தவறுகளை திருத்திக்கொள் Electrical Wiring Mistakes that You must not Do || Electrical Express | TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 410

  • @albertalbert6564
    @albertalbert6564 4 роки тому +52

    Loose contact தான் பல பிரச்சனைகளுக்கு காரணம். எர்த்திங் கரி உப்பு பயன்படுத்த வேண்டும். தற்போது எர்த்திங் கெமிக்கலும் கிடைக்கின்றது. Load க்கு ஏற்ற
    ( I = P/V) calculation ஐ விட சற்று அதிகமான அளவில் MCB, Isolator or RCCB பயன்படுத்த வேண்டும். Main க்கு தனி பைப்பும் load க்கு தனி பைப்பும் பயன்படுத்த வேண்டும் . ஒரே பைப் வழியாக gap இல்லாமல் மிக அதிகப்படியான wire களை எண்ணை போட்டு கட்டி இழுப்பதை தவிர்க்கவும். DB box, MCB, Isolator, RCCB or Main Switch தடையில்லாமல் operate செய்யும் வகையில் பார்வைக்கு தெரியும் வகையில் அமைத்திட வேண்டும். Neutral, inverter, earthing, loop இல்லாமல் DB யிலிருந்து தனித்தனியாக செல்ல வேண்டும். Inverter, Battery காற்றோட்டமாக operate செய்யும் வகையில் அமைக்க வேண்டும். தரை வழியாக wire கொண்டு செல்வதை தவிர்க்கவும். தேவையெனில் தரை வழியாக piping செய்து 2 core or 3 core (1 sq.mm, 1.5 sq.mm etc,).. UG cable (Under Ground Cable) பயன்படுத்தலாம். குறிப்பாக Gate light, Gardan ஆகிய இடங்களுக்கு பயன்படுத்துவது நல்லது. தகுந்த tools உபயோகிக்கவும். 1.5 sq mm wire ஐ stipper பயன்படுத்தி insulation எடுக்கும் போது copper ம் சேர்ந்து கட்டாகி 1 sq mm wire ஆக குறைய வாய்ப்புள்ளது. Internet (CAT 6),
    TV (RG 6), Telephone, Speaker cable களை current wire செல்லும் பைப்புகளுடன் கொண்டு செல்லாதீர்கள். முக்கியமாக தரமான wires மற்றும் மின் பொருட்களை பயன்படுத்துங்கள். நன்றி

    • @mugilpriyan9983
      @mugilpriyan9983 4 роки тому +6

      அருமையான பதிவு நானும் பலவீடுகளுக்கு இப்படிதான் வயரிங்செய்கின்றேன் நண்பரே மிக்க மகிழ்ச்சி

    • @tamilaruvita
      @tamilaruvita 4 роки тому +1

      தரமான பதிவு 👏👏

    • @Salai_Sathish777
      @Salai_Sathish777 3 роки тому

      சூப்பர் sir

    • @mmohan501
      @mmohan501 3 роки тому

      000⁰0000⁰0

    • @maheshmohan9622
      @maheshmohan9622 3 роки тому

      அருமை அண்ணா, விளக்கம் மிக அருமை.....!!!

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 4 роки тому +3

    சகோதரரே , அருமையான விளக்க உரை. மக்களுக்கு அத்தியவசமானது; அவசியமானது. தங்கள் முயற்சி மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @chandrasekaranpaul8938
    @chandrasekaranpaul8938 4 роки тому +4

    அய்யா, மிகுந்த கவனத்துடன் நடைமுறையில் உள்ள தவறுகளை அழகாக சுட்டி காட்டி உள்ளீர்கள். மிக்க நன்றி.

  • @techsartamil4529
    @techsartamil4529 4 роки тому +17

    100% உண்மை !
    நிறைய வீடுகளில் பார்த்து இருக்கிறேன்.
    Single Phase 240V
    Three phase 415V

  • @dselwyn9489
    @dselwyn9489 4 роки тому +22

    எல்லா தவறுகளையும் சரி/தவறு இரண்டையும் தகுந்த போட்டோ அல்லது காணோளியாக எடுத்தால் உண்மையிலேயே அருமையாக இரமுக்கும்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +5

      அடுத்தடுத்து வரும் வீடியோக்களில் முயற்சிக்கிறேன் சகோ

    • @redandblack188
      @redandblack188 4 роки тому +1

      @@ElectricalExpressTamil adhupolavae anaivarukkum puriyumbadiyaana sorkkalai ubayogiyungal, technical terms niraiyaperukku puriyaadhu.

