I have not received any award till date | L.R. ESWARI | JFW Achievers Awards 2022 | Jfw

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 224

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому +86

    எல்.ஆர்..ஈஸ்வரி அம்மா.... எவ்வளவு திறமையான பாடகி... துணிச்சலான பேச்சு... அம்மன் பாடல்கள் எத்தனையோ பாடல்கள் பாடியுள்ளார் அத்தனையும் கேட்க கேட்க பக்தியில் மனம் உருகிவிடும்... படத்தில் துள்ளல் இசையிலும் பாடி அசத்தி உள்ளார்கள்..பத்ம விருதுகள் வழங்கி கௌரவப் படுத்த வேண்டும்... என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @behappy3496
      @behappy3496 Рік тому +3

      எம் ஜி ஆர் காலத்தில் தொடங்கி இப்ப்பவும் பக்தி குத்து பாட்டு எல்லாம் கிராம நகர மக்கள் ஆடிப் பாடி கொண்டடுறாங்க என்றால் அந்த பெருமை எல் ஆர் அம்மாவை தான் சாரும்

    • @VinothVinoth-sd2px
      @VinothVinoth-sd2px Рік тому +1

      ரசிகர்கள் மத்தியில் நீங்கள் டாப் சிங்கர்.....

    • @mohanmanikam
      @mohanmanikam 5 місяців тому

      bi
      ​@@behappy3496

    • @bavanisankarr2139
      @bavanisankarr2139 5 місяців тому +1

      Great great Amman song singer super great singer

  • @kellyjesse1122
    @kellyjesse1122 Рік тому +89

    She deserves more awards than this. Such a excellent talented singer.

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Рік тому +66

    கற்பூர நாயகியே பாடல் ஒன்று போதும். இந்தம்மாவின் குரல் என்றும் ஒலிக்கும்.

  • @Kaavya_Srinivasan
    @Kaavya_Srinivasan Рік тому +97

    She was brutally honest about everything she spoke. The anger is because of not getting the deserved recognition at the right time. She didn't want to sing as they requested her for a stage formality but she did fulfill the audience's genuine request to sing. Hats Off for her honesty on stage and that's what makes her special ❤️. As a singer who has sung in so many reality shows and gone unnoticed now, I have experienced the pain of not getting the right recognition at the right time. It hurts me so much when she says that she didn't get any awards during her period. I had met her in person 10 yrs ago and she is such a high spirited genuine person and she is not at all rude like how some ppl tell about her in the comment section. Her unique voice and the way she holds her self-respect on stage is truly inspiring✨

    • @1_percent_upgrade
      @1_percent_upgrade Рік тому +1

      Yes I agree the hosts should have diverted the topic to something else like asking about her career experience, debut time struggles etc. But its alright, they have been guided as well. It happens

    • @cuddaloresubramaniam8092
      @cuddaloresubramaniam8092 Рік тому +3

      True LR ESHWARI amma is very cool & jovial person Great Legendary singer She deserves All recognitions by Government of India. She is very popular and her devotional songs are All time hits during Aadi month. Carnatic music artistes Violinist Mirdangam vocal veena & flute artists got recognised with padma Awards. It's very pathetic that her powerpacked voice grabbed a huge audience that too she is a perfect secular Artist.
      Cuddalore Ramesh

    • @abhishekroy-cc2hm
      @abhishekroy-cc2hm Рік тому +2

      LR eswari Amma AND Usha uthup are excellent singers.

    • @justus1573
      @justus1573 4 місяці тому

      She is keep of MSV

    • @ArockiaDass-b8d
      @ArockiaDass-b8d 3 місяці тому

      As all other Indian
      states are ruled by their their language people,Tamil Nadu also should be ruled by Tamil people.
      Then only Talented Tamil singers , Tamil actors , Tamil directors will be respected awarded and praised by the TN govt.
      Past 57 years TN is ruled by Telugus Malayali and Kannadigas
      That's why in TN govt jobs Tamilians are only 7.5% others Telugus Malayali and Kannadigas are 92.5%
      This is RTI report sent by Chennai high court to TN govt 3 years back.
      Is it not an injustice for Tamil community?

