Three Phase Users Neutral-என்னை சரியாக கவனிக்காவிட்டால் மொத்தத்தையும் காலி பண்ணிடுவேன் ஜாக்கிரதை

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 149

  • @gunasekaranguna9314
    @gunasekaranguna9314 4 роки тому +4

    In three phase house wiring Use phase segregated 7Segment TPN DB with DP Elcb - 3No.s. Avoid neutral disconnect problems.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      Thanks for the fantastic post sago

    • @electricaldoctortamil4258
      @electricaldoctortamil4258 4 роки тому

      7segment tpn db and dp elcb individual 3 phase use pannunalum, neutral cut post la achuna appliances affect agum. Because common neutral used for that 3 phase service 3phase 4wire

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      DOWN STREAM Neutral cut failures are NOT affected in 7 segment DB
      BUT UPSTREAM FAILURE nothing can do

    • @electricaldoctortamil4258
      @electricaldoctortamil4258 4 роки тому

      @@ElectricalExpressTamil epdi konjam explain pannunga anna
      Upstream and downstream

    • @electricaldoctortamil4258
      @electricaldoctortamil4258 4 роки тому

      @Phase and Neutral house wiring la balanced load normalla irukathu appo 7 segment db use pannuna neutral incoming cut agum pothu appliances highvoltage naala affect aguma

  • @pbharathi8384
    @pbharathi8384 4 роки тому

    மிகவும் பயனுள்ள அருமையான மற்றும் தெளிவான பதிவு......... அளவில்லா நன்றிகள் அண்ணா......

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 3 роки тому

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great. Please continue to your great information thanks very much

  • @electricaldoctortamil4258
    @electricaldoctortamil4258 4 роки тому +3

    In 3phase 4wire system, if the all 3phase loads are equal (balanced load)neutral current will be zero

  • @electricaldoctortamil4258
    @electricaldoctortamil4258 4 роки тому +1

    In three phase 4wire system, neutral grounding may be used but seperate earth bit is must, neutral grounding earth bit and appliances body earth bit seperate distance from each other

  • @arumugamele6250
    @arumugamele6250 3 роки тому

    மிகவும் அருமையான விளக்கங்கள்

  • @ashanmugamcpashanmugamcp1390
    @ashanmugamcpashanmugamcp1390 8 місяців тому

    மிக அருமையான பதிவு!!! உங்கள எங்கு சந்திக்கலாம் ? எமது வீட்டில் மின் குறைகளை போக்கிட( திருப்பூர்)

  • @DrajamanickamEee
    @DrajamanickamEee 4 роки тому +1

    Arumayana vilakam and good information sir

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 роки тому +1

    Oru nalla pathivu anna...... I suport you anna

  • @Prakash-si5cl
    @Prakash-si5cl 4 роки тому

    lottery switch 3 switch use panrathukku pathila onnu use pannalam appo yethachu oru phase than Namma vetukku varum rendu phase lottery switch laye thangidum problem varathu

  • @sureshkumarsubbu6764
    @sureshkumarsubbu6764 8 місяців тому

    Good explanation

  • @electricaldoctortamil4258
    @electricaldoctortamil4258 4 роки тому

    If we use bimetallic clamp in the electric pole must use aerial fuse board because any short circuit occur between eb meter to eb pole, there is no possible to protect then full service wire or ug cable will burned

  • @saravananmuthukrishnan7202
    @saravananmuthukrishnan7202 4 роки тому

    அண்ணா எல்லாருக்கும் உதவியாக உள்ளது..

