Kakki Chattai Tamil Movie Songs | Kanmaniye Pesu Video Song | Kamal | SPB | S Janaki | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2020
  • Kanmaniye Pesu Video Song from Kakki Chattai Tamil Movie Exclusively on Sathya Movies. Kakki Chattai Movie ft. Kamal Haasan and Ambika in lead roles. Kakki Chattai is directed by Rajasekhar, Music composed by Ilaiyaraaja, Produced by G Thyagarajan & V ThamizhAlagan under the banner Sathya Movies. For more updates, Subscribe to Sathya Movies - bit.ly/39vyJOF
    Song Details:-
    Song: Kanmaniye Pesu
    Music: Ilaiyaraaja
    Singer: SP Balasubramanyam, S Janaki
    Lyrics: Pulamaipithan
    Kakki Chattai Cast & Crew:-
    Cast: Kamal Haasan, Ambika, Madhavi, Sathyaraj, Rajeev and Thengai Srinivasan
    Director: Rajasekhar
    Music: Ilaiyaraaja
    Producer: G Thyagarajan & V ThamizhAlagan
    Banner: Sathya Movies
    Click here to watch:-
    Nee Nadandhaal Video Song - • Baashha Tamil Movie So...
    Baashha Paru Video Song - • Baashha Tamil Movie So...
    Salampodu Guruve Video Song - • Salampodu Guruve Video...
    Koo Koo Endru Kuyil Video Song - • Koo Koo Endru Kuyil Vi...
    Kadhal Maharani Video Song - • Kadhal Maharani Video ...

КОМЕНТАРІ • 236

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 2 місяці тому +11

    ஆண்டவரின் அணைப்பில் அழகு மயில் அம்பிகா ! அற்புதம் ! மகா அற்புதம் ! 🦚🦜🦋

  • @sivakumar-ij5gb
    @sivakumar-ij5gb 2 роки тому +71

    என் அருமை காதலி என் உயிர் எனது மாமா மகளிடம் என் காதலை சொல்லி எனக்கு பிடித்த பாடல் இதுவும் ஒன்று என கூறிய அந்த தருணங்கள் இந்தப் பாடலை தற்போது கேட்கும்பொழுது மனதில் நினைக்கையில் என்னை அறியாமல் எனது கண்களில் கண்ணீர் துளிகள் அவளுக்காக! ஏங்கிய நாட்கள் அவளை காண்பதற்கு ஓடிய தூரங்கள் நிறையவே தற்போது இந்த பாடல்கள் கேட்கும் பொழுது எல்லா நினைவுகளும் உயிரானவளே கண் முன்னே கொண்டு வருகிறது .இன்னமும் உன்னோடு தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனது அன்பு உயிரே,

    • @anbunathan6589
      @anbunathan6589 Рік тому +7

      திருமணம் நடைபெற்றதா இல்லையா என்பது பற்றி சொல்ல வில்லையே நீங்கள்.

    • @balubalu-ku5zo
      @balubalu-ku5zo Рік тому +5

      Kandipa mama ponnu kidaippa all the best❤️❤️❤️

    • @prayaraprathidiya8797
      @prayaraprathidiya8797 7 місяців тому

      G morning bebi mam I want you in the day aka dala Thiyanna Ammata sathiyak sanipa nathuva teyanava da phone la illa I want you in sri lanka antique and my crazy to be able and my crazy to be able and my crazy to be able and my crazy friends in the day aka dala Thiyanna Ammata sathiyak sanipa nathuva teyanava da phone la illa I want you in the day 4:32

    • @craftwithme6337
      @craftwithme6337 7 місяців тому +1

      😂😂😂😂😂❤❤❤❤

    • @abdulkatherjailani4186
      @abdulkatherjailani4186 25 днів тому

      Serum kathalai vida seratha kathaluku than valium,ninaivuhalum athiham

  • @arunprasath5046
    @arunprasath5046 5 місяців тому +8

    அம்பிகா இந்த படத்தில் மிகவும் அழகாக இருப்பார்

  • @gemkumar9893
    @gemkumar9893 4 місяці тому +13

    நான் பக்கா ரஜினி ரசிகன். காக்கிச்சட்டை படமும் நான் சிகப்பு மனிதன் படமும் ஒரே நேரத்தில் வெளி வந்தன. நான் சிகப்பு மனிதன் படத்தை விட காக்கிச்சட்டை படத்தை அதிக முறை பார்த்தேன். படமும் பாடல்களும் அவ்வளவு நன்றாக இருக்கும். இப்போது பார்த்தாலும் சலிக்காத படம்.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 роки тому +18