  • @vinayvinu4691
    @vinayvinu4691 Рік тому +63

    Wonderful singer and no replacement of LR Eshwari amma

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +41

    L*R*ஈஸ்வரி அம்மாள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பாடுகிறார்.அவார்டு தரவில்லை என்பது வருத்தமான செய்தி.ரசிகர்கள் அவார்டு எப்போதும் உண்டு.அவர் பாடல் தனி ஸ்டைலில் இருக்கும்.

    • @behappy3496
      @behappy3496 Рік тому +3

      வித்யா சாகர் இசை அமைத்த தில் படத்தில் வரும் மச்சான் மீசை வீச்சருவா குத்து பாடல் ஈஸ்வரி அம்மாவை பாட வைத்திருக்கலாம் பாடல் ல அவர் குரல் செம்மையாக இருந்திருக்கும்.... யுவன் சங்கர் ராஜாவும் நிறைய குத்து பாடல்கள் இசை அமைதிருக்கார் பெரும்பாலான குத்து பாடல்கள் ல ஈஸ்வரி அம்மாவை பயன் படுத்தி இருக்கலாம் ஏன் தான் இவரை தவற விட்டார்களோ.... விஜய் அஜித் குத்து பாடல்களுக்கு சங்கர் மகாதேவன் குரல் பொருத்தமாக இருப்பது போல அவர்களின் ஹீரோயின்களுக்கு ஈஸ்வரி அம்மா குரல் மிக மிக பொருத்தமாக இருக்கும்.

  • @SelvaKumar-ow7tq
    @SelvaKumar-ow7tq Рік тому +18

    Better late than never! She is the crowned queen in the hearts. Govt. of TN and Government of India are duty bound to honour her. She is the pride and precious Jewell in her field. She is the South Indian.Asha Bhosle.

  • @vigneshwarr874
    @vigneshwarr874 Рік тому +57

    True. She never received a single award under “best playback singer” category. Just some honours like kalaimamani, life time achievement awards, that’s all. She deserved awards for many of the songs. In 70s and 80s all the awards were reserved for Janaki amma and Chitra respectively. Judges failed to honour other singers.

  • @elangonlc
    @elangonlc Рік тому +4

    L R. Eswari is a legend. People know about her beautiful voice. People have given her many awards. An award decided by few persons is not required for this legend.

  • @anandharajasai
    @anandharajasai 3 місяці тому +1

    எல் ஆர் ஈஸ்வரி அம்மா உடைய பேச்சு அருமை. யாருடைய முகஸ்துதிக்கு மயங்க மாட்டேன் சொன்னாங்க பாத்தீங்களா அருமை . திறமை துணிவு தைரியம் தெனாவட்டு அந்தப் பேச்சில் உள்ளது. எத்தனை பக்தி பாடல்கள் பாடி இருக்கிறார்கள் அந்தப் பாடல்கள் கேட்கும் பொழுது மனம் பரவசம் அடைகிறது. எனக்கு இவங்களோட பேச்சு ரொம்ப புடிச்சிருக்கு இந்த வீடியோவை பலமுறை பார்த்து விட்டேன். கற்பூர நாயகியே கனகவள்ளி, ஆடி வெள்ளிக்கிழமையிலே, அம்மா அம்மா பாளையத்தம்மா இப்படி எத்தனையோ பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 Рік тому +24

    L.R Eswari the singing queen.

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 Рік тому +5

    மிகச்சிறந்த பழம்பெரும் திரை இசைக் கலைஞர் எல் ஆர் ஈஸ்வரி அவர்களது குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை அவரது நீண்ட இசைப் பயணம் ஏராளமான ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது இவரது குரலில் ஒரு கம்பீரம் உண்டு மிகவும் ரம்மியமான குரல் அனைவரையும் துள்ளலுடன் பாடி மகிழ்ச்சிக் கடலில் மக்களை நீந்த செய்தவர் எல ஈஸ்வரி அம்மா அவர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் ஜாதி மத பேதமின்றி இந்து மத கடவுள் மீது பாடி பக்தி வெள்ளத்தில் நீந்த செய்தவர் இவருக்கு நமது இந்திய அரசாங்கம் உயர்ந்த விருது வழங்கி கௌரவிக்க தவறியது மிகவும் வருந்தத்தக்கதாகும் ஹிந்தி பாடகர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட விருதுகள் அனைத்தும் இவருக்கு வழங்க தகுதி உள்ளது இவரது குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை செல்லாத்தா மாரியாத்தா என்ற மாரியம்மனை உருகி பாடிய பாடல் என்றும் இவரது புகழை நிலை நிறுத்தும் அன்புடன் அவரது பரம ரசிகனாக கடலூர் ரமேஷ்

