💁‍♀️பெண்கள் கடைபிடிக்கவேண்டிய சில குறிப்புகள் / friday routine & pooja vlog

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024
  • 💁‍♀️பெண்கள் கடைபிடிக்கவேண்டிய சில குறிப்புகள் / friday routine & pooja vlog ‎@AshwinBharathivlog
    #ashwinbharathivlog
    #fridaypoojavlog
    #poojavlog
    #lakshmipooja
    #Lakshmikuberapoojaintamil
    #google
    ♥️♥️ Subscribe to my youtube channel ♥️
    email abharthimohan@gmail.com

КОМЕНТАРІ • 86

  • @DevikaNaveen-m4p
    @DevikaNaveen-m4p 4 місяці тому +1

    Tq sis en paiyanuku wish panathuku.romba happya irunthuchi ❤

  • @rajasaralavlogs8573
    @rajasaralavlogs8573 4 місяці тому +3

    Akka very useful tips akka nanum intha pooj seiya vendi kollunga akka எனக்கும் உங்களுடைய உருளைக்கிழங்கு பொரியல் மிகவும் பிடிக்கும் பார்க்கவே வாழ்த்துக்கள் அக்கா 50000 subscribers reach pannathu ❤❤ pooj super akka 👌👌👌👌👌❤❤

  • @sasi5817
    @sasi5817 4 місяці тому +1

    Naa eppovum Friday mahalakshmi pooja pannuvan ka kovil kku poganum naalum poiruvom 😊

  • @balajigomathi4484
    @balajigomathi4484 4 місяці тому +2

    Correct a tha solringa 😊

  • @padmaganesan4517
    @padmaganesan4517 4 місяці тому +1

    Hai akka❤❤❤Lakshmi kuberar poojai super akka👌👌👍👍🙏🙏🙏🤝🤝🤝🤝Night yepavume paathiram velaki vachtu kitchen clean panirva kitchen self la tha sami photos vachrka athanala kitchen fulla clean panitu veedu fulla kooti vitrva.morning endhrchu kulichtu vasal kooti tholichu kolam potu 5.15ku vilaku yethi sami kumptu 5.30 ku cooking start panuva 6.30 kula finish panirva 7 o clk en Husband work kelambirvanga .7.20 am train.dailyum morning vilaku yethi sami kumptu work start panalaye andha day positivea irukum en anubavatha solra akka.next 8.45 ku periya payana school ku vandila kootitu poi vidanum.9 o clk varuva next 2 nd payana pathukanum matha work yelam athuku apram panuvan akka. Kadavul mattum tha enaku thunai akka.🙏🙏🙏🙏🙏🙏Neenga menmelum valara vaalthukkal akka 🎉🎉🎉🎉🎉🎉👌👌👍👍🤝🤝🤝🤝❤❤❤❤❤

  • @manoharanmanoharan1451
    @manoharanmanoharan1451 4 місяці тому +1

    Correct than solringa

  • @padmaganesan4517
    @padmaganesan4517 4 місяці тому +1

    Namma thaniya irukom child vachtu ithelam panamudiyumanu yoshika vendam sister .Namma nala yelame panamudiyum konjam muyarchi panapothum .1weak mrg endhrchu kulichtu vilaku yethi sami kumptutu unga work yellam start pani parunga yelame positivea nadakum 1weak yendhrika kashtama irukum apram alarm adikrathuku munnadi neenga crcta endhrichrveenga.ithelam en anubavathula solra sisters.Neengalum Try pani parunga.priya akka na solrathu correct thana akka❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰😍😍😍

  • @praveensabari4106
    @praveensabari4106 4 місяці тому +1

    அக்கா உங்க வீடு சூப்பரா இருக்கு சொந்த வீடா அக்கா

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 4 місяці тому +1

    Hi sis pramma mukurtha vilakkula thinamume thiri mathanuma? Ella vilakkulaium thiri mathanuma?

    • @AshwinBharathivlog
      @AshwinBharathivlog  4 місяці тому

      Yes ma பிரம்ம முகூர்த்த villakka Daily thiri podanum matra villakku vendam

    • @sahrmisaro6199
      @sahrmisaro6199 4 місяці тому

      Matra villakku ku neengakulu matra madingala sis.neenga epdipannuvinganu sollynga.nanu apdiye seiren sis.

