" என் குரு கண்ணதாசன் " | Actor Sivakumar Motivational Speech | 2D Entertainment

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Sivakumar father of Actor Suriya & Karthi is one of the most versatile actors of current Tamil cinema. He has acted in various characters, both leading and supporting for a period spanning over four decades. In 2012, he was honored with the Jaya TV Lifetime Achievement Award at the Anna Centenary Library. The award was to honor him for his commendable contribution to the Tamil film industry for over 40 years. In recent times, he has ventured into public speaking, giving his opinion on various subjects, including Hindu theology. He has been praised for the fluency and style of his speeches.
    மேலும் விடீயோக்களை பார்க்க :
    UA-cam: www.youtube.co...
    www.2dentertai...
    Facebook:
    / official.2d
    Twitter:
    @2D_ENTPVTLTD | @suriya_offl

КОМЕНТАРІ • 281

  • @krishnamoorthy2481
    @krishnamoorthy2481 2 роки тому +17

    அப்பாடா
    மார்கண்டேயரே
    வேற லெவல் போங்க
    கண்ணதாசனில் கவிதையை
    உணர்த்தியமைக்கு நன்றி

  • @seenisubramanians5245
    @seenisubramanians5245 2 роки тому +16

    இவ்வளவு பாடல்கள் எப்படி நினைவில் வைத்தூள்ளீர்.நினைவாற்றல் போற்றத்தக்க து.மகிழ்ச்சி.

  • @natarajannatarajan5958
    @natarajannatarajan5958 Рік тому +7

    கண்ணதாசன்
    நல்லவர்களுக்குதான்
    குரு

  • @kathambarikaniyurandivines437
    @kathambarikaniyurandivines437 2 роки тому +19

    அற்புதம் இதுபோல்
    எப்பவுமில்லை
    சொற்பதம் தேரில்
    பார்த்தனைபோல
    புதீய கீதை பொழிவாய்
    வாழ்க வாழ்க
    கணியூரான்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +9

    ஐயா சிவகுமார் வாழ்த்துக்கள் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே சிலிர்த்து விட்டது நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூடி வாழ வேண்டும் வாழ்த்துக்கள் 🙏

  • @manjulabalachandran
    @manjulabalachandran 2 роки тому +15

    மிகவும் அருமை ஐயா 🌹🌹
    மிக்க நன்றி 🙏🙏மாண்புமிகு அப்துல் கலாம் ஐயாவிற்கு....அடுத்தாக தாங்களே ஒரு தலைசிறந்த மனித நேயமிக்க மாமனிதர் தான் ....இந்த சமுதாயத்திற்கு சிறந்த முறையில் அயராது தங்களது பலதரப்பட்ட பங்களிப்பு பணிகள் தொடர்ந்து தொய்வில்லாமல் ஊக்கத்துடன் எல்லாம் வல்ல இறைவன் அருளால் அடையாளம் காட்டப்பட்டவர்
    தாங்கள் தான் என்பதே நிதர்சனமான உண்மை 🙏 🙏உலகறிந்த உண்மை 🙏 🙏 வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள் இறை அருளால்.💐💐

    • @shasikalagovindraj3559
      @shasikalagovindraj3559 2 роки тому +2

      நான் வாழ்த்த நினைத்த வார்த்தைகளை நீங்கள் தெரிவித்து உள்ளீர்கள். மிக்க நன்றி மஞ்சுளா அம்மா. சிவகுமார் அவர்களைப் போன்ற ஒரு மேதை நமக்கு கிடைத்தது இந்த கால இளைஞர்களுக்கு ஒரு வ ரம்.

    • @manjulabalachandran
      @manjulabalachandran 2 роки тому

      @@shasikalagovindraj3559 🌹🌹🙏🙏💐

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 роки тому

      கைத்தொலைபேசியை ஒருதரமென்றால் மன்னிக்கலாம்!இருதடவைகள் இதை எப்படிங்க நியாயப்படுத்த!.

