அனுரா வெற்றியை நான் இன்னும் முழுமையான வெற்றியாக உணர முடியவில்லை.. பொருளாதார பாதிப்பு சூறாவளி, சுனாமி வெற்றி. இனபாகுபாடு உள்ள இவர் சமத்துவம் ஜனநாயகம் நோக்கி பயணிக்கும் போது தான் முழுமையான வெற்றி.. எனினும் இவரது எளிமை ,திறமையானவர்களை நியமனம் செய்து வருவது நல்ல சமிக்ஞைகளை காட்டுகிறது... வாழ்த்துவோம்
ரணில் விக்கிரம சராசரி அரசியல்வாதியாக தான் இருந்தார். முன்னைய காலங்களில் பல மனித சித்திரவதை கூடங்களை நடத்தியவர் என வரலாறு சொல்கிறது.முதலாளித்துவ த்தை JR அறிமுகப்படுத்தி நாட்டை குட்டிச்சுவராக்கி போளின் யுகத்தின் காரன கர்தாக்கள் இவர்கள்தான்.கடன்களை செலுத்தாது மக்களை வரிச்சுமையால் கசக்கி பிழிந்து பொருளாதார சீராக்கம் செய்தது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.முதியவர்களை விட்டு இளைஞர்கள்,யுவதிகள் வெற்றியீட்டியவர்களுடன் இனைந்து வெற்றிபெற்று நாட்டை கட்டி எழுப்ப முன்வரவேண்டும்.
இவ்வளவு நாள் நாட்டை ஆட்சி செய்தவர்களை நினைக்கும் போது வெக்கம் வேதனை கோவம் வருகிறது இனி சரி நம்முடைய வாக்கை நல்லவறுகளுக்கு செலுத்த வேண்டும் இலங்கை நாடை அபிவிர்த்தி அடைந்த நாடகா மாற வேண்டும்
எங்கள் தெரிவு our president ❤❤AKD❤️❤️76வருடங்களாக உயர்மட்ட இரு குடும்ப பின்னியில்(இரு கட்சிகள்) ஆட்சி பரிமாறப்பட்டது. அது இன்று மக்கள் கையில் உள்ளது.அதுதான் மக்களாகிய எங்களின் வெற்றி.
அருமையானா பதிவு நிச்சயமாய் மாற்றம் ஒன்று வேண்டும் இளைஞர் அணியில் திரண்டு இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து பேரையும் வீட்டுக்கு அனுப்பும் நிலை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காண்பீர்கள் மக்களை இவ்வளவு நாளாக மடையர்களாக பாவித்த கூட்டம் கரையேறுகின்றது இனிமேல் உண்மைக்கும் நேர்மைக்கும் அடிபணிவோம்
Beautiful interview l!! Very very simply explained the situation in Sri Lanka.i hope sir he calls you to join his advisory committee and make country go forward:
வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்கள் வழமைக்கு மாறாகவே தம்முடைய வாக்குகளை NPP க்கு வழங்கியிருக்கிறார்கள். கடந்த கால வாக்குகளுடன் அவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். அவை பல்லாயிரக்கணக்கில் கிடைத்திருக்கின்றன. அந்தளவில் அவர்களுக்கு பாரிய வெற்றியே.
புதிய இலங்கை அதிபருக்கு வாழ்த்துக்கள். இலங்கை அதிபர் தமிழர்களை எப்போது சகோதர்ர்களாக நினைத்து சம் உரிமை கொடுத்து அன்பு காட்டுகிறாரோ அப்போது எல்லாம் கை கூடி வரும்.. “புத்த மதத்தை உண்மையாக பின் பற்றினாலே போதும்”.
வணக்கம் ♥♥ஐயா நன்றி♥இல்ங்கை மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது♥♥♥ .★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:29:9:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
என்றும் AKD க்கு எமது ஆதரவை கொடுப்போம் மக்களின் நாயகன் AKD கடவுள் எமக்கு நலல ஒரு சனாதிப்தியை தந்து உள்ளார் ஆகவே அவருக்கு முழு ஆதரவையும் கொடுத்து அவரின் வழி காட்டிடலில் பயணிப்போம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤AKD வாழ்க வளர்க மக்கள் அனைவரும் உங்களுடனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரு பெண் இரவில் தனியாக எந்தநாட்டில் பிரயாணம் செய்யமுடியுமோ அங்கு ஆட்சி சட்டம் சிறப்பாக உள்ளது இப்ப எங்கள் தலைவரும் அப்படி சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார் வாழ்க இலங்கை
Expected question knowledgefull answers. So valuable interview. Other media's need to learn like this and educated people's views such ways to be continue. Thank you sir.
