இயற்கையாக இருக்கும் எந்த ஒரு பொருளையும் மக்கள் அதிகமாக இப்போது விரும்பும் நிலையில் இருக்கிறார்கள். அதனால் இந்த தொழிலுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைக்கும். விற்பனை செய்யும் கடைகள் எங்கு உள்ளது என்று தெரிவிக்கவும். வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
This diwali i bought Vaazhainaar pattu sarees from handloom weaves who came home 2 months ago.. The colour and texture are too good.. We should encourage and support this natural weaving. I bought from the weavers of Gandhigram
வாழ்த்துக்கள் இந்த சமுதாயத்தின் மீது தங்களுக்கு உள்ள அக்கரைக்கும் பொறுப்பான பதிலுக்கும் எல்லாம் வல்ல இறை ஆற்றல் பாதுகாப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என மனதார பிரார்த்திக்கிறேன்.
மிகவும் அருமையான பதிவு நான் கற்றாழை மில் நெய்த புடவை வாங்கி யுள்ளேன் கட்டுவதற்கு மிகவும் குளிர்ந்த நிலையில் உள்ளது super 500 ரூபாய் தான் அதன் விலை நான் கைத்தறி துணிகளை தான் அணிகிறேன்❤
இது எங்கு கிடைக்கிறது? மிகவும் தரமான சேலை. நெசவாளர்களின் முய ற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மேன்மேலும் புது புது முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.கண்டிப்பாக வாங்குவேன்.
Hearty congratulations. I welcome this vaazhai sarees.....this must be the greatest boon of textile industry.indians should support this and enrich the lives of these weavers
மிக்க மகிழ்ச்சி நல்ல தயாரிப்பு அருமையான நெசவுத்தொழில் இயற்கையை பற்றி மனிதர்களுக்கு விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுகிறது இந்த வீடியோவை பார்த்த பின்னர் கூட இந்த சேலையை வாங்கவில்லை என்றால் மிகவும் என் மனம் வடுத்தப்படும்.அனைவரும் வாங்கி உடுத்திக்கொண்டு பயன்பெற வாழ்த்துகிறேன் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியத்தை தேர்வுசெய்யுங்கள் நன்றி வணக்கம் வாழ்த்துகள் 🙏🤝👍❤
இயற்கையை பாழாக்காத எந்த முன்னெடுப்பும் வெற்றியடைய வேண்டுமென்பதே நிறைய சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் ஆசை. ஆதலால் உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றியடையும். ரீசனபுள் பிரைஸில் கிடைப்பதால் மக்களிடையே நல்ல ரீச் இருக்கும். வெற்றியடைய வாழ்த்துகள்
இயற்கை வளங்களால் உருவாக்கப்பட்ட சேவைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் வரவேற்பும்🎉. ஸ இந்த சேலைகளை சென்னையில் எந்த கடைகளில் கிடைக்கும் என்பதை அறிவித்தால் நன்று.
VeryVery nice thing. There's no proper publicity.Governments should encourage this type of good thing to the world. It's best scientific discovery.Thanks a lot. Bharathmathakiji....
நான் பல வண்ணங்களில் இந்த சேலை வைத்திருக்கிறேன். அருமையாக இருக்கும். பட்டு சேலை போல் பயன்படுத்த வேண்டும். துவைத்தால் சுருங்கி விடும். பிளவுஷ் வேறு துனி என்பதால் அதை மட்டும் துவைக்கலாம்😊
இயற்கை வளங்களால் உருவாக்கப்பட்ட சேலைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் வரவேற்பு 🎉 சேலைகளை சென்னையில் எந்த கடைகளில் கிடைக்கும் என்பதை அறிவித்தால் நன்று 🙏
இந்த சாரி எங்கு கிடைக்கும் கடையின் பெயர் மற்றும் முகவரியை மற்றும் போன் நம்பரை தெரியப்படுத்தவும்எங்களுக்குசெட்சாரிகள்தேவைபடுகிறது. ❤சிறப்பாக மேலும் மேலும் வளறவாழ்கவளமுடன்❤
Intha sarees எப்படி வாங்குறது sollunga and high rate soldranga rate reduce panni tharuvangala and bulk orders dhan tharuvangala single piece purchase panna mudiyuma sollunga
instagram.com/ananafit_sekar/ - Check this page for Contact Details!