    • @usharamaswamy4183
      @usharamaswamy4183 Рік тому

      A

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +9

    சார் நீங்கள் பேசும் தமிழ் மிக மிக அழகு வாழ்த்துக்கள் 👍

  • @pandianm9642
    @pandianm9642 2 роки тому +9

    தங்களின் தனித்துவம் சிறப்பு வாய்ந்தது இருந்தும் என்ன நல்ல வாரிசுகளை உருவாக்காது யார் தவறு பொறுப்புள்ள தகப்பன் என்ற முறையில் உங்களை ஏற்க்க முடியவில்லை நல்ல விதையை விதைக்காதது உமது தவறு அதற்குண்டான தண்டனை உமக்காக காத்திருக்கிறது

    • @subramaniannadarajan999
      @subramaniannadarajan999 2 роки тому

      Disagreed சூர்யா ஒருவர் போதாதா?

    • @lakshmirathinaswamy3751
      @lakshmirathinaswamy3751 2 роки тому

      அட என்னயௌயா இப்படிச் சொல்லிட்டீங்க.அருமையான ஒரு பெண் மரியாதையுள்ள அவரவர் தொழிலில் திறமையுள்ள னிதாபிமானம் உள்ள நல்ல பண்புள்ள இரு மகன்கள்....இதை விட என்ன சிறப்பு வேண்டும்.தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை சேர்க்க வேண்டாமே.

    • @SenthilKumar-b5m3b
      @SenthilKumar-b5m3b 4 місяці тому

      Yennada pandiya perya paruppada nee avarthada winner nee yaruda jadhiman badu.

    • @SenthilKumar-b5m3b
      @SenthilKumar-b5m3b 4 місяці тому

      Dei pandiya 9642 unna yengana parthana nee gaalida dabar.

  • @CKDNath
    @CKDNath Рік тому +10

    நல்ல விடைகள், நல்ல விளக்கங்கள்...அபாரமான ஞாபக சக்தி, எளிமையான நடை... உணர்ச்சிமிக்க பேச்சு...
    ஆசிரியருக்கு அறிவுரை..... நல்ல கருத்துக்கள்..

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +8

    சிவகுமார் சார் சாதி ஒழிப்ப்பு பற்றி பேசியது மிக மிக சிறப்பு என் அறிவாற்ந்த தமிழ் சமுகம் சாதியற்ற சமுககமாக மாற சிந்திக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @sivamtamilsaivam6317
    @sivamtamilsaivam6317 Рік тому +2

    சிலசமய (ம்) குழப்பம் அவரிடம் உண்டு ... தமிழ்.. நினைவாற்றல் சிறப்பு...

  • @gangatharan9129
    @gangatharan9129 10 місяців тому +1

    Nice thinking speech tanq-sir

  • @rameshkumarv3373
    @rameshkumarv3373 Рік тому +7

    Excellent speech. Great person.

  • @selvanathans7547
    @selvanathans7547 2 роки тому +3

    சிவகுமார்
    சிலிர்க்க
    வைக்கிறார்
    கண்ணதாசனை
    படிக்க
    வைக்கிறார்
    வாழ்க
    சிவாசார்
    தேவா
    வள்ளி

  • @punniyakotti1195
    @punniyakotti1195 2 роки тому +24

    நெடு நாளைக்குப் பின்னர்
    அய்யா அவர்களின் அரங்கப் பேச்சினை கேட்பதற்கு தவம் செய்தேனோ எனத் தோன்றுகிறது. நன்றி.

  • @snegedhaa
    @snegedhaa 2 роки тому +10

    Golden words sir

  • @jbphotography5850
    @jbphotography5850 2 роки тому +14

    வாழ்க கவியரசர் புகழ் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை

  • @TheSselvaraju
    @TheSselvaraju Рік тому +6

    Arumai. Sivakumar Aiya a genius effortlessly quoting verses from memory. heard Suki Sivam talking about Aiya. You are a Kaliyuga Raman Aiya. Stay blessed Aiya

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 роки тому +7

    Great. Hats off

  • @karthikeyana9643
    @karthikeyana9643 2 роки тому +4

    நிறைந்த சிந்தனை ஆற்றொழுக்கு தமிழ் குவியல். அருமை.அருமை.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 роки тому +4

    Valgaviyagam valgavalamudan kaviarrsar

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 3 місяці тому +1

    சிவக்குமார் சார் எனக்கு 58,வயது என் னோட போண் நண்பரே எனக்கு ஞாபகம் வச்சிக்க முடியலையே சாமி எப்படி சாமி இப்படி எல்லாத்தையும் ஞாபகம் வச்சியிருக்கிங்கலே கடவுள் சக்தி இருந்தால் தான் இப்படி ஞாபகம் சக்தி இருக்கும் நீங்களும் கடவுள் தான் சாம்💕👌👌👌🥰🙏🙏🙏

