🙏 வணக்கம் சார் 🙏. டிரையர், பில்டர், ஸ்ட்ரைனர் எவ்வாறு இருக்கும் எப்படி வேலை செய்யும் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள். தங்களின் தகவல் பயனுள்ளதாக இருக்கும் அனைவருக்கும். தங்களின் டீச்சிங் முறைக்கு தனி சிறப்பு உண்டு என்றென்றும். வாழ்க வளமுடன். நன்றி.
Good morning sir.excellent video on dryer,filter and stainer.i have question sir. That is how you said in this video to determine the healthy condition of dryer is also applicable for filter and stainer.
@@maruthavalliammal Thanks a lot. I am realy proud of you because your method of teaching is really nice,particularly explaining in mother tongue is superb.and i once again thank for your responsibility on reply for viewers comments. Infact we are(viewers) really lucky to get a professor like you in RAC.Thanks.
Spilt ac 1.5ton filter ku pathila strainer use panalama sir...... Illa filter than use pananuma sir.... Filter choke akiruntha gauge meter la pressure variakuma sir.....
95000 31050 தயவு செய்து உங்கள் சந்தேகங்களை கமெண்ட்ஸ் ஆக பதிவிடவும். நிச்சயம் பதில் தருவேன். அந்தந்த காணொலிப்பதிவுக்குஉரிய சந்தேகங்களை மட்டும் கேட்கவும். நன்றி.
Thankyou sir
🙏 வணக்கம் சார் 🙏. டிரையர், பில்டர், ஸ்ட்ரைனர் எவ்வாறு இருக்கும் எப்படி வேலை செய்யும் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள். தங்களின் தகவல் பயனுள்ளதாக இருக்கும் அனைவருக்கும். தங்களின் டீச்சிங் முறைக்கு தனி சிறப்பு உண்டு என்றென்றும். வாழ்க வளமுடன்.
நன்றி.
மிக்க நன்றி சார் 🙏
Filter dire strsnef ok whre filter coretypd mafi
Sir entha driyer atmosphere air moisture edukuma ethai fridge compressor suction la pottu pressure koduka use panlama
இனிவரும் காலங்களில் நைட்ரஜன் வாயுவை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. கம்ப்ரசர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.நன்றி
What is the VRV vs VRF & different plzz. 410A also 🙏
Kindly look it up on Google. Thank you
Sir dutabl ac pathui video podunga sir
Please wait. We will do. Thanks
Good morning sir.excellent video on dryer,filter and stainer.i have question sir. That is how you said in this video to determine the healthy condition of dryer is also applicable for filter and stainer.
Same procedure is applicable also for checking condition of the filter and strainer . Thank you
@@maruthavalliammal Thanks a lot. I am realy proud of you because your method of teaching is really nice,particularly explaining in mother tongue is superb.and i once again thank for your responsibility on reply for viewers comments. Infact we are(viewers) really lucky to get a professor like you in RAC.Thanks.
Thank you so much 🙏
Roma useful video sir tq for information
மிக்க மகிழ்ச்சி.
Spilt ac 1.5ton filter ku pathila strainer use panalama sir......
Illa filter than use pananuma sir....
Filter choke akiruntha gauge meter la pressure variakuma sir.....
ஏசிக்கு ஃபில்டர் தான் சரியானது. ஃபில்டர் அடைப்பினால் சக்சன் பிரசர் கூடி, குறையாது. Non condensable gas, சிஸ்டத்தில் இருந்தால் அது போல் நடக்கலாம்.
Thanks for information
Thank you
Super good SR
🙏
ஐயா வணக்கம் 🙏🙏🙏
Fridge ல் Stainer க்கு பதில் filter பயன்படுத்தலாமா ?
பயன்படுத்தக்கூடாது. ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடிய வேதிப்பொருட்கள் கொண்ட strainer ஐ மட்டுமே Fridge ல் பயன்படுத்த வேண்டும். நன்றி
@@maruthavalliammal நன்றி
Very good information sir. Thanks for making this video. 🙏👍
Thank you 🙏
Super 👍
🙏
Super sir
Welcome
❤❤
🤩
Like g
Thank you
Sir unga number send pannugaa
95000 31050 தயவு செய்து உங்கள் சந்தேகங்களை கமெண்ட்ஸ் ஆக பதிவிடவும். நிச்சயம் பதில் தருவேன். அந்தந்த காணொலிப்பதிவுக்குஉரிய சந்தேகங்களை மட்டும் கேட்கவும். நன்றி.
@@maruthavalliammal na HVAC technician tha Dubai la irunthu epo tha vntha Chennai la work start pnna pora so atha unga number ketta
Ok, send voice message to my what's app number i wll reply to you. Thanks