КОМЕНТАРІ •

  • @umamaheswari7448
    @umamaheswari7448 8 місяців тому +174

    2024 la kettavanga oru like poduga please

  • @reenadhana1711
    @reenadhana1711 2 роки тому +164

    1000 முறை கேட்டு விட்டேன் இன்னும் பத்தல இசை பரத்வாஜ் சார் ஹரிஹரன் குரல் அருமை👍

  • @radhikaprakash7500
    @radhikaprakash7500 2 роки тому +442

    Yes 1000 முறை கேடாலும் சலிக்கே வில்லை இன்னும் இன்னும் கக்கே தோணுது தவிர அலுக்கவில்லை தல song, ஹிரி கரன், lyrics super ❤

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +23

    ஹரிஹரன் சார் குரல்...K. S. சித்ரா அவர்கள் குரல்
    . பாராதவாச் சார் மியூசிக் சூப்பர்...

  • @buvanaa6972
    @buvanaa6972 Рік тому +85

    எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ ஜாதகம் சுபயோகங்கள் கண்டு காதல் கூடுவதும் உண்டோ...உணர்ச்சிக்கு பாதை உண்டோ.... 🥰🥰

  • @Hameesaba
    @Hameesaba 2 роки тому +98

    இசைத் துறையின் தவிர்க்க முடியாத மனுஷனா இருந்தாரு 90"S #ரமணிபரத்வாஜ்....

  • @PradeepKumar-gn6of
    @PradeepKumar-gn6of Рік тому +87

    இப்படி இனிமையான பாடல் இனி வராது செம பாடல் 🇱🇰🇱🇰🇱🇰

  • @palani5433
    @palani5433 2 роки тому +96

    காலம் சொல்லுவதை 🗓️ 🕰️ 👍
    காதல் 💕 கேட்பதுவும் இல்லை 👎
    ஆ ஆ ஆ ... 👍
    ஆசை என்ற நதி 💞 🚣 👍
    அணையில் நிற்பதுவும் இல்லை 💞 💢 👎
    ஒரு நீரோடை மீனுக்கு 🏄 🐟 👍
    கரை மேல் ஆசை வந்தது 👍
    இனி என்னென்ன நேர்ந்திடுமோ ? 🤔
    வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே ☁️ 💘 🌏 👍
    மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே ... 🌏 💘 🌀 👍
    @ Pala Ni 👍

  • @bharathimani4860
    @bharathimani4860 Рік тому +59

    ஒரு நீரோடை மீனுக்கு... கரை மேல் ஆசை வந்தது.....❤️

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 Рік тому +28

    காதல் இடம் பார்ப்பதில்லை இனம் பார்ப்பதில்லை காதல் உணர்வுகள் உணர்ந்தவர்களுக்குமட்டும்

  • @gurusamy2557
    @gurusamy2557 Рік тому +41

    2023 la yarellam intha song kekkuringa oru like podunga 👌👌👌👌👌👌👌

  • @vijaydinesh5904
    @vijaydinesh5904 2 роки тому +40

    காதல் என்றும் சுகம் 💜💜💜

  • @manimaran2674
    @manimaran2674 Рік тому +16

    விதியினும் காதல் வலியது இதில் வேறு பாதை ஒன்று உண்டோ 🥰🥰🥰
    காதலின் திசை ஆயிரம் இதில் கண்டு சொன்னவர்கள் உண்டோ 💓💓💓💓
    கனவுக்கு வேலி உண்டோ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @arthipalanivel5915
    @arthipalanivel5915 Рік тому +15

    ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது❤

  • @buvanaa6972
    @buvanaa6972 2 роки тому +31

    உணர்ச்சிக்கு பாதை உண்டோ ❤️

  • @mahendraudayan9903
    @mahendraudayan9903 2 роки тому +80

    இந்த உலகத்தில் சரி தப்பு ஒன்றும் இல்லை காதல் சரி என்பதே சரி

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 2 роки тому +16

    Vairamuthu sir lyrics very good bharathwaj wonderful music director

  • @kamalishvari3321
    @kamalishvari3321 2 роки тому +16

    Hari sir chithu ammaaa vera level

  • @julieyesuraj412
    @julieyesuraj412 Рік тому +9

    Evlo time kettalum again and again am watching this song...addicted 😘😘😘😘😘😘🥰😍😍😍ajith kadhal mannan...maanu expression queen

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Рік тому +12

    என்னோட 💏💏💏💏 காதல் வெற்றி பெற வேண்டும். இறைவனை வேண்டுகிறேன்.

