நன்றி மறந்த ஜோதிமணிக்கு சீட்.!கடுப்பில் செந்தில்பாலாஜி தரப்பு.! உள்ளடி வேலைக்கு ஆயத்தமாம்.!

Поділитися
Вставка
  • Опубліковано 26 бер 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
    ********** நன்றி மறந்த ஜோதிமணிக்கு சீட்.!கடுப்பில் செந்தில்பாலாஜி தரப்பு.! உள்ளடி வேலைக்கு ஆயத்தமாம்.!
    #newstamil24x7 #elections2024 #loksabhaelection2024 #jothimani #senthilbalaji #karur
    #NewsTamil24x7 #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 140

  • @publicrights7878
    @publicrights7878 3 місяці тому +106

    இவளை எல்லாம் ராணி னு சொல்லதீங்க. சாணி னு வேணா சொல்லுங்க னு மக்கள் கருத்து

  • @karthip3417
    @karthip3417 3 місяці тому +31

    நானும் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியை சேர்ந்தவர் தான் எலக்சன் டைம்ல மட்டும் தான் தொகுதி மக்களை பார்க்க வருவாங்க மத்த நாட்களில் ஏரியா பக்கம் எட்டி கூட பாக்க மாட்டாங்க

  • @ajithajin7872
    @ajithajin7872 3 місяці тому +25

    இந்த முறை ஜோதிக்கு பிரகாஷம் இருக்காது.

  • @selvarajup3765
    @selvarajup3765 3 місяці тому +51

    ஜோதிமணி இனி கதம் கதம் ஜோதிமணி கூட செந்தில் பாலாஜி இருந்ததும் எல்லோருக்கும் தெரியுமே

  • @polytricks9655
    @polytricks9655 3 місяці тому +41

    அதிமுகவுக்கு சுலபமான வெற்றி.🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @user-mi8ij2zm8z
    @user-mi8ij2zm8z 3 місяці тому +41

    அதிர்ஷ்ட காத்து எப்பவும் அடிக்காது இந்தத் தேர்தலில் பறந்து விடுவார்👎👎👎👎👎

  • @moorthysundar1429
    @moorthysundar1429 3 місяці тому +7

    செந்தில் பாலாஜி ஆள்களை ஜோதிமணிக்கு ஆப்பு வைத்துவிடுவார்கள் 😁😁😁

  • @kalairaj6469
    @kalairaj6469 3 місяці тому +13

    கொத்தரங்காய் என்னத்தையாவது செஞ்சு mp ஆயிடுது. அந்த ரகசியம் எப்படி என்றுதான் தெரியவில்லை

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 2 місяці тому

      ஏழை மக்களின் வறுமை நிலை - இலவசங்களின் மயக்கம்

  • @VinothKumar-ps6mp
    @VinothKumar-ps6mp 3 місяці тому +44

    இப்போதுதான் நிம்மதியா இருக்கு😊ADMK க்கு ஒரு சீட் உறுதி 😊

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 3 місяці тому +13

    இந்த அம்மா விராலிமலை பக்கவரவேண்டாம் மக்கள் இவர் மேல கடும் கோபத்தில் இருக்கிறார்கள்

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 3 місяці тому +4

    Jothimaani is Not gets Depisit amt,Sure,Votes,Below 1000 only gets,Sure❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BalaMurugan-je2oq
    @BalaMurugan-je2oq 3 місяці тому +13

    வேக்கம இருக்கு ஒட்டுபோட்டது

  • @astrojebamaniastrojebamani9927
    @astrojebamaniastrojebamani9927 2 місяці тому +2

    இந்த தேர்தலோடு ஜோதிமணி ஆவுட்.

  • @babuthava556
    @babuthava556 3 місяці тому +5

    Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 3 місяці тому +2

    Super appu

  • @pandiyaraj7739
    @pandiyaraj7739 3 місяці тому +2

    பாக்கதானேபோற கரூர்காரனோட ஆட்டத்த🎉

  • @SelvaKumar-qm1mi
    @SelvaKumar-qm1mi 3 місяці тому +3

    சரி திருச்சி, கரூர் விடியல் மக்களுக்கு

  • @dharmaraj7824
    @dharmaraj7824 3 місяці тому +4

    5 years mannaparai pakam yati kuda pakala

  • @shankarnarayanan9731
    @shankarnarayanan9731 3 місяці тому +3

    Make her loss the deposit

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 3 місяці тому +1

    How many times the Ms.P. visited their constituency.

