Hi Mani, I'm also KUNNATHUR. U bought big shoppers from my father only. I'm really happy to see you in our village ❣️❣️ But, unfortunately I'm in Chennai now. Anyways thanks for shopping and for this awesome vlog🥰🥰
உங்கள் வீடியோவை பார்ப்பேன்.அதில் சுவாரஸ்யம் மற்றும் நம்மையறியாமல் வரும் சிரிப்பு இருக்கும்.ஆனால் ஒரு விஷயம் இன்று புரிந்தது மணிமேகலை மிகவும் அழகு என்பது தெளிவாக தெரிந்தது.கிராமத்து பேரழகி என கடைசியில் கூறியது நூற்றுக்கு 200 சதவீதம் உண்மை.அழகில் மின்னிய மணிமேகலை மற்றும் உசேனுக்கு வாழ்த்துக்கள்.
ஹாய் சோட்டீஸ் உங்கள் வீடியோ வாரத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது மாதிரி. ஹீரோ உசைன் ஹீரோயின் மணிமேகலை. படம் வாராவாரம் வந்தாலும் படம் சூப்பர் டூப்பர். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤💪💪💪
Night queen பூ வச்சிகிட்டு kareena chopra madiri இருந்தீங்க aduvum கடைசில sokka தங்க sokka thanga jewellery, sokka vaikum sokka vaikum Jewellery at the end was superb😅😅😅😅
Manimegalai sis andhu poo Jathi malli, night queen nu pudhusa solluranga. Hussain thambi super dance video podunga pa& Unga videos ellamea fun & happyaa irukkum watch panna.keep rocking🎉
Mani you are rock.We are always supporting you..I am your big big Fan..Antha Priyanka show vanthale nan channel ah change Paneren.Avlo kadupu varuthu ava mela
👋💐💐💐☺☺☺ ஹாய் டா ஹுசைன் தம்பி, மணி தங்கச்சி, எல்லாரும் எப்படியிருக்கேங்க, 🏡 நம்ம வீட்ல எல்லாரும் நலமா, Advance Happy Deepavali, நானும் ஒரு நாள் உங்க கிராமத்திற்கு வந்து உங்களோடு சிறிது நேர பேசி, மகிழ்ந்து, உங்கள் கிராமத்தில் நீங்க சமைத்த உணவை சாப்பிட்டு செல்ல ஆசையாக உள்ளேன், வரலாமா ☺☺
தலை முழுகி முடில towel சுத்திகிட்டு வந்த மாதிரி இருக்கு இந்தத் night queen பூ, என்ன இருந்தாலும் மல்லிகை பூவுக்கு ஈடு இணை இல்லை 😂😂😂😂.. உனக்கு போய் இப்படி ஒரு அழகான பொண்ணு was ulti😅😅😅
Night queen poo ena theriyuma jaathi mullai poo va than bunch oh korthu vechirukaaga eve 6ku mela than bloom aagum so athan night queen nu name vechutaga...😊
And this VLOG s out finally 😃
Mani chechi nenga oru village vingyani ....wish u happy divali chechi🎉🎉🎉🎉
😅
Oru kalatule nalla irunda channel Hussain manimegali UA-cam channel 😂😂😂😂 semma
Hi Mani, I'm also KUNNATHUR. U bought big shoppers from my father only. I'm really happy to see you in our village ❣️❣️
But, unfortunately I'm in Chennai now. Anyways thanks for shopping and for this awesome vlog🥰🥰
Akka
அம்மாவுடன் சந்தைக்கு போகும் பிள்ளைகள் ரொம்ப சந்தோசமாக இருப்பாங்க அப்படித்தான் நீங்களும் அக்கா இருக்கீங்க
பூ பொட்டு வளையல் பெண்கள் பார்க்கும்போது இன்னும் அழகு சேர்க்கும் 😊😊😊😊😊😊
உங்கள் வீடியோவை பார்ப்பேன்.அதில் சுவாரஸ்யம் மற்றும் நம்மையறியாமல் வரும் சிரிப்பு இருக்கும்.ஆனால் ஒரு விஷயம் இன்று புரிந்தது மணிமேகலை மிகவும் அழகு என்பது தெளிவாக தெரிந்தது.கிராமத்து பேரழகி என கடைசியில் கூறியது நூற்றுக்கு 200 சதவீதம் உண்மை.அழகில் மின்னிய மணிமேகலை மற்றும் உசேனுக்கு வாழ்த்துக்கள்.
