குழந்தையின் அருமை பெற்றவர்களுக்கு தான் தெரியும்... நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை... ஆனால் மன உறுதியுடன் போராடுங்கள்... உங்களுடன் அனைத்து நல் உள்ளங்களும் நிற்கும் 🌹👍
நீதி கிடைக்கும் னு நம்பிக்கை இல்லை மா.... எனக்கும் முதல் வகுப்பு படிக்கும் பிள்ளை இருக்கு.... ஒரு அம்மா வ என்னால தாங்க முடியல இந்த அம்மா படும் வேதனை பார்க்க.... தெய்வத்துட்ட இருந்து தப்பிக்க முடியாது பாவத்திற்கான பலன் இதில் சம்பந்தபட்ட அனைவருக்கும் கிடைக்கும் .... நல்லா அழகா நடிச்சிருக்காங்க பள்ளி சிசிடிவி காணொளி பார்த்தா தெரிது.. ஆனா அதிலிருக்கும் ஒருத்தருக்கு கூடவா பிள்ளை இல்ல மனசு உருத்தல....
நீங்கள் பணம் படைத்த வராக இருந்தால் உயர் அதிகாரி வீட்டு குழந்தையாக இருந்தால் நீதி கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.இதைபார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது கடவுள் துணை இருக்கட்டும்😌😢😢
ஒட்டு மொத்த கல்லூரி மாணவர்கள் நினைத்தால் இந்த உண்மையை வெளி கொண்டு வர முடியும்.. ஆனால் செய்ய மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு பொங்கல் கொண்டாட்டம் இருக்கு... இன்ஸ்டா ரீல்ஸ் போடணும்..நம்ம மனச கடவுள் அப்படி டிசைன் பன்னிருக்கான் எதுவேனாலும் மறக்க கண்டுக்காம இருக்க...நாம மட்டும் என்ன பண்ண முடியும் இந்த கமெண்ட்ஸ் போட்றத தவிர 🙏
நாம இப்டி நியூஸ் பாத்துட்டு மறந்தர போறோம் அவங்க குடும்பம் தா கஷ்ட படும் அவங்க தனியா எவ்ளோ தூரம் போவாங்க 10 ல 1 நியூஸ் யாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க போராட மாட்டாங்க பாத்துட்டு போயிருவாங்க அந்த கொழந்த என்ன பாவம் பண்ணுச்சு எதுக்கு இந்த நிலைமை அந்த ஸ்கூல் நடக்க கூடாது எல்லாம் சேந்து போராடனும்
இந்த மீடியாக்கள் வெற்று பரிதாபங்களை உருக்கமான music போட்டுக் காட்டி எதை சமூகத்திற்கு என்ன காட்டுகிறது....????????? போலீசார் investigation குறைகளை கேள்விக்குறியாக ஆக்கி செய்தி வெளியிடுவதோடு இந்திய குற்றப்பத்திரிகை உரிமைகளின் எல்லையில் இருந்து விசாரித்து குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நபர்களை விசாரிக்க அனுமதி இல்லாமல் இருக்கும் ஆனால் அதற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் மற்றும் அங்கு வேலை செய்த மற்ற நபர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களின் உண்மைகளை சமுகத்தின் காட்டுவது போலீஸின் பித்தலாட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டும். அடுத்து இந்த விதமாக தவறு நிகழாத வண்ணம் விழிப்புணர்வு கொண்டதாக இருக்கும்.....
