ஜோதிடக்கலை 'பேரரசு' ஆதித்திய குருஜி ஐயா அவர்கள். 100 % மிகச்சரியான இந்த விதிகளை , உங்களைப் போல் உறுதியாகவும் , தெளிவாகவும் விளக்குவதற்கு , வேறு எந்த ஜோதிடராலும் முடியாது என்பதுதான் உண்மை.🙏
@@treasurevideos4029 1) நீங்கள் கொடுத்த தேதி , நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களின் எண்ணங்கள் , கடந்த கால வாழ்க்கை , தற்போதய நிலை போன்றவற்றை உறுதிப்படுத்தினீர்களா என்று தெரியவில்லை. 2) குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு என்று சொல்லும்பொழுது , அதற்கு முன்னர் அது கிடையாது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். 3) அடிப்படையான ஜோதிட விதிகளை தெரிந்துகொண்டு , ஆழமாக இல்லாவிட்டாலும் , தசா புக்திகளின் அடிப்படையில் உங்களுக்கு நீங்களே பொருத்திப் பாருங்கள். இந்த பதிவிலேயே மிகமுக்கியமான விதிகள் சொல்லப்பட்டிருக்கிறது. 4) ஒருவர் மிகவும் ஆசையுடன் கேட்கும் ஒரு விஷயம் , ஜோதிட விதிப்படி அவருக்கு கிடைக்க சாத்தியம் இல்லையெனில் , அதை இல்லை , கிடைக்காது என்று நேரடியாக சொல்லாமல் , வேறு விதமாக சொல்லக்கூடிய நபர் இவர். (எனக்கு வயது 45 ஆகிறது. திருமணம் ஆகவில்லை. அடிப்படை ஜோதிடம் தெரிந்து , இவர் சொல்லும் விதிகள் தெளிவாக பொருந்தி வந்தது மட்டுமல்லாமல் , எனக்கு தெரிந்த சிலரின் ஜாதக அமைப்பிலும் அது பொருந்தி வந்ததால் மட்டுமே இவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அவ்வளவு எளிதில் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. இவர் சொல்லும் ஜோதிடத்தை கூட ஒரு கணிதமாக மட்டுமே நான் பார்க்கிறேன். கிரகங்கள் வாழ்க்கை சம்பவங்களை நடத்துவதில்லை)
எனக்கு தெரிந்து ஒரு நண்பருக்கு சிம்ம லக்னம் கன்னியில் சுக்கிரன் கேது மீனத்தில் செவ்வாய், திருமணம் ஆகி விட்டது வெள்ளைக்காரிகள் உட்பட பல பெண்களுடன் பழக்கம் வேறு ஆனால் குழந்தை இல்லை. இன்னொரு நண்பருக்கு கும்ப லக்னம் கடகத்தில் சுக்கிரன் ராகு திருமணமாகி இரண்டு பெண்கள்.
my birth chart 5th place sukiran+ragu placed, 5th place owner sani in 8th place, neesam, guru placed in 3rd, from lagna. but I have 3kids, without any struggling I conceived, so this guy is wrong, everyone telling my horoscope is pavajadagam, karma, but thanks God I m living in luxury life .
மேஷ ராசி,கடக லக்னம் 7ல் மகரத்தில் சுக்கிரன் ராகு 13 டிகிரிக்குல் தற்போது வயது 32 ராகு தசா இப்போது தொடங்கி உள்ளது.ராகு தசா பலன் எப்படி இருக்கும்.... any one tell me
சனியும் குருவும் 2 டிகிரிக்குள் (கன்னியில்) இணைந்து சுபத்துவமான சனியின் பார்வை பெற்ற பாபக் கிரகங்கள் சுபத்துவம் அடையுமா? சுப வலு பெறுமா? அல்லது அந்த பார்வைக்கு சுபத்துவம் இல்லையா ?
நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் விருச்சிக லக்கனம் எனக்கு சுக்கிரன் ராகு இணைவு 12 குரு 5 சூரியன் புதன் 2 சனி 9 செவ்வாய் சந்திரன் 8 கேது6 தயவு செய்து எனக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து சொல்லுங்கள் ஐயா நான் பிறந்த தேதி வருடம் 19 12 75
ரிஷபத்தில் சுக்கிரன் (தஇக்பலம்)முக்கூட்டு அமைந்து,கேதுவுடன் சேர்ந்தகுரு இரண்டாம் பார்வையாக ரிஷபத்தைப் பார்த்து துலாத்தில் ராகு தனித்திருந்து லக்கினத்திற்கு இரண்டாம் வீடாக , சந்திரன் கடகத்தில் சனி செவ்வாய் உடன் இருந்து, லக்கன சந்தி அமைந்த ஜாதகர் வாழ்வு?
மதிப்பிற்குரிய குருஜி ஐயா, நட்சத்திரத்தில் ஜோதிடம் இல்லை என்று பலமுறை கூறிய நீங்கள், ராகுவின் சாரம் பெற்ற கிரகத்தின் பலனைக் கூறும்போது, உங்களது கருத்தை நீங்களே முரண்படுகிறீர்களே? மிகவும் குழப்பமாக உள்ளது ஐயா. ராகுவின் சாரத்தில் அமர்ந்த கிரகத்தின் பலனை தனி ஒரு பதிவாகத் தயவுசெய்து போடுங்கள் ஐயா...
Excellent explanation Guruji, I have guru & sukran combination with in 3 degree. but other things 3 7,12 is subathuvam. So i am married and have children.
🤔குருஜி கூறும் அனைத்தும் ஆமோதிக்கிறோம் ஆனால் தேவ குரு புதன் சேர்ந்தால் அவர்களுக்கு கணிதம் மூலம் ஜோதிடம் கூற வராது என்பது ஏற்று கொள்ள முடியவில்லை. அசுர குருவான சுக்ர புதன் சேர்க்கை கணித அறிவை கொடுக்கும் போது புனிதரான தேவ குரு கொடுக்காது என்பது ஏற்க முடியவில்லை.
மதிப்பிற்குரிய குருஜி ஐயா, பாபத்துவம் பெற்ற ராகுவின் சாரத்தில் ஒரு கிரகம் அமர்ந்து, அந்த ராகுவிற்கு வீடு கொடுத்தவன் சுபத்துவம் அடைந்தால்: ராகுவின் சாரத்தில் அமர்ந்த அந்த கிரகம் நன்மையைச் செய்ய ஏதாவது வாய்ப்பு உள்ளதா ஐயா?
Vanakkam iyya.கும்ப ல/ 12ல் செவ்வாய் உச்சமாவது அல்லது(சனி ஆட்சி) நல்லது எனில் 12 ம் பாவகத்தின் மனைவியின் சுகம் அவருக்கு எப்படி பட்டதாக இருக்கும்? விளக்கவும்
குருஜி ஐயா, மஹா பெரியவா அவர்களின் ஜாதகத்தில், 7-ஆம் வீட்டில் உள்ள செவ்வாய், ஒளி பொருந்திய (திக்பலம் பெற்ற) சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ளார். பிறகு ஏன் அவர் பாபத்துவமாக இருப்பதாகக் கூறியுள்ளீர்கள்? தயவுசெய்து விளக்குங்கள்.
