Ninaivo Oru Paravai - Video Song | நினைவோ ஒரு பறவை| Sigappu Rojakkal | Kamal Haasan | Ilaiyaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2024
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    #ayngaran #kamalhaasan #sridevi
    Sigappu Rojakkal (transl. Red Roses) is a 1978 Indian Tamil-language psychological thriller film co-written and directed by Bharathirajaa. The film starring Kamal Haasan and Sridevi, with Goundamani, Bhagyaraj and Vadivukkarasi in supporting roles.
    Song Credits:
    Ninaivo Oru Paravai
    Singer: Kamal Haasan, S. Janaki
    Music: Ilaiyaraaja
    Lyrics: Kannadasan
    Directed by Bharathirajaa
    Written by Bharathirajaa
    Dialogue by K. Bhagyaraj
    Produced by J. Padmavathi
    Starring
    Kamal Haasan
    Sridevi
    Cinematography P. S. Nivas
    Edited by P. Bhaskaran
    Music by Ilaiyaraaja
    Production company: K. R. G. Productions
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - @ayngaranmusic

КОМЕНТАРІ • 68

  • @ParameswaranPhotos1
    @ParameswaranPhotos1 Місяць тому +25

    2024ல் கேட்பவர்

  • @rlssundaram5300
    @rlssundaram5300 Місяць тому +7

    ஶ்ரீதேவி அழகு இன்றைய நாடகம் மற்றும் சினிமா நடிகை கூட ஒரு முறை நடித்து விட்டு போய் விடுகிறார்கள் ஆனால் கமல் ஶ்ரீதேவி wonderful ❤❤❤

  • @lakshmimani8691
    @lakshmimani8691 3 місяці тому +13

    இந்த பாடல் பார்த்தால் மனம் எங்கோ பறக்கிறது ❤❤❤

  • @ragavansv
    @ragavansv 2 місяці тому +8

    கமல் ஸ்ரீதேவி நல்ல காம்போ
    இளையராஜா இசையில் சூப்பர் ஹிட்
    காலத்தை கடந்து நிற்கும்

    • @yusafpallikara4160
      @yusafpallikara4160 День тому

      பாடகர்களும் நன்றாகப் பாடியுள்ளார்கள்.

  • @rlssundaram5300
    @rlssundaram5300 3 місяці тому +4

    Wonderful Recording Kamal Sri devi உலக மக்கள் அனைவரும் மனதில் இடம் பெற்று விட்டநர் என்ன அழகு இசை அழியாத காதல் உயிர் கவிதை ❤❤❤❤❤

  • @kavyashni256
    @kavyashni256 3 місяці тому +9

    Kamal sir voice ❤❤❤ mind blowing

  • @nishasha4723
    @nishasha4723 4 місяці тому +6

    Sridevi was a person who born to act ❤ What a beautiful, talented actress ❤❤❤

  • @SaravananKannappan
    @SaravananKannappan Місяць тому +7

    ரோஜாக்களில் பன்னீர்துளி,அது என்ன தேன் அர்த்தம் புரிந்தவர் பதிவிடவும்

    • @poovanboopathi6041
      @poovanboopathi6041 Місяць тому

      கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் அருமையான பாடல் ... இரண்டு முறை கேட்டுவிட்டு மூன்றாவது முறை கேட்டீர்கள் என்றால் உங்களுக்கே புரிந்து விடும்😂😂😂

    • @SaravananKannappan
      @SaravananKannappan Місяць тому +2

      காமத்தை இப்படியும் வெளிப்படுத்தலாம் என்பதற்க்கு இந்த வரிகள் போதும்

  • @appumuniraj2603
    @appumuniraj2603 2 місяці тому +4

    ரோஜாக்களில் பன்னீர் துளி வடிகின்றதே அது என்ன தேன்,,,
    அதுவள்ளவோ பருகாத தேன் 😂😂அதை இன்னும் ஏன் பருகாதாதேன்😅😅

