Leelai - Oru Kili Oru Kili Video | Shiv Pandit, Manasi Parekh
Вставка
- Опубліковано 9 лип 2015
- Watch Oru Kili Oru Kili Official Song Video from the Movie Leelai
Song Name - Oru Kili Oru Kili
Movie - Leelai
Singer - Shreya Ghoshal & Satish Chakravarthy
Music - Satish Chakravarthy
Lyrics - Kavignar Vaalee
Director - Andrew Louis
Starring - Shiv Pandit, Manasi Parekh
Producer - V. Ravichandran, Ramesh Babu
Studio - Aascar Film (P) Ltd
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2009 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - ua-cam.com/users/sonymusic...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia
Yar ellam intha song 2024 la kekkuringa❤😊
Naa
naan
Just now
Now❤
Just
☺️ Yarallam 2024 la indha song ga kekuringa 💯👌
Yen kekka koodatha
😅😮🎉😢😂❤😂🎉🎉😮😅😊😊😊😊 5:22 5:22 5:22 5:22 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@suresh_Nat
It means it's a evergreen song for 90's kids those who are truly in love....
And I'm the one who is really like the movie heroine character karunai malar... same to same and it's one of my favorite movie and my favorite repeat mode song is chillendru oru Kalavaram song from the same movie....
Yes❤
யாரெல்லாம் இன்ஸ்டாகிராம் ரீல்சை பார்த்து இந்தப் பாட்டை கேட்க வந்து அவர்கள் அதில் நானும் ஒருவன்❤️
Me also❤
Me
Me
Me 🙋🏻
Me also
Anyone after nee partha viligal and
Oru Kili remix
Yar elam indha song ha 2021 la kekkringa....😍😍😍🎶🎶
THIS SONG WILL LINGER EVEN IF WE FORGET TO LISTEN ONE OF MY ALL TIME FAVORITE SONG FOREVER MY COLLEGE MEMORIES ARE FILLED IN THIS SONG ...
Ayyo shreyaghoshal high level sing...beautiful voice
Yes na
Yes daily intha song kepen
Me
Nobody is talking about the heroine's expressions. :( She has really done a fantastic job! :)
4:03 😍
Yes
Yeah
she could be a great star if given the right opportunity
I'm here because of her only.. 😅
இந்த பாடலை 2023 ல் விரும்பி கேட்பவர் லைக் போடுங்க 😊
August 2023
Sep 2023
October 2023
Me brother❤🎉❤❤❤
@@vetriselvans53010 ft
Early Morning breeze+train travel+ this song in the headphones+ flashes of millions of memories flowing back= heavens of happiness ❤❤ its 2024 still stuck to this song
Avolo nalla vah iruku 😅
@@kalaignankalai1815 yeah ellaa nalla thaane poitu iruku azu pudikalaya 🤣😂
Songa Vida comment Nala iruku😊
2020 இல் இந்த பாடலை ரசித்தவர்கள் ஒரு like போடுங்க
Super
I will fall in love with the song😍😘💗😍😍😍😍
My fav song😍😘
காதலிக்கதவனையும் காதலிக்க வைக்கும்
My fav song❤
Yaralam Corona leave ku aprom intha song kekuringa like here . Intha song ahh ketta Corona ve poirum💕💕😍. Semma song pa 💜💜💜
Yes... me
Corona leave innum mudiyala 😂
Meeee
Ama ama😂😂🤣
@@prembhuvi3790 🤩
Insta റീൽസ് il നിലവിൽ trending ആയ song 🥰🎶
മുൻപ് കേൾക്കാറുണ്ട് എങ്കിലും ഇപ്പോ search ചെയ്ത് വരാൻ കാരണം insta റീൽ ആണ്. കിടിലൻ romantic track 🎶💕 ഒത്തിരി ഇഷ്ടം.
Nee paatha vizhigal X oru kili kili trending song 2024
படத்தை விட பாட்டு செம்ம hit bcz of sherya goshal voice 😍
,
Ama
Padam cult film I think
Bcz of vaalii,,, not singer
Absolutely
விழியல்ல விரல் இது
ஓர் மடல்தான் வரைந்தது..