  • @indumathi3037
    @indumathi3037 Рік тому +16

    It is shame on govt. There have not recognize mam. I got tears

  • @duraiprasath6338
    @duraiprasath6338 Рік тому +5

    எல்லாரும் மெல்லிசை பாடும் போது இந்த அம்மா மேல் நாட்டு பாணியில் பாடல் பாடுவது சிறப்பு இது இவருக்கு மட்டுமே அப்போது இருந்த சிறப்பு இவர் முன்னாள் முதல்வர் களுக்கு நடித்த படங்களுக்கு அதிகம் பாடியுள்ளார் அப்படி இருந்தும் இவருக்கு ஏன் விருது கொடுத்து கவுரவம் செய்ய வில்லை ஆச்சர்யம் தான் அதே நேரத்தில் வருந்த தக்கது கூட

    • @atthiraj243
      @atthiraj243 5 місяців тому

      அரசியல்

  • @jasonjegatheesan
    @jasonjegatheesan Рік тому +39

    Thank you for being frank on stage LR Eswari Amma..!! Congratulations 🎉

    • @vimalkarthik583
      @vimalkarthik583 Рік тому

      சுசிலா என்னும் சூறாவளியில் தூக்கி வீசப்பட்ட பல பாடகிகளில் இவரும் ஒருவர்.... சுசிலா சுசிலா தான்...

    • @krishnakumar2390
      @krishnakumar2390 Рік тому +1

      ​@@vimalkarthik583mattamana pudhi poi matha interview paaru unga suseela suravalli onnumey pana mudiyala indha singeruh. Eswari maari oru voice modulation kuda kuduka mudila unga soorawali suseelawala🤣😂 pattathu rani la en unga soorvalli suseela padala bcz adhu mudiyathu😂🤣

  • @VishnuVishnu-lq8by
    @VishnuVishnu-lq8by Рік тому +37

    Great legendary singer lr eswari...... Please give padma awards

  • @tamilusa3399
    @tamilusa3399 9 місяців тому +5

    I think, L R Esawri amma should get award for the song she did sing 'muthukulika vaarigala' in 'anubhavi raja anubhavi' movie. Because, she did sing good and no one sang like L R Eswari amma.

  • @rajboy9818
    @rajboy9818 Рік тому +4

    Easwari Amma the entire diaspora respects your talents and songs.From the sixties I have enjoyed each and every of your songs.Even Shivaji got his Padma Award late. God will bless you in other ways.Pray you are honored rightfully

  • @vjeeva123
    @vjeeva123 Рік тому +39

    யார் காலிலும் விழக்கூடாது 🔥🔥🔥🔥... உண்மை 👍

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Рік тому +19

    She deserves padma awards pls give her.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Рік тому +2

    Mam, people’s liking your voice, that itself biggest & eternal awards in South Indian languages.

  • @swamyiswamyi-hm3fx
    @swamyiswamyi-hm3fx Рік тому +2

    Madam. U r deserved to get top most award from the heart of peoples

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf Місяць тому

    காதோடு தான் நான் பேசுவேன் அருமையான பாடல் நினைவில் நிற்பவை எத்தனையோ பாடல்கள் தெய்வப் பிறவி வாழ்க வளமுடன்

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Рік тому +11

    My all time favourite singer

  • @srinivasans4605
    @srinivasans4605 Рік тому +3

    Amma, when i hear your amman devotions songs i will get tears without my knowledge.

