Це відео не доступне.
Перепрошуємо.

Is there Fate | Can't we escape Fate and Live our Life | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse

КОМЕНТАРІ • 87

  • @oviyagopal8701
    @oviyagopal8701 9 місяців тому +3

    நித்திலன் சார் என்னுடைய கேள்விக்கு பொறுமையாக வும் தெளிவாகவும் பதில் கூறியதற்காக மிகவும் நன்றி. நான் மிகவும் தெளிவாகவும் அமைதியாகவும் உணர்ந்தேன். உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்

  • @user-ow7er2rb8y
    @user-ow7er2rb8y 9 місяців тому +2

    அருமையான பதில்கள். வாழ்த்துக்கள் நித்திலன்🤝👍

  • @equitycommodity
    @equitycommodity 9 місяців тому +1

    Q & A session கேட்கும் பொழுது, அந்த நாளில் எனக்கு வந்த ஆழமான கேள்விக்கு எப்படியாவது பதில் கிடைத்து விடுகிறது. கிறிஸ்து மக்கள் மனசு குழப்பமா இருந்தால் bible எடுத்து randomly oru பக்கம் எடுத்து வாசிப்பாங்களாம், அது மாதிரி எனக்கு இப்ப இந்த QA session. கோடானு கோடி நன்றிகள் தம்பி
    - ஜோதி

  • @manosaravanan1799
    @manosaravanan1799 9 місяців тому

    பேச்செல்லாம் குறைக்க வேண்டாம் நீதிலா நல்ல கேள்வி நல்ல பதில்கள்😊 சமீ பதில் முத்திரைகள் பற்றி நிறைய பதிவு youtube ல் பார்த்தேன் .உண்மையாகவே முத்திரைகள் செய்வதன் மூலம் நம் வலிகள் மற்றும் துன்பங்கள் சரி ஆகுமா????? இந்த பதிவில் துரோகம் பற்றி சொன்ன பதில் நன்றாக இருந்தது.உங்களுக்கு intutions வருமா? லிங்கம் பற்றி பேசும்போது nu சொன்னிங்களே அது எப்படி ? நிறைய கேள்வி கேட்டு விட்டேன் மன்னிக்கவும் பதில் சொன்னால் மகிழ்ச்சி😊 இந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது . பகிர்ந்தமைக்கு நன்றிகள் Nithilaa 🎉👍👍👍🙏🙏🙏🙏

  • @YeahItsJv
    @YeahItsJv 9 місяців тому +1

    😀😀😀. நித்தி னு பேர் வச்சிகிட்டு பேச்ச குறைக்க முடியுமா? Carry-on. Its interesting and fruitful. Worth it.
    And its in a way ur expression outward . It'll give a inner free space by throwing out the impulse of communicating our knowledge after its delivered. Later a calmness will set in. Its good for u too. 🙏

  • @menakak9450
    @menakak9450 9 місяців тому +1

    Thank you nithilan ,for accepting Heartfulness meditation in a positive way❤

  • @Srividhya1682
    @Srividhya1682 9 місяців тому +1

    45 mins ponadhe theriyala, great thought.

  • @mramasamy8625
    @mramasamy8625 9 місяців тому

    நன்றி நித்திலன் சஞ்சலம் இல்லாமல் நிம்மதியாக மலைமேல் ஜம்மு கட்ராவில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவில் சென்று நாம் அனைவரும் நலமாக இருக்க வேண்டி வருகிறோம்❤

  • @pandianbose6978
    @pandianbose6978 9 місяців тому +9

    தியானம் அனைவருக்கும் சித்திக்காது, அதற்கென்று சில வழிமுறைகள் உண்டு, இயம, நியம, ஆசன, பிராணாயாம, பிராத்தியாகார, தாரணை, தியானம், சமாதி என்று ஒவ்வொரு படியாக நாம் முன்னேற வேண்டும், நாம் இயம, நியமத்தில்(நல்வழி கோட்பாடு, தொடர்ந்து கடைபிடித்தல்)திறன் பட இருந்தால் தியானம் என்ற ஒன்று அவசியமே கிடையாது, நன்றி

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 9 місяців тому

      இயம நியமங்களை கடைபிடிக்காமல் தியானம் சித்திக்காது என்பது தவிர்க்க முடியாத உண்மை அதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. இயம நியம முறைகளை அணுவளவும் பிசகாமல் கடைபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.எந்த சூழ்நிலையிலும் எதை இழந்தாலும் எதையும் தாங்கும் மனவலிமை சோம்பலின்மை வைராக்கியம் பொறுமை விடாமுயற்சி இருந்தால் மட்டுமே அஷடாங்க யோகப் பயிற்சியை தொடர்ந்து செய்யமுடியும்.