பழைய தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுடன் இனைந்து பழைய பல்லவியைப் பாடி எமது மக்களை மீன்டும் அவர்களின் சதிவலைக்குல் சிக்கவைக்கும் ஆபத்து உள்ளது ஏனெனில் அவர்களை நம்பி நாம் அனுபவித்த வரளாறு அப்படி..
அவர் எல்லாமே யோசித்தே,ஆராய்ந்தே செய்கிறார். 🇱🇰🙏🏻👍🏻
வணக்கம் ஐயா
ஆரம்ப காலத்தல் இருந்தே உங்கள் குரல் நான் கேட்டு இருக்கிறேன் உங்களை நேரில் கண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா.
நான் இவரின் மாணவர்
As srilankan we always support Anura
அருமையான பதிவு. இலங்கை மக்களுக்கு நல்ல காலம் பிறக்கட்டும்.
I would like to go back to Sri Lanka and start back my business and live with my family, Missing my Mother land so much. hope it comes soon
அனுரா வெற்றியை நான் இன்னும் முழுமையான வெற்றியாக உணர முடியவில்லை.. பொருளாதார பாதிப்பு சூறாவளி, சுனாமி வெற்றி.
இனபாகுபாடு உள்ள இவர் சமத்துவம் ஜனநாயகம் நோக்கி பயணிக்கும் போது தான் முழுமையான வெற்றி..
எனினும் இவரது எளிமை ,திறமையானவர்களை நியமனம் செய்து வருவது நல்ல சமிக்ஞைகளை காட்டுகிறது...
வாழ்த்துவோம்
Because 80% of Tamils voted UNP (Ranil and Sajith)
ரணில் விக்கிரம சராசரி அரசியல்வாதியாக தான் இருந்தார். முன்னைய காலங்களில் பல மனித சித்திரவதை கூடங்களை நடத்தியவர் என வரலாறு சொல்கிறது.முதலாளித்துவ த்தை JR அறிமுகப்படுத்தி நாட்டை குட்டிச்சுவராக்கி போளின் யுகத்தின் காரன கர்தாக்கள் இவர்கள்தான்.கடன்களை செலுத்தாது மக்களை வரிச்சுமையால் கசக்கி பிழிந்து பொருளாதார சீராக்கம் செய்தது என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.முதியவர்களை விட்டு இளைஞர்கள்,யுவதிகள் வெற்றியீட்டியவர்களுடன் இனைந்து வெற்றிபெற்று நாட்டை கட்டி எழுப்ப முன்வரவேண்டும்.
Valthukkal Valthukkal Valthukkal
@@Bruh-ys3sxwho did you vote for in the previous elections 😂😂😂
VERY GOOD INTERVIEW 👍 THANKS 👌 AND CONGRATULATIONS 🎊 👏 GREETINGS FROM BANGALORE KARNATAKA INDIA 🇮🇳 ❤️
நாடு அநுரவோடு❤
We all wish president Anura Dissanayake for his all future endeavours.
ஒரு அறிஞனை அவன் வாய்மொழி சொல்லும். இவரது வார்த்தைகள் இவருக்கு இருக்கும் அறிவுத்திறமையை எடுத்துக்காட்டுகின்றன. 🔥
வருகின்ற தேர்தலில் பழைய கட்சிகளுக்கு வோட் இனி இல்லை அனுரயின் கட்சிக்கும் அவரின் ஆதரவு கட்சிக்குமே
7
அருமையான பதிவு நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தகூடிய விலக்கம்
நன்றி ஐய்யா
Honorable president God bless you dear sir and congratulations
உண்மையான கருத்துகள் மகக்க நன்றி
Arumaiyana.. sevvai.. vaalththukkal sir
ஆக ஆக ஆக 😂😂😂
எங்கு அரசாழ்வதற்கும் கல்விமானக இருக்க வேண்டும். அது இனிமேல் இலங்கையில் சிறப்பாக நடக்கும் ❤️ 🙏 🇨🇵
முஸ்லிம் இளைஞர்கள் இப்போது உள்ள ஜனாதிபதிக்கு தான் வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது அது ரொம்ப நல்ல விஷயம்
ரபூக் கக்கீம் சஜித்,side , 15:46 ரிசாரட் படியூர்டீன் ரணில் ஆதரவு 100% தோல்வி???😂 talk the truth....😢
Very good serious analysis and excellent suggestions
வாழ்த்துக்கள் ஐயா.