  • @rajas8020
    @rajas8020 2 роки тому

    Super explanation sir

  • @fineweaving1968
    @fineweaving1968 4 роки тому +1

    Sir
    Can we use surge protector to prevent neutral cut...
    Konjam sollunga sir
    It will be helpful

  • @uthayaraj8931
    @uthayaraj8931 3 роки тому

    வணக்கம் அண்ணாச்சி மிக சொல்வதெல்லாம் உரிய முறையில் மேலும் அதிகமாக இருக்கும்

  • @SP.Praveen
    @SP.Praveen 3 роки тому

    TnQ for you're information 👍

  • @INVESTORHAJI
    @INVESTORHAJI 4 роки тому

    dear sir
    please upload a video of load calculation for house wiring . Power and lighting load calculation

  • @jegatheesanmanoharan3955
    @jegatheesanmanoharan3955 4 роки тому

    அண்ணா வணக்கம், எங்க நண்பர் வீட்டுல 3 Phase வங்கிருகரு அதுல கடந்த 2 மாதமாக பில் அதிகமா வறுத்து eb செக் பண்ணுங்க energy meterla problem இல்லன்னு சொல்லிட்டாங்க so வேரா என்ன probelm இருக்கும்

  • @dossantony39
    @dossantony39 3 роки тому +1

    நியூட்ரலும், எர்த்தும் தவறுதலாக எங்காவது இணைந்திருந்தால் அதை எப்படி கண்டுபிடித்து சரி செய்வது.?

  • @venkatj9194
    @venkatj9194 4 роки тому +1

    Good information bro..

  • @thara2341
    @thara2341 4 роки тому +1

    If neutral fail immediately inform to EB. Always have EB Lineman phone number.

  • @vestry123
    @vestry123 3 роки тому

    Good information Anna

  • @sekhar9722
    @sekhar9722 4 роки тому

    Superb, Good explanation 👌

  • @RameshRamesh-ez7li
    @RameshRamesh-ez7li 4 роки тому +1

    Super thank you sir

  • @kumarswathi2679
    @kumarswathi2679 4 роки тому

    நன்றி அண்ணா. காஞ்சிபுரம் குமார்

  • @RrRr-qd4wb
    @RrRr-qd4wb 3 роки тому

    நியுட்ரல் கட் ஆகி விட்டால் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @thangapillai9427
    @thangapillai9427 4 роки тому

    Chock ku phase input koduth, output edukanum

  • @madhanakumar6155
    @madhanakumar6155 4 роки тому

    Indicate ur phone # also fr clearing more doubts & to offer job.will be of use full on either side.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 роки тому

      Dear friend if u need proper guidance and implement all electrical installation work call me in 9790091294. I'm ready to help you

  • @thamotharan6456
    @thamotharan6456 4 роки тому

    Anna Harmonic pathi explain pannunga

  • @albertalbert6564
    @albertalbert6564 4 роки тому

    ஆனால் neutral loose contact ஆக இருந்தால் multi meter அல்லது test lamp வைத்து test பண்ணும் போது சரியாக இருக்கும். சிறிது நேரம் கழித்து load கொடுத்ததும் fault வரும். சிறிது நேரம் கழித்து சரியாக இருக்கும். எப்போதும் three phase என்றால் முதலில் line man ஐ contact செய்து post ல் line ஐ remove செய்து proper ஆக கொடுத்து விட்டு fault வேலையை பார்க்க வேண்டும். அனுபவத்தில் கண்ட உண்மை

  • @solaiappan8913
    @solaiappan8913 2 роки тому

    நல்ல Mike வாங்கிகொள்ளவும்.

  • @55.thillairajan.e38
    @55.thillairajan.e38 4 роки тому

    Super sir😎

  • @muruganm7924
    @muruganm7924 4 роки тому

    சார் வணக்கம் நியூட்ரல் வயர் கட் ஆனால் ஆட்டோமேட்டிக்காக ட்ரிப் ஆகிற மாதிரி ஏதாவது சேஃப்டி புரோடக்சன் இருக்கா என்பதை தெரியப்படுத்தவும் மிகவும் உபயோகமாக இருக்கும் நன்றி.

  • @rajaRaja-vv1sn
    @rajaRaja-vv1sn 4 роки тому

    1kva. 1000 watt or 800 watt diffance pf 0.8 answer. Active power thane

  • @muruganm7924
    @muruganm7924 4 роки тому +1

    சார் வணக்கம் நியூட்ரல் நாம் பாதுகாக்க ஈபி சர்வீஸ் செய்யும்பொழுது நாம் கிரவுண்ட் எர்த் ஒன்று தனியாக போட்டு அதை நியூட்ரல் வயரோடு ஜாயின்ட் பண்ணி இதனை நாம் சரி செய்யலாமா என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும்.