  • @venkatraj2355
    @venkatraj2355 Рік тому +22

    ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
    மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
    பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
    அந்த பொறி இன்று தோன்றியதே
    ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
    அது இனம் பார்ப்பதில்லை
    அது பொசுக்கென்று பூத்திடுதே
    பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
    இனி என்னென்ன நேர்ந்திடுமோ
    ஆண் : வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
    மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
    பெண் : ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
    அந்த பொறி இன்று தோன்றியதே
    ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை
    அது இனம் பார்ப்பதில்லை
    அது பொசுக்கென்று பூத்திடுதே
    பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
    இனி என்னென்ன நேர்ந்திடுமோ
    ஆண் : நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
    பெண் : மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
    அடுத்தொன்றும் தோன்றவில்லை
    ஆண் : வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
    பெண் : பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
    இலக்கணம் பார்க்கவில்லை
    ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
    பெண் : உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
    ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
    இனி என்னென்ன நேர்ந்திடுமோ
    பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
    ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
    உணர்ச்சிக்கு பாதை உண்டோ
    ஆண் : விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
    காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
    கனவுக்கு வேலியுண்டோ
    பெண் : காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
    ஆண் : ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
    பெண் : ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
    இனி என்னென்ன நேர்ந்திடுமோ

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Рік тому +11

    விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ! !!!

  • @karthikks82
    @karthikks82 Рік тому +4

    Thala Ajith superb romantic love duet song.
    Million thanks to Bharadwaj sir and Hariharan sir 🙏.
    Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
    Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir,Sirpy sir and Vidyasagar sir.
    TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
    Thanks to all the legends for making our life happy and memorable daily.
    From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @dpkrish44
    @dpkrish44 Рік тому +35

    OMG..
    How I missed this song so long ....
    ❤️❤️❤️❤️❤️

  • @gypsy6126
    @gypsy6126 2 роки тому +24

    Vintage Thala 💛💛💛💛 #Thala Thank you

  • @arulpunitha6404
    @arulpunitha6404 2 роки тому +13

    ஒரு நீரோடை மீனுக்கு கரைமேல் ஆசை வந்ததே...

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 14 днів тому

    மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை அடுத்தொன்று தோன்றவில்லை..❤

  • @santhanalakshmir3466
    @santhanalakshmir3466 Рік тому +6

    Ennaku migavum piditha padal onnu endral this is my fav fav song...
    En 💗💗💗💗💗👌👌

  • @AnnathuraiAnnathurai-u9q
    @AnnathuraiAnnathurai-u9q 9 місяців тому +4

    காதலுக்கு இதமான பாடல் மிகவும் பிடிக்கும்

  • @dhanamdhanalakshmi2920
    @dhanamdhanalakshmi2920 2 роки тому +10

    💗💗💙💙💞💞💞🥰🥰🥰💯💯💯💕💕💕எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎶🎶🎶

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 роки тому +17

    Baradwaj sir music is awesome ajith sir n heroine looking so so cute i heroine dress hairstyle superb now a days not coming this type of dress heroine apart from chitra amma voice is excellent

    • @nithyasampath
      @nithyasampath Рік тому

      Yes bro 👗 dress style kagave nan intha papen apram mottu mottu malaratha mottu song la heera costume kooda semmaya irukum

  • @redpencilcompany
    @redpencilcompany 29 днів тому

    வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @njsksv03
    @njsksv03 Рік тому +4

    Ajith perazhagu ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvarajk9689
    @selvarajk9689 2 роки тому +7