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 роки тому +69

    ஓவியர், நடிகர், விவசாயி, யோகா நி பு னர் பன்முக திறனாளி அத்தினை விசயம் அப்பப்ப நீங்க தமிழுக்கு அவசியம் வேண்டும் நன்றி கள்

    • @balaa9776
      @balaa9776 2 роки тому +5

      11222

    • @kaviarasuarasu7390
      @kaviarasuarasu7390 2 роки тому +3

      என்ன திறமை ஐயா உங்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

    • @jayaramanp1899
      @jayaramanp1899 Рік тому

      000000000000

    • @doraisamylakshamanan3241
      @doraisamylakshamanan3241 Рік тому +1

      @@balaa9776 அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

    • @doraisamylakshamanan3241
      @doraisamylakshamanan3241 Рік тому +1

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 2 роки тому +4

    சிவகுமார் சார், எங்களுக்கு தலை சுற்றுது, பயமாகவும் இருக்கிறது தங்களுடைய ஞாபக சக்தியைப் பார்த்தால்...

  • @gandhiramalingamcinnakarup5695

    அருமை அருமை அருமை

  • @vivekasalan9829
    @vivekasalan9829 2 роки тому +3

    🔥🔥🔥... Mention of too good love duets by Kannathasan...
    🥰🥰🥰...Mention of following quotes from Kannathasan's 'Arthamulla Inthu Matham '
    - Nee erukiraay enraal Avan ettrivittu vedikkai paarkiraan enru artham...Nee Irangugiraay enraal unnai sinthikka vaikirannu artham...👌
    - Unathu perumai Unathu Kadavulin Mahimai... Unathu sirumai Kadavul Unakku tharum adakkam...👌
    - Eppodhu nee ninaithathu nadakkavillaiyo unakku Meleonru velai seykirathu enru artham...
    - Seytha vinaiyum seykinra theevinaiyum or ethiroliyai kaattaamal maraiyathu... Nee vithaitha Vinaikalai neeye Aruvadai seythirunthaal than antha nilathile veru payirgalai payirida mudiyum...👌
    - Kaalukku seruppu illathavargal kaale illathavanai paarthu Aaruthal adaiyungal...👌
    🥰🥰🥰...Mention of how important for him to help poor young students and it's effect on Society...
    🥰🥰🥰...Advice to Teachers
    - Treat your students as your children...

  • @dhanashekar4682
    @dhanashekar4682 2 роки тому +8

    அற்புதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenaksisundaramns5416
    @meenaksisundaramns5416 2 роки тому +4

    Guru vai pin patra vendum.avarin peyarai nee keduthitte

  • @ganesanganesan-ye5wt
    @ganesanganesan-ye5wt 2 роки тому

    Appa sivakumar valka valka ungal Padam panikiren thank you Appa

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Рік тому +3

    சிவகுமார் நல்ல சொற்பொழிவாளர் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவர் அதனால்தான் சிவகுமார் டிரஸ்ட் ஆரம்பித்து இன்னும் தொடர்கிறார்

  • @vasunath4028
    @vasunath4028 2 роки тому +3

    Superb

  • @s.nagasundramsundram803
    @s.nagasundramsundram803 Рік тому

    சிவகுமார் the great... என்றுஎன்றும்...

  • @GanesanRamakrishnan-k2w
    @GanesanRamakrishnan-k2w Місяць тому +2

    சிவகுமார் போல பலருக்கும் சிறந்த ஞாபக சக்தி உண்டு. இந்த ஆசாமியிடம் பிடிக்காத விஷயம் வளவள பேச்சு. மேடையில் சில வரிகளோடு நிற்காமல் பிறர் நேரங்களை திருடுகிறோம் என்ற விஷயம் கூட தெரியாத ரெண்டும் கெட்டான்.

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 роки тому +3

    கலையுலக சிரஞ்சீவி கவியரசை புகழ்வது உயர்வான அளவல்ல உண்மை யான அளவே.

  • @vasudevan1560
    @vasudevan1560 Рік тому +2

    20:28 to 21:02, In this place, how many people have shed tears without knowing you?

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 2 роки тому +3

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கரா போற்றி போற்றி போற்றி

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Рік тому

    Very GREAT service

  • @lotus5295
    @lotus5295 2 роки тому +7

    உன் குரு அல்லாதாஸன் என்றுதானே நினைத்தோம்.

