Sister ..super explanation .. இதேபோல் .. எங்கள் வீட்டில் பட்டு புடவையை பராமரிப்பபோம்.. Contrast pallu & border irrudhal.. அருகருகே இரண்டு பக்கெட்டில் தலப்பு பகுதியை தனியாக அலசவும். பாடர் பகுதியை ஒன்றாக பிலீட் பிடித்து ..ஒரு நாடாவை கட்டி.. பாடர் பகுதியை பக்கெட் வெளியே தொங்க விட்டு துவைக்கலாம்.. சாயம் ..உடல் பகுதியில் ஒட்டாமல் இருக்கும்.
very nice video !! I'm also a hand wash person for silk sarees... oru small suggestion...when you are ironing, put a thin cotton vesshti and iron ....also madippu vachi iron pana venam. full saree iron pannittu, madichu vachikonga... appa saree kattum podu, fold lines varaadhu..
எதர்க்கு பட்டு சாறியை தோய்ப்பான் நாங்க தோய்பது இல்லை வீட்டில் பாவிக்கும் உடுப்பு சமைப்பது சமையல்மணம் இருககும் ஏதாவது பிரண்டுவிடும் சமைக்கும் போது பாட்டி கலிமாண வீடடுகளுக்கு கட்டிறசாறி ஏன் தோய்ப்பான் வெளி நாடுகளில் தோய்பது இல்லை
Sister ..super explanation ..
இதேபோல் .. எங்கள் வீட்டில் பட்டு புடவையை பராமரிப்பபோம்..
Contrast pallu & border irrudhal.. அருகருகே இரண்டு பக்கெட்டில் தலப்பு பகுதியை தனியாக அலசவும்.
பாடர் பகுதியை ஒன்றாக பிலீட் பிடித்து ..ஒரு நாடாவை கட்டி.. பாடர் பகுதியை பக்கெட் வெளியே தொங்க விட்டு துவைக்கலாம்..
சாயம் ..உடல் பகுதியில் ஒட்டாமல் இருக்கும்.
super sister 👍 thanks
@@geethavinkaivannam நன்றி
நன்றி..... !!!தங்களது விவரிக்கும் தன்மை பொறுப்பும்....பொறுமையுமானது!!!மனதுக்கு இதமாகவும்.... பயனுள்ளதாகவும் உள்ளது....!!! வாழ்க வளமுடன் 💐💐💐
thanks sister
என்னுடைய கல்யாண சாரி யும் திருபுவனத்தில் தான் சிஸ்டர் எடுத்தோம் ரொம்ப ரொம்ப பயனுள்ள வீடியோ
Thanks sister 😊👍
6000 pattu saree ipadi wash pannalama
நற்பவி சென்னையில் இருந்து ஜெயா உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்கள் வீடியோ மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது நன்றி சகோதரி❤💞
நற்பவி உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி சிஸ்டர்
ஹாய் சிஸ்டர் டிப்ஸ் சூப்பர் நானும் இப்பதான் செய்வேன் ஆனால் சேலை கட்டும் போதுதான் அயன் பண்ணுவேன் சிஸ்டர்....🥰
Thank you so much Sister ☺️
சூப்பர் சிஸ்டர் ரொம்ப பயனுள்ள பதிவு.சேலைகலர் 👌👌👌😍. என்னுடைய கல்யாண சேலையும் இதேகலர் தான் கீதா😊.நானும் ட்ரை பண்ணுறேன்👍👍
Thanks sister 😊👍
Thank you so much sister... Enaku theriyadha vishyatha sollirkinga and soft and kind manner of your way of speaking
Welcome 😊
How to get the stiffness for silk sarees after washing at home
very nice video !! I'm also a hand wash person for silk sarees... oru small suggestion...when you are ironing, put a thin cotton vesshti and iron ....also madippu vachi iron pana venam. full saree iron pannittu, madichu vachikonga... appa saree kattum podu, fold lines varaadhu..
ok sis 👍👍👍🙏😊
Very good sister I will follow yr tips and wash my sarees.Thanks
thank you 👍🙏
மிகவும் பயனுள்ள வீடியோ 👌👏....
Thanks dear 😊
Yes I wanted aadhirasam video. Video super
ok sister
அருமையான வேலை.