    Kathal mannan kadhal mannan than 😍👌

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 місяці тому +1

    Greatest composition by bharatwaj👌
    Wonderful song
    Thala done splendid performance👍 my all time favourite movie👌 i am biggest fan of Thala👍
    Maanu mam done beautifull❤performance
    Hariharan sir sang fabulously👍
    Chitra mam sang exceptionally well👍

  • @ImranMalick-y6j
    @ImranMalick-y6j 9 днів тому

    அழியாத ❤❤காதல் ❤❤காவியம்❤❤இந்த ❤❤பாடலும்❤❤இந்த ❤❤படமும்

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ 2 роки тому +9

    தினமும் ஒரு பாடல் பதிவு செய்யுங்கள் ப்ரோ ப்லிஸ் ப்ரோ 🙏🙏🙏

  • @Raghul7
    @Raghul7 2 роки тому +12

    Vintage Ak 🤩💗🤙🏻

  • @cigaretu
    @cigaretu 2 роки тому +33

    வாய்ஸ் லிரிக்ஸ் ம்யூசிக் எல்லாமே தரம்..😍😍

  • @reenadhana1711
    @reenadhana1711 2 роки тому +19

    Hariharan sir voice❤️ and pharathvaj music super

  • @Suresh-dn8dc
    @Suresh-dn8dc Рік тому +3

    ❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶🎶🎶🎶 ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    தல ❤️❤️❤️❤️❤️❤️ என்றும் உங்கள் ரசிகன்❤️❤️❤️❤️

  • @kanu1773
    @kanu1773 2 роки тому +9

    Love you ajithi anna

  • @Sathish3049
    @Sathish3049 2 роки тому +8

    Hariharan ❤️❤️❤️❤️

  • @yaleasicollection3452
    @yaleasicollection3452 10 місяців тому +1

    I love this song 😍 மனதோடு நிலை கொண்ட பாடல்

  • @sulochanathanikasalam3968
    @sulochanathanikasalam3968 Рік тому +24

    Recently addict this song lovely both are voice 👌🎧🥰

  • @shivas6900
    @shivas6900 2 роки тому +42

    Vintage Ajith was superb....

  • @baskerarumugam3053
    @baskerarumugam3053 2 роки тому +12

    காலம் தான் பதில் சொல்ல வேண்டும் காதலா காமமா

    • @malaimurugan836
      @malaimurugan836 Рік тому

      இது காதல் தான்💚💚🖋️🖋️

  • @anthonippillaijeevaraj2091
    @anthonippillaijeevaraj2091 Рік тому +5

    Hariharan g u r an extra ordinary singer🥰🥰🥰

  • @muralisachin4856
    @muralisachin4856 Рік тому +3

    Nice song 1998 release superb song by chitra wow brilliant song

  • @LADIES2023
    @LADIES2023 Рік тому +8

    Handsome Ajith ❤❤❤❤

  • @dhanushkumardhanush4699
    @dhanushkumardhanush4699 2 роки тому +10

    My fav song &fav movie &fav heroin&fav anna ajith&fav chitramma❤️....

  • @julieyesuraj412
    @julieyesuraj412 Рік тому +5

    Recently am addicted this song and movie too

  • @rkchezhiyan
    @rkchezhiyan Рік тому +2

    ❤️❤️❤️❤️❤️❤️ vaanum mannum kattikondethey....

  • @AjeyAlec-tw5ro
    @AjeyAlec-tw5ro 7 місяців тому +1

    Wow my fav song 💙💙 cute romance 😘😘😘

  • @deepshikaa6106
    @deepshikaa6106 2 роки тому +11

    Upload more Hariharan hits this clarity....

