Pachamala Poovu Song | Kizhakku Vaasal Movie | Karthik | Revathi | Ilaiyaraaja |Sathya Jyothi

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 337

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 2 місяці тому +91

    எனக்கு பிடித்த அருமையான பாடல்...... இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்களை கேட்கும் போது இதயத்தை இதமாக வருடி விட்டு.... நாம் நிஜத்தில் நினைவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புவது போல் நாமே ஆடிப் பாடும் காட்சிகளில் கற்பனைக்கு சென்று விடுவோம் என்பது தான் உண்மை... ரேவதி கார்த்திக் ஜோடி மிகவும் அழகு....🎉🎉❤❤❤

    • @gnagaraj1579
      @gnagaraj1579 2 місяці тому +2

      So sweet

    • @shankarganesh9169
      @shankarganesh9169 2 місяці тому +3

      Sariya sonninga

    • @Sahul-p9r
      @Sahul-p9r Місяць тому

      ❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmoooo99oooooooooooooooooooooooooooooooooooo😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbooo9ooooooooooooooooooo😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😮😮😮😮😮😮😮😮😮❤❤

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 5 місяців тому +29

    1:29 என் நண்பன் பூர்வஜன் பாடியபோது தான் இப்படியொரு அருமையான பாடல் கேட்டது போல் நினைவுக்கு வந்தது 😅 மிக அருமையான பாடல் . பழைய நினைவுகள் கண்ணை கலங்க வைக்கிறது 😢

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 4 місяці тому +21

    ❤ கார்த்திக் ❤
    வரிகளில் இன்னிசை கூடும்போது
    பாடல் உயிர் பெறுகிறது
    பாடற்காட்சியில் நீ வந்தால்தான்
    எந்தவொரு பாடலும்
    உயிரோட்டம் அடைகிறது

  • @Massthalaiva
    @Massthalaiva 5 місяців тому +177

    ஆண் : { பச்ச மலப்பூவு
    நீ உச்சி மல தேனு
    குத்தங்குறை ஏது நீ
    நந்தவனத் தேரு } (2)
    ஆண் : அழகே பொன்னுமணி
    சிரிச்சா வெள்ளிமணி கிளியே
    கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
    ஆண் : பச்ச மலப்பூவு
    நீ உச்சி மல தேனு
    குத்தங்குறை ஏது நீ
    நந்தவனத் தேரு
    ஆண் : { காத்தோடு
    மலராட கார்குழலாட
    காதோரம் லோலாக்கு
    சங்கதி பாட } (2)
    ஆண் : மஞ்சளோ தேகம்
    கொஞ்ச வரும் மேகம்
    அஞ்சுகம் தூங்க கொண்டு
    வரும் ராகம்
    ஆண் : நிலவ வான்
    நிலவ நான் புடிச்சு
    வாரேன் குயிலே
    பூங்குயிலே பாட்டெடுத்துத்
    தாரேன் ஹோய்
    ஆண் : பச்ச மலப்பூவு
    நீ உச்சி மல தேனு
    குத்தங்குறை ஏது நீ
    நந்தவனத் தேரு
    ஆண் : அழகே பொன்னுமணி
    சிரிச்சா வெள்ளிமணி கிளியே
    கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
    ஆண் : பச்ச மலப்பூவு
    நீ உச்சி மல தேனு
    குத்தங்குறை ஏது நீ
    நந்தவனத் தேரு
    ஆண் : { பூநாத்து முகம்
    பார்த்து வெண்ணிலா
    நாண தாளாமல் தடம்
    பாா்த்து வந்த வழி போக } (2)
    ஆண் : சித்திரத்துச்
    சோல முத்துமணி
    மாலை மொத்ததுல
    தாரேன் துக்கமென்ன
    மானே
    ஆண் : வண்ணமா
    வானவில்லில் நூலெடுத்து
    வாரேன் விண்ணிலே நூல்
    புடிச்சு சேல தச்சுத் தாரேன்
    ஹோய்
    ஆண் : பச்ச மலப்பூவு
    நீ உச்சி மல தேனு
    குத்தங்குறை ஏது நீ
    நந்தவனத் தேரு
    ஆண் : அழகே பொன்னுமணி
    சிரிச்சா வெள்ளிமணி கிளியே
    கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்
    ஆண் : பச்ச மலப்பூவு
    நீ உச்சி மல தேனு
    குத்தங்குறை ஏது நீ
    நந்தவனத் தேரு

