Kaakki Chattai | Audio Jukebox | Kamal Hassan | Ambika | Sathyaraj | Ilaiyaraaja Official

Поділитися
Вставка
  • Опубліковано 10 лип 2024
  • Listen to all the songs from the movie Kaakki Chattai (1985) only on Ilaiyaraaja Official.
    Songs:
    00:00 - Vaaniley Thenila
    04:33 - Kanmaniye Pesu
    08:54 - Poo Poatta
    13:14 - Singaari Sarakku
    17:31 - Pattu Kannam
    Song: Vaaniley Thenila
    Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics: Na. Kamarasan
    Song: Kanmaniye Pesu
    Singers:: S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics: Pulamaipithan
    Song: Poo Poatta
    Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics: Avinashi Mani
    Song: Singaari Sarakku
    Singers: S. P. Balasubrahmanyam
    Lyrics: Vaali
    Song: Pattu Kannam
    Singers: S. P. Balasubrahmanyam, P.Susheela
    Lyrics: Muthulingham
    Cast: Kamal Haasan, Madhavi, Ambika, Sathyaraj
    Director: Rajasekhar
    Music Director: Ilaiyaraaja
    Production Company: Sathya Movies
    Listen to #KaakkiSattai Movie Songs now available on:
    ITunes ► apple.co/3AEATZm
    Spotify ► spoti.fi/2VZ4yxx
    JioSaavn ► bit.ly/3yIBKri
    Gaana ► bit.ly/3iOPWd1
    Hungama ► bit.ly/3m49j3J
    Amazon Music ► amzn.to/3iPkScR
    Resso ► m.resso.app/ZSJWxPRbC/
    For more updates:
    Subscribe to: / @ilaiyaraajaofficial
    Like Us: Ilaiyaraaja?...
    Follow Us on: plus.google.com/u/3/112239832...
    #Kamalhits #Ilayarajahits #Kamalhaasan

КОМЕНТАРІ • 215

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 5 років тому +32

    சிங்காரி சரக்கில்ல ராஜாவின் இசை சரக்கு கமலோட டான்ஸுடன் செம சூப்பர்
    மற்ற அனைத்து பாடல்களும் கூட

  • @kumarsivasubramani3404
    @kumarsivasubramani3404 3 роки тому +120

    நல்ல வேளை இளையராஜா கொடிகட்டிப்பிண்ணி எடுத்த காலத்தில் நாம் இளமைப்பருவத்தில் இசையை ருசித்துக் கொண்டிருந்தோம் எந்த ஒரு அற்புத்தையும் இழந்து விடவில்லை நன்றி இறைவனுக்கு

  • @vengatramsaravanan5226
    @vengatramsaravanan5226 2 роки тому +24

    மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் ரசிகன் நான்..

  • @josephnixon6879
    @josephnixon6879 3 роки тому +36

    ராசய்யா(இளையராஜா) வை மிஞ்சுவற்கு ராசய்யா தான்

  • @rextonperis3141
    @rextonperis3141 2 роки тому +12

    நன்றி நன்றி என்றும் இளைய
    ராஜாவுக்கு
    நீங்கள் கொடுத்தது
    இசை
    அல்ல மருந்து
    இது எல்லா நோய்க்கும்
    சிறந்த
    மருந்து (இசை)

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 10 місяців тому +22

    நல்ல வேளை.. இளையராஜா.. இசை துறைக்கு வரும் போதே... நான்🙋 பிறந்து. 16...வயது...😅😅😅😅😅😅😅இதுதான்.. மேஜிக்... இப்போது ம்... இளவயது...எனக்கு..😅😅😅😅இளையராஜா.. இசை🎤🎼🎹🎶 யால்... பாக்கியசாலிகள்... நாங்கள் தான்... மார்தட்டி... சொல்லுவேன்😅😅😅😅

  • @boxingstage8560
    @boxingstage8560 3 роки тому +79

    ஆஸ்கார் விருது இளையராஜா இசைக்கு கால் தூசு கூட பெறாது...

    • @muralir5783
      @muralir5783 3 роки тому +7

      Yes 👏💯

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому +3

      Oscar is a different level and that is given mainly for Hollywood Movies. You are indirectly commenting the awards received by ARR. Change is the only thing that keeps changing every now and then.

    • @vikramr6039
      @vikramr6039 2 роки тому +4

      Correct

    • @jairandy411
      @jairandy411 2 роки тому

      Unnmai aana Raja Sir konjam thalaikanam

    • @durairaj8450
      @durairaj8450 2 роки тому +2

      Marukka mudiyadha unmai

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 9 місяців тому +3

    No parallel to Raja Sir. Bless to be fan of raja sir by enjoying superb songs.

