Hi ka 😘 நாங்க விவசாயம் தான் செய்யறோம் கோரை பண்ண வச்சிருக்கோம் சொந்தமா செய்றோம் எவ்வளவு பணம் வந்தாலும் வீடு தங்க மாட்டேங்குது கஷ்டம் தான் வருது மேலும் மேலும் கடன் தான் ஏகப்பட்ட பிரச்சனை பத்து ரூபா வருமானம் வந்த 11 செலவு இது மாதிரி போகுது மிச்சமே இல்ல எவ்வளவு சாமி கும்பிட்டாலும் எத்தனையோ கோயிலுக்கு போனாலும் உழைக்கிறோம் ஆனால் கடனே தான் வருது உழைப்பிற்கு தகுந்த வருமானம் கிடைக்கவில்லை எங்க வீட்டுக்காரரு சிறு வயதிலேயே இருந்து உழைச்சு கொண்டே இருக்கிறார் எங்க மாமியார் மாமனார் இருக்கிற வரையிலும் பணக்கஷ்டம் வந்ததில்ல அவங்க இறந்ததில் இருந்து ரொம்ப பணம் கஷ்டம் பழைய வீடு தான் வீடு கட்டணும்னு ஆசையா இருக்கு பசங்க ரெண்டு பேரும் படிச்சுக்கிட்டு இருக்காங்க எங்களை சுத்தி பொறாமை பிடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு என்ன அப்படிங்கற மாதிரி பேசுறாங்க ஆனா எங்களுக்கு தான் தெரியும் எங்க கஷ்டம் சொந்த வயல்ல கோரை பண்ண வேலை பார்க்கிறோம் அதுல வருமானம் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் வீட்டில் நிக்க மாட்டேங்குது கடன் தான் வருது மீண்டும் மீண்டும் அதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க அக்கா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு உழைச்சு பிரயோஜனம் இல்லாத மாதிரி இருக்கு😢
Hi ma 🥰ippa irukka life ellarukkum apditha irukku sis varavu 1 selavu 2 apdi irukku neenga unga hard work podonga kandipa life la mela varala. Feel pannathama ellarukkum oru kalam vantha kastapadoravangalukkum oru kalam varum nambikkai romba mukkiyam ungla neenga nambunga nama mela varuvom apdinu 👍🙏🏻🙏🏻 ellam marum
Morning 10 maniku ku aarambichi ni8 7 mani vara kaathu adikuthu ka evening time la nilavasaluku vilaku yetra mudiyala ka na morning 6 to 7 la pooja pani mudichitu kuladeivam temple ponom ka
Chedi vachi irukka analum enakku பன்னீர் rose vachi pooja panna pidikkum sis athala chedila irukka poo athigama use panna matta 30 rs vankuva oru sila time 50 vankuva
Yesterday vedio pakka mudiyala akka.. Ippo than pathen... Beautiful vedio akka...as usual super akka.. ❤❤❤
Hi ma epdi irukka 😍it's ok ma tq 🥰💖
Nalla irukken akka. Enga vitla ellarum super ah irukkanga... Namma vitla ellarum apdi irukkanga? Akka
@@dharmarnive6668 fine da ma 😍
Hi ka 😘 நாங்க விவசாயம் தான் செய்யறோம் கோரை பண்ண வச்சிருக்கோம் சொந்தமா செய்றோம் எவ்வளவு பணம் வந்தாலும் வீடு தங்க மாட்டேங்குது கஷ்டம் தான் வருது மேலும் மேலும் கடன் தான் ஏகப்பட்ட பிரச்சனை பத்து ரூபா வருமானம் வந்த 11 செலவு இது மாதிரி போகுது மிச்சமே இல்ல எவ்வளவு சாமி கும்பிட்டாலும் எத்தனையோ கோயிலுக்கு போனாலும் உழைக்கிறோம் ஆனால் கடனே தான் வருது உழைப்பிற்கு தகுந்த வருமானம் கிடைக்கவில்லை எங்க வீட்டுக்காரரு சிறு வயதிலேயே இருந்து உழைச்சு கொண்டே இருக்கிறார் எங்க மாமியார் மாமனார் இருக்கிற வரையிலும் பணக்கஷ்டம் வந்ததில்ல அவங்க இறந்ததில் இருந்து ரொம்ப பணம் கஷ்டம் பழைய வீடு தான் வீடு கட்டணும்னு ஆசையா இருக்கு பசங்க ரெண்டு பேரும் படிச்சுக்கிட்டு இருக்காங்க எங்களை சுத்தி பொறாமை பிடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு என்ன அப்படிங்கற மாதிரி பேசுறாங்க ஆனா எங்களுக்கு தான் தெரியும் எங்க கஷ்டம் சொந்த வயல்ல கோரை பண்ண வேலை பார்க்கிறோம் அதுல வருமானம் வரும். எவ்வளவு பணம் வந்தாலும் வீட்டில் நிக்க மாட்டேங்குது கடன் தான் வருது மீண்டும் மீண்டும் அதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க அக்கா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு உழைச்சு பிரயோஜனம் இல்லாத மாதிரி இருக்கு😢
Hi ma 🥰ippa irukka life ellarukkum apditha irukku sis varavu 1 selavu 2 apdi irukku neenga unga hard work podonga kandipa life la mela varala. Feel pannathama ellarukkum oru kalam vantha kastapadoravangalukkum oru kalam varum nambikkai romba mukkiyam ungla neenga nambunga nama mela varuvom apdinu 👍🙏🏻🙏🏻 ellam marum
@@AshwinBharathivlog Thank you a
Hai akka❤❤❤Neenga poojai panra alagye thani akka.mangalakarama iruku akka .👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🎉🎉🎉🎉🎉unga vendudhal anaithum seekiram niraiverum akka.🎉🎉🎉👍👍👍😍😍😍
Hi ma 🥰 tq so much ma da ♥️💖🥰
@@AshwinBharathivlog 🤝🤝🤝🤝👍👍👍🥰🥰🥰karuveppilai sadam senju video podunga akka.