I wish to place order.. kindly share the number pls
Location
this page is not working..share their contact details please.. As an handloom enthusiast would like to collaborate and promote them
நெசவாளர்களின் புதிய. முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
நெசவாளர்களின் புதிய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Best idea congratulations
இயற்கையாக இருக்கும் எந்த ஒரு பொருளையும் மக்கள் அதிகமாக இப்போது விரும்பும் நிலையில் இருக்கிறார்கள். அதனால் இந்த தொழிலுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைக்கும். விற்பனை செய்யும் கடைகள் எங்கு உள்ளது என்று தெரிவிக்கவும். வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
🙏 அனகாபுத்தூர் நெசவாளர்களின் புதிய சிந்தனையும், முயற்சியும் அருமை👌 வாழ்த்துக்கள் 🌹 அணிய விருப்பம். புடவைகள் எப்படி வாங்குவது.DW channel க்கு வாழ்த்துக்கள் 💐😍
மிகவும் நல்ல முயற்சி. இந்த சேலைகள் எங்கு கிடைக்கும். 30/40 வருடங்களுக்கு முன்பு இந்த முறையில் தான் ஆடைகள் நெய்யபட்டன.
உங்களது முயற்சியை பாராட்டத்தக்கது,,,வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏
கட்டிபாக வாங்குவோம் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கண்டிப்பாக நான் வாங்கி பயண்படுத்தி பார்பேன் நெசவாளர்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்🥰👌
கருத்துக்கு நன்றி. இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
Anaithume
Nallarukkum nan vanki vuduthirukkiren
கேட்கவே சந்தோஷமாய் இருக்கு.on line purchase பண்ணமுடியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்.
This diwali i bought Vaazhainaar pattu sarees from handloom weaves who came home 2 months ago.. The colour and texture are too good.. We should encourage and support this natural weaving. I bought from the weavers of Gandhigram
வாழ்த்துக்கள் இந்த சமுதாயத்தின் மீது தங்களுக்கு உள்ள அக்கரைக்கும் பொறுப்பான பதிலுக்கும் எல்லாம் வல்ல இறை ஆற்றல் பாதுகாப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என மனதார பிரார்த்திக்கிறேன்.
Super
❤மிகமிக சிறந்த முயற்சி .....வான்புகழ் வளரட்டும் ....இச்சேலைகள் எங்கு வாங்க கிடைக்கும்? கண்டிப்பாக வாங்குவோம்.
முயற்சி என்பது எழுச்சி தான் இயற்கை வழி நடத்தும் மக்கள் விரும்புவார்கள்
கருத்துக்கு நன்றி. இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
படித்திருக்கிறார்
பிடித்து இருக்கிறது
நெசவளர்களின் பயன் கருதி
Plz let me know where this type of textile is available
அற்புதமாள முயற்சி எங்கு சென்னையில் விற்பனை அனுப்பித்தருவீர்களா ஓங்கள்போள்நம்பர் என்ன? பார்வதி கல்யாணராமன்
வாழ்த்துக்கள் 👏👏👏🎉🎉🎉
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
சால்வை சாரி என்ன விலை brother... திருப்பூரில் இருந்து....
மிகவும் அருமையான பதிவு நான் கற்றாழை மில்
நெய்த புடவை வாங்கி யுள்ளேன் கட்டுவதற்கு மிகவும் குளிர்ந்த நிலையில் உள்ளது super
500 ரூபாய் தான் அதன் விலை நான் கைத்தறி துணிகளை தான் அணிகிறேன்❤
Where to buy katrazhai pudavai
சிறப்பு மிக்க முயற்சி.அரிய செயல். இயற்கையை போற்றி பாதுகாக்கும் அருமையான உழைப்புக்கு தலை வணங்குகிறேன்...
ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது இதை எப்படி வாங்குவது.
Sarees காமிச்சா நல்லா இருக்கும். நாங்கள் வாங்க வேண்டும் please
வாழ்த்துக்கள். மிகச் சிறப்பான முயற்சி. கண்டிப்பாக இயற்கை நார் நெசவு ஆடைகளை வாங்குவோம்.
தங்கள்தயாரிப்பில்உருவான
5 புடவைகள்வாங்கிபயன்படுத்துகிறேன்.நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
புதிய முயற்சி வாழ்த்துகள் 🎉. கண்டிப்பாக ஆடைகளை வாங்குவோம்.
இயற்கை பொருட்களை கொண்டு -- Intricate work.... ரொம்ப பொருமை கடினமான வேலை.
கைத்தறி நெசவு தொழில் நுட்பம் வளரும் ✨✨
இது எங்கு கிடைக்கிறது?
மிகவும் தரமான சேலை.
நெசவாளர்களின் முய ற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
மேன்மேலும் புது புது முயற்சி செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.கண்டிப்பாக
வாங்குவேன்.
instagram.com/ananafit_sekar/
Dwtamil@@DWTamil
நெசவாளர்களின் தொடர்பு விவரங்களை தெரிவித்தால் வாங்க நினைக்கும் என்னை போன்றோருக்கும் நெசவாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Hearty congratulations. I welcome this vaazhai sarees.....this must be the greatest boon of textile industry.indians should support this and enrich the lives of these weavers
மிக்க மகிழ்ச்சி நல்ல தயாரிப்பு அருமையான நெசவுத்தொழில் இயற்கையை பற்றி மனிதர்களுக்கு விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுகிறது இந்த வீடியோவை பார்த்த பின்னர் கூட இந்த சேலையை வாங்கவில்லை என்றால் மிகவும் என் மனம் வடுத்தப்படும்.அனைவரும் வாங்கி உடுத்திக்கொண்டு பயன்பெற வாழ்த்துகிறேன் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியத்தை தேர்வுசெய்யுங்கள் நன்றி வணக்கம் வாழ்த்துகள் 🙏🤝👍❤
இந்த புடவை அவர்களிடமிருந்து எப்படி வாங்குவது?
கண்டிப்பாக நான் வாங்கி பயண்படுத்துவேன்.அட்ரஸ் வேண்டும்.வாழ்த்துக்கள்.பாரட்டுக்கள்
மிக அருமையான பதிவு.... மக்களுக்கு இது போன்ற பொருட்கள் தேவை....
சுற்றுசூழல் நன்மை...
பொருளாதார பலனுடன்....
மிக அருமை...
கருத்துக்கு நன்றி. இயற்கை சார்ந்த பொருளாதாரம் நல்ல பலனளிக்குமா?
Good idea. Super.
தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்.
சேரி எப்படி எங்கே வாங்கலாம்.
இந்த சேரிஸ்கள் எங்கே வாங்கலாம் எப்படி வாங்குவது வெளியூரில் உள்ளவர்கள் இது எங்கெல்லாம் கிடைக்கும் சொல்லுங்கள் சகோ அவர்களே 😊👍👌
Pl. write the address & mention the availability of the stores.
Our hearty congratulations to you sir.We will buy the handmade sarees .
Tell us the availability of the stores
@@geetharajagopalan3293hii
Venumna sollunga yenga orula irukkuthu salem
Vaalai naaru sarees venum sister address pls
நல்ல முயற்சி .... வாழ்த்துக்கள் 👏👌 இந்த வகையான இயற்கை பயன்பாட்டினை நான் வரவேற்கிறேன்.