  • @ramachandran427
    @ramachandran427 2 місяці тому +2

    Jothimani out

  • @ramachandran427
    @ramachandran427 2 місяці тому +1

    Jodimania
    Congresskarargale
    Tholvi
    Adaiya
    Seivanga

  • @babuthava556
    @babuthava556 3 місяці тому +2

    Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 💗

  • @manickarajg3896
    @manickarajg3896 3 місяці тому +1

    பிஜேபி, அதிமுக பிரிவால் வாக்குகள் பிரியும் இதனால் திமுக விற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது , உதாரணத்திற்கு 100 வாக்காளர்கள் உள்ளனர், இதில் 30-திமுக தொண்டர்கள், 18-அதிமுக , 8- பிஜேபி, 14-மற்றவை... பொதுமக்கள் 30 பேர்.... இந்த 30 பேரின் வாக்குகள் எவ்வாறு பிரிகிறது என்பதில் தான் வெற்றி யாருக்கு என்று தெரியும். இந்த 30தில் திமுக அதிருப்தியாளர்கள் 25பேர் என்று வைத்துக் கொள்வோம்.. மிதம்உள்ள 5பேர் நோட்டா, 25தில் 7பேர் பிஜேபி க்கும் , 10பேர் அதிமுக விற்கும் மீதமுள்ளவர்கள் மற்ற கட்சிக்கும் வாக்களித்தால் திமுக தான் வெற்றி பேரும்...திமுக அதிருப்தியாளர்கள் (மக்கள்)தொகுதி வேட்பாளரை சரியா கணித்தால், திமுக வெற்றி பெற முடியாது...
    உதாரணத்திற்கு,
    விருதுநகர் தொகுதி- விஜய பிரபாகரன் ,அதிமுக கூட்டணிக்கு நல்ல ஆதரவு உள்ளது. ஆக( அந்த 25 பேரில்) 16 பேர் அதிமுக விற்கு வாக்களித்தால் அதிமுக வெற்றி பெரும், திமுக தோற்கும்...
    தேனி - டி டி வி தினகரன் பிஜேபி கூட்டணிக்கு அதிக அதரவுள்ளத ஆக இந்த தோகுதி 30 பேர் திமுக, 14 பேர் அதிமுக, 16 பேர் தினகரன் அணி... ஆக( அந்த 25 பேரில்) 15 பேர் பிஜேபி கு வாக்களித்தால் பிஜேபி வெற்றி, திமுக தோல்வி அடையும்...

  • @saravananbabu792
    @saravananbabu792 3 місяці тому +17

    தமிழக மக்கள் அவரை தான் வெற்றி பெற வைப்பார்கள் இது தான் தமிழக மக்கள் நிலை

  • @user-sx3pb7dh9s
    @user-sx3pb7dh9s 3 місяці тому +2

    ஆமா இவங்க எல்லாம் யாரு

  • @devendirakulaarasiyal
    @devendirakulaarasiyal 3 місяці тому +2

    சூப்பர் டா உன் செய்தி

  • @Ran.1971
    @Ran.1971 3 місяці тому +10

    காலை வாருங்க ஈடி உங களை தாலாட்டும்

  • @pthangarasu5024
    @pthangarasu5024 3 місяці тому +10

    Jai Sri Ram

  • @zionanantharaj6852
    @zionanantharaj6852 3 місяці тому +1

    அரசியல்ல நன்றியா

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 3 місяці тому +2

    Deposit ❓

  • @Sharunk05
    @Sharunk05 3 місяці тому +3

    Insha Allah Narendra Modi Win 400++ seats 💥💥💥 vote for Thamarai 🌷🌷🌷🌷 vote for BJP 🌷 🌷🌷 Support Annamalai anna ❤❤

  • @user-ik2js7fr6c
    @user-ik2js7fr6c 3 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @manishan6373
    @manishan6373 3 місяці тому +2

    10la one out

  • @holmes0087
    @holmes0087 3 місяці тому +3

    செந்தில் பாலாஜி அடுத்த வருசம் தான் வெளியே வருவாரு போல...