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 Рік тому +7

    One Only Singer Free Fearless Frank
    P. Dusheela said LRE songs can't be sung by any other singer even by herself
    seccond time. LEGEND.

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Рік тому +10

    lr.Eswari is lr.Eswari ❤️

  • @SumitraEbenezer
    @SumitraEbenezer 4 місяці тому +1

    Ms Eswari you sing most Beautifully,.
    I feel if you sing for our Lord Jesus,your
    Dream of winning
    God's award will come true❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +9

    நீங்க கிங் சிங்கர் ஐ லவ் யூ மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @SivaSiva-pi3mn
    @SivaSiva-pi3mn 5 місяців тому +1

    L.R.Easwari கடைசி வரைக்கும் பாடவில்லை... தொகுப்பாளர் பாவம்😂
    சல்யூட் ஈஸ்வரி அம்மா🎉🎉🎉

  • @devik9151
    @devik9151 5 місяців тому +1

    This award is known only to education people but she has got most wonderful & unforgettable recognition from each & every corner of tamil people heart ever.

  • @venkat9678
    @venkat9678 5 місяців тому +2

    You live in our hearts amma.That is greatest Achievement.

  • @loeshgopal4732
    @loeshgopal4732 Рік тому +9

    அம்மன் பாடல்கள் அருமையாக இருக்கும் 🔥❤️

  • @anjaliaron5749
    @anjaliaron5749 Рік тому +10

    🙏 LIVING LEGEND ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @momthegreatest
    @momthegreatest Рік тому +4

    Awesome at 84...wow..salute her

  • @ragurasu1068
    @ragurasu1068 Рік тому +3

    My lovely singer .l.r. eswari amma

  • @lathar64
    @lathar64 Рік тому +4

    Congratulations mam 🎉 beautiful voice 💐👌

  • @nagendrasrinivasrao291
    @nagendrasrinivasrao291 6 місяців тому +5

    Two unlucky talented singers who did not get any recognition & Awards which they rightfully deserve - LR Eswari & PB Srinivas

  • @divandivan4264
    @divandivan4264 Рік тому +7

    எனக்கு பிடித்த பாடகி

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 Рік тому +20

    Unique dynamic voice LR amma

  • @User-fn5dr
    @User-fn5dr Рік тому +4

    இவருக்கு மதிப்பு கொடுத்திருந்தால்
    பாடியிருப்பார்.

  • @jayakumarbr526
    @jayakumarbr526 Рік тому +7

    EXCELLENT SINGER

  • @sanoliyaarvedhavinayaar6804
    @sanoliyaarvedhavinayaar6804 Рік тому +5

    My all time fav old song🥰

  • @mahimahendra7200
    @mahimahendra7200 4 місяці тому

    கனீரென்ற குரலோசை யில் துள்ளள் ,சோகம்,பக்தி,காதல் அனைத்து இசை பழச்சாற்றையும் பிழிந்து கொடுக்கும் ரசவாதி அம்மா LR

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 Рік тому +3

    Great legend..... rockstar

  • @meena599
    @meena599 3 місяці тому

    Versatile singer..sadly not recognized so much!

  • @kg.muralikumar5837
    @kg.muralikumar5837 Рік тому +13

    💕 we all ur awards Amma

  • @narasimhana9507
    @narasimhana9507 Рік тому +3

    நான் நினைத்த பாடல் அம்மா பாடினார்கள் அவருக்கு நன்றி.காதோடு தான் நான் பாடுவேன்.படம் இரு கோடுகள்.நடிப்பு ஜெமினி கணேசன் மற்றும் ஜெயந்தி அம்மாள்.

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      தவறு. காதோடு பாடல் இடம் பெற்ற படம் வெள்ளி விழா. இரு கோடுகள் அல்ல.

    • @behappy3496
      @behappy3496 Рік тому

      ​@@ravivenkieswari amma national award petravar endru solranga but avar apdi onnum vanginatha therila.. south indian state awards undu avlo tha.. amma oda Amman paatu deiveegam.. kalasala hot song epavum super hit tha!