கருத்துக்கு நன்றி. இயற்கை சார்ந்த பொருட்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக நான் இந்த மாதிரி புடவைகள் கிடைத்தால் அவசியம் உபயோக படுத்துவேன்
கண்டிப்பாக வாங்குவோம் வாழ்த்துக்கள்.
Online shopping உண்டா❤❤எனக்கு 2சேலை தேவை விலைஎன்ன
இயற்கையை பாழாக்காத எந்த முன்னெடுப்பும் வெற்றியடைய வேண்டுமென்பதே நிறைய சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் ஆசை. ஆதலால் உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றியடையும். ரீசனபுள் பிரைஸில் கிடைப்பதால் மக்களிடையே நல்ல ரீச் இருக்கும். வெற்றியடைய வாழ்த்துகள்
இயற்கை வளங்களால் உருவாக்கப்பட்ட சேவைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் வரவேற்பும்🎉. ஸ இந்த சேலைகளை சென்னையில் எந்த கடைகளில் கிடைக்கும் என்பதை அறிவித்தால் நன்று.
இயற்கை கையை. பாதுகாக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Super வாழ்த்துகள் எங்க கிடைடக்கும் என்று சொல்லவும்.
அட்ரஸ் தரவில்லை போன் நம்பரும் இல்லை எப்படி வாங்குவது அனைத்தும் அருமையாக உள்ளது
நல்ல முயற்சி. வரவேற்கத் தக்கது. இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை.
இந்த வகையான ஆடைகளைப் பெற யாரை தொடர்பு கொள்ள வேண்டும். தொடர்பு எண் தேவை.
Address sollavum pl
எங்கு கிடைக்கு வாழ்க இயற்கை தொழில் புரட்சி
சேரிகள் நன்றாக உள்ளது வெயிட் இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் சந்தோஷம் வாழ்த்துக்கள்
பட்டு பூச்சிய கொள்ள வேண்டியது இல்லை மகிழ்ச்சியாக இருக்கிறது🎉🎉🎉🎉
Super really good.kandipa vankuvom.romba happya eruku eyarkai padhukahapaduvathu.
அற்புதமான வரவேற்க்க கூடிய முயற்சி.
நன்றி! இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?
வாங்குவோம் அழகான புடவைகள்
Well done DW. THANKS FOR BRINGING IT TO THE SPOTLIGHT.
Thanks for your comment. Glad it was helpful!
Pls display there contact no.
Veri veri nice, pudu muyarchekali varaverkkiren, veppa sulnilikku thandar pol aadikal urppatheyanal pengalukku nalladu, nandri, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻
சூப்பர் நல்ல முறையில் வரவேற்பு கிடைக்கும் நாங்கள் எப்படி வாங்குவது
Hats off to the handloom weavers ❤👍👌🙏
VeryVery nice thing. There's no proper publicity.Governments should encourage this type of good thing to the world. It's best scientific discovery.Thanks a lot.
Bharathmathakiji....
Thanks for your comment. Did you like this video?
Romba perumaiya iruku. Vazhthukal❤
❤nalla errukuthu sir. Valthukkal sir. Order eppadi saivathu.
Sure I will buy, congratulations to Mr. Sekar for his great effort. 👏👏👏
Pl inform how we can buy these sarees. Wishing you all the best. Excellent ideas and great work
அட்ரஸ் அறிவித்தால் சிறப்பாக இருக்கும். நன்றி🙏. வாழ்த்துக்கள்..
Yes
Very wonderful. We want phone number please.
பாராட்டுகிறேன்.பயனும்படுத்துவேன்.
தங்களை எப்படி தொடர்பு கொள்வது தொலைபேசி என் மிகவும் மகிழ்ச்சி
கண்டிப்பாக வாங்குவோம்
,, நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
கிடைக்கும் இடங்களையும் comment ல போடுங்கள்.
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
நல்ல முயற்சி எங்களுக்கு சாரிகிடைக்குமா
மிகவும் அருமை❤ ஆர்டர் செய்வது எப்படி???
