பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வது எப்படி? (Miracle of Divine Energy)

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2022
  • ❤️ பிரபஞ்ச சக்தியை தொடர்பு கொள்வதற்கான வழிமுறை
    ❤️ பொறுமையின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி
    Piano Cover:
    Gogul Ilango( / gogulilangomusic )

КОМЕНТАРІ • 258

  • @sailatha777
    @sailatha777 2 роки тому +44

    நம்மை சுற்றி இருக்கும் 95சதவிகிதம்.... காயபடுத்துபவர்கள் தான் அதிகம் சகோ.... அதற்கு மருந்தாக... 💯உங்கள் வீடியோ சகோ.... 🙏💚.... இப்போதெல்லாம் யார்மிதும் எனக்கு கோபம் வருவது இல்லை சகோ அவர்களின் அறியாமையை நினைத்து அவர்களின் மீது அன்பு தான் வருகிறது... அதற்கு காரணம் நீங்கள் தான் சகோ..... ✍️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚🥰💚🥰💚🥰

    • @sathikali8525
      @sathikali8525 2 роки тому +2

      கொஞ்ச நஞ்ச காயங்களா டாக்டர் சொல்வது போல தாமதமானாலும் இறையருளால் நிறைவாக வரட்டும்...

    • @thanesh9724
      @thanesh9724 2 роки тому

      Super ❤️

    • @babyslifestyle3075
      @babyslifestyle3075 2 роки тому

      super bro எனக்கும்தான், நீங்க சொல்வது சரிதான்

    • @umasupathi78asupathi89
      @umasupathi78asupathi89 2 роки тому

      உண்மை சகோ

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 дні тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam

  • @sivapithan.
    @sivapithan. 2 роки тому +29

    "நம்பிக்கை இழந்தவன் வெல்வது கடினம். நம்பிக்கை உடையவன் வீழ்வது கடினம்."
    மிக்க நன்றி அண்ணா..🤗🥰
    இறைவணக்கம் 🙏🙏🙏

  • @sitharathansampath8950
    @sitharathansampath8950 2 роки тому +4

    அண்ணா உங்களை புகழ்ந்து பேச வார்த்தை இல்லை அண்ணா.. உங்கள் வார்த்தை என் மனதை இழகுவாக மாற்றுகிறது அண்ணா..

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Рік тому

    பிரபஞ்ச பேறாற்லுக்கு கோடானு கோடி நன்றி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vamsicreations5026
    @vamsicreations5026 2 роки тому +15

    யதார்த்தமான உண்மைகளை உலகிற்கு கொண்டு செல்லும் உங்களின் தாய்மை உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள்😊🙏

  • @ramyaramya264
    @ramyaramya264 2 роки тому +18

    பிரபஞ்சத்திற்கு நன்றி, இறைவனுக்கு நன்றி, விக்னேஷ் சார் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @umasupathi78asupathi89
    @umasupathi78asupathi89 2 роки тому

    தியானம் என்ற ஆழமான கடல் சில வார்த்தைகளில் அடங்கும் என்றால் அது உங்களது வார்த்தைகளில் மட்டுமே. கவனித்தல் மட்டுமே அனைத்திற்கும் ஆரம்ப பாடம். நன்றி நன்றி சகோ. மகிழ்ச்சி

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому

    விக்னேஷ் அண்ணன் போன்ற நல்ல வழிகாட்டுபவர்களை தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @DD-ud5cj
    @DD-ud5cj 2 роки тому +8

    நன்றி அண்ணா பிரபஞ்சத்தின் வழிகாட்டுதல் உங்கள் மூலமாக கிடைத்துள்ளது, என்னுடைய நிலை இப்போது பொறுமை , அமைதி, தியானம்
    பிரபஞ்சத்திற்கு இறைவனுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் நன்றி மகிழ்ச்சி... ❤

  • @barathisekar8320
    @barathisekar8320 Рік тому

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 роки тому

    வணக்கம் டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா அருமை அருமை அருமை சிந்தனை மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி அனேக நன்றிகள் வாழ்க வளமுடன் நற்பவி பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💗👌