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +2

      நன்றி சகோ

    • @redandblack188
      @redandblack188 4 роки тому

      @@ElectricalExpressTamil 🙏

  • @SureshSuresh-iw8mn
    @SureshSuresh-iw8mn 4 роки тому +3

    சார், மிகவும் பயனுள்ள பதிவு, மிக்க நன்றி

  • @MANIKANDAN-rq2pn
    @MANIKANDAN-rq2pn 4 роки тому +3

    அனைத்து எலக்ட்ரிகல் விளக்கங்கள் அருமை சார்

  • @arumugam2829
    @arumugam2829 2 роки тому

    அருமையான விளக்கம் நன்றி சகோ

  • @tamizhkarthik
    @tamizhkarthik 7 місяців тому

    Sir, unga explanation very clear and super, but neenga pictures potu explain panna innam konjam understand panna muduyum.

  • @bharathiyarelctrician1856
    @bharathiyarelctrician1856 4 роки тому +1

    அரசு முறையில் சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே

    • @bharathiyarelctrician1856
      @bharathiyarelctrician1856 4 роки тому

      அருமையான முறையில் சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரரே

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      நன்றி சகோதரா

  • @shankaraiyabarathmathakija2839
    @shankaraiyabarathmathakija2839 4 роки тому +2

    நல்ல ஆலோசனை சொன்னிங்க நன்றி அண்ணா,

  • @subramaniank5862
    @subramaniank5862 4 роки тому +1

    THANK U SO MUCH FOR UR VALUABLE INFORMATION ABOUT THE MISTAKES MADE BY ELECTRICIANS

  • @ramanathanl1932
    @ramanathanl1932 4 роки тому +1

    Super instructions. Sir, what is the length of earth piping is to be used in 3 phase house wiring?

  • @thirumalairaj333
    @thirumalairaj333 4 роки тому +1

    Immersion heater use panna plug udaya phase pin heate aagi plug il smoke varuthu pl advice 2 murai plug mathiachi ethai mathanum

  • @nagendransasi1389
    @nagendransasi1389 4 роки тому +2

    தகவலுக்கு நன்றி.🙏

  • @vinodhelectrical5693
    @vinodhelectrical5693 2 роки тому

    அருமையான பகிர்வு அண்ணா

  • @vijayakumarvk2428
    @vijayakumarvk2428 4 роки тому +2

    Thank you sir for the best information good explain Sir thank you very much Sir!

  • @premnathpremnath7473
    @premnathpremnath7473 4 роки тому +1

    உங்கள் பதிவுகள் அருமை ஐயா

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 4 роки тому +1

    Super explained thank you brother

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 роки тому +2

    Fan Fix panumbothu and fan Box wiring panumbothu U clamp la seriyana place pa wiring pannanum amd same fan crct ah fix pannanum .... Ilana futer la fan hook shake agi main wire body earth and cut agurthukkj chance irukku so crct ah wiring pannaum fan box

  • @monstersri7874
    @monstersri7874 3 роки тому +1

    Sir எனக்கு ஒரு சந்தேகம் 20kva ups மற்றும் 6 ton ac க்கு என்ன size wire use பண்ணலாம் மற்றும் எவ்ளோவ் amps mcb use பண்ணலாம் please சொல்லுங்க

  • @rubanf2596
    @rubanf2596 4 роки тому +1

    very good advice.