மிக அருமையாக புரியவைத்ததற்கு நன்றி.
மிக்க மகிழ்ச்சி 🙏
Very True Super Intaviw 💯🔥🔥🔥
அருமை அய்யா 👍
அருமையான கருத்து❤
இவ்வளவு நாள் நாட்டை ஆட்சி செய்தவர்களை நினைக்கும் போது வெக்கம் வேதனை கோவம் வருகிறது இனி சரி நம்முடைய வாக்கை நல்லவறுகளுக்கு செலுத்த வேண்டும் இலங்கை நாடை அபிவிர்த்தி அடைந்த நாடகா மாற வேண்டும்
அருமையான பதிவு. நன்றி ஐயா
நியாயமான பேச்சாற்றல் நன்றிகள்
நிட்சயமாக நம்பலாம் அனுரவை என எண்ணுகிறேன்.
எங்கள் தெரிவு our president ❤❤AKD❤️❤️76வருடங்களாக உயர்மட்ட இரு குடும்ப பின்னியில்(இரு கட்சிகள்) ஆட்சி பரிமாறப்பட்டது. அது இன்று மக்கள் கையில் உள்ளது.அதுதான் மக்களாகிய எங்களின் வெற்றி.
அருமையானா பதிவு
நிச்சயமாய் மாற்றம் ஒன்று வேண்டும் இளைஞர் அணியில் திரண்டு இந்தப் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து பேரையும் வீட்டுக்கு அனுப்பும் நிலை வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காண்பீர்கள்
மக்களை இவ்வளவு நாளாக மடையர்களாக பாவித்த கூட்டம் கரையேறுகின்றது இனிமேல் உண்மைக்கும் நேர்மைக்கும் அடிபணிவோம்
My opinion bring new generation people all all is well country is good. I will back to Sri Lanka. We work together from uk 🙏❤️🙏
சரியான கணிப்பு
Very good great ❤
அநுராவின் ஆட்சி தெற்காசியவுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
Beautiful interview l!! Very very simply explained the situation in Sri Lanka.i hope sir he calls you to join his advisory committee and make country go forward:
Wow, this is a perfect explanation!
Correct update
பேராசிரியர் அய்யா அவர்களுக்கும் இலங்கை யின் புதிய ஜனாதிபதி
அவர்களுக்கும் வணக்கம்
தெளிவானவிளக்கம்❤.
தமிழ்நாட்டில்..இருந்து
எஸ்எம்.மக்தும்❤
கடையநல்லூர்.
அருமையான. தகவல்.SIR
Super
மிகவும் நல்ல பதிவு. நன்றி. ❤❤❤
வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்கள் வழமைக்கு மாறாகவே தம்முடைய வாக்குகளை NPP க்கு வழங்கியிருக்கிறார்கள். கடந்த கால வாக்குகளுடன் அவற்றை ஒப்பிட்டுப் பாருங்கள். அவை பல்லாயிரக்கணக்கில் கிடைத்திருக்கின்றன. அந்தளவில் அவர்களுக்கு பாரிய வெற்றியே.
நூறுவீத உண்மை
மிகச்சிறந்த விளக்கம் சேர்
Very nice advise not think bad
Superb. Thank you so much
Nandri iya
Great update
ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இருக்கின்றோம்
Sir good opinion
Thank-you sir
Very good explain❤❤
good information sir 😍😍😍😍
புதிய இலங்கை அதிபருக்கு வாழ்த்துக்கள்.
இலங்கை அதிபர் தமிழர்களை எப்போது சகோதர்ர்களாக நினைத்து சம் உரிமை கொடுத்து அன்பு காட்டுகிறாரோ அப்போது எல்லாம் கை கூடி வரும்..