    • @lakshmims9697
      @lakshmims9697 9 місяців тому

      P

    • @happysoul67
      @happysoul67 9 місяців тому

      Hiii

  • @user-ug5dv5zb5k
    @user-ug5dv5zb5k 8 місяців тому

    அண்ணா நான் உங்களை நேசிக்கிறேன் விசுவாசிக்கிறேன் வாழ்க வளமுடன்

  • @SharkFishSF
    @SharkFishSF 8 місяців тому

    There was a qi gong healing video where a boy was healed 50% for his scoliosis. It was very visible in the video itself before and after the touch of the healer.

  • @thilakavathydhanasekar9009
    @thilakavathydhanasekar9009 9 місяців тому

    Thank you ND... Q&A is awesome, getting answer to all unasked questions

  • @ganti11sep
    @ganti11sep 9 місяців тому

    Boss you are speaking so many aspects at a time. Nice you are crossed some million miles away from a few years nack🎉

  • @siddharthr4071
    @siddharthr4071 9 місяців тому

    I think so we cannot escape fate as really i've seen many of my relatives leading a luxurious life without any major issues and everything go smooth while i face a 1000 obstacles for executing a small thing so i think it's the difference of fate from birth itself.

  • @ramasubramanianviswanathan8025
    @ramasubramanianviswanathan8025 9 місяців тому

    தம்பி எனக்கு ஒரு சந்தேகம்.அப்ப மேல செல்லும் போது நம்மை நெருங்கிய வர்களை பார்க்க முடியும் என்று சொல்கிறார்கள் அது கடந்த பிறவியில் உள்ளவர்கள் மட்டுமா ஓருபிறவியில் அம்மா பிடிச்சிருக்கும் சில பிறவியில் மனைவிகள் பிடுத்து இருக்கும் சப்போஸ் இரண்டு பிறவியிலும் மனைவி பிடித்து இருக்கும் இரண்டு பேரும் வந்தால் பிரச்சனை ஆகாதா பதில் அளிக்கவும் நக்கல் பண்ணாமல் அடுத்த வாரம் கண்டிப்பாக காத்து இருப்பேன் உங்கள் எல்லா வீடியோவை பார்த்து இருக்கேன் நன்றி தம்பி

  • @pavisocial18
    @pavisocial18 9 місяців тому

    Thank you Nd bro for clarification in the q&a session...keep rocking please post regular videos on yoga vasistam ,bogar noolu etc let' us all explore together 😊👍

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 9 місяців тому +1

    Death anavangaluku adaippu endral enna bro puriyala

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 9 місяців тому

    I am lucky to hear your speech. thank u.❤❤❤❤❤❤

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 9 місяців тому

    Ungaluku Cold pudichirukunu nenaikuren..take care mr.nithilan

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 9 місяців тому +1

    8:07 சிரிப்பு வந்துருச்சி 🤣🤣.... Who is school kid???

  • @nithyam4210
    @nithyam4210 9 місяців тому +1

    Can you start a series about Shirdi Sai baba ?
    Thank you!!

  • @aarthisancaran742
    @aarthisancaran742 9 місяців тому

    Bro
    You are the best
    Sending ❤Loads of positive vibes and affection
    Pechu kammi panna vendam bro

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h 9 місяців тому

    Miga sirapu 🙏mikka nandri nithilan thambi. 🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    விதியை மதியால் வெல்லலாம் -- We can atleast Pray-----no harm💖💛💜💙💛 Thank you Chi. Nithilan regarding meditation

  • @suryaom9974
    @suryaom9974 9 місяців тому

    Super answer's 👌 anna 👌 ❤

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 9 місяців тому

    Vanakam sago 🙏 video 👌👌👌. Dress alaga eruku sago. Thank you sagothara 🙏♥️

  • @sudhasivaprakasam1709
    @sudhasivaprakasam1709 9 місяців тому +5

    நாங்கள் heartfullness trainers
    மற்றும் 23 வருடம் பயிற்சி செய்கிறோம்.
    நீங்கள் heartfullness பற்றி சொல்வீங்ளா என்று ஏக்கம்
    இன்று சந்தோசமாக இருக்கு
    நீங்கள் சோல்லும் அனைத்ம் உண்மை எங்கள் bookகில் உள்ளது.
    ஆனால் நீங்கள் விளக்கம் குடுக்கும் விதம் அருமை.
    எனக்குள் சரியான புரிதல் கிடைத்தது.
    நன்றி தம்பி.