  • @nasarnima
    @nasarnima 4 роки тому +10

    8 அடி எர்த்திங் பைப் எப்படி அமைப்பது என்று ஒரு வீடியோ போடுங்கள் sir . ரொம்ப useful ஆக இருக்கும்

  • @manivannan-kc9ij
    @manivannan-kc9ij 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @esakirajesh1731
    @esakirajesh1731 4 роки тому +1

    Industrial battery charging method pathi video poduga bro...flot charge ,trikkle chare ,booster charge pls

  • @arul3418
    @arul3418 4 роки тому +1

    Sir my big doubt Junction box Wood or metal ethu best sir for sand Red brick house 9 inch brick wall thickness

  • @muskpower1005
    @muskpower1005 4 роки тому +1

    Rccb vaithu 6month kalitthu trip aaki விட்டது, mcb vaithaal trip aavathillai yanna seiya vendum

  • @venkatrajaendarn2835
    @venkatrajaendarn2835 4 роки тому +1

    Sir houseku submersible pump best ila jet pump besta soiluga bore ila kanaru

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +1

      First low voltage problem correct pannungal.

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 4 роки тому +1

    Super Anna 👍👍👍

  • @sridhark7160
    @sridhark7160 4 роки тому

    10 ம் அற்புதம் வாழ்த்துக்கள் அருமை நன்றி

  • @saykusami1297
    @saykusami1297 4 роки тому

    தமிழ் நல்ல முயற்ச்சி பாராட்டுகள் நன்றி

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 роки тому +2

    Normal Home wiring DB BoX la
    1 ) single phase service main board DB box Main MAC ku aprem surge arrester FiX pannallamahha
    2) 3 phase servic main DB box pakkathula Surge arrester instal panallamaha brother

    • @selvamranjiths8751
      @selvamranjiths8751 4 роки тому +1

      Surge arrester protection Device fix panallamaha

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +1

      @@selvamranjiths8751 pannalam

    • @karuppusamy3755
      @karuppusamy3755 4 роки тому

      @@selvamranjiths8751 surga arrester ன்னா என்ன

  • @balamuruganramasamy7316
    @balamuruganramasamy7316 4 роки тому +1

    Thanks for your information sir

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 роки тому +3

    Summy sheet and Celing rise and Holder point lam.. crct ah 2 screw fixed pannanum... Supose 1 screw mattum support ku panna athu futer problem varum ... So 2 screw crct ah pannanum

  • @arul3418
    @arul3418 4 роки тому

    Sir box junction box install panurathuku munadi masthiri kita soli vaika pora edathula leveling pani apuram tan box fix pananuma mall panurathu ina athu tana sir

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 роки тому

      Send ur whatsapp number to 9790091294 for details

  • @palaniraj8161
    @palaniraj8161 4 роки тому +1

    10×10 kitchen electrical work காண்பிக்கவும்.

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 роки тому +2

    Super pathivu bro.....

  • @manojmoni7062
    @manojmoni7062 4 роки тому +1

    3 phase final bord la erukka 4 pole MCB la ,single phase wire aha mingle pannalama panna enna agum

    • @பேசும்
      @பேசும் 4 роки тому +1

      Short aki mcb trip akidum bro...vera onnu akathu...just trip akum...phase short akum mmm

    • @manojmoni7062
      @manojmoni7062 4 роки тому

      Phase to phase trip aguma enna

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      If you use single phase in 4P MCB
      1,4 only use
      1-PHASE
      4-NEUTRAL
      2nd and 3rd dummy

  • @30mAkills
    @30mAkills 4 роки тому +14

    Some more mistakes:
    Running AC, DC & Data cables inside same conduit pipe.
    Not using neutral link bar.
    Linking neutral to earth if EB neutral is not working.
    Using silk wire unnecessarily.
    Looping or bypassing safety devices permanently.
    Tampering interlocking mechanism for convenience.
    Placing isolator above 6'.
    Using ordinary switch instead of water proof switch, for outdoor use like garden, compound wall lighting, bell switch.
    Not using cord switch in large restrooms.
    Wiring below concealed water lines.
    Keeping points near kitchen sink.

    • @Saravanakumar-xg8dh
      @Saravanakumar-xg8dh 4 роки тому +1

      Some techinicians link earth with neutral for some points due to body earth ,is it's safe method or any other alternative method instead of installing earth pit

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +2

      @@Saravanakumar-xg8dh dangerous practice.
      No alternative for earthing.
      Earth rod yemanaium vellum.

    • @Saravanakumar-xg8dh
      @Saravanakumar-xg8dh 4 роки тому +1

      👌👍

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 роки тому +3

    Every electricen oru home ku re wiring or switches changeing or new board fix panurthukku Home ku ponaa... Anga UPS and solar And Inverter Connection check pani turn off panittu work pannaunum

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +1

      Olden days fuse kataiyai pocket ill vaithu kolwargal, work muduyim varai.