    • @electricaldoctortamil4258
      @electricaldoctortamil4258 4 роки тому

      Single phase service dont link neutral to ground because digital energy meter senses phase and neutral current, if neutral link to earth phase and neutral current cant equal so current bill will more

  • @ssaravanan7809
    @ssaravanan7809 2 роки тому

    Sir neega electrical express whatsApp group creat pannuga sir district wise haa whatsApp group creat pannuga sir

  • @flowerking464
    @flowerking464 4 роки тому

    Single phase input three phase submersible pump run

  • @__devils__dad__
    @__devils__dad__ 3 роки тому

    Sir veetla inverter use panna separate neutral use pannanumaa sir eb neutral oda inverter neutral la loop panlaamaa koodaathaaa sollunga sir

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 роки тому +1

      தனியாக நியூட்ரல் பயன்படுத்துவது நல்லது

    • @__devils__dad__
      @__devils__dad__ 3 роки тому

      Sir ok sir

    • @__devils__dad__
      @__devils__dad__ 3 роки тому

      Oru light eb lium glow aavanum inverter lium glow aavanum main live la irukuu and inverter um nalla irukuuu ithukuu epdi wiring pandrathuu video poodunga sir

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 роки тому

      @@__devils__dad__ dear gokul pls call 9790091294. எப்படி எளிதான முறையில் இன்வெர்ட்டர் connection பற்றி விளக்குகிறேன் 😀

  • @vinothbe93
    @vinothbe93 4 роки тому

    Sir oru sila motor la R,Y,B mattum use pannuraga . Vera oru sila motor la R,Y,B,N use pannuraga ean enna karanam

  • @dharmarajdhanaraj9297
    @dharmarajdhanaraj9297 4 роки тому +1

    சார் செயல் முறையில் கட்ட முடியுமா?

  • @ayppuraj3575
    @ayppuraj3575 4 роки тому

    3phase serviceல் 1 phase மற்றும் நியூட்ரல் கட் ஆகி inverter supply கட் ஆன phase க்கு போகும் போது என்ன ஆகும். தடுக்க வழி என்ன? 3phase ல் சரியான பாதுகாப்பான முறையில் inverter எப்படி அமைப்பது?

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 роки тому

      9790091294 இல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் நண்பா

  • @kkarthik9737
    @kkarthik9737 4 роки тому

    நன்றி

  • @ThamizhNanbaa
    @ThamizhNanbaa 4 роки тому

    Double test lamb 1 series holder another and wire connection RYB .
    neutral bar link earth link same joint ok or not ok

  • @noormuhammedghouse7180
    @noormuhammedghouse7180 4 роки тому

    Thank you

  • @sajinantony7789
    @sajinantony7789 4 роки тому

    3 பேஸ் லைன் டெஸ்ட் லாம் கொண்டு டெஸ்டு பண்ரது எப்படி சார் சொல்லுங்க

  • @chandrasekaran7483
    @chandrasekaran7483 4 роки тому

    Bro வணக்கம். எங்கள் கிராமத்தில் 3 phase சப்ளை shifting முறையில் மட்டுமே கிடைக்கிறது. 24X7 கிடைப்பதில்லை. நாங்கள் கட்டும் வீட்டுக்கு சுமார் 20000 watts வரை தேவைப்படலாம். 2500 sq. Ft. 3 service ல் எங்களுக்கு 2 phases மட்டுமே தொடர்ந்து கிடைக்கும். நாங்கள் single phase service 2 வாங்கிக்கொள்ளலாமா?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      நண்பா ஒரு சிங்கிள் பேஸ் சர்வீஸ் வழியாக 5000 வாட்ஸ்க்கு மேல் பயன்படுத்தினால் இப்போது வர்ர டிசஜிட்டல் மீட்டர் MD இபி காரர்களுக்கு காட்டிக்கொடுத்துவிடும் பின் இபி யில் இருந்து மூன்று பேஸ் சர்வீஸாக மாற்ற நோட்டீஸ் அனுப்பிடுவாங்க அதனால் மூன்று பேஸாக மாற்ற வேன்டி வரும்.20000வாட்ஸ் கண்டிப்பாக தேவை எனில் மூன்று பேஸ் சர்வீஸ் தேர்ந்தெடுக்கவும்