மேலும், சந்திரனும்(திக்பலத்துடன்) அதீத ஒளியுடன் குருவின் பார்வையில் சுபத்துவமாகத் தானே உள்ளார்? அந்த சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் நன்மையைத்தானே செய்ய வேண்டும்? மேலும், அந்த செவ்வாய் நின்ற வீட்டின் அதிபதியும் சுபத்துவம்+சூட்சும வலுவுடன் தானே இருக்கிறார்? தனது வீட்டிற்கு 8-ல் மறைந்ததாலும், அந்த செவ்வாய் சனியைத் தனது 8-ஆம் பார்வையால் பார்த்ததாலும், சூட்சும-வலு: இல்லாமல் போனதா? அவர் தனது 13-வது வயதில் (1907) புதன் தசை-செவ்வாய் புக்தியில் மடாதிபதியாகப் பொறுப்பு ஏற்கிறார். அதற்கு அடித்தளம் இட்ட சந்திர புக்தியும் ஆய்வு செய்யப்பட வேண்டும். செவ்வாய் தனது 4-ஆம் பார்வையால் ரிஷபத்தில் உள்ள புதனைப் பார்க்கிறார்; 8-ஆம் பார்வையால் சனியையும் பார்க்கிறார். 5-ஆம் அதிபதி + புத்திர காரகன் குரு 5-ஆம் வீட்டிற்கு 6-ல் மறைவு. 7-ஆம் அதிபதி சனி, தனது வீட்டிற்கு 8-ல் மறைவு. மேலும், சுக்கிரன் ராகுவுடன் 7°ல் இனைவு. எதன் அடிப்படையில் புதன் தசை செவ்வாய் புக்தியில் அவர் துறவி (மடாதிபதி-ஆன்மீகத்தின் அரசன்) ஆனார்? குருவுடன் இனைந்த புதன் அவரை ஆன்மீகத்தை நோக்கி நகர்த்தி இருக்க வேண்டும். ஆனால் ஏன் செவ்வாய் புக்தியில்? குரு+சனியின் தொடர்பு பெற்ற புதனுக்கு கேந்திரத்தில் உள்ள சந்திரனின் புக்தியில் தான் அவருக்கு ஆன்மீகத்தில் ஒரு மிகப்பெரிய உயர்வை அடைந்து இருக்க வேண்டும். அதன் நீட்சியே குரு+புதன்+சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள செவ்வாயின் புக்தி. அடுத்து வரும் கேது மற்றும் சுக்கிரன் தசை இதையே உறுதி படுத்துகிறது.
Keep trying. Join pvt school and start taking tuition. There are 1 lakh people with your degree waiting for govt job so it will take time. But keep teaching to get experience and skso income
Sir, we know you’re busy but if you accept payment for online consultations, can you give appointment as we are waiting for more than 1.5 months after payment?
ஜோதிடக்கலை 'பேரரசு' ஆதித்திய குருஜி ஐயா அவர்கள்.
100 % மிகச்சரியான இந்த விதிகளை , உங்களைப் போல் உறுதியாகவும் , தெளிவாகவும் விளக்குவதற்கு , வேறு எந்த ஜோதிடராலும் முடியாது என்பதுதான் உண்மை.🙏
@@treasurevideos4029
1) நீங்கள் கொடுத்த தேதி , நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களின் எண்ணங்கள் , கடந்த கால வாழ்க்கை , தற்போதய நிலை போன்றவற்றை உறுதிப்படுத்தினீர்களா என்று தெரியவில்லை.
2) குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு என்று சொல்லும்பொழுது , அதற்கு முன்னர் அது கிடையாது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
3) அடிப்படையான ஜோதிட விதிகளை தெரிந்துகொண்டு , ஆழமாக இல்லாவிட்டாலும் , தசா புக்திகளின் அடிப்படையில் உங்களுக்கு நீங்களே பொருத்திப் பாருங்கள். இந்த பதிவிலேயே மிகமுக்கியமான விதிகள் சொல்லப்பட்டிருக்கிறது.
4) ஒருவர் மிகவும் ஆசையுடன் கேட்கும் ஒரு விஷயம் , ஜோதிட விதிப்படி அவருக்கு கிடைக்க சாத்தியம் இல்லையெனில் , அதை இல்லை , கிடைக்காது என்று நேரடியாக சொல்லாமல் , வேறு விதமாக சொல்லக்கூடிய நபர் இவர்.
