♫3M என்னை உயிர்ப்பியும் இயேசுவே! | Ennai Uyirpium Yesuve!

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 60

  • @davidkuttan
    @davidkuttan 3 місяці тому +3

    Awesome God 👏
    God bless you bro

  • @Biblewords82
    @Biblewords82 4 місяці тому +8

    அருமையான பாடல் ...

  • @ppagGeorge
    @ppagGeorge 4 місяці тому +4

    பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே- 2
    பாவத்திற்க்கு மரிக்க எனக்கு கிருபையருளும்-3
    பாவத்தில் மரித்த என்னை உயிர்ப்பியும் இயேசுவே- 2
    1.பாவத்தைவிட்டு ஓயாத கண்களால்
    இச்சித்து நடந்தேன் - இப்போ
    மனந்திரும்பி உம்மண்டை வருகிறேன் - இயேசுவே
    உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்- பாவத்தில்
    2.மாயையை தேடி மனம்போனபோக்கினில்
    வழிதப்பி அலைந்தேன் - இப்போ
    மனந்திரும்பி உம்மண்டை வருகிறேன் - இயேசுவே
    உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்- பாவத்தில்

    • @soldiersoffaithsongs-tamil9505
      @soldiersoffaithsongs-tamil9505  4 місяці тому

      பாடல் வரிகளை பதிவிட்டதற்கு நன்றி பிரதர்

    • @jesusmiracleministryjmm9144
      @jesusmiracleministryjmm9144 4 місяці тому +1

      இந்தப் பாடல் என்னை கவர்ந்தது

  • @Murthy-Brother
    @Murthy-Brother 4 місяці тому +6

    ❤❤❤❤❤ super. நானும் same lyric use பண்ணி பாட்டு எழுதி இருக்கிறேன்

    • @soldiersoffaithsongs-tamil9505
      @soldiersoffaithsongs-tamil9505  4 місяці тому

      பாடல் வரிகளை email லில்
      அனுப்பவும் soldiersoffaithsongs.tamil@gmail.com

  • @Johnson-nature-liker
    @Johnson-nature-liker 4 місяці тому +4

    அருமை டேனி அருமையான பாடல் தொடரட்டும்

  • @arjunapandigideon4444
    @arjunapandigideon4444 4 місяці тому +4

    நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
    (1 பேதுரு 2:24)
    ஆமென்

  • @jacobbennyjohnsongs
    @jacobbennyjohnsongs 4 місяці тому +2

    Blessed to be a part of this beautiful song. Jesus is the only one way to heaven 🙌🏼 ❤ Jesus bless you dear PaulDurai Annan!

    • @soldiersoffaithsongs-tamil9505
      @soldiersoffaithsongs-tamil9505  4 місяці тому +1

      Praise God for your contribution Thambi, Your voice is very good. Our initial plans could not materialize to due delays! God Bless you...

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 4 місяці тому +1

    ❤❤ awesome

  • @EbenezerJacobDhas
    @EbenezerJacobDhas 4 місяці тому +4

    Praise the Lord!!! Very scenic

  • @simonduraisingh631
    @simonduraisingh631 4 місяці тому +4

    Very Nice song Glory to God Amen ❤🎉

  • @jrstudio1365
    @jrstudio1365 4 місяці тому +2

    அதைவிட படைத்தவரின் படைப்பை காட்சி படுத்திய விதம் மிகவும் அருமை ❤❤❤

  • @EstherDeborah-n7b
    @EstherDeborah-n7b 4 місяці тому

    Glory to Jesus 🙏🙏🙏🙏🙏

  • @Esther-le1xj
    @Esther-le1xj 4 місяці тому +2

    Praise the lord🙏

  • @samuel.j2758
    @samuel.j2758 4 місяці тому +4

    Glory to god, i thank god for a meaningful.... Song

  • @KavyaS-n3w
    @KavyaS-n3w 3 місяці тому

    Amen❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @Christopher-mg6fk
    @Christopher-mg6fk 4 місяці тому +1