தப்பு செய்த பின்பு எந்த கடவுள் தண்டித்து என்ன ஆகும். பிஞ்சு உயிர் போனது போனதுதான். கடவுள் இருந்தால் இச்சம்பவம் நடந்தே இருக்காது. மனித உருவில் உள்ள மிருகங்கள்
ஒரு அம்மா என் மனம் வலிக்குது நாடகம் ஆடியவரை தூக்கில் போடவேணும் வெளிநாடு மாதிரி தண்டனை குடுக்க வேணும் அப்போ தான் இப்படி சம்பவம் நடக்காது அரசியல் சரியில்ல எல்லாம் பணம் தான் முக்கியம் போச்சு
ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய தாங்க முடியாத துயரம் பிள்ளை இழப்பு. இந்த தாய் எப்படி தான் தாங்கி கொள்கிறாரோ!!😢 ஒரு தாயாக என் மனம் கனக்கிறது. நீதி கிடைக்க நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
SISTER AS POOR FAMILY IT IS VERY DIFFICULT TO GET JUSTICE SISTER SCHOOLA AUTHORITIES WILL INFLUENCE POLITICAL LEADERS POLICE ARRANGING BEST LAWYERS AND ESCAPE// SISTER I ALSO FEEL VERY SAD ABOUT TAMILNADU CONDITION SISTER LET GOD GIVE YOU STRENGTH TO FORGET THIS TRAGADY
கண்டிப்பா நம்ம ஊருல நியாயம் கிடைக்காது அக்கா ஒன்னு பண பலம் இருக்கனும் இல்லனா அரசியல் பலம் இருக்கனும் நம்மள மாதிரி ஆளுங்கட்ட ரெண்டுமே இல்ல நீங்க உறுதியா நம்புன வீடியோ வயே பொய்னு இப்போ நம்ப வச்சிட்டாங்க ஆனா பொண்ணு பெத்த எல்லாருக்குமே தெரியும் எது உண்மைன்னு சில உண்மைகளுக்கு ஆதாரம் தேவ இல்ல உள்ளுணர்வே சொல்லும் அந்த பிள்ளை செப்டிக் டேங்க் ல விழல ஆனா கடவுள் கண்டிப்பா விட மாட்டாரு இவங்கள லாம்
இந்த மீடியாக்கள் வெற்று பரிதாபங்களை உருக்கமான music போட்டுக் காட்டி எதை சமூகத்திற்கு என்ன காட்டுகிறது....????????? போலீசார் investigation குறைகளை கேள்விக்குறியாக ஆக்கி செய்தி வெளியிடுவதோடு இந்திய குற்றப்பத்திரிகை உரிமைகளின் எல்லையில் இருந்து விசாரித்து குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நபர்களை விசாரிக்க அனுமதி இல்லாமல் இருக்கும் ஆனால் அதற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் மற்றும் அங்கு வேலை செய்த மற்ற நபர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களின் உண்மைகளை சமுகத்தின் காட்டுவது போலீஸின் பித்தலாட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டும். அடுத்து இந்த விதமாக தவறு நிகழாத வண்ணம் விழிப்புணர்வு கொண்டதாக இருக்கும்.....
Nama manusangalodu than valroama nu sandhegama eruku orudhar unmaiya erunda kuda unmaiya solli erupanga yeppadi maranam nadandadunu theriyalanu solla teachers ,watchman, sisters ,headmasters poradi erukanga , police school ku security koduthirukanga,doctors ,nurses, hospital il maraithu erukanga MLA yelloraiyum nadika solli erukanga evargal total la 100 nos erupanga oru visa janduku ku kuda unmaiya solra thairiyam ennum varala eppo kuda edhu than nadanduchu ennai eppadi seiya sonnanga vera vali ellama seidhutean eppo kutra unarchiya erukunu sollala 3 times sabdu thoongi elundikuranga andha kulandhai school ku padika ponadhai thavira enna thappu panniduchu school il oru kulandhai ku yedhachum problem na nadandhadai sollama evlo mosama pandranga na school ku seel vaikanum yendha parents um school ku kulandhaigalai anupadeenga vera kulandhaiku thane nadandhuchu namma kulandhai ellalanu anupina neengalum kolaiku udandhai aana madiri than fees return koduka solli vera school il padika andha area counsiler I work panna sollunga vote podaduku endha work i panna sollunga
Jesus enga payapputa poraga, school Patikura kulanthainga yarukavathu unmai theriyum, unmaiye sollunga ma God pathutu erukaru😭manasu valikuthu Enaku baba ellai kotumai
ஒரு அம்மாவா என் மனம் வலிக்கிறது.. நீதி கிடைக்க வேண்டும்...🌹
POOR PEOPLE WILL NOT GET JUSTICE
பாவம் அந்த தாய். குழந்தையின் நினைவு தினம் தினம் அந்த தாயிக்கு வேதனையாக இருக்கும்
குழந்தையின் அருமை பெற்றவர்களுக்கு தான் தெரியும்... நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை... ஆனால் மன உறுதியுடன் போராடுங்கள்... உங்களுடன் அனைத்து நல் உள்ளங்களும் நிற்கும் 🌹👍
ஒரு தாயின் வலி அல்ல பல தாயின் வலி இது 😭
ஐயோ இந்த தாயின் மன நிலை மிகவும் மோசமாக இருக்கிறது, இதிலிருந்து மீண்டு வர , மன தைரியத்தை தர இறைவா அருள் புரிய வேண்டும்😭
நீதி கிடைக்கும் னு நம்பிக்கை இல்லை மா.... எனக்கும் முதல் வகுப்பு படிக்கும் பிள்ளை இருக்கு.... ஒரு அம்மா வ என்னால தாங்க முடியல இந்த அம்மா படும் வேதனை பார்க்க.... தெய்வத்துட்ட இருந்து தப்பிக்க முடியாது பாவத்திற்கான பலன் இதில் சம்பந்தபட்ட அனைவருக்கும் கிடைக்கும் .... நல்லா அழகா நடிச்சிருக்காங்க பள்ளி சிசிடிவி காணொளி பார்த்தா தெரிது.. ஆனா அதிலிருக்கும் ஒருத்தருக்கு கூடவா பிள்ளை இல்ல மனசு உருத்தல....
