டைனோசர்களின் கடைசி நாள் | The Last Day of Dinosaurs | Animaltube Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025

КОМЕНТАРІ • 678

  • @manickamauto6967
    @manickamauto6967 3 місяці тому +65

    ஒரு திரைப்படம் பார்த்தது போல் இருந்தது உங்கள் விமர்சனம் அருமை

  • @mohamedasrar811
    @mohamedasrar811 25 днів тому +1

    Super super super super super super super super

  • @VetriMaran20225
    @VetriMaran20225 3 місяці тому +73

    மீண்டும் உங்கள் குரலை கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்

  • @vijusl3070
    @vijusl3070 14 днів тому +5

    என்ன ஒரு விளக்கம் என்ன ஒரு அருமையான வீடியோ தமிழில் ஹாலிவுட் படம் பார்ப்பது போல் இருக்கிறது .. ஆனால் படம் இல்லை நிஜம்.. அருமையான வீடியோ சகோதரா .. நன்றிகள் பல ❤❤

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 23 дні тому +1

    Live story ❤ great 👍 sir but All animals 😢

  • @dilshanrolex4636
    @dilshanrolex4636 3 місяці тому +18

    இதிலிருந்து மனிதன் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றுதான் இந்த பூமியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது எமது கடமை. முடிந்தவரை இயற்கையை பாதுகாப்பு அடுத்த சந்ததியினருக்கு சுத்தமான சூழ்நிலையும் இது போன்ற வரலாற்றையும் ஞாபகப்படுத்து. எம் முழுமையாக நினைத்துக் கொண்டு இயற்கை வளங்களையும் இயற்கை நிலங்களையும் அழிப்பதை எடுத்துக் கொள்வோம் ❤

  • @VasanthKumar-y5s
    @VasanthKumar-y5s Місяць тому +2

    Pavam intha mathiri oru savu yarukum varakudathu

  • @Praba-Saro
    @Praba-Saro Місяць тому +1

    ஐயா,
    உங்கள் காணொளியை கண்டு வியக்கிறேன் அருமையான பதிவு அனைவரும் பார்க்க வேண்டும்

  • @Tamilarasan-w8j4e
    @Tamilarasan-w8j4e 22 дні тому +1

    அப்புறம் நான் உங்க ரசிகன் செம வேற லெவல் ப்ரோ

  • @vigneshwaran-fv1gp
    @vigneshwaran-fv1gp 3 місяці тому +31

    அருமையான பதிவு இந்த மாதிரி ஒரு பதிவு நான் இது வரை கேட்டது இல்லை.❤❤❤❤. இந்த பூமி, இந்த நிலம் நம்முடையது இல்லை 😊😊😊😊

  • @Bala-rl6jy
    @Bala-rl6jy Місяць тому +1

    பாவம் டைனோசர் ஸ் 😢

  • @glamoursiva7490
    @glamoursiva7490 20 днів тому +1

    Super sir mass

  • @prabakaran8876
    @prabakaran8876 3 місяці тому +235

    குட்டி படம் பார்ப்பது போல் உள்ளது...
    அருமையான concept, கிராபிக்ஸ் , edit, தமிழ் வசனங்கள் உச்சரிப்பு.
    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @timeilla7947
    @timeilla7947 2 місяці тому +12

    New world 👌கடவுளை பார்த்தது போல் இருந்தது 🙏அருமையான விளக்கம் 🥰அருமை அருமை 🥰

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 Місяць тому +1

    உணமையாகவே என்ன சொல்றதுன்னு தெரியல்ல ரொம்பவே பிரேமிக்கத்தக்காவை நீங்களும் ரொம்பவே நல்லா பேசுனீங்க 🙏🏻