    • @bharathip9558
      @bharathip9558 2 роки тому

      Veru varthai vachu orutana kayapaduthuringa..
      Dont do this anyone.

  • @DayoutwithYuva
    @DayoutwithYuva 2 роки тому +1

    Super

  • @balajisasi4733
    @balajisasi4733 Рік тому

    Siva Kumar, great, memory, man

  • @ganeshprabhu6277
    @ganeshprabhu6277 Рік тому +8

    செவிக்கு விருந்தாக இருந்தது ஐயா எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அரஉம்மஐயஆன பேச்சு நன்றி ஐயா

  • @ranganathanlatha8569
    @ranganathanlatha8569 2 роки тому +1

    Super sirappu

  • @chandrar5564
    @chandrar5564 Рік тому

    Excellent speech

  • @manisubramaniam5298
    @manisubramaniam5298 Рік тому

    Great man

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Рік тому

    Excellent.

  • @selvavinayagam8080
    @selvavinayagam8080 2 роки тому +1

    Super spech

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 Рік тому

    ஆனா சீடன்தான் ஒரு சாதாரண கம்ப்யூட்டர்... பாவம் குரு...

  • @pselvaraj6560
    @pselvaraj6560 Рік тому

    Sivakumarisverygoodman.very.verygoodfamilyrealmanpallanduvallgaprother.teasent.ismaamather..godplessyou

  • @kandhasamy673
    @kandhasamy673 2 роки тому +1

    சேலம் மாவட்டம் பெருமை அடைய முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் நலத்திட்டங்கள் வேண்டியமைக்கு நன்றி நன்றி

  • @elenadamian7332
    @elenadamian7332 2 роки тому +1

    Are perfecta dreptate tata lui Karthi au vrut sai desparta dar nu reusesc ca se iubesc mult le doresc tot binele si sa faca un copil frumos ca iei doi. 🥰🥰🥰💖💖💖

  • @vinodhjayamravi47
    @vinodhjayamravi47 2 роки тому +2

    Hi iam the big fan of 2D family

  • @mbmurugan8400
    @mbmurugan8400 2 роки тому

    சூப்பர்

  • @inventioncooking1484
    @inventioncooking1484 Рік тому

    ❤👌👌👌🙏🙏🙏🙏

  • @tigeragri5355
    @tigeragri5355 Рік тому

    கண்ணதாசன் இறப்பில் கலைஞர் சொன்ன இறங்கற்பாதான் நினைவிற்கு வருகிறது
    யார் அழைத்தாலும் சென்றுவிடும் கண்ணதாசா அழைத்தது எமன் என்றும் தெரிந்து சென்றுவிட்டாயே
    என்னுடைய வரியுடன்
    தமிழ்கூறும் நல்லுலகில் தமிழர் உள்ளங்களில் அழியாமல் நின்றுவிட்டாயே

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 2 роки тому +1

    Sivakumar Hindu Madame Enbadarke Puthagam MARAIKKADEER

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому +3

    Please don't try to spoil the name of kannadasan

  • @murugesankuttyappan863
    @murugesankuttyappan863 Рік тому

    👌👌

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому

    Kannadasan was honest person and he never cheated anybody. Don't spoil his name.

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 2 роки тому +1

    sunder information sunder thanks

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 2 роки тому +1

    ஜெய்ஸ்ரீராம்.

  • @narayanraju2183
    @narayanraju2183 Рік тому

    👏👏👏👏👏👏

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Рік тому

    🙏🙏🙏

  • @hosttato4282
    @hosttato4282 2 роки тому +1

    Super uncle unkal pechu

  • @mohanaprasad7210
    @mohanaprasad7210 Рік тому

    What a memory power.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому +1

    தனுஷ் கோடி....போட்மெயில்...ராம்நாட்....இப்படி வாய்கிழிபேசியே காலத்தைஓட்டும்பலபேரில் நான் விரும்பி என்40வது வயதில் அந்த பகுதி கிராமங்களுக்கு போய் 13,வருடம் பணியாற்றினேன்...1992முதல்....அதற்கு பிறகு நாலு ஆண்டுபிறகு தான் அப்துல்கலாம் குடியரசுதலைவரானார்....வறட்சி மிகுந்த மாவட்டம் சிவகுமார் கனவிலும் பார்த்திராத வறட்சி நலிவடைந்த கிராமங்கள்...1999வரை.....அதன்பின் ஓரளவு கட்டமைப்பு மாறியது

  • @nithyanandan3097
    @nithyanandan3097 2 роки тому +15

    எதுக்கு குரு செல்போனை தட்டி விடுவதுக்கா?