    • @vjy0037
      @vjy0037 3 місяці тому +1

      Vaippu illai 😂

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 3 місяці тому

      ​@@vjy0037ஏன் உனக்கு இருக்குதா 😂😂😂😂😂😂

  • @babuthava556
    @babuthava556 3 місяці тому +4

    Aiadmk mass win 🏆 ❤❤❤❤❤

  • @Rajasekaran-yu2kd
    @Rajasekaran-yu2kd 2 місяці тому +1

    Admk senthil Balaji ku DMK seat eppaty seat otran

  • @prabusabharik3633
    @prabusabharik3633 3 місяці тому +3

    😂😂😂👌🏻👌🏻👌🏻✌️✌️

  • @csm2779
    @csm2779 3 місяці тому +8

    Vote for BJP🚩🚩🚩

  • @peruviews9180
    @peruviews9180 3 місяці тому +2

    Amaya inthamma varavea ella

  • @lathishkumar3364
    @lathishkumar3364 3 місяці тому +8

    BJP winn

  • @aravinthr6194
    @aravinthr6194 3 місяці тому +4

    Admk starting with one seat win😅😅

  • @RajKumar-yc6dp
    @RajKumar-yc6dp 3 місяці тому +2

    Kallakurichi Admk win

  • @ANTHRANGAMTHULIGAL
    @ANTHRANGAMTHULIGAL 3 місяці тому +7

    Jaila irukaru😅😅😅Edhula kadupa vera 😅😅

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f 3 місяці тому +2

    Congratulations👏👏👏👏👏 Jothimani should win for India's democracies she will win

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 місяці тому +1

    News Tamil 24x7 Nambatheenga!

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 2 місяці тому

    செய்வது தில்லாலங்கடி வேலையாக இருந்தாலும் அதை உடனே செய்து திமுக கூட்டணிக்கு மூடுவிழா காணவேண்டும்.
    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pranavmukesh1524
    @pranavmukesh1524 3 місяці тому +1

    Kududhal thagaval: Jothi mani pathi ippadi news poda solli ivangaluku cutting kuduthade DMK dha 😂

  • @user-cz6nj6kt1u
    @user-cz6nj6kt1u 3 місяці тому +1

    😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @Malar-oy5xt
    @Malar-oy5xt 2 місяці тому

    Jothimani go back 🖐💅

  • @ballgoal5914
    @ballgoal5914 3 місяці тому +1

    INDIA kuttani started fighting

  • @GaneshKumar-vq9kl
    @GaneshKumar-vq9kl 3 місяці тому

    அப்படியா 😂

  • @xaviera7709
    @xaviera7709 3 місяці тому +1

    கரூர் மாவட்ட எம்பி எம்எல்ஏக்களை பொருத்தவரையில் இங்கு வெற்றி பெற்றவர்கள் அனைவருமே பணத்தை தாராளமாக செலவு செய்தால்தான் தாராளமான முறையில் செலவு செய்ததால் தான் பேரூராட்சி உறுப்பினர் வார்டு கவுன்சிலர் உட்பட எம்பி எம்எல்ஏ கல் வரை ஒவ்வொரு வாக்குக்கும் பணம் செலவு செய்து தான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே பணத்தை விரயமாக செலவு செய்துதான் இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வெற்றி பெற்றார்கள் என்பதே உண்மை யாரிடம் பணம் இருக்கிறதோ அவர்கள் வாக்காளருக்கு பணம் செலவு செய்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள் உண்மை அப்படி இருக்க அவர் தயவால் வெற்றி பெற்றார் இவர் உழைத்ததால் வெற்றி பெற்றார் என்பதெல்லாம் வெறும் பேத்தல் ஆகும் கரூரை பொருத்தவரையில் வருங்கால பிரதமர் ராகுல் காந்தி அவர்கள் மீது மக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் பணம் கொடுக்காமலேயே காங்கிரஸின் சார்பில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதே உண்மை ஆனால் நன்றாக பிரச்சாரம் செய்ய வேண்டும்

    • @dineshk9518
      @dineshk9518 3 місяці тому

      அவர் நிற்கிற தொகுதியிலேயே காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டாங்க இதுல கரூரில் போடுவாங்களாம் கரூர் தொகுதிக்கு இந்த அம்மா ஒண்ணுமே பண்ணவில்லை சாதாரணமாக நன்றி தெரிவிக்க கூட தொகுதி பக்கம் வருவதில்லை இவருக்கு ஓட்டு ஒன்னு தான் கேடு அப்படி காங்கிரசிற்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருந்திருந்தால் வேறு வேட்பாளரை போட்டிருக்க வேண்டும்

    • @rajarams4823
      @rajarams4823 3 місяці тому +1

      😂😂😂😂

  • @sivasakthi7496
    @sivasakthi7496 2 місяці тому

    ஒலிவாங்கி ஓங்கி ஒலிக்கும்.