  • @jairam2019
    @jairam2019 Місяць тому +2

    நினைவோ ஒரு பறவை (பா..)
    விரிக்கும் அதன் சிறகை (பா..)
    பறக்கும் அது கலக்கும் (பா..)
    தன் உறவை (பா..)
    நினைவோ ஒரு பறவை
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும்
    தன் உறவை
    நினைவோ ஒரு பறவை
    MUSIC
    ரோஜாக்களில்
    பன்னீர்த்துளி
    வழிகின்றதேன்
    அது என்ன தேன்
    MUSIC
    அதுவல்லவோ
    பருகாத தேன்
    அதை இன்னும் நீ
    பருகாததேன்
    அதற்காகத்தான்
    அலைபாய்கிறேன்
    வந்தேன்
    தர வந்தேன்
    நினைவோ ஒரு பறவை (பா..)
    விரிக்கும் அதன் சிறகை (பா..)
    பறக்கும் அது கலக்கும் (பா..)
    தன் உறவை (பா..)
    நினைவோ ஒரு பறவை
    MUSIC
    பனிக்காலத்தில்
    நான் வாடினால்
    உன் பார்வை தான்
    என் போர்வையோ
    MUSIC
    அணைக்காமல் நான்
    குளிர் காய்கிறேன்
    அதற்காகத்தான்
    மடிசாய்கிறேன்
    மடி என்ன உன்
    மணி ஊஞ்சலோ
    நீ தான்
    இனி நான் தான்
    நினைவோ ஒரு பறவை (பா..)
    விரிக்கும் அதன் சிறகை (பா..)
    பறக்கும் அது கலக்கும் (பா..)
    தன் உறவை (பா..)
    நினைவோ ஒரு பறவை (பா..)
    விரிக்கும் அதன் சிறகை (பா..)
    பறக்கும் அது கலக்கும் (பா..)
    தன் உறவை (பா..)
    நினைவோ ஒரு பறவை
    Share
    Experience Smule App
    Sing solo, duet or with the Artists!
    Install
    © 2024 Smule, Inc. All Rights Reserved.
    Terms·Privacy·Cookies
    Copyright·Acknowledgments
    We use cookies for marketing and to give you the best experience. By navigating the site, you consent to our use of cookies. F

  • @cmmnellai3456
    @cmmnellai3456 4 місяці тому +2

    Raja..kamal..
    .combo evergreen...

  • @ravileela19
    @ravileela19 5 місяців тому +20

    குரு படத்தில் எந்தன் கண்ணில் இந்த பாடல் தயவுசெய்து பதிவிறக்கம் செய்ய தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்சார்

    • @valavanchandran8573
      @valavanchandran8573 5 місяців тому +4

      athu guru

    • @krishnanrao9111
      @krishnanrao9111 2 місяці тому +2

      அற்புதமான வரிகள்...... இசைஞானி இளையராஜா இசையில்.....❤

    • @dineshkrishnan9916
      @dineshkrishnan9916 2 місяці тому +1

      Awesome song ❤❤

    • @sabestiyanraj849
      @sabestiyanraj849 2 місяці тому +2

      பதிவேற்றம்

  • @Priyadharshini-so5bd
    @Priyadharshini-so5bd 3 місяці тому +4

    Kamal sir is always my crush...

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w Місяць тому +1

    இந்த உலகம் இருக்கும் வரை இந்த பாடலுக்கு அழிவு இல்லை ❤❤❤

  • @ravileela19
    @ravileela19 5 місяців тому

    அருமையான பதிவு சார் நன்றி🙏💕

  • @AbdulKader-xp8it
    @AbdulKader-xp8it 2 місяці тому +9

    கமல் அழகு ........ எப்பொழுதும்

  • @user-ew6bi1qn8i
    @user-ew6bi1qn8i 5 місяців тому

    ❤❤❤very nice ayeangaran.......super song

  • @mohankumart5312
    @mohankumart5312 5 місяців тому +2

    Very nice greateful

  • @HERsoorajparambil
    @HERsoorajparambil 5 місяців тому

    thats a crystal clear perfection 🥇 sir thanne aadunnu paadunnu aaraadunnu athum Sree de oppam megha

  • @ShankarShankar-px8hr
    @ShankarShankar-px8hr Місяць тому +1

    Ithan pata yanku rompa pudekuma my favourite song

  • @geethanallasivan7255
    @geethanallasivan7255 Місяць тому

    Janaki Amma, Kamal, Illayaraja and Sridevi , What a combination? ¿!!!!!. Should appreciate Vaali Iyya.