(எனக்கு வயது 45 ஆகிறது. திருமணம் ஆகவில்லை. அடிப்படை ஜோதிடம் தெரிந்து , இவர் சொல்லும் விதிகள் தெளிவாக பொருந்தி வந்தது மட்டுமல்லாமல் , எனக்கு தெரிந்த சிலரின் ஜாதக அமைப்பிலும் அது பொருந்தி வந்ததால் மட்டுமே இவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அவ்வளவு எளிதில் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை. இவர் சொல்லும் ஜோதிடத்தை கூட ஒரு கணிதமாக மட்டுமே நான் பார்க்கிறேன். கிரகங்கள் வாழ்க்கை சம்பவங்களை நடத்துவதில்லை)
@@user-rl8yd4hb3r 3/9/97,7:38 pm, perambalur பெண் avar sonadhu 2022 piragu thirumanam sonar 2023 vandhurchi nadakla
@@treasurevideos4029 sep 15/9/2024 ஒட்டி திருமணம்நடைபெறும்
@@sridharrajeshnarayan job sir
@@sridharrajeshnarayan life la nimadhi ila sir epa life nalarukum
0:03:58 தாம்பத்திய சுகம்
0:08:03 தாம்பத்திய சுகம்
0:06:45 புத்திர பாக்கியம்
0:16:20 சுக்கிரன் + ராகு சேர்க்கை / குரு, ஒளிச் சந்திரன் பார்வை
0:17:51 ஆட்சி சுக்கிரன் + ராகு சேர்க்கை
0:21:45 நட்பு சுக்கிரன் + ராகு
0:22:10 எட்டில் உச்ச சுக்கிரன் + ராகு (மகா பெரியவர் சாதகம்)
0:26:38 ராகு தசையா, சுக்கிர தசையா எங்கே பலன்?
0:43:31 நீச்ச சுக்கிரன் (கன்னி) + ராகு சேர்க்கை
0:46:58 நீச்ச சுக்கிரன் + சனி/ராகு சேர்க்கை
1:07:20 சுக்கிரன் + ராகு + குரு சேர்க்கை
ஐயா உங்களுக்கு அனுபவம் 120 வருடம். தங்கள் பதிவு மிக அருமை நன்றி ஐயா
அருமை குருஜி ஐயா.🙏🙏🙏பல வருடங்களாக புரியாத விஷயங்கள் இன்று புரிந்தது
நன்றி குருஜி
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
The Einstein of Astrology
உங்கள் உடலில் ஒவ்வொரு அணுவும் ஜோதிடம் சொல்லும்
வணக்கம் குருவே யாராலும் இந்த அளவுக்கு எளிமையாக புரியும் படி சொல்லித் தர முடியாது. யாரும் சொல்லித் தருவதும் இல்லை.
வணக்கம்,குருஜி,தாங்கள் நடத்தும் பாடங்களும் சொல்லும் விளக்கங்களும் அருமை.நன்றி.
Should we see lagnamchart or navamsa for all ur teachings.
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
குருஜி,,மகா பெரியவர் அவர் ஜாதகத்தில் சுக்ரன் ராகுவுடன் இணைந்து இருந்தாலும் சுக்ரன் குரு பரிவர்த்தனை ஆகின்றது...
செவ்வாய் ஒளிபொருந்திய சந்திரனின் கேந்திரத்தில் உள்ளது. அப்பொழுது செல்வாய் சுபத்துவம் இல்லையா? ஏழாம் பாவம் அப்பொழுது பழுதுபட்டதா?
எனக்கு தெரிந்து ஒரு நண்பருக்கு சிம்ம லக்னம் கன்னியில் சுக்கிரன் கேது மீனத்தில் செவ்வாய், திருமணம் ஆகி விட்டது வெள்ளைக்காரிகள் உட்பட பல பெண்களுடன் பழக்கம் வேறு ஆனால் குழந்தை இல்லை. இன்னொரு நண்பருக்கு கும்ப லக்னம் கடகத்தில் சுக்கிரன் ராகு திருமணமாகி இரண்டு பெண்கள்.
குருஜி ஐயா, பாபத்துவமாக உள்ள ராகுவின் சாரம் பெற்ற ஒரு கிரகம், சந்திர கேந்திரம் பெற்றால் நன்மை செய்வாரா? தயவுசெய்து விளக்குங்கள் ஐயா...
my birth chart 5th place sukiran+ragu placed, 5th place owner sani in 8th place, neesam, guru placed in 3rd, from lagna. but I have 3kids, without any struggling I conceived, so this guy is wrong, everyone telling my horoscope is pavajadagam, karma, but thanks God I m living in luxury life .
Share your birth details mam
Vanakkam Gurugi, Pls tell about aukran chevvai combination for marriage. Will this combination affect badly for marriage. Pls enlighten this sir.