உயிர் அல்ல உயில் இது உனக்குதான் உரியது..❤❤❤
அழகான வரிகள் 💞💞💞
@@kulaliraj5381 🥰
My feeling
@@kulaliraj5381 hmm🤗
Super line ma🌛
Anybody is here from
instagram audio mix😂... “Nee partha vizhikal +oru kili oru kili 💗”
😂🙌
Ss😂😂😂
😂
🙌
From telugu ❤
காதலின் உணர்வை உணரவும் காதலின் ஆழத்தை அறியவும்
காதலையே காதலிக்கவைக்கும் உன்னதமான பாடல் ❤️❤️❤️❤️❤️❤️
காதலிக்காதவர்களின் மனதிலும் காதல் உணர்வை தூண்டும் பாடல்...
Sss
ua-cam.com/video/AeLNcm38e8s/v-deo.html
But love panna koodathu
Sss 😊😊
Most loveable song
Who's Addicted This Song 2020😍🙈🔥
Me..
I'm❤😍😘
Me
Me also
Me allso
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும்
விவரம் நான் கண்டு
வியக்கிறேன் வியக்கிறேன்
எனக்கு நான் அல்ல
உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன்
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
விழியல்ல விரல் இது
ஓர் மடல் தான் வரைந்தது
உயிர் அல்ல உயில் இது
உனக்கு தான் உரியது
இமைகளின் இடையில் நீ
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்
காதல் தான் எந்நாளும் ஒரு
வார்த்தைக்குள் வராதது
காலங்கள் சென்றாலும்
அந்த வானம் போல் விழாதது
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
தூரத்து மேகத்தை
துரத்தி செல்லும் பறவை போலே
தொகையே உன்னையும் நான்
தேடியே வந்தேன் இங்கே
பொய்கை போல் கிடந்தவள்
பார்வை என்னும் கல் எறிந்தாய்
கலங்கினேன் உன் கையில்
வழங்கினேன் என்னை இன்றே
தோழியே உன் தேகம்
இளம் தென்றல் தான் தொடாததோ
தோழனே உன் கைகள் தொட
காலம் தான் விடததோ
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
உனக்குள் நான் வாழும்
விவரம் நான் கண்டு
வியக்கிறேன் வியக்கிறேன்
எனக்கு நான் அல்ல
உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன்
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உன்னை தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி
Anyone in 2024?
Me
Me to
Yes
Yes
Yes its me❤️
Yar ellam 2021 la intha song ah like panni kekriga
me
Me
me
my favorite song
My fvrt song
காதலிக்க யாரும் இல்லாததால் காதல் மிகவும் அழகாக தெரிகிறது...
காதல் உணர்வை தரும் மிக அழகான பாடல் ❤💕❤
oooo apdi
Kadhalikkamal irupathey siranthathu😊
@@akr_5 That's true. But very Sad for Anybody not with us. That's very pain Situation 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
தேடி போவது காதல் இல்லை......தேடல் தான் காதல்
Kadhalinga apo ennum azhaka erukum life kuda
😍🥰எப்போதும் என் மனதில்,நீங்கா இடம் பெற்றப் பாடல்களில், இப்பாடலும் ஒன்று💯💫💥🔥❤💙💕💖💝❣💗💓💞🥳🥳🥳🥳🥳
Yar Elam indha song ha 2024 la kekkringa😍😍😍🎶🎶
யாரெல்லாம் இந்த பாடலை ரசித்து மெய் மறந்து கேட்டவர்கள்...... 2021
I like it very mush
My fav song ❤️
Superb
My favorite song
Nanum tha
Love pantravunga Mattum illa, love pannama singlae irukkuravungalayum intha song feel panna vaikkuthu pa spr
Radhika Radhika yes
Amazing Things really
Correct
#Radhika Radhika yes
Love u song
Vaali sir's lyrics and satish Chakravarthy's voice, music & mesmerising Shreya Ghoshal ❤❤❤.... Especially karunai malar🌺🌺🌺🌺❣️❣️❣️
Shiv Pandit is so handsome. ❤
Intha heroine and hero oru padam nadichalum intha song and chemistry between them rendum epavumae marakathu I love this song❤❤❤💕💘
💕😍
Correct 👌
Adhuku aparam ava nadikave illa. She was my favorite that time.