  • @nk.naveennk.naveen1922
    @nk.naveennk.naveen1922 2 місяці тому +12

    அற்ப்புதமான காணொளி விலங்குகள் குறித்த ஆர்வம் உள்ளவன் நான் இதுவரை நான் பார்த்த எந்த யூடியூப் தளத்திலும் இது போன்ற காணொளியை கன்டதில்லை வாழ்த்துக்கள் சகோ

  • @rameshkuppan6145
    @rameshkuppan6145 2 місяці тому +19

    இவ்வளவு தெளிவான காட்சியை வேற யாராலும் கொடுக்க முடியாது மிக அற்புதம்

  • @divyakarthi7579
    @divyakarthi7579 Місяць тому +1

    இதே மாதிரி நிறைய போடுங்க அண்ணா...semmaya irunthuchi

  • @lalithaambiga6659
    @lalithaambiga6659 Місяць тому +1

    கண்களுக்கும் காதுகளுக்கும் நல்ல விருந்தாக இருந்தது உங்களுடைய காணொளி

  • @dillibabu.c
    @dillibabu.c 2 місяці тому +4

    தங்களின் கதை கூறும் பாணி மற்றும் உச்சரிக்கும் குரல் வளம் மற்றும் விதம் அருமை வாழ்த்துக்கள் ♥️🌹👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @RamalingamKalyanasundaram
    @RamalingamKalyanasundaram Місяць тому +1

    வால்மீகிலிருந்து கங்கா வரை

  • @user-lf1qe4ch6g
    @user-lf1qe4ch6g 3 місяці тому +13

    அருமையான காணொளி,
    இந்த நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிரது....
    அது இயற்கையா இறைவனா என்ற கேள்வியும் கூடவே தொக்கி நிற்கின்றது?!!!?

  • @Sakthi-6
    @Sakthi-6 Місяць тому +1

    Very informative 🎉last aa sonningale vera level 😊dinocers ulagatha aandu...kootathoda azhinjuduchu....manidhargalukkum adhe nilamai dhaan varum கண்டிப்பா...apram vera oru உயிரினம் வாழும்...... that's nature❤

  • @vijusl3070
    @vijusl3070 14 днів тому +1

    சகோதரா மனித இனம் தோன்றியதிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து இன்று வரை உள்ள வீடியோ செய்யவும்.. தெரிந்த நிகழ்வுதான் ஆனால் உங்கள் வீடியோவில் காண ஆவலாக உள்ளோம் ❤❤

  • @Saravanakumar-op6lj
    @Saravanakumar-op6lj Місяць тому +1

    செம்மை அருமையான நேரடியாக சென்று பார்த்த மாதிரி இ

  • @arunprasath6400
    @arunprasath6400 3 місяці тому +36

    அற்புதமான பதிவு சகோ இது உங்களின் மிக சிறந்த பதிவு.டைணொசர் போல நமக்கும் முடிவு உண்டு என்பதை உணர்த்தும் அற்புத பதிவு.நம்மை முடிக்க எத்தனை கோடி ஆண்டுகளுக்கு முன் எந்த ஒரு கல் புறப்பட்டுருக்கோ தெரில...😢அதணாலே வாழும் இந்த சிறு காலத்திலே மனிதநேயத்தோடு வாழ்வோம்.நன்றி 👍

    • @SivaKumar-t3t4f
      @SivaKumar-t3t4f 3 місяці тому

      நீ நாளைக்கே சாவ அதென்ன நம்மை முடிக்க லூசு 😂

  • @soundararajan5878
    @soundararajan5878 2 місяці тому +5

    ஹாலிவுட் படங்களில் நிகராக இருந்தது கிராபிக்ஸ் காட்சிகள். பின்னணி இசை கூட அற்புதமாக உள்ளது. உங்கள் குரல் நன்றாக உள்ளது. தேவையான இடங்களில் நிறுத்தி நிதானமாக அழகாக விளக்கம் கொடுத்தீர்கள். டிஸ்கவரி சேனல் விட பிரமாதமாக உள்ளது😊