நீங்கள் பணம் படைத்த வராக இருந்தால் உயர் அதிகாரி வீட்டு குழந்தையாக இருந்தால் நீதி கிடைத்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.இதைபார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது கடவுள் துணை இருக்கட்டும்😌😢😢
உண்மை தான் இந்த உலகம் VIP களுக்கு மட்டும் தான் இயங்குகிறது.
ஒட்டு மொத்த கல்லூரி மாணவர்கள் நினைத்தால் இந்த உண்மையை வெளி கொண்டு வர முடியும்.. ஆனால் செய்ய மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு பொங்கல் கொண்டாட்டம் இருக்கு... இன்ஸ்டா ரீல்ஸ் போடணும்..நம்ம மனச கடவுள் அப்படி டிசைன் பன்னிருக்கான் எதுவேனாலும் மறக்க கண்டுக்காம இருக்க...நாம மட்டும் என்ன பண்ண முடியும் இந்த கமெண்ட்ஸ் போட்றத தவிர 🙏
I also hav daughter soo painful scary 😢 need justice for this tiny feet
கடவுளே என்னால் தாங்க முடியல 😭😭
நாம இப்டி நியூஸ் பாத்துட்டு மறந்தர போறோம் அவங்க குடும்பம் தா கஷ்ட படும் அவங்க தனியா எவ்ளோ தூரம் போவாங்க 10 ல 1 நியூஸ் யாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க போராட மாட்டாங்க பாத்துட்டு போயிருவாங்க அந்த கொழந்த என்ன பாவம் பண்ணுச்சு எதுக்கு இந்த நிலைமை அந்த ஸ்கூல் நடக்க கூடாது எல்லாம் சேந்து போராடனும்
இந்த மீடியாக்கள் வெற்று பரிதாபங்களை உருக்கமான music போட்டுக் காட்டி எதை சமூகத்திற்கு என்ன காட்டுகிறது....?????????
போலீசார் investigation குறைகளை கேள்விக்குறியாக ஆக்கி செய்தி வெளியிடுவதோடு
இந்திய குற்றப்பத்திரிகை உரிமைகளின் எல்லையில் இருந்து விசாரித்து குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நபர்களை விசாரிக்க அனுமதி இல்லாமல் இருக்கும் ஆனால் அதற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் மற்றும் அங்கு வேலை செய்த மற்ற நபர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களின் உண்மைகளை சமுகத்தின் காட்டுவது போலீஸின் பித்தலாட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டும்.
அடுத்து இந்த விதமாக தவறு நிகழாத வண்ணம் விழிப்புணர்வு கொண்டதாக இருக்கும்.....
Amma ungaluku yarume aarudhal sollave mudiyadhu .idha partha romba mana vedhanaya iruku . Kadavaul andha teacher ra summave vidamattar .avaluku thakkadhandanai kidaika vendum.nidhi kidaikanum.
ரொம்ப மன வழியா இருக்கு 😭
தப்பு செய்த பின்பு எந்த கடவுள் தண்டித்து என்ன ஆகும். பிஞ்சு உயிர் போனது போனதுதான். கடவுள் இருந்தால் இச்சம்பவம் நடந்தே இருக்காது. மனித உருவில் உள்ள மிருகங்கள்
ஒரு அம்மா என் மனம் வலிக்குது நாடகம் ஆடியவரை தூக்கில் போடவேணும் வெளிநாடு மாதிரி தண்டனை குடுக்க வேணும் அப்போ தான் இப்படி சம்பவம் நடக்காது அரசியல் சரியில்ல எல்லாம் பணம் தான் முக்கியம் போச்சு
மனசு ரொம்ப வலிக்குது. கடவுளே அந்த அம்மாவை சாந்தப்படுத்து.
Indha paappa kulandhai maranatthukku udanthaiyaa irundha atthanai peraiyum summaa vidave koodaathu Appa ஈசனே 🙏😭
Neethi kidaikum varai poradu thaaye🙏
தாமதகமாக நிதி என்றுமே அநீதிக்கு சமம்
Entha papaki papavam ,😭😭😭😭
Painful kadavulae. Vazhavediya oru kuzhdai evlo kodumai anupavachicho theriyalae. Puthira sogam romba kodiyathu.
ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய தாங்க முடியாத துயரம் பிள்ளை இழப்பு. இந்த தாய் எப்படி தான் தாங்கி கொள்கிறாரோ!!😢 ஒரு தாயாக என் மனம் கனக்கிறது. நீதி கிடைக்க நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
SISTER AS POOR FAMILY IT IS VERY DIFFICULT TO GET JUSTICE
SISTER SCHOOLA AUTHORITIES WILL INFLUENCE POLITICAL LEADERS POLICE ARRANGING BEST LAWYERS
AND ESCAPE//
SISTER I ALSO FEEL VERY SAD ABOUT TAMILNADU CONDITION
SISTER LET GOD GIVE YOU STRENGTH TO FORGET THIS TRAGADY
Avunga vitta kannir sattathula iruthutha thappikka mudiyum ana kadavul orutha iruntha kandippa thandanai kidaiku
கடவுள் மிகவும் கொடூரமானவன் என்று நான் நினைக்கிறேன்
Yes. God it's true he will give.
Aiyo kadavulae petha thaai ku itha vida kodumai intha ulgathil illai😢😢😢😢puthira sogam than kodumayanath... Pavam
Ipdi petti edukuratha vitutu thanthi tvla help panna mudinja panunga antha familyku
Elarukum avanga polapu...TRP kaaga ivanga inum oru vaarathuku poduvanga....adutha hot news vandha odanay idhuku samaadhi katitu aduthathuku poiduvanga ... adhaan nama oorla idhuku panjamay ilaiyay..ellam business daan...kulandaium parents um daan.pavam
Sister ku child arumai theriyathu. Avanga 10 matham sumanthu petral therium athan arumai
💯
Sssss pa.
Correct
Idulam patha bayama iruku..
.Inga justice kedaika romba late pandranga....athoda victim side nikka matranga police doctors lam....
இயேசுவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்
கண்ணீர் முட்டுகிறது!! காவல் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது!! அரசியல் குறுக்கீடுகள் குற்றத்தை குறைக்குமா, அதிகரிக்குமா?? பெற்றோரின் உணர்வுகள், மண்ணை காக்கும்!! சுயநலம் அதனை பிளக்கும்!!
Vikram School
சொல்லும் போதே மனசு வலிக்கிறது எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு
Oru ammava ennala itha pakka mudiyala. Kadavule antha ammavukku itha kadanthu varra thairiyatha kodunga.🥺🥺😭
நிதி வேண்டாம் நீதி தான் வேண்டும்
😭😭😭😭😭😭😭😭
Neenga vera thanthi vedhanai kootathirgal pothum
Muthalil kulanthai restroom pogalai...appadi poi irunthaal pogum footage enge...timming must...
Amma manasu remba valikuthu😢😢😢😢😔😔😔😔
8:11 8:12
Avanga kulanthai petral than kulanthai arumai therium
இந்தியா வில் மட்டும் தான் காவல் காரன் உண்மை யாக நடப்பது இல்லை
Oru thayaka manam valikirathu 😢😢
சிறுமிக்கு அநீதி நடந்திருப்பது கண்கூடாக தெரிகிறது 😢😢😢😢
Unmai jeikkum
😢😢😢😢😢😢
ச்சே பாவம் பாய அந்த குழந்தை எப்படி தான் மனசு வந்துச்சே அந்த குழந்தை வெட்டி கென்னுறங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢
Kavalapadatha sis kadavalu kandipa. Vidamatanga
Kadavul.thadikka mattar amma nambatha thadikanum
எந்த நம்பிக்கையில் குழந்தைகளை பள்ளிக்கு விடுவது ???😢😢
Banam iruntha pothum etha venam maraichitulam...
CM.ammavukke nithi kidaikala namma satharana makkal 😢😢😢
Aiyoo manasu vedikkudhu.
First counseling to teachers how to treat children's...
😭😭🙏🙏
Nithi vendum nithi vendum verymust
Ayyo antha ammava thirumba thirumba neenga kelvi kettu noga adikathinga.. avanga manasu enna padu padum.. enakum oru vayasula kolanthai irukku.. ennala intha visayathai pakkavay mudiyala
simple ...enquiry....just check with other students of...the class....kids won't tell lie....
Om Sri Krishna help them
😢😢
Pavama erruku sister nee eppdiye
Pulambiye erruka vendithhan last varai neyam kedaikuma
Poralis school pera ketuthan poraduvanunga. Ippa silent akiranunga
Enala mudila algza varathu.....