Perfect
எனக்கு நான் அல்ல உனக்குத்தான் என்று உணர்கிறேன்..... 😍😍😍nice lines💖💖
Sharmi Ammu hiii
Mesmerising 🤩😘🥰👌
Uyuuuguupgu🙏f
@@karthiksridhar3437 uuuu
Y
Intha second intha song kekravanga like panungo...❤🎉,
Thozhaney that line of shreya ghoshal voice.. 😩💖awsome 😩💙
நான் சாகும் வரை இந்த பாடல் என் நினைவில் இருக்கும் நான் 90is கிட்ஸ்
Me, too much time this song lyrics super live cricket
I love this song
Sema
I'm 2k kid I'm too mad nd addicted to thiz song bro 😍😍😍
Me too
தமிழன்னாய் பிறப்பதட்கு என்ன தவம் செய்தேனோ நல்ல பாடல் ❤️❤️❤️❤️
Good good bro
💖💖💖
Nice
this composer is so underrated! I wished he composed more songs.
Really a underrated song, this song should have reached at least 100M views. Most lovable melody, söothing music with eye catching intimating visuals💗💗💗
2021 la intha song yarukku romba pitichurukku... Pitichavanga like potunga
Yannakku rompa putighrukku
நாயகனுக்கும் நாயகிக்கும் எப்படி ஜோடி பொருத்தம் அற்புதமாக பொருந்தி உள்ளதோ அதே போல் இசைக்கும் பாடல் வரிக்கும் ஜோடி பொருத்தம் அமைந்தது
guru ya comedy pieceya
Super song
GURU SURESH corect friends hai
Yaa it's true
Hi hi dear
Back to my school days 🥺🥺
Who's hearing this song in 2019 😍😍😍
now
thank u for ur comment nice . my first best song .luv shreya ghoshal
Hi
I will watch this song
Me
இந்த பாடலை கேட்கும் பொழுது, வேறு எந்த சத்தம் கேட்டாலும் மீண்டும் முதலில் இருந்து நான் கேட்கும் ஒரே பாடல்.
உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன் வியக்கிறேன் மை ஃபேவரிட் லைன் ❤
Anybody after nee partha vizhigal × oru kili mix by shiva musical❤
🙋
Semma voice Shreya goshal 🎤🎶 🎧🎼
Semma semma😍😍
Semma song heorine super heor also super
Ama 😍😍
Poorni Magesh hm can i have your number
My fav singer shreya ghosgal
Fantastic beautiful Melody 🥰🥰🥰🥰😚😚😚😚 தனிமை ல இந்த song ketta நம்மள நாமே love pannuvom❤️☺️❤️❤️❤️❤️☺️🥀🥀🥀
Most uncelebrated song💖🤌🏻such a pure gem like item🤍 its 2023 and more to go..💫
After nee partha vizhikal ×oru kili❤❤❤
எனக்கு நானல்ல உனக்குத்தான் என்று உணர்கிறேன் .......நிழலெனத் தொடர்கிறேன் .....💜
Nice lines baby
Lovely line than feel of song very nice
lovely song
hoo super
Super s😍😍😍
ஒரு முறை கேட்டு திகைத்தேன் இப்போது ஒவ்வொரு முறையும் 😍😍😍😍😍😍😍🥰
Yes
Yeah I'm also 🤗🤗🤗
Same feeling bro
I don't understand this song but I feel this songs most beautiful this voice Shreya Ghoshal ❤
Its been a decade i m addicted to this song... it's true that this masterpiece is hardly noticed but sometimes its good bcz i can't take any remix or remake of this awesome song😊
யாரெல்லாம் 2022ல் இந்த பாடலை விரும்புபவர்
Me
Me
Me
Me
Meee
இந்த படத்தை நான் 20 தடவைக்கு மேல் பாத்திருக்கேன் சூப்பர் படம்
வாய்ப்பு கிடைத்தால் கலைஞர் டிவியில் போடுவாங்க பாருங்க
Film name?