  • @jamesanu7492
    @jamesanu7492 Місяць тому +1

    ❤ super udampellam siliruthuttu

  • @baba.r9292
    @baba.r9292 11 днів тому +1

    Idhu dhaan bro voice.. and idhu dhaan explanation... Idhukagave ungale subscribe pandren...❤️🥰

  • @nimalniccolas9743
    @nimalniccolas9743 Місяць тому +1

    அருமையான விளக்கம்

  • @ramar.m-768
    @ramar.m-768 3 місяці тому +13

    நான் தேடிகிகொண்டிருந்த பதிவு இது ரெம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @parthibanrenganathan7407
    @parthibanrenganathan7407 2 місяці тому +6

    அருமையான ஆங்கிலப் படம் பார்த்த உணர்வு. பாராட்டுக்கள்.

  • @manokaransl5562
    @manokaransl5562 3 місяці тому +3

    எத்தனையோ வீடியோ பாத்துருக்கேன் இப்படி ஒரு அருமையான வீடீயோவ பாக்கல இந்த உலகம் எப்படி னு மிக தெளிவாக விளக்கிஉள்ளீர்கள் அருமை சார்

  • @srisundar.m930
    @srisundar.m930 Місяць тому +1

    Sema narrartion bro and ur voice awesome unamaiyava anatha era la iruntha feel❤

  • @happyworld9465
    @happyworld9465 Місяць тому +1

    Super 👍👍👍👍👍.... realistic ah irukku

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 10 днів тому

    வீடியோ மிக மிக அருமை நேர்ல பார்த்தா மாறி இருக்கு

  • @sankarsindhlifestyle
    @sankarsindhlifestyle Місяць тому +1

    மிகவும் அருமை 🎉🎉

  • @venkateshg7990
    @venkateshg7990 Місяць тому +1

    அற்புதமான கானொலி😊

  • @indhumohan4430
    @indhumohan4430 Місяць тому +2

    Wowww..... getting goosebumps 👏👏

  • @hasanbashir259
    @hasanbashir259 3 місяці тому +30

    அருமையான பதிவு தமிழ் உச்சரிப்பில் மெய்மறந்து மகிழ்ச்சி அளிக்கிறது

  • @markinternationaleducation2172
    @markinternationaleducation2172 Місяць тому +1

    Superb 👌 ❤

  • @elanarasu5070
    @elanarasu5070 Місяць тому +1

    அருமையான பதிவு, சிறந்த முயற்சி , வாழ்த்துக்கள்🎉 முயற்சி தொடரட்டும்....

  • @dillibabu.c
    @dillibabu.c 2 місяці тому +2

    அரிய தகவல்கள் மற்றும் அற்புதமான காணொளி பதிவு மற்றும் வர்ணனை கதை உச்சரிப்பு அருமை ♥️👌👌👌👌👌
    தத்ரூபமான காட்சிகள் மற்றும் ஒளி ஒலிப்பதிவு அருமை.
    விலங்கியல் மற்றும் புவியியல் பற்றிய ஆய்வுகள் கட்டுரை சிறுகதை தொகுப்பு போல அளித்த விதம் சிறப்பு ♥️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
    மிகவும் அருமையான பயனுள்ள வகையில் காணொளி பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் ♥️🌹🙏🙏🙏
    தொடரட்டும் இனிதே இதைப் போன்ற ஆராய்ச்சி தகவல்கள் பதிவு தர வாழ்த்துக்கள் ♥️🌹🤝🤝🤝🤝🤝

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 Місяць тому +1

    Awesome 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GanesanDeivasigamani
    @GanesanDeivasigamani 2 місяці тому +4

    அன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா அருமை அருமை ஒளிப்பதிவு கிராபிக்ஸ் குரல் பதிவு

  • @Rxsanjai77
    @Rxsanjai77 3 місяці тому +98

    அண்ணா உங்க குரல் அருமை கிராபிக்ஸ், விளக்கும் விதம் அருமை என்னோட பொண்ணு உங்களோட பெரிய விசிறி அண்ணா