  • @amuthavalli3858
    @amuthavalli3858 2 роки тому +14

    சிறுவயதில் அழகு ராஜா சார் 😍

  • @pkscorpion1433
    @pkscorpion1433 2 роки тому +5

    இந்தப் படத்தோட டைட்டில் சாங் வேற லெவல்ல இருக்கும்.

  • @kavricholaimani3130
    @kavricholaimani3130 4 роки тому +38

    ராஜா வின் இசை ராஜாங்கம்... நோ சான்ஸ்.. ராஜா ராஜா தான்

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 роки тому +73

    🌟 "காக்கிச்சட்டை"....இசைஞானியின் இசையில் உருவான "பூப்போட்ட தாவணி..."நம்ம சிங்காரி சரக்கு...போன்ற பாடல் திரையில் காட்சியாக ஓடிய போது ரசிகர்கள் அரங்கே அதிர்ந்து போகும் வண்ணம் எழுந்து நின்று ஆடியதை இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறதே.."

  • @janardhananjanaag8799
    @janardhananjanaag8799 2 роки тому +9

    யாரும் கண்மணியே பேசு பத்தி பேசவே இல்ல🚶🚶🚶🚶

    • @amuthavalli3858
      @amuthavalli3858 2 роки тому +2

      கண்மணியே பேசு மௌனம்
      என்னக் கூறு 🚶‍♀ 🚶‍♀🚶‍♀✌😭🤙

  • @hussainsikkandar5106
    @hussainsikkandar5106 2 роки тому +5

    பாலு சார் சிரிப்பு கொல்லுதய்யா we miss you Sir

  • @sumathitailor7829
    @sumathitailor7829 2 роки тому +7

    அற்புதமான இசை வாழ்த்துக்கள் அய்ய நன்றி 👍👌😀💪💞🌿

  • @GangadharGangadjar-wp3qz
    @GangadharGangadjar-wp3qz 11 місяців тому +6

    Ilayaraja sir is musical god

  • @anda.tkaruppasamy8993
    @anda.tkaruppasamy8993 4 роки тому +40

    வானிலே தேனிலா கமலஹாசன் சார் பாடியது போல இருந்தது அருமை ‌....

  • @devarajaramakrishna8585
    @devarajaramakrishna8585 Місяць тому +2

    Music director Dr ileyaraja super Butiful music 🎶 world king 👑 dr ileyaraja only one music director 👍🙏🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 2 роки тому +6

    சிங்காரி சரக்கு பாட்டும்
    சொர்க்கம் மதுவிலே பாட்டும்
    இப்ப வரைக்கும் (24.11.2021) அனைத்து கல்யாண மேடைகளிலும் சும்மா கலக்கு கலக்கும்.
    அதுதான் ராஜாவின் இசை மேஜிக்.
    பாலு சார் மற்றும் கமலோட டான்ஸும் செமயா இருக்கும்.
    அமைத்து தந்த அனைவருக்கும்🙏🙏🙏🙏🙏

    • @santhanakrishnan5478
      @santhanakrishnan5478 2 роки тому

      கல்யாணமேடையில்
      சரக்குபாட்டா வெலங்கிரும்

  • @drsunitac.k4252
    @drsunitac.k4252 4 роки тому +42

    Maestro ilayaraja...amazing music...mind blowing...classics..evergreen.nothing can b replaced these...so soothing...freshens the minds so beautifully...love ilayaraja

  • @k.murugank.murugan4912
    @k.murugank.murugan4912 4 роки тому +9

    RAJA SIR SPBsir .janaki madam and Kamal sir very good combination... Thanks......

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 4 роки тому +83

    இது
    காக்கி சட்டை இல்லை ராஜாவின் இசை சேட்டை
    கமல் டான்ஸ்+பாலு+ஜானகியின் வேட்டை அற்புதம்

  • @SenthilKumar-zz8sy
    @SenthilKumar-zz8sy 3 роки тому +7

    அருமை 👌

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 4 роки тому +14

    Dream...
    Ilayaraja..kamal..spb...

  • @vikramr6039
    @vikramr6039 2 роки тому +5

    Kamal sir apovum starthan

  • @kmohammedsulaiman9731
    @kmohammedsulaiman9731 3 роки тому +8

    PATTUKKANNAM SONG REALLY SUPER.

