இனி ஒருவர் தமிழ் மொழிக்கு இவர்போல் இனிமை சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. தமிழை இவர்போல் உச்சரித்த பாடகர் யாரும் இல்லை! இவர் குரலின் இனிமையும் தெளிவும் யாருக்கும் இல்லை! காலம் நமக்கு கொடுத்த பொக்கிஷம் சுசீலா அவர்கள்!!! வாழ்க பல்லாண்டு ! உங்கள் நூற்றாண்டு விழாவில் நீங்களே பாடும் அளவிற்கு இறைவன் உங்களுக்கு உடல் நலம் ஆயுளை கொடுக்கட்டும்!
என்றன்றும் சுசீலாம்மா. ஐ லவ் யூ ஸோ மச் மை டியர் அம்மா. There is no substitute to you. Nobody can fulfill your place . Evergreen melody voice. You are our lovable sweet voice mother.
Queen of Tamil melody, Queen of melody in the world... she deserves Bharat Ratna.. but why dont Indian govt given that to this queen.. I think her voice is much more greater award than any other awards in this world ❤ love u maaa.
இறைவனின் குரல்.. எங்கள் பி.சுசிலா அம்மாவின் குரல் இசையின் குரல் எங்கள் பி.சுசிலா அம்மாவின் குரல் இளமையின் குரல் எங்கள் பி.சுசிலா அம்மாவின் குரல் இனிமையின் குரல் எங்கள் பி.சுசிலா அம்மாவின் குரல்
She was desperate to sing 😢😢😢Romba years ah stage la Padala so she can’t control it when she comes to stage …what a human wat a hard worker always inspiration ❤
இசை அரசி வயது மூப்பினால் மழலையாக மாறிவிட்டார். பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பல மொழிகளில் பாடியிருக்கும் இந்த இசை தேவதை இன்று தனியே நிற்கக்கூட முடியாமல் கஷ்டப்படுவதை ப் பார்க்க வருத்தமாய் இருக்கிறது.
எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் அனைவர் வீட்டிலும் வானொலி மூலம் ஒலித்தது உங்கள் குரல் அதுவே பெரிய சாதனைதான் சுசிலா அம்மாவுக்கு
❤
இசை தேவதை குழந்தை யாக மாறிய தருணம் 🥰🥰
பாட முடியவில்லை என்றாலும் நான் தான் பாடுவேன் என சொல்கிறார் சுசிலா அம்மா. அது அவர்களுடைய அந்த தொழில் மேல் உள்ள பக்தி.
தங்களை சில காலமாக பார்க்கவில்லையே என்று நினைத்தேன். இன்று பார்த்து விட்டேன். வாழவேண்டும் பல்லாண்டு. இசைவானில் என்றும் ஒரே நிலா அது அம்மா சுசிலா.
தெய்வம் குழந்தையான தருணம்.என்ன ஒரு இசை பக்தி இந்த வயதிலும் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் நோய்கள் இல்லாமல்.🙏🙏🙏
தேனினும் இனிய குரல் . எமது இளமைக்காலத்தில் இலங்கை வானொலிமூலம் இல்லம் தோறும் இன்னிசைக்கானமாக ஒலித்த அந்த குரலுக்கு தலைவணங்குகின்றோம்❤
இனி ஒருவர் தமிழ் மொழிக்கு இவர்போல் இனிமை சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. தமிழை இவர்போல் உச்சரித்த பாடகர் யாரும் இல்லை! இவர் குரலின் இனிமையும் தெளிவும் யாருக்கும் இல்லை! காலம் நமக்கு கொடுத்த பொக்கிஷம் சுசீலா அவர்கள்!!! வாழ்க பல்லாண்டு ! உங்கள் நூற்றாண்டு விழாவில் நீங்களே பாடும் அளவிற்கு இறைவன் உங்களுக்கு உடல் நலம் ஆயுளை கொடுக்கட்டும்!