    • @selvamranjiths8751
      @selvamranjiths8751 4 роки тому

      Sir... New days la... Triangel la Elemegrency Board Red Colur la golden strike ode oru indication bord 1*1*1 Vangi work panure place meter borad pakkathula vachuttu work pannallam sir... This is new way of electricen but this type Mostly yarum use pannarthula sir

  • @sairamsundaram2741
    @sairamsundaram2741 4 роки тому +1

    Super 👌👍👍 sir

  • @maniMani-ek2hx
    @maniMani-ek2hx 4 роки тому +1

    Which kind of pipe is best for kitchen, toilet and outside also(PVC,cpvc etc).plastic or brass or any other FTA which one have long life(jointing pipes).DB box inside or outside use Panna lama which is best.contactor and no volt coil doing same job or different job.

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +2

      1. ASTM schedule 40 threaded pvc pipes.
      2. CPVC for hot water lines.
      3. DB inside or outside vaikalam.
      Outside water padamal protect pannavum.
      4. L & T famous brand DOL starter.
      5. Contactor & no-volt coil do different job.

  • @rajavel8578
    @rajavel8578 3 роки тому +1

    Inverter connection neutral face Eppadi seivathu super girl

  • @sivasharma7146
    @sivasharma7146 Рік тому

    Anna intacsain varu vathu ethana la

  • @selvamranjiths8751
    @selvamranjiths8751 4 роки тому +2

    Hir sir.... Normal wire and Fire cabel wires pathi detail ah solunga

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +2

      Normal wire fire aanal kozundhu vittu eriium. Paper pole. Like paper.
      Spreads fire.
      FRLS (flame retardant low smoke) wire karugum aanal eriyathu. Smoke kammiyaga varum. Namaku breathing problems irukathu. Means muchu adaikathu.
      Fire spread aagathu.
      Doubt please post.

    • @selvamranjiths8751
      @selvamranjiths8751 4 роки тому +1

      Ok sir... I understand but entha place ku FLRS cabels use pannallam and Normal Cabels entha place ku use pannallam example :
      # Normal Cabels
      1)Home and 3 BHK Appartment
      2) small wiring Home
      # FLRS cabels
      1) Hospital
      2) Cotton Mills
      3 ) Factory .
      4 ) High Heating Factories
      5 ) BiG Hotels
      6. ) Shopping mall
      7 Jewllery shop
      8 Dressing shop
      9 ) Security Banks and Security Offices
      10 ) Power plants
      11 ) Boiler useing Units
      Intha above types crct ab brother

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +1

      @@selvamranjiths8751 budget problem illai enral domestic wiring FRLS use pannalam, more safety kaha.

  • @prasathmariyappan6563
    @prasathmariyappan6563 2 роки тому

    Bro good erththing value house and factory video podunga

  • @sellamuthus9831
    @sellamuthus9831 4 роки тому +1

    சிங்கிள் பேஸ் 1.5 போடலாமா 2.5 ஒயர் போடலாமா

  • @shanshanmugavel9104
    @shanshanmugavel9104 2 роки тому

    Very useful

  • @mohamediqbalmohamedjahabar9021
    @mohamediqbalmohamedjahabar9021 4 роки тому

    Thanks 😊

  • @rameshelectricalsworkvpm5540
    @rameshelectricalsworkvpm5540 4 роки тому +1

    நீர் மோட்டர் சிங்கல் பேஸ் கண்றட் பேணல் போடு 2.வே சுச்சி கனைஷன் விடியோ போடுங்க

  • @hsiraj22
    @hsiraj22 4 роки тому

    Why the recharger and mobile phones are hot during recharging but few plug points are cool. Is any circuit problem

  • @viswaviswa2078
    @viswaviswa2078 4 роки тому +1

    Good explain anna

  • @30mAkills
    @30mAkills 4 роки тому +4

    Please note we get single phase supply from one of the 3 phases in 3 phase 4 wire system. The 4th wire is neutral and it's the star point of distribution transformer secondary.