    • @karthikeyan57
      @karthikeyan57 9 місяців тому

      Ena bro meditation practice pandringla

  • @anandamohan5119
    @anandamohan5119 9 місяців тому

    Thank you bro 😊👏🏻👏🏻

  • @vishvalingam4813
    @vishvalingam4813 9 місяців тому

    Nice brother waiting for Yoga Vasistham ❤❤❤

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 9 місяців тому

    Vanakkam Nithilan

  • @lathaprakash4035
    @lathaprakash4035 9 місяців тому

    Lots of love n blessings bro

  • @Hm-cm-24
    @Hm-cm-24 9 місяців тому

    Nithilan , you look bright and younger than before, kala shanthi vanam effect a?

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf 9 місяців тому

    🎉my guru 🎉

  • @sanjayt4153
    @sanjayt4153 9 місяців тому

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sheelaprathap1288
    @sheelaprathap1288 9 місяців тому

    Hello Nithilan,
    Enaku romba varshama inda kelvi mansla irunthitu irku
    Neenga answer panvingala??
    Please....
    My question is "small kids ipalam paliyal tholaiku alaka padranga why avanga good soul thaney yen apdi Nadakathu athu avanga karmava????
    Inda maari thappu nadantha siddhargal yen thadukka varamataranga???
    Apdi athanal irakindra souls again birth edupangala???

  • @vgbala93
    @vgbala93 9 місяців тому

    Bro astrology la new ah channel open pani nithilan astro nu oru channel start pani adhula podunga bro just my suggestion 😊

  • @catnotcat9793
    @catnotcat9793 9 місяців тому

    வணக்கம் நிதிலன் 🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 9 місяців тому

    Vanakkam nanba ❤❤❤

  • @rajapandianp4822
    @rajapandianp4822 9 місяців тому

    Nandri thambi.nal vaalthukkal.

  • @Polestar666
    @Polestar666 9 місяців тому

    Hey today dress looks awesome

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 9 місяців тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 26 днів тому

    🙏🏻

  • @bashkaranchengalrayan3759
    @bashkaranchengalrayan3759 9 місяців тому

    ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது இதன் பொருள் என்ன?

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 9 місяців тому

    Nandri Nandri 💙💥🙏

  • @SanthananMuthu-td5sv
    @SanthananMuthu-td5sv 9 місяців тому

    ⚡DMT meditation full detail video podunga bro ☮️

  • @saravanastatus5327
    @saravanastatus5327 9 місяців тому

    நன்றி

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 9 місяців тому

    Thank you brother 😊

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 9 місяців тому

    thanks Nithilan, a friend of mine did her husband's 3rd year prayer and use some Shiva's cut out during that time. she wants to know if she can or should keep it in her alter or prayer room? Kindly answer her. She just started to listen to your youtubes.

  • @anandabhi6159
    @anandabhi6159 9 місяців тому

    வணக்கம் 🙏

  • @Zorosenpai2
    @Zorosenpai2 9 місяців тому

    Vanakkam Anna

  • @ParvathiParvathi-mw2cm
    @ParvathiParvathi-mw2cm 9 місяців тому

    Super

  • @iamaravindh7021
    @iamaravindh7021 9 місяців тому

    Bro take care of your health

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 9 місяців тому

    Aiiya India kadaisi nilaiyil irrindhal merkondu munneruvadhu endru vazhipuriyungal😊

  • @sandhyabhaskar7502
    @sandhyabhaskar7502 9 місяців тому

    What is the concept of 4 dimension & 5 dimension....we have heard only about 3 d which we see & can touch & hold....is there something beyond 3d

  • @bs78saran
    @bs78saran 9 місяців тому

    Thanks

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 9 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @perumalr9756
    @perumalr9756 9 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @vgbala93
    @vgbala93 9 місяців тому

    Bro yoga vasistam podunga 🙏🙏

  • @ktselvam3004
    @ktselvam3004 9 місяців тому

    ஓம் நமசிவாய🙏☝️

  • @RevathiRevathi-sg2ke
    @RevathiRevathi-sg2ke 9 місяців тому

    Nithilan bro❤

  • @Hm-cm-24
    @Hm-cm-24 9 місяців тому

    wrong, both are energy works and used for distant healing but There is loads of differences between Pranic healing and Reiki, both are not SAME. Reiki is very basic ( yet powerful) when compared to Pranic healing.

