கல்யாண வீட்டு திடீர் ஊறுகாய் 😳 செய்வது எப்படி | Onion pickle | Vengaya oorukai | Tea kadai kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 30 гру 2023
  • நாவில் எச்சில் ஊரும் சுவையில் அனைவருக்கும் பிடித்த கல்யாண வீட்டு வெங்காய ஊறுகாயை சுலபமாக வீட்டிலேயும் செய்யலாம்.
    செய்த உடனேயே அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்தில் பந்தியில் பரிமாறப்படும். கல்யாண பந்தியில் பரிமாறப்படும் அதே சுவையில் வெங்காய ஊறுகாயை வீட்டிலேயே செய்யலாம். இந்த ஊறுகாய் தயிர் சாதம் தவிர சாம்பார் சாதம், ரசம் சாதம், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். மதுரை பகுதியில் வெங்காயத்தை வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் மிகவும் ருசியாக இருக்கும்.
    #vengayaoorukai #oorukai #onionorukai #pickle #onionpickle #kalyanaveetuoorukai #kalyanaveetudhedeeroorukai #marriage #food #sidedish #tastypickle #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 153

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 6 місяців тому +12

    உங்கள் தொழிலும் தொண்டும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙂🙂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому +1

      நன்றிகள் வாழ்த்துக்கள்🎉🎊

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 6 місяців тому +9

    அருமை. கல்யாண மாங்காய் ,எலுமிச்சை ஊறுகாயும் சொல்லிக் கொடுக்கவும். நன்றி. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @padmashyju5493
    @padmashyju5493 6 місяців тому +1

    அருமை 😊

  • @ramanujamsrirangam2100
    @ramanujamsrirangam2100 6 місяців тому +2

    👌👏

  • @Nelaraja8440
    @Nelaraja8440 6 місяців тому +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் தக்காளி சட்னி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 6 місяців тому +8

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் 🎉🎉 கல்யாண வீட்டு ஊறுகாய் மிகவும் அருமை சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому +1

      நன்றிகள் மேடம். புதிய ஆண்டு வாழ்த்துக்கள்🎉🎊

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 6 місяців тому +3

    Niraya per unga video fans dhan perumal. Menmelum valarha. Namna oor karanganu perumaya iruku spr sema sema sema receipe. Nalla receipe kuska ketrudhen without chilli powder variety receipes podunga. Tku brothers.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому

      Ok mam. Ungaloda nambikaiku thank you. Kushka viravil podurom

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 6 місяців тому +1

    ❤❤❤❤❤ இனிய ஆங்கிலம் புது ஆண்டு வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரும் உங்கள் காணொளி அழகு

  • @maragathammohan6141
    @maragathammohan6141 6 місяців тому +30

    ஹலோ வணக்கம். நான் உங்கள் வீடியோவின் பரமரசிகை. ரொஷிபியின் அளவுகள் கிழே கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி🙏

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 6 місяців тому +1

    Thank you. Happy New Year 🎉

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 6 місяців тому +3

    புத்தாண்டு வாழ்த்துகள் தம்பி. ஊறுகாய் பிரமாதம்.keep it up.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому

      நன்றிகள் மேடம். புதிய ஆண்டு வாழ்த்துக்கள்🎉🎊

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 4 місяці тому +1

    சூப்பர் அருமை அருமை அருமை

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 6 місяців тому +1

    Waw super!

  • @ma2ma102
    @ma2ma102 6 місяців тому +1

    அருமையாக செய்திர்கள் நன்றிகள் ஆனல் தக்காள் பழம் இன்னும் நன்றாக சிவப்பாக உள்ள பழம் போட்டு இருந்தாள் இன்னும் நன்றாக இருக்கும் 🎉🎉புளி தண்ணிரை நன்றாக வடி கட்டி ஊற்றவும் இந்த ஊறுகாய்க்கு வெந்தயாப்பொடி கடுகு பொடிகள் வறுந்து போட்டு இருந்தாள் நன்றாக இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому

      நல்ல தகவல். அடுத்த முறை பொடி சேர்க்கிறோம்.

  • @shasharandomworld3847
    @shasharandomworld3847 6 місяців тому +1

    Nalla useful video,neraiya indhamadhiri share pannunga bro

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 6 місяців тому +2

    I am alsoa huge fan of your channel and enjoy evey video's content and the simple way it is presented

  • @Valarmathi-nz9pj
    @Valarmathi-nz9pj 6 місяців тому +1

    அண்ணா வணக்கம். உங்கள் வீடியோ தொடர்ந்து பார்ப்பேன். மிகவும் பயன் உள்ளதா இருக்கு.நன்றி.