    • @satheshkumar8506
      @satheshkumar8506 4 роки тому +1

      உங்க அணைத்து கமெண்ட்ஸ்களுக்கும் நன்றி ஐயா
      நிறைய தெரிந்து கொண்டேன் 🙏🏼🙏🏼🙏🏼💐🔥

    • @satheshkumar8506
      @satheshkumar8506 4 роки тому +1

      தாங்கள் உள்ள ஏதேனும் மின் பொறியியல் சார்ந்த வலைத்தள குழுக்கள் இருந்தால் அதில் என்னை இணைத்து கொள்ளுமாறு வேண்டுகிறேன் ஐயா

  • @gsathyamoorthi8621
    @gsathyamoorthi8621 3 роки тому +1

    சார் வாட்டர் ஈட்டருக்கு என்ன Mcb போடவேண்டும் தயவுசெய்து சீக்கிரம் சொல்லுங்க வேலை செய்துகொண்டு இருக்கிறேன்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  3 роки тому +1

      2000 watts water heater 16 amps B curve mcb
      3000 watts 20 amps B curve mcb

  • @sugusugumar5436
    @sugusugumar5436 4 роки тому

    நல்ல தகவல் நன்றி

  • @wordking7988
    @wordking7988 3 роки тому

    Sir earth in come phase but not work test lamp.mild phase is come earth.but not leakes but phase is come

  • @Esakkiraja.M
    @Esakkiraja.M 5 місяців тому

    Ring main circuit full detailaa sollunga

  • @sajubr3171
    @sajubr3171 4 роки тому

    Lights, fans, ku 1square Wire patheila 1.5 Wire podallama sir

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      Adhiga rating potal thappillai.

  • @susairajraj3225
    @susairajraj3225 4 роки тому

    How to check elector choke it is working r not working sir

  • @devikas4136
    @devikas4136 4 роки тому

    Sir how rectify N SYMBOL & earth symbol in digital meter

  • @redandblack188
    @redandblack188 4 роки тому +1

    Technical terms adhigam use pannaamalum, videos and photos use panni vilakkalaam, illaavittaal paamarargaluku puriyaathu

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      நன்றி சகோ
      அனைவருக்கும் புரியும்படியான வார்த்தை களை பயன்படுத்த முயற்ச்சிக்கிறேன்

    • @redandblack188
      @redandblack188 4 роки тому

      @@ElectricalExpressTamil Tq 4 ur reply Bro 🙏

  • @chandrasekaran7483
    @chandrasekaran7483 4 роки тому +1

    Bro, 3 phase 415 volt யை நம் வீட்டுக்கு 240 volt உடைய மின் சாதனங்களுக்கு எப்படி பயன்படுத்துவது? நன்றி.

  • @karuppiahkarupu3228
    @karuppiahkarupu3228 4 роки тому +1

    Brother na eathink 2metter tha user...panra catrda thappa ...9cartda...panirugan

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      Enthanai aazaham enbathu mukiyamilai. Earthing resistance 3 or 4 ohms kul iruka vendum.

  • @sridharsridhar799
    @sridharsridhar799 4 роки тому +2

    பயனுள்ள தகவல். ஆனால் Camera வை நேராக பார்த்து பேசுங்கள்.

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 4 роки тому

    Nice. Anna. Detail

    • @s.saravananelectrican1539
      @s.saravananelectrican1539 4 роки тому

      Anna. 3 adi kuli potu earthing podalama. Single phasekku. Oru areavula pottanga athu , correcta thappa? Plz detail.

  • @veberajaraja3985
    @veberajaraja3985 4 роки тому +1

    Anna super

  • @rajavel8578
    @rajavel8578 3 роки тому +1

    Inverter connection Eppadi seivathu

  • @asokanasokan8664
    @asokanasokan8664 4 роки тому +1

    UPS .லதான் supply கிடைக்குது என்பதற்கான இன்டிகேட்டர் (all time)எப்படி வைப்பது?

  • @Gopinath-cj2qh
    @Gopinath-cj2qh 4 роки тому

    Good news thank u sir we fallow it..

  • @RahulRahul-ri4cb
    @RahulRahul-ri4cb 4 роки тому +5

    Electrician salary pathi solluga sir

  • @velmurugans8076
    @velmurugans8076 4 роки тому

    Which switch box is better? Wood or metal

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +1

      Earthed metal box

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 4 роки тому

    Until the unauthorized persons intrusions are there in electrical works....we can't stop the mistakes as said by you Sir....