    காக்கி சட்டை படத்தில் இடம் பெற்ற பாடல் கண்மணியே பேசு. புலமை பித்தன் கவிதை வரிகள் அருமை. இளையராஜா இசையமைப்பு அருமை. S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி இருவரின் குரல்வளம் அருமை. கமலஹாசன், அம்பிகா இருவரின் நடிப்பு, முகபாவனை அனைத்தும் அருமை.

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 роки тому +58

    கமல்ஹாசன் அம்பிகா சூப்பர் ஹிட் கூட்டணியில் இதுவும் ஒன்று.

    • @KHelan-hq4jf
      @KHelan-hq4jf 2 роки тому

      Cc

    • @mohan1771
      @mohan1771 2 роки тому

      ஆமாம்

    • @sundararamanganesh2127
      @sundararamanganesh2127 Рік тому +1

      இருவரும் ஜோடியாக நடித்து ஓடிய படங்கள் 2மட்டுமே. சகலகலாவல்லவன் மற்றும் காக்கிசட்டை. மற்றவை தோல்வி.

    • @sundararamanganesh2127
      @sundararamanganesh2127 Рік тому +2

      உயர்ந்த உள்ளம், காதல்பரிசு, நானும் ஒரு தொழிலாளி, விக்ரம்

  • @raviandrew7341
    @raviandrew7341 3 роки тому +65

    இசை தேவனின் சிறைக்கு வந்து விட்டால் என்றுமே விடுதலை இல்லயே ❤️

    • @thanjaivetrivelan7326
      @thanjaivetrivelan7326 Рік тому +1

      இன்பமயமான சிறை.

    • @bossgreat34
      @bossgreat34 Рік тому

      AMmammmMMmmMMmMMMmaaaaaaaaaaaaaaàaàaaaaqàaaàaaaqààqaaaàqaa

    • @bossgreat34
      @bossgreat34 Рік тому

      @@thanjaivetrivelan7326 aaapp1aàaaaàa11aa111a11à11aa1a1a1

  • @jayab2799
    @jayab2799 3 роки тому +38

    Janaki Amma sps sir voice combination super I miss u spb sir 😭😭😭😭🙏🙏

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 3 роки тому +37

    இளையராஜா அவர்களுடைய இசை என்றென்றும் இனிமை

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 3 роки тому +35

    Janaki Amma voice so beautiful.

  • @usefulent9257
    @usefulent9257 2 місяці тому +3

    Super beautiful Ambika

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 10 місяців тому +15

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... S. ஜானகி அம்மா குரல்.... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...

  • @usefulent9257
    @usefulent9257 2 місяці тому +3

    Ambika acted both in naan sigapu manithan and kaaki chattai.. Why no awards for her beauty?

  • @user-cv9qm3qv5j
    @user-cv9qm3qv5j 2 місяці тому +2

    அழகு

  • @emptyspace6
    @emptyspace6 2 роки тому +16

    3:39-4:04 ஒரே நாளில் 20 முறைக்கு மேல் கேட்டே பாடல்...