    • @chandrasekaran7483
      @chandrasekaran7483 4 роки тому

      @@ElectricalExpressTamil நன்றி bro. 3 phase service வாங்கும்போது அதில் 2 phase மட்டும் பயன்படுத்திக்கொன்டு 1 phase யை டம்மியாக விட்டுவிடலாமா? மேலும் neutral failure யை தவிர்க்க EB post லிருந்து இரண்டு neutral wire கனெக்ஷன் எடுத்துக்கொள்ளமுடியுமா? 3 phase க்கும் சேர்த்து அதே size ஒரே ஒரு neutral wire போதுமானதா? நன்றி.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 роки тому

      இரண்டு ஃபேஸ் மட்டும் உபயோகித்து ஒரு ஃபேஸ் ஐ டம்மியாக விட்டால் உங்கள் நியூட்ரல் unbalance லோடால் சூடாகி எரிந்து போக வாய்ப்பு உண்டு நண்பா

  • @arulmurugan7555
    @arulmurugan7555 4 роки тому

    👍 neutral wire heating in 4 core cable .my load all are in single phase .what sir of wire choose in neutral. How MD is calculated in eb meter. How old eb and new eb meter working.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் higher value MD என்ன என்பதை மீட்டர் அளவெடுத்துக்கொள்ளும் முடிந்துபோன அரைமணி நேரம் அடுத்து வரும் அரை மணி நேரம் எது அதிகமோ அதனை குறித்துக் கொள்ளும்.நமக்கு காட்டுவது அதிகம் எப்போது வந்ததோ அதனையே காட்டும்.
      இரண்டு மாதம் ஒரு முறை இபி கணக்கீட்டாளர் அதனை Reset செய்வார்.சிங்கள் பேஸ் மீட்டரில் பொதுவாக அவர்கள் அதனை செய்வது இல்லை

  • @madlover2284
    @madlover2284 4 роки тому

    Using rotary switch connection .... what happen when the neutral cut?

  • @chokkalingambharath5759
    @chokkalingambharath5759 4 роки тому +1

    Helpfull message for me Ana.....

  • @sarathisar6709
    @sarathisar6709 4 роки тому

    Good,idea,

  • @sheikabdullah6942
    @sheikabdullah6942 2 роки тому

    அண்ணா உங்க செல் நொம்பேர் கிடைக்குமா

  • @korockeditz6602
    @korockeditz6602 4 роки тому

    நீங்க எது சொன்னாலும் உதவிகரமாக இருக்கும் எதுவாக இருந்தாலும் சொல்லுங்க கேக்குறோம்😊

    • @vrvsundaram
      @vrvsundaram 4 роки тому

      ஆமா பயப்படாம சொல்லுங்க..

  • @prakashsangari6208
    @prakashsangari6208 4 роки тому

    Sir three phase neautral oda earth'i
    Inaikkalama? 440volts aagamal iruppatharkku

    • @geethamanikandan9396
      @geethamanikandan9396 3 роки тому +1

      Never.. Earth மற்றும் neutral ஐ join பண்ணக்கூடாது

    • @geethamanikandan9396
      @geethamanikandan9396 3 роки тому

      Never.. Earth மற்றும் neutral ஐ join பண்ணக்கூடாது

  • @viswanathaniyer2372
    @viswanathaniyer2372 4 роки тому

    good video

  • @MusicLover-xw7lm
    @MusicLover-xw7lm 4 роки тому

    Panel Board - கு தேவை படும் SHEET METAL- இல் Check செய்ய வேண்டியவை??
    ua-cam.com/video/yeQk3WUkla4/v-deo.html

  • @PanelBoardTamil
    @PanelBoardTamil 4 роки тому

    Panel Board - கு தேவை படும் SHEET - இல் Check செய்ய வேண்டியவை??? 👇👇👇👇👇👇👇👇👇👇
    ua-cam.com/video/yeQk3WUkla4/v-deo.html

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 4 роки тому

    இதை தடுக்க என்ன வழி , இதற்கு ஏதேனும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 роки тому

      எதை தடுக்க நண்பா?