  • @baluspiderteam6306
    @baluspiderteam6306 2 роки тому

    நன்றி இறைவா நன்றி பிரபஞ்சம் 💝💝

  • @manivannan.nmanivannan.n3140
    @manivannan.nmanivannan.n3140 2 роки тому +3

    🙏🙌தாங்கள் சகல செல்வ வளத்துடன், சர்வ ஆரோக்கியம் பெற்று, பேரானந்தமாக தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு நாங்கள் பிரபஞ்சத்திற்கு( கடவுளுக்கு) கோடான கோடி நன்றிகள் செலுத்த கடமைப்பட்டு இருக்கிறோம். 🌹 நன்றி நன்றி நன்றி🙏🙏🙏😊😊😊😊😊🕉️ஓம் சாந்தி🕉️ என்றும் ஆனந்தம் ஆரோக்கியம். NANDRI NANDRI NANDRI

  • @thilagambalan3828
    @thilagambalan3828 2 роки тому

    ஐயாவிற்கு வணக்கம் நான் உங்களோட வீடியோ பார்த்திருக்கேன் கேட்டிருக்க செய மிகவும் மிகவும் பிடித்திருக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி

  • @allahpichai3376
    @allahpichai3376 2 роки тому

    பொறுமை மிகப்பெரிய ஆயுதம் பொறுமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் இந்த பதிவு பிடித்து இருந்தது விக்னேஷ் ஷங்கர் சாருக்கு என் மனமார்ந்த நன்றி

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 2 роки тому +1

    நன்றி சார் அருமையான வீடியோ மனதுக்கு நல்ல ஒருமாற்றம் கிடைத்தது நன்றி

  • @kohilakohi1840
    @kohilakohi1840 2 роки тому +1

    மனம் அமைதியை இழக்கும் போதெல்லாம் உங்கள் பதிவுகள் தன்னம்பிக்கையை கொடுக்கிறது. நன்றி சகோ🙏

  • @supertraders9564
    @supertraders9564 Рік тому

    நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @MYSWEETWIFEKP
    @MYSWEETWIFEKP 2 роки тому +1

    ரொம்ப happy அண்ணா.. நான் இந்த வீடியோ open பண்ண உடனே என்னோட பெயர் கேட்ட உடனே.. ரொம்ப happy ன... என்னோட name. குமார். V
    Thanks to universe.. thanks to vignesh sir.

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 2 роки тому

    Siirஉங்க speech என்னை ரொம்ப சமாதானம் செய்து உங்க இந்த பதில்கள் எனக்கு அதிக புரிதல் உண்டாக்குது ரொம்ப ரொம்ப நன்றி sir

  • @kavitakavita9364
    @kavitakavita9364 2 роки тому

    வணக்கம் டாக்டர்🙏தங்களின் பதிவு மிகவும் அருமை...தாங்கள் கூறிய அனைத்தும் உண்மையான வார்த்தைகள்.....நன்றி🙏💐

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 2 роки тому

    Kumar didn't react ...and he got rewarded (Rajamariyathai)for that .... super

  • @ponnampalamshanmugalingam9596

    பொறுத்தார் பூமியாள்வார்.நன்றி.

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 2 роки тому +1

    நற்பவி 🧘✴️

  • @saiscopememories3396
    @saiscopememories3396 2 роки тому

    Eraivane..... Yen kitte.... Sonna maari erukku..... Thk u so much..... 🙏🙏🙏🙏🙏🙏🙏... Now Feel good... Graceful...

  • @savinshri176
    @savinshri176 2 роки тому +3

    100 % உண்மை அண்ணா பொறுமை மிகவும் சக்திவாய்ந்தது. மிக மிக அற்புதமான பதிவு அண்ணா🙏🙏💐👌பிரபஞ்சத்திற்கும் தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா.

  • @kalavathicreations
    @kalavathicreations 2 роки тому

    பிரபஞ்சத்துக்கு நன்றி...நன்றி டாக்டர்

  • @vijivijay7734
    @vijivijay7734 2 роки тому +1

    ஆத்ம நமஸ்காரம் அண்ணா ❣️🙏

  • @bhuvanes77
    @bhuvanes77 2 роки тому +1

    நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕 நித்தமும் மூச்சை கவனிக்க... பிரபஞ்சத்தின் அருள் ஆசீர்வாதம்👼🙏❤️ கிடைக்கும்👌👌✅✅

  • @sivakumar-yz4do
    @sivakumar-yz4do 2 роки тому

    தங்கள் காணொளியைக் காண வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி..