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      It's all related to one's attitude.
      Even doctors commit blunders.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 роки тому

      சரியாக கூறி இருக்கிறீர்கள் நண்பரே

  • @vijayakathiresan1
    @vijayakathiresan1 4 роки тому

    நன்றி

  • @sureshsuresh9842
    @sureshsuresh9842 4 роки тому +1

    super anna

  • @uthayaprakashrmm4446
    @uthayaprakashrmm4446 4 роки тому

    3 phase lt line la irunthu than single phase connection edukuranga so 3 phase la 1phase ku 450 voltage.. Apo single phase ku mattum epdi 240 varum.. Epdi kuraium

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      Root 3 times single phase voltage
      So 415/1.732=240

    • @uthayaprakashrmm4446
      @uthayaprakashrmm4446 4 роки тому

      @@ElectricalExpressTamil 3 phase il oru phase voltage 415 apo athe kambila vara single phase ku eppadi 240 ah kuraium reason enna?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      Kva=root 3 x v x I
      kW= root 3 x v x I x cos pi

    • @uthayaprakashrmm4446
      @uthayaprakashrmm4446 4 роки тому

      @@ElectricalExpressTamil nan kettathu formula illa yen 415 , 240 ah change aguthu antha line kambi la 1 phase ku enna voldage irukum.

    • @uthayaprakashrmm4446
      @uthayaprakashrmm4446 4 роки тому

      @@ElectricalExpressTamil single phase meter ku line vantha apram than 240 ah convert aguma

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 4 роки тому +1

    சரியாக சொன்னீங்க....

  • @astrologervetrivadivel1971
    @astrologervetrivadivel1971 4 роки тому +1

    வணக்கம் சார், சுச்சில் பேஸ்&எர்த்தி இரண்டிலும் கெரண்டு வருகிறது, அதை எவ்வாறு சரி செய்வது என்று சொல்லும் படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @dhana333s2
      @dhana333s2 4 роки тому

      Bro switch laya, socket laya theliva sollunga

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      Please watch our channel video
      ua-cam.com/video/tJbAIMaZUIk/v-deo.html

  • @venkatrajaendarn2835
    @venkatrajaendarn2835 4 роки тому +1

    Sir voltage 150 than varathu ethuku solution soiluga

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +1

      Triple booster stabilizer use pannalam.

    • @venkatrajaendarn2835
      @venkatrajaendarn2835 4 роки тому

      @@30mAkills main line la eruinthu 150 voltage varuthu athuku epadi trible booster use pana mudium

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      @@venkatrajaendarn2835 AC ku use pannum pothu, AC ku input kodupathu pole, mains ill booster connect pannalam. 4 or 5 kVA, load ku matching aga.
      Copper stabilizer vangungal.

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      Doubt irunthal post pannungal.

  • @indianrvk
    @indianrvk 4 роки тому +1

    Neat explanation

  • @dhandapanisagadevan9392
    @dhandapanisagadevan9392 4 роки тому

    Thanks

  • @madasamyramasamy6297
    @madasamyramasamy6297 4 роки тому

    The most common reason is Electrical wiring and maintenance is done by unauthorized persons inside town, Major cities....in industry also........This has tobe regularised by Govt....

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      Already regularised many decades back. But we don't follow.
      "B" license for wireman,
      "C" license for supervisor,
      License for electrical contractors.
      License for lift work.
      All above are issued by electrical inspectorate.

  • @mdsiraj7344
    @mdsiraj7344 4 роки тому +1

    If u have electrical license pls let update them How to get electrical license pls update the procedure 🙏.

  • @selvinsanthosam7899
    @selvinsanthosam7899 4 роки тому +3

    3Ph- 440 v
    Sph - 230v

  • @mnithoshmnithosh1421
    @mnithoshmnithosh1421 8 місяців тому

    Single phase - 240 V / 50Hz ,,three phase - 440 V / 50Hz

  • @maniMani-ek2hx
    @maniMani-ek2hx 4 роки тому

    What is the domestic motor.mcb 20A use Panni Ella roomaiyum control panni irukkom but it cant be tripped for light load why.which MCB is best for controlling all rooms.light loaduku oru MCB and heavy loaduku oru MCB use Panni control Panna besta illa Ella roomukkum separate MCB use Panna besta.DOL STARTERLA inside enna irukkum.