சந்தையில் கடைகளுக்கு பிரமோஷன் செய்து மணிமேகலை எளிய மக்களுக்கு ஒரு ரூபாய் இல்லாமல் புரோமோஷன் நீங்க வேற லெவல் அக்கா
மணிமேகலை நீ கிராமத்து queen னாவே மாறிவிட்டாய். ரொம்ப அழகா இருக்கிறாய் செல்ல குட்டி மா. உன் சிரிப்புதான் ரொம்ப அழகு God bless you ma ❤❤❤❤❤❤❤
அழகோ அழகு.. சிரிப்பு...
பூ வைத்து பிறகு இன்னும் அழகு
வாழ்க வளமுடன் 🎉🎉
Unga amma da oru childish haa pesi ra thu romba Azhaga eruku akka... 😊🥰
ஹாய் சோட்டீஸ் உங்கள் வீடியோ வாரத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது மாதிரி. ஹீரோ உசைன் ஹீரோயின் மணிமேகலை. படம் வாராவாரம் வந்தாலும் படம் சூப்பர் டூப்பர். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤💪💪💪
Mani செல்லம் - தங்கம்❤💐🤗
Missing Those Priya Bhooma Muthu Sathish Rani combination 😢😢 Athellam antha kaalam maathiri irukku 😅 Everyone getting married 💥 namakku thaa age aagurathu theriyala pola 😅
Yeah
Why they are not in her videos anymore
I miss Muthu, Priya, and other villages Chotis...
உங்க village groups கூட ஒரு getogether Video போடுங்க, we miss those guys and those were golden days in U R channel
நானும் எங்க அம்மா சந்தைக்கு போனால் சமோசா வாங்கி வர சொல்லுவேன் வேற லெவல் ப்ரோ நீங்க சமோசா விரும்புபவர்கள் இருக்கிறீங்களா
நைட் குயின் பூவை விட அழகாக இருக்கும் மணிமேகலை அக்கா 24 × 7 குயின்
இந்த வளையல் போட்ட நேரம் புது வீட்டில் வளைகாப்பு நடக்கட்டும் மாலதி கோவில்பட்டி
நான் சொன்னதை கேட்டு கோழி வளர்க்க போறீங்க போல மணிமேகலை அக்கா சந்தோசம்
யாருக்கெல்லாம் மணிமேகலை அவர்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.... 👍👍♥️♥️
👍
Pudikamala indha channel vandhu pakkuranga..? Likes pichai ipadilam edukadha
Scam pandravangaluku video panni support pandranga idhu ellam oru pozahppa......kasu kudutha yaruku vendumaanalum promotion panna vendiyadhu
❤
Likes pichai 🤦🏼♂️
Hi mani akka Vijay tv la ongala romba miss panren neenga llama entha shows vum paaka pudikala miss you akka sekaram re-entry kudunga😍😍😘😘🤗🤗
முத்து பிரியா ஜீவா பூமா ராணி மதன் வருண் ராக்கெட்....
உங்க பழைய கேங் கூட சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க சோட்டீஸ்😂😂😂
MANI very beautiful. Mani's Amma also very beautiful and good supported mother. Love you both❤
மண் மணம் மணக்குது கோவைங்கோ ..
கூறு போட்டு விற்கும் சந்தை அழகிய நினைவு நாள்கள் ....
Hi Manimegalai Eppadi irukkinga ❤
உன்மையாவே Natural Beauty நீங்க ❤
Seriously, you look really beautiful, Mani. And Mom daughter understanding is also nice to watch.