ரொம்ப நல்ல video ❤
Thanks
ரொம்ப உபயோகமான தகவல் நன்றி சிஸ்டர்
thank you
Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 ♥️
Thanks 🤗
Nice.Thanks for your viideo.
Super sis thank u usefulla erunthu vlog kaka waiting sis
Thanks sister 😊
Arumai mam asathiringga super 👌👏👍💖👌👏👍
thank you
Super sister nice tips 😍😍😍👌👌
Thanks sister 😊
Supper tips
Thanks a lot
Thanks sister🎉❤
Welcome 😊
Hi sister colour pogama iruka tips sollunga
இப்படி வித்தியாசமான நிறைய வீடியோ போடுங்க கீதா வாழ்த்துகள்
Thanks sister 😊👍👍❤️
Zcz.
@Dhaarani Har 😢i 😢 thu😅..😢fr, as
Blouse iron cheyatamu chupinchandi madamu
Super a pesuriga aunty thanks
Enna shampoo use panrathu best sister 🙏🙏
yethu vendumanalum use pannlam
Very good.
Many many thanks
En kalyana saarium thirubuvanathil eduthadu
Neega enna ooru sister
super sister nan jayankondam pakkam
@@geethavinkaivannam ohh naa marriage panni vandha oor poyyur. Idum jayankondam pakkam thaan theriuma. But en amma oor பந்தநல்லூர் kumbakonam pakkam
Excellent tips 👌
Thanks a lot
Sister ennoda muhurtha saree la manjal karai iruku. Adhu poguma?
This is amazing friend. Thank you for sharing. Keep it up 💞
Thank you
Super tips ma
Thank you very much
Super tip sister😎😎😎
Thanks sister 😊
சூப்பர் 👌👌👌👌
thank you
Sayam pogatha sis wash pannalama sis
Super nice
Thank you
Thank you 👌👌
Thank you
Onnum aagatha sister pls sollunga super sister 👌 nice tips super
Onnum aagathu sister. 11years naan ippadi than seiren
Cotten saree indha method use.panni wash panalama
pannalam sis
Thanks mam I will try
Welcome 😊
Ennoda saree fulla pattu tha .yapdi same procedure thana. Iron panrathu yapdi
same procedure than sister
Superb sis...can we use the same method if there is contrast border also??
Same method than try pannunga sister 😊👍
Sareela kanji poitu stiffa irukadhae....maarinu sollungha sissy marynu solladhingha
Thankyou I tried the same way
Thank you anni
Super super
Thanks sister 😊
Hi sister nice sharing 👌👌👌
Thank you
All self border saree dhan neengha wash panna use pannirukkeengha contrast double side border la wash panrathu video podungha
share pandren👍
Saree endha year eduthinga and rate enna sister
13 years ago price 18000
Blouse eppadi wash panringa sister
same method than
Different tip
Thanks sister
What shampoo
any shampoo
Sis enoda kalyaana sareeya ethe pola wash panalama?kaanjeepuram pattu saree..nan wash panathe ella...these yearsa..plz tell me
இது என்னோட கல்யாண சேலை தான் சிஸ்டர் திருபுவனம் பட்டு சேலை இதே போல் டிரை பண்ணி பாருங்க
@@geethavinkaivannam romba naal bayam poiduchu sis thank you..
I put shampoo and dipped saree in water, colour faded away. What to do? Due to more sweating I washed the saree
super sister
Thanks sister 😊
Nice vlog
Thank you
silk saree rombe kastama iruke sis iron panne why sis yelarkum apadi tanna
Bore water la wash panala ma sis
👍
Nice
Thanks
Hi sissy muthanai seperate ah knot panni wash pannanumn tips sollunga nd sarees wash panna colour ottadha sister
kandipa share pandren sister
@@geethavinkaivannam ok sister ❤️
Useful demo.
thank you
thank you so much .
Welcome!