  • @hollomictestingonetwothree3460
    @hollomictestingonetwothree3460 2 роки тому +1

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @thiruthiru1748
    @thiruthiru1748 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @bhuvaneshwarishri893
    @bhuvaneshwarishri893 2 роки тому +1

    நானும் இறைவனின் சிறப்பான பரிசிற்காக, தற்போதைய நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். தங்கள் சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @nathakumaransubraminam2649
    @nathakumaransubraminam2649 2 роки тому

    Vanakam Sir 🙏 Thelivana vilakam Arumai 👍 Unggal pechu manathukku aruthal tharugirathu Mikka nandri 🙏 Yendrum neenggal nalla irukka vendum 🙏

  • @MYSWEETWIFEKP
    @MYSWEETWIFEKP 2 роки тому

    எனக்கக இந்த time ல என்னோட name ல இந்த வீடியோ வந்ததால. எனக்கும் இந்த பிரபஞ்சம் என்னோடு துணையாக இருக்குன்னு.. 100% நம்புகிறேன்.. thanks to universe..

  • @Kuberan_22
    @Kuberan_22 2 роки тому +4

    Patience bears the sweetest fruit

  • @hemalatha9189
    @hemalatha9189 2 роки тому

    Arumai Yana speech.fell free.tension free. great

  • @rameshm425
    @rameshm425 2 роки тому +1

    அருமை சார்

  • @usmtechworld9327
    @usmtechworld9327 2 роки тому +2

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 நல்லதே நினைப்போம்,நல்லதே நடக்கும் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @nis74
    @nis74 2 роки тому +1

    பொறுமையாக இருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் 👍

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 2 роки тому

    Great sir....but smtm the sadness arrest rounding us...Thank you sir.From msvellu malaysia.

  • @RaviKumar-hd7rj
    @RaviKumar-hd7rj 2 роки тому

    அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sathiyamoorthy8641
    @sathiyamoorthy8641 2 роки тому

    குருவே சரணம்🙏🙏🙏... நன்றி சகோ

  • @abinayakj2896
    @abinayakj2896 2 роки тому

    100 percent unmai sir ungal pathivukal mana nimmathiyai kotukkenrathu nandree sir

  • @saraswathidheenathayalan4536
    @saraswathidheenathayalan4536 2 роки тому

    Super sankar. Inspired by your motivational speech.

  • @shanthivlog3856
    @shanthivlog3856 2 роки тому

    நன்றிஐய்யா.எனக்கேசொல்வதுபோல்இருக்கு.நன்றி.

  • @sujathas6822
    @sujathas6822 2 роки тому

    என்னால் தொடர்பு கொள்ள முடிகிறது dear...Tq so much

  • @rajavelpari
    @rajavelpari 2 роки тому

    அருமை..வாழ்த்துகள் ..சிறக்கட்டும் உங்கள் பணி 💐🍫

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 2 роки тому

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @justapple1956
    @justapple1956 2 роки тому +1

    Thanks anna thanks universe. Anna nanum en familylum thapai pannama kasta padururom. enaku alukai varthu avalu stress anna .

  • @Hemalatha-yu6wv
    @Hemalatha-yu6wv 2 роки тому

    நன்றி அண்ணா கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @akashanbu8019
    @akashanbu8019 2 роки тому

    Thank you universe நன்றி அய்யா

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 2 роки тому

    நன்றி நன்றி நன்றி சார்

  • @MahaavBaMa
    @MahaavBaMa 2 роки тому

    சகோ... மிகவும் சிறப்பு... சரியான நேரத்தில் சரியான காணொலி தந்துளுள்ளீர் உங்களுக்கும் என்னுள் இருக்கும் அந்த இறைவனுக்கும் நன்றிகள் பல🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jayavarmanjanaa8967
    @jayavarmanjanaa8967 2 роки тому +1

    சிறப்பு மிக சிறப்பு.... கண்டிப்பா இறைவன் நமக்கான மிக சிறந்த அனுபவைத்தை வைத்து இருப்பார்....

  • @santhiyas7187
    @santhiyas7187 2 роки тому

    Nandri guruve

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr 2 роки тому +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @rashraji7320
    @rashraji7320 2 роки тому

    உங்கள் வீடியோவை பார்த்தும் மனம் மகிழ்ச்சியாக இருகிறது ஆனாலும் என் கோபத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை நன்றி அண்ணா

  • @ganeshA12
    @ganeshA12 2 роки тому

    நம்பிக்கை இழந்தவன் ,நம்பிக்கை அடைவது உறுதி, நம்பிக்கை அடைந்தவன் வெற்றி பெறுவது உறுதி.
    Thanks a lot to Dr Vignesh Shankar.