  • @mahibala3556
    @mahibala3556 3 місяці тому

    தோல்வி நிச்சயம்..😂

  • @chokkalingamr7212
    @chokkalingamr7212 3 місяці тому +4

    Karur.. Mp.. Sister.. Jothimani.. Win... Advance
    Wishes.... Tq

    • @dineshk9518
      @dineshk9518 3 місяці тому +2

      இந்தியாவிலேயே முதல் டெபாசிட் போகிற தொகுதி காங்கிரசிற்கு இதுதான்

    • @rajarams4823
      @rajarams4823 3 місяці тому +1

      😂😂😂😂😂😂

  • @kaliappanramasamy517
    @kaliappanramasamy517 3 місяці тому +6

    யாருடா உனக்கு பணம் கொடுத்து இதைப் போட சொல்லியது

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 3 місяці тому +2

      நம்ம அண்ணன் செந்தில் பாலாஜி தான் வேறாரு 😆😆😆😆😆😆😜

  • @sulaimanmubarak879
    @sulaimanmubarak879 3 місяці тому +4

    மாநில காங் & திமுக
    சொல்லியும்
    மேலிட காங் கேட்டகவில்லை

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 3 місяці тому +3

      தோல்வி நிச்சயம். இது வேத சத்தியம். நான் கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம் 👍🏿

  • @jeyasinghselvaraj681
    @jeyasinghselvaraj681 3 місяці тому +2

    Jothimani 🎉

  • @vellingirivellingiri1527
    @vellingirivellingiri1527 3 місяці тому

    Thothu poiruvaaa. Thalaivare parunga oru seet nattam intha paradesiya mathinga

  • @B.Genuiness
    @B.Genuiness 3 місяці тому +1

    மனுஷன் உள்ளே இருந்தாலும் அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துறீங்க ஞாயாயமா.. நிம்மதியா இருக்க விடுங்க

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 3 місяці тому +4

    ஊழல் வாதி செந்தில் பாலாஜி யா? ஜோதி மணியா? யோசிச்சு பேசு . கூளை கும்பிடு போட வேண்டுமா? அப்படி பட்டவர்கள் தான் நல்லவர்களா? காங்கிரஸ் ல் சில தலைவர் களுக்கு இவள் மேல் இடத்தில் நெருக்கமா இருக்கிறாள் என்ற வயிற்றெரிச்சல் தான் காங்கிரஸ் க்கு இப்படிப்பட்ட பெண்கள் வேண்டும் வெள்ளை சட்டை வெட்டி தனமான தலைகள் தேவை இல்லை. ஜோதி மணி பற்றி சும்மா பீலா விடாதே.

  • @ManiKandan-uz9el
    @ManiKandan-uz9el 3 місяці тому +12

    ADMK ku vetri uruthi ....🎉🎉🎉

  • @ananthg9566
    @ananthg9566 3 місяці тому +2

    டேய் எவ்வளவு காசு வாங்கிட்டு விளம்பரங்கள் போடுறீங்க.நிச்சயம் எங்கள் தளபதி சொல்வது போல் வெற்றி பெற வைப்போம்.

  • @videofever6886
    @videofever6886 3 місяці тому

    Yaara iva

  • @xaviera7709
    @xaviera7709 3 місяці тому +1

    கரூர் எம்பி தேர்தலை பொறுத்தவரையில் கண்டிப்பாக ராகுல் காந்தி க்காக காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதே உண்மை

    • @dineshk9518
      @dineshk9518 3 місяці тому +1

      திரும்பவும் சொல்கிறேன் ராகுல் காந்தி ஜெயிப்பது கடினம் இதுல கரூரில் வந்து காங்கிரசுக்கு ஓட்டு போடுவார்களா