  • @subramanimani9779
    @subramanimani9779 Рік тому +10

    She was downtrodden by illayaraja slowly her GIFTED voice faded away from the film world some of her songs are exceptionally beautiful and comparable

    • @vartinivartini725
      @vartinivartini725 Рік тому

      Why she was igored by I.Raja..?..

    • @subramanimani9779
      @subramanimani9779 Рік тому +1

      @@vartinivartini725 in one of her interviews LR E said the song MACHAN AI PAATHENGALA was to be recorded in her voice which the producer suggested but IR only wanted in SJ voice she had narrated her ordeal it is in u tube also moreover we all know IR always chose only SJ for 9o percent of his songs chitra was given second priority PS VANI JAIRAM selected few songs only LR E only two but no one can question any music director they are owners of their respective songs WE CAN ONLY TALK BEHIND

    • @vartinivartini725
      @vartinivartini725 Рік тому +1

      @@subramanimani9779 It is true that L.R I seems a little too proud of his talent.. a big "mouth..".!!! maybe she has lacked respect to I.Raja... when he was not famous... Ah.. the pride and susceptibility of humans...!!

    • @subramanimani9779
      @subramanimani9779 Рік тому

      @@vartinivartini725 thoughtfully said thank you

    • @sunwukong2959
      @sunwukong2959 Рік тому

      It is not IR who ignored her, it was LRE who ignored and looked down on IR as new budding MD, but SJ helped IR, they were both closely associated in Kannada Cinema Industry under MD G.Venkatesh.
      The true inccident was "IR wants LRE to sing two songs: Machaana Paarthingala and Kuththa samba.
      At that point of time IR was no one! Two of his previous debut movies being shelved before production.
      Those days such a background history will leaves black mark and considered unlucky among the sentiment mongering money making cinema industry.
      LRE refused to sing for new MD. Obviously not for free and to on a Sunday.
      On the other hand Panchu Arunachalam had an issue with his brother to book IR for the Annakili movie, Panchu was so firm and trusted IR will excel, since cinema is a serious money business to appease his brother and to build his confident.. Panchu asked IR for a rehearsal (which is an unpaid concert and held on a Sunday), all his close friends helped IR for free, IR organised the team for the rehearsal and SJ also came for free to help him out!
      LRE forgotten her past .. how she was rejected by many and being humiliated. But she did the same belittled the new upcoming MD. Not being wise.
      IR was not upset for LRE refuse to sing but the word she spewed " kelvi pattan raasi illaathavarunu...pudhusaa varangalukellaam naan paadurathu illai" a toxic reply, he kept that in his mind.
      He paid his gratitude to SJ and SPB (the copyright/ royalty is recent issues), TMS also belittled IR openly in Malaysian concert and that's way he also end up in IR's blacklist.
      Ellaarom manithargal ellaorukkum viruppu veruppu irukkum.
      But I always think LRE lost the golden opportunity, LRE mattum paadiyirunthaa under IR vera level'luku poyirupaanga.... hmm ellam karma!
      I wish before I die I want to listen machaana paarthingala in LRE's voice.

  • @geraldinesrikanth4468
    @geraldinesrikanth4468 4 місяці тому

    Sheer shame on our judge's, you deserve all the awards, nobody can sing like you dr❤

  • @vinothk4449
    @vinothk4449 Рік тому +7

    My fav voice ♥️

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +3

    Lady Rock star 🫶🏻

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 6 місяців тому +1

    Congratulayions amma

  • @vickyjackson4952
    @vickyjackson4952 Рік тому

    perambur lo oka temple programme
    kochchi maa intlo bhonchesaru.
    really I felt very happy
    tq mam.geetha reddy. Chennai.