“புத்த மதத்தை உண்மையாக பின் பற்றினாலே போதும்”.
Anura will get more than 113 seats no problem.
என் தமிழ் மக்கள் நலம் பெற வேண்டும்...
Very good speech
Have to wait and see
But a great discussion and very informative and knowledgeable person
Thank you
thanks for your information..
AKD Kingdom Sri Lanka king 👑 AKD 👍👍👍💯🎉💯💯💯🎉🇰🇼🇱🇰👍💯👍💯👍💯 NPP 💯 AKD 👍🤝💯
Arumayana peachchu 🔥
நாடு அனுரவோடு தொடரட்டும்......
Good
ஒன்றே குலம்
ஒருவனே தேவன்
நீங்க சொல்வது சரியாக சரி நூற்றுக்கு நூறு நான் நினைப்பது எப்படி அப்படியே நீங்க சொல்றீங்க
You are correct speek
சிறப்பான நேர் காணல்
அனுர ❤
good opportunity sir
அருமை
எதிர்வரும் பெரிய தேர்தலில் AKD யின் கட்சிக்கு வாக்கு அளிக்க இருக்கும் புத்திசாலி தமிழ் மக்கள் 👍 பண்ணவும்
தங்களுடைய நேர்காணல் இலங்கையைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை காட்டுகிறது
AKD will do the best. Let's hope positively. ❤❤
புதிய சனாதிபதிக்கு வாழ்த்துக்கள் இவர் இளைய தலைமுறையை அரசியலுக்கு உள்வாங்க வேண்டும்
வணக்கம் ♥♥ஐயா நன்றி♥இல்ங்கை மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது♥♥♥ .★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:29:9:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Well said bro 🇨🇦🇨🇦🇱🇰
THE GREAT TALK S !!!! I RESPECT YOU!!!!
என்றும் AKD க்கு எமது ஆதரவை கொடுப்போம் மக்களின் நாயகன் AKD கடவுள் எமக்கு நலல ஒரு சனாதிப்தியை தந்து உள்ளார் ஆகவே அவருக்கு முழு ஆதரவையும் கொடுத்து அவரின் வழி காட்டிடலில் பயணிப்போம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤AKD வாழ்க வளர்க மக்கள் அனைவரும் உங்களுடனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான கருத்து
வாழ்த்துக்கள் ❤❤❤❤
Unmayana karuthu 💯💯
Well said sir
ஒரு பெண் இரவில் தனியாக எந்தநாட்டில் பிரயாணம் செய்யமுடியுமோ அங்கு ஆட்சி சட்டம் சிறப்பாக உள்ளது இப்ப எங்கள் தலைவரும் அப்படி சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார் வாழ்க இலங்கை
சரியாகத்தான் சொன்னீர்.பலே பலே.
Yeas really good explain
super explaidation
Good analysis sir...❤
Very fruitful explanation about new AKD govt thanks for BBC reporter and the gentleman who explain present situation and the future.
AKD❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Interesting!!! Justified his statement exceptionally well.
Hope & wish AKD to be a good leader.
ஜனாதிபதி தேடிக்கொண்டிருக்கும் புத்திஜீவிகளில் நீங்களும் ஒருவர் Sir
Good one !
Great
Expected question knowledgefull answers.
So valuable interview.
Other media's need to learn like this and educated people's views such ways to be continue.
Thank you sir.
Arumau
நேர்த்தியான நேர்காணல்
DREAM OF SRILANKAN...AKD....OUR HONORABLE PRESIDENT❤❤❤❤Love you so much sir...The only one person who can lead the country without corruptions.❤❤❤
Unmai
👏
எனக்கு சிறு பயம் இருக்கின்றது எங்கள் ஜனாதிபதியை மகளாகிய நாம் தான் பாதுக்காக்க வேண்டும்.
பழைய தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுடன் இனைந்து பழைய பல்லவியைப் பாடி எமது மக்களை மீன்டும் அவர்களின் சதிவலைக்குல் சிக்கவைக்கும் ஆபத்து உள்ளது ஏனெனில் அவர்களை நம்பி நாம் அனுபவித்த வரளாறு அப்படி..
👍👍👍