    • @jenipriya8471
      @jenipriya8471 3 місяці тому +5

      Thanks for the lyrics.. I used to sing song for my sister's son❤

    • @vijay.k133
      @vijay.k133 3 місяці тому +6

      ஒரு சின்ன திருத்தம்
      "விண்ணிலே மீன் பிடிச்சு சேல தச்சு தாரேன்" என்று தான் வரவேண்டும் ஆனால்
      விண்ணிலே நூல் புடிச்சு என்று இருக்கிறது அதை மட்டும் edit செய்து மாற்றி விடுங்கள்

    • @nsanthanabharathi4513
      @nsanthanabharathi4513 2 місяці тому

      🎉🎉

    • @ajayy1234-k7p
      @ajayy1234-k7p Місяць тому

      Christmas songs pudikum ahh​@@jenipriya8471

  • @nishabca-z3h
    @nishabca-z3h 6 місяців тому +827

    2k born fans irukingala

  • @shereenaparveen
    @shereenaparveen 6 місяців тому +100

    I am form KERALA 😊....i Love This Song.........❤

  • @lathaselvarajan1979
    @lathaselvarajan1979 5 місяців тому +53

    my favorite song.
    Karthik nd Revathi fantastic pair.
    Mounaragam film also.
    I played the song for my granddaughter from her third month still now for her sleep.
    Now it's playing for her.
    she is singing this.
    3nd half years old baby she is

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 2 місяці тому +6

    புதுவெள்ளம் பனிரோஜா❤❤ வாழ வந்த நேசம்🎉🎉சுககாற்றின் சொந்தத்திலே இன்பமாய் பாடும் 💕 கானம் தேடும் குயிலின் ஓசை நயம் சங்கீதம்🎉👌 அன்பை கட்டி போட்ட இவள்தான் பொன்னுரங்கம் ராணி 🎊🎊🎊

  • @visuvasamstephen323
    @visuvasamstephen323 5 місяців тому +35

    அருமையான ஒரு கிராமத்திற்க்கான ஏற்ற நல்ல திரைப்படம். இந்தப்படத்தில் ரேவதி அவர்கள் ஊஞ்சலில் ஆடும் பொழுது லோலாக்கு போட்டு இருப்பார்கள் அதனை பார்த்து நம் தமிழ் ரசிகைகள் அதிகம் பேர் செய்து போட்டார்கள்.

  • @manigandanguru1810
    @manigandanguru1810 2 місяці тому +11

    அன்று எனக்கு பின்
    என் மகனுக்கு
    பின மகளுக்கு கண்டிப்பாக ஆழ்ந்த கண்ணுறக்கம் தரும் ராகம்

  • @abijithkrishna7315
    @abijithkrishna7315 3 місяці тому +21

    பாடலை எத்தனை முறை கேட்டாலும் சோர்ந்து போவதில்லை

  • @mahen2165
    @mahen2165 3 місяці тому +17

    உயிரை தொட்ட ராசா , பச்சைமலை எசமான், தமிழ்திரை இசையின் நாயகன், எங்கள் இசை தளபதி..😂

  • @ajaikumar2018
    @ajaikumar2018 Місяць тому +9

    90s Kids Attendance podavum..❤
    90s Kids Attendance iduka..❤

  • @SUNDARESHG
    @SUNDARESHG 7 днів тому +3

    Day starta with this blis ❤

  • @RameshM-k8g
    @RameshM-k8g 3 місяці тому +10

    அருமையான பாடல் நான் தினந்தோரும் கேட்கும் பாடல்

  • @sreekanthpschiatrydoctor
    @sreekanthpschiatrydoctor 15 годин тому

    Great pleasantful music.. amazing voice delivery.. Great support from Poetic language Tamil ... Gorgeous Revathy looks dress especially I love that earring with hairstyle wow ... Karthik absolutely stunning.. remembering my school days ... always a great 90s kids...😂