@@bharathirajaT leelai
You can also watch in UA-cam
ua-cam.com/video/dwI6HIChyD4/v-deo.html
Semma movie my all time favorite
ua-cam.com/video/AeLNcm38e8s/v-deo.html
One of the fine Tamil movie with good songs ❤ still movie looks fresh in 2024 🎉
2024 yarala keka poringa...☝️☝️☝️
உயிர் அல்ல உயில் இது.... உனக்குத்தான் உரியது....❤️❤️❤️❤️ Fantastic lines
Yes
Orae naal 10 times ketuten....apdiyae engayo....kondu poguthu...miracle lines....and voice..
Shreya Ghoshal voice amazing sola vartha illa
Brain: love panniraadha😢
Heart: apdiya intha paata kelu ma😂❤🥺
😂😂
The most uncelebrated high worthy composition in Tamil cinema. Even I can't even find a single stage performance with this much beautiful song for many years.. Really I wonder. Hats off to music director Sathish for such a wonderful song but sad for not being recognized
True never seen any concert, stage performances or even in reality shows this song came
Its so tuff to sing it in stage so many nuances
@ahmed-tv7sk here's another track from Satish ua-cam.com/video/rjnyAnQl1t0/v-deo.html
Sometimes talents goes unnoticeable 😢
I found this Song been use in Instagram. Haven't watch this movie till today. I will if I'm free..
It's been 12 years... Still fav 😍😇
Heroine and her expressions are causing goosebumps 😇✨MALAR ✨
Always❤️
Karunai malar 🤩
❤️....awsome creation 💯
Yes it is 🥰🥰🥰🥰💞💞💞💞
Karunai malar♥️
My most fav song ❤❤😊😊😊 all time ....... 2024 yar ellam entha song kekkaringa
Guys ipo intha nodi yarelam intha song kekrega na ketu iruke
Omg i don't know why this film failed in box office, such a neat and decent love story with great music .
Shiv and Manasi both nailed their roles.
Same doubt ?🤔🤔🤔🤔
and some awesome dialogues.. towards climax.. such as "we always forgive ourselves no matter what mistake we make, but don't do it for others"..
@@AbzerKelminalPM yes I rmb tat same dialogue they shld release the movie again now
Hero - Karunai MALAR - nu....
Teriya-ma LOVE pannitu....
Apram Terinja Madhiri Scene Vachi irundha Nalla Irundhu irukum.
( Idhu la Cheat Panna Madhiri irukum.
Enna - vo Verum Azhaga Pathu.....Love Panna Madhiri
Kaati irupanga.
Hero Preplanned -a Kaati irupanga.
Adha na la LOVE feel Konjam- kammi yana Madhiri irukum.)
Publish nalla pani irundha blockbuster aah irundhu irukum + movie name vera vechi irukalam ... Just my opinion
Shreya Ghoshal voice always evergreen... Melody Queen
It's true. Melody queen
This song made me cry missing my long distance love🥺😖
How i missed this song so many years😮
எவ்வளவு அழகான வரிகள் கவிஞா் வாலியின் வரிகள்
yes anna
Karthideka Lingasamy
super song feel my love😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
தோழியே உன் தேகம் இளம் தென்றல் தான் தொடாததோ😍😍💕
Yarellam 2024 la intha song kekkuringa❤🙌
We all know love at first sight....but this song conquers at its first hearing🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
It's a love EPIC🎉🎉🎉🎉🎉🎉
Shreya Ghoshal mastered Tamil language. WooooW. After my stay at TN from last 2years I've become a fan of the Film Industry.
உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு வியக்கிறேன்....❤️
எனக்கு நான் அல்ல உனக்குதான் என்று உனர்கிறேன்..
Lyrics & music 🎶👌🖤
Who's listening to this in 2024, still a bliss forever
Leelai should have been released in 2020. Perfect year. Great team anyways and songs uff ❤️😍 fell in love with the track. *Should re release it*
2022 anyone? Missing good movies like this rn 😔❤️
இந்த பாடல் நம் இதயத்திற்குள் பல உணர்ச்சிகளைத் தூண்டுகிறது
True
True... Same feeling
"அழகான வரிகள் அழகிய முகிலில் தோன்றிய மழைத்துளியாய் பிறக்கிறது "
S.i love the song 🤗🤗🤗🤗
2024 anyone
😊🖖
Till the end...❤
❤ I m also
Still enjoyjng this song❤
😊😊😊
அப்போ புரியல.....இப்போ புரியுது.....😂....❤❤❤❤pure 2k kids....