    • @Mdddddddddddd4157
      @Mdddddddddddd4157 2 місяці тому +1

      அப்போ கரண்ட் போய்ட்டா ஸ்விட்ச் ஆன் பன்னா சுத்துமா

    • @praveendspofficial9030
      @praveendspofficial9030 2 місяці тому

      மின் விசிறியா😂

    • @balasubramaniamveeramani5463
      @balasubramaniamveeramani5463 2 місяці тому

      @@praveendspofficial9030 comedy ah

    • @Kumar-iv7nt
      @Kumar-iv7nt 2 місяці тому

      🍁🍁🍁பெரிய ரசிகை 🙏🙏🙏

  • @dr.devarajrangan339
    @dr.devarajrangan339 Місяць тому +1

    Good effort

  • @sekarmm7097
    @sekarmm7097 2 місяці тому +4

    உங்களோட குரல் இந்த வீடியோ அதில் காட்டப்பட்ட கிராபிக்ஸ் அனிமேஷன் அனைத்தும் ஒரு சின்ன ஆங்கில திரைப்படம் பார்த்தது போல் மிகவும் அருமை அருமை அருமை🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @karthiksaran1796
    @karthiksaran1796 Місяць тому +1

    Super graphics and narration

  • @ThalaivarGokul
    @ThalaivarGokul 3 місяці тому +12

    அருமையான பதிவு நண்பா ❤❤❤

  • @kudumbakuthuvilakkugal7847
    @kudumbakuthuvilakkugal7847 Місяць тому +1

    Very good narration and quality graphics ❤

  • @GopalSuruli
    @GopalSuruli 2 місяці тому

    சகோ தமிழ் உச்சரிப்பு மிக நன்றாய் இருந்தது. பூமி நம்முடையது அல்ல என்று சொன்னது உண்மையே. கடவுள் மனிதனுக்கு கொடுத்த அற்புத பரிசு தான் இந்த பூமி. உங்களுடைய வீடியோ மிகவும் அற்புதம்.
    Best of luck

  • @shanmuganathanwarwick7248
    @shanmuganathanwarwick7248 2 місяці тому +2

    Wow 🤩 great to see such a video after long time🎉❤

  • @Logunithiya545
    @Logunithiya545 3 місяці тому +10

    வேற லெவல் நண்பா அந்த டைனோசர் காலத்திற்கு கொண்டு சென்று விட்டீர்கள் இந்த காணொளி மிகவும் நன்றாக இருந்தது அப்போது அந்த டைனோசர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான் இப்ப நாம வாழ்கிற அந்த எரிகல் வந்து 100 மில்லியன் வருடத்திற்கு முன்பு வந்து அந்த டைனோசர்களை பூமியில் வாய்ந்த டைனோசர் சாம்ராஜ்யத்தை அழித்தல்போல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி இந்த உலகம் எதிர்காலத்தில் இப்படித்தான் அழுகிவிடும் ஏனென்றால் இனி வரும் காலம் மனிதர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கை காலமாகத்தான் இருக்கும் இனில் வாழும் வரைக்கும் சந்தோஷமாக இருப்போம் நம் கூட இருப்பவர்களின் சந்தோஷமாக வைத்துக் கொள்வோம் நன்றி தோழரே ❤

  • @DHALUKUTTYMA
    @DHALUKUTTYMA 2 місяці тому +8

    அருமையான பதிவு நண்பரே! வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொன்றை கற்றுத் தரும். . அதுபோல் இந்த டைனோசரின் வாழ்க்கை படம் என் மனதுக்குள் ஒரு பாடமாய் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.. பிறப்பு உண்மை என்றால் இறப்பும் உண்மை. ஆக்கம் உண்மை என்றால் அழிவும் உண்மை.
    இதை உணராமல் மனிதன் போடும் ஆட்டம் தான் எத்தனை❤❤❤❤