  • @jesurajraj3466
    @jesurajraj3466 8 днів тому +8

    Any one 2025 ❤🎉

  • @Infoticktick-b5p
    @Infoticktick-b5p 8 днів тому +4

    இசையின் அரசை அறிய நினைக்கும் ஆன்மாக்கள்👀🫡

  • @anbuselvishenbagalingam7547
    @anbuselvishenbagalingam7547 2 місяці тому +59

    2024 anyone

  • @HelenHariza
    @HelenHariza 2 місяці тому +6

    Wow super cool I like this movie all the songs anuka nenaw tharida kalam maybe 1986 this song farmas time appo t.v.ella pakkattha vittu radio vil sattham ketta udan odipoi keppen eppa anaku enthe vidamana problem ella nenaitha udn kekkalam anathu santhosam sollamudiyada thanks lots for your

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤❤
    அழகிற்கு அகராதி
    அருளியவன்...
    இளமைக்கு நிகரான
    அழகியலிவன்...
    மணத்திற்கு உரித்தான நறுமுகையவன்....
    மனதிற்கு மருந்தான புன்முறுவலிவன் ...
    புதுமைக்கு விருந்தான மண்ணிலவிவன்...
    பதுமைக்கு மனதாளும் விண்ணழகிவன்...
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 3 місяці тому +4

    அழகான மலைப்பூவில் வண்டூறங்கும் நேரம்❤❤ ஆகாயம் எசப்பாட்டு பாட நிலா காயும்🎉🎉 சந்தனத்தின் தேரில் தருகிற வாசம்: அன்னைதமிழ் அன்பில் தங்கசேதி மின்னி பேசுதே உன் திலகம் கண்டு❤❤

  • @ஆதித்தமி
    @ஆதித்தமி 9 днів тому +1

    இசைஞானி குரல் அரசன்❤

  • @nairshilpa53
    @nairshilpa53 Місяць тому +2

    Vicky top favourite addict song Nala mood il Nala sneham aayitu erikumbo e song repeat kekum pampering mood

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Місяць тому +2

    ❤ கார்த்திக் ❤
    உன் மீதுள்ள எனதன்பு ,
    சிறிதளவும் குறைந்ததில்லை....
    உனக்கான என் கற்பனைகள் ,
    ஒருநாளும் சரிந்ததில்லை...
    நாளங்களில் பாய்கின்ற உயிர்க்காதல் ,
    கவியிழைகளை பிரிந்ததில்லை....
    மேகங்களில் மிதக்கின்ற நீர்க்குமிழ்கள்,
    புவிமழைதனை தவிர்ப்பதில்லை...
    காலங்களில் சுமக்கின்ற நினைவலைகள்,
    உயிர்மறைவிலும் மறப்பதில்லை...!
    கானல்களில் மிதக்கின்ற நீரலைகள்...
    தாகங்களை தணிப்பதில்லை...!
    கானங்களில் சுரக்கின்ற இனிமைகள்
    காதலின்றி துளிர்ப்பதில்லை...!!!
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @southwood6970
    @southwood6970 3 місяці тому +31

    இந்த படமும் நல்லா தான் இருக்கும் பாட்டும் இதைவிடவும் அருமையாக இருக்கும் ❤

  • @Ragul__Sharan
    @Ragul__Sharan 18 днів тому +7

    Anyone 2025❤❤❤❤❤❤

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 4 місяці тому +10

    வெள்ளி வ வெள்ளிவிழா படம்,, என்னுடைய பள்ளி பருவ நாட்கள்

  • @anandgopanag1535
    @anandgopanag1535 6 місяців тому +12

    It is my favorite song and love from Kerala

  • @madmaze2
    @madmaze2 3 місяці тому +5

    நந்தவனத் தேரு, பொன்னுமணி karthik movies..