  • @brindhakumar1503
    @brindhakumar1503 6 місяців тому +2

    WISH YOU HAPPY NEW YEAR TO MR.PERUMAL ND, YOUR FAMILY ❤ VAAZGA VALAMUDAN 🙌
    MANGO PICKLE RECIPE PODUNGA.

  • @nmahesh8797
    @nmahesh8797 6 місяців тому +3

    Super Anna. Indha thidir urugaila neenga konjam vendthayam thalippoda sertha innum supera irukkum. Thanks for your recipe 👍

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 6 місяців тому +2

    அருமையான ஊறுகாய்

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 6 місяців тому +2

    Super 👍

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 6 місяців тому +1

    Bros new year ku sweet ethirparthom😀nice pickle pakurapave sapdanum thonuthu👍👌

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 6 місяців тому +1

    ❤சூப்பர் அண்ணா

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 6 місяців тому +4

    🎉இனியஆங்ல புத்தாணடுவாழ்த்து🎉

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 5 місяців тому +1

    ANNA MULTI TALENT PERSON GOD BLESS YOU❤

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 6 місяців тому +2

    Wish you and family happy, healthy and prosperous New Year 2024.🙏🙏

  • @buvanabuve8523
    @buvanabuve8523 6 місяців тому +1

    Nan romba naala theduna dish .thku.

  • @muthukannan8276
    @muthukannan8276 6 місяців тому +1

    இந்த ஊர்கா ரொம்ப புடிக்கும்

  • @LikeCommentschannel
    @LikeCommentschannel 6 місяців тому +2

    Hi akka super ellarukkum Happy irangal ❤❤❤🥰🥰🥰

  • @maggi1985
    @maggi1985 6 місяців тому +2

    Wish you happy new year Brother... Stay blessed forever🎉

  • @sekark1194
    @sekark1194 6 місяців тому +1

    Super ❤

  • @manigandan6209
    @manigandan6209 6 місяців тому +2

    Hotel sambar and hotel kuruma pathi video podunga bro

  • @chandrikav1910
    @chandrikav1910 6 місяців тому +2

    Wish you happy new year to you and your family anna 🍬🍬🍬

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 місяців тому +4

    Super recipe ❤❤
    Happy new year ❤❤

  • @A.B.C.58
    @A.B.C.58 6 місяців тому +1

    vanakkam. ungal anaivarukkum en puthandu 2024 nalvazhthukkal.🥰💯👌👍🙌🙌🤝🤝🙏🏻🙏🏻🙏🏻

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 6 місяців тому +2

    Happy New year Anna 🎉
    Oorukai super

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 5 місяців тому +1

    அண்ணா குற்றாலம் வாங்க குளிச்சிட்டு போகலாம்❤

  • @manigandan6209
    @manigandan6209 6 місяців тому +3

    Bro kindly post marriage catering food making video like sambar sadam etc

  • @ramarajrms4283
    @ramarajrms4283 6 місяців тому +1

    We also wish you TEAKADAI KITCHEN..!!

  • @Laddugudi
    @Laddugudi 5 місяців тому

    Super

  • @veetusamayal5838
    @veetusamayal5838 6 місяців тому +1

    😊😊😊

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr 6 місяців тому +1

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @user-ys1vy1ou9y
    @user-ys1vy1ou9y 6 місяців тому +1

    Happy new year to all hotel style mango pickle recipe podunga bro

  • @revathis1342
    @revathis1342 6 місяців тому +2

    Happy New year wishes to you 💐💐👍

  • @sainithen7781
    @sainithen7781 6 місяців тому +1

    Mutton biriyani vedio poduga master ungal vedio parthu recepies saigiren nanraga vanthathu. master Thank u

  • @jamessaravanan961
    @jamessaravanan961 6 місяців тому +1

    Super 👌...achu muruku shop style la podunga anna

  • @user-bb4py3ev2w
    @user-bb4py3ev2w 6 місяців тому +2

    Happy New year anna . marrage lemon pickle recipe podunga Anna

  • @kanchanamanoharan5403
    @kanchanamanoharan5403 6 місяців тому +1

    Sri villi puthur siva porata kuruma recepie kattunka pls

  • @duraichamy2765
    @duraichamy2765 6 місяців тому +1

    happy newyear wish to you

  • @Jp-xs9js
    @Jp-xs9js 5 місяців тому +1

    🤤🤤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 місяців тому +1

    டீக்கடை கிச்சன் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому +1

      புதிய ஆண்டு வாழ்த்துக்கள்

  • @Mkhader786
    @Mkhader786 4 місяці тому +1

    Marriage Veetu Mango Pickle 👍🙏

  • @AkshayKumar-ps6ht
    @AkshayKumar-ps6ht 4 місяці тому +1

    ஊறுகாய் நாக்கு ஊற வைக்கிறது! பூச்சி கத்துற sound, backgroundல கேக்குறது நல்லா nativity-க்கு suit ஆகுது!