  • @mohanraj-xu7wt
    @mohanraj-xu7wt 2 роки тому +1

    I like you sir 💗

  • @venkattramanah6644
    @venkattramanah6644 2 роки тому

    Thanks Dr Vignesh Shankar

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 роки тому

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @sureshmani7677
    @sureshmani7677 2 роки тому

    இனிய மாலை வணக்கம் ஐயா

  • @DF6_Universe
    @DF6_Universe 2 роки тому

    Arumai

  • @nanthakumaryokinanthan3937
    @nanthakumaryokinanthan3937 2 роки тому +2

    Really sir you are a living angel. In what situation I'm having your video teach how to overcome that any situation. My heartly I saying you thank you so much sir.

  • @sharmilaj654
    @sharmilaj654 2 роки тому

    அருமையான பதிவு அண்ணா எப்போதும் பொறுமை கடலினும் பெரியது பொறுமையோடு இருப்பவர் என்றும் வெற்றி பெறுவார்

  • @moorthygobi5275
    @moorthygobi5275 Рік тому

    very good information thank you sir

  • @ramdinesh814
    @ramdinesh814 2 роки тому

    சூப்பர் சூப்பர் ப்ரோ

  • @sitharathansampath8950
    @sitharathansampath8950 2 роки тому

    நன்றி அண்ணா. உங்கள் வார்த்தைக்கு சக்தி ரொம்ப அதிகம். 🙏🏾💫🙏🏾

  • @tamiltamiltamil284
    @tamiltamiltamil284 Рік тому

    மிக்க நன்றி தோழரே.

  • @vethaveetusamayal63
    @vethaveetusamayal63 2 роки тому

    Ungal video manuthuku aruthal aga ullathu nandri

  • @gokilas.m.s3539
    @gokilas.m.s3539 2 роки тому +1

    Thank you sir...thank you sooo much sir....

  • @varagunamangai9013
    @varagunamangai9013 2 роки тому

    உண்மை அண்ணா. பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது ஆன்றோர் வாக்கு. பொறுத்திருந்து பெருமை கொள்வோம். நன்றி அண்ணா.

  • @sankollywood
    @sankollywood 2 роки тому

    Great

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 роки тому

    Nandri💙🙏💥 Nandri

  • @devakumarinarayanan762
    @devakumarinarayanan762 2 роки тому

    Amazing once again vignesh

  • @logukabali8136
    @logukabali8136 2 роки тому

    தங்களின் இந்த பதிவு தன்னம்பிக்கை உடையதாக உள்ளது.மிக்க நன்றி.
    வாழ்க வளமுடன்.
    நன்றி நன்றி

  • @aarogyayogaraja2010
    @aarogyayogaraja2010 2 роки тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 роки тому

    Excellent!!!!!!!

  • @alexiashiva5750
    @alexiashiva5750 2 роки тому

    thank you anna porumai kadalinum peridu vaazhga vaiyagam vazhga valamuden

  • @sivameenu5067
    @sivameenu5067 2 роки тому

    Super sir 👌

  • @visharvillagelife
    @visharvillagelife 2 роки тому +1

    நன்றி அண்ணா.🙏

  • @madhuravi9270
    @madhuravi9270 2 роки тому

    நன்றி அண்ணா 🙏🥰❤️

  • @thiru786
    @thiru786 2 роки тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @positivemind6010
    @positivemind6010 2 роки тому +1

    Thank you very much 🙏

  • @raviravindaran7995
    @raviravindaran7995 2 роки тому

    Thank you sooo much sir..... 👏👏👏👏👏🙏

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 2 роки тому

    நன்றி அண்ணா...

  • @maastechashokkumar
    @maastechashokkumar 2 роки тому

    Super sir

  • @sangeethapalanivel5479
    @sangeethapalanivel5479 2 роки тому

    Nandri nandri sir...🙏🙏🙏

  • @skssportsandcollections7563
    @skssportsandcollections7563 2 роки тому

    நன்றி.....

  • @kavaspandi8316
    @kavaspandi8316 Рік тому

    Nandri ayya...

  • @santelahshmy74
    @santelahshmy74 Рік тому

    Aruputham 🙏🙏nandri 🙏

  • @jasonjason7591
    @jasonjason7591 2 роки тому +1

    Thank you doctor

  • @elizabethshanthi1338
    @elizabethshanthi1338 2 роки тому +1

    Thank you sir 👍👍👍

  • @thilagavathikrishnakumar7771
    @thilagavathikrishnakumar7771 2 роки тому

    நன்றி சார்

  • @hemakrish9479
    @hemakrish9479 2 роки тому

    🙏🙏🙏endrum nandriyudan...

  • @saranraj213
    @saranraj213 2 роки тому

    Vazhga valamudan anna

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 2 роки тому

    நன்றி ஐயா....

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip 2 роки тому

    Vazhga valamudan ayya