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 місяців тому +79

    சென்னை தேவிபாலாA/c அன்னைஅபிராமிA/c AVMராஜேஸ்வரிA/c அகஸ்தியா 70mm திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் கிழக்குவாசல் (ஜூலை 12, 1990)

  • @RameshBashyam
    @RameshBashyam 2 місяці тому +2

    The music when Revathy is running - only Rasaiah's out of world can match it

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 місяців тому +35

    மதுரை அப்ஸராA/c & ஹாஜிராA/c திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் கிழக்குவாசல் (ஜுலை 12, 1990)

  • @kumbidi7853
    @kumbidi7853 Місяць тому +3

    Im from Afghanistan I like this song ❤❤❤

  • @shakulameed1249
    @shakulameed1249 3 місяці тому +6

    Super. Song karthikk very. Beauty

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 4 місяці тому +6

    Happy birthday wishes to Karthik🎉🎉🎉

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 5 місяців тому +40

    கிழக்குவாசல் திரைப்படத்திற்கு 1990-ஆம் ஆண்டு நவரசநாயகன் கார்த்திக் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது வழங்கப்பட்டது

  • @cbzcourierbazaar1683
    @cbzcourierbazaar1683 Місяць тому +2

    pacha malaipoovu nee uchi mala theevu kuthakora yathu nee nandhavana theru 😇🥰

  • @Varu-cx2og
    @Varu-cx2og 2 місяці тому +7

    அந்த நாட்களில் நாங்கள் அனைவரும் இந்தப் படத்தை மிகவும் விரும்பினோம் .
    தமிழ் சினிமாவின் அழகான ஜோடிகளில் கார்த்திக்கும் ரேவதியும் ஒருவர்

  • @AhilaandewariA
    @AhilaandewariA 7 місяців тому +13

    ❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou SPB appa ❤️😭 I miss you iloveyou SPB appa ❤️😭

  • @suhailmohd8703
    @suhailmohd8703 23 дні тому +3

    Any Kerala Makkal listening the song in 2025❤

  • @vasanthprathish4454
    @vasanthprathish4454 3 місяці тому +5

    நவரச நாயகன் கார்த்திக் Rockz ......

  • @S.M.KTVHD5.1CHDTS
    @S.M.KTVHD5.1CHDTS 7 місяців тому +9

    Karthick song super ❤

  • @UmaDevi-od3de
    @UmaDevi-od3de 5 місяців тому +12

    Karthik Acting awesome ❤❤❤.

  • @civilthala
    @civilthala 7 місяців тому +53

    அடடா.. மலாய் பொண்ணு.. உன்ன நான் மடக்கிபுட்டா..

  • @balajib785
    @balajib785 5 місяців тому +1

    This is simple thoughts of divinity ❤

  • @kuttank1247
    @kuttank1247 23 дні тому

    Arumaiyana padal ❤

  • @sivagamasundarirm2365
    @sivagamasundarirm2365 Місяць тому +1

    இந்த பாட்டை கேட்கும் போது நடிகர் விவேக் காமெடி தான் ஞாபகம் வந்து சிரிப்பு வருது.😂

  • @kanithi7404
    @kanithi7404 Місяць тому +2

    My kutty SPB johneyy❤❤❤❤❤❤

  • @Kanavu-p3m
    @Kanavu-p3m День тому

    Lovely song ❤🎉

  • @samimuthu7972
    @samimuthu7972 4 місяці тому +6

    Nadippu Endraal Navarasa Naayagan Karthik

  • @k.r.d.tanvishrajraj8264
    @k.r.d.tanvishrajraj8264 2 місяці тому +2

    Spb sir🎉❤

  • @keertikamalsaikia6154
    @keertikamalsaikia6154 3 місяці тому +2

    Love from Assam

  • @widevision1213
    @widevision1213 29 днів тому +3

    SPB യുടെ പേര് എവിടെയും ഇല്ല... 😇

    • @manikandan4388
      @manikandan4388 6 днів тому +1

      ആ പേര് തമിഴ് എന്ന് പറയുന്ന തേനിൽ ഉണ്ട് ഞങ്ങളുടെ ഹൃദയത്തിൽ ഉണ്ട് ബാലു അയ്യാ ❤️❤️❤️

