குள்ளே
    பச்சைக்கிளி ஒளிதல் போலே இச்சைக் காதல் நீயும் மறைத்தாய்..!"
    நினைவுகள் -2002

  • @suryam6306
    @suryam6306 3 роки тому +28

    Female voice super 👌👌👌

  • @Sakthikmsz
    @Sakthikmsz 2 роки тому +10

    SBP + swarnaladha mam amazing mesmerizing voice🥰🥰🎼🎼

  • @kamatchig3839
    @kamatchig3839 2 роки тому +5

    என் காதலை காணவில்லை ஆம் மொத்த காதலையும் திருடி வைரமுத்து ஐயா ஓர் கவிதைக்கடலில் வீசி சென்றுவிட்டார் இந்த பாடல் என் காதலின் சாயல்...

  • @tamilachi671
    @tamilachi671 5 місяців тому +3

    2024 Feb LA yaravathu intha lovely song ketkengala 90 kids

  • @VasanthKumar-ku3hv
    @VasanthKumar-ku3hv 4 роки тому +38

    All time my favorite songs🥰🥰🥰🥰🥰🥰

  • @krishvigas2821
    @krishvigas2821 3 роки тому +3

    Vera leval spb sir swarnala Amma unga voice la marakka mudiyala 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyagayug5379
    @priyagayug5379 3 роки тому +4

    சேராத காதலுகெல்லம் சேர்த்து நாம் காதல் செய்வோம்

  • @muthukumar1374
    @muthukumar1374 3 роки тому +15

    No one replace spb & swarnalatha voice
    Miss them 😭

  • @RedCrowns100
    @RedCrowns100 3 роки тому +49

    RIP SPB sir, your legacy will live on in our hearts for ever

  • @sakthivelpandian7005
    @sakthivelpandian7005 4 роки тому +5

    Still I remember
    This movie telecast in sun TV
    Within 5 to 6 weeks
    They introduce as
    திரைக்கு வந்து சில வாரங்களே ஆன.

  • @p.shanmugam6605
    @p.shanmugam6605 2 роки тому +3

    சுவர்ண லதா ஹம்மிங் இதயத் துடிப்பின் (லப் டப்‌‍ லப் டப்)

  • @sangeethaselvakumar3738
    @sangeethaselvakumar3738 2 роки тому +7

    Sweet voice of SBB. & swarnalatha. They're no more now but their voice forever

  • @prabhaviroshan4510
    @prabhaviroshan4510 4 роки тому +57

    இந்த songs ku nan adimai