Vanakkam guruji
மேஷ ராசி,கடக லக்னம் 7ல் மகரத்தில் சுக்கிரன் ராகு 13 டிகிரிக்குல் தற்போது வயது 32 ராகு தசா இப்போது தொடங்கி உள்ளது.ராகு தசா பலன் எப்படி இருக்கும்.... any one tell me
Sukran kethuvai patthi villakavum guruji.
Thanks ji
Extraordinary Ayyaa
வணக்கம் குருஜி வரதராஜன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
guruji vanakkam. naan oru maruthuvar. ungal udalai kavaniyungal. ungal vayiru (thoppai) perithakirathu. liver or spleen(manneral) sarntha prachanaikal irupatharku vaipu athigam. poorana udal nalathodu iruka vendum neengal.
Super sir
சனியும் குருவும் 2 டிகிரிக்குள் (கன்னியில்) இணைந்து சுபத்துவமான சனியின் பார்வை பெற்ற பாபக் கிரகங்கள் சுபத்துவம் அடையுமா? சுப வலு பெறுமா? அல்லது அந்த பார்வைக்கு சுபத்துவம் இல்லையா ?
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
En jatagathil sukran 29 Degree, Kethu 26 Degree, sani 2 degree meenathil ulathu, naan simma lagnam. Sukran ketthuvithaada??? Sukran kethuvudan sernthal nanmaai ya thimai ya?? Tayava seinthu villakavum naan ippotholuthu chinnatirai nadikai
Unmaiya
ஜோதிடம். படித்தால். அனுபவம். பத்தாது. ஒரு. 1000. One. Thousand. ஜாதகம். பார்க்க. வேண்டும். அப்போது. தான். அனுபவம். கொஞ்சம். வரும்
Vanakkam iya.
My guruji ❤️❤️❤️
Super video good lessons !!!
ஜயா வாழ்த்துக்கள்
நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் விருச்சிக லக்கனம் எனக்கு சுக்கிரன் ராகு இணைவு 12 குரு 5 சூரியன் புதன் 2 சனி 9 செவ்வாய் சந்திரன் 8 கேது6 தயவு செய்து எனக்கு எப்படி இருக்கும் என்று தெரிந்து சொல்லுங்கள் ஐயா நான் பிறந்த தேதி வருடம் 19 12 75
உங்களுக்கு ராகு தசை நன்றாக சென்றதா?
ரிஷபத்தில் சுக்கிரன் (தஇக்பலம்)முக்கூட்டு அமைந்து,கேதுவுடன் சேர்ந்தகுரு இரண்டாம் பார்வையாக ரிஷபத்தைப் பார்த்து துலாத்தில் ராகு தனித்திருந்து லக்கினத்திற்கு இரண்டாம் வீடாக , சந்திரன் கடகத்தில் சனி செவ்வாய் உடன் இருந்து, லக்கன சந்தி அமைந்த ஜாதகர் வாழ்வு?
சுக்கிரன் திசையும் நடந்தால்
வணக்கம் குருஜி
எனக்கும் உங்களிடம் ஜாதகம் கணித்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்,🙏
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
குருஜி ஐயா வணக்கம்
கடவுள் கொடுத்த வரம் தங்கள்
மூளை
மதிப்பிற்குரிய குருஜி ஐயா,
நட்சத்திரத்தில் ஜோதிடம் இல்லை என்று பலமுறை கூறிய நீங்கள், ராகுவின் சாரம் பெற்ற கிரகத்தின் பலனைக் கூறும்போது, உங்களது கருத்தை நீங்களே முரண்படுகிறீர்களே? மிகவும் குழப்பமாக உள்ளது ஐயா.
ராகுவின் சாரத்தில் அமர்ந்த கிரகத்தின் பலனை தனி ஒரு பதிவாகத் தயவுசெய்து போடுங்கள் ஐயா...
Excellent explanation Guruji, I have guru & sukran combination with in 3 degree. but other things 3 7,12 is subathuvam. So i am married and have children.