நல்ல முயற்சி
Valthukkal.i sure to purchase
நான் பல வண்ணங்களில் இந்த சேலை வைத்திருக்கிறேன். அருமையாக இருக்கும். பட்டு சேலை போல் பயன்படுத்த வேண்டும். துவைத்தால் சுருங்கி விடும். பிளவுஷ் வேறு துனி என்பதால் அதை மட்டும் துவைக்கலாம்😊
Good decision eppadi vaangurathunu sollunga
It's a new innovative method....Why Govt had not encouraged these people if not already done....
Super eppadi intha sarry vaangurathu
அருமையான பதிவு மகிழ்ச்சி நன்றிகள்
அருமை அருமை வாழ்த்துக்கள்
We are interested in hand woven natural fabrics . Please update with your end products . Happy to buy them 😊
Hats off. Super Revoloution.We should buy
Congratulations to the producers
And DW Tamil which brings out to us
Thanks for the comment. Keep supporting us.
Super Naa kantipa vaangi use pannuven
Please give details to buy directly from the weaver
இயற்கை வளங்களால் உருவாக்கப்பட்ட சேலைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் வரவேற்பு 🎉 சேலைகளை சென்னையில் எந்த கடைகளில் கிடைக்கும் என்பதை அறிவித்தால் நன்று 🙏
அவசியம் வாங்குவோம் சரியான முகவரியை பகிருங்கள் இயற்கையால் செய்த ஆடைகளை அணிந்து உடல் நலம் காப்போம் இயற்கையையும் காத்து அழகான பூமியை காப்போம்
விலாசம் சொல்லவும். எங்கு இருக்கிறது. கண்டிப்பாக வாங்குவோம்
How to order sir, welcome your empowerment
இந்த சேவைகளை எங்கு எப்படி வாங்குவது அட்ரஸ் தெரிந்தால் யாராவது சொல்லுங்களேன் please நான் வாங்க ready🎉
இந்த சாரி எங்கு கிடைக்கும் கடையின் பெயர் மற்றும் முகவரியை மற்றும் போன் நம்பரை தெரியப்படுத்தவும்எங்களுக்குசெட்சாரிகள்தேவைபடுகிறது. ❤சிறப்பாக மேலும் மேலும் வளறவாழ்கவளமுடன்❤
நேரே வந்தால்வாங்முடியுமா காணடட் நெம்பர் தாருங்கள் 👍🏼👌🏻💐
Super,kandippaga vaangalam.Address kidaikuma....
Arumai valthuakal vaalka valarka
புதிய முயற்சி வாழ்த்துகள் 😊
Awesome efforts, will surely buy
Intha sarees எப்படி வாங்குறது sollunga and high rate soldranga rate reduce panni tharuvangala and bulk orders dhan tharuvangala single piece purchase panna mudiyuma sollunga
We will buy
இந்த தொழில்ளுக்கு முக்கியதுவம்கெடுக்கவேண்டும்🙏🙏🙏
வாழ்த்துக்கள். போன் நம்பரை அதில் பதிவிடவும் நன்றி
ஐயா இந்த புடவை எப்படி வாங்குவது தொடர்பு எண் உள்ளதா சொல்லுங்கள் ஐயா
I am very much happy pls send in cash on delivery what will be the lesser price
500 ரூபாயில் சேலை கிடைக்கும்னு சொல்ரீங்க சேலைகள் சூப்பரா இருக்கு எங்கு எப்படி வாங்குவது
Awesome... Definitely Buy..
Thanks for your comment. Hope you liked this video
எப்படி வாங்குவது. போன் நம்பர் இருக்கா
அருமை இது போன்ற முயற்சி பாராட்டுக்கள்
இந்த புடவைபற்றிகேள்வி பட்டுள்ளேன்ஆனால் காணொளிமுதன் முறையா கபார்க்கிறேன்பதிவிற்கு நன்றிங்க
Super good thanks sister and brother
Kattayam vanguvom. Residence address anuppavum kudaikkum idam
Mam online sales iruka. How to get sarees