  • @meenakalyan8397
    @meenakalyan8397 4 місяці тому +1

    50gm la ivlo puli water kidaikkaathu

  • @krishya2022
    @krishya2022 6 місяців тому +1

    Bro pattamilahai oorukai recipe podunga enga area marraige la vappaga semma taste ah irukum

  • @brindha9517
    @brindha9517 6 місяців тому +2

    Happy new year 2024 anna 🎉🎉🎉

  • @sekarsaravnan5737
    @sekarsaravnan5737 6 місяців тому +1

    Hello sir wish you happy new year

  • @sakthisaro9732
    @sakthisaro9732 6 місяців тому +1

    Happy new year

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 6 місяців тому +1

    Sunflower ku badhil til oil use panalama? Without onion garlic seyalama?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому

      use pannalam. onion garlic serkalana taste change akum

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t 6 місяців тому +1

    அடுத்தது பப்ஸ் கேக் வெரைட்டிக்கு போங்க அண்ணா இன்னும் அதுதான் பாக்கி🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 місяців тому +1

    Bro, Happy New Year 🕛🕛🕛

  • @zahirazackria6790
    @zahirazackria6790 6 місяців тому +1

    acchu muruku video podunga

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 5 місяців тому +1

    அண்ணா பால் பண் வீடியோ போடுங்க❤

  • @user-xj2xc3bg6z
    @user-xj2xc3bg6z 6 місяців тому +1

    ஹலோ வணக்கம்.
    இந்த வீடியோவை பார்த்துக்கொண்டு இருக்கும்போது இரண்டு விதமான குரல் கேட்டேன்.
    நான் சொல்ல வருவது இரண்டு குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று புகைப்படத்துடன் தெரியப்படுத்தவும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому

      வீடியோவில் உள்ளவர் மாஸ்டர் காளிமுத்து அண்ணா. அவரின் குரல் வீடியோவில் பேசுகிறார். வீடியோ ஆரம்பத்தில் உள்ள குரல் மற்றும் இடை இடையே வருவது மாஸ்டரின் தம்பி பெருமாள்.

  • @mageswariayyanar9594
    @mageswariayyanar9594 6 місяців тому +1

    Thalikkum pothu cirithu venthayam pottal vede manakkum

  • @studio-rp6zl
    @studio-rp6zl 4 місяці тому +1

    Ethanai naal ketu pogamal irukum anna

  • @arunadevi2049
    @arunadevi2049 6 місяців тому +2

    Chinna vengayam use panna koodatha

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому

      podalam. but athikama podum pothu selavu athikama akum

  • @Priyadharshini-qs6dt
    @Priyadharshini-qs6dt 6 місяців тому +1

    Evolo naal nalla irukum bro

  • @VijiViji-kc2zd
    @VijiViji-kc2zd 4 місяці тому +1

    Manjal powder vendama anna

  • @shareefajennath829
    @shareefajennath829 4 місяці тому +1

    Nalla yennai use pannalaama thambi

  • @AshwathAsokanitsmeashu
    @AshwathAsokanitsmeashu 6 місяців тому +1

    Gambeera kural

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 5 місяців тому +1

    LOOK LIKE T V PROGRAMME

  • @Kesafamily
    @Kesafamily 6 місяців тому +1

    Hi❤ happy new year 🎉2024

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 6 місяців тому +1

    எத்தனை பேருக்கு வைக்க முடியும் இந்த அளவு செய்தால் ???

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 місяців тому +1

      பந்தியில் வைக்கும் வாளிக்கு 1 வாளி வரும்.
      100 பேருக்கு சரியாக இருக்கும்

  • @raziawahab3048
    @raziawahab3048 6 місяців тому +1

    வாயில் எச்சில் ஊறுது😂

  • @sujathasujatha443
    @sujathasujatha443 5 місяців тому +1

    Super ❤

  • @Nelaraja8440
    @Nelaraja8440 6 місяців тому +1

    புத்தாண்டு வாழ்த்துக்கள் தக்காளி சட்னி