"Enakku naan alla unakku than endru unargiren"
luv shreya voice
Chandrakala Manickam .yes nice song.
my fav line..
Chandrakala Manickam oijvvgyttyyuhjjj
Of course
Chandrakala Manickam semma
How many of you expecting a come back of the whole leelai with another epic song like this? may be leelai part 2. This movie meant a lot to me. This is for those who missed this movie & songs in theater.
Rightly said Anand, I like this song and the movie so much. This movie touched me a lot, I have seen this movie 3 times in 3 years, Every time would seem fresh. Sad that, movie like this never had any promotion.
Saravana Kumar dude I don't know how many times I watched this movie..I feel soo refreshing whenever I watch from start to end.
I want to watch this movie on UA-cam but I still didn't find... someone can help me please?
Try in Tamilyogi websites , its may help u to find more movies to watch as ur wish :-)
Afrin Mohamed some one uploaded this movie with some wierd name like "dr 350 lai". Not sure.
Yarallam reels pathu intha songa kekka vanthiga ❤
2024 la யாரெல்லாம் கேட்கிறீங்க லைக் போடுங்க மக்களே ❤❤
Shreya ghoshal uyir. 💖💖💖my love❤️❤️melody princess🌹🌹🌹
Yes..such an nice..voice.. Nightingale of South India
SHIV,MANASI,CUTE,PAIR,HEROHANDSOME,HEROIENBEAUTY
Train travel + night time + this song + headset ..... semma feel ❤️❤️❤️❤️♥️♥️
Enakum idhe feel veanu
feel than but unga feel super
Yes I can this feel
feel good
Sure,,
2024 continuous loop....still get mesmerised with music n mansi's experessions❤❤
2024 la intha song kekkuravanga yaaru ❤ something spl song touching my heart ❤️
Train travel+window seat + headset+ this song=Vera level feel
😍😍😍
Wow
Night time + raining semme feel
Making me jealous 🤯😫😫😫
Really
வாலி அவர்களின் வரிகளுக்கு நிகர் எதுவும் இல்லை... காதலை அவ்வளவு அற்புதமாக சொல்லுவார் 🙏🙏
Male voice sema avarudhan music director pola semaiya padirukar rendu per voiceum sema
Leelai - Karunai Malar
Premam - Malar
Cute❤
Keka keka innum keka thonduthu
Lovely song 😍
If this movie is released in 2019 definitely it will be a blockbuster movie what a climax really I love this movie cute hero shiv Pandit hit if u like him
Movie name please
Leelai
Wow
He is so cute
Heroine also cute 😍
This song + the bgm = 🥹🫠❤️🫀🫶🏻
Intha song naan intha boomi la irukira varaikkum keppan ... underrated movie & song ❤❤❤❤❤
Best casting, Best vocals, Best lyrics, Best composing, Best visual.. AND the BEST SONG EVER.. more than 10 years I'm addicted to this song.
ua-cam.com/video/rjnyAnQl1t0/v-deo.html
Samee heree!
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது, சினேகிதனே சினேகிதனே.. என்ற பாடலும் ஞாபகத்துக்கு வருகிறது.
Location same nga
யாரெல்லாம் இந்த பாடலை 2024 இல் கேட்கிறீர்கள்❤💕
Naan love failure but entha song ketkkum pothu mettum love panna thonnuthu
✨️💙😇இந்த பாடலை கேக்கும் போதுதெல்லாம் ஏதோ ஒரு மாற்றம் என் மனதிற்குள்...💫
Yeah but love panna dhaa lover illa always single but like a love song😢😂
😁பொய்கை போல் கிடந்தவள் பார்வை எனும் கல் எறிந்தாய் தங்கினேன் உன் கையில் வழங்கினேன் என்னை😊👌ஸ்ரேயா கோக்ஷலின் இனிமையான குரல் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது😍💕