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +2

      Main MCB ku piragu,
      Board ill light & fans, AC, 5 amps socket points, 15 amps socket points enru separate branches aga pirika vendom. Oru oru branch kum load ku matching aga MCB fix panna vendum.
      Ungal motor hp sollungal.
      DOL starter ill overload relay, short circuit protection electro magnetic relay, no volt coil irukum.
      MCB I'll AMPS rating fixed. No volt protection kidaiyathu.
      DOL ill relay amps setting adjust seyyalam.
      No volt enral, motor running pothu suppose current ponal MCB off agathu. Current vantha piragu motor automatic aga run agum.
      DOL current ponal off agi vidum.
      So motor control ku MCB vida DOL better. 1.5 hp ku mel.

    • @maniMani-ek2hx
      @maniMani-ek2hx 4 роки тому

      1HP motor.new constructed homeku EB post to meet boardku cable wire use Panna solranga.which is best cable or normal wire.say advantage and disadvantage about this.fridge kitchen inside or outside which is best.which motor is best compressor,jet, submersible.

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      @@maniMani-ek2hx neengal oru aduku mozhi pulavara?
      Yella comments yum (ennudaya mattrum admin) carefull aha padithergal yenral, ungal anaithu kelvigalukum padhil kidaikum.

  • @iyappaniyappanm6592
    @iyappaniyappanm6592 3 роки тому

    அதிகமான ஒயர் வரும் சுவிட்ச் பாக்ஸ்க் கு ஒன்றுக்கும் மேற்பட்ட பைப்களை கன்சீல்டு செய்ய வேண்டும்

  • @solaiappan8913
    @solaiappan8913 3 роки тому

    You Should have a mike masterji.

  • @rajathigovind8444
    @rajathigovind8444 Рік тому

    வணக்கம் விஜய் குமார் சார்.தாங்கள் எங்கு உள்ளீர்கள் தங்களுடைய தொலைபேசி எண் தர இயலுமா நேரில் வந்து செய்து தருவீர்களா.

  • @prabhakarankurumban2315
    @prabhakarankurumban2315 4 роки тому

    சரியான எர்த் எப்படியெல்லாம் போடனும் சொல்லுக்கே சார்

  • @RanjiniRam-Creation
    @RanjiniRam-Creation 4 роки тому +1

    Single phase 210v to 240v 50hz
    Three phase 380v to 440v 50HZ

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      415 V - 3 phase.
      415/root 3 or 415/1.732 = 240 V - single phase.

  • @abinandu
    @abinandu 4 роки тому

    Excellent

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 4 роки тому

    அண்ணா அங்காங்கே நியுட்ரல் கணைட்பண்றாக அது சரியா உதாரணத்திற்கு ஒரு பல்புக்கு பேஸ் நியுட்ரல் போகும் மின் விசிறிக்கு பாக்ஸ்க்கு நியுட்ரல் கொண்டு போகமால் பாதியில் நியுட்ரல் இணைக்கராங்க

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому

      தவறில்லை லைட்டிங் லோடுக்கு
      கனைக்ட் பண்றபோது தெளிவாக ஜாய்ன் செய்து டேப் அடிக்கலாம் அல்லது கணெக்டர் பயன்படுத்தி இணைக்கலாம்

    • @ravi.sgrb.pugazharuvi2980
      @ravi.sgrb.pugazharuvi2980 4 роки тому

      நன்றி அண்ணா

  • @ykpelectricals3225
    @ykpelectricals3225 4 роки тому +1

    1 phase 230 V, 3phase ,440 V

  • @devikas4136
    @devikas4136 4 роки тому

    Nutral symbol that means N symbol in digital meter that time digital meter working fast sir

  • @maniMani-ek2hx
    @maniMani-ek2hx 4 роки тому

    Why DOL starter can be replaced by new starter.what is the reason.is new starter is best.say advantage and disadvantage about this two starter.most of the house MCB use Panni motor start pannuranga mcbs on/ off button repair aagiyiruthu but DOL starter have long life on/ off button.why it can't be used.what is the difference between compressor,jetand submersible motor say advantage and disadvantage