  • @monikandanmalar777
    @monikandanmalar777 3 роки тому +27

    காதல் மன்னன் ❤️❤️

  • @sundaramk.3780
    @sundaramk.3780 Місяць тому +2

    Believe me I watched more than 25 times

  • @janakiammastatus
    @janakiammastatus Рік тому +14

    Magic.... Only Janaki amma can do

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 11 місяців тому +5

    இந்த பாடலை எனக் குபிடித்தபாடலாகபோடபோறேன்எனக்குஆதரவுதருவீர்களா

  • @manisekar2884
    @manisekar2884 7 місяців тому +2

    same day watched kaaki sattai. udhayageetham nasn sigappu manidhan ..all.three films were composed by ilaiyaraja all songs in these movies were superhits. sings were played every where from these movies

  • @pugazhtimes1686
    @pugazhtimes1686 3 роки тому +56

    கமல் - அம்பிகா அக்கால அருமையான இணை

  • @basarabanu2498
    @basarabanu2498 3 роки тому +7

    அம்பிகா வுக்கு பொருத்தமாய்இருக்கும்ஜானகிஅம்மாவாய்ஸ்எங்கம்மாவாய்ஸ்என்றைக்குமேஅழகுதேன்சிரிக்குபோதுஅதுவேற வாய்ஸ்ரொம்பபொருத்தமாய் இருக்கும் அம்பிகாவுக்குஅழகுகுரல்எங்கம்மாகுரல்

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 2 роки тому +10

    Awww... Ambika...she is too beautiful in tat white&red salwar!!!🤍❤️

  • @kavithadinu1112
    @kavithadinu1112 2 роки тому +9

    Kamal sir like you no one is in this world sir you are looking beautiful and cute sir

  • @asaravanan1577
    @asaravanan1577 3 роки тому +22

    Who can compose this kind of music, except Ilayaraja Sir. Oh Kamal Sir so handsome.

  • @selvamani-xw7dp
    @selvamani-xw7dp Рік тому +2

    இசை சோலை இளையாவின் பஹாடி(பகாடி ) ராகத்தில் தேவிட்டாத தேன் இசை நாயகன் தரும் இப்பாடல்..

  • @Tkannamma
    @Tkannamma 3 роки тому +24

    We miss u SPB Sir 🙏🙏🙏😢😢😢😢

  • @thirukumarandurairaj2247
    @thirukumarandurairaj2247 4 роки тому +53

    சத்யா மூவிஸ் பெயரில் ஒரு கம்பீரமாக நிற்கிறார் புரட்சித் தலைவர். காக்கிச்சட்டை படத்தில் அனைத்து பாடல்களும் பதிவு செய்யுங்கள் 50 ஆம் ஆண்டு பவளவிழா ஆண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்

  • @nehaasok7877
    @nehaasok7877 3 роки тому +11

    "Kanmaniye Pesu 🥺 Mounam enna Kuru ! " Kannangal Pudhu Rojapoo 🌹🌹💐 un kannkal oru udhapoo ! .. Unnai Kodu Ennai Tharuven ! oru thalattu ... , "Kangalal en dhegham yengum Kayam Seikirai 💞" ...

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 3 роки тому +45

    We miss you SPB sir 💔💔💔😭 😭😭

  • @ramanathan8774
    @ramanathan8774 3 роки тому +40

    கடந்த இரண்டு நாட்களாக 200 முறை இந்த பாட்டை கேட்டு விட்டேன்

    • @raviandrew7341
      @raviandrew7341 3 роки тому +1

      இசை தேவனின் சிறைக்கு வந்து விட்டால் என்றுமே விடுதலை இல்லயே ❤️... ஆயுள் கைதி தான் 😀

    • @emptyspace6
      @emptyspace6 2 роки тому +1

      Recently adicted anna😍

    • @mohan1771
      @mohan1771 11 місяців тому

      Class song 👌🏻

  • @rajendrantk4775
    @rajendrantk4775 4 місяці тому +1

    I have viewed this video song many times acted by the great Kamal.
    The important thing about this song is how to handle women/wife when they are angry like a flower. Kamal had demonstrated in this song.🎉🎉

  • @nagarajanwastecottonbusine1892
    @nagarajanwastecottonbusine1892 2 роки тому +6

    உலகநாயகன் உலகஅழகன்

  • @Perfectsound88
    @Perfectsound88 7 місяців тому +1

    Many songs in this raaga like Idhayam oru Koil, Kodagu malai kaatril,thene then paandi meene and more.Very soothing

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 роки тому +6

    Andavar kamal God of Indian cinema

  • @kavithadinu1112
    @kavithadinu1112 2 роки тому +5

    I love this song every day I will see this video song and i will sleep I like kamal sir super flim Thalaiva