    • @Johnathistanathan
      @Johnathistanathan 2 місяці тому +1

      இவ்வளவு பதிவுகளின் தங்களுடையது மிக அருமை வாழ்த்துக்கள்

  • @ஆழ்கடல்-ங2ற
    @ஆழ்கடல்-ங2ற 2 місяці тому +3

    Valttukkal nanba unga virivakkam miga arumai❤

  • @rubygsd2851
    @rubygsd2851 3 місяці тому +6

    Wonderful video brother..... ❤super movie...what a dedicated video.... Thank you so much❤❤❤

  • @bhuvaneshwaril4558
    @bhuvaneshwaril4558 2 місяці тому +16

    தம்பி,உன் பேச்சு,குரல் எல்லாம் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.சிலர் பேசுவது நல்ல காணொளியை பார்க்க முடியாமல் மூடி விடுவோம்.நன்றி

  • @priyadarshini1128
    @priyadarshini1128 2 місяці тому +3

    அருமை அருமை சகோ... கண் முன்னே நடப்பதைப் பார்ப்பது போல் இருந்தது... ஒரு நொடி கூட கவனம் சிதறாமல் பார்க்க வைத்துவிட்டிர்கள். உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் 🎉

  • @balasugumar
    @balasugumar 2 місяці тому

    ஆஹா அற்புதம் அற்புதம் அற்புதம் கேட்க கேட்க இனிமையாகவும் அதே போல் கேட்பது உண்மையாகவே இருக்கிறது மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 3 місяці тому +8

    காணொளி மிக அருமை

  • @nandhu150390
    @nandhu150390 3 місяці тому +102

    எவ்வளவு அருமையான உயிரினம்!!!👌.. அது இல்லாமத்தான் இங்க நாம இவ்ளோ ஆட்டம் போடறோம் 😂..! வெள்ளைக் காரன் குடுத்த சுதந்திரத்தக் கூட வர்ஷம் ஒரு வாட்டி கொண்டாடறோம், இதுங்க மனுஷ இனத்துக்கே குடுத்த சுதந்திரத்த நெனச்சுக் கூட பாக்கறது இல்ல.. 🙄

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer 3 місяці тому +5

    This video looks like a mini cinema.
    Deserves million views ❤

  • @abteam8583
    @abteam8583 3 місяці тому +2

    Dino irunthu irukalam.
    Video 😮 🫨
    Information 🔥
    Bgm 🫡
    Oru sci-fi movie partha feel.
    ❤❤❤❤❤❤

  • @Dan-gt1ds
    @Dan-gt1ds 3 місяці тому +2

    🎉❤ Wow amazing thamizh narration. Made me tears 😢😢

  • @nishanthnishan1842
    @nishanthnishan1842 3 місяці тому +5

    Wow really amazing. Feels like watching a movie great 👍...

  • @yudhanesan438
    @yudhanesan438 2 місяці тому +3

    அற்புதம் சகோ.. அந்த காலகட்டத்திற்கே அழைத்து சென்ற மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தியதற்க்கு நன்றி ❤

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 місяці тому +4

    அருமையான காணொளி உங்களுடைய படைப்புக்கு வாழ்த்துக்கள்🎉
    பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு வானத்திலிருந்து ஒரு பலகோடி மடங்கு அணுகுண்டு அளவு சக்தி கொண்ட ஒரு கல் வந்து மோதி பூமியில் இருந்த உயிரினங்கள் அழிந்தன. ஆனால் இப்போது ஆறறிவு கொண்ட மனிதன் அணுகுண்டுகளை தயாரித்து பூமியை அழித்துக் கொண்டிருக்கிறான்😢