  • @mohanbabu5578
    @mohanbabu5578 2 роки тому

    கண்ணதாசன் எத்தனை பேருக்கு குருவாக உள்ளார் ..

  • @madhaiyanboodhal1891
    @madhaiyanboodhal1891 Рік тому

    😮😮

  • @nandhakumarr377
    @nandhakumarr377 Рік тому

    கண்ணதாசன் பெயரை சொல்ல தகுதி வேண்டும்

  • @breezean
    @breezean 2 роки тому +1

    Saivam, asaivam matham sampanthapattathu illai... manithanai poruthathu

  • @A.k.Muthukumaran
    @A.k.Muthukumaran Рік тому

    தமிழ்

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 Місяць тому

    இவனே ஒரு ...

  • @gunasekaran8656
    @gunasekaran8656 2 роки тому +4

    வியாபாரி
    சரியான விளம்பர பிரியர்

  • @muthusamyp5616
    @muthusamyp5616 2 роки тому +2

    Tamilan sathikka birathavan vettrikku Vali thdu vettri nechayam prapadu kanathsan solkiran

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 2 роки тому +3

    Yappa nee rest edu, vayasu ayidchu perusu

  • @jaggi7918
    @jaggi7918 2 роки тому

    En Guru kanna dasan
    Nee Elloraium Sollu v e. Raja
    Unarchi. vasapada koodi ya
    Nabar...1.Nee..2.TR..
    Kannada San..Anna..kalaiger
    Jaya..sasikala. Orutharaum
    Vidathe...
    SA Chandra Sekar Pola
    Aga pora...... par...kadesiyile
    Eluthi vachiko..

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 роки тому +8

    Sir don't under estimate Kaviarasar studied up to 7th std sir he had studied All Tamil Ilakkiangalk e.g thirukkual thirpugazh kamban villi naladiar etc ., etc.., please don't say he studied up to 7th he studied lot more than a PG degree holder and docotrate im literature please avoid this he is read more than all of us

    • @avijayan2
      @avijayan2 2 роки тому

      True

    • @karthikeyanr9643
      @karthikeyanr9643 2 роки тому

      திரு கண்ணதாசன் அவர்களை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசுவது மிகவும் வருத்தமாக இருக்கின்றது.
      திரு கண்ணதாசன் அவர்கள் தமிழ் கடல்.
      அவர் 7வது வரைதான் படித்தார் என்று கூறி அவர் தமிழ் புலமையை எடைபோட வேண்டாம்.
      உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் அவன் இவன் என்று பேசுவது வருத்தத்தை தரும்.

    • @balasiva4020
      @balasiva4020 Рік тому

      கண்ணதாசன் ப‌ற்‌றி இவரை போல உங்களால் பேச முடியாது. ஏனெனில் இவர் உங்களை விட கண்ணதாசனை மதிக்கிறார்/வழி நடக்கிறார்

  • @Jothimani-w2j
    @Jothimani-w2j 12 днів тому

    No Comments

  • @vasansvg139
    @vasansvg139 2 роки тому

    என்று தணியும் சுதந்திர தாகம்
    என்று மடியுமோ எம் மக்கள் சினிமா மோகம்....

  • @kanagamani8381
    @kanagamani8381 2 роки тому +4

    ஐயா உமது தமிழ் பேச்சு இந்த சமுதாயத்திற்கு வேண்டும் ஓய்வு உமக்கு வேண்டாம் ஐயா தமிழ் தாய்க்கு நீங்கள் வேண்டும்

  • @raghuraman6876
    @raghuraman6876 2 роки тому +5

    Podum drama
    Stop it Vera velai iruntha poi sey

  • @MathivannanV
    @MathivannanV Місяць тому

    B

  • @user-ei8zs8cq5x
    @user-ei8zs8cq5x 2 роки тому +6

    எதையோ சாதித்து முடித்த வனுக்கு தான் குரு. தாங்கள் என்ன சாதித்து விட்டீர்கள் சிவா சார்...?!!!!