  • @thambixavierthambixavier7138
    @thambixavierthambixavier7138 4 роки тому +15

    கமல் @ இளையராஜா ஆல் கிட்ஸ் சூப்பர்

  • @nambirajan2490
    @nambirajan2490 6 років тому +22

    Awesome Songs, All songs in this movie are GEMS, All i want to tell is LOVE YOU Ilayaraja

  • @SenthilKumar-zz8sy
    @SenthilKumar-zz8sy 11 днів тому

    சிறப்பு

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Рік тому +4

    Andavar kamal God of Indian cinema 🙏

  • @josephsagayaraj8882
    @josephsagayaraj8882 10 місяців тому +2

    35 years ago flace back raja sir notes great

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 3 роки тому +8

    Raja sir ❤️❤️❤️🙏

  • @elayarajahbalu
    @elayarajahbalu 4 роки тому +30

    Each song... each type.. but all songs hit... some body like Melody, some one like folk, some one like Western,.... but in this album Raja made everyone to hear all types of songs... One and only music director knows the music nerve in each of us...

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 4 роки тому +36

    இசை மாமேதை இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...

  • @venkatesans3482
    @venkatesans3482 3 роки тому +4

    செமபாடல்அருமை👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Рік тому +2

    Andavar kamal Encyclopedia of Indian cinema 🙏

  • @sridharr4251
    @sridharr4251 2 роки тому +2

    அல்டிமேட் songs - வானிலே தேனிலா && பூ போட்ட தாவணி
    அந்த காலத்தில் பட்டு கன்னம், பூ போட்ட தாவணி மற்றும் சிங்காரி சரக்கு பாடல்கள் AIR இல் தடை செய்ய பட்டிருந்தது!!!!!

  • @mohanelavarasi1692
    @mohanelavarasi1692 4 роки тому +17

    Raja raja than 🙏🙏🙏

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 2 роки тому +8

    No one equal to Raja music amazing songs.Everegreen songs 👏👏👏👌✋Raja,Sbp& Janaki excellent combo 👌

  • @richardkennedy7057
    @richardkennedy7057 3 роки тому +5

    Wow what a songs
    Hats off to Kamal n Raja

  • @rameshkumarrajendaran1389
    @rameshkumarrajendaran1389 3 роки тому +4

    Grandfa...... Super thatha

  • @sekarpg6323
    @sekarpg6323 Рік тому +1

    இசை கண்மணி படம் மூலமாக முழுக்க இசையை அள்ளி தெளித்து இருக்கிறார் இசை ஞானி

  • @saravanansayal4897
    @saravanansayal4897 3 роки тому +7

    ✌ I think it's not just the right now and again for the first time

  • @pavithrankaral1490
    @pavithrankaral1490 2 роки тому +8

    Ilyaraja, the undisputed god of music. Bow to you.

  • @paaatamil5167
    @paaatamil5167 4 роки тому +11

    Incredible music by Maestro Raja.., Hats off to Raja Sir....

  • @somupintu2415
    @somupintu2415 3 роки тому +27

    Pattu kannam song is my favourite from this album. 🤩

  • @sureshvishnu7061
    @sureshvishnu7061 4 роки тому +7

    Vaali,Vairamuthu,Na Kamarasan,M G Valaban Lyricsists

  • @sureshk751
    @sureshk751 2 роки тому +11

    Music King Ilayaraja sir 🎶🎵🎵
    God bless you sir 💐💐❤️❤️

  • @velusamypalani5211
    @velusamypalani5211 3 роки тому +3

    Elame super

  • @user-jt4du4ow5j
    @user-jt4du4ow5j 2 роки тому +5

    All the songs super..
    Movie's title BGM should also be added in the album, wonderful BGM

  • @rajukamal2468
    @rajukamal2468 Місяць тому

    Massss song🎉

  • @mskumar-nellai6627
    @mskumar-nellai6627 5 років тому +17

    One of best album For Kamal ,Raja Sir combo,My fav too

  • @krishnankavithakrishnankav6690
    @krishnankavithakrishnankav6690 3 роки тому +2

    All songs super

  • @33942369
    @33942369 5 років тому +17

    Raja rajathan.. God of music.

  • @DilipKumar-vj3qs
    @DilipKumar-vj3qs Рік тому

    Kanmaniye pesu is lovely.

  • @rsheeba6025
    @rsheeba6025 2 роки тому

    Splendid😊😊😊😊😊

  • @senthilrajan5379
    @senthilrajan5379 2 роки тому +1

    Music means iilayaraja
    Melody means S.JANAKI
    ithukkumela enna irukku solrathukku

  • @senthilrajan5379
    @senthilrajan5379 2 роки тому +7

    Illayaraja music excellent...
    There is no equal singer to MELODY QUEEN S.JANAKI.... oh my God... what expression in her voice.. no words to praise

  • @venkateshkt9930
    @venkateshkt9930 2 роки тому

    Evergreen music and songs.

