ஏசி எப்படி வேலை செய்கிறது🤔? || How does the air conditioner work? in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 140

  • @nathanrani4146
    @nathanrani4146 6 місяців тому +6

    இதற்கு மேல் தெளிவாக வேறு எவராலும் கூற முடியாது❤❤❤❤❤❤❤

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி 🙏

  • @shankarp-bf4yt
    @shankarp-bf4yt 7 місяців тому +2

    Teaching method with example super

  • @balajisha1977
    @balajisha1977 2 роки тому +3

    I am full video watching super sir

  • @RajaRaja-le5ss
    @RajaRaja-le5ss 4 місяці тому +1

    எக்ஸ்பிளைன் சூப்பர் சார் இந்த அளவுக்கு யாரும் எக்ஸ்பிளைன் பண்ணல சார் வெரி நைஸ்

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 місяці тому

      தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி🙏

  • @safetymuthukumar4761
    @safetymuthukumar4761 Рік тому +2

    Best explanation sir idhu Pola wiring diagram videos podunga sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      Thank you, we will do it shortly.

    • @jollyscaria1922
      @jollyscaria1922 2 місяці тому

      Spilt ac pcb borad replcing dsmges bolwer speed low high medom marking poinf ficing power ower sort vard marking expls low .medom high speed point all marked ppint fixing ok

  • @panjumittai8075
    @panjumittai8075 Рік тому +1

    Eangaluku padichi thara sir sari ippudi velanga paduthala. Thanks sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому +1

      மிக்க நன்றி.உங்களுடைய நண்பர்களுக்கும் நமது சேனலின் காணொலிப்பதிவுகளை பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  • @lokesh3629
    @lokesh3629 9 місяців тому +2

    வாழ்க வளமுடன் ❤

    • @maruthavalliammal
      @maruthavalliammal  9 місяців тому

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ♥️

  • @s.parthasarathy7040
    @s.parthasarathy7040 Рік тому +2

    Super congratulations sir

  • @manivu3ntc
    @manivu3ntc 10 місяців тому +1

    வணக்கங்கள் ஐயா தங்களது விளக்கம் மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
    ஒரு விண்ணப்பத்தையும் வைக்கின்றேன் ஏசியில் உள்ள வாயுக்களை எவ்வாறு அடையாளம் காண்பது என விளக்கவும் நன்றிகள்

    • @maruthavalliammal
      @maruthavalliammal  10 місяців тому

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் கேட்டுள்ள விளக்கப்பதிவை விரைவில் தருகிறோம்.

    • @manivu3ntc
      @manivu3ntc 10 місяців тому

      நன்றிகள் ஐயா

  • @nirmalkannan2243
    @nirmalkannan2243 7 місяців тому +1

    Very useful... Thanks sir

  • @AjithKumar-ls3jb
    @AjithKumar-ls3jb 11 місяців тому +1

    Nice explanation sir

  • @mariselvii
    @mariselvii Рік тому +1

    Supar sir explain

  • @rkrishnakumarma.me.8477
    @rkrishnakumarma.me.8477 11 місяців тому +1

    Superb Explanation

  • @sadhiqbasha5591
    @sadhiqbasha5591 Рік тому +2

    I love this explanation sir ❤️❤️❤️❤️❤️❤️💐

  • @Kamban1
    @Kamban1 Рік тому +2

    Super sir

  • @sharanrajanu7099
    @sharanrajanu7099 Рік тому +1

    Sir best explanation

  • @balagurusundaram886
    @balagurusundaram886 4 місяці тому

    Good demonstration.good explanation.thank you

  • @s.veluvelu2700
    @s.veluvelu2700 Рік тому +1

    Very good explanation sir thanks

  • @gopunarayanan9829
    @gopunarayanan9829 2 роки тому +2

    👍👍👍.Super sir. Very Good Teaching Methord in your way of Training.