Love you guruji ❤️
Soopero super guruji
சுக்ரன். ராகு. சேர்க்கை. சுக்ரன். தசா. 20. வருடம். வேஸ்ட். தெண்டம். உண்மை. நான். பார். த். த. ஜாதக. தில். எந்த. Degree. இல். இருந்தாலும்.
உதாரண ஜாதகத்தை கொஞ்சம் பதிவிடுங்கள் சார்... ஆய்வுக்காக தேவைப்படுகிறது
பெண்களை பார்த்து ஓடும் ஆணின் அமைப்பு ....குருஜி
Sukiran completely dead
@@ADSesha Thank you...💓
@@ADSesha bro my sukiran in 9th house with lagna lord budhan
Miduna lagna virchiga rasi
.Sanu is neecha bangam and subathuvam
@@ADSesha how is my sukiran in my rasi chart
3 rd lord and 3rd place suthama adi vangi irukum pengalidam nerungi oru use illa
🙏
குரு கேது சூரியன் இணைவு பற்றி சொல்லுங்க
🤔குருஜி கூறும் அனைத்தும் ஆமோதிக்கிறோம் ஆனால் தேவ குரு புதன் சேர்ந்தால் அவர்களுக்கு கணிதம் மூலம் ஜோதிடம் கூற வராது என்பது ஏற்று கொள்ள முடியவில்லை. அசுர குருவான சுக்ர புதன் சேர்க்கை கணித அறிவை கொடுக்கும் போது புனிதரான தேவ குரு கொடுக்காது என்பது ஏற்க முடியவில்லை.
Sir, oru jathagam parka evlo charge pannuvinga. Enakum, en husband kum parkanum.
Love you Guruji
ஆம். சனி. ரிஷப. தில். சுக்ரன். கடகத்தில். சனி. தசா. வில். ராகு. புத்தி. இல். சுக்ரன். அந்தரம். மில். பழைய. வீடு. வாங்கினார்
ராகு. செவ்வாய். மகரதில்
ஐயா! ருது ஜாதகம் எழுதுவது சரியா? அதன் பயன் என்ன?
It's useless
மதிப்பிற்குரிய குருஜி ஐயா, பாபத்துவம் பெற்ற ராகுவின் சாரத்தில் ஒரு கிரகம் அமர்ந்து, அந்த ராகுவிற்கு வீடு கொடுத்தவன் சுபத்துவம் அடைந்தால்: ராகுவின் சாரத்தில் அமர்ந்த அந்த கிரகம் நன்மையைச் செய்ய ஏதாவது வாய்ப்பு உள்ளதா ஐயா?
அற்ப்புதமான கேள்வி சீனுதோழரை!
Great information sir, for kanni lagnam in 10th house mithunam venus, Rahu, guru close degrees.i think Rahu dasha will give good results right sir.
Vanakkam iyya.கும்ப ல/ 12ல் செவ்வாய் உச்சமாவது அல்லது(சனி ஆட்சி) நல்லது எனில் 12 ம் பாவகத்தின் மனைவியின் சுகம் அவருக்கு எப்படி பட்டதாக இருக்கும்? விளக்கவும்
38:00,*
குருஜி ஐயா, மஹா பெரியவா அவர்களின் ஜாதகத்தில், 7-ஆம் வீட்டில் உள்ள செவ்வாய், ஒளி பொருந்திய (திக்பலம் பெற்ற) சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ளார். பிறகு ஏன் அவர் பாபத்துவமாக இருப்பதாகக் கூறியுள்ளீர்கள்? தயவுசெய்து விளக்குங்கள்.
@Karuna karan பரிவர்த்தனை மூலமாக பலம் பெற்ற குருவின் பார்வையைப் பெற்ற சனியின் (சுபத்துவம்+சூட்சும வலு) பார்வை தீமையைச் செய்யாதே...
மேலும், சந்திரனும்(திக்பலத்துடன்) அதீத ஒளியுடன் குருவின் பார்வையில் சுபத்துவமாகத் தானே உள்ளார்?
அந்த சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகங்கள் நன்மையைத்தானே செய்ய வேண்டும்?
மேலும், அந்த செவ்வாய் நின்ற வீட்டின் அதிபதியும் சுபத்துவம்+சூட்சும வலுவுடன் தானே இருக்கிறார்?