  • @Polkuarae
    @Polkuarae 2 місяці тому

    பில்டப் ராணி

  • @pandiyanadu1582
    @pandiyanadu1582 3 місяці тому +1

    Kakaka po

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 3 місяці тому +5

    தன்னுடைய வாழ்க்கையே அரசியலுக்காகவும் காங்கிரஸ் கட்சிக்காகவும் அர்ப்பணித்த ஜோதிமணி மீண்டும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறோம் 💐

  • @palanivelm5734
    @palanivelm5734 2 місяці тому

    சோதி மணி அவுட்டு

  • @jayaramraja1986
    @jayaramraja1986 3 місяці тому

    Item ellam Nala irukaluga

  • @nivasns
    @nivasns 3 місяці тому +3

    One out 😂😂

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 3 місяці тому +4

    DMK & Congress indha murai ungalukku Seruppadi dhaan..

  • @aruljy1254
    @aruljy1254 2 місяці тому

    She is waste no use of voting for her.

  • @chitra8102
    @chitra8102 3 місяці тому

    ‌😂😂‌🤔🤔

  • @skarthis82
    @skarthis82 3 місяці тому +3

    🤣🤣🤣🤣🤣

  • @lakshminarayani7915
    @lakshminarayani7915 3 місяці тому

    Rakuluku cheap ana jothi mani, kidaichi eruku ?

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 3 місяці тому +3

    எந்த ஊடகமும் தமிழக மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியாது 😅. ஜோதிமணி குரல் பாராளுமன்றத்தில் ஒழித்தது தம்பி... ஜோதி மணி தான் வெற்றி

  • @prakashv2859
    @prakashv2859 3 місяці тому +1

    Intha nai vera

  • @kgselvaraj
    @kgselvaraj 3 місяці тому +5

    கர்நாடகா போலவே இந்தியா முழுவதும்
    காங்கிரஸ் எம்பி தேர்தலில் அமோக
    வெற்றி பெற வேண்டும்!
    காங்கிரஸ் கட்சியால்
    மட்டுமே அனைத்து
    மக்களுக்கான ஆட்சியை
    கொடுக்கமுடியும்!
    மக்களும் ஒற்றுமையாக
    அமைதியாக மகிழ்ச்சியாக
    வாழமுடியும்!

    • @vjy0037
      @vjy0037 3 місяці тому +1

      Meendum Modi ji ❤

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 3 місяці тому +2

      உள்ளாட்சித் தேர்தல் உட்பட திமுகாவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் எப்படி வளரும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kgselvaraj
      @kgselvaraj 3 місяці тому

      @@vjy0037 அதிர்ஷ்ட காத்து எப்பவும் அடிக்காது இந்தத் தேர்தலில் பறந்து விடுவார் Modi ji ,Ha Ha HA..

  • @am__kamalesh__
    @am__kamalesh__ 2 місяці тому

    எத்தனை அவதூறு பரப்பினாலுமா ஒன்னும் புடுங்க முடியாது வெற்றி நிச்சயம்

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 3 місяці тому +3

    ஜோதிமணியேவெல்வார்
    100% உறுதி 26%முஸ்லீம்கிருஸ்த்தவர்வாக்கு 28%திமுக.வாக்கு.
    7% காங்கிரஸ்வாக்கு.
    திருமாவளவன் 4%. கம்யூனிஸ்ட்கள்2%
    தொடக்கூடமுடியாது
    இரைட்டைஇலை இரண்டாகிழிஞ்சுபோச்சு
    இப்பசொல்லுங்க

  • @dinaela8
    @dinaela8 3 місяці тому +2

    கரூரே வி எஸ் பி கோட்டை

  • @parimalaparimala429
    @parimalaparimala429 2 місяці тому

    Jai bjp

  • @anandkrishnan1095
    @anandkrishnan1095 3 місяці тому

    News tamil chenal... Neenga apdyea nayamana news kuduthu orea kiluchutinga... Ivanugalea sembu thukki payalunga

  • @dinaela8
    @dinaela8 3 місяці тому

    வி எஸ் பி எப்பவுமே

  • @britishtamilan4942
    @britishtamilan4942 3 місяці тому

    பாஜகவ பலமுறை பார்லிமென்ட்ல வெச்சு செஞ்சுருக்காங்க. இவங்க. அத மறந்துவிட வேண்டாம்.