  • @nishanthnishanth4159
    @nishanthnishanth4159 2 роки тому +9

    Kamal sir super song ❤😍

  • @Sumathi_music
    @Sumathi_music 2 місяці тому +1

    Beautiful..... lyrics......✨✨✨✨✨✨🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️

  • @krishnaraj.mkrishnaraj.m5740
    @krishnaraj.mkrishnaraj.m5740 3 роки тому +35

    Evergreen melody by maestro ilayaraja sir, in the honey soaking voices of the great spb sir and the legend janaki amma! One of the favorite songs of all 💏!

  • @s.ashmitha2572
    @s.ashmitha2572 3 роки тому +12

    கலை ஞானி தலைவர்

  • @arjunvincent7663
    @arjunvincent7663 3 роки тому +11

    Ambika is pretty and beautiful

  • @m.s.ngaming3822
    @m.s.ngaming3822 3 роки тому +5

    Super song kamalsir rajinisir good friendship iam rajini fan

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 3 місяці тому +1

    My favourite song 1984insong🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @SaravanaKumar-lb3yk
    @SaravanaKumar-lb3yk 3 роки тому +11

    எனது கணவு கன்ணி

  • @MuraliBk-hd9fr
    @MuraliBk-hd9fr 7 місяців тому +2

    Janki amma marvolus voice

  • @crazyboyarun2927
    @crazyboyarun2927 2 роки тому +3

    யார்லாம் விக்ரம் "பத்தல பத்தல song கேட்டு இங்க வந்திங்க 🤩🤩🤩

  • @aalaporanthamizhan5982
    @aalaporanthamizhan5982 3 роки тому +10

    All time my favorite pair

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 роки тому +3

    Andavar kamal Encyclopedia of Indian cinema

  • @amuthad9449
    @amuthad9449 3 роки тому +6

    சூப்பர் பாடல் வரிகள் சூப்பர்

  • @abdulfarook2447
    @abdulfarook2447 3 роки тому +11

    Love you spb sir😭😭😭😭😭😭😭😭

  • @phuvanaraji6129
    @phuvanaraji6129 3 роки тому +5

    Kamal Hassan Spb awesome pair

  • @mahendranp2220
    @mahendranp2220 2 роки тому +5

    Evergreen movie and evergreen song🎵 andavar mass👏🕺

  • @nithik4314
    @nithik4314 3 роки тому +12

    My brother dream song....specially lines liked unnai koodu tharuven...

  • @colombiadon760
    @colombiadon760 3 роки тому +9

    Ambika Nair very beautiful

  • @SUNDARAM410
    @SUNDARAM410 3 роки тому +1

    அருமை

  • @sunithag2975
    @sunithag2975 5 місяців тому +1

    Amazing ❤❤ i love this song very much ❤❤❤

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 роки тому +4

    Andavar nammavar ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🙏

  • @mahendermahi1346
    @mahendermahi1346 Рік тому +3

    Very beautiful song ❤

  • @aru2279
    @aru2279 9 місяців тому +1

    Beautiful song

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 Рік тому +3

    Super composed..ilayaraja sir

  • @user-mw9jf7tc7h
    @user-mw9jf7tc7h 29 днів тому +1

    இன்ஸ்டா நீயா

  • @sasibalakrishnan9034
    @sasibalakrishnan9034 7 місяців тому +1

    Heavenly music...... Ilayaraja 🙏🙏🙏

  • @jayaprakashnarayanan5701
    @jayaprakashnarayanan5701 3 роки тому +3

    கண்மணியே பேசு மௌனமா? I love u ❤️ sathya jpn ( ammlu)

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 роки тому +4

    Great song

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan 2 роки тому +8

    என்றென்றும் நிலைத்து நிற்கும் இப்பாடல்

  • @akileshamareshactivities216
    @akileshamareshactivities216 10 місяців тому +6