    • @GSelectricalstamil
      @GSelectricalstamil 4 роки тому

      @@sathyakumarr6738neutral cut agum bothu phase to phase link

    • @vrvsundaram
      @vrvsundaram 4 роки тому

      உள்ளது நண்பா..

    • @GSelectricalstamil
      @GSelectricalstamil 4 роки тому

      @@vrvsundaram சொல்லுங்க

    • @vrvsundaram
      @vrvsundaram 4 роки тому

      @@GSelectricalstamil அதாவது நியூட்ரல் கட் ஆகும் போது மூன்று பேஸும் கட் ஆகனும் அப்படிதானே?

  • @s.nizamnizamdeen2210
    @s.nizamnizamdeen2210 4 роки тому

    Hello sir 2 light 2 fans.2p Point. Mcb .c6am okya.

  • @vrvsundaram
    @vrvsundaram 4 роки тому

    நீங்க சொல்வது சுத்தமான எங்களுக்கு புரியாது என்று உங்களுக்கு எப்படி புரோ இந்த வீடியோ எடுக்கும் போதே தெரிந்துவிட்டது.
    கமெண்ட் ல சந்தேகத்தை கேட்கசொல்றீங்க...உங்க மண்டகுள்ள டபுள்லாம்பு எரியுது பாஸ்...

  • @ravikarthik2603
    @ravikarthik2603 4 роки тому +1

    cannot understand

    • @vrvsundaram
      @vrvsundaram 4 роки тому

      Please do see frequently this vedio and try to see that vedio simeltaniously while eating...while seating...and while sleeping....

  • @immanuel1911
    @immanuel1911 4 роки тому

    Super sir

  • @Mnstrmoosha
    @Mnstrmoosha 4 роки тому

    Super

  • @anbukutty5005
    @anbukutty5005 4 роки тому

    Separate neutral kodukalam la sir

  • @KS-co8zy
    @KS-co8zy 4 роки тому

    Any protector device for isolation of load when neutral cut for home?

    • @Ramesh_Kumar1987
      @Ramesh_Kumar1987 4 роки тому +1

      Use rccb or rcbo in place of incoming mcb

    • @KS-co8zy
      @KS-co8zy 4 роки тому

      @@Ramesh_Kumar1987 🙏

  • @elangovan6868
    @elangovan6868 4 роки тому

    சார் iti electrican படித்துருக்கேன் சார் எனக்கு என்ன பன்றதுனு தெரியல சார் சொல்லுங்க சார்

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 роки тому

      நண்பா நான் நண்பன்.பட ஸ்டைலில் சொல்கிறேன்.நீங்கள் எந்த தொழிலை விரும்புகிரீர்களோ அதை மனமுவந்து தொடருங்கள்.All the Best

    • @vrvsundaram
      @vrvsundaram 4 роки тому

      வயரிங் தான்

    • @vrvsundaram
      @vrvsundaram 4 роки тому

      தம்பி வீடியோவை நல்லா ஒன்றுக்கு மூன்று தடவை பாரு...அப்பரம் உனக்கே விளங்கிடும் என்ன என்ன பண்ண வேண்டும் என்று....ஓகேவா

  • @skarthick6373
    @skarthick6373 4 роки тому

    சார் நுட்டல் பிரச்சனைக்கு rccp சரியானதா இருக்குமா சொல்லுக சார்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      Neutral fault
      Does not work RCCB

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 роки тому

      நியூட்ரல் இல் என்ன பிரச்னை நண்பா?

    • @vrvsundaram
      @vrvsundaram 4 роки тому

      @@sathyakumarr6738 நியூட்ரலில் பிரச்சினை ஒன்னும் இல்லை.!!