  • @Jann141
    @Jann141 2 місяці тому +2

    Pacha Mala Poovu Nee Uchi Malai Thaenu
    Kuthankurai Yethu Nee Nanthavana Theru
    Pacha Mala Poovu Nee Uchi Malai Thaenu
    Kuthankurai Yethu Nee Nanthavana Theru
    Azhakae Ponnumani Sirichaa Vellimani
    Killiyae Kannurangu Dhoori Dhoori Hoi
    Pacha Mala Poovu Nee Uchi Malai Thaenu
    Kuthankurai Yethu Nee Nanthavana Theru
    Kaathodu Malaraada Kaarkuzhal Aada
    Kaathoram Lolaakku Sangathi Paada
    Kaathodu Malaraada Kaarkuzhal Aada
    Kaathoram Lolaakku Sangathi Paada
    Manjalo Deham Konja Varum Megam
    Anjugam Thoonga Kondu Varum Raagam
    Nilava Vaan Nilava Naan Pudichu Vaaraen
    Kuyilae Poonkuyilae Paateduthu Thaaraen Hoi
    Pacha Mala Poovu Nee Uchi Malai Thaenu
    Kuthankurai Yethu Nee Nanthavana Theru
    Azhakae Ponnumani Sirichaa Vellimani
    Killiyae Kannurangu Dhoori Dhoori Hoi
    Pacha Mala Poovu Nee Uchi Malai Thaenu
    Kuthankurai Yethu Nee Nanthavana Theru
    Pøønaathu Mugam Paathu Vennila Naana
    Thaalaamal Thadam Paarthu Vantha Vazhi Pøha
    Pøønaathu Mugam Paathu Vennila Naana
    Thaalaamal Thadam Paarthu Vantha Vazhi Pøha
    Šithirathu Šøla Muthu Mani Maala
    Møthathula Thaaraen Dhukkamenna Maane
    Vannamaa Vaanavillil Nøøledithu Vaaraen
    Vinnilae Nøøl Pudichu Šelai Thachu Thaaraen Høi
    Pacha Mala Pøøvu Nee Uchi Malai Thaenu
    Kuthankurai Yethu Nee Nanthavana Theru
    Azhakae Pønnumani Širichaa Vellimani
    Killiyae Kannurangu Dhøøri Dhøøri Høi
    Pacha Mala Pøøvu Nee Uchi Malai Thaenu
    Kuthankurai Yethu Nee Nanthavana Theru

  • @arivumaths7010
    @arivumaths7010 2 місяці тому +3

    Once a Raja fan always a Raja fan

  • @MadeshWaran-h2i
    @MadeshWaran-h2i 29 днів тому +1

    My second year ug...I sleep many days with this song

  • @suryaamarnath994
    @suryaamarnath994 Місяць тому

    Paa Ena song ya😍😍

  • @Nelsanofficial
    @Nelsanofficial 23 дні тому

    Vera level song ❤❤❤

  • @senthurnadarsenthurnadar811
    @senthurnadarsenthurnadar811 3 місяці тому

    Anpu paasam unmaiya ❤

  • @kumbidi7853
    @kumbidi7853 Місяць тому +1

    I’m from Afghanistan I like the song

  • @LakshmiT-v1x
    @LakshmiT-v1x 2 місяці тому

    Ammathi yaa na songs.........❤

  • @rp.sunithasanthosh4734
    @rp.sunithasanthosh4734 3 дні тому

    Nice song 🎉🎉

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 7 місяців тому +17

    Super actor karthik

  • @karthikahgyenkarthik9667
    @karthikahgyenkarthik9667 3 місяці тому +5

    Navarasa Nayagan( KARTHIK(❤)