சகோதரி வணக்கம். Wash பண்ணிட்டு comfort ஏதும் போடலாமா stiff nusku 🙏🙏🙏
comfort ஸ்பேரே பண்ணி ஐயர்ன் பண்ணலாம் சிஸ்டர் அது இன்னும் நல்லா வாசனையா இருக்கும்
👌👌
First 👍 1 command sister 💕💐
Thank you so much Sister ♥️
பட்டு வேஷ்டி,பட்டு சட்டைகளையும் தாங்கள் கூறிய படி தான் செய்ய வேண்டுமா?விபரம் தெரிவிப்பீர்களா? (புடவைகளுக்குரிய)
சூப்பர் அக்கா
thank you
Single colour saree ok , double colour saree, illa நடுவுல வேற கலர் டிசைன் இருக்கற saree சாயம் pogaama எப்படி wash panradhunnu video போடுங்க mam
kandipa sharipandren sister yennodacpattu sarees yellam mamiyar veetil (ஊரில்)iruku udane share panna mudiyala
Marriage saree how much sis?
18000
Super informative video ga 👍
Thanks sister
Hi sister super nice
Thanks sister 😊
Super akka
thank you
Same color nala ok border vera color na avaloo tha kadam kadam
athiku thaniya video share pandren sis
😍👌👌👌
♥️
பட்டு saree washpanna stifness poiduma
கொஞ்சம் போகும் சிஸ்டர்
👍
Very useful sharing ROVI RANGOLI
Thanks sister
❤
🙏
Sister pattu sarees intha mathiri seinja innum aagatha sister pls sollunga
Jari karuthuratha
,👍👍👍
Thanks
பூந்திகொட்டை.சாறு.எடுத்து.சலவை.செய்தால்.மிகவும்.பளபளப்பாகவும்.கலர்.போகாது.மென்மையாகவும்.இருக்கும்
try pandren sister Thanks
Super 👌 sister ❤️
Thanks sister
Double colour pattu saree wash pannumbothu oru colour innoru colourla padatha
padum sister kandipa athuku oru video share pandren sis
@@geethavinkaivannam
Thank u
Waiting for the video
Colour pogadha
pagathu sister
🎉
🙏
Nan ethipartha video akka
😊😊♥️
பட்டு வேஷ்டி இப்படி துவைக்கலாமா
thuvaikalam sister
Super tips. Geetha
Thanks sister 😊
😍😍😍😍
👌🌹🌹🌹
thank you
நான் கூட அறுபது தாண்டியும் பட்டு புடவைகளை வீட்டில் தான் வாஷ் பண்ணிஉள்ளோம்.
super sis
Super
Thanks
Hai sister enaiki vlog illaya☹️sister nenga monthly monthly neraya peruku annathanam pannuvingla athu ennachi sister...
Next month annathanam seiren Sister. Yetho oru karanathal thalli poite irukku Sister. Kandipa next month seiven sister 👍
@@geethavinkaivannam ok sister still waiting that vlog
எதர்க்கு பட்டு சாறியை தோய்ப்பான் நாங்க தோய்பது இல்லை வீட்டில் பாவிக்கும் உடுப்பு சமைப்பது சமையல்மணம் இருககும் ஏதாவது பிரண்டுவிடும் சமைக்கும் போது பாட்டி கலிமாண வீடடுகளுக்கு கட்டிறசாறி ஏன் தோய்ப்பான் வெளி நாடுகளில் தோய்பது இல்லை
நாங்க பட்டு புடவை ஒரு இரண்டு முறை கட்டினாலே துவைப்பது வழக்கம் சிஸ்டர். அப்பதான் அதன் லைஃப் ரொம்ப நாள் வரும்னு சொல்லுவார்கள்
😊@@geethavinkaivannam
பொறுப்பான பெண்ணுமா நீங்க! வளமுடன்வாழ வாழ்த்துக்கள் !
thank you
T
This is not Patti saree.. like this way we should not do original and costly Pattu saree.. summa border type saree ithu… don’t post wrong information.
எளிய முறை விளக்கம்...
மிக மிக அறுமை...
thank you
💕💞💙🙏👍❤️💝💜
சீக்கிரம் சொல்லித் தொலைங்க.
இப்போ ஒன்னும் பண்ண முடியாது இந்த வீடியோ போட்டு 2 வருடம் ஆகுது நீங்க வேண்டும்னா வீடியோவ ஸ்கிப் பண்ணி பாருங்க ஒரு பிரச்சினையும் இல்ல