குழல் இனிது யாழ் இனிது என்பர் சிசீலா அம்மாவின் குரலிசை கேளாதோர்...அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் தேன் சொட்டும் பாடல்கள்
Audience cannot give standing ovation ,in old age she is singing using all her energy to entertain everyone.
என்றன்றும் சுசீலாம்மா. ஐ லவ் யூ ஸோ மச் மை டியர் அம்மா. There is no substitute to you. Nobody can fulfill your place . Evergreen melody voice. You are our lovable sweet voice mother.
இசைக்குயில் முதுகுழந்தையாக மாறி பாடுகிறார். வாழ்க்கையின் கடைசி காலத்தோடு போராடுகிறார். மனம் கனக்கிறது. இறைவா! அவரை பல்லாண்டு வாழ வை.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வில்லை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றியது
காலத்தின் மேல் கோபம் வந்த தருணம்.
பல ஆயிரம் பாடல்களை தனது இனிமையான குரலில் பாடிய பி சுசிலா அம்மா என்றும் ஆரோக்கியமாக இருக்க இறைவன் அருள் பரிவாரக
World sweetest voice Susila amma voice❤❤❤❤
குயிலம்மாவிற்கு
வணக்கமும் நன்றிகளும் 🙏💐💐💐💐💐💞😭
எத்தனை ப்பாடல்கள்.
எத்தனை மொழிகள்..
இந்த குரல் ...ஒலித்திருக்கும்
அம்மா.நன்றி🙏
எங்கள் இதயவானில் குயிலாய் என்றும் பாடிக்கொண்டிருக்கிறீர்கள் சுசிலா அம்மா .இசை அரசி .லவ் யூ❤
She is kid now❤
yes😅❤❤
queen of melody ....amma ungal paatham thottu vanangurom....
பி.சுசீலா ❤❤❤❤❤❤❤❤❤P.Susheela amma is the greatest singer in the whole universe forever and ever🎉😊😂
I can't control my tears. Susheelamma is such a wonderful singer; she is the god of tamil cinema. We are poor humans with age catching us.
Arumai video hats off to u suseela Amma
Queen of Tamil melody, Queen of melody in the world... she deserves Bharat Ratna.. but why dont Indian govt given that to this queen.. I think her voice is much more greater award than any other awards in this world ❤ love u maaa.
Bharathna award uyirudan irukkumbodhu eppodhu thandhirukraargal.?.
Blacksheep ku மிக்க நன்றிகள் பி.சுசீலா அம்மாவை இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு ❤❤🎉😊
இறைவனின் குரல்.. எங்கள் பி.சுசிலா அம்மாவின் குரல்
இசையின் குரல் எங்கள் பி.சுசிலா அம்மாவின் குரல்
இளமையின் குரல் எங்கள் பி.சுசிலா அம்மாவின் குரல்
இனிமையின் குரல் எங்கள் பி.சுசிலா அம்மாவின் குரல்
One of the my favorite singar Anuradha Sriram mam 😍😍😍 such a great and unique talents singar anu mam 💖
Nightingale of India, Thank you for honoring Susheelamma, an evergreen singer, We are blessed live in an era where she is living! I take a bow amma
அருமையான பாடகி அம்மா சுசிலா அவர்கள்.
She was desperate to sing 😢😢😢Romba years ah stage la Padala so she can’t control it when she comes to stage …what a human wat a hard worker always inspiration ❤
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா.
நாங்கள் பாடல்களை ரசிக்க பழகிக் கொண்டேன் என்றால் ,அது சரஸ்வதி தாய் சுசிலா ❤❤❤❤அம்மாதான் காரணம்❤❤❤❤❤ நீங்கள் எப்படி பாடினாலும் அழகு தான் அம்மா❤❤❤❤❤
ஆமாங்க😊
My best faviourat singer ❤❤❤❤❤❤ p .susela amma
God bless you ... amma ❤
Very nice from great legend
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
Kuzhandhai🎉
❤❤ I love you amma❤❤
சுசிலா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை மனங்களுக்கு ஆறுதலாக உங்கள் பாடல் ஒலித்தது ஆனால் இன்று உன் நிலை கண்டு என் கண்ணீர் வருகிறது தாயே 😭
❤️❤️👌❤️😘😘 suseelamma😘❤️.. (Ammavukk enna aachu ennavo sokamilliya .. Ennamo manasukk oru varutham😢..)