  • @revathishankar946
    @revathishankar946 Рік тому +7

    Very bad from all sides Injustice has been done Wonderful songs she has sung No doubt she is an extraordinary singer Everybody enjoys her songs

  • @abdulmuthalib5132
    @abdulmuthalib5132 3 місяці тому

    പുള്ളി മാനല്ല. മയിലല്ല. 👍 ഈശ്വരി അമ്മക്ക് എന്റെ ദീർഘ ആശംസകൾt

  • @shynakrishnan9149
    @shynakrishnan9149 Рік тому +8

    Masterpiece thats her voice

  • @pullaiahgannamani5876
    @pullaiahgannamani5876 Рік тому +3

    Dominating voice

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Рік тому +21

    *... குரலை அப்படியே வெச்சு இருக்கும் ஈஸ்வரி அம்மா, ஏண்டா இப்போ இருக்கும் இசை அமைப்பாளர்களே ..ஏன் அம்மாவுக்கு.. "Chance குடுக்க மாட்டேன் கிறீங்க?" .. முகஸ்துதி செய்பவர்கள் மூக்கை உடைத்த ஈஸ்வரி அம்மா, காந்தக் குரலாள் ஈஸ்வரி அம்மா ...*

    • @maragathamRamesh
      @maragathamRamesh Рік тому +3

      மிகவும் சரியான பதிவு

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 Рік тому +4

    Very good singer

  • @muthu95vm
    @muthu95vm Рік тому +3

    Legend

  • @ruthran481
    @ruthran481 Рік тому +2

    Super amma

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 5 місяців тому +1

    Lr eswari is equal lr eswari only great singer her throat will s8ng any thing no doubt

  • @venkatramanchandran7216
    @venkatramanchandran7216 6 місяців тому +1

    அம்மன் அருள் உங்களுக்கு அவார்ட்

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Рік тому +2

    வாழ்த்துக்கள்

  • @thiruvidaimaruthursivakuma4339

    எங்கே politics இல்லை?? ஒரே nepotism favouritism எல்லாம். ஆனான பட்ட நடிகர் திலகத்தையே இவர்கள் கண்டு கொள்ள வில்லை. இந்த award உங்களுக்கு தேவை இல்லை. அந்த கற்பூர நாயகியின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. அம்மா Please ignore all these மா. உங்கள் உண்மையான ரசிகர்கள் மனதார உங்களை பாராட்டும் உள்ளங்களின் அன்பை போல எந்த அவார்டும் ஈடு ஆகாது.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Рік тому +2

    Amma...ur fans are reward

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +2

    Amma, 🙏🙏🌼🌼

  • @madhusudhanm.kkrishanamurt9299
    @madhusudhanm.kkrishanamurt9299 Рік тому +13

    Talented person

  • @boopathipathi
    @boopathipathi Рік тому +12

    Attitude...Queen

    • @beardraskal9207
      @beardraskal9207 Рік тому +6

      This is not attitude avungalukku ithu varaikkum periya award ethume kidaikkalanra athangam

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os Рік тому +2

    Super lr madem

  • @vampires75
    @vampires75 8 місяців тому +4

    ஏன் இவ்வளவு காலம் பாடியும் அவருக்கு எந்த விருதும் கிடைக்க வில்லை ? ஒரே காரணம், அவர் ஒரு தூய தமிழ்ப் பெண்.

    • @behappy3496
      @behappy3496 7 місяців тому +1

      அதிக தேசிய விருது பெற்ற பாடகர் பாடகிகள் லாம் மலையாளம், தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள்.... தமிழ்ப் பெண் ஈஸ்வரி அவர்கள் வேறு எந்த பாடகியும் சாதிக்காத ஒரு உயரிய விருதைப் பெற்று உள்ளார்... அம்மன் பாடல்கள் எல்லா பாடகிகள் பாடி இருந்தாலும் ஈஸ்வரி குரல் இல்லாம எங்கும் அம்மன் கோயில் வழிபாடு, திருவிழா இல்லை இது யாருக்கும் கிடைக்காத பெருமை தானே! தெய்வீக மங்கள குரல் ஈஸ்வரி அம்மாவின் தனித்துவ தேன் குரல் ஒன்றே!❤❤

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 5 місяців тому +1

    True sirkazhi TMS MS viswanathan did no it get padma awards in time.

  • @ElangeshwaranM
    @ElangeshwaranM Місяць тому

    சூப்பர் அம்மா

  • @kaskasr8946
    @kaskasr8946 Рік тому +2

    ❤🎉🎉🎉🎉🎉❤❤

  • @RamNath-dl3cx
    @RamNath-dl3cx 9 місяців тому

    She deserved bharat ratna. Such a great singer

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 4 місяці тому

    Super mam Super ❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +3

    Very talented but her words true

  • @Thulasicreations
    @Thulasicreations Рік тому +3

    Voice sweet a erundadana kudupanga namba voice dan adi alu mari erukey.then yepudi kudupanga.