  • @krishnanrao9111
    @krishnanrao9111 2 місяці тому +1

    இவ்வளவு ப்ளீஸ்...ஏன்....❤

  • @sultanadil2854
    @sultanadil2854 5 місяців тому +2

    ULAKA NAYAKAN VOICE VERY NICE

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 2 місяці тому +1

    Singapore rojakkal is a pioneer movie for serial killer journal which shot in 1980s ... Ulaganayagan for best reason 🔥💗 ... And the song is literally lust loaded and humours of love ❤️✨

    • @rrao7963
      @rrao7963 Місяць тому

      Late 70s it was shot

  • @thangammal6134
    @thangammal6134 5 місяців тому +2

  • @Preamji668
    @Preamji668 5 місяців тому

    ❤❤❤❤nice feeel

  • @786-Shan
    @786-Shan 5 місяців тому

    Super super super super super super super super super super super super super super

  • @anbuarasan8313
    @anbuarasan8313 Місяць тому

    Nice song

  • @sathiyashahul7254
    @sathiyashahul7254 8 днів тому

    ❤❤❤❤

  • @sathiyashahul7254
    @sathiyashahul7254 7 днів тому

    ❤❤❤❤❤

  • @sheikmohammed1874
    @sheikmohammed1874 2 місяці тому +2

    Indha lyrics yaaru vaali kannadhasana Ean indha thavaru

  • @sjamesantonysamy45
    @sjamesantonysamy45 4 місяці тому +1

    நினைவானது வரவழைக்கும் என் நினைவை எனும் நாயன்?

  • @elliebellie9690
    @elliebellie9690 Місяць тому +1

    நினைவோ ஒரு பறவை
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும் தன் உறவை
    நினைவோ ஒரு பறவை
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும் தன் உறவை
    நினைவோ ஒரு பறவை
    ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன்
    அது என்ன தேன்
    அதுவல்லவோ பருகாத தேன்
    அதை இன்னும் நீ பருகாததேன்
    அதற்காகத்தான் அலைபாய்கிறேன்
    வந்தேன் தரவந்தேன்
    நினைவோ ஒரு பறவை
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும் தன் உறவை
    நினைவோ ஒரு பறவை
    பனிக்காலத்தில் நான் வாடினால்
    உன் பார்வை தான் என் போர்வையோ
    அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன்
    அதற்காகத்தான் மடி சாய்கிறேன்
    மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
    நீ தான் இனி நான் தான்
    நினைவோ ஒரு பறவை
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும் தன் உறவை
    நினைவோ ஒரு பறவை
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும் தன் உறவை
    நினைவோ ஒரு பறவை

  • @pharthasharathi4827
    @pharthasharathi4827 5 місяців тому

    Full movie upload pannuga

  • @ravikumar8558
    @ravikumar8558 5 місяців тому

    Pudhiya padhai movie appan yaru amma yaru nanum pakkala sad song upload pannunga pls

  • @sampathkumar7135
    @sampathkumar7135 Місяць тому +1

    Sri Devi is a good actress when she had in South her life would have better but her fate......

  • @mnisha7865
    @mnisha7865 5 місяців тому

    Voice and 🎶 super 2.2.2024

  • @y.staliny.stalin8965
    @y.staliny.stalin8965 Місяць тому +1

    ரோஜாக்களில் பன்னீர் துளி வருகின்றதே அது என்ன தேன்? ????????????????????????????

