Swamy Saranam Endral - Hari Bajan Group Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 20

  • @mrdjvino
    @mrdjvino 29 днів тому

    Super lyrics for Swami ayyapan.. I will also sing this song in upcoming poojai..
    Swaiyae sharanam ayyappa

  • @VijayKumar-yt2os
    @VijayKumar-yt2os Рік тому +4

    அருமை மிகவும் உங்களது பஜனை மன அமைதி நிலவியது சாமியேயேயே சரணம் ஐய்யப்பா

  • @balasubramanis851
    @balasubramanis851 10 місяців тому +3

    சாமி சரணம் என்றால் மன சாந்தி பஜனை பாடல்..
    சாமி சரணம் என்றால்
    மன சாந்தி தோன்றுதையா (Chorus)
    சாமி நீரே அல்லால்
    வேறு கதியும் இல்லை ஐயா (Chorus)
    இருமுடி சுமந்தோம் பெருவழி நடந்தோம்
    ஸ்வாமி சரணம் ஐயப்பா(Chorus)----
    எங்கள் இருவினை தீர்ப்பாய் ஹரிஹர சுதானே
    சரணம் சரணம் ஐயப்பா(Chorus)----
    என் மனதினில் இல்லை பேதம்
    இங்கு யாவும் உனது ரூபம்(Chorus)
    என்றும் சரணம் சொல்வதே வேதம்
    நம்மை சேர்க்கும் ஐயன் பாதம்(Chorus)
    சரணங்கள் சொல்வோம் மரணத்தை வெல்வோம்
    ஸ்வாமி சரணம் ஐயப்பா(Chorus)----
    எங்கள் சத்குருநாதா ஜெய குருநாதா
    சரணம் சரணம் ஐயப்பா(Chorus)----
    நெய் அபிஷேகமும் செய்தே
    எங்கள் நெஞ்சம் குளிருகின்றோம்(Chorus)
    அந்த பதினெட்டு படிகள் கடந்தே
    எங்கள் பாவத்தை தீர்க்கின்றோம்(Chorus)
    கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
    ஸ்வாமி சரணம் ஐயப்பா(Chorus)----
    அந்த கரிமலை வாசா காத்திட வருவாய்
    சரணம் சரணம் ஐயப்பா(Chorus)Long Pitch----

    • @SathishKumar-ir1ck
      @SathishKumar-ir1ck 10 місяців тому +1

      Romba nanri full ah type pa nathuku sawmiye saranam ayyappa 🙏

  • @vasanthysooriyan9911
    @vasanthysooriyan9911 Рік тому +2

    🙏🏾வணக்கம்...
    சங்கீதப்பிரியனே சரணம் ஐயப்பா.... 🙏🏾

  • @krishmurthi8075
    @krishmurthi8075 Рік тому +1

    சாமி உங்களின் பாடல் நன்றாக உள்ளது

  • @Iyyanbhagavan-sastha
    @Iyyanbhagavan-sastha 11 місяців тому

    அருமையான பாடல் சாமி சரணம் 🙏🙏🙏

  • @rameshrevathi3115
    @rameshrevathi3115 Рік тому +1

    Swamiye saranam gurunatha

  • @ayantamil
    @ayantamil Рік тому +1

    swammy saranam

  • @smartmuki1598
    @smartmuki1598 2 роки тому +1

    Swamy saranam 🙏🙏🙏🙏

  • @Thikal_2003
    @Thikal_2003 3 роки тому +1

    super
    samiye saranam

  • @alagarsamysamy413
    @alagarsamysamy413 Рік тому

    Swamiye saranam 🙏🙏🙏

  • @prabhuthenappan1281
    @prabhuthenappan1281 Рік тому

    Swami, lyrics please!

  • @margabandhup9805
    @margabandhup9805 2 роки тому

    சூப்பர்

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Рік тому

    வணக்கம் சாமி சென்னையில் எந்த இடம். விலாசம் (அ) கைப்பேசி அனுப்பவும்.

  • @parameswaranraman
    @parameswaranraman 2 роки тому

    Saranac iyappa

  • @sakuntalaraniavula2059
    @sakuntalaraniavula2059 2 роки тому

    Swami Saranam Hari
    This is Sakuntala anni
    Mrs Damodar Ashoknagar
    SRIDHAR sister-in-law
    Can I have your mo

  • @AYYAPPARAGHU
    @AYYAPPARAGHU 9 місяців тому

    Can i have Hari's mobile number please.