  • @ThisAccountManagedbyBulma
    @ThisAccountManagedbyBulma 3 місяці тому

    Super explanation 🔥🔥🔥🔥🔥🔥💪👑👈 bro ...m

  • @balaprem4285
    @balaprem4285 Рік тому +1

    good expalin Sir👏

  • @meeranay.025
    @meeranay.025 2 роки тому +1

    Sir I am full video watching sir very wonderful videos and super Sir 👍🏼👍🏼👍🏼👍🏼

  • @xaveriasworld
    @xaveriasworld 2 роки тому +3

    Best explanation ✨🔥

  • @dineshkannan2037
    @dineshkannan2037 5 місяців тому

    அருமை

  • @tamilintel3140
    @tamilintel3140 Рік тому +1

    I love you sir so many happy for your teaching

  • @mmmmmm-zz2oy
    @mmmmmm-zz2oy 2 роки тому +1

    Super explained sir

  • @muthukrishnan7929
    @muthukrishnan7929 4 місяці тому

    Sir Good explanation

  • @sureshbabud5122
    @sureshbabud5122 5 місяців тому

    அய்யா தாங்கள் போர்டபுள் ஏசியை பற்றி ஒரு கானொளி போடுங்கள்

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 місяців тому +1

      முயற்சிக்கிறோம்.நன்றி

  • @muthukumarkanakasabai8454
    @muthukumarkanakasabai8454 Рік тому +1

    Nice explanation

  • @Chennaicatering
    @Chennaicatering 4 місяці тому

    Great explain sir

  • @petchimuthusangari7310
    @petchimuthusangari7310 3 місяці тому

    super explain sir

  • @zahirs8090
    @zahirs8090 Рік тому

    super sir.thang you somach

  • @sociammedia
    @sociammedia 6 місяців тому

    100 percent super explained vidios and practical lesson on best useful tea ching courses. Thanks anna thankyou very much

  • @marylalitha6904
    @marylalitha6904 2 роки тому +1

    Super!!

  • @mosaimosai.s7729
    @mosaimosai.s7729 5 місяців тому

    Super sir..

  • @suriyaprakasan9569
    @suriyaprakasan9569 5 місяців тому

    Nice Sir

  • @devadass9549
    @devadass9549 2 роки тому +1

    Best explanation sir

  • @KarikalanKarikalan-h9s
    @KarikalanKarikalan-h9s 15 днів тому

    Good

  • @bvaradharajan3371
    @bvaradharajan3371 5 місяців тому

    Teaching explanation very good sir thank you

  • @thayaljosephthayaljoseph8097
    @thayaljosephthayaljoseph8097 10 місяців тому

    Super

  • @spencerwatts3569
    @spencerwatts3569 6 місяців тому

    YOUR EXPLATION IS VERY GOOD. THANK YOU.

  • @raleesanazeer4258
    @raleesanazeer4258 5 місяців тому

    Very nice explanation. I understand well

  • @sathishsathish5997
    @sathishsathish5997 2 роки тому +1

    Super Sir Best Training Center 👌

  • @gramugramu1804
    @gramugramu1804 Рік тому

    Thanks

  • @jeyamurugan8791
    @jeyamurugan8791 5 місяців тому

    Very good experience sir.Thanks a lot 🎉

  • @capriohewlett3610
    @capriohewlett3610 Рік тому

    Please Explain Ac plantj. Just like a super market ;cinima theatre

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      நிச்சயமாக இடம் பெறும் .நன்றி

  • @poraali
    @poraali 2 роки тому +1

    Nice speech sir🙏

  • @sivamech6400
    @sivamech6400 Рік тому

    Well explanation... good job sir,keep it up
    We will give full support for this kind of channel

  • @harryheren4708
    @harryheren4708 2 роки тому

    Super....