  • @AMALAK7
    @AMALAK7 Рік тому +3

    Hariharan sir sweet voice

  • @deepikasenthil3617
    @deepikasenthil3617 Рік тому +1

    Intha madiri arumaianaa paadal ghalai. Ajith sir film la matumtha adigham irukku

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 7 місяців тому

    அன்பில் மலர்ந்து ஆசையில் வார்த்தைகளில் மனதில் இனிப்பாய் உண்மையாய் உற்றி விடுகிறேன் .என்னுமே தெரியவில்லை.காதலி இல்லாமல் உண்ணாமல் உறங்காமலும் இருக்கிறேன் .அன்பே உன் முடிவைச் சொல்லி விடு.எனக்காக இன்னொருத்தி காத்திருக்கிறாள் .❤🎉அவள் தான் மரணம் ஸ்ரீ.ஸாந்த பெருமாள்

  • @shobhanasanthoshkumar2624
    @shobhanasanthoshkumar2624 Рік тому +3

    Evergreen song ❤

  • @janakiraman361
    @janakiraman361 Рік тому +4

    Vera level song

  • @seakarpriyanka9194
    @seakarpriyanka9194 Рік тому +2

    My Chellam Ajith

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 2 місяці тому

    Onnum neradhu you tube la love
    Songs 🎵 varum
    Feelings sharing aagum mmmm 😌😂

  • @thendralbreeze3054
    @thendralbreeze3054 Рік тому +16

    That final Vivek noise 😝
    90’s kids attendance here . Who is hearing in 2023 also 😍😍😍

  • @hassandeen6671
    @hassandeen6671 Рік тому +1

    500thrillion intha padal kettalum arumaiyana varigal

  • @shank3k
    @shank3k 16 днів тому

    Ohh! What a song. 🎉🎉🎉

  • @daran7800
    @daran7800 Рік тому +9

    Golden period songs ❤

  • @MeenaKumari-co6bv
    @MeenaKumari-co6bv 2 роки тому +7

    Best pair

  • @Amulbabu-fr3dn
    @Amulbabu-fr3dn Рік тому +5

    90s love heavy pain feel this song.

  • @hassandeen6671
    @hassandeen6671 Рік тому

    Arumaiyana padam arumaiyana padal kathal kathai arumaiyana 10,000 %thrillion

  • @Tami_ln
    @Tami_ln Рік тому +1

    Wow 😮amazing song 💋💋💋💟💟💟❤❤❤🔥🔥🔥

  • @rajasavi2988
    @rajasavi2988 2 роки тому +16

    (உன்னைப்பார்த்த பின்பு நான்) பாடல்🙏

    • @JDMusictamil
      @JDMusictamil 2 роки тому +1

      ua-cam.com/video/sDc45_7wfe8/v-deo.html

    • @rajasavi2988
      @rajasavi2988 2 роки тому +1

      @@JDMusictamil மன்னிக்கவும்.(உன்னை நினைத்து)படத்தின் மீதி பாடல்கள்🙏

  • @deepshikaa6106
    @deepshikaa6106 2 роки тому +5

    Clarity superb...

  • @happychannel7774
    @happychannel7774 Місяць тому +1

    ♥️♥️

  • @michelmichel2590
    @michelmichel2590 Рік тому +2

    Very super hits🎼🎶🎵🥁🎸📯🎻🙏🎷

  • @thamizhprasanth9482
    @thamizhprasanth9482 2 роки тому +3

    Suthuthu suthuthu entharu song from kanden kadhali movie la irunthu podunga anna 🙏pls