  • @_bike_lover_333
    @_bike_lover_333 4 місяці тому +3

    Hii sister poojai vlog super name sollunga M.kumaran 🥰🥰🥰

  • @vidhyayamu9650
    @vidhyayamu9650 3 місяці тому +1

    Super🌹

  • @iyarkaiyumisaiyum215
    @iyarkaiyumisaiyum215 4 місяці тому +2

    Hi sis h r u vlog nice and one think நீங்க தப்ப நினைக்கலனா ஒரு விஷயம் அதுdoll இல்லை தால் சொல்லனும் தா வ அழுத்த மா மேல் ஒட்டமா சொல்லுங்க❤❤❤

    • @AshwinBharathivlog
      @AshwinBharathivlog  4 місяці тому

      Hi sis ☺️ fine sis neenga nalama 🥰ok sis 👍 ithula enna irukku thappa nenaikka it's ok sis 🥰my mistake 😂

  • @nandgopal7692
    @nandgopal7692 3 місяці тому +1

    ஒம்சக்தி

  • @SasiKala-gi4tr
    @SasiKala-gi4tr 4 місяці тому +1

    neega sollura oru oru visayam nalla payanullatha irukku akka neega pojaipannurathu pakkumpothum pojai room pakkumpothum manasukku oru santhosam na sami kumpitta feel varuthu kannu neraiyuthu ennannu theriyala akka ungalukku innum innum neraya subscriber varuvaga neega sonna mathiri one lakh subscriber varumpothu red velvet cake vettanum akka eppothum pola mananiraivana pojai vlog akka ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @vetritamil1368
    @vetritamil1368 3 місяці тому +1

    Ella silagalukum ondraga abishegam seiyalama sis

  • @SNathiya-yq7fs
    @SNathiya-yq7fs 4 місяці тому +1

    Ama sis school arabichathu apparam birama mukurtha velaku vakalanu erunthan arabikavemudila valarpirai nalmudiya pokuthu pournami la arabikalama sis

    • @AshwinBharathivlog
      @AshwinBharathivlog  4 місяці тому

      Ok sis start pannala all the best sis neenga nenaichathu kandipaga neeraiverum 🙏🏻

  • @rajalakshmijothikamarajan6380
    @rajalakshmijothikamarajan6380 4 місяці тому +1

    Hai Priya ma,vlog superb pa.romba nalla pannirka gubera poojaya.unaku Ella valangalum thara iraivanai muzhu manadhodu na prathikren pa.kutties nalla irukangala da.odamba paathuko da.bye pa.

  • @n.mythilin15
    @n.mythilin15 4 місяці тому +1

    Super ka useful video nanum tomorrow panalanu eruken ka today enaku full day work eruku bye ka

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 4 місяці тому +1

    Super Akka❤❤

  • @padmapadma9392
    @padmapadma9392 4 місяці тому +1

    Hi akka video super nanum than monring bathu pannitu than Pooja pannitu than samayal pannuvan❤❤❤

  • @R.UMARANI-s6j
    @R.UMARANI-s6j 4 місяці тому +1

    Hii sister 😊 how are you?❤❤❤❤, sis indha 4hearts um neega, Anna,then 2 kutty pasanga🤩.

    • @AshwinBharathivlog
      @AshwinBharathivlog  4 місяці тому

      Hi ma fine 🥰neenga epdi irukkinga 💖haaaa 😂 apdiya ok ma tq so much da love u 💖

  • @VimalVimal-z2f
    @VimalVimal-z2f 4 місяці тому +1

    Hi sis.video super video yeppo varunu pathu tu irunthom sis South vasalnu sonnenga ungalalukku antha thisai set aguma sis yenna maximum kilakku vadakkuthan athigam vidu kattuvanga athan ketten sis

    • @AshwinBharathivlog
      @AshwinBharathivlog  4 місяці тому

      Hi sis tq so much sis 💓 south vasal engalukku apditha irukku vera vazhi illa atha sis

  • @selvaraniselvarani-ox8so
    @selvaraniselvarani-ox8so 4 місяці тому +1

    Hi sister how are you very nice 👍👍 sister Pooja neka soundara umanthain 💯 uimatha sister anakuim apnidethain sister nadakuim sister