Vanakam da mapla .. kunnathur la irunthu... ❤
Yatharthamanae ponnu and well talented person
Ammovoda santhaikku ponaale oru happythaa...... Enga amma vadai, samosa yellam vaanki tharuvaanga..... Childhood memories 😊
Night queen பூ வச்சிகிட்டு kareena chopra madiri இருந்தீங்க aduvum கடைசில sokka தங்க sokka thanga jewellery, sokka vaikum sokka vaikum Jewellery at the end was superb😅😅😅😅
Super santhai azhagu .... Village sonnale romba azhagu❤❤
Mani & Hussain atvans happy தீபாவளி
Engae ooru kunnathur.....❤❤❤❤❤ungala Anga pakkum pothu happya eruku ...mani
Manimegalai sis andhu poo Jathi malli, night queen nu pudhusa solluranga. Hussain thambi super dance video podunga pa& Unga videos ellamea fun & happyaa irukkum watch panna.keep rocking🎉
Akka love you simplicity always love you akka & anna 🎉😊
Hii akka big fan
Neraya vlog podunga
Live vanga insta and utube la....❤❤
Ammava kalaikiradhu its a girls thing nanum ipdidhan ammava kalaipen akka old memories elam vanduchi amma epayume spl dhan and neenga romba alaga irukeenga suthi potukonga mani akka❤❤❤❤
Manimegali always CUTE❤
Looking very very pretty Mani. Especially bangles and night queen flowers is vere level❤❤❤❤❤
Mani you are rock.We are always supporting you..I am your big big Fan..Antha Priyanka show vanthale nan channel ah change Paneren.Avlo kadupu varuthu ava mela
Mani super homely look. As usual always stay positive. Lovely bonding between Hussain n Mani. Lots of love fr Malaysia ❤
Amma anna akka combo is always ultimate❤🎉🎉Love you sooo much kaaaa🎉🎉 Everyday watching ur channel😅❤Fun overloaded
7:55 this flower 🌺 Night queen
Happy To See AMMA ❤ In Vlog After Long Days Mani Kaa 🤍 I Am Just Loved Your Bond With Amma Mani Kaa 🤍🤗
Unmayaave rompa jolly ah irukeenga super......
💐🌹 இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்🌹💐
நாங்களும் குன்னத்தூர் தான்
Mani super
Ipadiye innocenta iru mani
Video pathu thaniya siruchukitu iruthen
எல்லா இவங்காலதான்😂அமா ரொம்ப முக்கியம் 😂👍
👋💐💐💐☺☺☺ ஹாய் டா ஹுசைன் தம்பி, மணி தங்கச்சி, எல்லாரும் எப்படியிருக்கேங்க, 🏡 நம்ம வீட்ல எல்லாரும் நலமா, Advance Happy Deepavali, நானும் ஒரு நாள் உங்க கிராமத்திற்கு வந்து உங்களோடு சிறிது நேர பேசி, மகிழ்ந்து, உங்கள் கிராமத்தில் நீங்க சமைத்த உணவை சாப்பிட்டு செல்ல ஆசையாக உள்ளேன், வரலாமா ☺☺
Oru poove பூ vaichu ru ku... So cute mani akka💙💙💙😍😍😍
மணிமேகலை அக்கா மைண்ட் வாய்ஸ் சந்தைக்கு போற அண்ணன் சண்டை யோடு கூட வருவேன் நல்ல புள்ளையா வீட்ல இருக்கணும்
Romba romba alagaa irukangaaa ❤❤love you lots from telugu fan ❤❤❤❤❤❤❤❤❤
Akka village chottis kuda video pannuvingalaa matingalaa 😮😮😮
Jothimani amma mind voice: nala oora vacha parupa ammi la potu aati nasukama viten ne