  • @rathinada5122
    @rathinada5122 Рік тому +4

    What a sad statement from a legendary singer. Never win a award. After death they will give pathmaposhana . Such pathetic world

  • @jayarajm8553
    @jayarajm8553 Рік тому +1

    , LR EASWARI MATTUM ALLA ELLARUKUM EE SVARI. SINGER

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 Рік тому +4

    Real legend

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Рік тому

    Sanghe muzhanghu moviela Helenku naan sollithara enna ulladho paatuku award kodukanum

  • @DonkeyOinkOink
    @DonkeyOinkOink Рік тому +4

    Yevalovvu Time Aachu Theriyuma
    Yaarukku ungalukkaaa???🤣🤣🤣

  • @Rahulcinevision
    @Rahulcinevision Рік тому +1

    Karumari amma child lreswari amma

  • @kannank5460
    @kannank5460 Місяць тому

    எழுத்து அறிவித்தான் இறைவன் ஆகும் என்று பெரியவா சொல்லி இருக்கிறார்கள் அதனால் ஆசிரியர்கள் காலை தொட்டு வணங்கலாம் தவிர அம்மா அப்பா காலை தொட்டு வணங்கலாம் தவறு இல்லை

  • @shivashankar6218
    @shivashankar6218 5 місяців тому

    I hope Tamil Nadu film chamber recamand to govt at list she must get padmasri award

  • @Aravinthsakthi-s4w
    @Aravinthsakthi-s4w Рік тому +4

    ❤️❤️❤️

  • @kashyap3120
    @kashyap3120 6 місяців тому

    Very partial. Legend Eswari should have be recognised by Padma shri atleast. Such a contributor. Pride of south film music industry

  • @M.MThilakarathne
    @M.MThilakarathne 4 місяці тому

    Tankyouamma

  • @anjapulipanneerselvam
    @anjapulipanneerselvam Рік тому

    gobinath sir pakathula iruka ponnu yaru?

  • @Kunja519
    @Kunja519 Рік тому

    Amma, In our Life till today never seen Like your TONE.
    Shall we Boycut & expel Telugu Cinema industry.

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 6 місяців тому

    எலந்த பயம் 🌹

  • @parthiban51643
    @parthiban51643 4 місяці тому

    L.R.eshwari amma வின் பாடல்கள் இல்லாமல் கிராமங்களில் திருவிழா நடக்காது. கற்பூர நாயகி யே .....

  • @vanajat4083
    @vanajat4083 Рік тому +3

    🙏🙏🙏

  • @ramadossj7831
    @ramadossj7831 5 місяців тому

    சூப்பர்

  • @jothiprakash7613
    @jothiprakash7613 Рік тому +1

    Karpoora nayagiyae 🙏🏻

  • @ikramikram5983
    @ikramikram5983 Рік тому +11

    Kalasala song

  • @swaminathank2727
    @swaminathank2727 11 місяців тому

    There is no qualified persons to give you an award madam. We Tamils are all awards for you given by God.

  • @varadharajanramasamy6342
    @varadharajanramasamy6342 Рік тому

    Atmartha rasigargalil adeynum oruvan R varadhan Tirupur poondi unmaiyagavey L R Easwari ammavin pattirkku nigar avarey unmaiyil Bakthi padalgalagattum Cinema padalgalagattum Pattaya kilappuvar avaradhu Speciality adhiga utchashtani matrum miga Melody and slow be voicelum padum thiran kondavarThmt suseelammavirku nigaranavar avar Mel madippullavar ivargal iruvarin voice magimaiyai thahroorapamaga velikonarndavar Nam MSV Iyyathan padam VELLIVIZA padalgal Nann sathampottuthan paduven. Change voice to our isaikuyil Amma and kadhoduthan naan paduven to LREAmma iruvaraiyum siramthalthi vanagugiren