  • @dhanaprakash8453
    @dhanaprakash8453 4 місяці тому +1

    Sister Friday bramamukurtham panlama pls sollunga

  • @jeevithajv
    @jeevithajv 4 місяці тому +1

    Akka enaku June 23 birthday wish pannunga pooja videos super ❤

  • @lakshmiashwa
    @lakshmiashwa 4 місяці тому +1

    சூப்பர் அக்கா பூஜை பன்னும் போது மணி அடித்து சாமி கும்பிடலாமா அக்கா

  • @rajishree1458
    @rajishree1458 4 місяці тому +1

    1st view akka

  • @AmbikaAmbika-xd3ht
    @AmbikaAmbika-xd3ht 4 місяці тому +1

    அக்கா Super super 😍😍😍😍😍 love you அக்கா உங்க Bog கடையில இருக்குர பேனர்ல Mobilenombar அண்ணன்தா அக்கா

  • @VijayakumarVijayakumar-cc6im
    @VijayakumarVijayakumar-cc6im 4 місяці тому +1

    Hi Akka video super.

  • @sushmapriya3516
    @sushmapriya3516 4 місяці тому +1

    Akka please yenakaga prayer 🙏 pannuga sister boz yeppo paru yenga vetla full problem daily nanu 😢😢 aluthudu erke yenga husband full drinks panitu yekete daily perchane panraru nanu ye pasanglu daily novu anubekru yenaku ye family members ye yenaku pilli suneyoo vechetanga sister ye manusuku romba kastama erku so please konjo yenakaga prayer pannuga sister 😢😢😢😢

    • @SubramaniKarupu
      @SubramaniKarupu 4 місяці тому +1

      வேல்மாறள் படிங்க சிஸ்டர்

    • @AshwinBharathivlog
      @AshwinBharathivlog  4 місяці тому

      Hi ma kandipa vendikkara ma unnoda intha nilamai maranum apdinu vendikkara 🙏🏻 nee manamthalarama unakku pidicha kadavul kitta sollu ma

    • @sushmapriya3516
      @sushmapriya3516 4 місяці тому

      Romba thanks for your positive speech I don't have sister iam the only daughter to my parents nenga yenaku oru sister madhri rombo thanks akka

  • @rajasaralavlogs8573
    @rajasaralavlogs8573 4 місяці тому +1

    Hi akka iam first comment very happy akka ❤

  • @AkKarthiknk-cd4xi
    @AkKarthiknk-cd4xi 4 місяці тому

    Akka Ninga wish pannathuku romba tq akka

  • @roopa3632
    @roopa3632 4 місяці тому +2

    Hello sister nanu video pathan❤❤❤

  • @chinnavairamsankaran1930
    @chinnavairamsankaran1930 4 місяці тому +4

    Hi சிஸ்டர் எப்படி இருக்கீங்க நீங்கள் செய்யும் பூஜை முறை மிகவும் தெளிவாக உள்ளது ஆனால் உங்கள் வீட்டில் உள்ள துளசி செடியை பிடுங்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஏன் என்றால் மகாலட்சுமி அருள் நிறைந்து உள்ளது 🙏🙏🙏