    • @thangarajkmch2502
      @thangarajkmch2502 2 роки тому +1

      ரெண்டு குழந்தைய நல்ல மனிதராக வளர்துள்ளர் அதுவே போதும்

  • @vijaybaskar5155
    @vijaybaskar5155 2 роки тому +2

    கண்ணதாசன் செல் போன அடிச்சு பறக்க விட கத்து குடுத்தாங்களா

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому

    appakalthu hçi

  • @sundharamkc7984
    @sundharamkc7984 2 роки тому +3

    கண்ணதாசனைஅவமானபடுத்தும்சிவக்குமார்

  • @sarvankumar7406
    @sarvankumar7406 Рік тому

    நீங்கெல்லாம் சீடனா? நல்லவேளை கண்ணதாசன் தப்பிச்சுட்டார்

  • @raghuraman6876
    @raghuraman6876 2 роки тому +3

    Unaku guru oru Leda
    Un madipu mariyadai
    Ellam katrodu pichi
    Ini nee cella kasu

  • @balasub6134
    @balasub6134 2 роки тому

    சாராயக்குடிகாரரின் சீடர் இரவுக் குடிகாரரோ?

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 2 роки тому +3

    திரு. சிவகுமார் அவர்களே
    கவிஞர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மத புத்தகத்தை மனப்பாடம் செய்து பேசுகிறீர்கள். இந்து மத கருத்துக்களை கவிஞர் எழுதினார். ஆனால் தாங்களோ இந்து மதத்திகோ முஸ்லீம் மதத்திற்கோ அல்ல. வாழ்க்கை இயலை எழுதினார் உண்மைதான். கவிஞர் அர்த்தமுள்ள இந்துமதம் என்று அழுத்தமாக சொன்னதை ஏன் நீங்கள் சொல்லத் துணியவில்லை. தாங்கள்

    • @Ganesh-571
      @Ganesh-571 2 роки тому +3

      மருமகளை பார்த்துப் பயம்.

    • @thanigesanbala3734
      @thanigesanbala3734 2 роки тому

      @@Ganesh-571 ha..ha..

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 Рік тому

    Mokkaiswamy ingAyum vanthutingala

  • @soundararajanramasamy8214
    @soundararajanramasamy8214 2 роки тому

    இவனொரு சோரம் போன ஓனாய். மேடையில் நிற்கவைத்துப் பேசத் தகுதியற்றவன்.

  • @jayaraman934
    @jayaraman934 Рік тому

    Z

  • @kalaikalai8626
    @kalaikalai8626 2 роки тому

    😪😪😪

  • @usharathy
    @usharathy 2 роки тому

    அப்போ அவர் சொன்ன அர்த்தமுள்ள இந்து மதம் முழுமையாக ஏற்றுக் கொள்கிறீர்கள் அல்லவா?

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Рік тому

    அப்துல் கலாம் சரி, மோடியும், வாஜ்பாய் யுக்கும் என்னவாம்?

  • @karthikgolferphoenix-usa1650
    @karthikgolferphoenix-usa1650 2 роки тому +1

    அப்படியா, அந்த 2 மனைவி கவிஞரே உங்கள் ஹீரோ!, wow!

    • @rameshkattukulangara9077
      @rameshkattukulangara9077 2 роки тому +1

      கடவுளுக்கும் கூட 2 மனைவிகள் உண்டு. அவர்களை நீங்கள் தொழுகிரீர்களே!

    • @karthikgolferphoenix-usa1650
      @karthikgolferphoenix-usa1650 2 роки тому

      @@rameshkattukulangara9077 I am an atheist. FOr me integrity is everything . WHat you say and what you do should be same. I dont like kannadasan's song after i saw an interview in vikatan from his own daughter saying two wives were living under the same roof and each had 7 children. Kaattumirandi! Aan aadhikam. !

    • @Jesus-lr6rv
      @Jesus-lr6rv Рік тому

      கார்த்திக் என்ன உமது புரிதல் என்ன? எப்படி வாழனும்னா நான் எழுதிய நூலை படி எப்படி வாழகூடாதோ அதற்கு என் வாழ்க்கையை படி

  • @ajayroshan6460
    @ajayroshan6460 2 роки тому +1

    Movie performance எல்லாம் கட்டி மக்களை ஏமாத்த கூடாது

  • @akshayaselvanm4349
    @akshayaselvanm4349 2 роки тому

    Endru vidiyum em ela tamizhar vazhalvu.

  • @abdulwahab-fg3es
    @abdulwahab-fg3es 2 роки тому

    copy cat