தனது வீட்டிற்கு 8-ல் மறைந்ததாலும், அந்த செவ்வாய் சனியைத் தனது 8-ஆம் பார்வையால் பார்த்ததாலும், சூட்சும-வலு: இல்லாமல் போனதா?
அவர் தனது 13-வது வயதில் (1907) புதன் தசை-செவ்வாய் புக்தியில் மடாதிபதியாகப் பொறுப்பு ஏற்கிறார். அதற்கு அடித்தளம் இட்ட சந்திர புக்தியும் ஆய்வு செய்யப்பட வேண்டும். செவ்வாய் தனது 4-ஆம் பார்வையால் ரிஷபத்தில் உள்ள புதனைப் பார்க்கிறார்; 8-ஆம் பார்வையால் சனியையும் பார்க்கிறார்.
5-ஆம் அதிபதி + புத்திர காரகன் குரு 5-ஆம் வீட்டிற்கு 6-ல் மறைவு.
7-ஆம் அதிபதி சனி, தனது வீட்டிற்கு 8-ல் மறைவு. மேலும், சுக்கிரன் ராகுவுடன் 7°ல் இனைவு.
எதன் அடிப்படையில் புதன் தசை செவ்வாய் புக்தியில் அவர் துறவி (மடாதிபதி-ஆன்மீகத்தின் அரசன்) ஆனார்? குருவுடன் இனைந்த புதன் அவரை ஆன்மீகத்தை நோக்கி நகர்த்தி இருக்க வேண்டும். ஆனால் ஏன் செவ்வாய் புக்தியில்? குரு+சனியின் தொடர்பு பெற்ற புதனுக்கு கேந்திரத்தில் உள்ள சந்திரனின் புக்தியில் தான் அவருக்கு ஆன்மீகத்தில் ஒரு மிகப்பெரிய உயர்வை அடைந்து இருக்க வேண்டும். அதன் நீட்சியே குரு+புதன்+சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள செவ்வாயின் புக்தி. அடுத்து வரும் கேது மற்றும் சுக்கிரன் தசை இதையே உறுதி படுத்துகிறது.
Malai vanakkam guruji
எனக்கு விருச்சிக லக்கினத்திலேயே #சுக்ரன் & #ராகு இணைவு ???
Excellent explanation
ஐயா எனக்கு சூரியன் சுக்கிரன் சிம்மத்தில் இருக்கிறது.நான் M.A B.ED முடித்திருக்கிறேன்.எனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை
Keep trying. Join pvt school and start taking tuition. There are 1 lakh people with your degree waiting for govt job so it will take time. But keep teaching to get experience and skso income
56:55
Sooper Guruji
Your student from Bangalore
நீங்க திருவதிரை நட்சத்திரம் உங்களுக்கு எப்படி 47 வயதில் ராகு திசை வரும்?
அவர் மூல நக்ஷத்திரம்
Valhavalamudan
உங்களிடம் ஜோதிடம் கற்ற விட்டு உங்களை விட மேம்பட்ட மாணவன் ஒருவன் வருவான் கண்டிப்பாக நீங்கள் ஆசிர்வதிபீர்கள்
💐🌷👌
Good evening guruvei... 🙏🙏🙏
viruchika lagnathirku 12il sukran in libra.
வணக்கம் ஐயா 🙏🙏🙏
Sir, we know you’re busy but if you accept payment for online consultations, can you give appointment as we are waiting for more than 1.5 months after payment?
Sorry.Please call 8681998888, 8870998888 . We can arrange quick appointment -ADMIN
I called that number but was asked to contact another number and the other number is not responding 😢
Please mention your cell number sir. We will call you -ADMIN
I also hesitate to book appointments only for this delay
Still no luck 😢
🎉🎉🎉
38 :00,
ஐயா, 6 இல் குரு சனி புதன் சேர்க்கை , (தனுசு லக்னம் கன்னி ராசி),( Sukeran 4il ucham🙏)நல்லதா கெட்டதா ?,
🙏🙏🙏🙏🙏
Namaskar Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super sir
🙏🙏🙏
super sir
🙏