സുശീലാമ്മ... എത്രയെത്ര പാടൽകൾ മറക്കവെ മുടിയാത്... അവർകൾ എന്നും എപ്പോഴും നന്നായിരിക്കണം 🙏
Blacksheep life long achievement is honored P.Suseela
True Legend P.Susila♥️✨
சங்கித சரஸ்வதி ... சுசிலா அம்மா
Thank u 🙏🛐🌺💐💕❤️😍😇
இசை வாணி susilama❤❤
Congratulations anu madam 👏
Amma vera level 🥰🥰🥰
குழந்தை எவ்ளோ அழகாக பாடுறாங்க🥰
pure human P susila life devoted singer may god keep her in good health and good minds
Great amma
Omg suseela Amma
❤❤❤❤❤❤
She is a living God❤❤❤❤❤
சுசீலம்மா❤🎉
i'm crying...
my eyes wet.
why muthumai varugirathu.
en kulanthai paruva padagi - singing nayagi - but now,
intha kadavula thitaa thonuthu
Gana Saraswati ❤
❤❤ அம்மா ❤❤ சூப்பர்
Childishness susi ma.love ❤u
It's innocence.. she is always very humble and down to earth. She is like this always. Very sweet person.
We're blessed ❤ we are living in this Saraswati's era❤
Super mam Super ❤
இசை சரஸ்வதி 🙏🙏🙏🙏
Vayasanaalum singam da❤❤❤
Amma paadama.இருப்பதே.நல்லது
❤❤❤❤❤❤❤❤❤
Namma TamilNadu thaan pengaluku naala Mariyathai kodukum panpu konda Manilan❤
At 5min 13 sec.. the lady behind susheela amma very worst reaction she rushes her to get down
Very painful 😣
கண்கள் கலங்குகிறது இது ஆனந்தமா இல்லை வருத்தமா புரியவில்லை
P.su...sad songs.....
யாருக்குதான் பிடிக்காது...
😩😩😩😒
88 years old!!!
91
89
Her date of birth 1935
1935....
இசை அரசி வயது மூப்பினால் மழலையாக மாறிவிட்டார். பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பல மொழிகளில் பாடியிருக்கும் இந்த இசை தேவதை இன்று தனியே நிற்கக்கூட முடியாமல் கஷ்டப்படுவதை ப் பார்க்க வருத்தமாய் இருக்கிறது.
❤
Kolzhnthai...❤️🥰🥹🥲
Isaiarasi ❤
Lr eswari deserves padmashri award too.
மனிதனின் மிகவும் கொடிய காலம் முதுமை காலம்.....
சுசிலாம்மா
குலழந்தை மாதிரி நடந்துக்கிராங்க
Nalla isai thai
Avangalala padave mudila. Yen ya kasta paduthureenga
சினிமா நடிச்சா பாடுனா சொர்க்கம் போகமுடியுமா?
இந்த வயசுல.இது தேவ்வையா
She is the unforgettable ruby stone of music
Amma.குடிச்சிட்டு கூத்த்டிகிரமாதிரி இருக்கு😂
Her experience is your age pls control your words
பாவம் கொடுமைடா.சாமி
This is elder abuse.
Next இந்த அம்மா தான் மண்டய போடபொகுது 😅😅
😂
Background sound worst 😤
இதுதான் திமிர்பிடித்த காலம்
தெலுங்கிலும் தேளையும் செருப்படியில் வைக்க வேண்டும் என சொல்வதில் தவறே இல்லை
❤❤❤❤
❤❤❤
❤❤❤