  • @dinaela8
    @dinaela8 3 місяці тому

    கரூர் விட்டுட்டிங்க அப்புறம் ஏன் பேசணும்

  • @RAMINFY
    @RAMINFY 3 місяці тому

    Iva lam oru aalu

  • @vjy0037
    @vjy0037 3 місяці тому

    Waste Mani 😂

  • @obaidullah7766
    @obaidullah7766 3 місяці тому

    idhu sangi channel ma makkal yaarume namba maattaanga.😊

  • @sasirekha431
    @sasirekha431 3 місяці тому

    ஜோதி இந்த முறை மண்ணை கவ்வும்.

  • @skathiresan8442
    @skathiresan8442 3 місяці тому

    சிலநேரங்களிலாஏற்ற இரக்கங்கள்கூட்டணியிலாஇருகாகும்.இனாலாதைர்தலிலாஇபாபபௌடாடிஜோதிமணிக்குமாசெந்திலாபாலாஜிக்கும் அல்ல இபபோட்டிதளபதிதலைமையில்அல்லதுமமக்கள் தலலமைக்கும் மோடிக்கும்அதாவதுபிஜேபிக்குஇடையேயுமாநடக்கூமாபோட்டி இந்தபோடாடியில்தளபதிஸ்டாலின் அவர்களின்மகாகள்நலபாபணிதிட்டங்கள் வெற்றிபேறவேண்டூமாஎன்பதைமனதினில்மதசாராபற்றதிமுக கூட்டணிவெற்றிபெறவீடு வீடாகசென்றுவாக்குசேகரத்தூ பாசிச பிஜேபியதமிழ்நாட்டிலிருந்துஒதுக்கி வைக்கவேணாடும்என்புதின்நடுநிலையாளரின்கணிப்பாகும்.மகளிர்க்குகட்டணமில்லாபஸாபயணம்தாயமார்களின்கூடும்பசூமைகுறைவதௌடூமேலுமாபுதியபஸ்களாதேராதலுக்குபின்புவிடப்படூம்எனமுதல்வராதேரிவித்துள்ளார்.பள்ளிமாணவர்களுகாகுகாலைடிபன்திட்டமாகுடமபசூமைகூறைவதௌடூபடிகாகூமாமாணவராகளின்எண்ணிக்கைகூடிவிடாடதூ.அடூதாது கலைஞரின்புதூமைபேண்திடாதாதிலமகளிர்க்குஊக்கதொகைரூ1000 மகாதாதானதிட்டம்.இநாத3 திடாடஙாகளும்கைசின்னத்தைகரூரில்வெற்றிபெறசெய்யும்.சிறையில்இருக்கும்மணாணின்மைந்தன்பெருமைஅடைய செந்தில்பாலாஜியின்கரத்தைவலுப்படுத்த வேணாடுமேன்றேசேந்திலைபழிவாங்கூமா அணாணாமலையையும் மோடியையும்தோறாகடத்து ஜௌதிமணிய...கைசின்னத்தைவேற்றிஅடையசெய்துநமதுசெந்தில்பாலாஜியையூம் முதல்வரையுமாஇநாதிட்டங்களைமேலும்தோடர்வதுக்குகலைஞரின்உடன்பிறப்புகள்இறவுபகல்பாராமல்கரூரிலாபணியாற்றுங்கள்.புரளிகளுக்கும்பொய்களையும்கண்டுகொள்ளாதீர்கள்எனநடுநிலையாளரின்சாரபாககரூர்மதசார்பற்றகூடாடணியினருக்குதெரிவிக்கின்றோம்.

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 3 місяці тому +1

    People open eyes and watch this frauds

  • @vengateshwaranv1402
    @vengateshwaranv1402 3 місяці тому

    நீ dmk வா. அண்ணா. செய்தி வாசி க்கு அண்ணா.

  • @dineshmongia2463
    @dineshmongia2463 3 місяці тому +15

    மூஞ்ச பாத்தாலே வேவுது

  • @mathimathi8836
    @mathimathi8836 3 місяці тому

    வாயாடி ஜோ மணி

  • @pravipravi726
    @pravipravi726 3 місяці тому

    ANNAMALAI NEXT C M

  • @kuppusamyramasamy5624
    @kuppusamyramasamy5624 3 місяці тому +1

    சோடிமணி 10₹ பாலாசீ...... deposit காலி

  • @manikandanramadass5792
    @manikandanramadass5792 3 місяці тому +1

    Jyothi mani nayae nee kandipa thothiduva indha seetku yarukuellam enna koduthio