  • @rajasekarj5838
    @rajasekarj5838 Рік тому

    அனைத்து பாடலும் எஸ்பிபி சார் தான் படித்திருக்கிறார்

  • @mahalingamn9689
    @mahalingamn9689 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @murugiahr2225
    @murugiahr2225 5 років тому +4

    Nice Pattu I like it super hit song

  • @rajasekarv8109
    @rajasekarv8109 Рік тому +1

    All song best

  • @vijaylakshmisriram7853
    @vijaylakshmisriram7853 2 роки тому +2

    all songes favariade

  • @rbmmari5784
    @rbmmari5784 3 роки тому +1

    Super 😍😍

  • @arula9794
    @arula9794 3 роки тому +8

    Maestro, Vaali, SPB and Kamal 🙏. So much variety. Enough music in here for people like Aniruth for their entire career 😂

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 2 роки тому +3

    People who tell Maestro is mostly known only for folk need to listen to this album. He created all wonders in western music and symphony even before 1985.. For more than 300 movies (even before 1985).No music composer in India can match his range,knowledge and quantity...

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 2 роки тому +9

    No words to say about this album. Mind will get refresh every time hearing these songs. Stress buster!!

  • @senthilprabhu
    @senthilprabhu 3 роки тому +2

    Ad Crazy!!

  • @a.s.annamalai9579
    @a.s.annamalai9579 2 роки тому +1

    இசை மழை

  • @suganthinainar6175
    @suganthinainar6175 Рік тому +1

    Mestro king 👑

  • @krishnank6347
    @krishnank6347 3 роки тому +3

    Kakki saddai very well police film

  • @DeviDevi-sf1sq
    @DeviDevi-sf1sq 3 роки тому +1

    Super song

  • @komalkumar9073
    @komalkumar9073 2 роки тому +1

    I Want Vedic Chanting Album Please

  • @sureshbabuprema5643
    @sureshbabuprema5643 Рік тому +2

    ஆஸ்கர் விருது ராஜா அய்யா கால் thoo சுக்கு சமம்

  • @vsyldancer2683
    @vsyldancer2683 2 роки тому

    Super super super super super super super super

  • @skjeyapandi667
    @skjeyapandi667 2 роки тому

    SANG ALL SUPER 🌹🌹🌹👌👌👌❤️❤️❤️

  • @k.dhanalakshmianda7403
    @k.dhanalakshmianda7403 Рік тому +1

    Isaiyil mahan

  • @kanagaraj7833
    @kanagaraj7833 3 місяці тому

    ❤❤❤

  • @sundarshree20
    @sundarshree20 2 роки тому

    Nice

  • @vairamuthusudidaran7752
    @vairamuthusudidaran7752 6 років тому +5

    Super very nice voice

  • @albertviji2220
    @albertviji2220 3 роки тому +2

    Yes my lovely song my refreds song

  • @mahaligammaha9372
    @mahaligammaha9372 10 місяців тому

    ❤❤❤❤

  • @gerardprasad6793
    @gerardprasad6793 3 роки тому +3

    Kamal, Ilayaraja,Spb ever mind blowing

    • @ramalingamlingam385
      @ramalingamlingam385 2 роки тому

      கமல் சூப்பர் ஹிட் song very ன்னிஸ்

  • @mohamedsulthan7512
    @mohamedsulthan7512 Рік тому

    Ar.super

  • @muruganthanimaram2470
    @muruganthanimaram2470 4 роки тому +7

    My favorite song pattu

  • @senthilkumarn5516
    @senthilkumarn5516 Рік тому

    All song hit

  • @SivaKumar-kz7pr
    @SivaKumar-kz7pr 3 роки тому +1

    👌👌👌

  • @ennadadada4255
    @ennadadada4255 3 роки тому +1

    😍😍😍

  • @sharmas6941
    @sharmas6941 4 роки тому +2

    Supar

  • @sumiradevan1732
    @sumiradevan1732 4 роки тому +3

    nice songs

  • @Amirkolanji
    @Amirkolanji 5 років тому +16

    Bass guitar.. best lession .vanile thenila song.

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 3 роки тому +2

    சூப்பர் 🇺🇦

  • @AliIbrahim-zg1td
    @AliIbrahim-zg1td 4 роки тому +1

    All Ibrahim vv good song

  • @vijayg5075
    @vijayg5075 6 років тому +3

    vijay and supar

  • @nradhakrishnan1406
    @nradhakrishnan1406 6 років тому +13

    EVER GREEN RAJA

  • @kadherkani8977
    @kadherkani8977 3 роки тому +1

    All songs mass

  • @aneeshthevaruparambil4112
    @aneeshthevaruparambil4112 2 роки тому

    Super music super songs

  • @Kashappa-ts1sb
    @Kashappa-ts1sb 11 місяців тому

    😊😊😊😊

  • @viknesuarinaryanasamy7873
    @viknesuarinaryanasamy7873 3 роки тому +3

    Remember to the our lovely S.P