    😊praise the Lord
    God speak to my situation
    Song

  • @penielmetalfabric7377
    @penielmetalfabric7377 4 місяці тому +2

    Praise God

  • @alwisgift617
    @alwisgift617 4 місяці тому +4

    Wonderful

  • @gracyjaiku7495
    @gracyjaiku7495 4 місяці тому

    Our god is forgive god so only we all are alive
    Thank you Jesus ❤

  • @aruldevkey
    @aruldevkey 4 місяці тому +4

    Congratulations sir ❤🎉

  • @antonyfranco7790
    @antonyfranco7790 4 місяці тому +1

    ஆமென்

  • @rehobothministry8282
    @rehobothministry8282 4 місяці тому +3

    Ungal muyatcikku vaalthukkal

  • @johnwesly7235
    @johnwesly7235 4 місяці тому +1

    Glory to God

  • @sundarlingam4960
    @sundarlingam4960 4 місяці тому

    Super song anna
    Glory to God❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jrstudio1365
    @jrstudio1365 4 місяці тому

    பாடல் சிறப்பு

  • @jayapalp6869
    @jayapalp6869 3 місяці тому

    Nice song's

  • @danieljeffery7
    @danieljeffery7 4 місяці тому

    Beautiful ❤️

  • @yazhansamuel585
    @yazhansamuel585 3 місяці тому

    Soldiers of faith nu channel name vachikittu unga song la visuvada varthaigale illaye bro en?

    • @soldiersoffaithsongs-tamil9505
      @soldiersoffaithsongs-tamil9505  3 місяці тому

      சகோதரரே, தங்களை பிரியப்படுத்தும் விசுவாச வார்த்தைகளை கொண்டு என்னால் பாடல் எழுத முடியாது.
      இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
      கலாத்தியர் 1:10

  • @jesusvoiema4887
    @jesusvoiema4887 3 місяці тому

    சகோ , பாடல் நன்றாக இருக்கிறது ஆனால், "பாவத்திற்கு மரிக்க எனக்கு கிருபை அருளும்" இந்த வரிக்கு மட்டும் கொஞ்சம் அர்த்தம் சொல்லுங்க Pless....

    • @soldiersoffaithsongs-tamil9505
      @soldiersoffaithsongs-tamil9505  3 місяці тому

      பதில் ரோமர் 6 : 1 - 14 -கில் உள்ளது
      1. ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
      2. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
      3. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
      4. மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
      5. ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
      6. நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
      7. மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
      8. ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
      9. மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
      10. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
      11. அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
      12. ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
      13. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
      14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

    • @jesusvoiema4887
      @jesusvoiema4887 3 місяці тому

      சகோ, தவராக எடுக்க வேண்டாம் ரோமர் 6:10 -ன் படி இயேசு பாவத்திற்காக ஒரே தரம் மாத்தார் 11-ன் படி, நாம் நம்முடைய பாவத்திற்கு மரித்து கிருஸ்துவுக்குள் பிழைப்போம் அப்படி தானே அர்த்தம் ஆனால் பாவத்தில் மரிக்க கிருபை எதற்கு என்றுதான் என்னுடைய கேள்வி மறுபடியும் சொல்லுகிறேன் இது விவாதம் இல்லை....உங்களுடைய வெளிப்பாடு என்னவென்று தான் கேட்கிறேன்.... எனக்கு உங்களை போல பாடல் எழுத கிருபை இல்லை இது உங்களுக்கு கடவுள் கொடுத்த ஒரு பொரிய தாலந்து என்று தெரியும்.

    • @soldiersoffaithsongs-tamil9505
      @soldiersoffaithsongs-tamil9505  3 місяці тому

      ​@@jesusvoiema4887 "பாவத்தில் மரிக்க கிருபை" என்று பாடல் வரி இல்லை. "பாவத்துக்கு மரிக்க" என்றுதான் பாடல் வரி உள்ளது
      ரோமர் 6 : 1,2 படி, பாவத்துக்கு மரிக்கவே நமக்கு கிருபை அருளப்பட்டுள்ளது. சகோ., வேதவசனமே என்னுடைய வெளிப்பாடு