  • @Hari-cg3iv
    @Hari-cg3iv 4 роки тому

    IN4007 டயோடு பயன்படுத்தி Non Retuin; அதாவது சோலார் பேனல் லில் உள்ளதுபோல பயன்படுத்த முடியுமா

  • @puvithathiru5868
    @puvithathiru5868 4 роки тому

    superrrrrrrrrrr

  • @Hari-bj9pv
    @Hari-bj9pv 4 роки тому

    Anna veetla adikadi bulb fuse pokuthu
    Reason enna na

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      Are you using three phase or single phase?

    • @Hari-bj9pv
      @Hari-bj9pv 4 роки тому

      Single phase na

    • @SIVAKUMAR-nl9xj
      @SIVAKUMAR-nl9xj 4 роки тому

      Phase voltage evalovu varuthu

    • @vrvsundaram
      @vrvsundaram 4 роки тому

      அப்ப அது ப்யூஸ் போகுற பேஸா இருக்கும்.

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 4 роки тому +1

    இதற்குத் தீர்வு என்ன?
    எர்த் +நூற்றல் இணைப்பதன் மூலம் இந்த ஆபத்தை தவிர்க்கலாம். ஆனால் ஏற்கனவே ஒரு வீடியோவில் இனைக்க கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      50 to 60% load பண்றதுதான் சரியானது full load எனில் நியூட்ரல் கட் தவிர்க்க முடியாது.
      டெர்மினல்ஸ் பக்காவாக டைட் செய்வது நலம்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      எர்த் வயர் என்பது fault current சுலபமாக செல்வதற்கான வழி நியூட்ரல் வயரை இணைத்து அதன் போகும் வழியை கடினப்படுத்தக்கூடாது

  • @ka.parthipan3318
    @ka.parthipan3318 4 роки тому

    👌👍

  • @govindraju4839
    @govindraju4839 3 роки тому

    ரெகுலேட்டர் டைப் சுவிட்செஸ் பண்ணலாம் இல்ல சார் ஒரு பேச மட்டும் இன்புட் கொடுக்கிற மாதிரி

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 роки тому

      என்ன உபயோகம் நண்பா?😎

  • @k.karthickkcihtrak.k7270
    @k.karthickkcihtrak.k7270 4 роки тому +1

    New trailer Mein FIR Noida

  • @AnnaduraiKpt
    @AnnaduraiKpt 4 роки тому

    Sir unga number post panna mudiyuma?

    • @vrvsundaram
      @vrvsundaram 4 роки тому

      Post pannuna late akume...

  • @SuryaSurya-ds8ml
    @SuryaSurya-ds8ml 4 роки тому

    Bro test lamp R phase and B phaseல வச்சா எப்படி light எரியும் லைட்டுக்கு நியூட்ரல் கிடைச்சா தானே லைட் எரியும் கொஞ்சம் சொல்லுங்க

    • @madlover2284
      @madlover2284 4 роки тому

      3 phase la rendu phase balanced ahh irrekum bro ..so neutral 0 .... so bulb glow aagum bro....

  • @madhanakumar6155
    @madhanakumar6155 4 роки тому +1

    Ur explanation is not clear.shud be better with some free hand sketch..

  • @vijayaaa5972
    @vijayaaa5972 4 роки тому

    K.vijayan.thaniykanutralabatiatupathplesetelme inveter

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 роки тому

      ஒண்ணுமே புரியவில்லை நண்பா

  • @pandiangodilingamthever7409
    @pandiangodilingamthever7409 4 роки тому

    Business mode

  • @GSelectricalstamil
    @GSelectricalstamil 4 роки тому

    Question Kata answer paindran nu video la soina matum pathathu reply painanum

  • @SIVAKUMAR-nl9xj
    @SIVAKUMAR-nl9xj 4 роки тому

    Super

  • @kumarjagadhi7173
    @kumarjagadhi7173 4 роки тому

    Super sir

  • @sambandamurthy4019
    @sambandamurthy4019 4 роки тому

    Super

  • @mageshraji5219
    @mageshraji5219 4 роки тому

    Super sir

  • @Senthilkumar-et2zy
    @Senthilkumar-et2zy 3 роки тому

    Sir super

  • @muthukumar-hj3ex
    @muthukumar-hj3ex 3 роки тому

    Super sir