  • @marichamydce
    @marichamydce 6 місяців тому

    Sir. Split indoor valiya water split aguthu... Please explain this problem

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 місяців тому

      கீழ்வரும் காணொளிப்பதிவை முழுமையாக பார்க்கவும்.உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.நன்றிua-cam.com/video/pckvAdAn1O8/v-deo.htmlsi=wup5l80rxIr4Ed-0

  • @sscartoons8492
    @sscartoons8492 2 роки тому

    சார் கடைசிவரைக்கும் பார்த்தேன் ஏதோவொரு சின்ன கம்பியை மட்டும் காண்பித்து அந்த பைப் குழாயை கடைசி வரைக்கும் காட்டவேஇல்லை!
    என்னை ஏமாற்றி விட்டீர்களே சார்.
    தாங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. கற்பூரமணம் கொண்ட பிள்ளைகளுக்கு இந்த பதிவு ஒன்றிலேயே அவர்களுக்கு ஒரு தொழில் முனைவோர் ஆகும் வாய்ப்பை கொடுத்துவிட்டீர்கள். தாங்கள் சேவைகள் மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    சு.செல்வராஜ்
    எம்.ஆர்.ஏ.சி பி.எச்.டி

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 роки тому

      அய்யா,தாங்கள் சின்ன கம்பி என்று குறிப்பிடுவது, கேப்பிலரி டியூப்பை சொல்கிறீர்கள் என யூகிக்கிறேன். நமது சேனலில் கேப்பிலரி டியூப்பை பற்றியும் கேப்பிலரி கேஜ் பற்றியும் பதிவிட்ட காணொலி உள்ளது.அன்பு கூர்ந்து பார்க்கவும். தங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏

  • @eatingchellangevideos1695
    @eatingchellangevideos1695 2 роки тому

    Ninga ac coaching sollitharingala sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 роки тому

      Yes. Payment and free training classes available.More details 📞 95000 31050
      Thank you ❤

  • @panjumittai8075
    @panjumittai8075 5 місяців тому

    Expansion valve எல்லா ac கும் இருக்குமா? அப்படி eaxpension valve repair ஆககுன என்ன விளைவு வரும் 🙏🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 місяців тому +1

      வீட்டு உபயோக non inverter ஏசிகளில் வருவதில்லை, இவற்றில் கேப்பிலரி குழாய் பயன்படுத்தப்பட்டிருக்கும். Inverter ஏசிகளில் எலக்ட்ரானிக் எகஸ்பான்சன் வால்வ் வருகிறது. வால்வ் பழுதாகும் நிலையில் திரவ ஓட்டம் பகுதியளவு அல்லது முழுமையாக தடைபடும்.அதற்கேற்ப சக்சன் அழுத்தம் குறையும்.நன்றி

    • @panjumittai8075
      @panjumittai8075 5 місяців тому

      @@maruthavalliammal நன்றி sir 😍

  • @StephenSivakumar
    @StephenSivakumar 2 дні тому

    Good morning sir, I want books in R&Ac tamil medium kindly help me sir...

    • @StephenSivakumar
      @StephenSivakumar 2 дні тому

      Reply pls sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  День тому

      National Instructional Media Institute (NIMI),
      CTI Campus,Guindy,Chennai. 32
      Email:Chennai-nimi@nic.in
      Website:www.nimi.gov.in
      மேற்கண்ட அரசு நிறுவனத்தில், ஏசி மற்றும் பிற தொழில்கள் சம்பந்தப்பட்ட, தரமான புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கிடைக்கும். விலையும் குறைவு. நன்றி.

  • @tamilselvam.pmoorthi5625
    @tamilselvam.pmoorthi5625 Рік тому

    Sir compressor la pressure develop agum, but temperature develop aguma????

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      ஒரு வாயுவானது அழுத்தப்படும் நிலையில் அதன் கன அளவு மிகவும் குறையும்.இதனால் அந்த வாயுவின் மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதிக்கொள்ளும். இதனால் வாயுவின் வெப்பநிலையில் உயர்வு ஏற்படும். மேலும் கம்பரசரின் இயக்க நிலையில் (உராய்வின் காரணமாக )ஏற்படும் வெப்பமும் அந்த வாயு உடன் கூடுதலாக சேர்ந்து அது சூப்பர் ஹீட்டட் வாயுவாக மாறும். இது பற்றி மேலும் அறிய விரும்பினால் கூகுளில் வெப்ப இயக்கவியல் thermo dynamics தலைப்பில் காண்க. நன்றி.