    • @pandianbose6978
      @pandianbose6978 9 місяців тому +1

      Pranic healing, Reiki healing இரண்டும் ஒன்றுகொன்று தொடர்புடையதே, Pranic என்பது நம் உயிர் சக்தியை சார்ந்தது, நம் உடலில் ஏகப்பட்ட கோளாறுகள் நாம் வைத்துக் கொண்டு மற்றவரை நாம் எவ்வாறு குணப்படுத்துவது, Reiki என்பது உணர்வு ஒருங்கிணைப்பு சக்தி(பிரபஞ்ச சக்தி)படலம் மூலம் நாம் யாரையும் முதலில் நம்மை, நம் எண்ணங்கள், தொடுதல் மூலம் நம் உறவுகளை எளிதில் குணப்படுத்தலாம், மற்றவர்களை சரி செய்வதும் சாத்தியமே,ஒருவரின் நோய் என்பது அவரின் கர்மா தொடர்புடையது,அதனால் ஒருவரை பற்றி தெரியாமல் அவர்கள் கர்மாவில் நாம் தலையிட்டால் அதன் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும், நன்றி

    • @Hm-cm-24
      @Hm-cm-24 9 місяців тому

      @@pandianbose6978I never said there is no similarities in between the two,as a person who learnt both I know the major differences in between two. Reiki is very simple and basic but Pranic healing is like ocean and involves numerous methods and protocols.

    • @Hm-cm-24
      @Hm-cm-24 9 місяців тому

      @@pandianbose6978I agree with your points when it comes to energy but we use entirely different methods in both

    • @Hm-cm-24
      @Hm-cm-24 9 місяців тому

      I’m not blaming Nithilan , he is my tutor , mentor and like a brother so thought it’s my duty to point out the mistake

    • @pandianbose6978
      @pandianbose6978 9 місяців тому

      @@Hm-cm-24 நாம் நம் உடல் மன அளவில் புத்துணர்ச்சியுடன் இருந்தால் எந்த பயிற்சியும் அவசியம் இல்லை, நீங்கள் கருணையுடன் இருந்தால் மட்டும் போதும்,யாரையும் குணப் படுத்தலாம், ஆற்றல் நிலையில் மேலோங்கி இருப்பீர்கள்,நன்றி

  • @mkrk2015
    @mkrk2015 9 місяців тому

    ❤️ ❤️ ❤️

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 9 місяців тому

    🙏❤️😊

  • @gouthamubendran4725
    @gouthamubendran4725 9 місяців тому

    45 mins a

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan 9 місяців тому

    வணக்கம்❤

  • @mprabakaran4469
    @mprabakaran4469 9 місяців тому

    Brother irathavangala pathi nenaichu aluthukitey iruthal athanal avanga mel ulagam porathu thadai paduma

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  9 місяців тому

      There is a reason why we have Q&A Sir ☺️

    • @mprabakaran4469
      @mprabakaran4469 9 місяців тому

      @@NithilanDhandapani Konjam theliva solluga brother

    • @muralidharan2727
      @muralidharan2727 9 місяців тому

      🙄🙄🙄🙄🙄🙄 தயவு கூர்ந்து 40:00 நேரத்தில் இருந்து வீடியோவை பாருங்கள். உங்கள் கேள்விகளுக்கு தான் பதில் கூறி இருக்கிறார் நன்றி 🙏

  • @ramyarathip5200
    @ramyarathip5200 9 місяців тому

    🙏

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 9 місяців тому

    💯

  • @raji6000
    @raji6000 9 місяців тому

    👍👍

  • @sharmilichandru204
    @sharmilichandru204 9 місяців тому

    Reason for infertility of humans

  • @ragulm4918
    @ragulm4918 9 місяців тому

    44:58 😂❤

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 9 місяців тому

    🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️💐💐💐

  • @lakshminarayanan2158
    @lakshminarayanan2158 9 місяців тому

    😂😂