  • @ULJaseema
    @ULJaseema 4 місяці тому +5

    Nan than 100th comment nnu nenakkumbothu romba perumaya irukku😂

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 Місяць тому

    Superb song 😍🤩😍

  • @dhamotharan.n499
    @dhamotharan.n499 Місяць тому

    ராஜா அய்யா ❤

  • @faridhasampath8701
    @faridhasampath8701 2 місяці тому +1

    Me & Eesa song❤🎉❤

  • @nisahahmad264
    @nisahahmad264 3 дні тому

    Awesome actor

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 4 місяці тому +1

    Spb ❤

  • @GopammaBM
    @GopammaBM 3 місяці тому +2

    NO WORD SPB SIR

  • @rameshramesh-fo3jp
    @rameshramesh-fo3jp 9 місяців тому +21

    முழு படத்தை போடுங்க

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 27 днів тому +2

    Anybody listening this song 2025

  • @Rajesh-gu2hx
    @Rajesh-gu2hx 17 днів тому

    ❤ sir super

  • @harisudhan5894
    @harisudhan5894 2 місяці тому

    Spb sir u r great sir
    I really miss you sir😢😢😢😢

  • @SivaSivasanmugam
    @SivaSivasanmugam Місяць тому +1

    ❤❤❤❤😊😊😊😊

  • @Kovaikdmurthy
    @Kovaikdmurthy 6 місяців тому +2

    One of my favourite song ❤❤❤❤

  • @aravindrajcm007
    @aravindrajcm007 2 місяці тому +2

    How many came here after hearing CORus singing

  • @likejayalakshmi9330
    @likejayalakshmi9330 День тому

    Jhon jerome thambi supera padiirupanga intha song

  • @Selvaganapathi-yl1du
    @Selvaganapathi-yl1du Місяць тому

    Spb sir super 💯💯💯💯💯💯💯💯

  • @ajithpa802
    @ajithpa802 5 місяців тому +1

    My favorite song ❤❤❤👍

  • @PrabuPrabuprabu-h9i
    @PrabuPrabuprabu-h9i 3 місяці тому +2

    Super songs❤

  • @mkrk2015
    @mkrk2015 5 днів тому

    ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @arunraja6230
    @arunraja6230 12 днів тому +1

    Plz intha movie ethula download pandrathunu sollunga na thedi paathuten kedaikala😅😅plz tag and send meeee

  • @rajaselvirajaselvi7682
    @rajaselvirajaselvi7682 6 місяців тому +2

    I love Karthik❤

  • @saranya.v.saranya.v.1225
    @saranya.v.saranya.v.1225 Місяць тому

    Very nice melody song

  • @a.kalaimuhilanmuhilan944
    @a.kalaimuhilanmuhilan944 2 місяці тому

    Super ❤❤❤

  • @sunithag2975
    @sunithag2975 6 місяців тому +3

    Beautiful song ❤❤❤❤❤

  • @jayabalmallaiyappan4195
    @jayabalmallaiyappan4195 6 місяців тому +3

    Super hit movie

  • @regina4629
    @regina4629 27 днів тому +1

    90s kids listening in 2024

    • @SRMRailway
      @SRMRailway 25 днів тому

      Now I'm listening, time 11.35

  • @sridharsindhu3647
    @sridharsindhu3647 Місяць тому

    Evergreen song

  • @aswinputhenpurackal
    @aswinputhenpurackal Місяць тому +1

    എന്ത് പറഞ്ഞാലും നീ എന്റേതല്ലേ വാവേ...!👀

  • @balajib785
    @balajib785 5 місяців тому

    உச்சி மலை துரியம் ❤

  • @srikrishnavb9493
    @srikrishnavb9493 3 дні тому +4

    Anyone in 2025?

  • @NimmyJoyjose
    @NimmyJoyjose Місяць тому

    Karthik❤

  • @Janarthanan-qz8vk
    @Janarthanan-qz8vk 2 місяці тому +1

    ❤🎉🎉🎉

  • @muthukumar-bg6er
    @muthukumar-bg6er 4 місяці тому +1

    My favourite songs

  • @Ramesh-o4i8t
    @Ramesh-o4i8t 3 місяці тому

    Congratulations 🎉

  • @RasheedaSourjah
    @RasheedaSourjah Місяць тому

    I love this song