    Beautiful song ❤

  • @Rethugb
    @Rethugb 2 роки тому +3

    Great composition raja, spb sir

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 роки тому +5

    Universal hero vazha

  • @djprakash156
    @djprakash156 2 роки тому +1

    Super sensational LOVE song

  • @velakanni8
    @velakanni8 3 роки тому +4

    My very favourite song

  • @akilandeshwarichandramouli6627

    My favorite❤❤❤❤❤🎥🎥 tacing song🎵🎵 I love you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ SPB appailoveyou🌹 janaki amma ❤

  • @rajeshwariproductions3227
    @rajeshwariproductions3227 3 роки тому +2

    Wowwww Magical ❤❤❤❤

  • @sivarajrajini0709
    @sivarajrajini0709 4 роки тому +5

    Super continue Sathya movies sang upload

  • @bhariharan8971
    @bhariharan8971 4 місяці тому +2

    தென்னிந்தியாவில் அக்குள் அழகி அம்பிகாவைப் போல் பேரழகி எவருண்டு, வெள்ளையில் சிவப்புக் கலந்த சுடிதார் அம்பிகைக் கென்றே உருவானது போல் உள்ளது,பல்லாயிரம் இரவுகள் அம்பிகாவின் தோற்றப் பொலிவுகண்டு நாங்கள் உறக்கமிழந்தது உண்டு.

  • @NaveenKumar-qj8ql
    @NaveenKumar-qj8ql 3 роки тому +2

    All time fav song💋💋💋

  • @udbhavkrishnamani5050
    @udbhavkrishnamani5050 3 роки тому +7

    Om shanti spb garu 🙏🙏

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому

    சூப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤❤❤

  • @pandiyanveera4754
    @pandiyanveera4754 Рік тому

    Nice song 🎵thanks ❤❤❤
    ❤❤❤❤
    ❤❤❤
    ❤❤❤

  • @ragusaba3237
    @ragusaba3237 3 роки тому

    Super 👍

  • @saravanant9209
    @saravanant9209 3 роки тому +5

    InComparable off MUSIC KING!!!

  • @manojprinish6456
    @manojprinish6456 Рік тому +1

    My favourite song

  • @deepabalu1028
    @deepabalu1028 3 роки тому +7

    Nice song. Kamal sir super.

  • @devakip8826
    @devakip8826 3 роки тому +6

    We miss you spb sir

  • @ragini4937
    @ragini4937 2 роки тому +3

    Lovely song 👌😘💟💗💖💕

    • @joker-111
      @joker-111 2 роки тому

      Hi Ragi semiya 😁

  • @sindhupriyasindhu1345
    @sindhupriyasindhu1345 2 роки тому +5

    Omg spb voice 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @joker-111
      @joker-111 2 роки тому

      Sindhu hi 😍😍😍

  • @parasuramanraman3538
    @parasuramanraman3538 Місяць тому

    ❤️❤️❤️👍👍👍

  • @Alexander-xg1de
    @Alexander-xg1de 4 місяці тому

    My favourite song always

  • @syedliyakathhussain8159
    @syedliyakathhussain8159 3 роки тому

    Super lirics sob sir

  • @user-rn1wy1ms1c
    @user-rn1wy1ms1c 5 місяців тому

    Nice Song

  • @gregoryantony7491
    @gregoryantony7491 2 роки тому +6

    Nowadays why don't have this type of films and melodies songs

  • @akbarmaths8130
    @akbarmaths8130 2 місяці тому

    🎉❤

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 3 роки тому +1

    💜💚💕💓

  • @judgementravi6542
    @judgementravi6542 2 роки тому

    Wht a, top quality nd high breed heroin

  • @kixdus6757
    @kixdus6757 3 роки тому +3

    Listening this song in 24/1/2021
    11 in the night on my bed

  • @rmsundran9524
    @rmsundran9524 4 місяці тому

    ❤❤❤

  • @antonyhurtis1513
    @antonyhurtis1513 2 роки тому

    SPB❤️❤️❤️

  • @vidhyar2220
    @vidhyar2220 3 роки тому +2

    ☺☺☺

  • @simplesuniel
    @simplesuniel 2 роки тому +3

    Made for each other

  • @sara4yu
    @sara4yu 2 місяці тому

    Mm❤❤❤

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    👍💐🌹