  • @ilaiyaraja2320
    @ilaiyaraja2320 2 роки тому +26

    Male : Vaanum mannum katti kondadhae
    Mannil neelam otti kondadhae
    Female : Oru moongil kaaderiya siru pori ondru podhum
    Andha pori indru thondriyadhae .. ae
    Male : Kaadhal idam paarpadhillai adhu inam paarpadhillai
    Adhu posukendru poothidudhae
    Female : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu
    Ini yennenna nerndhidumo … ooo } (2)
    Male : Nyaayama idhu paavama endru solla yarum ingu illai
    Female : Mounamae mozhiyanadhaal ada
    Baasai yenbadhoru thollai
    Aduthondru thondravillai
    Male : Ah ah ah ah vennila neer aatrilae
    Yendru vizhundhu paarthavargal illai
    Female : Vennila thanga thetrilae
    Indru veezhndhu ponadhoru thollai ilakanam paarkavillai …ii
    Male : Pirakum mottugal thedhi paarpadhuvum illai
    Female : Ah ah ah ah uravu maaralaam undhan kaiyil adhu illai
    Male : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu
    Ini yennenna nerndhidumo
    Female : Yevvidam mazhai thoovalaam yendru
    Megam yosipadhu undo
    Jaadhagam suba yogangal kandu
    Kaadhal kooduvadhu undo
    Unarchiku paadhai undo … oo
    Male : Vidhiyinum kaadhal valiyadhu idhil
    Veru vaatham ondru undo
    Kaadhalin dhisai aayiram adhu kandu sonnavargal undoo
    Kanavuku veli undo … oo
    Female : Kaalam solluvadhai kaadhal ketpadhuvum illai
    Male : Ah ah ah ah aasai yendra nadhi anaiyil nirpadhuvum illai
    Female : Oru neerodai meenuku karai mel aasai vandhadhu
    Ini yennenna nerndhidumo … oo
    Male : Vaanum mannum katti kondadhae
    Female : Mannil neelam otti kondadhae

  • @kaviyasathyanathan6667
    @kaviyasathyanathan6667 Рік тому +5

    Always i love this song. ❤️❤️❤️

  • @RajkumarRajkumar-g5d1f
    @RajkumarRajkumar-g5d1f Рік тому +4

    My thala ❤❤❤❤🌹🌹

  • @SankarSelas3213
    @SankarSelas3213 2 роки тому +16

    Ajith has an attraction to addict others in love scenes..

  • @parivelvinoth8903
    @parivelvinoth8903 Рік тому +4

    Evergreen song 🎵♥❤

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Рік тому +1

    👍👌👍👌👌semma music

  • @subinyab4897
    @subinyab4897 10 місяців тому +1

    Wonderful song❤

  • @mnisha7865
    @mnisha7865 7 місяців тому +1

    Nice song and voice and 🎶 super 27.2.2024

  • @gajendranthevakanthan1039
    @gajendranthevakanthan1039 Рік тому +2

    This song is really nice

  • @yogaraj139
    @yogaraj139 5 місяців тому +1

    ❤super song ❤

  • @kowsikakowsika2113
    @kowsikakowsika2113 2 роки тому +4

    My favourite song ❤️❤️❤️❤️❤️😘💞💞💞💞💞

  • @ranjaniv7871
    @ranjaniv7871 2 роки тому +2

    👌 Lovely ❤️ Song 👌❤️👍❤️☺️❤️☺️

  • @michelmichel2590
    @michelmichel2590 Рік тому +1

    Vijaylashmi ❤❤

  • @prasathm2698
    @prasathm2698 Рік тому

    Thala pola varuma.....thala rockz

  • @VinothVinoth-o6g
    @VinothVinoth-o6g Місяць тому

    Thala fan Pondicherry

  • @pazhanipanipuri2409
    @pazhanipanipuri2409 2 місяці тому

    உண்மைதான்❤❤❤❤❤❤❤😭

  • @sudhar9707
    @sudhar9707 Рік тому +4

    Yes nanum 90, s kits than i love this song

  • @indramohanindra3650
    @indramohanindra3650 Рік тому +1

    Best song 4 love feling.very touch

  • @kowsalyakowsalya8975
    @kowsalyakowsalya8975 Рік тому +3

    I love thala❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayvijz2530
    @vijayvijz2530 Рік тому +2

    Ennoda fav song❤❤❤❤❤

  • @rathnamsankeetha3833
    @rathnamsankeetha3833 Рік тому +5

    I Love this song 🎵

  • @SATHISHKUMAR-fc3er
    @SATHISHKUMAR-fc3er Рік тому +1

    This song 4:20 to 4:40 very nice sema super lyric. ❤

  • @kanagakanaga2946
    @kanagakanaga2946 Рік тому +2

    Love u song 🔥

  • @Narutoyaswanth
    @Narutoyaswanth Рік тому +1

    Super song