    • @tamilselvam.pmoorthi5625
      @tamilselvam.pmoorthi5625 Рік тому

      Thank u sir

  • @ebinnadar9577
    @ebinnadar9577 2 роки тому

    சார் ஒரு கேள்வி ரூம் ஒட temperature ra எப்படி எதில் வைத்து பார்க்க வேண்டும். இன்னொரு கேள்வி section pipe, மற்றும் liquid pipe இருக்கு அதில் evapreter யில் இருந்து vappar ஆனது section pipe la மட்டும் தான் வருமா அல்லது liquid pipe யில் liquid மட்டும் தான் வருமா சொல்லுங்க plzzzz😥🙏🙏🙏🙏🙏

    • @sundaramtnpsc4407
      @sundaramtnpsc4407 2 роки тому +1

      நண்பரே, அறை வெப்பநிலையை,அறையில் அளக்க, ஏசி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் குறைந்த விலையில் கிடைக்கும் பென்சில் டைப் தெர்மாமீட்டரை பயன்படுத்துங்கள். சில வகை கிளாம்ப் மீட்டர் கொண்டும் அளக்கலாம். லிங்க்அனுப்புகிறேன்.பார்க்கவும்.
      அடுத்த பதில்,சக்சன் லைன் வழியாக Vapour தான் எவாபரேட்டரிலிருந்து கம்பரசருக்கு வரும்.
      அடுத்த பதில்.
      லிக்யூட் தான் கன்டசரிலிருந்து, எகஸ்பான்சன் டிவைசுக்கு செல்லும்.
      நன்றி.வணக்கம்🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 роки тому

      ua-cam.com/video/-ZJnZoL2jS4/v-deo.html

    • @ebinnadar9577
      @ebinnadar9577 2 роки тому

      மிக்க நன்றி sir🙏

  • @saravanankumar3149
    @saravanankumar3149 Рік тому +1

    Refrigerator demo

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 місяців тому

      ஏசி எப்படி வேலை செய்கிறதோ அதே அடிப்படை தான் ஃபிரிட்ஜ்க்கும். நன்றி

  • @formerformer49
    @formerformer49 2 роки тому

    Sir I want to ac training sir but 8th discontinue

    • @duraisamy8545
      @duraisamy8545 2 роки тому

      Entha yeriya bro

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 роки тому

      You can get payment training only, because minimum 8 th pass for free training. Call me 95000 31050 for more details. Thank you

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 роки тому

      Chennai Kolathur near Perambur

  • @sarathkumarm4473
    @sarathkumarm4473 11 місяців тому

    Room temperature

  • @sridharvijay5154
    @sridharvijay5154 Рік тому +1

    Sir, please explain what is the use of accumulator

  • @VijayaLakshmi-eg4ss
    @VijayaLakshmi-eg4ss 5 місяців тому

    Respectd sir i like to study a/c course gove the fees and adress of the institute please send me thanking you

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 місяців тому

      தற்சமயம் கட்டணப்பயிற்சி மட்டுமே நடைபெற்று வருகிறது.முழு விபரம் அறிய அழைக்கவும் 95000 31050
      AC COURSE TRAINING Maruthavalliammal skill training center, 54a,4th cross st,Ashoka Avenue, Periyar Nagar, (near E.B bus stop) Chi.82 .

  • @sarathkumarm4473
    @sarathkumarm4473 11 місяців тому

    Tharometer vachi cack

  • @smurugan2023
    @smurugan2023 Рік тому

    Super sir

  • @sowrinathana7611
    @sowrinathana7611 Рік тому

    Super

  • @BMRBalajiT
    @BMRBalajiT Рік тому

    Super sir🎉

  • @mathiyazhaganr662
    @mathiyazhaganr662 2 роки тому

    Super sir