ஹரிஹரனாய் நீ இருக்க அடியவனாய் நான் இருக்க உன் மடியில் நான் உறங்க உத்தமனே என் ஆசை (3) அண்டினது உன் பாதம் ஆதரிக்க உன் கடமை பிடித்ததது துளசி மணி படிக்கிறது உன் பாடல் (ஹரி ) பம்பை கரையோரம் ...... பாலகனை காண வந்தேன் ..... பாலகனை காணாமே பக்தர்கள் வர கண்டேன் குளத்துபுழை குழந்தை வர நின்றிருந்தேன் குழந்தை வர காணாமல் குருசாமியே கண்டேனே (ஹரி ) கார்த்திகை மாதத்திலே ..... கண் சிமிட்டி போனவனே மார்கழியும் போயாச்சே ..... ( 2 ) மணிகண்டனையும் காணாம சந்தன பூசையிலே மணிகண்டனை காண வந்தேன் மணிகண்டனை காணாமல் மனம் பொறுக்கவில்லையே ( ஹரி ) கான கருங்குயிலே.... கானகத்தில் அமர்ந்தவனே மன்னவன பிரிந்தவனே .... மணிகண்ட ராஜாவே பம்மையில் பிறந்த கிளி பந்தளத்தில் வளர்ந்த கிளி பால்த்தேட போன கிளி பந்தளத்து ராஜ கிளி ( ஹரி ) கொக்கு பறக்குது ஐயா .... கோடி ஜனம் பார்க்குதய்யா ( 2 ) கொக்கு பறக்குது ஐயா .... கோடி ஜனம் வாழுமையா பக்கத்தில் நீயிருந்தா... பாரம் குறையுமய்யா கன்னி சாமி வருவார் என்று .... கட்டி வச்ச தேரோட்டம் ( 2 ) தேர் ஓடும் பம்மையிலே …. தேவன் வர கண்டேனே ( 2 ) ( ஹரி)
ஹரிஹரனாய் நீ இருக்க அடியவனாய் நான் இருக்க
உன் மடியில் நான் உறங்க உத்தமனே என் ஆசை (3)
அண்டினது உன் பாதம் ஆதரிக்க உன் கடமை
பிடித்ததது துளசி மணி படிக்கிறது உன் பாடல் (ஹரி )
பம்பை கரையோரம் ......
பாலகனை காண வந்தேன் .....
பாலகனை காணாமே பக்தர்கள் வர கண்டேன்
குளத்துபுழை
குழந்தை வர நின்றிருந்தேன்
குழந்தை வர காணாமல் குருசாமியே கண்டேனே (ஹரி )
கார்த்திகை மாதத்திலே .....
கண் சிமிட்டி போனவனே
மார்கழியும் போயாச்சே ..... ( 2 )
மணிகண்டனையும் காணாம
சந்தன பூசையிலே மணிகண்டனை காண வந்தேன்
மணிகண்டனை காணாமல் மனம் பொறுக்கவில்லையே ( ஹரி )
கான கருங்குயிலே....
கானகத்தில் அமர்ந்தவனே
மன்னவன பிரிந்தவனே ....
மணிகண்ட ராஜாவே
பம்மையில் பிறந்த கிளி
பந்தளத்தில் வளர்ந்த கிளி
பால்த்தேட போன கிளி
பந்தளத்து ராஜ கிளி ( ஹரி )
கொக்கு பறக்குது ஐயா ....
கோடி ஜனம் பார்க்குதய்யா ( 2 )
கொக்கு பறக்குது ஐயா ....
கோடி ஜனம் வாழுமையா
பக்கத்தில் நீயிருந்தா... பாரம் குறையுமய்யா
கன்னி சாமி வருவார் என்று .... கட்டி வச்ச தேரோட்டம் ( 2 )
தேர் ஓடும் பம்மையிலே …. தேவன் வர கண்டேனே ( 2 ) ( ஹரி)
குருவே உங்கள் பாட்டுக்கு என் கண்ணீர் காணிக்கை சமர்ப்பணம்
சாமியே சரணம் ஐயப்பா இந்த பாடல் அனைத்து வரிகளும் எனக்கு வேண்டும் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே
Nice song & nice voice guru
அருமையான பாடல்
அருமையான குரல்
அருமையான இசை
சாமியே சரணம் ஐயப்பா
ஐயா உங்கள் பாடல் உங்கள் குரல் சூப்பர் இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும் என வாழ்த்துகிறேன் ❤❤❤🎉🎉🎉
இந்தப் பாட்டு வரிகள் வேண்டும் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
ஐயா இது மாதிரியான நிறைய பாடல்கள் வலை தளத்தில் பதிவிட வேண்டும்! உங்கள் இறை சேவை இன்னும் அதிகம் தொடர வேண்டும்! ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!
குருசாமி ஐயா அருமை❤❤
👍🙏🙏🙏 சாமியே சரணம் ஐயப்பா அருமையான பாடல் இனிமையான ராகம் நன்றி ஐயா
மன அமைதியான பாடல் நன்றி சாமி
மனம் அமைதி தரும்..அருமையான பாடல்...
அருமையான வரிகள் ஐயா
அமைதியான அருமையான பாடல்
Ungal pattukku nan adimai
இன்னும் நிறைய பாடல்கள் பாடுங்க ❤❤❤
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙋🙋🙋🙋🙏🙏🙏🙏🙏
சூப்பர்
பாடல்கள்அனைத்தும்அருமையிலும்அருமைஐயா பரமக்குடி5முக்குரோடுஐயப்பன்போற்றி காரைக்குடிமேலமடம்முத்தூரனிபருப்பூரனிஐயப்பன்போற்றி கொசப்பட்டிஐயப்பன்போற்றி சபரிமலைஐயப்பன்போற்றி ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா 🌿🌺🌹🌻🏵💮🌼💐🌸🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா 🌿🌺🌹🌻🏵💮🌼💐🌸🍌🍌🍇🍋🍍🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
Super ennum padakgal podungayya
Innum neraya ayyappa songs padunga ayya
❤super
🙏🙏🙏
Good
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