இளையராஜா - பாக்யராஜ் இடையே எழுந்த மோதல்- Director & Actor G.M.Kumar | Chai with Chithra | Part - 2
Вставка
- Опубліковано 6 лют 2025
- TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
The way he tells those precious moments is absolutely fantastic. GM.Kumar great guy!
Raja.sir.and.gm.kumar.sir.all.hit.super.hit.and.all.movie.bgm.very.super.raja.sir.🎵🎞️🎹🎶🎺🎸🎷🎵🥁👍🎥📽️
Mr. GM Kumar knows how to keep audience engaged, very articulate👌👍
arumai
டெம்போலாம் வெச்சு கடத்தி யிருக்கோம்யா னு செந்தில் சொன்ன மாதிரி கதைக்கு 25000 டூ 500 ரூபா கதை நல்ல காமெடி... நோய் வாய்ப்பட்டவன் வாய்விட்டு சிரிச்சேன்.... வாழ்க.... வாழ்கவே.
Very interesting sir
உண்மைய சொல்வது பெரிய விஷயம். Super
GM.kumar.sir.all.movie.super.🎬🎞️🎥📽️📽️📽️👍.(8.9.2020)
Semmaiya irukku, neram ponadhey theriyala.
Unga questions all are super Chitra Sir 👍👍👍
G M Kumar's analysis are excellent,, i am keep watching his interview. May combine with him for a movie direction
அருமையான நடிகன் அவன் இவன் படத்துல சூப்பரா இருக்கும்.
Mukesh king CITY of the first place in Indian history is a great place 🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😄😍😎😎😎😎😘😘😘😍😍😍🥰🥰🥰🤩🤩🤩😚😚😋😋😋
அறுவடை நாள் இறுதி வசனம் என்றுமே மனதை விட்டு போகாது தாலி பற்றி பேசியது
Super
Nice man.super simplicity speech.
Its true Bakyaraj is a master of play. Even his TV serial Oru kathayin Kathai you can see the uniqueness in the drama
Like your Pickpocket movie sir....Super interview 👌
Good interviews Chitra Sir. Very Casual.👍
Fantastic
Very nice and intresting kumar
பிரமாதம். இவர் பேசறதை கேட்டாலே கண்ணு முன்னாடி காட்சியா விரியுது. பாக்யராஜ் அசிஸ்டெண்ட்னா சும்மாவா? அட்டகாசமா இருக்கு.
சித்ரா சார், அடுத்து லிவிங்ஸ்டனை கூட்டிட்டு வாங்க ப்ளீஸ்....
"முந்தானை முடிச்சு"படத்திற்கு அஸோஸியேட் டைரக்டர் நான் தான். டைட்டிலில் என் பெயர்தான் இருக்கும்.இளமுருகு வாகிய எனக்கு..திரைக்கதையிலும்,வசனத்திலும் எனக்கும் பங்களிப்பு உண்டு.கிளைமேக்ஸ் சீனில் வரும் ஜோஷ்யராக நடித்துள்ளவரும் இளமுருகுவாகிய நான் தான்.அப்போது மூர்த்தி என்கிற பார்த்திபன் பாக்யராஜ் சார் குழுவில் இல்லை.G.M.குமார் சொன்ன தகவல் தவறானது.
*டைரக்டர் "இளமுருகு". *நடிகர்*நிருபர்*கவிஞர்
(Associate & Personal Secretary from "பாக்யராஜ் சார்)
(அகில இந்திய பாக்யராஜ் ரசிகர் மன்ற நிறுவனர்)
Appada ipothan antha 3 guru throgingaloda real reason theriuthu. Superb Sir very interesting interview with him
ஆஹா..
We need Livingston sir interview 😀 ஒரு 7 பார்ட் இன்டர்வியூவ் வேனும் லிவிங்ஸ்டன் சார் கூட #ChaiwithChithra
Not sure whether it is an interview about Kumar or Bhagyaraj? Chitra your question should be focused on the person you interview not others. Instead of asking about Bhagyaraj you should have asked more about his films and acting experiences
No.. Generally when you interview a director that too in detailed biopic kind of interview like chai with chitra any guest (director) cannot straight away skip his initial important stages of life where he started developed his skills and the things which he learnt and got admired from his guru.. So chitra sir is asking questions depending on the guest.. Vasantha balan talked 4-5 episodes about films worked with shankar..so all guest are feeling happy to narrate their memories with their Gurus😊
பாக்யராஜ் சார் உருவாக்கின கலைஞர்கள். அதில் இருந்து நிறைய அனுபவம் பெற்றவர்கள்.இன்னும் நிறைய பேசலாம் அவ்வளவு பெரிய திறமையாளர் திரு.பாக்யராஜ்.