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm 2 місяці тому

      ஏதாவது சிறிய கல் அதிவேகமாக வந்து பூமியை மோதினாலும் எல்லா அணுகுண்டும் வெடித்துவிடும் அதோடு எல்லா நாட்டுமக்களும் அழிந்துவிடுவார்கள் மனிதன் உருவாக்கிய அனுகுண்டால் ஒருநாள் அழிவு நிச்சியம்

  • @S.K648
    @S.K648 3 місяці тому +4

    மிக மிக அற்புதமான காணொளி, உங்கள் உச்சரிப்பு மிக அருமை.🔥🔥🔥👍👍👏👏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 місяці тому +15

    அற்புதம் சகோதரா தத்ரூபமாக இருந்தது டைனோசர்கள் அழிவு 😢😢😢😢 கஷ்டமாக இருந்தது எத்தனை உயிரினங்கள் மறைந்து EXCELLENT wonderful FANTASTIC vidio SUPER brother நாங்க காத்திருந்தது வீண்போகலை . இதற்க்காக நீங்க உங்க டீம் எவ்வளவு உழைச்சிருப்பீங்க மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் சகோதரா இன்னும் இது மாதிரி * காணோளிகளை *எதிர்பார்க்கிறேன் .நன்றிகள் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👍👍👍👍❤❤❤💐🌹💐🌹💐🌹💐🌹💐

  • @kswmj2025mersal
    @kswmj2025mersal 2 місяці тому +1

    Thank you 😘❤️✌️ for making vitand your hardwork 🔥❤️✌️

  • @SelvakumaryKrishnamoorthiselva
    @SelvakumaryKrishnamoorthiselva 15 днів тому

    Very useful video keep it up

  • @aquariumfishesandmaintenan130
    @aquariumfishesandmaintenan130 Місяць тому +1

    We are living in the dinosaurous world

  • @kingdonmaker5510
    @kingdonmaker5510 Місяць тому +1

    Great creativity

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb 3 місяці тому +3

    அருமை மிக அருமையான பதிவு

  • @uservlog3920
    @uservlog3920 3 місяці тому +7

    wow long time after new video....! your voice mesmerizing....! 😍 and love you from srilanka 😍

  • @musicheals2263
    @musicheals2263 3 місяці тому +4

    Semma edit. ❤ Marvellous explanation ❤. Chinna vayasula discovery channel paathpoo vandha sandhooshatha vida, ipo pala madangu perusaa iruku🎉

  • @arumugam1897
    @arumugam1897 2 місяці тому +1

    மிக தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் பதிவிட்டதற்கு நன்றி அண்ணா 🎉

  • @maketheuniongamer7129
    @maketheuniongamer7129 2 місяці тому

    நல்ல பதிவு பார்பதற்கு அருமையாகவும் அறிவகவாவும் இருந்தது.

  • @vidhya.k7907
    @vidhya.k7907 2 місяці тому +1

    மிக மிக அருமை தத்ரூபமான காட்சிகள் மக அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @madhanraj7220
    @madhanraj7220 3 місяці тому +3

    semmma visual.... oru movie paatha feel... thanks for the video... do more...

  • @Ragnar.Lothbrockk
    @Ragnar.Lothbrockk 3 місяці тому +4

    Great video. Especially visuals.

  • @BalamuruganS-y7m
    @BalamuruganS-y7m 2 місяці тому +2

    அருமையான பதிவு. அப்படியே நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது.

  • @deepak_7383
    @deepak_7383 2 місяці тому +1

    Chance a ila.. Extraordinary 👍👏👏👏👏✨

  • @VetriMaran20225
    @VetriMaran20225 3 місяці тому +330

    காத்திருந்தது வீண்போகல காணொளி தத்ரூபமா இருக்கு

    • @top5superherosarjun480
      @top5superherosarjun480 3 місяці тому +16

      😂😂

    • @top5superherosarjun480
      @top5superherosarjun480 3 місяці тому +6

      Dog milk cat milk big milk ippiti irukura milk ah kuti bro apparam yosikkalam dinosaur milk kutikka 😂😂😂