  • @ravikumar8558
    @ravikumar8558 5 місяців тому

    Brother video editing enna software use Panringa solla mudiyuma bro pls

  • @chandra_83
    @chandra_83 3 місяці тому

    299 th like from me

  • @prakashtybomiddleclassfami9630
    @prakashtybomiddleclassfami9630 3 місяці тому +1

    Any one 2024 ❤🎉❤

  • @singharamnathan6345
    @singharamnathan6345 4 місяці тому

    AMAZING COMBO ILAYARAJA KAMALAHASAN GLAMOUROUS SRIDEVI 06/03/2024.....01:40

  • @shannat4566
    @shannat4566 Місяць тому +1

    King Kamal ❤❤❤❤❤

  • @raavananganesh1885
    @raavananganesh1885 2 місяці тому +1

    Its vaali lyrics ya.. Kannadhasan nu pottirukka

  • @Nnvjdj
    @Nnvjdj 29 днів тому

    Ask ar rahman to compose music like this 😂..no one can beat ilayaraja ❤❤❤🔥🔥🔥

  • @Hari-xg9ur
    @Hari-xg9ur Місяць тому

    Inda song ku lyrics ezhuthanadu vaali aavaragala.. Kannadhasan aavargala ila.

  • @raghuusha7846
    @raghuusha7846 Місяць тому +1

    பெண் : நினைவோ
    ஒரு பறவை
    ஆண் : ………………………….
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும்
    தன் உறவை
    ஆண் : நினைவோ ஒரு
    பறவை விரிக்கும் அதன்
    சிறகை பறக்கும் அது
    கலக்கும் தன் உறவை
    ஆண் : நினைவோ
    ஒரு பறவை
    ஆண் : ரோஜாக்களில்
    பன்னீர்த்துளி வழிகின்றதேன்
    அது என்ன தேன்
    பெண் : அதுவல்லவோ
    பருகாத தேன் அதை
    இன்னும் நீ பருகாததேன்
    ஆண் : அதற்காகத்தான்
    அலைபாய்கிறேன்
    பெண் : வந்தேன்
    தரவந்தேன்
    ஆண் : நினைவோ
    ஒரு பறவை
    பெண் : ………………………….
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும்
    தன் உறவை
    பெண் : நினைவோ
    ஒரு பறவை
    பெண் : பனிக்காலத்தில்
    நான் வாடினால் உன்
    பார்வை தான் என்
    போர்வையோ
    ஆண் : அணைக்காமல்
    நான் குளிர் காய்கிறேன்
    அதற்காகத்தான் மடி
    சாய்கிறேன்
    பெண் : மடி என்ன
    உன் மணி ஊஞ்சலோ
    ஆண் : நீ தான் இனி
    நான் தான்
    ஆண் : நினைவோ
    ஒரு பறவை
    பெண் : ………………………….
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும்
    தன் உறவை
    பெண் : நினைவோ
    ஒரு பறவை
    ஆண் : ………………………….
    விரிக்கும் அதன் சிறகை
    பறக்கும் அது கலக்கும்
    தன் உறவை
    பெண் : நினைவோ
    ஒரு பறவை

  • @Kalaijikaakalai
    @Kalaijikaakalai 5 місяців тому

    .....no....😢😢...areema/TIMEedhaadevitianjalikno I'm not sure

  • @bethanasamypandurengan9902
    @bethanasamypandurengan9902 18 днів тому

    கே. பாலச்சந்தர் கமல் என்கிற நடிகரையும் ஸ்ரீதேவி என்கிற நடிகையும் அறிமுகம் செய்தார். பாரதிராஜாதான் கமல் என்கிற பேரழகனையும் ஸ்ரீதேவி பேரழகியையும் expose செய்தார்.

  • @MMeenatchi-fg3zm
    @MMeenatchi-fg3zm 2 місяці тому

    ஹீதேவி❤ஒரு🎉தேவதை🎉கமல்🎉குரல்🎉இனிமை❤ரோஜாக்களில்🎉பன்னீர்துளி🎉வடிகின்றதே🎉அது🎉எண்ணதேன்❤நினைவோ🎉ஒருபறவை🎉விரீக்கும்🎉அதன்சிறகை🎉தான்நாநனதானாநன🎉தானா🎉❤❤❤