😭😭😭😭😭
😢😢😢
So sad
Tamil nattu makkal en edhukku support pannala
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Kadavule avungala kapathu pa
Entha neethium kidaikkathu amma iraivanidam muraiedungal avar parthukolvar endru nambuvom.kadavulae iranki vaa.
Entha school pa
St. Mary's school...Vikkaravandi
Kodumai kodumai
enna kodumai intha thaai anupavippathu. manathu valikkirathu. we want justice.
Antha driver kuchial kuzhanthya thukkinnan avvannai vissariungal
Itha pathila intha govt pesathu
Jallikattu venumnu ellarum porattam pannunom ithuku ellarum sernthu porattam pannalam appo tha thappu seiravagalukku payam varum
Vayathrchila erruku pskarapa oru thaya enku
கண்டிப்பா நம்ம ஊருல நியாயம் கிடைக்காது அக்கா ஒன்னு பண பலம் இருக்கனும் இல்லனா அரசியல் பலம் இருக்கனும் நம்மள மாதிரி ஆளுங்கட்ட ரெண்டுமே இல்ல நீங்க உறுதியா நம்புன வீடியோ வயே பொய்னு இப்போ நம்ப வச்சிட்டாங்க ஆனா பொண்ணு பெத்த எல்லாருக்குமே தெரியும் எது உண்மைன்னு சில உண்மைகளுக்கு ஆதாரம் தேவ இல்ல உள்ளுணர்வே சொல்லும் அந்த பிள்ளை செப்டிக் டேங்க் ல விழல ஆனா கடவுள் கண்டிப்பா விட மாட்டாரு இவங்கள லாம்
இந்த மீடியாக்கள் வெற்று பரிதாபங்களை உருக்கமான music போட்டுக் காட்டி எதை சமூகத்திற்கு என்ன காட்டுகிறது....?????????
போலீசார் investigation குறைகளை கேள்விக்குறியாக ஆக்கி செய்தி வெளியிடுவதோடு
இந்திய குற்றப்பத்திரிகை உரிமைகளின் எல்லையில் இருந்து விசாரித்து குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நபர்களை விசாரிக்க அனுமதி இல்லாமல் இருக்கும் ஆனால் அதற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் மற்றும் அங்கு வேலை செய்த மற்ற நபர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களின் உண்மைகளை சமுகத்தின் காட்டுவது போலீஸின் பித்தலாட்டங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டும்.
அடுத்து இந்த விதமாக தவறு நிகழாத வண்ணம் விழிப்புணர்வு கொண்டதாக இருக்கும்.....
Karma kandipa vela seium.. oru thaya en manam valikirathu😢
Nama manusangalodu than valroama nu sandhegama eruku orudhar unmaiya erunda kuda unmaiya solli erupanga yeppadi maranam nadandadunu theriyalanu solla teachers ,watchman, sisters ,headmasters poradi erukanga , police school ku security koduthirukanga,doctors ,nurses, hospital il maraithu erukanga
MLA yelloraiyum nadika solli erukanga evargal total la 100 nos erupanga oru visa janduku ku kuda unmaiya solra thairiyam ennum varala eppo kuda edhu than nadanduchu ennai eppadi seiya sonnanga vera vali ellama seidhutean eppo kutra unarchiya erukunu sollala 3 times sabdu thoongi elundikuranga andha kulandhai school ku padika ponadhai thavira enna thappu panniduchu school il oru kulandhai ku yedhachum problem na nadandhadai sollama evlo mosama pandranga na school ku seel vaikanum yendha parents um school ku kulandhaigalai anupadeenga vera kulandhaiku thane nadandhuchu namma kulandhai ellalanu anupina neengalum kolaiku udandhai aana madiri than fees return koduka solli vera school il padika andha area counsiler I work panna sollunga vote podaduku endha work i panna sollunga
பணத்த கொடுத்து உண்மையா மறைக்க பாக்குறக்க பணம் முக்கியம் இல்ல நீதிதான் முக்கியம்
Kadavul mansu romba kastamaa irukku pa
Jesus 🙏 help them
Unmai..IPO irukura teachers physyco Mari tha nadanthukuranha..chinna kolanthaingala kooda handle pana therirathu illamust counseling to them.
Jesus enga payapputa poraga, school Patikura kulanthainga yarukavathu unmai theriyum, unmaiye sollunga ma God pathutu erukaru😭manasu valikuthu Enaku baba ellai kotumai
😢
😭😭😭😭😭
😢😢😢😢😢😢😢
😭😭😭😭😭😭
😢
😭😭
😭😭😭