    • @VetriMaran20225
      @VetriMaran20225 3 місяці тому

      @@top5superherosarjun480
      **********#*******#******#*****#*****#****#****#*******#*****#*******#*********#*********#************#******

    • @VetriMaran20225
      @VetriMaran20225 3 місяці тому

      @@top5superherosarjun480 **********#*********#**********#************#*********#********#************

    • @sivisivianjali7702
      @sivisivianjali7702 2 місяці тому +1

      Evlo peyment bro kuduthanga ungalukku

  • @santhoshv4060
    @santhoshv4060 3 місяці тому +4

    Brachiosaurus 🦕 my fav dinosaur 😍❤

  • @mssongaddict1719
    @mssongaddict1719 3 місяці тому +17

    Enaku azhugai ye vandhuchu 😢 pavam evlo Vali ya anubavichu sethurukunga indha dinosaur laam... Manidha inam um indha earth la temporary ah tha iruka poguthu adhu therinjum elvo periya romba aadikidu irukanga... Nature nenacha manushangla oru nimishathula iruka Edam theriyama azhika mudiyum but adhu therinjum manshanga nature koodave veyaditu irukanga🤷

  • @ksprabhu1446
    @ksprabhu1446 2 місяці тому +1

    சிறப்பு அண்ணா நமது முடிவும்
    அவ்வாறே இயற்கையை வெல்ல எவராலும் முடியாது

  • @SummaOruaccount-qc5vh
    @SummaOruaccount-qc5vh 2 місяці тому +1

    Awesome 👍👍👍 அருமையான காணொளி... எங்களுக்கு தொடந்து இதுபோன்ற அருமையான படைப்புகளை தாருங்கள்.😍❤️

  • @kamarajug253
    @kamarajug253 2 місяці тому

    மிகவும் பயனுள்ள பதிவு. அறிந்திராத பல விவரங்களை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி நண்பரே.

  • @prabhur1695
    @prabhur1695 3 місяці тому +3

    உங்கள் காணொளி உலகத்தரத்தில் உள்ளது.... அற்புதம் வாழ்த்துக்கள்

  • @Kurichikulathal
    @Kurichikulathal 2 місяці тому

    நண்பா தொகுத்து வளர்ந்தே வழங்கியமைக்கு மிகவும் நன்றி இதுவரையும் கண்டிராத தகவல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @vinothroman4415
    @vinothroman4415 3 місяці тому +9

    மிகவும் அருமையான காணொளி ❤🎉

  • @edwininico211
    @edwininico211 2 місяці тому +1

    அருமையான ஒப்பணை வாழ்த்துக்கள்💐💐💐

  • @Motivation-SV
    @Motivation-SV 2 місяці тому +1

    நல்ல காணொளி இது மனிதர்களுக்கு புரிய வைக்கும் 👍

  • @hifzurrahman052
    @hifzurrahman052 Місяць тому +1

    Sir orycterope animal pathi video podunga

  • @asaithambia4622
    @asaithambia4622 2 місяці тому +2

    Fantastic... marvelous. ❤

  • @Jigarthanda007
    @Jigarthanda007 2 місяці тому

    அற்புதமான பதிவு, மேன்மேலும் நீங்கள் வளர்ச்சி அடைய, இதுபோன்ற நல்ல awareness Video வெளியிட வாழ்த்துக்கள்🎉👏👍

  • @aruppukottaisureshtiktokfa2700
    @aruppukottaisureshtiktokfa2700 Місяць тому

    Semma video nerla partha mathiriye irunthathu Namalum oru time iptithan azhiya poromla

  • @kumareshan5019
    @kumareshan5019 2 місяці тому

    அருமையான.ஹாலிவுட்படம்போல்உள்ளது.கானொளிஅருமை..அருமையானகுரல்.அருமையானவிளக்கம்.நன்றிகள்பல.உங்களுக்கு