Super sis video ❤Aadi 2nd Sunday yenga kula deivam yengaloda poojai nadalkum sis vanga poitu varalam.
Hoo super sis unga kulatheivam enna sis
Super Akaka
Tq ma 💖
Hi akka nice video akka nanum Pooja seithu vendi kondam akka ❤❤❤
Super ma ❤️
வீட்டில் எப்படி லெட்சுமி தாயார் சிலை வைக்கலாம் சகோதரி
Tharalamaga vaikkala sis
Sondha veedu amaiya ena Pooja panaradhu sollunga sis pls
Murugarukku vendi deepam podonga neengalum idam vanga athargana muyarchium edonga sis siruvapuri Murugara tharisanam pannauga
Nanum 1st day pooja sirappa panen. Mathiyam sapadu senju samiku padayal potu amman koiluku poitu vanthen. Neenga koiluku poneengala sister
Super sis 😊
Super video akka super pokai room❤❤❤
Tq 💖 ma
Poojai paththiram cleaning podunka sis❤️❤️🌹🌹
Video share panni irukka sis
Mohana Priya… what you are saying is true ma…. Kuladeivam Pooja is Divine ma…
Hi akka epdi irukkinga 🥰😍 tq so much akka
@@AshwinBharathivlog Fine dama… Stay strong and blessed… ma…🙏🏾
@@padmaravi2168 🙏🏻🙏🏻🙏🏻🥰
Poojai 👌👌👌👌
🙏🏻🥰
Hi sis enga kulatheivam karumpayiram ayya avanga photo va vittula vechi vanagalama
Puriyala sis enna sami
Morning 10 maniku ku aarambichi ni8 7 mani vara kaathu adikuthu ka evening time la nilavasaluku vilaku yetra mudiyala ka na morning 6 to 7 la pooja pani mudichitu kuladeivam temple ponom ka
Hooo ama ma intha month fulla apditha irukkum na athanala close panra mathiri vilakku vachikka. Ok 👍 super ♥️ tq da
Super akka 😍♥️
Tq ma 💖
செருப்பு எங்க கலட்டுவிங்க sis,vasalla poda மாட்டீங்களா
Idam irukku sis oru box la vaippen
Super sis 🥰
Thank you 😊
Hi sis ❤️❤️🌹🌹
Hi ♥️
Super akka...
Tq ma 💖
Super ka
Tq ma 💖
எவ்ளோ பூதான் வாங்குவிங்க சிஸ்
நிறைய பூ செடி வளத்தராங்க
Chedi vachi irukka analum enakku பன்னீர் rose vachi pooja panna pidikkum sis athala chedila irukka poo athigama use panna matta 30 rs vankuva oru sila time 50 vankuva
Hi sister super sister very nice romba Telugu Allahabad super Sonia sister very nice 👍👍❤❤❤
Thank you so much 🙂ma 🥰
Akka kandipa akka nenga sonathu unmai namakku thaguthi vantha aprm kadavul kandipa tharuvaru.. enoda anubavam na solra akka love mrg thaan en hus ku anna irkanga avangluku mrg aagi baby ila so apo engluku mrg anapo naanga ipoithuku baby venam nu thalli potom akka ipo mrg aagi 2 1/2 yrs airchu akka avangluku ipo paiyan poranthurka.. aprm elarum engala keka arambichitanga akka aprm en hus ku baby value purinthu avarum venum soli bt kadavul inu adhu tharala inga irka v2ku pakathula oruthavanga baby ah avlo thitturanga adikiranga adhella patha enaku kashtama irku en hus solraru enaku pornatha papa na nalla pathupa nijama apdinu azhuthute solraru ipo enga 2 perukum baby oda value purithu avarukum lif na enanu knjm knjm purinjikiraru akka.. kanidpa kadavul nxt yr la enaku kolantha varam kuduparu nu na nambura akka.. enaku rmba pudicha adi masam na poranthathu aadi 3rd vellikilamai akka amman paatu keta avlo hpy ah irkum. tup la thaan akka ethume panamatranga so missing aadi masam unga vlog pathu im happy akka
Very soon u get baby girl
I also wait for my baby 14 year ready.
Sathya ma epdi irukka yes ma unmai neenga ippa unaringa illa kandipa kadavul sikkiram baby amma appanu kuppita baby 👶 kadoppru feel pannathama avarukkum neetha thairiyam kudokkanum nanum eppa pooja pannalum unna nenaichippa ma
@@OpPo-ef2rj awww tq soo much🙏🥰❤
@@OpPo-ef2rj kandipa kadavul thaguntha tym ku namma expect panratha vida perusa tharuvaru ❤❤
Hi sister before haa video poduinga ❤❤❤❤❤
🥰 mm
Xvu c.
🤫🟣🟢🟢🟨🟥⬜🟡🟥⬜⬜🪔💖💞🟣🟢💡💓🧡😇🤍⚪
🤩y sis sweetha sis puriyala