  • @JebaJeniba-sw8gk
    @JebaJeniba-sw8gk 4 місяці тому +1

    Super ❤

  • @banuraj
    @banuraj 4 місяці тому +1

    Hi Akka ஆமா இது நீங்க சொன்ன விசியம் உன்மைல மீக பேரிய விசியம்க்கா எனக்கு ரீயலா நடந்துச்சி ஏதாவுது சொல்லிட்டுத்தா வருவே நடக்காமே தட்டி தட்டி பொய்யிருது என்னதா நினைப்பாங்கனு தெரியல இனி எதுவுமே சொல்லவே கூடாதுனு நினைப்பே ஏ வாய் இருக்காதுனு என் கணவர் சொல்லுவாங்க ஏதுவுமே மனசுல தங்க மாட்டேங்குது எது நாலு சொல்லிரே டால் கில்லி போட்ட சாம்பார் ரெசிபி சொல்லுங்க சேய்யும்போதே சொல்லுங்க நா வரலஷ்மி பூஜை பன்னலாம்முனு நினைச்சி நானா பன்ன போர அன்னி சொந்த காரங்க கிட்ட சொல்லிட்டு வந்திருக்க என்னதா நினைச்சாங்கனு தேரியல 3தேதி வர வேண்டிய டேட் 14தேதி வந்துரிச்சி அடுத்தமாசம் எந்த தடங்களும் இல்லாம நல்ல படியா பூஜ பண்ண வேடிக்கோங்கக்கா முன்னேரவே கூடாதுனு நினைகிராங்க பச்ச திரிதா போடனுமா எதுக்காக பச்ச திரி போடுரிங்க அந்த கட்டத்துல இந்தஒரே நம்பர் தா போடனுமா இல்ல வருசத்துக்கு வருசம் மாருமாக்கா ஒரு தடவ அர்சனைக்கு யூஸ் பண்ண காயினை யூஸ் பண்ணலாமாக்கா நீங்க யூஸ் பண்ணுபோது பால் இல்லனா மஞ்சல கழுவிட்டு யூஸ் பன்னுவேங்கலா இல்ல அப்படிஏ யூஸ் பண்ணுவேங்கலா நீங்க இவ்வலோ விசியம் பற்றத பாக்கும்போது ப்பிரம்மிப்பா இருக்கு சுத்தி போடுங்கக்கா ஏ கேள்விக்கானதேல்லா இந்த வீடியோவுல இருக்கு நன்றிக்கா அபிசேகம் பண்ணத பண்ணலாக்கா செடிக்கு ஊத்திரலாமா ஒரு முன்றேற்றமுமே கிடையாது வரவுவிட செலவுதா அதிகம் சம்பலம்13.000செலவு 27000கைமாத்தா வாங்கிதா குடும்பம் ஒடுது கஸ்டமா இருக்கு கவர்மேன்ட் வேழ கிடைக்க மாட்டேங்குது 7வருஸ்சமா தட்டிகிட்டே போகுது எங்களுக்காக வேண்டிக்கோங்கக்கா

    • @AshwinBharathivlog
      @AshwinBharathivlog  4 місяці тому

      Hi ma சில கேள்விக்கு விடியோவில் பதில் சொல்றமா அமாம் மா இப்ப இருக்க காலத்துல வருமானம் கம்மியா இருக்கு செலவு 3 மடங்காக இருக்கு முடியல பெண்கள் நாமளும் சேமிக்கனும் செலவுகளை பார்த்து பன்னனும். கவலைப்பட வேண்டாம் இந்த வருஷம் நல்லபடியாக பூஜை பன்னுவீங்க மா பயம் வேண்டாம். எனக்காக நேரம் ஒதுக்கி இ‌வ்வளவு பெரிய கமாண்ட் பன்னது ரொம்ப சந்தோஷம் மா 🙏🏻🥰

  • @SubramaniKarupu
    @SubramaniKarupu 4 місяці тому +1

    நானும் தான் சிஸ்டர் குழிக்காம கிச்சன் ரூம்ல போக மாட்டேன் சிஸ்டர்.இது தான் அப்பாவோட id சிஸ்டர்.கற்பகம்

  • @JebaJeniba-sw8gk
    @JebaJeniba-sw8gk 4 місяці тому +3

    அக்காநான்வேற்றுமதம்.என்கனவர்கூலிவேலை.செய்கிறார்.மிகவம்கஷ்டபடுகிறார்.ஆனாகூடும்பத்தில்எந்த.முன்னேற்றமும்.இல்லைஅக்க.என்னபன்ன.ஒருபடிமேலபேனா.பத்தடிஒடனகிளவிழுறேம்.மிகவும்வேதனையா.இருக்கு.என்னபன்னும்.என்றுதெரியல

    • @AshwinBharathivlog
      @AshwinBharathivlog  4 місяці тому

      Hi ma உனக்கு எந்த கடவுள பிடிக்குமோ அவங்க கால நல்லா இருக்கி பிடிச்சி நீதான் எனக்கு உன்ன விட்டா எனக்கு யாரும் இல்லனு சொல்லி அவங்கிட்ட சொல்லுமா அவங்களால மட்டும் தான் சரி பன்ன முடியும் இல்லையா உன்னுடைய கர்மாவினால் இந்த கஷ்டங்கள் எல்லாம் அனிபவிக்கனும் அப்படினு இருந்த கண்டிப்பாக அனுபவிச்சிதான் ஆகனும் மா மனம்தலராமல் இருமா எல்லாமே ஒரு நாள் சரி ஆகும்

  • @bhakyapalraj2020
    @bhakyapalraj2020 4 місяці тому +1

    Hi sister ❤️👌