    • @30mAkills
      @30mAkills 4 роки тому +1

      Fuse, MCB & DOL starter all do the same work of protecting the connected device from overloads and short circuits.
      Fuse can be tampered with thicker wire. Has to be manually rewired after blowing. But simple & cheap.
      MCB amps rating is fixed. Remote operation is not possible.
      In DOL starter the relay amps range can be adjusted to suit the load. Remote operation is possible. Costly.
      So its always better to use all three in the motor circuit for best protection.
      example : Fuse switch 32 amps + MCB C20 + DOL starter with relay range 10 to 16 amps.
      Note : DOL starters cannot be used as standalone, it should have backup protection. ( Fuse switch and or MCB of higher rating).
      For small domestic motors MCB is enough. DOL starter is unnecessary.
      Regarding pumps admin will comment.

  • @deeptamilan353
    @deeptamilan353 4 роки тому

    சார் எங்கள் ஊரில் சிங்கிள் பேஸ் பவர் ஓன்லி 150v தான் வருகிறது வீட்டில் மோட்டார் யூஸ் செய்தால் மிகவும் சுலோவாக ஓடுகிறது இதற்கு என்ன காரணம் ?

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +2

      வோல்டேஜ் குறைந்தால் மோட்டார் ஸ்பீடு குறையத்தான் செய்யும் உங்க வீட்டு லொடு கணக்கிட்டு அதற்கு தகுந்த வோல்டேஜ் ஸ்பிலைசர் போடுவது நல்லது

  • @Subash-ux5ud
    @Subash-ux5ud 4 роки тому +1

    வீட்டில் இடி தாக்கத்தில் இருந்து மின் சாதன பொருட்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      You can use surge arrester to protect your electrical appliance
      A surge protector or surge suppressor is an appliance or device designed to protect electrical devices from voltage spikes. A surge protector attempts to limit the voltage supplied to an electric device by either blocking or shorting to ground any unwanted voltages above a safe threshold.

  • @chellaiahrchellaiahr2337
    @chellaiahrchellaiahr2337 4 роки тому

    Sir my house RCCB monthly 2 time tripping checking ok mobile charger phase to Earth mount rccb tripping ok but i am switch board remove time my hand only phase touch have shaking RCCB NOT TRIPPING WHAT REASON LEGRAND MAKE 40A 30M A PLEASE

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      Ungal house RCCB, main MCB ku munnal irukiratha or MCB ku piragu irukiratha?

    • @chellaiahrchellaiahr2337
      @chellaiahrchellaiahr2337 4 роки тому

      @@30mAkills meter next isolator next 2 pole mcb next RCCB next room single pole mcb

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      @@chellaiahrchellaiahr2337 neutral & earth link seyya pattu irukiratha? Check seithu solungal.

    • @chellaiahrchellaiahr2337
      @chellaiahrchellaiahr2337 4 роки тому

      @@30mAkills proper earthing provide neutral to earth 2 volt

    • @chellaiahrchellaiahr2337
      @chellaiahrchellaiahr2337 4 роки тому

      Sir RCCB apadina return path current leakage circuit tripping instrument thane erthku eanna samandam

  • @kirubakarans1452
    @kirubakarans1452 4 роки тому +1

    3phase voltage - 415 - 440v
    Single phase voltage - 220 - 240
    Indian standard frequency - 50 HZ
    Power factor குறையும் போது voltage குறையும்.

    • @30mAkills
      @30mAkills 4 роки тому

      Not correct expect 3rd point.
      Forget the 4th point.
      Please read my comments & admins comments carefully.

  • @ank5674
    @ank5674 4 роки тому

    Single phase 240..
    Three phase 220/1phase ... And phase to phase 440.. correct Ahh nu therila bro... Etho enakku therinjathu

    • @ElectricalExpressTamil
      @ElectricalExpressTamil  4 роки тому +1

      Single phase 240 volts
      Three phase 415 volts

    • @ank5674
      @ank5674 4 роки тому +1

      @@ElectricalExpressTamil thanks for reply Bro... Prod of you bro