சித்ரா, முதல் தடவை ஒரு விருந்தினர் காஃபி எடுத்து குடிச்சதை நான் இன்னைக்கு தான் பார்த்தேன்... நிஜமாவே காபி வச்சிருக்கீங்க போல... செம மனுசன்யா சுமார் மூஞ்சி குமாரு... 👏👏👏
😂
நானும் நினைச்சேன் கைல காபி கிளாஸ் வச்சிருக்காரேன்னு
Super sir
Sir if possible do interview with Director R.V.Udhayakumar and Director R.sundarajan..
Now they are free 😁 so it may happen
Is sundarajan still alive?
வெளிப்படையாக உண்மையை சுவைபட அழகாக கூறுகிறார். நல்ல திரைக்கதை ஆசிரியர் என்பதை இவர் ஒரு விஷயத்தை சொல்லும் விதத்தில் அறிந்து கொள்ளலாம்
he has lots of fire in him..great man
Greetings from Los Angeles.
உங்க இயக்குனர் தோத்துபோகும் சொன்ன தூரல் நின்னு போச்சு படத்தை அந்த கால எங்க ஊர் காதலர்கள் ரகசியமா பலமுறை போய் பார்ததா எங்கிட்ட சொல்லி நான் கேட்டேன்
Nice ..
Kuwait sankar, supper sir ,intrasting.
Nice to watch
Cinema Saamiyar GM KUMAR
legend Editor lenin sira interview edunga chitra sir take interview with technicians also particularly interview with Editors they never get recognised all other technicians getting recognised Editors are pavapatavargal but the fact is without Editors like oxygen illatha verum Udal
Mike Mohan interview pls✌🏼
அய்யா உங்கள் நேர்காணலை பார்த்த பின்புதான் அறுவடை என்று ஒரு திரைப்படம் உள்ளதே தெரியும்.
interesting
Wow
We need uruvum full details sir i wait sir
இவர் கண்கள் - அதே கணகள் ரவிசசந்திரனை ஞாபகப்படுத்துகின்றன..
Ada pavigala. Aandavar episode ls break uttengla... marana waiting
Aandavar great..
Greeting's from sharma
3 part update pannunga sir
We need uruvum full details sir
I am also expecting the same.
yes
Jaaliya, suru surpaa irukku...full episode mudintapin "oru colorful shirt" Mr. Kumarukku present seyunga Mr. CL.
நீங்க இளையராஜா ஃபோட்டோ பொடலைன உங்க சேனலை யாரும் பார்க்க மாடங்க தெரியுமா...உங்க பொழப்பு அவரால ஓடுது..mm mm
Nee pakka matten nu sollu. 'Yarum'nu ennaiyum en serthukkara?
Yaru photo pottalum..
Chitra sir interview ah nampi pakkalam..poei behindwoods, indiaglitz, glatta la kelu...
@@sibichakk3912 behindwoods dhaan best.. Chitra lakshmanan avaruku thevaiyana aatkaluku jalraa adichu romba poi pesuvar..
Bala sir ah interview எடுங்க plz...
Psycho kuda veandamppa!!!!
Avan oru koo mutta payan. Bala oru mental vayan
Vaaipu ila Raja 😂
என்னையா உன் டேஸ்ட்
லிவிங்க்ஸ்டன் சார் நீங்க பெரிய ஆளுதான் நெத்தியடி 25000கேட்டிங்களே
Ivvalavu experience ulla gm.kumar...per sollumpadi padam kodukka villai....
Aruvadai naal ok...
நல்லா அருமையா கதை சொல்றவங்கலாம் டைரக்டராக முடியாது......படத்தை டைரக்ட் செய்வது தனித்திறமை........இவர் ஒரு scene creator, that's all.....!!!!!!
No his films got so many censor cuts at those days itself. But wat all he has directed is actually good films..
@@srikhanthmohan4560 ஓஹோ.....அப்ப 'உருவம்' நல்ல கதையம்சமுள்ள தரமான படமா சார்......???????
@@ravibritto6334 it's a totally different kind of story and it's a rare attempt at that point of time.. 90's la vantha oru nala thigil padam
@@srikhanthmohan4560 you are true.. URUVAM padam censor la maatuna nala dhaan antha padam arakuraiya aachu..