Mani akka so so cute mani akka உங்க அம்மாவோட smile so cute ❤❤❤❤❤❤❤❤
Ammavodu serthittigga santhosham 🎉🎉🎉🎉🎉🎉🎉 appove marriage ah yarthurukkalam amma🎉🎉🎉
தலை முழுகி முடில towel சுத்திகிட்டு வந்த மாதிரி இருக்கு இந்தத் night queen பூ, என்ன இருந்தாலும் மல்லிகை பூவுக்கு ஈடு இணை இல்லை 😂😂😂😂.. உனக்கு போய் இப்படி ஒரு அழகான பொண்ணு was ulti😅😅😅
14:55 Village queen 😂😂😂
What a cutie pie you are Mani❤❤❤❤❤❤God bless you with loads of happiness and a great carrier 💐💐💐💐
Sister neenga village Queen than 💞💞💞💞💞💞
😂😂😂super advance happy diwali chotti
Happy to see you chotty ❤❤❤❤
Night queen poo ena theriyuma jaathi mullai poo va than bunch oh korthu vechirukaaga eve 6ku mela than bloom aagum so athan night queen nu name vechutaga...😊
Ammavai Patri thavaraga paesi kaevalamaga kalaikkamal mariyadhaiyaga video vil paesavum @hussainmanimegalai
கலர் கோலி ஆடு ஆட்டுக்குட்டி சேவல் வாங்க காலையில் ஆறு மணிக்கு போகவேன்டும் மணி
Akka romba azhaga irukkinga ka simplela cuteta🤩💐💝 especially antha flower
மணி சந்தைக்கு போய் மொரம் தட்டக்கூடை யெல்லாம் வாங்கி ஆச்சு போலே❤❤❤❤
Manimegalai rocking..🎉🎉
Ennanga manimegali madam avargaley eppavum epd ivla happy ah irukenga ungal ragasiyatthai sollavum.
நாங்களும் குன்னத்தூர் சந்தைக்கு தா வருவோம்❤
Super chotti ku ennavaijalum nalla than irukum thavani pottaa nalla irukum poitu chinnatha vaiga
10:50 unakku poyi alagana ponnu😂
I enjoyed watching this சந்தை video. Nostalgic 🧡
பூமா கூட தீபாவளி video podunga
10:55 thathaa 😅😅😅
Happy diwali wishes 🥳🎆🎇🧨
mani akka vaara year india vaaram ungala paakkanum❤❤
Akkoowww camera quality rectify panungoooo!!! nandriii
Kunathur ethu pakkama varum megalai🎉🎉🎉🎉
பூவுக்கு பூ அழகுதான்❤❤❤❤❤
நேரம் கிடைக்கும் போது இந்த மாதிரி வலையல் பூ பொட்டு வைத்து அழகா இருங்க sister 👍
Happy diwali. Mani akka anna ellorkum
Advance Happy Diwali Mani and Hussain bro ❤️🥳🥳
2:00 nalla counter pottirukalam 😅
Kaduvuley manimegalai ❤
Happy Diwali Wishes 🎉😊
Alagiiiii chellakutty nee❤
Finally this vlog is out 😂
Super Azhaga Irukinga Mani Ma❤❤❤❤❤
Jeeraya kaanum pothu kaaalaya iruku. Na kalyanam panni vantha edathuka keera ila pah. Tamil naadu poitu than keera ellam edukkanum . Romba miss panre😢
Akka horu nall vitu horu nall video podunga ....illana police ku complaint kudukavendirukum pathukonga 🥺😬😁
Night Queen is a famous flower. Smells very good. This flower blooms only in the night. 🥰🥰
Mani akka semma cute ah irukinga❤
Akka anthiur santhaiku poonga
Waiting for the Diwali vlog
Night Queen flower superb sister...❤
Manimegalai cute ❤
Mani akka Hussain Anna Priya mathu Kuda video podunga
Vayadi manimegalai... 😂😂😂😂... 🥰🥰🥰🥰
Super ❤❤❤❤❤
Sema cute 🥰 akka neenga ❤